2.அதாவது ஒவ்வொரு ஊரின் சூரிய உதயத்தை வைத்து அந்த ஊரின்
ராகுகாலம்,யமகண்டம்,முகூர்த்த லக்னம் முதலியவை மாறுபடும் தானே?
3.தமிழகத்திலுள்ள ஒவ்வொரு நகரத்திற்கும் துல்லியமாக அந்த நகரத்தின் சூரிய
உதயம்,அஸ்தமனம்,அந்த நகரத்தின் ராகுகாலம்,யமகண்டம்...இன்ன பிற பஞ்சாங்க
விஷயங்களை அந்தந்த நகரத்திற்கு துல்லியமாக காண முடியுமா?
அதற்கு ஏதேனும் இணையதளம் உள்ளதா?
மேற்படி எனது சந்தேகங்களுக்கு விடை தெரிந்த அறிஞர்கள் உதவவும்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
ஆகமக்கடல் wrote:
> அறிஞர்களே,என

அவரின் கேள்வியை தாங்கள் சரியாக படிக்கவில்லையா?தமிழகத்தின் ஒவ்வொரு
நகரத்திற்கும்
கேட்கிறார்.அதாவது.சென்னை,திருச்சி,சிதம்பரம்,நெய்வேலி,கரூர்,நாமக்கல்,கள்ளக்குறிச்சி,போளூர்,தர்மபுரி...இப்படியாக
ஒவ்வொரு நகரத்தின் சூரிய உதயத்தை கேட்கிறார்.இதை எந்த தினசரி
வெளியிடுகிறது.கொஞ்சம் சொல்லுங்களேன்.நாங்களும் தெரிஞ்சிபோம்ல
எனக்கு ஜோதிடமோ / பஞ்சாங்க கணிதமோ தெரியாது.
வடக்கு தெற்காக நேர மாற்றமிருக்காது; அதாவது தென்னிந்தியாவிலும் அதற்கு
நேர் வடக்கே இரஷ்யாவில் இருக்கும் ஓரிடத்திற்கும் நேர வேறுபாடு
இருக்காது. கிழக்கு மேற்காகத்தான் நேரம் மாறுபடும். பூமியின் சுற்றளவு
25000 மைல் / 40000 கிமீ எனக் கொண்டால், கிழக்கு-மேற்க்காக ஒவ்வொரு 27
கிமீ-க்கும் ஒரு நிமிடம் வேறுபடும்.
40000 / (24 * 60) = ~27
ஓரிடத்திலிருந்து பஞ்சாங்கம் கணித்தால், பிற இடங்களுக்குத் தேவையானதை
இதிலிருந்து தருவித்துக் கொள்ள வேண்டியதுதான். GMT + XXX என நாட்டின்
நேரம் கொண்டு கணித்தாலும் அது தவறாகத்தான் இருக்கும். ஏனெனில் நாடு
முழுவதிற்கும் ஒரே நேரம்தான் பயன்படுத்தப் படும்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
மேற்கண்ட அனைத்து விபரங்களையும் ஒருவர் இணையம் மூலம் 99% அக்யூரட்டாக
தெரிந்துகொள்ளமுடியுமா?என்பதே என் ஐயம்.
ஏன் எனில் இன்றைய காலகட்டத்தில் ஜோதிட பலன்கள் சரியாக பலிக்காததற்கு
காரணம் சரியான அளவீடுகளில் அந்த ஜாதகம் கணிக்கப்படாததாலோ என்ற ஐயத்தை
பரிசோதிக்கவே கேட்கிறேன்.
மேலும் நாத்திகர்கள் பலரும் கூறுவது என்ன என்றால் நாங்கள் ராகுகாலத்தில்
திருமணம் செய்தோம்,அஷ்டமி,நவமி,யமகண்டம்...இதுபோன்ற அசுப நேரங்களில்
திருமணம் செய்தோம்.நாங்கள் நன்றாகத்தானே உள்ளோம்,என்கிறார்கள்.இதை
நோக்கும்போது எனக்கு இரு சந்தேகம் தோன்றும்
1.உண்மையில் அவர்கள் சொல்வது போல அசுப நேரம் எல்லாம் பொய்யோ
2.பொதுவான கணக்குப்படி அந்த நேரம் அசுப நேரமாக இருந்தாலும் அவர்கள் ஊரின்
கணிதப்படி அவர்கள் திருமணம் செய்த முகூர்த்த லக்னம் சுப நேரமாக
இருந்திருக்கலாமோ!
இந்த ஐயங்களுக்கு விடை காணவே மேற்படி சந்தேகங்களை இத்திரியில்
எழுதியுள்ளேன்.அறிஞர் பெருமக்கள் சூழ்ந்துள்ள மின்தமிழ் குழுமத்தார்
இதைப்பற்றி நல்ல விவாதம் செய்து நாட்டு மக்களுக்கு உபயோகமான ஒரு தகவலை
கூறுவீர்கள் என நம்புகிறேன்.நன்றி
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
இத்திரியை துவக்கியது நான் தான்.ஆனால் திரு ஆதிசைவர் அதில் ஆர்வம் காட்டி

1.தற்காலத்தில் பல்வேறு பஞ்சாங்கங்கள் பல கணித முறைகளால் மக்களை
குழப்புகின்றன.எனவே இணையம் வைத்துள்ள ஒருவர்,அவர் தமிழகத்தில்
எங்கிருந்தாலும் அன்றைய பொழுதின் கிரக விபரங்களை 99%துல்லியமாக கீழ் கண்ட
விபரங்களை காண முடியுமா?
1.அன்று அவர் நகரத்தில் சூரிய உதயம்,அஸ்தமனம்
2.அவர் காண்கின்ற அந்த நேரத்தில் எந்தெந்த கிரகங்கள் எந்த இடத்தில் உள்ளன?
இது அறிவியல் ரீதியாகவும் சரியாக இருக்கவேண்டும்.
3.அந்த சூரிய உதயத்தை வைத்து அவர் நகரத்தின் ராகுகால,யமகண்ட,அபிஜித்,லக்ன
ஆரம்ப,முடிவு நேரம்,அவர் இருக்கின்ற ஊரின் சரியான நட்சத்திர/திதியின்
ஆரம்ப,முடிவு நேரம்,