கணினி மென்பொருளாளராக வேலை.
அமைதி, தனிமை, இசை, தியானம் பிடிக்கும்.
வயது : இன்றுடன் 29On 6/11/10, வினோத்-VINOTH <vino...@gmail.com> wrote:
> அனைவருக்கும் வணக்கம்
>
> இவன் வினோத், பிறந்தது, வளர்ந்தது, படித்தது, வேலை பார்ப்பது எல்லாம்
> கன்னியாகுமரி மாவட்டத்தில்.
>
> கணினி மென்பொருளாளராக வேலை.
>
> அமைதி, தனிமை, இசை, தியானம் பிடிக்கும்.
> *வயது* : இன்றுடன் 29
>
> *கனவுகள்:* நல்லவனாக வேண்டும் :(
> *பலம்: *அமைதியாக இருப்பது :)
> *பலவீனம்: *அமைதியாக இருப்பது :(
>
> *சாதனை*: முயற்சி செய்கிறேன், முடியல :)
> *தோல்விகள்*: பல,
> *திருமணம்*: இன்னும் ஆகலை
>
> *விரும்பும் செயல்கள்: *இசை கேட்பது, கணினியுடன் சண்டை போடுவது, கணினியில்
> டாம் & ஜெர்ரி போட்டுக்கோண்டே சாப்பாட்டை கொறிப்பது :)
> *பாடல்கள்:* ரஹ்மான் மெல்லிசைகள் , மலயாள மெல்லிசைகள், இந்திய பாரம்பரிய
> கருவி இசைகள் (கேட்டதும் தூக்கம் வருமே அது, கேட்டுக்கிட்டே இருப்பேன்)
> *நூல்கள்:* சித்தர் பாடல்கள், திருமந்திரம், கீதை, உளவியல் நூல்கள் மற்றும்
> பல
>
> *இணையதளம்* : *http://tamil2friends.com* (தமிழ் நண்பர்களுக்காக
> உருவாக்கப்பட்டது. தமி்ழ் நண்பர்களை தவிர எல்லோரும் வாராங்க :-) )
> வலைதளம் : ஒண்ணு இருக்கு, நானே அதுக்கு போறதில்லை (
> http://niyabagam.blogspot.com/)
>
> இக்குழுமத்தில் பலரை ஏற்கெனவே அறிமுகமாகி இருக்கிறேன். குறிப்பாக
> தமிழ் தேனி - தமிழ் நண்பர்களில் முன்பு இருந்தார், நாங்க போடுற அரட்டை தாங்காம
> இப்போ வாரதில்லை :)
> செல்வன் : முத்தமிழ்?/நம்பிக்கை?
> கீதாசாம்பசிவம் : முத்தமிழ்?/நம்பிக்கை?
> விசாலம் : முத்தமிழ்?/நம்பிக்கை?,
> வேந்தன் : முத்தமிழ்?/நம்பிக்கை?,
> அகிரா: தமிழ் நண்பர்கள்,
> கந்தவேல் இராஜன்: : தமிழ் நண்பர்கள்
> மீசைக்கார துரை: தமிழ் நண்பர்கள்
> எஸ்கே : தமிழ் நண்பர்கள்,
> சரவண இராஜேந்திரன் : தமிழ் நண்பர்கள்
>
> இவர்களுடன் வேறு பலரும் இருக்கலாம். விடுபட்டிருப்பின் மன்னிக்க.
>
> பல காலமாக வேறெந்த குழுமங்களிலும் இல்லாமல் இருந்தேன்.
>
> அறிமுகம் தற்போதைக்கு போதும்.
>
> --
> சாதாரணமாக சிந்தித்தால் சராசரி மனிதராகவே இருந்துவிடுவோம். கடினமாக
> வித்தியாசமாக சிந்தித்தால் தான் வாழ்வில் வெற்றிபெற முடியும்.
> வினோத்
> http://tamil2friends.com/friends/vinoth
>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil
முயற்சிகள் திருவினையாக வாழ்த்துகிறேன் இனிய நண்பரே.
தமிழ் நூல்களை படிக்கும் இளைஞரைப் பார்ப்பதே அரிதான இக்காலத்தில் தங்களைப் போன்ற
திருமந்திரம் போன்ற நூல்கள் படிக்கும் நண்பரைப் பற்றி அறிவது மகிழ்ச்சி .
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
அன்பு நண்பர் வினோத் அவர்களுக்கு வணக்கம்ஏற்கெனவே அறிமுகமானவர்கள் நாம்
உங்களை இங்கே மின் தமிழுக்கு வரவேற்று மகிழ்கிறேன்
வாருங்கள் வினோத்.
உங்கள் வரவு நல்வரவாகுக.
அருமையான வகையில் அறிமுகம் தந்து இருக்கிறீர்கள். கவிதை எதையும் எழுதி மற்றவர்களை இம்சிக்காமல் அறிமுகமான உங்கள் நல்லதனம் இங்கே எல்லோருக்கும் கண்டிப்பாகப் பிடிக்கும்.
அன்புடன்
பென்னேஸ்வரன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
வாருங்கள் வினோத்.
உங்கள் வரவு நல்வரவாகுக.
கவிதை எதையும் எழுதி மற்றவர்களை இம்சிக்காமல் அறிமுகமான உங்கள் நல்லதனம் இங்கே எல்லோருக்கும் கண்டிப்பாகப் பிடிக்கும்.
அனைவருக்கும் வணக்கம்
--
இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் வினோத்
இக்குழுமத்தில் எங்களுடன் இணைவதில் பெரு மகிழ்ச்சியடைகின்றேன்
Welcome Vinoth
நன்றி
(பாருங்க நான் எவ்வளவு அழகா தமிழில் நன்றி சொல்லியிருக்கிறேன் :) )
2010/6/11 வினோத்-VINOTH <vino...@gmail.com>நன்றி
(பாருங்க நான் எவ்வளவு அழகா தமிழில் நன்றி சொல்லியிருக்கிறேன் :) )
மைன்ட்ல இருக்குற குட் விஷசை தான் பார்க்கணுமே ஒழிய லாங்குவேஜை வெச்சுகிட்டு கும்மி அடிக்க கூடாது.:-))))
--
ஹிஹி
ஒருவர் சிந்தி்க்கிறது அவரவர் தாய்மொழியில் இருக்கும் என்று படித்திருக்கிறேன்
--
வினோதமான் மனிதன் வினோத்!
நல்ல தமிழ் நூல்களைப் படிக்கும் இளைஞர்கள் இன்னும் இருக்கிறார்கள்
என்பது தெளிவாகிறது. உங்களைப் போன்றவர்கள் இருக்கும் வரை தமிழுக்கும் இந்து வழிமுறைக்கும் ஆபத்தில்லை!
வாழ்க
2010/6/11 வினோத்-VINOTH <vino...@gmail.com>அதை ஏன் படிச்சு தெரிஞ்சுக்கணும்?சிந்திப்பது என்ன மொழியில் என சிந்தித்து பார்த்தாலே போதாதா?:-))ஹிஹி
ஒருவர் சிந்தி்க்கிறது அவரவர் தாய்மொழியில் இருக்கும் என்று படித்திருக்கிறேன்
கரெக்ட், இதுக்குப்பேருதான் கும்மிடிக்கிறது ஹிஹி
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
அன்பு சகோதரர் வினோத் அவர்களைஅன்புடன் வரவேற்கிறேன்.
எதோ கதை கிதை எழுதி மற்றவர்களுக்கு தொல்லை கொடுக்காமல்அதுல வந்துது இதுல வந்துதுன்னுபேஜார் பண்ணாம சிறந்த முறையில் உங்கள் அறிமுகம் அமைந்ததற்குவாழ்த்துக்கள்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
2010/6/11 வினோத்-VINOTH <vino...@gmail.com>கரெக்ட், இதுக்குப்பேருதான் கும்மிடிக்கிறது ஹிஹி
கும்மியடித்து,குலவை இட்டு தானே வரவேற்கணும்?அதான் அறிமுக இழையில் கும்மி அடிக்கிறேன்.
* சித்தர் பாடல்களில் எனக்கும் ஆர்வம் உண்டு.
அனைவருக்கும் வணக்கம்
--
சாதாரணமாக சிந்தித்தால் சராசரி மனிதராகவே இருந்துவிடுவோம். கடினமாக வித்தியாசமாக சிந்தித்தால் தான் வாழ்வில் வெற்றிபெற முடியும்.
வினோத்
http://tamil2friends.com/friends/vinoth
லோக்கல் தமிழ் பாழைதான்.நக்கினம் என்றால் நிர்வாணம் என்று பொருள்.
இந்த நிர்வாணம் அந்த நிர்வாணம் அல்ல.சிவ நிலை அடைதலின் போது ஏற்படும்ஒன்றும் அற்ற நிலை என்று பொருள் படும்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
வினோத்-Vinoth - வணக்கம், இந்த குழுமத்தில் உங்களை வரவேற்கின்றேன்.
தமிழ் மரபு அறக்கட்டளையின் பணிகளைப் பற்றி இந்த குழுமத்தில் நடைபெறும் உரையாடல்களிலிருந்து அறிந்திருப்பீர்கள்.கணினி பொறியியலாளர்கள் மரபு சார்ந்த நடவடிக்கைகளுக்குப் பல வகையில் உதவலாம். உங்களுக்குத் தெரிந்த பல தகவல்களை, கன்னியாகுமரி மாவட்டத்தின் சிறப்புக்களை இந்த மின்னரங்கத்தில் பகிர்ந்து கொள்ளலாம்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
அருமையான அறிமுகம்குமரியிலிருந்து குரல்விவேகமாய் உள்ளதுவருக வருக என்று வரவேற்கின்றேன்சீதாம்மா
அன்பு சகோதரர் வினோத் அவர்களுக்கு,
மேலும் ஏதாவது குறிப்பிட்ட பாடலுக்கு விளக்கம் தேவை எனில் அந்த பாடலை குறிப்பிட்டால் எனக்கு தெரிந்த வரையில் விளக்குகிறேன்.
ஆதியென்ற மணிவிளக்கை அறி வேணும்
அகண்டபரி பூரணத்தைக் காண வேணும்
சோதியென்ற துய்யவெளி மார்க்க மெல்லாஞ்
சுகம்பெறவெ மனோன்மணி யென்னாத்தாள் தன்னை
நீதியென்ற பரஞ்சோதி ஆயி பாதம்
நிற்குணத்தி னின்றநிலை யாருங் காணார்
வேதியென்ற வேதாந்தத் துள்ளே நின்று
விளங்கவும் பூசையிது வீண் போகாதே. 1
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
ஆதியென்ற மணிவிளக்கை அறி வேணும்
அகண்டபரி பூரணத்தைக் காண வேணும்
சோதியென்ற துய்யவெளி மார்க்க மெல்லாஞ்
சுகம்பெறவெ மனோன்மணி யென்னாத்தாள் தன்னை
நீதியென்ற பரஞ்சோதி ஆயி பாதம்
நிற்குணத்தி னின்றநிலை யாருங் காணார்
வேதியென்ற வேதாந்தத் துள்ளே நின்று
விளங்கவும் பூசையிது வீண் போகாதே. 1ஆதியென்ற மணி விளக்கு - ஆன்மாஅகண்ட பரிபூரணம் - அண்டம்சொதிஎன்ற துய்யவெளி - ஜோதிதரிசனம்சுகம் பெறவே மனோன்மணி - பரை தரிசனம்பரஞ்சோதி ஆயி பாதம் - புருவ மத்திநிற்குணத்தி நின்ற நிலை - தான் அற்ற நிலைவேதியென்ற வேதந்ததுள்ளே - நான் பிரம்மமாய் நின்ற நிலைவிளங்கவும் பூசையிது - யோக முறைஇது புரிகிறதா என்று கூறவும்.
எல்லாம் இருக்கட்டும் வினோத்,
அனைவரும் வரவேற்க ஆரவாரமாய் மின் தமிழகத்தின் வரவேற்பறைக்குள் வந்து
விட்டீர்கள் ; வாழ்க.
வேண்டுகோள் -
நாஞ்சில் தமிழை உங்கள் வட்டார வழக்குடன் சேர்த்து ஒரு சுவைமிக்க உரையாடல்
(அ) உரையாக ஒலிப்பதிவு செய்து தமிழ் மரபு அறக்கட்டளைப் பகுதியில்
இணையுங்கள், பார்ப்போம்.
இங்கு மற்றொரு வினோத் இருக்கிறார்; மறுப்பு இல்லையெனில் உங்கள் பெயரை
நாஞ்சில் வினோத் என்று வைத்துக்கொள்ளலாம், குழப்பம் ஏற்படாமல் இருக்க
தேவ்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
தாணுமாலயன் துணை

>> குமரியின் அனைத்து சிறப்புகளும் ஏற்கெனவே இணைத்தில் கிடைத்தாலும் நானும் செய்தேன் என்ன மன நிறைவுக்காகவாவது இதை செய்தாக வேண்டும். <<
பாராட்டுக்கள்
நாஞ்சில் –
பசுமை போர்த்திக்கொண்ட நிலப்பகுதி; பல அறிஞர்கள், கலைஞர்கள் பிறந்த மண்.
திருவாட்டாற்றையும், திப்பரப்பு அருவியையும், மணமிக்க செவ்வாழையையும்
மறக்க முடியுமா ?
தேவ்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
சாதாரணமாக சிந்தித்தால் சராசரி மனிதராகவே இருந்துவிடுவோம். கடினமாக வித்தியாசமாக சிந்தித்தால் தான் வாழ்வில் வெற்றிபெற முடியும்.
வினோத்
http://tamil2friends.com/friends/vinoth
--
--
கீதாசாம்பசிவம் : முத்தமிழ்?/நம்பிக்கை?//
இப்போவும், நன்றி நினைவு கூர்ந்ததுக்கு. உங்களுக்கு மறந்திருக்குமோ என நினைத்தேன். நல்வரவு மீண்டும்.
2010/6/12 Geetha Sambasivam <geetha...@gmail.com>கீதாசாம்பசிவம் : முத்தமிழ்?/நம்பிக்கை?//
இப்போவும், நன்றி நினைவு கூர்ந்ததுக்கு. உங்களுக்கு மறந்திருக்குமோ என நினைத்தேன். நல்வரவு மீண்டும்.
வரவேற்பிற்கு நன்றி
என்னங்க நீங்க
பேரை மறந்தாலும் சமையல் வாசத்தை மறக்க முடியுமோ
:)
கன்னியாகுமரி வினோத்,தெற்கு தமிழகத்தில் பல சிறு தெய்வ ஆலயங்கள் உண்டு. நான் இருந்த 3 நாட்களிலேயே எத்தனையோ கோயில்களைப் பார்த்தேன். உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது கன்னியாகுமரி வட்டாரத்தில் உள்ள சிறு தெய்வ ஆலயங்கள், கிராம தேவதைகள் ஆலயங்களுக்குச் சென்று புகைப்படம் எடுத்து எனக்கு அனுப்பி வைத்தால் அது ஒரு சிறந்த திட்டமாக அமையும். உதாரணத்திற்கு இந்தப் பக்கத்தைப் பாருங்கள்.எனக்கு தேவைப்படுபவை:
- ஒரு ஆலயத்தின் சில படங்கள்
- தெய்வத்தின் பெயர்
- எங்கே உள்ளது (வட்டாரம் தெரு..)
- தெய்வத்தின் சிறப்பு என்ன
- ஏதேனும் கதைகள் இருந்தால் அவை ..
- அதோடு மேலும் நீங்கள் விரும்பு தகவல்..
இவற்றை நீங்கள் செய்யலாம். நீங்கள் எடுக்கும் புகைப்படங்களை எனக்கு FTP செய்து விடலாம். கட்டுரை, படங்கள் முழுதும் உங்கள் பெயரிலேயே வெளியிடப்படும். முயற்சி செய்து பாருங்கள். ஏதேனும் தகவல் தேவைப்பட்டால் எழுதுங்கள்.
நீங்கள் அடுத்த முறை சென்னை வரும் போது
இதனைப் பெற்றுச் சென்று படங்கள் எடுத்து திட்டம் முடிந்ததும் எங்களிடம் ஒப்படைக்கலாம். விருப்பமிருந்தால் சொல்லுங்கள். நான் ஏற்பாடு செய்கின்றேன்.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி!!
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி!!!
எல்லோரும் இன்புற்றிருப்பது மட்டுமே அன்றி
யாமொன்றும் அறியோம் பராபரமே!
அற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா
அற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா!
குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடும் குருடும் குழிவிழு மாறே. - திருமந்திரம்
மனம் பழுத்தால் பிறவி தங்கம் -
மனம் பழுக்காவிட்டால் பிறவி பங்கம் -
தங்கத்தை எண்ணி பங்கம் போதாதே - தங்க இடம் பாரப்பா....
இதுவே சித்தர்களின் கொள்கை.
நலம் சிறக்க , நல்லன விளைக
திருஅருட்பா படியுங்கள். அதில் திருக்குறள், திருமந்திரம், திருவாசகம்,
பல சித்தர் பாடல்களின் பிழிவு உள்ளது
ஊர்ச்சுடுகாட்டு எரிப்பிச்சனின் தீந்தமிழ்க்குஞ்சு
சிவ அறிவொளியன்
தனித்திரு, விழித்திரு, பசித்திரு
லெக்சிகானில் நக்கினம் இல்லை. தமிழ் கூகிளில் போட்டால் எல்லா நக்கினம்
பக்கங்களும் `நக்கினம் சிவன்` ஐ காட்டுகிறன.
நக்கினம் என்பதன் சொல் வேர் என்ன?
விஜயராகவன்
> நக்கினம் என்பதன் சொல் வேர் என்ன?
Nagnah –> நக்ந: - திசைகளை ஆடையாக உடுத்தியவர்
நக்நம் தமிழில் நக்கினம் ஆகிறது;
ஹிந்தியில் நங்கா
நாகா ஸாதுக்கள் ஆடை அணியார்
சிவபெருமானை ‘ நக்க பிரான்’ என்பர்.
தேவ்
So Actually, it must be pronounced "nagginam" rather than
"nakkinam" :)
V
On Jun 12, 11:01 am, Nakinam sivam <naki...@gmail.com> wrote:
> அன்பு சகோதரர் வினோத் அவர்களுக்கு,
>
> ஒரு சந்தேகம், நக்கினம் என்பது இடப்பெயரா? நிஜமாவே தெரியாதுங்க அதான்,
> இல்லை இலங்கை பாஷையா?
>
> லோக்கல் தமிழ் பாழைதான்.
>
> நக்கினம் என்றால் நிர்வாணம் என்று பொருள்.
> இந்த நிர்வாணம் அந்த நிர்வாணம் அல்ல.
> சிவ நிலை அடைதலின் போது ஏற்படும்
> ஒன்றும் அற்ற நிலை என்று பொருள் படும்.
>
> மற்றபடி
> இலங்கைக்கும் எனக்கும் தமிழன் என்பதை தவிர எந்த தொடர்பும் இல்லை.
>
> அன்புடன்
> நக்கினம் சிவம்
>
> 2010/6/12 வினோத்-VINOTH <vinoth...@gmail.com>
>
>
>
>
>
>
>
> > 2010/6/12 Nakinam sivam <naki...@gmail.com>
>
> > அன்பு சகோதரர் வினோத் அவர்களை
>
> >> அன்புடன் வரவேற்கிறேன்.
>
> > ரொம்ப நன்றிங்க
>
> > எதோ கதை கிதை எழுதி மற்றவர்களுக்கு தொல்லை கொடுக்காமல்
> >> அதுல வந்துது இதுல வந்துதுன்னு
> >> பேஜார் பண்ணாம சிறந்த முறையில் உங்கள் அறிமுகம் அமைந்ததற்குவாழ்த்துக்கள்.
>
> > எல்லோரும் உள்குத்து வச்சே பேசறாங்களே....ஹிஹி
>
> > கவிதை, கதை எழுதுபவர்கள் கவனிக்கவும்
> > :))
>
> > ஒரு சந்தேகம், நக்கினம் என்பது இடப்பெயரா? நிஜமாவே தெரியாதுங்க அதான்,
> > இல்லை இலங்கை பாஷையா?
>
> > --
> > சாதாரணமாக சிந்தித்தால் சராசரி மனிதராகவே இருந்துவிடுவோம். கடினமாக
> > வித்தியாசமாக சிந்தித்தால் தான் வாழ்வில் வெற்றிபெற முடியும்.
> > வினோத்
> >http://tamil2friends.com/friends/vinoth
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > post to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil
>
‘மக்நம்’ (மூழ்குதல்) தமிழில் ‘மக்கினம்’ ஆகிறது
தேவ்
தடையேதுமில்லை, இருப்பினும் - வேர்ச்சொல் தமிழிலிருக்குமா என்று ஆராயும்
நடை ஒரு தடையில்லையே:-)
கூடவே விக்நம், மக்நம் இவற்றின் தமிழ் வேர்களையும் ஆராய்ந்து விடலாம்;
தனியாக நேரம் ஒதுக்க வேண்டாம்
தேவ்
அக்கினி கட்டுப்பட்டா லற்பமுஞ் சுடமா ட்டாது
*மக்கின ஞானத்தாலே வந்தபந்த மும்வேவாது
சிக்கெனப் பழகிக்கேட்டல் சிந்தித்த றெளிதலாலே
*விக்கின மடஞ்சந்தேகம் விபரீதம் போக்குவாயே
தேவ்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
தேவ் சார்
”திசைகளை ஆடையாக உடுத்தியவர்” என்பது பொருத்தம் போல் உள்ளது. ஹிந்தி
`நங்கா`வும் Nagnah– நக்ந வேர் கொண்டது என்றால் சரியாக உள்ளது.
ஆனால் நக்கினம் சிவன் ”நக்கினம் என்றால் நிர்வாணம் என்று பொருள். இந்த
நிர்வாணம் அந்த நிர்வாணம் அல்ல. சிவ நிலை அடைதலின் போது ஏற்படும்
ஒன்றும் அற்ற நிலை என்று பொருள் படும்” என்றார். அதனால்தான் சந்தேகமாக
இருந்தது.
விஜயராகவன்
மகாதேவனின் கட்டுரை சுட்டியதற்க்கு நன்றி.
ஐ.மா. ஆண்பால் நக்கன் சமஸ்கிருதத்திலிருந்து, பெண்பால் நக்கன்
தமிழிலிருந்தும் படிக்கிறார்.
நக்கினம் தேவின் படிப்புக்கு பொருதுகிறது.
விஜயராகவன்
நக்கினம் – கோசமற்ற , சட்டைகள் கழன்ற தூய ஆன்ம வடிவைக் குறிப்பது;
ஆன்மிகத் தளத்தில் பொருள் கொள்வதானால் நக்கினம் ஐயா கூறுவது சரியே. மதக்
கோட்பாடுகளின் இறுதி நிலை இது.
சிவனாரின் ’த்ரிபுரதஹந லீலை’ எல்லாம் எரிந்துபோய் ஒன்றுமே எஞ்சாத
நிலையைக் குறிப்பது
தேவ்
> ஆனால் நக்கினம் சிவன் ”நக்கினம் என்றால் நிர்வாணம் என்று பொருள். இந்த
> நிர்வாணம் அந்த நிர்வாணம் அல்ல. சிவ நிலை அடைதலின் போது ஏற்படும்
> ஒன்றும் அற்ற நிலை என்று பொருள் படும்” என்றார்.
ஆன்மிகத்தில் வெளிப்படையான பொருளை மட்டும் எடுத்துக்கொள்ளக் கூடாது; பரி
நிர்வாண தசையை நக்கினம் எனும் சொல் உணர்த்துவதாகிறது.
வெளிச்சட்டைகள் கழன்ற தூய ஆன்ம வடிவு நக்கினம்; நக்கினம் ஐயா கூறுவது
சரியே.
சிவனாரின் த்ரிபுரதஹந லீலை ஒன்றும் எஞ்சாமல் சுட்டெரிந்த நிலையைச்
சுட்டுவது.
நான் கூறியது இலக்கண ரீதியான பொருள்
தேவ்
வாங்க வினோத் ஜீ
> So Actually, it must be pronounced "nagginam" rather thanVinoth,
> "nakkinam" :)
The prevalent word in verses were 'Nakkan" - not Nakkinam.
Neela Nakkan
இதுவே சித்தர்களின் கொள்கை.
நலம் சிறக்க , நல்லன விளைக
திருஅருட்பா படியுங்கள். அதில் திருக்குறள், திருமந்திரம், திருவாசகம்,
பல சித்தர் பாடல்களின் பிழிவு உள்ளது
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
நண்பர் வினோத் பொறுத்தருள்க.உங்கள் இழையை நிர்வாணம் ஆக்கியதற்கு.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
நிஜம் என்னவென்றால் நானே ஒண்ணுமில்லாமல் போக வேண்டுமென் எண்ணிக்கொண்டுள்ளேன்
இதுதான் வாழ்வின் நிதர்சனமான உண்மை.உயர் ஞானம் என்பது ஒன்றும் அற்ற இடத்திற்கு செல்வதை தான் கூறுகிறது.
உலகத்தில் முதல் நிஜம் என்பது நிர்வாணமே.
உலகின் கடைசி நிஜமும் நிர்வாணம் தான்.
நிஜம் என்னவென்றால் நானே ஒண்ணுமில்லாமல் போக வேண்டுமென் எண்ணிக்கொண்டுள்ளேன்
இதுதான் வாழ்வின் நிதர்சனமான உண்மை.உயர் ஞானம் என்பது ஒன்றும் அற்ற இடத்திற்கு செல்வதை தான் கூறுகிறது.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
ஆக ஆன்மா பிறப்பதும் இல்லை இறப்பதும் இல்லை.

அதுதான் கவலைஆக ஆன்மா பிறப்பதும் இல்லை இறப்பதும் இல்லை.
அப்புறம் எப்படி இல்லாமல் போவது :(
இல்லாமல் போவது நான் என்னும் உணர்வு மட்டுமேஆன்மா தன்னை உணர்ந்தால்நான் காணாமல்போய் விடும்.
நிதர்சநம் – உட்பொருள் ஆய்வு, ப்ரமாணம், எடுத்துக்காட்டு, நிமித்தம்,
சின்னம், வழிமுறை, விதி என்று பல பொருளில் கையாளப்படுகிறது வடமொழியில்.
தமிழில் இவற்றை நாம் சட்டை செய்வதில்லை. கண்கூடான, மிக வெளிப்படையான
உண்மை என்னும் பொருளில் இதைக் கூறுகிறோம்; அதுவே நிலைத்து விட்டது.
கல்யாணத்தைத் திருமணத்தோடும், நிஜத்தை உண்மையோடும் தொடர்புபடுத்திப்
பொருள்கொள்வது போல
தேவ்
On Jun 13, 9:20 am, Nakinam sivam <naki...@gmail.com> wrote:
> > நிஜம் என்னவென்றால் நானே ஒண்ணுமில்லாமல் போக வேண்டுமென் எண்ணிக்கொண்டுள்ளேன்
>
> > இதுதான் வாழ்வின் நிதர்சனமான உண்மை.
> > உயர் ஞானம் என்பது ஒன்றும் அற்ற இடத்திற்கு செல்வதை தான் கூறுகிறது.
>
> ஆனால் ஆன்மாவிற்கு அழிவில்லையாமே :(
>
> நான் என்னும் உணர்வு போன பின்னர் எஞ்சி நிற்பது ஆன்மா மட்டும்.
> நான் என்னும் உணர்வு இருக்கும் வரை இந்த உடலுடன் கூடிய
> ஆன்மா இந்த உடலே நான் என்னும் மாயை வயப் பட்டு இருக்கும்.
> ஆக ஆன்மா பிறப்பதும் இல்லை இறப்பதும் இல்லை.
>
> நிதர்சனமான உண்மை:
>
> இந்த சொல்லாடலை பலர் கூறக் கேள்விப்பட்டுள்ளேன்
>
> நிதர்சனம், உண்மை இரண்டும் ஒரே பொருள் தானே, அல்லது வேறு பொருள் உள்ளதா?
>
> ஆமாம் இது வரை நானும் யோசிக்கவில்லை.
> நிச்சயமான உண்மை (மிகச் சரியான உணமை) என்ற பொருள் படும்படி எழுதினேன்.
>
> இதுபற்றி நமது நண்பர் தேவ் அவர்கள் விளக்கம் அளித்தால் நன்றாக
> இருக்கும்.
>
> அன்புடன்
> நக்கினம் சிவம்
>
> 2010/6/13 வினோத்-VINOTH <vinoth...@gmail.com>
>
>
>
>
>
> > 2010/6/13 Nakinam sivam <naki...@gmail.com>
நிதர்சநம் – உட்பொருள் ஆய்வு, ப்ரமாணம், எடுத்துக்காட்டு, நிமித்தம்,
சின்னம், வழிமுறை, விதி என்று பல பொருளில் கையாளப்படுகிறது வடமொழியில்.
தமிழில் இவற்றை நாம் சட்டை செய்வதில்லை. கண்கூடான, மிக வெளிப்படையான
உண்மை என்னும் பொருளில் இதைக் கூறுகிறோம்; அதுவே நிலைத்து விட்டது.
கல்யாணத்தைத் திருமணத்தோடும், நிஜத்தை உண்மையோடும் தொடர்புபடுத்திப்
பொருள்கொள்வது போல
கயிலை பாதி காளத்திபாதி அந்தாதியை மட்டும் எடுத்துக் கொண்டால்,
…………………………………………………… பரமன்(49,99), பசுபதி(50), காயம்(56),
தியானிப்பார்(60), பத்தர்(71,83,86), ஆதரித்த(72), பாவம்(76),
பாதாளம்(88),
சங்கரன்(89), பாதாரவிந்தம்(99) முதலிய வடசொற்களும்,
விண்ணப்பம் (75,77), *நக்கன்* (88) முதலிய பாகதச்சொற்களும் வந்துள்ளன.
(வையாபுரிப் பிள்ளை அவர்கள் ’நக்கன்’ பாகதச் சொல் என்று கூறுவார்)
http://projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0326.html
தேவ்
| அந்தை | தந்தை | நந்தை |
| அம்பி | தம்பி | நம்பி |
| அங்கை | தங்கை | நங்கை |
| அக்கை | தமக்கை | - |
| அக்கன் | - | நக்கன் |
| ஆய் | தாய் | ஞாய், யாய் |
‘ந திசதி முகுந்தோ நிஜபதம்’
(முகுந்தன் தன் பரமபதத்தை உருக்காட்ட மாட்டான்)
– ஸ்வாமி
தேசிகன்
நிஜ ரூபம், நிஜ தாமம், நிஜ வாக்யம், நிஜ க்ருஹம் போன்ற சொற்களை
ஸம்ஸ்க்ருத துதி நூல்களில் காணலாம்.
நாம் ‘உண்மை’ எனும் பொருளில் பயன்படுத்துகிறோம் – ‘நெஜமாவா!’
கல்யாணம் – ஆன்மிக மேன்மை, உய்வு
‘கல்யாணமாவஹது மே கமலாலயா:’ – தாமரையில் உறையும் அன்னை எனக்கு உய்வை
நல்கட்டும் ! (ஆதி சங்கரர்)
நாம் திருமணம் என்று பொருள் கொள்கிறோம். மணவினைக்கான வடசொல் ‘விவாஹம்’
என்பதே.
யோகம் – இணைப்பு, சேர்க்கை
நம் அவல குணங்களை நீக்கி ‘கர்ம யோகம்’, ‘ஞான யோகம்’, ‘பக்தி யோகம்’ இவை
வாயிலாக நம்மைப் பரம்பொருளுடன் இணைக்க முயல்கிறான் கண்ணன் எம்பெருமான்.
மன ஓட்டத்தைத் தடுப்பதே ‘யோகம்’ என்பார் பதஞ்ஜலி முனிவர்;
யுஜ் - சேர்க்கை (யுஜிர் யோகே, யுஜ் ஸமாதௌ என்பன வ்யுத்பத்திகள்)
‘நல்ல யோக ஜாதகம்!’ யோகம் – luck என்னும் பொருளில் கையாள்கிறோம்.
’புருஷன்’ ‘சம்சாரம்’ எனும் சொற்கள் தமிழில் கணவன், மனைவி என்னும்
பொருளில் பயனா வதைக் காண்கிறோம்.‘ஸம்ஸார:’ என்பது வடமொழியில் பெண்பாலே
அன்று.
’புருஷன்’ பொதுவில் ஆண் மகனையும், உடல் என்னும் நகரினுள் உறையும்
கடவுளையும் குறிப்பது.
இதைப்போன்றே ‘பத்ரம்’, ‘சுத்தம்’ ’ப்ரமாதம்’ ‘கேவலம்’, ‘ஆபாஸம்’, ‘கவநம்‘
போன்ற சொற்களும். வடமொழி சுட்டும் பொருள் வேறு; நாம் புழங்குவது வேறு
பொருளில்.
பத்ரம் - சுபம், மங்கலம்
பெரியோர் சிறியோரிடம் உரையாடி முடிக்கும் தறுவாயில் ‘பத்ரம் தே’ (உனக்கு
மங்கலம் உண்டாகுக!) என்று கூறி முடிப்பர். வால்மீகி ராமாயணத்தில்
இவ்வழக்கைக் காணலாம்.
‘பத்ர காளி’, ‘வீர பத்ரர்’ - மங்கலம் தரும் கடவுளர்.
நாம் பத்திரம் என்பதைப் ’பாதுகாப்பு’ என்னும் பொருளில்
பயன்படுத்துகிறோம்.
சுத்தம் - தூய்மை
இது தெரிந்தாலும் ‘அடியோடு’, ‘முற்றிலும்’ எனும் பொருளிலேயே
கையாள்கிறோம். (நான் சுத்தமா இதை எதிர்பார்க்கவில்லை)
ப்ரமாதம் - குழப்பம்,தவறு, விபத்து
நாம் கையாள்வதோ உயர்தரத்தைக் குறிப்பதற்கு. (விருந்து ப்ரமாதம்!)
கேவலம் - ஒன்றேயான (கைவல்யம்)
நாம் இகழத்தக்கது எனும் பொருளில் கையாள்கிறோம்.
ஆபாஸம் - தோற்றம் (எ-கா) கானல் நீர்
ரஸாபாஸம் - ரசம்,சுவை இருப்பது போன்ற தோற்றம்
ஹேத்வாபாஸம் - காரணம் போன்றதான தோற்றம் (உண்மைக் காரணம் வேறு)
நாம் ‘vulgar’ என்று பொருள் கொள்கிறோம்.
கவநம் - பாடல் புனைதல்
எச்சரிக்கையாக இருப்பதற்கு கவனம் என்கிறோம்.
பர்வதம் என்றால் மலை; திருவண்ணாமலைக்கருகில் ‘பர்வத மலை’ என்னும் பெயரில்
ஒரு மலை இருக்கிறது
தேவ்
On Jun 13, 1:44 pm, வினோத்-VINOTH <vinoth...@gmail.com> wrote:
> 2010/6/13 devoo <rde...@gmail.com>
>
>
>
> > நிதர்சநம் – உட்பொருள் ஆய்வு, ப்ரமாணம், எடுத்துக்காட்டு, நிமித்தம்,
> > சின்னம், வழிமுறை, விதி என்று பல பொருளில் கையாளப்படுகிறது வடமொழியில்.
>
> விளக்கத்திற்கு நன்றி
>
>
>
> > தமிழில் இவற்றை நாம் சட்டை செய்வதில்லை. கண்கூடான, மிக வெளிப்படையான
> > உண்மை என்னும் பொருளில் இதைக் கூறுகிறோம்; அதுவே நிலைத்து விட்டது.
> > *கல்யாணத்தைத் திருமணத்தோடும், நிஜத்தை உண்மையோடும் *தொடர்புபடுத்திப்
திரு தேவ் அவர்களின் பெருந்தன்மைக்கு பாராட்டுக்கள்:-)
> Neela Nakkan - பிகாஸ் ஐ நோ ஒன்லி நீல கண்டன், நாட் நீல நாக்கன்:)
நக்கனே சரி.
திருமுறைகள், திருவாய்மொழிப் பாசுரங்களைப் படித்தோமானால் தெரிய வரும்:-)
> டூ யூ மீன் நாக்கன்? ஆர்...?? நக்கன் ??
> Neela Nakkan - பிகாஸ் ஐ நோ ஒன்லி நீல கண்டன், நாட் நீல நாக்கன்:)
நக்கனே சரி.
திருமுறைகள், திருவாய்மொழிப் பாசுரங்களைப் படித்தோமானால் தெரிய வரும்:-)
--"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil