பொங்கல் வாழ்த்து‐ ௨௲௨௰௬

5 views
Skip to first unread message

இள. பைந்தமிழ் ராஜா

unread,
Jan 14, 2026, 11:28:49 PM (14 hours ago) Jan 14
to mint...@googlegroups.com
🌾🌾🌾 
🌼 நெல் பல பொலிக பொன் பெரிது சிறக்க!
விளைக வயலே வருக இரவலர்!

🌼 பால் பல ஊறுக பகடு பல சிறக்க!
பகைவர் புல் ஆர்க பார்ப்பார் ஓதுக!

🌼 பசி இல் ஆகுக பிணி சேண் நீங்குக!
வேந்து பகை தணிக யாண்டு பல நந்துக!

🌼 அறம் நனி சிறக்க அல்லது கெடுக!
அரசு முறை செய்க களவு இல் ஆகுக!

🌼 நன்று பெரிது சிறக்க தீது இல் ஆகுக!
மாரி வாய்க்க வளம் நனி சிறக்க! 
 - குறுந்தொகை

அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்💐
 - இள. பைந்தமிழ் ராஜா
---
    
@PainthamizhRaja

Reply all
Reply to author
Forward
0 new messages