-ஜி.ஸன்தானம்
அதென்ன அப்புடிச் சொல்லீட்டீங்க. இப்படிச் சொல்லி பம்பர் டு பம்பர்
சந்தேகத்தைக் கிளப்பீட்டீங்களே
பரமாத்மா மெய்ஞானம். ஜீவாத்மா மருத்துவ விஞ்ஞானம்
எப்ப உயிர்போச்சுன்னு ஒரு மரணச் சான்றிதழ் கொடுக்க இயலாத மருத்துவ
விஞ்ஞானம் எப்படி உங்கள் கேள்விக்குப் பதில் சொல்லும்?
நாகராசன்
2012/9/14 Swarna Lakshmi <lakshm...@yahoo.com>:
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil
ஸ்வர்ணா! உலகின் மிக முக்கியமான கேள்வி இதுதான் :-))
உயிர் நுழைகிறது, போகிறது என்பது நம் perspect-ஐப் பொறுத்த விஷயம். சேதன,
அசேதன எல்லா வஸ்துவிலும் அந்தர்யாமியாக நாரணன் இருக்கிறான். எனவே எது
எப்போது வருகிறது, போகிறது என்பது ஏதோவொரு கணக்கிற்கு என்று கொள்ள
வேண்டியுள்ளது.
கருசிதைப்பு தவறு என்று சொல்வோர் இப்படித்தான் காண்கின்றனர்!
பெண்ணின் கரு உயிர் தளிர்ப்பதற்கான தளமாக இருக்கிறது. ஆணின் விந்து உயிர்
வளர்ச்சிக்கு ஒரு தூண்டுகோலாக அமைக்கிறது. உயிரின் இயல்பு இரண்டு
மரபுத்திரிகளின் கூட்டு வெளிப்பாடாகத் தெரிகிறது. ஒரு குழந்தையின் பால்
(செக்ஸ்) என்னவென்று தீர்மானிப்பது ஆணின் விந்தே. எனவே பொண் குழந்தை
பொறந்த கள்ளிப்பால் வைக்கிற கிழவிகளை அப்பனுக்கு கொடுக்கச் சொல்லனும்.
>ஆறறிவு இல்லாத உயிர்களிடத்திலும் ஆன்மா இருக்கிறது என்றால் அங்கே எப்போது நுழைகிறது...
>
எல்லா உயிர்களிலும் ஆன்மா உள்ளது. ஆனால் இந்த ஆன்மாவை எப்படி
விளங்கிக்கொள்வது என்பதில் எனக்கும் குழப்பம் உள்ளது. குறிப்பாக
பூர்வஜென்மத்தைப் புரிந்து கொள்ளும் போது. எனினும் ஒரு தியரி
வைத்திருக்கிறேன்.
நா.கண்ணன்
மனிதனை எடுத்துக்கொண்டால், ‘ நாத விந்து கலாதி நமோ நம’ என்று அருணகிரி நாதர் சொல்கிறாரே, அப்போதே நுழைந்து விடுகிறதா?இல்லை, கருப்பையில் நிலை கொள்கிறபோதா?, வளர்கிற மாதங்களிலா, இல்லை ஜனிக்கும் நேரத்திலா??எப்படி இருந்தாலும் ஒவ்வொரு அணுவிலும் God particle இருக்கிறது என்னும் போது - பெண்ணின் அணுவிலா, அல்லது ஆணின் அணுவிலா ஆத்மா குடிகொள்கிறது!!
Every one of us began from a dot. A fertilized egg is roughly the size of the period at the end of this sentence. The momentous meeting of sperm and egg generally occurs in one of the two fallopian tubes. One cell becomes two, two become four and so on - an exponentiation of base-2 arithmetic. By the tenth day the fertilized egg has become a kind of hollow sphere wandering off to another realm: the womb. It destroys tissue in its path. It sucks blood from capillaries. It bathes itself in maternal blood, from which it extracts oxygen and nutrients. It establishes itself as a kind of parasite on the walls of the uterus.
By the third week, around the time of the first missed menstrual period, the forming embryo is about two millimeters long and is developing various body parts. Only at this stage does it begin to be dependent on a rudimentary placenta. It looks a little like a segmented worm. (A number of right-wing and Christian fundamentalist publications have criticized this argument - on the grounds that it is based on an obsolete doctrine, called recapitulation. The comparisons of the human foetus with other animals is based on the appearance of the foetus. Its non-human form, and nothing about its evolutionary history, is the key to the argument of these pages.)"
"By the end of the fourth week, it's about five millimeters (about a fifth on an inch) long. It's recognisable now as a vertebrate, its tube-shaped heart is beginning to beat, something like the gill arches of a fish or an amphibian become conspicuous, and there is a pronounced tail. It looks rather like a newt or a tadpole. This is the end of the first month after conception.
By the fifth week, the gross divisions of the brain can be distinguished. What will later develop into eyes are apparent, and little buds appear - on their way to becoming arms and legs.
By the sixth week, the embryo is thirteen millimeters (about half an inch) long. The eyes are still on the side of the head, as in most animals, and the reptilian face has connected slits where the mouth and nose eventually will be.
By the end of the seventh week, the tail is almost gone, and sexual characteristics can be discerned (although both sexes look female). The face is mammalian but somewhat piglike."
"By the end of the eighth week, the face resembles that of a primate but is still not quite human. Most of the human body parts are present in their essentials. Some lower brain anatomy is well developed. The foetus shows some reflex response to delicate stimulation.
By the tenth week, the face has an unmistakably human cast. It is beginning to be possible to distinguish males from females. Nails and major bone structures are not apparent until the third month.
By the fourth month, you can tell the face of one foetus from that of another. Quickening is most commonly felt in the fifth month. The bronchioles of the lungs do not begin developing until approximately the sixth month, the alveoli still later.
So, if only a person can be murdered, when does the foetus attain personhood?
When its face becomes distinctly human, near the end of the first trimester?
When the foetus becomes responsive to stimuli - again, at the end of the first trimester?
When it becomes active enough to be felt as quickening, typically in the middle of the second trimester?
When the lungs have reached a stage of development sufficient that the foetus might, just conceivably, be able to breathe on its own in the outside air?
The trouble with these particular developmental milestones is not just that they're arbitrary. More troubling is the FACT that none of them involves uniquely human characteristics - apart from the superficial matter of facial appearance. All animals respond to stimuli and move of their own volition. Large number are able to breathe. But that doesn't stop us from slaughtering them by the billions. Reflexes and motion and respiration are not what make us human.
Other animals have advantages over us - in speed, strength, endurance, climbing or burrowing skills, camouflage, sight, smell or hearing, mastery of the air or water. Our one great advantage, the secret of our success, is though - characteristically human thought. We are able to think things through, imagine events yet to occur, figure things out. That's how we invented agriculture and civilization. Thought is our blessing and our curse, and it makes us who we are.
Thinking occurs, of course, in the brain - principally in the top layers of the convoluted ‘grey matter' called the cerebral cortex. The roughly 100 billion neurons in the brain constitute the material basis of thought. The neurons are connected to each other, and their linkups play a major role in what we experience as thinking. But large-scale linking up of neurons doesn't begin until the twenty-fourth to twenty-seventh week of pregnancy - the sixth month.
http://www.atheistfoundation.org.au/articles/abortion
A foetus is referred to as a 'baby' during roughly about say fifth or sixth month of pregnancy, and not before. For the first three months at least, the medical world looks at it as foetus only and not a baby.
I came across this explanation, when I was nagged by the same question, as that of Mrs Pavala Sankari, when I was reflecting on Abirami Andhadhi, and the import of the word 'aduththu' in the expression 'kurambai aduththu'. Theoretically, what Abhirama Bhattar perceives is not very different from how Carl Sagan describes it!
--
அன்புடன்,
ஹரிகி.
கருக்கொண்ட சிறிது காலத்துக்குப் பிறகே மருத்துவத்தால் கூட கருத் தரித்ததை நிரூபிக்க இயலும்
அப்போதும் அது உருக்கொண்ட பிறகுதான் ஆணா பெண்ணா என்று கண்டு பிடிக்க இயலும்
மருத்துவச் சான்றுகள் முழுவதும் சரியானதாக இருப்பதில்லை
சரி விகிதம் (ஒரு கல் ஒரு கண்ணாடி மாதிரி அல்ல ஒரு முட்டையும் பல லட்சம்
விந்துக்களும். எது முட்டையைத் தாக்கும் என்பதை சூப்பர் கணினியாலும்
முன்பே அறிய முடியாது) என்பதும் ஆன்மா நுழைவதும் (பரமாத்மா என்பது ஒன்றே
ஜீவாத்மா உடலில் இருந்து பிரிந்து அப்தினான்கு நாட்களுக்குமேல்
அலைந்துகொண்டிருக்கும் என்றும் காசியில் இறந்தவர் உடலில் இருந்து
வெளியேறும் ஜீவாத்மா உடனே பரமாத்வாவை அடையும் என்பது காசி பாண்டாக்களின்
விளக்கம்) தனிக்கருத்து என்றால் ஏற்றுக் கொள்ளப்படும்
விஞ்ஞான அல்லது மெய்ஞானக் கருத்து என்றால் தாக்குப்பிடிக்காது
நாகராசன்
2012/9/15 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:
ஆண் பெண் இருவரின் உயிரணுக்கள் சரியான விகிதத்தில் கலந்து கருவாக உயிராகும்போதே ஆன்மாவும் கூடவே நுழைந்துவிடுகிறது
The Catholic Church teaches that ensoulment and therefore personhood, begins at
the moment of conception when the sperm penetrates the ovum At a glance that
sounds logical, unique DNA, two separate entities fusing into one. That view
however, presents certain problems: If we are going to bestow personhood on a
cluster of cells with no recognizable human features and no awareness or
consciousness at all, we would need to look at the following
situations:Eg. For some time after fertilization, the embryo can split
in two resulting in identical twins. If we think of the embryo as an individual
- whom we will call Jane - endowed with a soul from the moment the sperm
penetrated the egg, what happens to the individual when the embryo splits in
two, is Jane one of the two, or does she disappear and replaced by Susan and
Mary? If Jane disappears, does she go to heaven or limbo? If Jane is one of the
two, which one is she? Does she retain the soul she received upon fertilization,
or does she and her identical twin receive brand new souls?




இந்த இணப்பு ஒருவேளாஇ உதவலாம்
http://www.carlsagan.com/
நாகராசன்
--
இங்க பார்றா
இவங்களுக்குப் புரியலேன்னா அது என் குறையா. அப்பதான் நினைவு அதிகரிக்க சிந்தனை பெருக புதுப்புது ஹார்லிக்ஸ் காம்ப்ளான் வந்திருக்கே. அதைக் குடீங்க<<<<<<
என்ன என்னவேன்மின்னாலும் சொல்லுங்க என் தொழிலைக் குறச்சுப் பேசாதீங்கோ>>>>>>சரிங்க ஸார்!:)
த்வைதம், அ-த்வைதம், விசிட்டா-தவைதம்
ஓர்மை = அ-த்வைதம் = ஆதி
இறைநிலை இறைந்து கிடத்தல்
உறங்குகிறான். உயிரோட்டம் செயல்படுகிறது. உணர்வோட்டம் செயல்படவில்லை.
இருமை = த்வைதம் = ஆதிபகவு
இறைநிலை ஆற்றலாக இறைகிறது.
நடக்கிறான். உணர்வோட்டமும் செயல்படுகிறது.
மும்மை = விசிட்டா-தவைதம் = அறிவு, மலர்ச்சி, உணர்வு முதலாவை
இறைநிலை தன் பகவோடு இறைகிறது.
உண்கிறான். உணவு இறைவனது மற்றொரு பகவு
ஓர்மைநிலை உணர்வுக்கு எட்டாத ஒன்றாகையால் வள்ளுவர் இருமை, மும்மை நிலைகளாக இறைவனைக் காட்டுகிறார்.
நாகராசன்
எப்படி அதை நிறுவுவீர்கள். அடிப்படைவாதம் என்ன
இரண்டும் ஒன்று என்றால் அதை எவ்வாறு மறுப்பீர்கள்?
உங்க பங்கு 1 பைசா இப்ப என்னுது
நாகராசன்2012/9/15 Geetha Sambasivam <geetha...@gmail.com>
என்னோட வழக்கமான பின்னூட்டம்,
உயிர் வேறு, ஆன்மா வேறு இல்லையோ?
என் பங்கு 1 காசு.
ஒரு பைசாவைப் பிடுங்கறதுக்கு முன்னாடி நீங்க த்வைதியா அத்வைதியா சொல்லீடுங்க
அதவைதம் ஆன்மாவுக்கு இரு நிலை பகர்வது
இருப்பது ஒரு உயிர் அது போகப்போவதும் ஒருமுறை தான்
பக்தியில் ஆன்மா பக்தனை அன்புடை நெஞ்சம்தான் கலந்தனவே என்ற உளவியல் அடிப்படையை வலியுறுத்துவது
நெஞ்சம் வேறு ஆன்மா வேறு
http://www.youtube.com/watch?v=a0VUlY8lr84&feature=related
அந்த 1 பைசா இப்ப என்னுது கீழே வச்சுடுங்க ப்ளீஸ்
நாகராசன்
ஒரு பைசாவைப் பிடுங்கறதுக்கு முன்னாடி நீங்க த்வைதியா அத்வைதியா சொல்லீடுங்க
ஆண்டவர்கள் பெண்களைக் காதலித்த மாதிரிச் சான்றுகள் தெரியவில்லை. பெண்களே
ஆண் ஆண்டவர்களைக் காதலிக்கின்றனர். அதிலும் ஆண்டாள் காதல் ஒருதலைக்
காதல். அவள் காட்ட்டிய காதலுக்கு ஒரு மறுவினையும் மாற்றவரிடம் இருந்து
இல்லை.
இது வசிஸ்தாத்வைதம்
இதுக்கு ஒரு பைசாத் தேவையில்லை மனம் இருந்தால் போதும்
நாகராசன்
2012/9/15 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:
முதலில் படர் தாமரை என்ற தோற்ற மயக்கமான மாயையை விலக்க வேண்டும்
" ஒரு பைசாவைப் பிடுங்கறதுக்கு முன்னாடி நீங்க த்வைதியா அத்வைதியா சொல்லீடுங்க"
--
2012/9/15 S NEELAKANTAN <sneelak...@gmail.com>: