Re: கணினி கவசம்

3 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Jul 13, 2010, 7:47:56 AM7/13/10
to தமிழமுதம், மின்தமிழ், Santhavasantham

கணினி கவசம் - செய்தவர் பாக்கியம் ராமசாமி:
http://www.appusami.com

http://maransite.blogspot.com/2009/12/blog-post_27.html


நா. கணேசன்


On Jul 13, 6:38 am, கிருமி <tamil.kir...@gmail.com> wrote:
> மின்னஞ்சலில் வந்தது.
>
> கணினி கவசம்
>
> துதிப்போர்க்கு தொங்குதல்போம் வைரஸ்போம்-நெஞ்சில்
> பதிப்போர்க்கு பிராட்பேண்ட் களிப்பேற்றும்
> கீபோர்டு விரைந்தோடும் அனுதினமும் கணினி சிஸ்ட கவசமதனை
> பின்னிப்பெடலெடுத்த பில்கேட்ஸ்தனை
> உன்னிப்புடன் நெஞ்சே குறி!
>
> காக்க காக்க கம்ப்யூட்டர் காக்க
> அடியேன் சிஸ்டம்  அழகுவேல் காக்க
> வின்டோசைக் காக்க வேலன் வருக
> கனெக்ஷன் கொடுத்து கனகவேல் காக்க
> இன்டெர்நெட் தன்னை இனியவேல் காக்க
> பன்னிருவிழியால் பாஸ்வேர்ட் காக்க
> செப்பிய வால்யூம் செவ்வேல் காக்க
> வீடியோ ஆடியோ வெற்றி வேல் காக்க
> முப்பத்திரு ஃபைல் முனைவேல் காக்க
> வைரஸ் வாராமல் வைரவேல் காக்க
> சேவிங் தன்னை செந்தில் வேல் காக்க
> எக்ஸ்டர்நல் மோடம் எதிர் வேல் காக்க
> பில்ட் இன்மோடம் பிரிய வேல் காக்க
> ஈமெயில் தன்னை இணையவேல் காக்க
> மவுசை மகேசன் மைந்தன் காக்க
> எர்ரர் வாராமல் எழில் வேல் காக்க
> அடியேன் ப்ரின்டர் அமுதவேல் காக்க
> எக்ஸ்ப்ளோரரை ஏரகத்தான் வேல் காக்க
> அடியேன் ப்ரௌஸ் செய்கையில் அயில் வேல் காக்க
> அல்லல் படுத்தும் அடங்கா எரர்கள்
> நில்லாதோட நீ எனக்கருள்வாய்
> ஹாங் ப்ராப்ளமும்
> ஹார்ட் டிஸ்க் ப்ராபளமும்
> என் பெயர் சொல்லவும்
> இடி விழுந்தோடிட
> ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை
> அலறவே வைத்திடும்
> ஃப்ளக்சுவேஷன் பவர் சார்ஜுகளும்
> வாட்டம் விளைக்கும் வோல்ட்டேஜுகளும்
> அடியேனைக் கண்டால் அலறி கலங்கிட
> பிரிண்டர் சற்றும் பிழையாதிருக்க
> பேப்பர் ஃபீடிங் சூப்பராய்த் திகழ
> மை சப்ளை செய்யும் காட்ரிட்ஜ் தன்னை
> மைய நடனம் செய்யும் மயில் வாகனனார் காக்க
> மூவாகல் மூர்க்கம் செய்யும்
> மவுஸ் என்கை பட்டதும் ஸ்மூத்தாக
> நகர நீ எனக்கருள்வாய்
> கிர்ரு, கிர்ரு, கிரு, கிரு என
> டிஸ்கனெக்ட் ஆகும் டெலிபோன்களை
> போட்டதும் கனெக்ட் ஆக புனிதவேல் காக்க
> கன்னா பின்னாவென்று வரும்
> கமான்ட் இன்டட் ரெப்டுகளை
> கந்தன் கைவேல் காக்க
> அல்லல் படுத்தும் அடங்கா பசங்களும்
> பந்துகள் ஆடும்பாலர் பட்டாளமும்
> மானிட்டர் பக்கம் வந்து விடாமல்
> என் பெயர் சொல்லவும் எகிறியே ஓட
> ரேமும், ரோமும் மெமரியோடிருக்க
> அனைத்து ஃபோர்டர்ஸீம்
> ஆயுளோடு விளங்க
> டௌன்லோடு, அப்லோடு டக்கராய்
> விளங்கும் சிஸ்டம் பெற்று அடியேன்
> சிறப்புடன் வாழ்க.
> அலட்சியம் செய்யும் அலசியஸர்வீஸர்
> அழைத்ததும் வந்திட அருள் நீ புரிவாய்
> ஷட்டௌன் தடங்கல்
> சட்டென்று நீங்க
> ஷண்முகன் நீயும் சடுதியில் வருக
> கணினி சிஸ்டம் கவசம் இதனை
> சிந்தை கலங்காது கேட்பவர்கள்,
> படிப்பவர்கள் எந்நாளும் பாடாய்
> படுத்தாத கணினியுடன் வேலை செய்வார்.
> வாழ்க கணினி. வளர்க மவுஸ்.
> சிரிக்க, சிரிக்க, கணினி சிஸ்டம் கேட்க

Innamburan Innamburan

unread,
Jul 13, 2010, 8:09:13 AM7/13/10
to mint...@googlegroups.com, Innamburan Innamburan
பிரமாதம்!  மகேசன் மைந்தனை சுமப்பதே, மவுஸ் தானே! மவுஸ் துதி இங்கே.

" மவுஸே! மவுசே! பதவிச மவுஸே! 
   வாழீ!அங்குமிங்கும் ஓடாதே, மவுஸே!
   பதவிசா கைக்குள் அடங்கு, மவுஸே!!
   வாழீ! சொகுசா, மவுஸே!

   வாலில்லா மவுஸும் ஆட்டம் போடுதே!
   பில்ட்-இன் மவுஸு ஓட முடியாதே!
   காலில்லா பேட் டை அளுத்தணுமே!
   கில்ட் இல்லா பவிஷு நீ!

இன்னம்பூரான்

  
  

2010/7/13 N. Ganesan <naa.g...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Tthamizth Tthenee

unread,
Jul 13, 2010, 8:14:45 AM7/13/10
to mint...@googlegroups.com
கணிணி வினாயகனின்
கையெலி வாகனமே
வாலும் காலும் தேவையில்லை
வாகான  இடம் கிடைத்தால்
 
 
அன்புடன்
தமிழ்த்தேனீ


 
13-7-10 அன்று, Innamburan Innamburan <innam...@googlemail.com> எழுதினார்:



--
மனிதமும்,உலகமும் காப்போம்,  மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net

N. Ganesan

unread,
Jul 13, 2010, 8:16:04 AM7/13/10
to மின்தமிழ்
http://news.bbc.co.uk/2/hi/technology/7768481.stm


பல ஆண்டுகளுக்கு முன் எழுதிய வெண்பா:

http://www.treasurehouseofagathiyar.net/04100/4129.htm

காலத்திற்கேற்ற ஊர்தி
--------------------------------

ஒருநாள்என் பெற்றோர் உவக்க வலமிட்டு
அருமாங் கனியும் அடைந்தேன் - முருகன்
அணிமயில் வேண்டாம் அகிலம் தொடலக்
கணியெலி இன்றுண்டு காண்

http://groups.google.com/group/mintamil/msg/72d5d31963ab61e2

கணேசன்

On Jul 13, 7:09 am, Innamburan Innamburan <innambu...@googlemail.com>
wrote:


> பிரமாதம்!  மகேசன் மைந்தனை சுமப்பதே, மவுஸ் தானே! மவுஸ் துதி இங்கே.
>
> " மவுஸே! மவுசே! பதவிச மவுஸே!
>    வாழீ!அங்குமிங்கும் ஓடாதே, மவுஸே!
>    பதவிசா கைக்குள் அடங்கு, மவுஸே!!
>    வாழீ! சொகுசா, மவுஸே!
>
>    வாலில்லா மவுஸும் ஆட்டம் போடுதே!
>    பில்ட்-இன் மவுஸு ஓட முடியாதே!
>    காலில்லா பேட் டை அளுத்தணுமே!
>    கில்ட் இல்லா பவிஷு நீ!
>
> இன்னம்பூரான்
>

> 2010/7/13 N. Ganesan <naa.gane...@gmail.com>

> >http://groups.google.com/group/minTamil- Hide quoted text -
>
> - Show quoted text -

யதார்த்தா கி.பென்னேஸ்வரன்

unread,
Jul 13, 2010, 8:22:01 AM7/13/10
to mint...@googlegroups.com

இந்தத் தேனீ சாரும் இன்னம்பூரான் சாரும் வயதான காலத்தில் என்ன ஆட்டம் போடுகிறார்கள் பாருங்கள்.

அடங்க மாட்டேன் என்கிறார்கள்.

அன்புடன்

பென்னேஸ்வரன்
--------------------------------------------------------------------------------------------------------------------
K.Penneswaran, Editor, VADAKKU VAASAL - Tamil Monthly Magazine,
5A/11032, Second Floor, Gali No.9, Sat Nagar, Karol Bagh, New Delhi-110 005
Phone: 9910031958   #  Web site: http://www.vadakkuvaasal.com/


2010/7/13 N. Ganesan <naa.g...@gmail.com>
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

Tthamizth Tthenee

unread,
Jul 13, 2010, 8:25:27 AM7/13/10
to mint...@googlegroups.com

வயதான காலத்தில் என்ன ஆட்டம்

 

தள்ளாட்டம்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 
13-7-10 அன்று, யதார்த்தா கி.பென்னேஸ்வரன் <penne...@gmail.com> எழுதினார்:
Reply all
Reply to author
Forward
0 new messages