குறள் தரும் கருத்துகளின் முரண்பாடு

318 views
Skip to first unread message

தேமொழி

unread,
Nov 12, 2017, 11:06:25 PM11/12/17
to மின்தமிழ்
திருக்குறள் கொடுக்கும் அறிவுரைகளில் காணும்  முரண்பாடுகள் குறித்து வாட்சப் குழுமத்தில் கருத்து பகிர்வு விளக்கம் கேட்கப்பட்டது.

மின்தமிழ் குழும தமிழார்வலர்கள் தங்கள் விளக்கத்தையும் அறிந்து கொள்ள விரும்புகிறேன். 

_______

நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன் 
உண்மை யறிவே மிகும்.  (குறள் 373: ஊழ்)

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: ஒருவன் நுண்ணிய பொருள்களை உணர்த்தும் நூல் பலவற்றைக் கற்றிருந்தாலும், அவனுக்குப் பின்னும் தன் ஊழாலாகிய பேதைமை (அறியாமை) அறவே மேற்பட்டு நிற்கும்.
_______

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் 
கற்றனைத் தூறும் அறிவு. (குறள் 396: கல்வி)

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: மணலின்கண் இருக்கும் கேணியானது தோண்டிய அளவுதான் நீரினைச் சுரக்கும். மக்களுக்குக் கற்ற அளவுதான் அறிவு சுரக்கும்.
_______

தேமொழி

unread,
Nov 12, 2017, 11:19:29 PM11/12/17
to மின்தமிழ்
திருக்குறள் கொடுக்கும் அறிவுரைகளில் காணப்படும்  முரண்பாடுகள் குறித்து வாட்சப் குழுமத்தில் கருத்து பகிர்வு விளக்கம் கேட்கப்பட்டது.

மின்தமிழ் குழும தமிழார்வலர்கள் தங்கள் விளக்கத்தையும் அறிந்து கொள்ள விரும்புகிறேன். 

_______

தேவர் அனையர் கயவர் அவருந்தாம் 
மேவன செய்தொழுக லான். (குறள் 1073: கயமை)

மு.வரதராசனார் உரை:  கயவரும் தேவரைப் போல் தான் விரும்புகின்றவைகளைச் செய்து மனம் போன போக்கில் நடத்தலால், கயவர் தேவரைப் போன்றவர்.
_______

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி. (குறள் 25: நீத்தார் பெருமை)

மு.வரதராசனார் உரை: ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான்.
_______

இதுவும் பகிரப்பட்டது.

ஆனால் எனக்கு இதில் முரண் தென்படவில்லை.

A=B
B=C
ஃ A=C 
என்பது போல இருக்கிறது.

தேவர் = இந்திரன்
இந்திரன் = கயவர் 
ஃ தேவர் = கயவர் 

தேமொழி

unread,
Nov 12, 2017, 11:29:12 PM11/12/17
to மின்தமிழ்
திருக்குறள் கொடுக்கும் அறிவுரைகளில் காணப்படும்  முரண்பாடுகள் குறித்து வாட்சப் குழுமத்தில் கருத்து பகிர்வு விளக்கம் கேட்கப்பட்டது.

மின்தமிழ் குழும தமிழார்வலர்கள் தங்கள் விளக்கத்தையும் அறிந்து கொள்ள விரும்புகிறேன். 

_______

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று 
சூழினுந் தான்முந் துறும். (குறள் 380: ஊழ்)

சாலமன் பாப்பையா உரை: விதியை வெல்ல வேறொரு வழியை எண்ணி நாம் செயற்பட்டாலும், அந்த வழியிலேயோ வேறு ஒரு வழியிலேயோ அது நம்முன் வந்து நிற்கும்‌; ஆகவே விதியை விட வேறு எவை வலிமையானவை?.
_______

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் 
தாழாது உஞற்று பவர். (குறள் 620: ஆள்வினையுடைமை)

சாலமன் பாப்பையா உரை: மனம் தளராமல் இடைவிடாது முயற்சி செய்பவர், விதியையும் புறமுதுகு காட்டக் காண்பர்.
_______

மேலும் தெரிந்த குறள் காட்டும் முரண் கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளலாம். 

N. Kannan

unread,
Nov 12, 2017, 11:31:03 PM11/12/17
to மின்தமிழ்
நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன் 
உண்மை யறிவே மிகும்.  (குறள் 373: ஊழ்)

இந்தியாவில் கற்றோரிடமும் சாதீயம் இருப்பதற்கு இக்குறளே சான்று. எவ்வளவு படித்து என்ன பயன்? கற்ற பின் நிற்க! என்பதில்லையே? பின் அக்கல்வியால் பயனென்ன?

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் 
கற்றனைத் தூறும் அறிவு. (குறள் 396: கல்வி)

இங்கு கல்வி என்பதை knowledge என்று கொள்ளலாமா? வாரியார் சொல்வார். அறிவு என்பது தண்ணீர் தொட்டி மாதிரி. படிக்கிற காலத்தில் எவ்வளவு ஏற்றிக் கொள்கிறோமோ அது பின்னால் பிரவாகமாகக் கொட்டுமென்று. 

சரி, இக்குறள்கள் எப்படி முரண்படுகின்றன? ஒன்று conditioned mind பற்றியும் இன்னொன்று knowledge பற்றியும் பேசுவதாக உணர்கிறேன். ஏதோ தொடர்பு இருப்பது போலும் உள்ளுணர்வு சொல்கிறது!

நா.கண்ணன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
 
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

தேமொழி

unread,
Nov 13, 2017, 12:04:04 AM11/13/17
to மின்தமிழ்

On Sunday, November 12, 2017 at 8:31:03 PM UTC-8, N. Kannan wrote:
நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன் 
உண்மை யறிவே மிகும்.  (குறள் 373: ஊழ்)

இந்தியாவில் கற்றோரிடமும் சாதீயம் இருப்பதற்கு இக்குறளே சான்று. எவ்வளவு படித்து என்ன பயன்? கற்ற பின் நிற்க! என்பதில்லையே? பின் அக்கல்வியால் பயனென்ன?

சரியே....

கல்விக்கும் செயல்பாட்டுக்கும் உள்ள இடைவெளி 

knowledge என்பதற்குப் பதில் intelligence என்பது பொருந்தும் என நினைக்கிறேன். 

கல்லைப் போட்டு தண்ணீர் அளவு உயரும் என்று தெரிந்து என்ன பயன்?
காகம் போல தேவையான நேரத்தில் தக்கவாறு பயன்படுத்தி பயன் பெறுவது.
அது அனுபவக் கல்வி.
intelligence vs wisdom
அறிவாளி vs மேதை 
அறிவாளிக்கும் மேதைக்கும் உள்ள வேறுபாடு 

படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு 
பாடம் படிக்காத மேதைகளும்  பாரினில் உண்டு 

wisdom = colloquial street-smart 
the experience and knowledge necessary to deal with the potential difficulties or dangers of life

சொல்லிக் கொடுத்த சொல்லும் கட்டிக் கொடுத்த கட்டு சோறும் ஒரு குறிப்பிட்ட எல்லை வரைதான் வரும் 

..... themozhi

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Nov 15, 2017, 12:26:22 AM11/15/17
to mintamil
2017-11-13 9:59 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
திருக்குறள் கொடுக்கும் அறிவுரைகளில் காணப்படும்  முரண்பாடுகள் குறித்து வாட்சப் குழுமத்தில் கருத்து பகிர்வு விளக்கம் கேட்கப்பட்டது.

மின்தமிழ் குழும தமிழார்வலர்கள் தங்கள் விளக்கத்தையும் அறிந்து கொள்ள விரும்புகிறேன். 

_______

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று 
சூழினுந் தான்முந் துறும். (குறள் 380: ஊழ்)

சாலமன் பாப்பையா உரை: விதியை வெல்ல வேறொரு வழியை எண்ணி நாம் செயற்பட்டாலும், அந்த வழியிலேயோ வேறு ஒரு வழியிலேயோ அது நம்முன் வந்து நிற்கும்‌; ஆகவே விதியை விட வேறு எவை வலிமையானவை?.
_______

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் 
தாழாது உஞற்று பவர். (குறள் 620: ஆள்வினையுடைமை)

இதில் வரும் ஊழ் என்பது விதியைக் குறிக்காது. முடிவு / அழிவு என்ற அகராதிப்பொருளைக் குறிக்கும்.

சாலமன் பாப்பையா உரை: மனம் தளராமல் இடைவிடாது முயற்சி செய்பவர், விதியையும் புறமுதுகு காட்டக் காண்பர்.
_______

மேலும் தெரிந்த குறள் காட்டும் முரண் கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளலாம். 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
------------------------------------------------------------------
எதிரியிடம் நமக்குப் பிடிக்காத பொருள்
எதிர்க்கும் தன்மையே அன்றிஅவர் உயிரல்ல
எதிர்க்கும் தன்மையை மட்டும் நீக்கிவிட்டு
எதிரியையும் வாழவிடுவோம் நண்பனாக !!!
----------------------------------------------------------------
எனது முகநூல் முகவரி: http://www.facebook.com/thiruththam
எனது டுவிட்டர் முகவரி: https://twitter.com/thiruththam
தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.in
திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com
தமிழ்நூல்களுக்கான மதிப்புரைகளைக் காண: http://noolmathippurai.blogspot.in

மணிவண்ணன்

unread,
Nov 15, 2017, 10:27:59 PM11/15/17
to மின்தமிழ்
intelligence vs knowledge என்பதாகத்தான் எனக்கும் படுகிறது. நாம் எவ்வளவு நூல்களைக்கற்றாலும் நமது intelligence மாறப்போவதில்லை. ஆனால் knowledge கூடுகிறது. 

-மணிவண்ணன்
பென்சில்வேனியா

On Sunday, November 12, 2017 at 11:31:03 PM UTC-5, N. Kannan wrote:
நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன் 
உண்மை யறிவே மிகும்.  (குறள் 373: ஊழ்)

இந்தியாவில் கற்றோரிடமும் சாதீயம் இருப்பதற்கு இக்குறளே சான்று. எவ்வளவு படித்து என்ன பயன்? கற்ற பின் நிற்க! என்பதில்லையே? பின் அக்கல்வியால் பயனென்ன?

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் 
கற்றனைத் தூறும் அறிவு. (குறள் 396: கல்வி)

இங்கு கல்வி என்பதை knowledge என்று கொள்ளலாமா? வாரியார் சொல்வார். அறிவு என்பது தண்ணீர் தொட்டி மாதிரி. படிக்கிற காலத்தில் எவ்வளவு ஏற்றிக் கொள்கிறோமோ அது பின்னால் பிரவாகமாகக் கொட்டுமென்று. 

சரி, இக்குறள்கள் எப்படி முரண்படுகின்றன? ஒன்று conditioned mind பற்றியும் இன்னொன்று knowledge பற்றியும் பேசுவதாக உணர்கிறேன். ஏதோ தொடர்பு இருப்பது போலும் உள்ளுணர்வு சொல்கிறது!

நா.கண்ணன்

2017-11-13 12:06 GMT+08:00 தேமொழி <jsthe...@gmail.com>:
திருக்குறள் கொடுக்கும் அறிவுரைகளில் காணும்  முரண்பாடுகள் குறித்து வாட்சப் குழுமத்தில் கருத்து பகிர்வு விளக்கம் கேட்கப்பட்டது.

மின்தமிழ் குழும தமிழார்வலர்கள் தங்கள் விளக்கத்தையும் அறிந்து கொள்ள விரும்புகிறேன். 

_______

நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன் 
உண்மை யறிவே மிகும்.  (குறள் 373: ஊழ்)

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: ஒருவன் நுண்ணிய பொருள்களை உணர்த்தும் நூல் பலவற்றைக் கற்றிருந்தாலும், அவனுக்குப் பின்னும் தன் ஊழாலாகிய பேதைமை (அறியாமை) அறவே மேற்பட்டு நிற்கும்.
_______

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் 
கற்றனைத் தூறும் அறிவு. (குறள் 396: கல்வி)

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: மணலின்கண் இருக்கும் கேணியானது தோண்டிய அளவுதான் நீரினைச் சுரக்கும். மக்களுக்குக் கற்ற அளவுதான் அறிவு சுரக்கும்.
_______

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

மணிவண்ணன்

unread,
Nov 15, 2017, 10:34:15 PM11/15/17
to மின்தமிழ்
இதில் இரண்டாம் குறள் முரணல்ல, உயர்வு நவிற்சி - அதற்கு முந்தைய குறளும் அப்படித்தான் - 

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் 
மெய்வருத்தக் கூலி தரும்.

ஊழ் தான் வலியது. முயற்சியை சற்று ஏற்றிப்பிடிக்கிறார் அவ்வளவே. 

-மணிவண்ணன்
பென்சில்வேனியா

நரசிங்கபுரத்தான்

unread,
Nov 15, 2017, 11:21:07 PM11/15/17
to mintamil
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் 
தாழாது உஞற்று பவர்

உப்பக்கம் காண்பர் என்பதன் பொருள் வென்றுவிடுவர் என கருத இயலாது .

அப்பக்கம்  - தொலைவில் 
இப்பக்கம் - அருகில் 
உப்பக்கம் - உள்ளே 

எனவே ஊழையும் புறமுதுகு இட வைப்பர் என்பதை விட .
ஊழையும் உள்ளுணர்வர்  என்பதே சரியாகும் .
எனவே ஊழை வெல்ல முடியாது    "ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்"

சுரேஷ்குமார் 

நா.ரா.கி.காளைராசன்

unread,
Nov 15, 2017, 11:28:44 PM11/15/17
to mintamil

வணக்கம்.
நல்லதொரு விளக்கம்.
மூலப் பாடலில் உட்பக்கம் என்று உள்ளதா?
அல்லது
உப்பக்கம் என்று உள்ளதா ?

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Banukumar Rajendran

unread,
Nov 16, 2017, 1:39:25 AM11/16/17
to மின்தமிழ்
இல்லை சுரேஷ். இக்குறளுக்கு இவ்வாறு பொருள் எடுத்துக்கொள்ளக்கூடாது.

இக்குறள் ஆள்வினையுடைமை என்னும் அதிகாரத்தில் வருகிறது.

ஊழ்வினை = கர்மவினை. நாம் இன்று அள்ளலுரும் அனைத்து இன்பத்துன்பத்திற்கும்
ஊழ்வினையே காரணமாக அமைகிறது. அதனாற்றான் ஊழிற்பெரிவளி யாவுள என்கிறார்
தேவர் பெருமான். ஆயின் அவற்றையும் வென்றவர்கள் நம்மிடையே இருந்திருக்கிறார்கள்
அன்றோ! 

(இக்குறள் ஆசிவக சிந்தனையை மறுதலிக்கும் பாட்டு. அதேபோல் புத்தத்தையும்
மறுதலிக்கும் பாட்டுகள் உண்டு குறளில்!)

அருகனும். புத்தனுமே இதற்கு சாட்சி! இவர்கள் தம் செயலில் (தவத்தில்) தாழாது முயன்று
ஊழையும் உப்பக்கம் கண்டு உயர்ந்தவர்கள்.

எனவேதான் பெருவளியாகிய ஊழையும் வெல்ல முடியும்,  அதற்கு தாழாது முயற்சி
செய்தல்வேண்டும். காண்பர் = ஊழ்வினையை வென்றவர்கள். (அது எந்த மனிதனாகவும்இருக்கலாம்)

இக்குறளை தற்போதைய சூழ்நிலையில் பொருத்திப்பாருங்கள். நாம் கொண்ட நோக்கில்
விடாமுயற்சி செய்தால் எந்த தடையையும் வென்றுவிடலாம் என்பது இதன் உட்கிடையாகவமையும்!

இரா.பானுகுமார்

சுரேஷ்குமார் 

--

நரசிங்கபுரத்தான்

unread,
Nov 16, 2017, 3:16:20 AM11/16/17
to mintamil, Banukumar Rajendran
உயர்திரு  பானு குமார்  ஐயா 

அருகனும். புத்தனுமே தவத்தில் தாழாது 
ஊழையும்  வெற்றி  கண்டு உயர்ந்தவர்கள் என்பதை  ஏற்கின்றேன் .

ஆனால் வள்ளுவர் ஏன்  

அறத்துப்பால்-துறவறவியல் 13 அதிகாரங்களில் ( தவம் / துறவு )  

 ஊழை வெல்வது பற்றி கூறாமல் 

பொருட்பால்-அரசியல்  ஆள்வினையுடைமையில்  கூறுகின்றார் .

நன்றி 

சுரேஷ்குமார் 

ராம் காமேஸ்வரன்

unread,
Nov 16, 2017, 9:42:31 AM11/16/17
to மின்தமிழ்
குறள் 380:
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
இயற்கை நிலையை மாற்றி மற்றொரு செயற்கை நிலையை அமைத்திட முனைந்தாலும், இயற்கை நிலையே முதன்மையாக வந்து நிற்பதால் அதைவிட வலிமையானவையாக வேறு எவை இருக்கின்றன?.
ஊழ் என்பதற்கு இயற்கை நிலை என்று கருணாநிதி உரை சொல்கிறது. திருவள்ளுவர் சொல்லவந்த "ஊழ்" என்பது என்ன? 

On Sunday, November 12, 2017 at 11:29:12 PM UTC-5, தேமொழி wrote:

Banukumar Rajendran

unread,
Nov 16, 2017, 9:51:17 AM11/16/17
to மின்தமிழ்
திரு.இராம்,

குறளின் பழைய பத்து உரையைகளைப் படியுங்கள். அவர்கள் உரையை
அப்படியே எடுத்துக்கொள்ள சொல்லவில்லை. குறளுக்கு எவ்வுரை அணுக்கமாக
இருக்கிறது என்பதை ஓர்ந்துப்பார்க்கவும்.

பிறகு தங்கள் ஐயத்தை இங்கு எழுதினால், மிந்தமிழாளரால் விளக்கங்கள்
கொடுக்க முடியும். 

குறளை புரிந்துக்கொள்ள கலைஞர் உரைப்பயன்படாது. அங்கொன்று, இங்கொன்றுமாக சில 
உரைகள் தேறலாம். 

இரா.பானுகுமார்

--

Banukumar Rajendran

unread,
Nov 16, 2017, 10:31:20 PM11/16/17
to மின்தமிழ்

2017-11-16 15:14 GMT+05:30 Banukumar Rajendran <banuk...@gmail.com>:

2017-11-16 13:46 GMT+05:30 நரசிங்கபுரத்தான் <jaisure...@gmail.com>:
உயர்திரு  பானு குமார்  ஐயா 

அருகனும். புத்தனுமே தவத்தில் தாழாது 
ஊழையும்  வெற்றி  கண்டு உயர்ந்தவர்கள் என்பதை  ஏற்கின்றேன் .

ஆனால் வள்ளுவர் ஏன்  

அறத்துப்பால்-துறவறவியல் 13 அதிகாரங்களில் ( தவம் / துறவு )  

 ஊழை வெல்வது பற்றி கூறாமல் 

பொருட்பால்-அரசியல்  ஆள்வினையுடைமையில்  கூறுகின்றார் .

அன்பின் சுரேஷ்,

திருக்குறளை (குறள் என்று மட்டுமில்லை எந்த நூலாகயிருந்தாலும்) அணுகும் முன் அது எழுந்த காலம்,
அந்நூற்றான் என்ன பயன், யாருக்கு சொல்லப்படுகிறது, அதன் உட்பொருளென்ன, அதன் உரையாசிரியர்கள்
உரைகள், அவர்களுக்குள் உள்ள முரண்பாட்டு வைப்பு முறைகள், குறளில் உள்ள சொற்மாற்றங்கள், பதிப்பு
வரலாறுகள், பதிப்பில் குறைகள் போன்ற இவையெற்றையெல்லாம் கருத்தில் கொள்ளவேண்டும்.
அப்போதுதான் எந்த ஒரு நூலையும் முழுமையாகப் புரிந்துக்கொள்ளமுடியும்.

திருக்குறளை யார் இயற்றினார் என்று இதுவரை நமக்கு தெரியாது. திருவள்ளுவர் என்று நாம்
இன்று அழைத்தாலும் அவருடைய உண்மையான பெயர் இதுதான் என்று அறுதியிட்டு யாரும்
இதுநாள்வரை யாரும் சொல்லமுடியவில்லை. அதுபோலவே திருக்குறள் ஆசிரியர்தான்
தன் நூலை எழுதுபோதே அதிகாரத்திற்கு (பகுப்புக்கு) உட்பட்டு குறள் எழுதினாரா என்றும்
நமக்குத் தெரியாது. அப்படித்தெரிந்திருந்தால், பல்வேறு உரையாசிரியர்கள் தஙக்ளின்  உரையில்
பொருள் மாறுப்பட உரையெழுதியிருந்தாலும் அதிகார வைப்புமுறைகள் ஒரே மாதிரியிருந்திருக்கவேண்டும்.
சொற்களில் கூட மாறுபாடு இருக்கக்கூடாது. ஆனால் குறள் பதிப்பு வரலாற்றை
எடுத்துக்கொண்டு ஆராய்ந்துப்பார்த்தால், பல உரையாசிரியர்கள் தஙக்ளுக்குள் அதிகார வைப்பு
முறைகளில், குறள் வரிசைகளில் தங்களுள் மாறுப்படுகிறார்கள், ஏன்?

குறள் பதிப்புப்பற்றிய செய்திகளைத் தொகுத்துக்கூறிய திரு.மு.அரவிந்தன் அவர்களின்
”உரையாசிரியர்கள்” என்று நூல் தங்களுக்குத் தொடக்கமாக அமையும். இந்நூல்
கீழ்க்கண்ட இணையத்தளத்தில் முழுதும் கிடைக்கிறது. படியுங்கள்.

நிற்க!

இக்குறள் பெருட்பால் என்ற தொகுப்பில் இறைமாட்சிக்குக்கூறபடுதலான் அரசர்க்குக்கென்று மணக்குடவர் பகுக்கிறார்.

இதனுள் இறைமாட்சி முதலாக இடுக்கணழியாமை ஈறாகக் கூறிய அதிகாரம் இருபத்தைந்தும் பெரும்பான்மையும் அரசர்க்கு உரியவாதலின் அரசியல் என்றும், அமைச்சு முதலாக அவையஞ்சாமை ஈறாகக் கூறிய அதிகாரம் பத்தும் பெரும்பான்மையும் அமைச்சர்க்கு உரியவாதலின் அமைச்சியல் என்றும், நாடு முதலாகப் படைச்செருக்கு ஈறாகக் கூறிய அதிகாரம் ஐந்தும் பொருட்பகுதியாதலின் பொருளியல் என்றும், நட்பு முதலாகக் கூடா 
நட்பு ஈறாகக் கூறிய அதிகாரம் ஐந்தும் நட்பின் பகுதியாதலின் நட்பியல் என்றும், பேதைமை முதலாக மருந்து ஈறாகக் கூறிய அதிகாரம் பன்னிரண்டும் கேட்டுக்குக் காரணமாதலின் துன்பவியல் என்றும், குடி முதலாகக் கயமை ஈறாகக் கூறிய அதிகாரம் பதின்மூன்றும் மக்களது இயல்பு கூறுதலின் குடியியல் என்றும் ஆகப் பொருட்பால் கூறிய அதிகாரம் எழுபதும் ஆறு பகுதியாயிற்று.

ஒரு அரசன் எவ்வாறு இருக்கவேண்டும் அவன் ஆட்சிமுறை எவ்வாறு அமையவேண்டும் என்றுக் கூறுகிறது இவ்விறைமாட்சி என்ற அதிகாரங்கள்.

மடியின்மை என்ற அதிகாரத்திற்குப்பிறகு ஆள்வினையுடைமை வருகிறது. சோம்பல் இல்லாத அரசன் எப்படியிருக்கவேண்டும்,
சோம்பல் கொண்டால் அதனால் அவன் அடையும் தாழ்வுகள் என்னவென்று கூறியப் பிறகு ஆள்வினையுடைமையில் முயற்சின்
தேவையை நமக்கு உணரவைக்கிறார் குறளாசிரியர். ஆள்வினையுடைமை அதிகாரம் (உரையாசிரியர்களின் கூற்றுப்படி)
அரசர்களுக்கு உரைக்கப்பட்டிருந்தாலும், நமக்கும் அவ்வதிகாரத்தில் வரும் குறள்கள் பொருந்தும். என்னை?

கலெக்டர் ஆகவேண்டும் என்று விரும்புபவன் அதற்குண்டான முயற்சியில் ஈடுபடவேண்டும். அவ்வாறு
ஈடுபடாமல் (தாழாமல்) சதா தெய்வத்தையே (தெய்வத்தால் ஆகாதெனினும்) தொழுதுக்கொண்டிருந்தால் கலெக்டர் ஆகமுடியுமா?

அதனாற்றான், குறளாசிரியர் ஆள்வினையுடைமை என்று தன்முனைப்பை (முயற்சித் திருவினையாக்கும்)
போற்றி, முயன்றால் முடியாதது இவ்வுலகில் எதுமில்லை என்று கூறுகிறார். அரசர்க்கு கூறியதாகவிருந்தாலும்,
எளிமையான நம்மைப்போன்ற பாமரர்க்கும் பொருந்தும். குறளின் உட்கருத்தும் இதுவேயாம்.

எனினும், காண்பார் என்று இங்கு யான் குறிப்பிட்டது யாதெனின், பல்வேறுப் பிறப்புகளில் உழன்று, உழன்று
தன் முயற்சியால் வெற்றிக்கொண்டவர்கள் வரலாற்று மாந்தர்களான மகாவீரரும், புத்தபெருமானும் ஆவர்.
இவர்கள் செயலை சான்றுகாட்டினேனேயன்றி குறள் அருக/புத்தர்களின் செய்லை கூறுகிறது என்று சொல்லவில்லை.

ஆள்வினையுடைமையால் தவத்தில் உயர்ந்தவர்களுண்டு,
ஆள்வினையுடைமையால் கல்வியில் சிறந்தவர்களுண்டு,
ஆள்வினையுடைமையால் விளையாட்டில் சிறந்தவர்களுண்டு,
ஆள்வினையுடைமையால் தன் ஊனத்தையும் வென்றவர்களுண்டு இவ்வுலகிலே!

அதேபோல் ஒரு அரசனாலும் முயன்றால் அவன் நல்லரசனாகத் திகழமுடியும்
என்று உணர்த்துவதாக எடுத்துக்கொள்ளவேண்டும்.

இரா.பானுகுமார்

நன்றி 

சுரேஷ்குமார் 

Reply all
Reply to author
Forward
0 new messages