நம்மில் ஒரு சிலருக்காவது இந்தச் "சப்பாத்திக் கள்ளி' என்றால் என்ன என்று தெரியும். ரயிலில் பயணம் செய்யும்போது ரயில்வண்டித் தடத்தின் இருபுறமும் இந்தச் சப்பாத்திக் கள்ளிகள் வளர்ந்து கிடப்பதை ஒரு சிலராவது கவனித்திருப்பார்கள். அந்தப் பயிர் ஏதோ ஓர் உயிரினத்துக்காவது உதவுகிறது என்று நினைக்கிறேன் -- குறிப்பாக ஆடுகளுக்கு. ஆனால், எனக்குத் தெரிந்தவரை, தமிழகத்தில் அதை எடுத்துச் சமையலுக்குப் பயன்படுத்துவதில்லை.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
புளிப்புச் சுவை பிடிக்கிறவர்களுக்கு இந்தச் சப்பாத்திக் கள்ளி பிடிக்கும். சும்மா ... நறுக்கி, உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயப்பொடி போட்டு, கடுகு தாளித்துச் செய்தால் அடிப்படைச் சுவை கிடைக்கும்.
வெண்டைக்காய்போல வழுவழுப்பு இருக்கும் இந்தச் சப்பாத்திக் கள்ளியில். வெண்டைக்காயைப் பயன்படுத்துவதுபோலவே இதையும் சமைக்கலாம் -- கறி சமைக்கலாம், பசசடி செய்யலாம், இப்படி. நான் பலமுறை இதைப் பயன்படுத்தியிருக்கிறேன்.
ஒரு வகைப் பயன்பாடு மட்டும் இங்கே:

‘...ரயில்வண்டித் தடத்தின் இருபுறமும் இந்தச் சப்பாத்திக் கள்ளிகள் வளர்ந்து கிடப்பதை...’
~ இதன் பின்னால் ஒரு தாவரகீர்த்தியே இருக்கிறது. கலோனிய பிரிட்டீஷ்கார்ர்கள், ரயில்வே எம்பேங்மெண்டின் பக்கவாட்டில் சரிவுகள் ஏற்படுவதை தடுக்க இந்த சோத்துக்கத்தாழையை பயிரிட்டார்கள். திடமான அரவணைப்பு. நல்ல பிடிமானம். பழனி-கொடைக்கானல் மலைப்பாதை போடும்போது, தர்மமிகு தமிழ்நாட்டரசு கல்லும், மண்ணும், சிமெண்டும், எஃகும் கலந்து எம்பேங்மெண்ட் கட்ட தொடங்கியது. அது பணங்காய்ச்சி மரம். நான் தணிக்கை முறையில் சோற்றுக்கத்தாழை புகழ் பாடி, ஓரளவு, அதை மாற்றுவதில், முதன்மை பொறியாளரின் உறுதுணையுடன், வெற்றி கண்டது நினைவுக்கு வந்தது.
இன்னம்பூரான்
> கருப்பழகு அதிலும் நெய்க்கருப்புக்கு சிவப்பழகு ஈடாகுமா?
நாகராசன் சார்:
நெய்க்கருப்பு! அழகான சொல்லாட்சி!
கருப்பில்தான் எத்தனை வகை?
அட்டக்கரி
அடுப்புக்கரி
சாம்பல் பூசின கரி
பளுப்பு
மாநிறம்...
கருப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு!!
உண்மையில் வெள்ளைக்காரர்களை பிங்க்காரர்கள் என்று சொல்ல வேண்டும்!
நா.கண்ணன்
கண்ணன் எனும் கருந்தெய்வம் காட்சி பழகிக்கிடப்பேன்! ஆண்டாள்
க.>
2012/3/19 shylaja <shyl...@gmail.com>:
சப்பாத்திக் கள்ளியின் உட்புற சதையை முகத்தில் தடவினால் சிவப்பாகலாம்னு சொன்னாங்க, நானும் தடவி வருகிறேன், ஒரு மாற்றமும் இல்லை, ஒரு வேளை வெளிப்புறத்தை வைத்து தேய்த்துருக்கனுமோ. :)))
எதுக்கும் காளை அய்யாக்கும், துரை அய்யாக்கும் சஜஸ்ட் பண்றேன்.

பரதேசிப் பய, கருப்பா இருந்தா என்ன செகப்பா இருந்தா என்ன?<360.gif><338.gif>
வணக்கம் ஐயா,2012/3/19 C.M உதயன் <udhay...@gmail.com>
சப்பாத்திக் கள்ளியின் உட்புற சதையை முகத்தில் தடவினால் சிவப்பாகலாம்னு சொன்னாங்க, நானும் தடவி வருகிறேன், ஒரு மாற்றமும் இல்லை, ஒரு வேளை வெளிப்புறத்தை வைத்து தேய்த்துருக்கனுமோ. :)))
எதுக்கும் காளை அய்யாக்கும், துரை அய்யாக்கும் சஜஸ்ட் பண்றேன்.<360.gif>
தங்களது அன்பிற்கு மிக்க நன்றி ஐயா,
பரதேசிப் பய, கருப்பா இருந்தா என்ன செகப்பா இருந்தா என்ன?<360.gif><338.gif>
அன்பன்கி.காளைரான்
நம்மில் ஒரு சிலருக்காவது இந்தச் "சப்பாத்திக் கள்ளி' என்றால் என்ன என்று தெரியும். ரயிலில் பயணம் செய்யும்போது ரயில்வண்டித் தடத்தின் இருபுறமும் இந்தச் சப்பாத்திக் கள்ளிகள் வளர்ந்து கிடப்பதை ஒரு சிலராவது கவனித்திருப்பார்கள். அந்தப் பயிர் ஏதோ ஓர் உயிரினத்துக்காவது உதவுகிறது என்று நினைக்கிறேன் -- குறிப்பாக ஆடுகளுக்கு. ஆனால், எனக்குத் தெரிந்தவரை, தமிழகத்தில் அதை எடுத்துச் சமையலுக்குப் பயன்படுத்துவதில்லை.
இடத்துக்கேத்தமாதிரிக் கண்ணனைக் கருப்பென்றும் நிலநிறமென்றும் வேறுபட விவரிப்பதன் பிண்ணனி என்ன?
2012/3/19 N. Kannan <navan...@gmail.com>
சப்பாத்திக்கள்ளி தமிழ்நாட்டில் பஞ்சம் ஏற்பட்டபோது,
19-ஆம் நூற்றாடில் பிரிட்டிஷார் டெக்சாஸில் இருந்து
அறிமுகப்படுத்திய தாவரம். அதன் சாறும், சோறும்
பல லட்சம் மக்களைப் பட்டினிச்சாவிலிருந்து காத்தது.
6 ஆண்டுகளுக்கு முன் பழனி ஸ்ரீ தண்டாயுதபாணி ஸ்வாமி மீது
எழுந்த பழைய பிரபந்தத்தை இணையத்தில் அளித்தேன். அதிலிருந்து ஒரு பகுதி:
http://nganesan.blogspot.com/2006/09/blog-post_115758101540815697.html
”அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதியான உணவுத் தாவரங்கள்,
பறவைகள், கால்நடைகள் பலவாகும். 19-ஆம் நூற்றாண்டில் பஞ்சம் போக்க
டெக்சாஸிலிருந்து சப்பாத்திக் கள்ளியை அறிமுகப்படுத்தினர். வான்கோழி,
தக்காளி, நிலக்கடலை, புகையிலை, கொக்கோ (சாக்லெட்டுக்குத் தேவையான
மூலப்பொருள்) போன்றவை அமெரிக்காவில் தோன்றி போர்ச்சுகீசியர், ஒல்லாந்தர்
வழியாக இந்தியாவை அடைந்தன. இன்று மிளகாய் இல்லாவிட்டால் தமிழ்ச்சமையல்
இல்லை என்பதுபோல் தோன்றிடினும் மிளகாய் உருவான இடம் மத்திய
அமெரிக்காதான். மிளகாய்க்கு முன்னர் குறுமிளகு பயன்பட்டது. குறுமிளகைத்
தேடிவந்த வெள்ளைக் காலனி மேலாண்மையர் அதனை இந்தோனேசியாவில் பயிரிடத்
தொடங்கிய பின்னர் விலைசரிந்தது.
புகையிலை நூதனமாகத் தமிழகத்தில் அறிமுகமான பின்னர், முருகனுக்கு
நிவேதனமாக அளிக்கும் வழக்கம் ஒன்று ஏற்பட்டது. விராலிமலையில்
சுப்பிரமணியருக்குச் சுருட்டுப் படையல் உண்டு. பழனியைச் சுற்றிலும்
வேளாண்மக்களால் புகையிலைப் பயிர் சாகுபடி இன்றும் ஆகிறது. பழனி மலையில்
கோயில்கொண்டு எழுந்தருளியுள்ள ஸ்ரீ பாலதண்டாயுதபாணிக் கடவுள்மீது
புகையிலையைத் தூதுவிடுவதாக ஒரு பிரபந்தம் சுமார் 200 ஆண்டுகளுக்கு
முன்னர் சீனிச் சர்க்கரைப் புலவர் பாடியிருக்கிறார். அதனை மதிப்பிற்குரிய
உவேசா அவர்கள் அச்சுவாகனம் ஏற்றினார்கள். சீனிச் சர்க்கரைப் புலவர்
இராமநாதபுரம் ஸம்ஸ்தான வித்துவானாக விளங்கிய சர்க்கரைப்புலவரின் குமாரர்;
காளையார்கோயில் மருதுபாண்டியரைக் குறிக்கும் மயூரகிரிக் கோவை இயற்றிய
சாந்துப் புலவரின் தம்பியார். ”
நா. கணேசன்
> 2012/3/19 N. Kannan <navannak...@gmail.com>
>
>
>
>
>
>
>
> > ஆகா!
>
> > கண்ணன் எனும் கருந்தெய்வம் காட்சி பழகிக்கிடப்பேன்! ஆண்டாள்
>
> > க.>
>
> > 2012/3/19 shylaja <shylaj...@gmail.com>:
> > > மேகங்களோ உரையீர்!திருமால் திருமேனியொக்கும்
> > > யோகங்கள் உங்களுக்கு எவ்வாறு பெற்றீர்- உயிரளிப்பான்
> > > மாகங்கள் எல்லாம் திரிந்து நன்னீர்கள் சுமந்து நுந்தம்
> > > ஆகங்கள் நோவ வருத்தும் தவமாம் அருள் பெற்றதே!
>
> > > ஆழ்வார் பாடல் நினைவுக்கு வருகிறது கண்ணன். கருப்புதான் உங்களுக்குப்பிடிச்ச
> > > கலர் என்பதில் என்ன அதிசியம்?:)
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> > to visit our Muthusom Blogs at:
> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
நம்மில் ஒரு சிலருக்காவது இந்தச் "சப்பாத்திக் கள்ளி' என்றால் என்ன என்று தெரியும். ரயிலில் பயணம் செய்யும்போது ரயில்வண்டித் தடத்தின் இருபுறமும் இந்தச் சப்பாத்திக் கள்ளிகள் வளர்ந்து கிடப்பதை ஒரு சிலராவது கவனித்திருப்பார்கள். அந்தப் பயிர் ஏதோ ஓர் உயிரினத்துக்காவது உதவுகிறது என்று நினைக்கிறேன் -- குறிப்பாக ஆடுகளுக்கு. ஆனால், எனக்குத் தெரிந்தவரை, தமிழகத்தில் அதை எடுத்துச் சமையலுக்குப் பயன்படுத்துவதில்லை.
சோத்துக்கத்தாழை/சோற்றுக்கற்றாழை (aloe vera) என்ற பயிரின் சாற்றை எடுத்துத் தலைமயிருக்குத் தடவுவதில் பயனுண்டு என்பது சிலருக்குத் தெரிந்திருக்கும். புண்களை ஆற்றும் பயன் அதற்கு உண்டு என்பது எனக்குத் திட்டமாகத் தெரியும்.
சப்பாத்திக்கள்ளி என்பது வேறு. இதை இங்கே "நோபால்/நோபேல்" என்று சொல்கிறார்கள். இது மிகவும் சத்து நிறைந்த உணவாகத் தெரிகிறது. மேல் விவரம் இங்கே: http://en.wikipedia.org/wiki/Nopalகலிபோர்னியாவில்தான் இந்தச் சப்பாத்திக் கள்ளியைக் கடைகளில் பார்த்து வாங்கிச் சமைக்கத்தொடங்கினேன்.
மெஹிக்கோ/மெக்சிகன் மக்கள் இதைப் பல வகையில் பயன்படுத்துகிறார்கள் என்று நினைக்கிறேன். நாம் ஊறுகாய் போடுவதுபோல் இதை இவர்கள் சாலட் என்ற உணவு வகையாகவும், சுடுதல்/வாட்டுதல் என்ற வகையிலும், இன்னும் பிற வகையிலும் பயன்படுத்துகிறார்கள்.
புளிப்புச் சுவை பிடிக்கிறவர்களுக்கு இந்தச் சப்பாத்திக் கள்ளி பிடிக்கும். சும்மா ... நறுக்கி, உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயப்பொடி போட்டு, கடுகு தாளித்துச் செய்தால் அடிப்படைச் சுவை கிடைக்கும்.வெண்டைக்காய்போல வழுவழுப்பு இருக்கும் இந்தச் சப்பாத்திக் கள்ளியில். வெண்டைக்காயைப் பயன்படுத்துவதுபோலவே இதையும் சமைக்கலாம் -- கறி சமைக்கலாம், பசசடி செய்யலாம், இப்படி. நான் பலமுறை இதைப் பயன்படுத்தியிருக்கிறேன்.ஒரு வகைப் பயன்பாடு மட்டும் இங்கே:வீட்டில் வளர்த்துப் பயன்படுத்தக்கூடிய ஒரு பயிர் இது.அன்புடன்,ராஜம்
On Mar 18, 11:07 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:<snip>
ஆகா..எங்க ஊர் கிராசரியில் இதை வைத்திருந்தார்கள்.எதுக்கு என தெரியாமல்குழம்பி போயிருந்தேன். உங்க பதிவை படிச்சதும் தான் விஷயம் தெரியுது. இந்தவாரம் சப்பாத்திகள்ளி குழம்பு வெச்சுடவேண்டியதுதான்:-)--செல்வன்
=செல்வன்கிராசரி :) ஓ!! க்ரோஸரி – சரி!கேக்டஸ்-கள்ளி : ரொம்ப எதிர்பார்த்து ஏமாற வேண்டாம்; சாப்பிட்ருக்கேன்ஓரிருமுறைகள். ஆயினும், கேக்டஸ் மார்மலேட்/ஜெல்லி கிடைத்தால்சாப்பிட்டுப் பாருங்கள். உலகத்தின் சிறந்த மெக்ஸிக்கன் உணவு எங்களூரில்.ஆயினும் பல இடங்களில் உணவு அட்டவணையில் கள்ளி இருப்பதில்லை. மாதிரிக்குமற்றும்,நா. கணேசன் எழுதியுள்ளதில் காணப்படும் மிளகாய் - உலகத்தின் சிறந்தமிளகாய் நானிருக்கும் ஊரிலிருந்து 240 மைலில் விளைகிறது! Hatch GreenChile என கூகிள் செய்து பாருங்கள். அண்மையில், நியு மெக்ஸிக்கோ மாநிலபல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்ட அதீதகார மிளகாய் பற்றி-வாசன்
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
உங்கள் ஆதங்கம் புரிகிறது. ஓரிழை தன் தூய்மை காத்து நேர்வழியில் செல்ல
வேண்டுமெனில் இழை ஆசிரியர் கம்பைக் கையில் எடுத்தாலன்றி ஆகாது. இதுவரை
ரங்கன் ஒருவர்தான் அப்படிச் செய்து வருகிறார். ஆனால் அவர் கருத்துச்
சுதந்திரத்திற்கு ஒரு அமர்வில் உரத்துக் குரல் கொடுத்தவர்தான் :-)
மடலாடல் என்பது சிந்தனை ஓட்டத்தின் ஓர் எளிய செயல்பாடு. சிந்தனை
அப்படித்தான் ஓடும். சப்பாத்திக்கும் நீலவண்ண கண்ணா வாடா! நீயொரு முத்தம்
தாடா! என்பதற்கும் என்ன சம்பந்தமிருக்க முடியும்? ஆனால் மனோலயம் எனும்
பெருவெளியில் ஏதோ சம்பந்தம் இருப்பதால்தான் அத்தகைய உரையாடல்கள்
சாத்தியப்படுகின்றன. இதைச் சாதாரண கதியில் கட்டுப்படுத்துவது, ‘நாய் வாலை
நிமிர்த்துவது’ போன்றதுதான்.
ஆனால், சில விஷமிகள் வேண்டுமென்றே சுய லாபத்திற்கோ, பிரச்சாரத்திற்கோ
இம்மாதிரி இழைகளைப் பயன்படுத்தினால் அதை வெட்ட வெளிச்சமாக்கி,
குட்டுப்போடுவது ஏற்புடையதே!
நா.கண்ணன்
சிலப்பதிகாரத்திலிருந்து சில காட்சிகளை இன்று வழங்கியமைக்கு நன்றி. சப்த
ஸ்வரங்கள் என்பவை எப்படிக் கிருஷ்ண லீலையுடன் ஒன்றுகிறது எனும் விளக்கம்
அருமையாக இருந்தது. நண்பர் டி.கே.வி நாஜன், ‘ரகசியத்தின், ரகசியம் -
ராதா!’ என்றொரு நூலைக் கொண்டு வருகிறார். அதற்குத்துணை போவது போல்
அமைகின்றன இப்பாடல்கள். ‘ச’ என்பது கிருஷ்ணனாம், ‘ரி’ என்பது
நப்பின்னையாம்! இராதா கிருஷ்ண பாவம் என்பதும் தமிழ் வழிதான் என்று
சொல்லுங்கள் :-)
நா.கண்ணன்
2012/3/19 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
ரங்கன் ஒருவர்தான் அப்படிச் செய்து வருகிறார். ஆனால் அவர் கருத்துச்சுதந்திரத்திற்கு ஒரு அமர்வில் உரத்துக் குரல் கொடுத்தவர்தான் :-)
சுதந்திரத்திற்கு ஒரு அமர்வில் உரத்துக் குரல் கொடுக்க
> எனக்கும் தனிக் கருத்து இருக்கு.
>
> 3. ராதா, நப்பின்னை ... சிலப்பதிகாரம், கைக்கிளை இதுக்கெல்லாம் தொடர்பு
> காட்டித் தனியாப் பேசித்தள்ளுங்க, என்னா!
> ஒங்க அற்புதமான வெளக்கம் எல்லாம் இந்தச் சப்பாத்திக் கள்ளிப் பதிவுலெயாப்
> போய்த் திண்டாடணும்? தனியாத் திமிர வேணாமா, என்ன?! எனக்கும் தனிக் கருத்து
> இருக்கு. நானும் சொல்வேன்.
>
பொதுவாக இதை இருவகையாக எடுத்துக் கொள்ளலாம் :-)
1. ஏண்டா! நான் ஒண்ணப்பத்தி பேசிக்கிட்டு இருக்கிறப்பா சும்மாச் சும்மா
வேற விஷயத்தை உள்ளே நுழைக்கிறே? அப்படின்னு திட்டுகிற ஒரு குடும்ப
சம்பாஷணை என்று கொள்ளலாம்.
2. இன்னொன்று எதிர்/சம காலத்தில் மின்தமிழை ஒரு கருத்துப் பேழையாக,
கருவூலமாகக் காணக்கூடியோருக்கு இழை வாரிப் பகுத்தலில் கூடுதல் சேர்ப்பு
இல்லாமல் வழங்க இது உதவலாம்.
ஆனால் இவை இரண்டுமே சிந்தனைச் செயற்பாட்டை மட்டுப்படுத்துபவை!
மின்னரங்கம் என்று வரும் போது என் ஆர்வமெல்லாம் கிளைத்துத்தாவும்
சிந்தனையின் வளர்ச்சிதான். அது சுவாரசியமானது, சுதந்திரமானது,
இயற்கையானது. தேவ் சார் கொண்டுவரும் இழையில் கூட மாற்று ஊடாடல்
வருவதுண்டு. கொஞ்சம் விட்டுப்பிடிக்கலாம். அப்படித்தான் அவர் பொறுமையாகக்
கையாளுகிறார். சொன்ன பேச்சை முற்றும் கேட்க மாட்டேன் என்று அடாவடித்தனம்
பண்ணுவோர் இல்லையென்று நம்புகிறேன் :-) எனவே கொஞ்சம் கிளைத்தல் தவறில்லை
என்று தோன்றுகிறது.
ஆயினும், இழையின் முழு உரிமை இழைத்தோற்றப்பிதாவிற்கே (அல்லது
இழைத்தாய்க்கே). இழையின் வர்ணத்தை தீர்மானிப்பது அவரவர் அணுகுமுறையே
என்று தோன்றுகிறது!
நா.கண்ணன்
நான் இயல்பான மன ஒழுக்கம் பற்றிச் சொன்னேன். நமது சிந்தனை என்பது
association வழியாகச் செயல்படுகிறது. சப்பாத்திக்கும் நீலவண்ணனுக்கும்
என்ன சம்பந்தம்? ஏதோ இருக்கு போலும்!
மற்ற படி இம்மாதிரி சம்பாஷணைகள் உங்கள் கருத்தை நீர்த்துப் போக வருபவை
என்று கொள்ள வேண்டாம் என்று சொல்ல வந்தேன்.
மின் மடலாடல் என்பது நம் சிந்தனையின் வடிவம். அதன் நீக்கு போக்குகள்
சுவாரசியமானவை என்று சொல்ல வந்தேன். அவ்வளவே!
நா.கண்ணன்
2012/3/20 rajam <ra...@earthlink.net>:
பிரபத்தியின் அடிநாதமே! அவன் காருண்யமிக்கவன். தஞ்சம் புகத்தக்கவன்
என்பதுவே. மழை என்பது காருண்ய வடிவம். ”நீரின்றி அமையாது உலகு” என்பது
வள்ளுவம்.
நா.கண்ணன்
2012/3/20 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>:
So be it! What's wrong being sensitive or too sensitive? I can write an essay about it and share my thoughts about such analysis "you're too sensitive." I will take it up on this issue later on. You will hear from me, just wait!
On Mar 19, 2012, at 10:45 PM, N. Kannan wrote:
அடடா! You are too sensitive!
என் இயல்பான ஒழுக்கம் "is being sensitive." Accept me or delete me! :-)
நான் இயல்பான மன ஒழுக்கம் பற்றிச் சொன்னேன்.
இருக்கலாம்! இல்லையென்று யாரும் சொல்லவில்லை.
நமது சிந்தனை என்பது
association வழியாகச் செயல்படுகிறது. சப்பாத்திக்கும் நீலவண்ணனுக்கும்
என்ன சம்பந்தம்? ஏதோ இருக்கு போலும்!
உங்கள் மனதைத் தொட்டுச் சொல்லுங்கள் -- நான் சொல்லவந்த கருத்து இந்தவகை உரையாடல்களினால் நீர்த்துப் போகவில்லை என்று! உங்கள் திருப்பூவணநாதர் சாட்சியாகச் சொல்லுங்கள், கண்ணா!
மற்ற படி இம்மாதிரி சம்பாஷணைகள் உங்கள் கருத்தை நீர்த்துப் போக வருபவை
என்று கொள்ள வேண்டாம் என்று சொல்ல வந்தேன்.
இப்போதுதான் மின்தமிழ்
மின் மடலாடல் என்பது நம் சிந்தனையின் வடிவம். அதன் நீக்கு போக்குகள்
சுவாரசியமானவை என்று சொல்ல வந்தேன். அவ்வளவே!
உரையாடல்கள் பற்றிய உங்கள் கருத்து எனக்குத் தெரியவந்தது! நான் நினைத்திருந்தது வேறு மாதிரி. எப்போதாவது நான் ஒரு "கலிப்படம்" போட்டால் உடனே உங்கள் தேவ் சார் என்ன சொல்வார்? படமெல்லாம் நல்லாதான் இருக்கு, ஆனா ... "தொல்காப்பியம் பத்திச் சொல்லுங்க தாயீ" என்பது ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே. அப்போ ... நான் என்ன ஒரு வாத்திச்சி மட்டுமா? அப்பிடினா, என் இழைகளில் சும்மா போக்காண்டிகள் குறுக்கிடக்கூடாது. என் போக்கில் என்னை விடவேண்டும். இரண்டும் கெட்டான் நிலையில் என்னால் விளையாட இப்போது எனக்கு நேரமில்லை.
சரி, அதுக்கென்ன ... சுவாரசியங்களில் நீங்கள் திளைத்துச் சுவையுங்கள், அதில் தப்பில்லை, தடையில்லை. எனக்கு ஓய்வு வேண்டும்.
அன்புடன்,
ராஜம்
நா.கண்ணன்
2012/3/20 rajam <ra...@earthlink.net>:
ஆனால், என் இழைகள் சாதாரண இலக்கிய/இலக்கணம் பற்றியவை. கண்டவனும் புகுந்து
எதையாவது சொல்லலாம்; அந்த மாதிரி இலக்கிய/இலக்கணங்கள் பற்றித் தெரிந்துகொள்ள
வேண்டிய பிறருக்கும் "காப்பி அடித்து" என் கருத்தைத் தெரிவிக்கலாம்.
In other words, the nature of the audience for someone's writing also
determines the integrity of the dissemination of the material.
எனக்கு ஒன்றும் புரியவில்லை. இந்த மன்றம் எதுக்கு இருக்கு? ஏன் நான் இங்கே என்
நேரத்தைச் செலவழிக்கிறேன்? ரொம்ப நேரத்தில் அலுப்பும் வெறுப்பும் மிஞ்சுகின்றன.
சில அன்பு நண்பர்கள் தனி மடல் அனுப்பி ஊக்கம் தெரிவிப்பதனால் ஏதோ தள்ளாடி
வருகிறேன். அதுவும் எத்தனைநாள் கொண்டுசெல்லும் என்று உறுதியாகத் தெரியாது.
எனக்கும் உடலும் உணர்வும் உண்டல்லோ! :-)
அன்புடன்,
ராஜம்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
ராஜம் அவர்களே
ஒண்ணு செய்யலாம். உங்கள் கட்டுரைகளை முழுமையாக எழுதி, காபிரைட்டுடன்
மிந்தமிழ் அர்கைவில் வைத்து விடுங்கள். மிந்தமிழ் அன்பர்கள்
அண்ணாச்சிகள், தம்பிகள், தங்கைகள், இதர இஷ்ட மித்ர பந்துக்களும்
பரிவாரங்களும் ஒவ்வொரு கட்டுரையும் தனி இதழாக விவாதிக்கலாம். அதுவும்
திசை மாறும் என உத்தரவாதம் கடினம். ஆனால் ஒவ்வொரு கட்டுரையும் குறுக்கீடு
இல்லாமல் இருக்கும்.
வகொவி
நம்மில் ஒரு சிலருக்காவது இந்தச் "சப்பாத்திக் கள்ளி' என்றால் என்ன என்று தெரியும். ரயிலில் பயணம் செய்யும்போது ரயில்வண்டித் தடத்தின் இருபுறமும் இந்தச் சப்பாத்திக் கள்ளிகள் வளர்ந்து கிடப்பதை ஒரு சிலராவது கவனித்திருப்பார்கள். அந்தப் பயிர் ஏதோ ஓர் உயிரினத்துக்காவது உதவுகிறது என்று நினைக்கிறேன் -- குறிப்பாக ஆடுகளுக்கு. ஆனால், எனக்குத் தெரிந்தவரை, தமிழகத்தில் அதை எடுத்துச் சமையலுக்குப் பயன்படுத்துவதில்லை.
சோத்துக்கத்தாழை/சோற்றுக்கற்றாழை (aloe vera) என்ற பயிரின் சாற்றை எடுத்துத் தலைமயிருக்குத் தடவுவதில் பயனுண்டு என்பது சிலருக்குத் தெரிந்திருக்கும். புண்களை ஆற்றும் பயன் அதற்கு உண்டு என்பது எனக்குத் திட்டமாகத் தெரியும்.
சப்பாத்திக்கள்ளி என்பது வேறு. இதை இங்கே "நோபால்/நோபேல்" என்று சொல்கிறார்கள். இது மிகவும் சத்து நிறைந்த உணவாகத் தெரிகிறது. மேல் விவரம் இங்கே: http://en.wikipedia.org/wiki/Nopal
கலிபோர்னியாவில்தான் இந்தச் சப்பாத்திக் கள்ளியைக் கடைகளில் பார்த்து வாங்கிச் சமைக்கத்தொடங்கினேன்.
மெஹிக்கோ/மெக்சிகன் மக்கள் இதைப் பல வகையில் பயன்படுத்துகிறார்கள் என்று நினைக்கிறேன். நாம் ஊறுகாய் போடுவதுபோல் இதை இவர்கள் சாலட் என்ற உணவு வகையாகவும், சுடுதல்/வாட்டுதல் என்ற வகையிலும், இன்னும் பிற வகையிலும் பயன்படுத்துகிறார்கள்.
புளிப்புச் சுவை பிடிக்கிறவர்களுக்கு இந்தச் சப்பாத்திக் கள்ளி பிடிக்கும். சும்மா ... நறுக்கி, உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயப்பொடி போட்டு, கடுகு தாளித்துச் செய்தால் அடிப்படைச் சுவை கிடைக்கும்.
வெண்டைக்காய்போல வழுவழுப்பு இருக்கும் இந்தச் சப்பாத்திக் கள்ளியில். வெண்டைக்காயைப் பயன்படுத்துவதுபோலவே இதையும் சமைக்கலாம் -- கறி சமைக்கலாம், பசசடி செய்யலாம், இப்படி. நான் பலமுறை இதைப் பயன்படுத்தியிருக்கிறேன்.
ஒரு வகைப் பயன்பாடு மட்டும் இங்கே:
http://viruntu.blogspot.com/2012/03/blog-post.html
வீட்டில் வளர்த்துப் பயன்படுத்தக்கூடிய ஒரு பயிர் இது.
இதன் முள் அப்படி ஒரு தோற்றத்தை கொடுக்கின்றது. நம்மில் ஒரு சிலருக்காவது இந்தச் "சப்பாத்திக் கள்ளி' என்றால் என்ன என்று தெரியும். ரயிலில் பயணம் செய்யும்போது ரயில்வண்டித் தடத்தின் இருபுறமும் இந்தச் சப்பாத்திக் கள்ளிகள் வளர்ந்து கிடப்பதை ஒரு சிலராவது கவனித்திருப்பார்கள். அந்தப் பயிர் ஏதோ ஓர் உயிரினத்துக்காவது உதவுகிறது என்று நினைக்கிறேன் -- குறிப்பாக ஆடுகளுக்கு. ஆனால், எனக்குத் தெரிந்தவரை, தமிழகத்தில் அதை எடுத்துச் சமையலுக்குப் பயன்படுத்துவதில்லை.
சோத்துக்கத்தாழை/சோற்றுக்கற்றாழை (aloe vera) என்ற பயிரின் சாற்றை எடுத்துத் தலைமயிருக்குத் தடவுவதில் பயனுண்டு என்பது சிலருக்குத் தெரிந்திருக்கும். புண்களை ஆற்றும் பயன் அதற்கு உண்டு என்பது எனக்குத் திட்டமாகத் தெரியும்.
சப்பாத்திக்கள்ளி என்பது வேறு. இதை இங்கே "நோபால்/நோபேல்" என்று சொல்கிறார்கள். இது மிகவும் சத்து நிறைந்த உணவாகத் தெரிகிறது. மேல் விவரம் இங்கே: http://en.wikipedia.org/wiki/Nopal
கலிபோர்னியாவில்தான் இந்தச் சப்பாத்திக் கள்ளியைக் கடைகளில் பார்த்து வாங்கிச் சமைக்கத்தொடங்கினேன்.
மெஹிக்கோ/மெக்சிகன் மக்கள் இதைப் பல வகையில் பயன்படுத்துகிறார்கள் என்று நினைக்கிறேன். நாம் ஊறுகாய் போடுவதுபோல் இதை இவர்கள் சாலட் என்ற உணவு வகையாகவும், சுடுதல்/வாட்டுதல் என்ற வகையிலும், இன்னும் பிற வகையிலும் பயன்படுத்துகிறார்கள்.
புளிப்புச் சுவை பிடிக்கிறவர்களுக்கு இந்தச் சப்பாத்திக் கள்ளி பிடிக்கும். சும்மா ... நறுக்கி, உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயப்பொடி போட்டு, கடுகு தாளித்துச் செய்தால் அடிப்படைச் சுவை கிடைக்கும்.
வெண்டைக்காய்போல வழுவழுப்பு இருக்கும் இந்தச் சப்பாத்திக் கள்ளியில். வெண்டைக்காயைப் பயன்படுத்துவதுபோலவே இதையும் சமைக்கலாம் -- கறி சமைக்கலாம், பசசடி செய்யலாம், இப்படி. நான் பலமுறை இதைப் பயன்படுத்தியிருக்கிறேன்.
ஒரு வகைப் பயன்பாடு மட்டும் இங்கே:
http://viruntu.blogspot.com/2012/03/blog-post.html
வீட்டில் வளர்த்துப் பயன்படுத்தக்கூடிய ஒரு பயிர் இது.
அன்புடன்,
ராஜம்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
க.>
2012/3/22 Swaminathan Venkat <vswaminat...@gmail.com>