சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே - மரம் - சாந்து(சாந்தம்)

69 views
Skip to first unread message

s.thoma...@gmail.com

unread,
Dec 20, 2021, 2:09:49 AM12/20/21
to மின்தமிழ்
சாந்து(சாந்தம்)

சொல் பொருள்

(பெ) சந்தன மரம்

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

அறியாது அறுத்த சிறியிலை சாந்தம் வறனுற்று ஆர முருக்கி – நற் 64/4-6

நறும் சாந்து அணிந்த கேழ் கிளர் மார்பின் – திரு 193

சாந்தில் தொடுத்த தீம் தேன் போல – நற் 1/4

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

சாந்தம்.png

Reply all
Reply to author
Forward
0 new messages