நீரஜா பற்றி ஆனால் தேமொழி அவர்கள் வைத்த அனல் எனும் தலைப்பினில் வந்த இழையின் தொடர்ச்சியாகக் கொள்ளவும்

221 views
Skip to first unread message

N D Logasundaram

unread,
May 23, 2015, 12:41:07 PM5/23/15
to mintamil, வல்லமை, தமிழ் மன்றம், thamizayam, podhuvan sengai, Maravanpulavu K. Sachithananthan, Banukumar Rajendran, Sivakumar M A, ara...@gmail.com, Vasudevan Letchumanan, Raji M

தேமொழி                                                                 8:22 AM (13 hours ago

இந்துப் பெயர்களின் பொருள்  என்ற ஒரு இணையத் தேடல் உதவுமே.

On Friday, May 22, 2015 at 5:49:03 AM UTC-7, Dev Raj wrote:
On Friday, 22 May 2015 05:27:08 UTC-7, N. Ganesan wrote:
அகராதியில் இல்லையா? சம்ஸ்கிருத நூல்களில் உள்ளது.
நீர்- நீரஜம் = தாமரை, நீரஜா = லக்ஷ்மி,
நல்லது. சங்கத நூல்களில் ‘நீரஜா’ என இலக்குமியைக்
குறிப்பிடும் இடங்களைக் காட்டுங்கள்.
voters' list, tel. directory ல் உள்ளதை எடுத்துப்போடக் 
கூடாது
தேவ்
-----------------------------
தேவ் அவர்களுக்காக NDLS இணையத்தேடலில் முதலி ல் கிட்டிய ஒன்று  

Neeraj ki full form Baton?

 neeraj ki full form btao

Best Answer:  you want the full form?or the meaning. it means lotus 

Neeraj literally means "lotus", however the more metaphorical meaning is "something/someone who stands out"
 A lotus only grows in still and murky water yet it stands out as some thing of beauty and intrigue
வெள்ளத் தனையது மலர் நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்தனையது உயர்வு 
எனும் குறள் தான் நினைவிற்கு வருகின்றது 
-------------------------------------------------------------------
எனவும் முன்பு என் மடலில் வைத்திருந்தேன்  
அந்த நீரஜா எனும் சொல்லின் மேல் தொடர நினைப்பதால் தலைப்பினை மாற்றினேன் 
அவை இங்கு 

நூ த லோ சு 
மயிலை 

நீரஜா 
இதனில் உள்ள 
ஜா என்னும் சொல்லின்கடை  நூற்றுக்கண க்கான  பெயர்சொற் களுடன் பெயர்களுடன் வரும்  எனவே
அந்த ஓர் எழுத்தாலான சொல்பகுதிக்கு  என ஓர் பொதுவான  பொருள் இருக்க முடியும் 

பத்மஜா ஜலஜா அம்புஜா பங்கஜா சரோஜா (தாமரை) 
இந்துஜா கிரிஜா இவற்றில் ஜா  எனும் சொல் ஒன்றின் மூலம் / தொடர்பு காட்ட  பயன் கொள்ளப்படு  கின்றது 
ஆக 
நீரஜா விலும் நீரிலிருந்து வந்தது / நீரின் தொடர்புடையது  என பொருள் பட  வேண் டும் 
பயன் படும் வரியில் ஓர் பூவினைக்குறி க்குங்கால் தாமரை  அல்லி இரண்டையும் அல்லது செங் கழுநீர
போன்ற  நீர் தொடர்புடையது ஆன எந்த மலரையும் குறிக்கலாம் 

பொருளாக அல்லாமல் வி னையாகுங்கால் நீரின் பண்பாகும் ஓடும் தன்மை நிறமற்றது (களங்கம் அற்றது  )
என எந்த குண த்துடைய தொடர்பினையும் காட்டவும்  வரும் எனலாம் 

ஜா என ஓர் குடும்பப் பெயர் (டைட்டில்உண்டு அதனை  நான் இங்கு  சொல்ல வர வில்லை 

ஒரே  ஒரு   மிகச் சிறிய எடுத்துக்காட்டு
 ஜா சொல்லீறு கொண்ட  பெண் குழைந்தகளுக்கு வைக்க முன்மொழியும் பெயர்கள் இணையத் தில் கண்டேன் 

ஆண்குழந்தைகளுக்கு வைக்கக் கூடியது வேறா கலா ம் அதற்கு ஆண்  எனும் தொடர்பினை சொடுக்க வேண்டும் போலும் 
இதுவும் 'A ' எனும் ஆங்கில்லை எழுத்தில் தொடங்குவது மட்டும் மேலும் அப்பக்கத்தில் 'Z ' ல்  தொடங்குவது வரை உள்ளது '
மொத்தம்216 க்கு மேல் உள்ளது

அனால் இவை அனைத்தும் வடமொழியும் அல்ல 
இங்குள்ள 20 ல் நான்கு (+ 2 இந்திய ) மட்டுமே 

Girl Names Ending with -ja

There are 216 -ja names for baby girls.

-ja names are uncommon as baby girl names. Their usage peaked modestly in 1996 with 0.124% of baby girls being given -ja names. Within the top 1000 baby names then, there were 4 -ja names. The names have substantially slipped in popularity since then, and are currently of sporadic use.

Boy [Girl]

[1] 2 3 4 5 6 7 8 9 10 11 Next

AbijaYahweh is my father ... language of origin is Hebrew ... form of Abijah ... an uncommon baby girl name ...

Adedojacrown has become valuable ... origin, as well as its use, is in the African ...

Adrijamountain-born ... has its origins in the Sanskrit language ... uncommon as a baby name for girls ...

Agajamountainous ... primarily used in the Indian language ... irregularly used as a baby girl name ...

Aglajabrightness, splendor ... largely used in the Dutch and German ... variant transcription of Aglaia ...

Aijagoat ...The origin of Aija is the Sanskrit language ... form of Aja ... not regularly used as a baby girl name ...

Aja Popularity Trend of Aja
from 1900 to 2012. goat ... language of origin isSanskrit ... predominantly used in English and Indian ...

Alejadefender of men ... of various origins ... variation of Alejandra ... rarely used as a baby name for girls ...

Alicjaof a noble kind; noble, honorable; ... used mostly in Polish and its language ... derivative of Alice ...

Aljaentire ... language of origin is Germanic and it is ... not popular as a baby girl name ...

Alojzijais a Slavic name of Old French origin ... variant transcription of Aloisia ... rare as a baby girl name ...

Amalijawork; imitating, rivaling; work ... largely used in Slavic and it is ... variant transcription of Amalia ...

Anastasijaresurrection ... origin is Old Greek ... form of Anastasia ... not commonly used as a baby girl ...

Anastazjaresurrection ... has its origins in the Old Greek ... variant transcription of Anastasia ...

Andjelijamessenger of God, angel ... used chiefly in the Slavic language ... variant of Angela ...

Andrejamale, manly, brave, virility; defender ... language of origin is Old Greek ... variant of Andrea ...

AnjaGod was gracious, God has shown ... language of origin is Hebrew, and it is ... form of Anna ...

Antonijapriceless, inestimable ... language of origin is Latin and it is used ... derivative of Antonia ...

Anujasister ... of Sanskrit origin and it is used mainly ... not popular as a baby girl name ...

Apolonijastrength; to destroy ... of Old Greek origin and it is used ... variation of Apollonia ...

Popularity Trend
for -ja Names
from 1900 to 2012Variant Popularity Chart
for -ja Names
in 2006

next next எனச் சென்றால் நிறையவரும் 216 

Neajaresembling a water lily ... derived from Sanskrit origins ... form of Neeja ... not in the top 1000 names ...

Nearjaresembling a water lily ... derived from Sanskrit  origins ... variant of Neeja ...

Neejaresembling a water lily ...The origin of Neeja is Sanskrit  ... uncommon as a baby girl name ...

Neerjaresembling a water lily ... derived from Sanskrit origins ... variation of Neeja ...

எனவும்கரத்தில் உள்ளது 

ஆனால் இங்ககோ  தாமரைக்கு பதில் அல்லி எனக்  காட்டப்படுகின்றது 
நிற்க 
தமிழில் அல்லியிலும் பலவகை உண் டு  குமதம் ஆம்பல் கொட்டி 

நான் இங்கு சொல்ல வருவது என்ன வென்றால் ஒரு சொல் வடமொழியில் மட்டுமல்ல
எந்த மொழியிலும் இடம் நோக்கித்தான் பொருள் கொள்ள வேண்டு ம்  ஆசிரியர்  தா ம் 
எழுதும் போது மனதில் எதன்  அடிப்படையில் கருத்தினை வைக்கின்றார் எனபதைப் பொருத்தது 

யானைக்கு கருமா எனவும் ஒருவர் எழுதுகிறார் என்றால் அப்போது அவர் மனதில் கருமை நிற வில ங் கு  நிற்கின்றது
கரிய நிறத்தில் வேறு பல விலங்குகள் இருந்தாலும் யானையைத்தான் குறிக்க மற்ற சொல் விளக்கங்கள்  துணை இருக்கும் 
பரிமா என்றால் குதிரை என்பது அ தனை பயணத்தில் சுற்றிவர பயன்படுவதால் (பரிக்கிரமா- சுற்றுதல் வல ம் வருதல் 
கயிலமலை பரிக்கிரமா //  பயணம் செல்லுதல் மட்டுமன்று இருந்த இடத்திற் கு திரும்புதலும்  உள்ளடங்கியது  டில்லியில் 
பரிக்கிரம  ரயில்சேவை  பேருந்து சேவை உள்ளன அவை மண்டலித்த நிலை காட்ட பயன் கொண்டது 

குதிரை மட்டுமல்ல  மட்டக்குதிரை  கலப்பினக்குதிரை கோவேறு கழுதை 
என பல வற்றி ன் மேல்  சென்றாலும்  ஏ றிய மா ஆனது பரிமா ஆகிவிடும்  
மேலும்
நான் வலம் வருதல் எனக்கட்டினேன் அதனால் வலமாக சுற்றிவருதல் மட்டுமாகுமா
இடமாக வந்தால் ஆகாதா??  ஆகும் இங்கு  ஏனெனில்  சொல்ல வந்தது உலா வருதல் மட்டுமே 

நிகண்டுகளில் சிவன் புத்தன் அருகன் எனும் பெயருக்கு ஈடானது என நூற்றுக்கணக்கில் வைக்கின்றனர் 
அவை பெரும்பாலும் மற்ற கடவு ள ருக்கும் பொருந்தும்  பண்பினதகவும் காணும்
மலர்மிசை ஏகினான் என்பதுபோல்  மணவாளர்  எனும் சொல் முதலில் திருமால் கொள்கையினர் மட்டும் 
கைக்கொலவதுபோல் தோன்றினாலும் தேவாரத்தில் சிவனுடன் பல பாடல்களில் கைக்கொள்ளப்பட்டுள்ளன 
எனவே 
 ஒருவர் தன கருத்தை ஓர் சொல்ல வைக்கும் போது  அவருக்கு அந்த நேரத்தில் மனதிற்குள் முன்னிற்பதைப் பொ ருத்தது
அதுவோ அவர் அக்கால த்து  அவர் பெற்ற அறிவின் ஆழத்தை அவர் கற்ற திறன் சொல்லும் எழுதும்  திறன் அவர் கற்ற
ஆசானின் அறிவுநிலை போன்றவற்றின் தொடர்புகள் நிறைந்தது 

ஒருவர் ஒர்  கருத்தை வைக்கும் போது முன்பின் முரணா னதும் வைக்கப்படுவதுண்டு
படம் ஒன்று கண்டென் அதனால் சொல்கிறேன் 
லக்ஷ்மி எனு ம் சொல்லுடனும்  கடலு டனு ம்  தொடர்பு கா ட்டப்படும் போ து ஓடும் நீரை  காட்டி அதனில் தாமரை மலர்கள்
காண்கின்றது கடல் நீரில் தாமரை மலருமா நான் இங்கு குறி ப்பது கடலுடன் தொடர்பு கட்டப்படுங்கால் தாமரையைக்
கா ட்டக்கூடாது தாமரைக் கா ட்டும் போ து கட லைக்  குறிக்கக் கூடாது அவ்வளவே 

இந்த செய்கை என் காணித ஆசிரியர் கட்டிய எடுத்துக்கட்டுபோல் உள்ளது
பாஞ்ச பாண்டவர் கட்டில்  காலைப்போல் மூவர் (வாய்ச் சொ ல்லில்)  மேலும் அப்போது கை விரல்களால்
இரண்டினைக் காட்டு வான் பின் ஒன்று எனும் எண்ணினை கையினால் எழுதி அதனை அழித்தும் விடுவானாம் ) 
பலவகையில் முரண் 

மேலும் ஓர் செய்தி 
இங்கே அனுஜா  எனும் சொல்  எதேச்சையாக நடுவில் வந்ததனால் காட்ட நினைக்கின்றேன் 
மன்னிக்க  
அந்த ஜா ஈற்று  சொற்களில் அநுஜா  எனும் சொல் பெண்பால்  அனுஜன் என்றால் ஆண்பால் ஆகவேண்டும் 
இராம + அநுஜன் = இ ராமனுக்கு அநுஜன் = இராமாநு ஜன் = இலக்குமண ன் 

வைணவத்தின் ஆசான் எனப்போற்ற ப்பெறு ம் இராமாநுஜ ர்  
இராமனுடைய தம்பி இலக்குமன்னன் என போற்றுவது  வைணவ மரபு

இங்கு மேற்கண்ட நம்கருத்தா கும் இடம் நோக்கி பொருள் கோள்நிலை காண்க 
இடன் நோக்கி  இராமனுக்கு தம்பி இலக்குமன்னன் தான் ஆகுமே  அன்றி 
பரதனோ சத்ருக்கநானோ ஆகவில்லை அல்லவா? 

(வேண்டுமென்றே அநுஜனிலி ல் அ னுஜன்   என எழுதவில்லை வடமொழியில்
கரம் உண்டு  கரம்  இல்லை )சீநி வாசன் என்பதே சரி சீனி வாசன் தவறேன்பாரும் உண்டு
நிவாசாம் சரி னிவாசம்  தமிழில் பிழை அல்லவா  மேலும் எழுத்து உள்ள  போது  இணை
ஆனதையே  கொள்ள வேண்டும்  அதான்று கடை எழுத்தில் இராமந் என எ ழுதுவதும் மரபல்ல
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நகர மெய் (ந் ) சொல்லின் கடைஎழுத்தாக  பயன் கொள் வது 
இறந்துபட்டது 

நூ த லோ சு 
மயிலை 

N D Logasundaram

unread,
May 23, 2015, 1:00:15 PM5/23/15
to mintamil, வல்லமை, தமிழ் மன்றம், thamizayam, podhuvan sengai, Maravanpulavu K. Sachithananthan, Banukumar Rajendran, Sivakumar M A, ara...@gmail.com, Vasudevan Letchumanan, Raji M
""அந்த ஜா ஈற்று  சொற்களில் அநுஜா  எனும் சொல் பெண்பால்  அனுஜன் என்றால் ஆண்பால் ஆகவேண்டும் ""
என் மடலில் காணும்  ஓர் வரி  இது 

இந்த வரிகளில் அனுஜன் எனு ம்  னகர உகரத்தை நகர உகரமக அநு ஜன் எனப்மாற்றி ப்படிக்கவும் 
நம் gmail எழுதி செய்யும் லீலைகளில் பல என நன்கே அறிந்தாலும் சில நேரங்களில் பிழை காண 
மறந்து விடுகின்றது  அதிலும் வேறு ஒருவழி பிழையையே காட்டவந்த இடத்தும் மன்னிக்க 

அன் புடன் 
நூ த லோ சு 
மயிலை 

நூ த லோ சு 
மயிலை 

--
--
இருந்தமிழே உன்னால் இருந்தோம்! இமையோர்,
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டோம்!
---
You received this message because you are subscribed to the Google Groups "தமிழாயம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizayam+...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

வேந்தன் அரசு

unread,
May 23, 2015, 1:45:26 PM5/23/15
to தமிழாயம், mintamil, வல்லமை, தமிழ் மன்றம், podhuvan sengai, Maravanpulavu K. Sachithananthan, Banukumar Rajendran, Sivakumar M A, ara...@gmail.com, Vasudevan Letchumanan, Raji M

23 மே, 2015 ’அன்று’ 12:41 பிற்பகல் அன்று, N D Logasundaram <selvi...@gmail.com> எழுதியது:

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நகர மெய் (ந் ) சொல்லின் கடைஎழுத்தாக  பயன் கொள் வது 

இறந்துபட்டது 

வெரிந்= முதுகு எனும் சொல் சங்கப்பாடலில் இருக்கு

--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

Dev Raj

unread,
May 23, 2015, 1:58:04 PM5/23/15
to mint...@googlegroups.com
On Saturday, 23 May 2015 10:45:26 UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:
வெரிந்= முதுகு எனும் சொல் சங்கப்பாடலில் இருக்கு
 
வெயில் வெரிந் நிறுத்த பயில் இதழ் பசு குடை 

வெரிந் உறழும் கொழு கடை மழை கண் 

வெரிந் ஓங்கு சிறுபுறம் உரிஞ ஒல்கி 

உறு வெரிந் ஒடிக்கும் சிறு வரி குருளை 

வெரிந் உறழும் கொழும் கடை மழை கண்

வரி புறம் அணிலொடு கருப்பை ஆடாது 
யாற்று அறல் புரையும் வெரிந் உடை கொழு மடல் 

னகரம் பிற்சேர்க்கை என்பர் அறிஞர்;
தந்நகரம் மட்டுமே முதலில் இருந்தது

தேவ்

N. Ganesan

unread,
May 23, 2015, 2:16:00 PM5/23/15
to mint...@googlegroups.com, minT...@googlegroups.com, thami...@googlegroups.com, vall...@googlegroups.com

On Saturday, May 23, 2015 at 10:45:26 AM UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:

23 மே, 2015 ’அன்று’ 12:41 பிற்பகல் அன்று, N D Logasundaram <selvi...@gmail.com> எழுதியது:

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நகர மெய் (ந் ) சொல்லின் கடைஎழுத்தாக  பயன் கொள் வது 

இறந்துபட்டது 

வெரிந்= முதுகு எனும் சொல் சங்கப்பாடலில் இருக்கு

வெந் என்றும் உண்டு.

N. Ganesan

unread,
May 23, 2015, 2:26:50 PM5/23/15
to mint...@googlegroups.com, minT...@googlegroups.com, thami...@googlegroups.com, vall...@googlegroups.com
வெரிந்/வெந் = முதுகு
உரிஞ் = தேய்க்கும்
பொருந் = பொருந்தும், பொருதும்

வேந்தன் அரசு

unread,
May 23, 2015, 9:56:16 PM5/23/15
to vallamai, மின்தமிழ், தமிழாயம்

23 மே, 2015 ’அன்று’ 2:26 பிற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:
கோட்டுக்கு அந்த பக்கம் அவர் போகமாட்டார்.
நீங்களும்  கோட்டுக்கு இந்த பக்கம் வரக்கூடாது. 

தேமொழி

unread,
May 23, 2015, 10:09:21 PM5/23/15
to mint...@googlegroups.com, selvi...@gmail.com
 பெரும்பாலும் "மனோஜ்" என்பது "ஜ்" டன் முடித்துக் கொண்டால் ஆது ஆண்களின் பெயர்....இதற்கு விதிவிலக்குகளும் உண்டு.

manoj

neeraj

neeraja

pankaj

pankaja

anuj

anuja

thanuj

thanuja

ஆனால் 

saroj = saroja  என்றாலும் பெண்தான். 

raj = raja என்பவை ஆண் பெயராக இருப்பது போன்று.

விளக்கத்திற்கு நன்றி ஐயா. 

 ..... தேமொழி

Malarvizhi Mangay

unread,
May 24, 2015, 12:18:57 AM5/24/15
to mint...@googlegroups.com

பங்கஜா
பங்கஜவல்லி.
பத்மஜா.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Dev Raj

unread,
May 24, 2015, 1:32:12 AM5/24/15
to mint...@googlegroups.com

On Saturday, 23 May 2015 09:41:07 UTC-7, selvi...@gmail.com wrote:
லக்ஷ்மி எனு ம் சொல்லுடனும்  கடலு டனு ம்  தொடர்பு கா ட்டப்படும் போ து ஓடும் நீரை  காட்டி அதனில் தாமரை மலர்கள் காண்கின்றது கடல் நீரில் தாமரை மலருமா நான் இங்கு குறி ப்பது கடலுடன் தொடர்பு கட்டப்படுங்கால் தாமரையைக் கா ட்டக்கூடாது தாமரைக் கா ட்டும் போ து கட லைக்  குறிக்கக் கூடாது அவ்வளவே 

சரியாகச் சொல்லியுள்ளீர்கள் ஐயா,
இலக்குமியைக் கடலுடன் தொடர்புபடுத்திச் சொல்கையில்
‘ஸிந்துஜா’, ‘ஸமுத்ர தநயா’ ,‘க்ஷீராப்தி கந்யகா’ போன்ற
சொற்கள் பயனாகின்றன.  தாமரையுடன் தொடர்பு
படுத்துகையில் பல்வேறு பெயர்கள். அவற்றுள் 
‘நீரஜா’ என்பதைத் தாமரையாளுக்கான பெயராகப் 
புகழ் பெற்ற வடமொழி நிகண்டான அமர கோசம்கூடச் 
சொல்லவில்லை. கணேசர் ஐயா இருப்பதாகச்
சொல்கிறார்; இன்னும் வெளியிடவில்லை.
தேடிக்கொண்டிருக்கிறார் போல.

‘அஹுஜா’ - ஒரு பஞ்ஜாபிக் குடிப்பெயர் 

தேவ்

rnka...@gmail.com

unread,
May 24, 2015, 6:56:17 AM5/24/15
to mint...@googlegroups.com
 
I really donot know the reason and direction of this discussion; especially the animosity; practically each of the major contributors have a good knowledge and handle on Sanskrit and its use as well as distortions brought in by hindi in these Sanskrit words.
 
1) practically all know "ja" is the root for the birth; so the words jataka stories and jathakam.
2) all know that endings "ja:" is masculine and "jaa" is feminine; just "ja" may be masculine and neuter'
3) yes; sindhujaa is feminine word indicating Lakshmi (born out of ocean!); saroja (not saroj not sarojaa) is m/n word meaning born out of lakes/mud; meaning lotus
(there is no sarojaa is proper Sanskrit to my knowledge, which is very limited!)
4) anuja (born second, is masculine; actually my Sanskrit dictionary doesnot have this word! though anujyestha is there; may be DEV Raj can throw light on this;
5) as such nirajaa is not present; but niraja is a m/n word meaning born out of water.
 
Now when hindi took the words from Sanskrit, some changes are brought:
 
1) they all have Ram; not rama; it is written as rAma (राम); but hindi drops the last vowel and it becomes ram;  and worse: bakta becomes bakat!
2) and "feminizing" is done by making ja (for masculine words) as jA
3) so saroja becomes saroj; and since it denotes a flower becomes a feminine word; Punjabis: (both gender) use this as male as well as female names. (who have forgotten AIR's saroj narayansami?); neeraja (with dropped vowel becomes neeraj for male and neerajaa for female)
 
regards
rnk
 
On Sunday, May 24, 2015 at 11:02:12 AM UTC+5:30, Dev Raj wrote:

On Saturday, 23 May 2015 09:41:07 UTC-7, selvi...@gmail.com wrote:
லக்ஷ்மி எனு ம் சொல்லுடனும்  கடலு டனு ம்  தொடர்பு கா1) aட்டப்படும் போ து ஓடும் நீரை  காட்டி அதனில் தாமரை மலர்கள் காண்கின்றது கடல் நீரில் தாமரை மலரும நான் இங்கு குறி ப்பது கடலுடன் தொடர்பு கட்டப்படுங்கால் தாமரையைக் கா ட்டக்கூடாது தாமரைக் கா ட்டும் போ து கட லைக்  குறிக்கக் கூடாது அவ்வளவே 

சரியாகச் சொல்லியுள்ளீர்கள் ஐயா,
இலக்குமியைக் கடலுடன் தொடர்புபடுத்திச் சொல்கையில்
‘ஸிந்துஜா’, ‘ஸமுத்ர தநயா’ ,‘க்ஷீராப்தி கந்யகா’ போன்ற
சொற்கள் பயனாகின்றன.  தாமரையுடன் தொடர்பு

rnka...@gmail.com

unread,
May 24, 2015, 6:59:38 AM5/24/15
to mint...@googlegroups.com
 sorry for the faulty English:each of the major contributors have has a good knowledge
regards
rnk

On Sunday, May 24, 2015 at 4:26:17 PM UTC+5:30, rnka...@gmail.com wrote:

N. Ganesan

unread,
May 24, 2015, 7:43:34 AM5/24/15
to mint...@googlegroups.com
On Sunday, May 24, 2015 at 3:56:17 AM UTC-7, rnka...@gmail.com wrote:
 
I really donot know the reason and direction of this discussion; especially the animosity; practically each of the major contributors have a good knowledge and handle on Sanskrit and its use as well as distortions brought in by hindi in these Sanskrit words.
 
1) practically all know "ja" is the root for the birth; so the words jataka stories and jathakam.
2) all know that endings "ja:" is masculine and "jaa" is feminine; just "ja" may be masculine and neuter'
3) yes; sindhujaa is feminine word indicating Lakshmi (born out of ocean!); saroja (not saroj not sarojaa) is m/n word meaning born out of lakes/mud; meaning lotus
(there is no sarojaa is proper Sanskrit to my knowledge, which is very limited!)
4) anuja (born second, is masculine; actually my Sanskrit dictionary doesnot have this word! though anujyestha is there; may be DEV Raj can throw light on this;
5) as such nirajaa is not present; but niraja is a m/n word meaning born out of water.
 
Now when hindi took the words from Sanskrit, some changes are brought:
 
1) they all have Ram; not rama; it is written as rAma (राम); but hindi drops the last vowel and it becomes ram;  and worse: bakta becomes bakat!
2) and "feminizing" is done by making ja (for masculine words) as jA
3) so saroja becomes saroj; and since it denotes a flower becomes a feminine word; Punjabis: (both gender) use this as male as well as female names. (who have forgotten AIR's saroj narayansami?); neeraja (with dropped vowel becomes neeraj for male and neerajaa for female)
 
In the Paadmapurana, Lakshmi is called Niirajaa, obviously niira- and niila- are from Dravidian that Indo-Aryan languages took.
-r-/-l- alternating can be seen in words like aram/alam, do you know of any more sets in Sanskrit that have r/l variations?
CDIAL 604 áram ʻ fitly, readily ʼ RV. 2. álam ʻ enough, able ʼ AV.
1. Pa. araṁ ʻ quickly ʼ; G. ar ʻ readily, swiftly ʼ.
2. Pa. alaṁ ʻ fit for, certainly ʼ; EAś. alaṁ (with inf. in -- tave) ʻ able ʼ; Pk. alaṁ ʻ enough ʼ.
áraṁkarōti, áraṁkr̥ta -- , alaṁkāˊra -- , álaṁkr̥ta -- .
Addenda: áram: †alaṁdhūma -- 

regards,
N. Ganesan
 
regards
rnk
 
Dev Raj

unread,
May 24, 2015, 8:20:57 AM5/24/15
to mint...@googlegroups.com
On Sunday, 24 May 2015 03:56:17 UTC-7, rnka...@gmail.com wrote:
 4) anuja (born second, is masculine; actually my Sanskrit dictionary doesnot have this word! though anujyestha is there; may be DEV Raj can throw light on this;

anuja , anujA - both are there :

अनुज [ anuja born after , later , younger,  [ anuja m. a younger brother , a cadet

अनुजा  [ anujā f. a younger sister Lit. TS.

http://sanskrit.inria.fr/MW/7.html#anuja

No lexical entries for nIrajA & sarojA

dev

Jayabalan Mavanna

unread,
May 25, 2015, 2:30:30 PM5/25/15
to mint...@googlegroups.com

மொழி ஆய்வுக்குள் நுழையத் தகுதி எனக்கில்லை என்பதை அறிந்திருந்தும் என் சாதாரணப் புரிதலை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். பின் வரு சொற்களை நான் புரிந்து கொண்ட விதம் காண்போம். கிரிஜா --மலை மகள்; வனஜா---கானக மகள; ஜலஜா----நீர் மகள்; ; ஸ்ரீஜா ---திருமகள்; நீர்ஜா--மலர் மகள்;;பூஜா---பூமகள்; போன்ற சொற்கள் பெண்பாலரையே குறிக்கும்.. இவற்றில் ‘ஜா’ என்ற சொல் பிறப்பைக் குறிக்கும். துவிஜா- இரு பிறப்பெடுத்தவர் என்பதாகும்.-நீரஜா என்பது நற்குணங்களுடைவள் என்றும் பொருள்தரும். ‘தேஜா’ ---தெய்வ மகள் ஆகும் .’ராஜா’ ‘ இவ்வகையில் அடங்காது. இது ‘ராஜ்’ என்பதிலிருந்து வருவது. இதற்குப் பெண்பால் ‘ராணி’ இல்லை. ராஜா, ராஜாத்தி’ எனபதுதான் சரி. ராணிக்கு ஆண்பால் ‘ராணா’ வாகும். ஒருவன் ,ஒருத்தி, வண்ணான், வண்ணாத்தி. . ஒருவன்,ஒருவள் என்பது ஐம்பதுகளில் உருவான பிழைச்சொல். ந்னரியுடன், எம்.டி.ஜெயபாலன்.
...

Dev Raj

unread,
May 25, 2015, 3:10:52 PM5/25/15
to mint...@googlegroups.com
On Monday, 25 May 2015 11:30:30 UTC-7, Jayabalan Mavanna wrote:
’ராஜா’ ‘ இவ்வகையில் அடங்காது. இது ‘ராஜ்’ என்பதிலிருந்து வருவது. இதற்குப் பெண்பால் ‘ராணி’ இல்லை. ராஜா, ராஜாத்தி’ எனபதுதான் சரி. ராணிக்கு ஆண்பால் ‘ராணா’ வாகும். 

ராஜா - பெண்பால் 'ராஜ்ஞீ'

ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமத்தின் இரண்டாம் நாமம் -
ஶ்ரீமாதா ஶ்ரீமஹாராஜ்ஞீ ஶ்ரீமத்ஸிம்ஹாஸநேஶ்வரீ 

ராஞ்ஜீ பாகதமாகும்போது ‘ராணி’ ஆகும்.
இச்சொல் இந்தியா முழுவதும் புழக்கத்தில் உள்ளது.

தேவ் 
 
N. Ganesan

unread,
May 25, 2015, 3:23:17 PM5/25/15
to மின்தமிழ்
2015-05-25 12:10 GMT-07:00 Dev Raj <rde...@gmail.com>:
On Monday, 25 May 2015 11:30:30 UTC-7, Jayabalan Mavanna wrote:
’ராஜா’ ‘ இவ்வகையில் அடங்காது. இது ‘ராஜ்’ என்பதிலிருந்து வருவது. இதற்குப் பெண்பால் ‘ராணி’ இல்லை. ராஜா, ராஜாத்தி’ எனபதுதான் சரி. ராணிக்கு ஆண்பால் ‘ராணா’ வாகும். 

ராஜா - பெண்பால் 'ராஜ்ஞீ'

ராஜா - ஆண்பாலுக்கு சம்ஸ்கிருதத்தில் இருக்கிறதா?
ராஜ, ராஜன் என்றுதானே வரும்.

நா. கணேசன்
 
ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமத்தின் இரண்டாம் நாமம் -
ஶ்ரீமாதா ஶ்ரீமஹாராஜ்ஞீ ஶ்ரீமத்ஸிம்ஹாஸநேஶ்வரீ 

ராஞ்ஜீ பாகதமாகும்போது ‘ராணி’ ஆகும்.
இச்சொல் இந்தியா முழுவதும் புழக்கத்தில் உள்ளது.

தேவ் 
 
--

Dev Raj

unread,
May 26, 2015, 2:00:57 AM5/26/15
to mint...@googlegroups.com
On Monday, 25 May 2015 12:23:17 UTC-7, N. Ganesan wrote:
ராஜா - ஆண்பாலுக்கு சம்ஸ்கிருதத்தில் இருக்கிறதா?
ராஜ, ராஜன் என்றுதானே வரும்.
 
ஆம், நீங்கள் சொல்வது சரியே. ‘ராஜ’ ஆண்பால். 
‘ராஜா’ ஆண்பால் எனச் சுட்டுவது பிழை.

राज [ rāja ]= [ rājan ] 1 , a king , sovereign , chief or best of its kind 

தேவ்

Dev Raj

unread,
May 26, 2015, 2:04:32 AM5/26/15
to mint...@googlegroups.com
இலக்கிய மரபில் ’ராஜா’ கையாளப்படுகிறது.

‘யதா ராஜா ததா ப்ரஜா’ [பழமொழி]
‘ ராஜா வசநம் அப்ரவீத்’ [கீதை]

தேவ்

N. Ganesan

unread,
May 26, 2015, 7:23:01 AM5/26/15
to மின்தமிழ்
நீரஜா என்று வரும் பல இடங்களில் தாமரை மலர்கள், தாமரை இதழ்கள் எனப் பன்மை
காட்டி நிற்கிறது.

அதுபோல், இங்கெல்லாம் ராஜா என்பது ராஜாக்கள் எனப் பொருளோ?
பழைய ஆட்சி முறையில் (ஐந்து பாண்டியர், பஞ்ச பாண்டவர்....) 
ஒரு பங்கிய ஆட்சிமுறை இருந்தது. சோழர்கள் தாம் இருக்கையிலே
தங்கள் மகன்களை பல பொறுப்பில் வைத்தனர். பெரிய சோழன் தஞ்சையில்,
மகன் மதுரையில். என்றெல்லாம் பார்க்கிறோம்.

ராஜா - என்றால் பன்மையிலா? உங்கள் காட்டுகளில்.

நா. கணேசன்

--

Dev Raj

unread,
May 26, 2015, 12:18:28 PM5/26/15
to mint...@googlegroups.com
On Mon, May 25, 2015 at 11:04 PM, Dev Raj <rde...@gmail.com> wrote:
இலக்கிய மரபில் ’ராஜா’ கையாளப்படுகிறது. ‘யதா ராஜா ததா ப்ரஜா’ [பழமொழி] ‘ ராஜா வசநம் அப்ரவீத்’ [கீதை]

On Tuesday, 26 May 2015 04:23:01 UTC-7, N. Ganesan wrote:
நீரஜா என்று வரும் பல இடங்களில் தாமரை மலர்கள், தாமரை இதழ்கள் எனப் பன்மை
காட்டி நிற்கிறது.

அதுபோல், இங்கெல்லாம் ராஜா என்பது ராஜாக்கள் எனப் பொருளோ?
பழைய ஆட்சி முறையில் (ஐந்து பாண்டியர், பஞ்ச பாண்டவர்....) 
ஒரு பங்கிய ஆட்சிமுறை இருந்தது. சோழர்கள் தாம் இருக்கையிலே
தங்கள் மகன்களை பல பொறுப்பில் வைத்தனர். பெரிய சோழன் தஞ்சையில்,
மகன் மதுரையில். என்றெல்லாம் பார்க்கிறோம்.

ராஜா - என்றால் பன்மையிலா? உங்கள் காட்டுகளில்.

Oru Arizonan

unread,
May 26, 2015, 5:02:09 PM5/26/15
to mintamil
2015-05-26 9:18 GMT-07:00 Dev Raj <rde...@gmail.com>:
On Mon, May 25, 2015 at 11:04 PM, Dev Raj <rde...@gmail.com> wrote:
//இலக்கிய மரபில் ’ராஜா’ கையாளப்படுகிறது. ‘யதா ராஜா ததா ப்ரஜா’ [பழமொழி] ‘ ராஜா வசநம் அப்ரவீத்’ [கீதை]//

On Tuesday, 26 May 2015 04:23:01 UTC-7, N. Ganesan wrote:
//நீரஜா என்று வரும் பல இடங்களில் தாமரை மலர்கள், தாமரை இதழ்கள் எனப் பன்மை
காட்டி நிற்கிறது.

அதுபோல், இங்கெல்லாம் ராஜா என்பது ராஜாக்கள் எனப் பொருளோ?

ராஜா - என்றால் பன்மையிலா? //
 
கணேசன், தேவ் ராஜ் அவர்களே,

நீரஜா என்னுள் சொல் பெண்பால் ஒருமை முதலாம் வேற்றுமை.  அது பன்மை அல்ல..  வடமொழியில் பெண்பால் சொற்கள் "ஆ, ஈ" என்ற ஒலிகளுடந்தான் முடிவு பெறும்.   அதனுடன் ஆண்பால் சொல்லான ராஜாவைக் குழப்பிக்கொள்ளக்கூடாது. பன்மை "நீரஜாஹா" என்று ஒலிக்கும். வடமொழி இலக்கணம், "ஆகாரந்த ஸ்த்ரீலிங்கஹா, நீரஜா ஷப்தஹா" என்று பகர்கிறது. எடுத்துக்காட்டாக, "மாலா" என்ற சொல்லின் வேற்றுமை உருபுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

வடமொழி இலக்கணம் "நகாராந்தப் புல்லிங்கஹா, ராஜன்னு சப்தஹா" என்று சொல்கிறது.  அதாவது, "ன என்ற முடிவுடைய ஆண்பால், ராஜன் என்ற [பெயர்ச்]சொல்" என்று பகர்கிறது. 
அதன் ஒலி வடிவங்கள் [முதல் முதல் ஏழாம் வேற்றுமை வரை] கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 
 அதன்படி, "ராஜா" என்பது முதல் வேற்றுமை ஒருமை ஆகும்;  "ராஜானௌ" என்றால் இருமை;  "ராஜானஹா" என்றால் பன்மை.

ஆகவே, ராஜா என்பது பன்மை அல்ல.   வடமொழியில் எவ்வகையில்  சொன்னாலும் [இலக்கிய மரபாக இருந்தாலும், உரைநடையாக இருந்தாலும்] "ராஜா" என்பது முதலாம் வேற்றுமை ஒருமைதான்.  பன்மை அல்ல.   "ராஜானஹா" என்றால்தான்  பன்மை.

விளித்தல் விகாரத்தில்தான், "ஹே ராஜன்னு!" என்று வரும்.  கீழே விதிகளைக் கொடுத்திருக்கிறேன்.

ஒரு அரிசோனன் 
===
ஆண்பால் வேற்றுமைச் சொற்கள்:
विभक्तिः एकवचनम् iÖवचनम् बहुवचनम् 
प्रथमा राजा राजानौ राजानः 
iÖतीया राजानम् राजानौ रा}> 
तृतीया रा}a राजभ्याम् राजभिः 
चतुर्थी रा}e राजभ्याम् राजभ्यः 
पञ्चमी रा}> राजभ्याम् राजभ्यः 
षष्ठी रा}> रा}ae> रा}aम्
 सप्तमी राi} , राजनि रा}ae> राजसु 
सं प्रथमा हे राजन्! हे राजानौ ! हे राजानः ! 

பெண்பால் வேற்றுமைச் சொற்கள்:
Inline image 1

Dev Raj

unread,
May 26, 2015, 8:56:46 PM5/26/15
to mint...@googlegroups.com
ஆத்மா - ஆகாராந்தம் 

என்ன பால் ?

தேவ்

Oru Arizonan

unread,
May 26, 2015, 9:07:12 PM5/26/15
to mintamil

On Tue, May 26, 2015 at 5:56 PM, Dev Raj <rde...@gmail.com> wrote:
//ஆத்மா - ஆகாராந்தம் 
என்ன பால் ?//
 
"ஆத்மன்" ஆகாராந்தம் அல்ல, நகாராந்தம் --  'ன'வை இறுதியாகக் கொண்டது. 
நகாராந்தப் புல்லிங்கஹா, ஆத்மன் [आत्मन् ] சப்த:
ராஜன் என்ற சொல்லுக்கு என்ன விபக்தியோ, அதையே கையாளவேண்டும்.  முதலாம் வேற்றுமை, ஒருமை -  ஆத்மா 

ஒரு அரிசோனன் 

आत्मन् : Wilson Sanskrit-English Dictionary (2nd Ed. 1832)    Report an error about this Word-Meaning
m. (-त्मा)
  • 1. The soul.
  • 2. The natural temperament or disposition.
  • 3. BRAHM, the supreme deity and soul of the universe, or more usually in this sense परमात्मा.
  • 4. Life, spirit, the vivifying soul in opposition to the sentient; commonly also जीवात्मा.
  • 5. Body.
  • 6. Care, effort, pains.
  • 7. Firmness.
  • 8. The understanding, the intellect.
  • 9. The mind or faculty of reason.
  • 10. The sun.
  • 11. Fire.
  • 12. Wind, air.
  • 13. A son.
  • 14. The self, the abstract individual.
    E. आङ्, अत to go, मनिन् Uńádi aff.
आत्मन् : Cappeller Sanskrit-English Dictionary, 1891    Report an error about this Word-Meaning
  • m. breath, life, spirit, soul; the supreme spirit or all-soul; nature, character; self, one's self (as refl. pron.).
  • Often —° one's own.

N. Ganesan

unread,
May 26, 2015, 9:11:46 PM5/26/15
to mint...@googlegroups.com

On Tuesday, May 26, 2015 at 6:07:12 PM UTC-7, oruarizonan wrote:

On Tue, May 26, 2015 at 5:56 PM, Dev Raj <rde...@gmail.com> wrote:
//ஆத்மா - ஆகாராந்தம் 
என்ன பால் ?//
 
"ஆத்மன்" ஆகாராந்தம் அல்ல, நகாராந்தம் --  'ன'வை இறுதியாகக் கொண்டது. 
நகாராந்தப் புல்லிங்கஹா, ஆத்மன் [आत्मन् ] சப்த:
ராஜன் என்ற சொல்லுக்கு என்ன விபக்தியோ, அதையே கையாளவேண்டும்.  முதலாம் வேற்றுமை, ஒருமை -  ஆத்மா 

நந்தின் என்ற சொல்லுமா?

நா. கணேசன் 

Oru Arizonan

unread,
May 26, 2015, 11:48:44 PM5/26/15
to mintamil
//நந்தின் என்ற சொல்லுமா?//

அதன் தேவநாகரி வடிவத்தையும் தமிழ் பொருளையும்  எழுதுங்கள்.  

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

N. Ganesan

unread,
May 26, 2015, 11:51:01 PM5/26/15
to mint...@googlegroups.com

On Tuesday, May 26, 2015 at 8:48:44 PM UTC-7, oruarizonan wrote:
//நந்தின் என்ற சொல்லுமா?//

அதன் தேவநாகரி வடிவத்தையும் தமிழ் பொருளையும்  எழுதுங்கள்.  

நந்தி - சிவனின் காளை வாகனம்.

Oru Arizonan

unread,
May 27, 2015, 12:02:00 AM5/27/15
to mintamil
नन्दिन्  நகாராந்தப் புல்லிங்கஹா [ஆண்பால்]--  நந்தி என்று எழுதுவதே முதல் வேற்றுமை ஒருமை.  

N. Ganesan

unread,
May 27, 2015, 12:11:39 AM5/27/15
to mint...@googlegroups.com

On Tuesday, May 26, 2015 at 9:02:00 PM UTC-7, oruarizonan wrote:
नन्दिन्  நகாராந்தப் புல்லிங்கஹா [ஆண்பால்]--  நந்தி என்று எழுதுவதே முதல் வேற்றுமை ஒருமை.  

 நன்றி, திரு. மகாதேவன். நிறைய ஆர்ட் ஹிஸ்டரி பேப்பர்களில் நந்திந் எனப் பார்த்துள்ளேன்.
ஏன் அப்படி எழுதுகிறார்கள் என அறியவே கேட்டேன்.

The application of the name Nandi to the bull (Sanskrit: vṛṣabha) is in fact a development of recent centuries, as Gouriswar Bhattacharya has documented in an illustrated article entitled "Nandin and Vṛṣabha".[2] The name Nandi was earlier widely used instead for an anthropomorphic deity who was one of Shiva’s two door-keepers, the other being Mahākāla. The doorways of pre-tenth-century North Indian temples are frequently flanked by images of Mahākāla and Nandi, and it is in this role of Shiva’s watchman that Nandi figures in Kālidāsa’s poem the Kumārasambhava.

கௌரீசுவர பட்டாச்சாரியரின் கட்டுரை படிக்கலாம்,

நா. கணேசன்

ராம் காமேஸ்வரன்

unread,
May 27, 2015, 11:18:11 AM5/27/15
to mint...@googlegroups.com
//;;பூஜா---பூமகள்; போன்ற சொற்கள் பெண்பாலரையே குறிக்கும்//
 
पूजा - வழிபாடு, தொழுதல், துதித்தல், அர்ச்சித்தல் பூசித்தல் என்ற அர்த்தத்தில் வருவது.
 
भूजा - பூமி மகள் / பூமகள் என்பது தவறு

Oru Arizonan

unread,
May 27, 2015, 2:37:02 PM5/27/15
to mintamil
On Monday, May 25, 2015 at 2:30:30 PM UTC-4, Jayabalan Mavanna wrote:

// .’ராஜா’ ‘ இவ்வகையில் அடங்காது. இது ‘ராஜ்’ என்பதிலிருந்து வருவது. இதற்குப் பெண்பால் ‘ராணி’ இல்லை. ராஜா, ராஜாத்தி’ எனபதுதான் சரி.//

ஜெயபாலன் அவர்களே,

தாங்கள் பஞ்சாபி மொழியையும், வடமொழி[ஸம்ஸ்கிருதம்]யையும் குழப்பிக்கொள்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.  "ராஜ்" என்ற சொல் வடமொழிச் சொல்லான "ராஜான்னு" என்ற சொல்லின் மருஊ.  "லக்ஷ்மீ" என்ற வடசொல்லைத் தமிழில் "இலக்குமி" என்று மருவி ஒலிப்பது போல. வடமொழியில் ராஜா என்பது ஆண்பால் ஒருமை[முதல் வேற்றுமை].  விளித்தல் விகாரத்தில் அதுவே "ஹே ராஜான்னு" என்று மாறுகிறது --  தமிழில் "அறிவழகன்" என்ற சொல் விழிக்கும்போது, "அறிவழகா!"  என்று மாறுவது போல.

"ராஜாத்தி" என்பது தமிழ்ப்படுத்தப்பட்ட சொல்.

ஒரு அரிசோனன்

N. Ganesan

unread,
May 28, 2015, 3:00:52 AM5/28/15
to mint...@googlegroups.com, vallamai
On Wednesday, May 27, 2015 at 8:18:11 AM UTC-7, ராம் காமேஸ்வரன் wrote:
//;;பூஜா---பூமகள்; போன்ற சொற்கள் பெண்பாலரையே குறிக்கும்//
 
पूजा (pūjā ) - வழிபாடு, தொழுதல், துதித்தல், அர்ச்சித்தல் பூசித்தல் என்ற அர்த்தத்தில் வருவது.
 
भूजा (bhūjā)  - பூமி மகள் / பூமகள் என்பது தவறு
 
ஆம். பூசை என்னும் தமிழ்ச் சொல் பூஜா என்றானது என்பர்.

பூசல் “போர்”, அதனின்றும் ரத்தப் பொட்டு, .... ஆதியில் பூசை என்பதன் பொருளாக இருந்துள்ளது.
இன்றும் ‘அவன் ஒரு பூசை போட்டுவிட்டான்’ என்று கிராமப்புறங்களில் அடித்தலைச் சொல்வதைக் கேட்கலாம்.

பூசு- (வினைச்சொல்) > பூசை > பூஜா.

நா. கணேசன்
 
On Monday, May 25, 2015 at 2:30:30 PM UTC-4, Jayabalan Mavanna wrote:

மொழி ஆய்வுக்குள் நுழையத் தகுதி எனக்கில்லை என்பதை அறிந்திருந்தும் என் சாதாரணப் புரிதலை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். பின் வரு சொற்களை நான் புரிந்து கொண்ட விதம் காண்போம். கிரிஜா --மலை மகள்; வனஜா---கானக மகள; ஜலஜா----நீர் மகள்; ; ஸ்ரீஜா ---திருமகள்; நீர்ஜா--மலர் மகள்;;பூஜா---பூமகள்; போன்ற சொற்கள் பெண்பாலரையே குறிக்கும்.. இவற்றில் ‘ஜா’ என்ற சொல் பிறப்பைக் குறிக்கும். துவிஜா- இரு பிறப்பெடுத்தவர் என்பதாகும்.-நீரஜா என்பது நற்குணங்களுடைவள் என்றும் பொருள்தரும். ‘தேஜா’ ---தெய்வ மகள் ஆகும் .’ராஜா’ ‘ இவ்வகையில் அடங்காது. இது ‘ராஜ்’ என்பதிலிருந்து வருவது. இதற்குப் பெண்பால் ‘ராணி’ இல்லை. ராஜா, ராஜாத்தி’ எனபதுதான் சரி. ராணிக்கு ஆண்பால் ‘ராணா’ வாகும். ஒருவன் ,ஒருத்தி, வண்ணான், வண்ணாத்தி. . ஒருவன்,ஒருவள் என்பது ஐம்பதுகளில் உருவான பிழைச்சொல். ந்னரியுடன், எம்.டி.ஜெயபாலன்.

On Sunday, May 24, 2015 at 9:48:57 AM UTC+5:30, malarmangay64 wrote:

பங்கஜா
பங்கஜவல்லி.
பத்மஜா.

On 24-May-2015 7:39 am, "தேமொழி" <jsthe...@gmail.com> wrote:

On Saturday, May 23, 2015 at 9:41:07 AM UTC-7, selvi...@gmail.com wrote:

தேமொழி                                                                 8:22 AM (13 hours ago

இந்துப் பெயர்களின் பொருள்  என்ற ஒரு இணையத் தேடல் உதவுமே....

Dev Raj

unread,
May 28, 2015, 6:45:32 AM5/28/15
to mint...@googlegroups.com
On Thursday, 28 May 2015 00:00:52 UTC-7, N. Ganesan wrote:
.... பூசை என்னும் தமிழ்ச் சொல் பூஜா என்றானது என்பர்.

’பூசை’  பூனை எனும் பொருளைத் தருகிறது;
பூனைக்கு ’பூசை’ என்றே மலையாளத்திலும்.

இந்திரன் பூசை இவள் அகலிகை இவன் 
சென்ற கவுதமன் சினன் உற கல் உரு 
ஒன்றிய படி இது என்று உரைசெய்வோர்....
                                                       [பரிபாடல்].

‘பூஜா’ சங்கதத்தில் பூனையைக் குறிக்கும்
சொல்லா ?

தேவ்

Jayabalan Mavanna

unread,
May 31, 2015, 1:48:18 AM5/31/15
to mint...@googlegroups.com
  
   அன்புடையீர்,
வணக்கம். சொல் ஆய்வில் திருவாளர்கள் தேவ் ராஜ், நா. கணேசன், ஒருஅரிசோனன் போன்றோர் ஆழமாகச் சென்று விளக்கங்கள் அளித்தமைக்கு நன்றி.

எம்.டி.ஜெயபாலன்

Reply all
Reply to author
Forward
0 new messages