நான் எப்போதும் சொற்பொழிவாற்றுவதற்கு ஆரம்பித்தாலும் நான் முதலில் பொதுமக்களிடம், "நான் பேசுவதைக் கேட்பவர்கள் அப்படியே நம்பக்கூடாது" என்று கேட்டுக் கொள்வேன்.
நான் மற்றவர்களைப் போல மக்களை வசப்படுத்த வேண்டும். மக்கள் ஆதரவைப் பெறவேண்டும், மக்களிடம் செல்வாக்கடைந்து புகழடைய வேண்டும் என்ற எண்ணத்தின் மீது எதையும் பேசுவது கிடையாது.
என் மனதிற்குச் சரியென்றுபட்டது மற்றவர்களின் மனதைப் புண்டுபடுத்தினாலும், மற்றவர்களின் வாழ்க்கைக்கு இடையூராக இருந்தாலும் நான் அதை லட்சியம் செய்வதில்லை. அப்படிப்பட்ட முடிவின் மீது பேசுகிற நான் கூறுவது எதையும் மக்கள் நம்பிவிடக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன். ஆனால் அவர்களிடம் நான் மற்றொன்று கோருவது,
'என்னுடைய சொற்பொழிவைக் கேட்டதும், ஒவ்வொருவரும் அதை சிந்தித்து ஆராய்ந்து அதனிடத்தில் காணும் உண்மைகளைப் பின்பற்ற வேண்டும்' என்பதைத்தான் கேட்டுக் கொள்ளுகிறேன்.
- பெரியார்,- பெரியார்,
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
2014-09-17 15:30 GMT+02:00 Singanenjam Sambandam <singa...@gmail.com>:நான் எப்போதும் சொற்பொழிவாற்றுவதற்கு ஆரம்பித்தாலும் நான் முதலில் பொதுமக்களிடம், "நான் பேசுவதைக் கேட்பவர்கள் அப்படியே நம்பக்கூடாது" என்று கேட்டுக் கொள்வேன்.
நான் மற்றவர்களைப் போல மக்களை வசப்படுத்த வேண்டும். மக்கள் ஆதரவைப் பெறவேண்டும், மக்களிடம் செல்வாக்கடைந்து புகழடைய வேண்டும் என்ற எண்ணத்தின் மீது எதையும் பேசுவது கிடையாது.
என் மனதிற்குச் சரியென்றுபட்டது மற்றவர்களின் மனதைப் புண்டுபடுத்தினாலும், மற்றவர்களின் வாழ்க்கைக்கு இடையூராக இருந்தாலும் நான் அதை லட்சியம் செய்வதில்லை. அப்படிப்பட்ட முடிவின் மீது பேசுகிற நான் கூறுவது எதையும் மக்கள் நம்பிவிடக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன். ஆனால் அவர்களிடம் நான் மற்றொன்று கோருவது,
'என்னுடைய சொற்பொழிவைக் கேட்டதும், ஒவ்வொருவரும் அதை சிந்தித்து ஆராய்ந்து அதனிடத்தில் காணும் உண்மைகளைப் பின்பற்ற வேண்டும்' என்பதைத்தான் கேட்டுக் கொள்ளுகிறேன்.
நான் சொல்வதுதான் உண்மை. நான் சொல்வது போல கேட்டு செயல்படுங்கள் எனச் சொல்வோர் இடையிலே இது ஒரு மாற்றுக் குரல்.பகிர்வுக்கு நன்றி.சுபா
- பெரியார்,
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
நான் சொல்வதுதான் உண்மை. நான் சொல்வது போல கேட்டு செயல்படுங்கள் எனச் சொல்வோர் இடையிலே இது ஒரு மாற்றுக் குரல்.
Interesting views. Thanks for the book themozi
Women and Social Reform in Modern India என்ற தலைப்பில் ஆராய்பவர்களுக்கு ஈ வெ ரா பற்றிக் குறிப்பிடாது தங்கள் ஆய்வை முடிக்க முடியாது என்பதுதான் உண்மை நிலை.யார் போற்றினாலும் யார் அவரைத் தூற்றினாலும் உண்மை மறைவதில்லை...வைக்கம் வீரருக்கு வணக்கங்கள்.
அவருடைய "பெண் ஏன் அடிமையானாள்" (http://www.periyar.org/downloads/pen.pdf)
##அப்போ சாதி பெயரை மறுபடியும் போட்டுக் கிட்டா அவங்களுக்கு அது சரின்னு படலை அதனால போட்டுக்கிறாங்கன்னு திராவிடர் காரங்க ஒத்துப்பாங்க :)##not clear sir,....
On Thursday, September 18, 2014 12:33:21 AM UTC+5:30, Suba.T. wrote:நான் சொல்வதுதான் உண்மை. நான் சொல்வது போல கேட்டு செயல்படுங்கள் எனச் சொல்வோர் இடையிலே இது ஒரு மாற்றுக் குரல்.
நான் சொல்றதை சொல்லிட்டேன் அப்பறம் உன் இஷ்டம் என்பது அன்றாட வழக்கு. :)
எப்பொருள் யார் யார் வாய்...
எப்பொருள் எத்தன்மை...
அப்போ சாதி பெயரை மறுபடியும் போட்டுக் கிட்டா அவங்களுக்கு அது சரின்னு படலை அதனால போட்டுக்கிறாங்கன்னு திராவிடர் காரங்க ஒத்துப்பாங்க :)
--
ஆமாச்சு
--
ஆமாச்சு--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
Women and Social Reform in Modern India என்ற தலைப்பில் ஆராய்பவர்களுக்கு ஈ வெ ரா பற்றிக் குறிப்பிடாது தங்கள் ஆய்வை முடிக்க முடியாது என்பதுதான் உண்மை நிலை.யார் போற்றினாலும் யார் அவரைத் தூற்றினாலும் உண்மை மறைவதில்லை...வைக்கம் வீரருக்கு வணக்கங்கள்.அவருடைய "பெண் ஏன் அடிமையானாள்" (http://www.periyar.org/downloads/pen.pdf)
On Thursday, September 18, 2014 9:49:30 AM UTC+5:30, செல்வன் wrote:Interesting views. Thanks for the book themozi
கடைசி காலத்தில் (after 50, 60)
பிள்ளை பெற்றுக் கொள்ளாத பெண்களை யார் பார்த்துக் கொள்வதுன்னு அதில் எங்கேனும் பெரியார் யோசிச்சு சொல்லியிருக்கிறாரா?
--
ஆமாச்சு--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
2014-09-18 4:38 GMT+02:00 amachu <aama...@gmail.com>:
On Thursday, September 18, 2014 12:33:21 AM UTC+5:30, Suba.T. wrote:நான் சொல்வதுதான் உண்மை. நான் சொல்வது போல கேட்டு செயல்படுங்கள் எனச் சொல்வோர் இடையிலே இது ஒரு மாற்றுக் குரல்.
நான் சொல்றதை சொல்லிட்டேன் அப்பறம் உன் இஷ்டம் என்பது அன்றாட வழக்கு. :)அவர் சொல்லிய வாக்கியத்திற்கும் நீங்கள் இங்கே கொடுத்திருக்கும் வாக்கியத்திற்கும் மிகத் தெளிவான வித்தியாசம் இருக்கின்றது . அதை நீங்கள் காணத் தவறி விட்டீர்கள் என்பதே என் கருத்து.
On Thu, Sep 18, 2014 at 10:11 AM, amachu <aama...@gmail.com> wrote:On Thursday, September 18, 2014 9:49:30 AM UTC+5:30, செல்வன் wrote:Interesting views. Thanks for the book themozi
கடைசி காலத்தில் (after 50, 60)கடைசி காலம் என்று 50, 60 வயதை சொல்வது இக்காலத்திற்குப் பொருந்தாது.எந்த வயதாகினும் இறப்பு நிகழ்வது எந்த நிமிடத்திலும் நடக்கக் கூடிய நிகழ்வு.சரி.. அப்படியே முதுமைக்கான வயது என்றாலும் 50, 60 ஒரு வயதா?
80க்கு மேல் மிக ஆர்வத்துடன் பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் பல மனிதர்களுக்கு இடையில் தான் நம வாழ்கின்றோம்.பிள்ளை பெற்றுக் கொள்ளாத பெண்களை யார் பார்த்துக் கொள்வதுன்னு அதில் எங்கேனும் பெரியார் யோசிச்சு சொல்லியிருக்கிறாரா?எனது சுற்றுச் சூழலில் 84க்கு மேல் ஆன பெண்டிரும் ஆணும் தனியாக வாழ்பவர்கள் பலர் இருக்கின்ரனர். வாகனம் ஓட்டுவதிலிருந்து கடைக்குச் செல்வதிலிருந்து உணவு பார்த்துக் கொள்வதிலிருந்து என பலர் தாமே சுயமாக் செய்து கொண்டு தனியாகவே நலமே வாழ்கின்றனர்.
காலம் எப்படியெல்லாம் மாறி இருக்கும் இச்சமயத்தில் பார்த்துக் கொள்ள .. அதிலும் 50, 60களில் .. நீங்கள் ஆள் தேடுகின்றீர்களே.. :-))
2014-09-18 4:38 GMT+02:00 amachu <aama...@gmail.com>:
On Thursday, September 18, 2014 12:33:21 AM UTC+5:30, Suba.T. wrote:நான் சொல்வதுதான் உண்மை. நான் சொல்வது போல கேட்டு செயல்படுங்கள் எனச் சொல்வோர் இடையிலே இது ஒரு மாற்றுக் குரல்.
நான் சொல்றதை சொல்லிட்டேன் அப்பறம் உன் இஷ்டம் என்பது அன்றாட வழக்கு. :)அவர் சொல்லிய வாக்கியத்திற்கும் நீங்கள் இங்கே கொடுத்திருக்கும் வாக்கியத்திற்கும் மிகத் தெளிவான வித்தியாசம் இருக்கின்றது . அதை நீங்கள் காணத் தவறி விட்டீர்கள் என்பதே என் கருத்து. திரு.ஈ.வே.ரா சொல்லி இருப்பது சுயமாக சிந்தித்துப் பார். உனக்கு எது சரியெனப்படுகின்றதோ அதனைச் செய் என்ற தொணியில் வருவது.நீங்கள் குறிப்பிடுவது ஒரு மிரட்டல் தொணி அடங்கியது. ஏளனம் அடங்கியது. நான் சொல்வதை கேட்காவிட்டால் உனக்கு வரும் அல்லல்களுக்கு நான் பொருப்பல்ல என்ற கருத்தைக் கொண்டது.யோசித்துப் பாருங்கள். இரண்டுக்கும் மிகத் தெளிவான வித்தியாசம் இருக்கின்றது ஆமாச்சு!!சுபா
பெண்னடிமை முறை ஒழிய கல்யாணமும் செய்யகூடாது என பெரியார் சொல்லியிருக்கிறார். கல்யாணமும் செய்யாமல், குழந்தையும் பெறாமல் இருந்தால் கணவன் என்ற ஒருவன் அவசியமே இல்லையே? ஆயுள் முழுக்க சுதந்திரமாக உலாவரலாம். ஆக கல்யானம் செய்யாமல், பிள்ளை பெறாமல் இருந்தால் ஆணாதிக்கம் தானே ஒழிந்துவிடும். இதை யாராலும் மறூக்க முடியாது//
எனக்கு ஒரு பெரியம்மா உள்ளார் ஆசிரியப்பணியில் இருந்து ஒய்வு பெற்றவராக. அவரை திருமணம் செய்யச் சொல்லி பெற்றோரும் உடன்பிறந்தாரும் எத்தனையோ முறை வற்புறுத்தியும் மணக்காமல் ஒண்டிக்கட்டையாக வாழ்ந்து இன்று நோயாலும் கவனிப்பின்மையாலும் அல்லலுறுகிறார். ஏனென்றால் பெற்றோரும் உடன்பிறந்தாரும் உலகவாழ்வை நீத்துவிட்டார்கள். உடன்பிறந்தாரின் பிள்ளைகள் பெற்றபிள்ளைகள் போல் இருக்கவில்லை. எனவே கல்யாணம் வேண்டாம் குழந்தை வேண்டாம் என்ற அறிவுரை முதுமைக்கு உதவாது.
மனிதன் கூடிவாழும் மிருகம். மிருகங்களுக்குக் காமம் ஆண்டின் ஒரு பருவத்தில் இனப்பெருக்கத்துக்காகத் தோன்றி மறைந்துவிடும். ஆனால் மனிதனுக்கோ குறிப்பாக ஆணுக்குப் பாலுணர்வு எந்நாளும் எந்நேரமும் தோன்றும். அறுபதிலும் ஆசை வரும். இது இயற்கையின் விதியா சதியா என்று தெரியாது
பெண்ணைக் காமத்துக்கு வடிகாலாக எப்போதும் தனக்குக் கிடைக்கும் ஒரு கடைச் சரக்காக இருக்கவேண்டும் என்று விரும்புவதால் வரும் விளைவுமாமல்லபுரத்தில் ஒரு பூனை தவமிருக்க எலிகள் அதைக் கொண்டாடும் சிற்பம் உள்ளது. இயற்கைக்கு மாறாக இயல்புக்கு மாறாக இருப்பது இயலாதுதனிமையிலே இனிமை காண முடியுமா?
2014-09-19 7:31 GMT+05:30 seshadri sridharan <ssesh...@gmail.com>:பெண்னடிமை முறை ஒழிய கல்யாணமும் செய்யகூடாது என பெரியார் சொல்லியிருக்கிறார். கல்யாணமும் செய்யாமல், குழந்தையும் பெறாமல் இருந்தால் கணவன் என்ற ஒருவன் அவசியமே இல்லையே? ஆயுள் முழுக்க சுதந்திரமாக உலாவரலாம். ஆக கல்யானம் செய்யாமல், பிள்ளை பெறாமல் இருந்தால் ஆணாதிக்கம் தானே ஒழிந்துவிடும். இதை யாராலும் மறூக்க முடியாது//அவருடைய வாழ்க்கையில் இதை ஏன் அவர் செயல்பட்த்தவில்லை?
முதுமைக் காலத்தில் தன் சொத்துக்கும் தன் நலம் பேணவும் ஒரு பெண் துணை தேவை எண்று தேர்ந்தெடுத்தவர் இப்படிச் சொன்னால் அதை ஏற்றுக்கொள்ளலாமா?
தேவதாசி ஸிஸ்டமும் இதற்காகத்தான் ஒருவகையில் உருவானது
2014-09-19 9:25 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:தேவதாசி ஸிஸ்டமும் இதற்காகத்தான் ஒருவகையில் உருவானது
தேவதாசி குலத்தையும் பரத்தையர் சேரியையும் போட்டுக் குழப்பிக்கொள்ள வேண்டாம்
2014-09-18 21:01 GMT-05:00 seshadri sridharan <ssesh...@gmail.com>:எனக்கு ஒரு பெரியம்மா உள்ளார் ஆசிரியப்பணியில் இருந்து ஒய்வு பெற்றவராக. அவரை திருமணம் செய்யச் சொல்லி பெற்றோரும் உடன்பிறந்தாரும் எத்தனையோ முறை வற்புறுத்தியும் மணக்காமல் ஒண்டிக்கட்டையாக வாழ்ந்து இன்று நோயாலும் கவனிப்பின்மையாலும் அல்லலுறுகிறார். ஏனென்றால் பெற்றோரும் உடன்பிறந்தாரும் உலகவாழ்வை நீத்துவிட்டார்கள். உடன்பிறந்தாரின் பிள்ளைகள் பெற்றபிள்ளைகள் போல் இருக்கவில்லை. எனவே கல்யாணம் வேண்டாம் குழந்தை வேண்டாம் என்ற அறிவுரை முதுமைக்கு உதவாது.
//ஆனால் என்னதான் துன்பபட்டாலும் சமத்துவ சமுதாயம் மலரவும், ஆணாதிக்கம் ஒழியவும் தான் ஆற்றிய பணியை என்ணி அவர் மகிழ்ச்சி அடையவேண்டும்.//
இதெல்லாம் இளமை முறுக்கில் பேசவேண்டிய பேச்சு. இப்போது அவருடைய தனிமை, எந்தநேரமும் சாவு நெருங்கலாம் என்ற அச்சம் அவருக்கு ஒவ்வொரு நொடியும் நரக வேதனை தந்துகொண்டிருக்கின்றது.
--
ஆமாச்சு--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
2014-09-19 12:39 GMT+02:00 amachu <aama...@gmail.com>:
On Friday, September 19, 2014 2:44:13 PM UTC+5:30, seshadri sridharan wrote:இதெல்லாம் இளமை முறுக்கில் பேசவேண்டிய பேச்சு. இப்போது அவருடைய தனிமை, எந்தநேரமும் சாவு நெருங்கலாம் என்ற அச்சம் அவருக்கு ஒவ்வொரு நொடியும் நரக வேதனை தந்துகொண்டிருக்கின்றது.
எல்லாம் காம்ரேட் வந்து காப்பாத்துவாங்கன்னு நம்பறாங்க. இல்லைன்னா கேரியர்ல ப்ரொமோஷன் கொடுத்த ஆண் மானேஜர்/ முதலாளி/ யாரோ ஒரு ஆண் :)
வீட்டு புருஷன், பிள்ளை மட்டும் தான் ஆகாது. பெரியார் மாதிரி பர புருஷன் பரவாயில்லை :)மிக மோசமான ஒரு ப்ரயோகம் ஆமாச்சு. இப்படி சொல்வதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.தனிமையாக வாழும் பெண்களை கொள்கைக்காக சிலரது தத்துவங்களை அவர்கள் தமது கொள்கைகளாகக் கொண்டிருந்தால் இப்படி அசிங்கப்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை.
கொஞ்சம் நாள் அஞ்ஞாத வாசம் போயிட்டு வரேன். நேரம் சரியில்லை.
--
ஆமாச்சு
2014-09-19 16:56 GMT+05:30 amachu <aama...@gmail.com>:கொஞ்சம் நாள் அஞ்ஞாத வாசம் போயிட்டு வரேன். நேரம் சரியில்லை.
பகுத்தறிவாளன் பிறப்பதில்லை. வளர வளர உருவாகிறான்;
உருவாக்கப் படுகிறான். அறிவுத் தெளிவு , முதிர்ச்சி என்பதெல்லாம்
பரிணாமத்திற்கு எடுத்துக்காட்டுகள். ஒரு குறிப்பிட்ட வயதில் அல்லது
பருவத்தில் ஒருவர் எடுத்த நிலை பின்வரும் காலத்தில் முரண்படுவது
வியப்பிற்கோ அதிர்ச்சிக்கோ உரியது அல்ல. பல் மதப் பெரியர்களின் வாழ்வில்
பால, பால்வினை முறுக்குப் பருவம் பற்றிய தகவல்கள் அறியப் படுவதில்லை;
ஆய்வது தேவையும் இல்லை. அவர்களுடைய சிந்தனைத் தெளிவும் துணிவும் – சமகாலச்
சமுதாயப் பழக்க வழக்கங்கள், கருத்துகளை எதிர்த்து – அதற்கான தீர்வுகளும்
(அவர்களுக்குத் தோன்றியவை) கருதத் தக்கவை. அவை பின்னர் மாறக்கூடும் என்பது
அவர்களுக்கும் தெரியும்.
உண்மை என்பதே ஸ்ருதி, ஸ்மிருதி என வகைப்படுத்தியுள்ளனர் என்பதை
மறக்கக்கூடாது. மேலும் அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் “ஆம்”, “இல்லை’
என்ற இரண்டுக்குள் இருக்கவேண்டும் என்று – ஆங்கிலவழியைப் பின்பற்றி
அமைக்கப்பட்ட நீதிமன்ற வாதங்கள் போல் – எதிர்பார்ப்பது சரியில்லை. ஒரு
கேள்விக்கு ஆறு வித பதில் சாத்தியம் என்று கண்டுள்ளனர்: உண்டு, உண்டு-
உண்டு, இல்லை, இல்லை- இல்லை, உண்டு-இல்லை; இல்லை-உண்டு.
இவை அனைத்தும் ஒரு விவாதத்தின் போது ஒருவர் கருத்தில் கொள்ள வேண்டும் என்ற
பொதுவான எண்ணத்தில் இங்கே பதிவு செய்துள்ளேன். இதுவன்றி மேற்கொண்டு
இதுபற்றி வாதிடல் காலவிரையம் எனக் கருதி அமைகிறேன். “குணம் நாடி . . . .”
என்ற குறள் எல்லாப் பொருட்களிலும் இயக்க முறைகளிலும் விரவிவரும் இயல்பினைத்
தெளிவு படுத்துகிறது
நான் எப்போதும் சொற்பொழிவாற்றுவதற்கு ஆரம்பித்தாலும் நான் முதலில் பொதுமக்களிடம், "நான் பேசுவதைக் கேட்பவர்கள் அப்படியே நம்பக்கூடாது" என்று கேட்டுக் கொள்வேன்.
நான் மற்றவர்களைப் போல மக்களை வசப்படுத்த வேண்டும். மக்கள் ஆதரவைப் பெறவேண்டும், மக்களிடம் செல்வாக்கடைந்து புகழடைய வேண்டும் என்ற எண்ணத்தின் மீது எதையும் பேசுவது கிடையாது.
என் மனதிற்குச் சரியென்றுபட்டது மற்றவர்களின் மனதைப் புண்டுபடுத்தினாலும், மற்றவர்களின் வாழ்க்கைக்கு இடையூராக இருந்தாலும் நான் அதை லட்சியம் செய்வதில்லை. அப்படிப்பட்ட முடிவின் மீது பேசுகிற நான் கூறுவது எதையும் மக்கள் நம்பிவிடக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன். ஆனால் அவர்களிடம் நான் மற்றொன்று கோருவது,
'என்னுடைய சொற்பொழிவைக் கேட்டதும், ஒவ்வொருவரும் அதை சிந்தித்து ஆராய்ந்து அதனிடத்தில் காணும் உண்மைகளைப் பின்பற்ற வேண்டும்' என்பதைத்தான் கேட்டுக் கொள்ளுகிறேன்.
- பெரியார்,
நான் சந்தித்துப் பேசிய சிந்தனையாளர்களில் குறிப்பிடத் தக்கவர் பெரியார்; செய்யாறு என்றும் திருவத்திபுரம் என்றும் வழங்கிவரும் எங்களூருக்குப் பெரியார் ஆண்டு தோறும் வருவார். பொதுக் கூட்டங்களில் பேசவோ அல்லது கழகத் தொண்டர் வீட்டுத் திருமணங்களில் கலந்து கொள்ளவோ. ஆரம்ப காலங்களில், அதாவது 1940 களில். அப்போதெல்லாம் எங்கள் வீட்டில்தான் தங்குவார்.. பற்பல தமிழ் அறிஞர்கள் அங்கு வந்து தங்கியுள்ளார்கள்.
1945இல் நான் குழந்தையாக இருந்தபோது என்னைக் கைகளில் தூக்கிவைத்துகொள்வாராம். நான் அவருடைய தாடியைப் பிடித்து இழுப்பதை ரசிப்.பாராம். ஒரு சமயம் தண்ணீர்க் குடம் எடுத்துச் சென்றவரிடம் என் தாயின் இடுப்பிலிருந்தபடித் தாவித் தண்ணீர் குடித்தேனாம்.. இதைக் கண்ட ஐயா என்னை “மொடாக்கண்டன்” என்று கூறிச் சிரித்தாராம். இதை ஏன் சொல்கிறேன் என்றால், என் தங்கைக்கு பிறகு ஒரு தம்பி பிறந்தபோது அவனுக்குப் “போதப்பா” என்று செல்லமாகப் பெயரிட்டார். இதன் பொருள் - மூன்றுக்குமேல் வேண்டாம் என்றாகும்.
அறிஞர் அண்ணா அவர்கள் பி.ஏ. ஆன்ர்ஸ் முடித்தபிறகு பலகாலம் என் மற்றொரு தாத்தா வீட்டில் தங்குவார்.. 1948-இல் தி.மு.க. பிரிந்தபோது எங்கள் குடும்ப உறுப்பினர்கள் சிலர் ஐயாவுடனும் பிறர் அண்ணாவுடனும் இணந்தனர்.
மூன்று வயதுச் சிறு பிள்ளையான என்னிடம் சில கேள்விகளைச் சொல்லி ஐயாவிடம் கேட்கச் சொல்லுவார்களாம். அதில் முக்கியமான ஒரு கேள்வி “ஏன் ஐயா கிழவனான பிறகு ஒரு கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க? என்பது. கேட்கத் தூண்டியவர்கள் நோக்கம் அத் திருமணத்தை அவர்கள் ஏற்காததால் தான் தாங்கள் கட்சி மாறிவிட்டோம் என்பதை அவருக்கு மறைமுகமாகச் சுட்டத்தா.ன்.
திரு அண்ணாதுரை அவர்கள் அடுத்து வரும் போது தி.க. ஆதரவாளர்கள் அவரைச் சங்கடப் படுத்தும் விதமாகச் சில கேள்விகளை எனக்குச் சொல்லி அவரிடம் கேட்கச் சொல்வார்கள். அவர் தரும் பதிலைக் கேட்டு ஆனந்திப் பார்கள்.
நான் சற்றுப் பெரியவனான பிறகு ட்ராம் ஷெட் பகுதியைப் பெரியார் வாங்கிய பின் மீரான் சாயுபு தெரு வீட்டில் இருந்தபோது இருமுறையாவது என்னை அங்கு அழைத்து சென்றார் என் தாத்தாவும் தந்தையும். அவர் வீட்டில் தான் கொறிப்பதற்கு என்று இரண்டு பெரிய கண்ணாடி ஜாடிகளில் எள் உருண்டையும் கடலை உருண்டையும் வைத்திருப்பார். அதிலிருந்து எனக்கு எடுத்துக் கொடுப்பார்.
அவர் உடல் நலம் கெட ஆரம்பித்த பிறகு அவர் எங்கள் வீட்டில் தங்குவதைத் தவிர்த்தார். நெடுஞ்சாலைதுறை பங்களாவில் தங்குவார். ஆனாலும் எங்கள் வீட்டில் இருந்து அவருக்குப் பிடித்த ரசமும் இட்லியுடன் தேங்காய்ச் சட்டினியும் கொடுத்தனுப்புவோம். (இன்றளவும் எங்கள் வீட்டில் அவற்றிற்குப் பெயர் பெரியார் ரசம், பெரியார் சட்னி தான்.) நாங்கள் சென்று பார்த்து வருவோம். அனைவரையும் விசாரிப்பார். ஒருமுறை குடும்பத்தினருடம் ஒளிப்படம் எடுக்க விழைந்தோம். அவரும் வெளியில் வந்து எங்களுடன் அமர்ந்து படம் எடுத்துக் கொண்டார். என் தாய் ஐந்து ரூபாயைக் கொடுத்தார். ‘எதற்கு” என்றார். ஐயாவோட படம் எடுத்துக் கொண்டால் எல்லாரும் தருவார்களே என்றோம். ஆனால் அவர் வாங்க மறுத்துவிட்டார்.
நான் கல்லூரி படிப்பை முடித்து செய்யாறு அரசு கல்லூரியில் ஆசிரியப் பணியை மேற்கொண்ட பிறகு அவர் இங்கு வரும் போதெல்லாம் சென்று சிறிது நேரம் பேசிவிட்டு வருவேன். உள்ளே சென்றதும் கையைப் பிடித்து இழுத்துதன் பக்கத்தில் அமர்த்திக் கொள்வார். எங்கள் கல்லூரி பற்றியும் அவர் பெயரால் அமைந்த திருச்சி ஈவிஆர் அரசு கல்லூரி பற்றியும் விசாரிப்பார்.
இடையிடையே அவரைப் பார்க்க வருபவர்கள் தங்களைத் தெரிகிறதா என்று தங்கள் பெயரைக் கேட்பார்கள். தன்னுடைய ஐந்து விரல்களையும் எப்போதும் பிசைந்தபடித்தான் இருப்பார். தெரியுது என்று சொல்லிவிட்டுப் பேச்சைத் தொடர்வார். வந்தவர்கள் முகம் வாடத்தொடங்கும். சிறிது நேரம் கழித்து ‘நீ கல்யாண சுந்தரம்தானே ‘ என்று கூறி வந்தவர் முகம் மலரச் செய்வார்.
பழகுவதற்கு மிகவும் இனியவர். ஒரு விஷயத்தில் நாம் பத்து கேள்வி கேட்போம் என்றால் அவர் ஐம்பது கேட்பார்.
M.D.Jayabalan
2014-09-19 16:56 GMT+05:30 amachu <aama...@gmail.com>:கொஞ்சம் நாள் அஞ்ஞாத வாசம் போயிட்டு வரேன். நேரம் சரியில்லை.அஞ்ஞாத வாசம் முடிந்ததா? ஆராய்ச்சிகளை எழுதுங்கள்.
பெரியார் அவர்களின் வாழ்க்கையிலும் கொள்கைகளிலும் முரண்பாடுகள் என்று நீண்ட விவாதத்தை நடத்திய ஒரு மின் இதழிற்குச் சில காலத்திற்கு முன்னர் சிறிய விளக்கம் ஒன்றைத் தந்திருந்தேன். அதைக் கீழே பதிவு செய்கிறேன்:
Dr M.D.Jayabalan on January 3, 2013 at 9:26 amபகுத்தறிவாளன் பிறப்பதில்லை. வளர வளர உருவாகிறான்; உருவாக்கப் படுகிறான். அறிவுத் தெளிவு , முதிர்ச்சி என்பதெல்லாம் பரிணாமத்திற்கு எடுத்துக்காட்டுகள். ஒரு குறிப்பிட்ட வயதில் அல்லது பருவத்தில் ஒருவர் எடுத்த நிலை பின்வரும் காலத்தில் முரண்படுவது வியப்பிற்கோ அதிர்ச்சிக்கோ உரியது அல்ல. பல் மதப் பெரியர்களின் வாழ்வில் பால, பால்வினை முறுக்குப் பருவம் பற்றிய தகவல்கள் அறியப் படுவதில்லை; ஆய்வது தேவையும் இல்லை. அவர்களுடைய சிந்தனைத் தெளிவும் துணிவும் – சமகாலச் சமுதாயப் பழக்க வழக்கங்கள், கருத்துகளை எதிர்த்து – அதற்கான தீர்வுகளும் (அவர்களுக்குத் தோன்றியவை) கருதத் தக்கவை. அவை பின்னர் மாறக்கூடும் என்பது அவர்களுக்கும் தெரியும்.
உண்மை என்பதே ஸ்ருதி, ஸ்மிருதி என வகைப்படுத்தியுள்ளனர் என்பதை மறக்கக்கூடாது. மேலும் அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் “ஆம்”, “இல்லை’ என்ற இரண்டுக்குள் இருக்கவேண்டும் என்று – ஆங்கிலவழியைப் பின்பற்றி அமைக்கப்பட்ட நீதிமன்ற வாதங்கள் போல் – எதிர்பார்ப்பது சரியில்லை. ஒரு கேள்விக்கு ஆறு வித பதில் சாத்தியம் என்று கண்டுள்ளனர்: உண்டு, உண்டு- உண்டு, இல்லை, இல்லை- இல்லை, உண்டு-இல்லை; இல்லை-உண்டு.
இவை அனைத்தும் ஒரு விவாதத்தின் போது ஒருவர் கருத்தில் கொள்ள வேண்டும் என்ற பொதுவான எண்ணத்தில் இங்கே பதிவு செய்துள்ளேன். இதுவன்றி மேற்கொண்டு இதுபற்றி வாதிடல் காலவிரையம் எனக் கருதி அமைகிறேன். “குணம் நாடி . . . .” என்ற குறள் எல்லாப் பொருட்களிலும் இயக்க முறைகளிலும் விரவிவரும் இயல்பினைத் தெளிவு படுத்துகிறதுஎம்.டி.ஜெயபாலன்
On Wednesday, September 17, 2014 7:00:26 PM UTC+5:30, singanenjan wrote:நான் எப்போதும் சொற்பொழிவாற்றுவதற்கு ஆரம்பித்தாலும் நான் முதலில் பொதுமக்களிடம், "நான் பேசுவதைக் கேட்பவர்கள் அப்படியே நம்பக்கூடாது" என்று கேட்டுக் கொள்வேன்.
நான் மற்றவர்களைப் போல மக்களை வசப்படுத்த வேண்டும். மக்கள் ஆதரவைப் பெறவேண்டும், மக்களிடம் செல்வாக்கடைந்து புகழடைய வேண்டும் என்ற எண்ணத்தின் மீது எதையும் பேசுவது கிடையாது.
என் மனதிற்குச் சரியென்றுபட்டது மற்றவர்களின் மனதைப் புண்டுபடுத்தினாலும், மற்றவர்களின் வாழ்க்கைக்கு இடையூராக இருந்தாலும் நான் அதை லட்சியம் செய்வதில்லை. அப்படிப்பட்ட முடிவின் மீது பேசுகிற நான் கூறுவது எதையும் மக்கள் நம்பிவிடக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன். ஆனால் அவர்களிடம் நான் மற்றொன்று கோருவது,
'என்னுடைய சொற்பொழிவைக் கேட்டதும், ஒவ்வொருவரும் அதை சிந்தித்து ஆராய்ந்து அதனிடத்தில் காணும் உண்மைகளைப் பின்பற்ற வேண்டும்' என்பதைத்தான் கேட்டுக் கொள்ளுகிறேன்.
- பெரியார்,
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
திரு.எம்.டி.ஜெயபாலன்,தயை கூர்ந்து வர்ணங்களைப் பூசி எழுத்துக்களை அனுப்ப வேண்டாம். வாசிக்க மிகச் சிரமமாக இருக்கின்றது. சாதாரணமாக எழுதினாலேஎல்லோரும் வாசிப்போம்.நன்றி.சுபா
2014-09-14 23:15 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:பேரா/ நாகராஜன் அவர்களும் எழுத்தை NORMAL size-ல் பயன்படுத்தினால்அது என் கையில் இல்லை கணினி செய்யும் வேலை. ஒவ்வொரு முறையும் மாற்றித்தான் இடுகிறேன்மதஎசுஇந்திரன்
Women and Social Reform in Modern India என்ற தலைப்பில் ஆராய்பவர்களுக்கு ஈ வெ ரா பற்றிக் குறிப்பிடாது தங்கள் ஆய்வை முடிக்க முடியாது என்பதுதான் உண்மை நிலை.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

பெரியார் முதுமைக்காலத்தில் தாம் எடுத்த திருமண முடிவு தவறென ஒப்புக்கொண்டு எழுதிய கடிதம் - தேவ்
--
கடிதம் என்றில்லை. அறிக்கை என்றுள்ளது. போட்டோ எடிட்டரில்பார்த்தால் கொஞ்சம் நகாசு வேலை இருப்பதுபோல் தோன்றுகிறது. இதுதான் அந்தக்கடிதம் என்ற எழுத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளது. தேதி சரியாகத் தெரியவில்லை. அவரின் மற்ற கையெழுத்துப் பிரதியுடன் ஒப்புநோக்கி நம்பகத்தன்மையை அறியவேண்டும்ராமர்பாலம் என்று நாசா போட்டோவையே உருவாக்க முடிந்த இணையத்தில் இதுபோன்ற வாக்குமூலங்களை அலசிப்பார்த்து ஏற்றுக்கொள்வது அவசியம்
ஒரு ஆங்கிலபழமொழி நினைவுக்கு வருகிறது .தூங்குபவர்களை எளிதாக எழுப்பிவிடலாம் . தூங்குகிற மாதிரி நடிப்பவர்களை எழுப்புவது கடினம்" IT IS VERY EASY TO WAKE A MAN WHO IS REALLY SLEEPING, BUT VERY DIFFICULT TO WAKE A MAN WHO ACTS AS SLEEPING "செம்பூர் நீலு
தேவ்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
கடிதம் என்றில்லை. அறிக்கை என்றுள்ளது. போட்டோ எடிட்டரில்பார்த்தால் கொஞ்சம் நகாசு வேலை இருப்பதுபோல் தோன்றுகிறது. இதுதான் அந்தக்கடிதம் என்ற எழுத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளது. தேதி சரியாகத் தெரியவில்லை. அவரின் மற்ற கையெழுத்துப் பிரதியுடன் ஒப்புநோக்கி நம்பகத்தன்மையை அறியவேண்டும்