அறிவிப்புகள் • • •

344 views
Skip to first unread message

தேமொழி

unread,
Sep 30, 2022, 11:25:44 PM9/30/22
to மின்தமிழ்

velur heritage tour.jpg
தொண்டை மண்டல வரலாற்று ஆய்வு சங்கம் நடத்தும்  
வேலூர் மரபுநடை 09-அக்டோபர்-2022

நாள் : 09-அக்டோபர்-2022 ஞாயிறு காலை 7.30 மணி முதல்

தொல்லியல் அறிஞர் திரு. பூங்குன்றன் 
அவர்களின் வழிகாட்டுதலில் வேலூர் மரபு நடை பயணம்

பார்க்கும் இடங்கள் :
-- விரிஞ்சிபுரம் -மார்க்கபந்தீஸ்வரர் கோவில்
-- திருவலம் -வில்வநாதேஸ்வரர் கோவில்
-- மேல்பாடி - சோமநாதேஸ்வரர் கோவில்
-- மேல்பாடி - அவனீச்வரம் எனும் அரிஞ்சய சோழன் பள்ளிப்படை
-- எருக்கம்பட்டு - அரங்கநாதன் கோவில்
-- வள்ளிமலை - முருகன் கோவில் மற்றும் சமண குடவரை

முன் பதிவுக்கு :
திருமதி.ரூத்-99408 84979
திரு.குமரன்-8939050978

கட்டணம் : ரூ 1450
G Pay :9655531396
மதிய உணவு , தேனீர் மற்றும் வாகன வசதி உட்பட

புறப்படும்-சேருமிடம் : வேலூர் பேருந்து நிலையம் ...


தேமொழி

unread,
Sep 30, 2022, 11:31:45 PM9/30/22
to மின்தமிழ்
uvesa.jpg
அக்டோபர் 4, 2022  - செவ்வாய் மாலை 6:30 மணிக்கு  
-------------------------------------------------------------------------------------------------------------------------------------- 

தேமொழி

unread,
Sep 30, 2022, 11:40:34 PM9/30/22
to மின்தமிழ்
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக் கழகம் (Central University of Tamil Nadu (CUTN)  
கல்வெட்டியல் மற்றும் மரபு மேலாண்மை பட்டயப் படிப்பு
இணைப்பில் விரிவான தகவலைப் பெறலாம் 

Diploma in Epigraphy(Tamil) Invitation.pdf

தேமொழி

unread,
Oct 6, 2022, 1:46:41 PM10/6/22
to மின்தமிழ்
source - https://www.cnn.com/2022/10/06/world/child-deaths-gambia-india-cough-syrup-who-intl-hnk

Child deaths in Gambia linked to cough syrups made in India, says WHO
October 6, 2022

The deaths of dozens of young children in Gambia from acute kidney injuries may be linked to contaminated cough and cold syrups made by an Indian drug manufacturer, the World Health Organization said on Wednesday.

The findings, announced by WHO Director-General Tedros Adhanom Ghebreyesus, followed tests on several medicinal syrups that were suspected of causing 66 child deaths in the tiny West African country.

Tedros told reporters that the UN agency was conducting an investigation with Indian regulators and the company that made the syrups, New Delhi-based Maiden Pharmaceuticals Ltd.

Maiden Pharma declined to comment, while calls and messages to the Drugs Controller General of India went unanswered.
[.....]

தேமொழி

unread,
Oct 6, 2022, 1:48:25 PM10/6/22
to மின்தமிழ்
Sri Lanka.jpg
நூலக நிறுவனத்தினால் நிகழ்த்தப்படும் இணைய வழி நிகழ்ச்சித் தொடர் வரிசையில் 55 ஆவது நிகழ்வாக "ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் ஈழத்துப் பயண இலக்கியங்கள்" எனும் தலைப்பிலான கலந்துரையாடல் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. இக்கலந்துரையாடல் ஆய்வு வரிசையில் பதினைந்தாவதாக அமைகின்றது. இக்கலந்துரையாடலை இலங்கைப் பல்கலைக்கழக வரலாற்றில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் முதல் தமிழ் நூலகராக கடமையாற்றும் இராசையா மகேஸ்வரன் அவர்கள் நிகழ்த்தவுள்ளார். ஒருங்கிணைப்பாளராக தர்மரத்தினம் சுஜீவன் அவர்கள் செயற்படுவார். இக்கலந்துரையாடலில் இணைந்து பயனடையுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

திகதி- 08.10.2022 சனிக்கிழமை
நேரம்- 7.30 p.m. (இலங்கை நேரம்)
இணைப்பு - https://us02web.zoom.us/j/81415584070

தேமொழி

unread,
Oct 6, 2022, 9:18:27 PM10/6/22
to மின்தமிழ்
நாளை 08 ஆம் திகதி (08-10-2022 )
சனிக்கிழமை இரவு 8-00 மணிக்கு


அவுஸ்திரேலியா மெல்பனில் வதியும்
மொழிபெயர்ப்பாளர் திரு. நூர் மஃரூப் முகம்மட்
ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ள
எனது நடந்தாய் வாழி களனி கங்கை நூல்  
The Mystique of Kelani River  என்ற தலைப்பில்
வெளியாகியிருக்கிறது.

இதன் வெளியீட்டு அரங்கு
நாளை 08 ஆம் திகதி (08-10-2022 ) சனிக்கிழமை
எமது அவுஸ்திரேலியா நேரம்  இரவு 8-00 மணிக்கு
மெய்நிகரில் நடைபெறும்.

இலங்கை – இந்திய நேரம் :  பிற்பகல்  2-30 மணி.
இங்கிலாந்து  நேரம்: முற்பகல் 10– 00 மணி.
ஜேர்மனி – பிரான்ஸ் – நோர்வே : முற்பகல் 11.00 மணி.
நியூசிலாந்து :  இரவு 10-00 மணி.
கனடா : காலை 5.00 மணி.

இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு  
தங்கள் அனைவரையும் அன்புடன்
அழைக்கின்றேன்..
நன்றி.

அன்புடன்
முருகபூபதி

அவுஸ்திரேலியா - கன்பரா தமிழ் அரங்கம் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.

மெய்நிகர் இணைப்பு :
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/84272509206?pwd=NW5OTTVmbkN1U002T1NzcFJET2pCQT09

Meeting ID: 842 7250 9206
Passcode: 005941

murigaboopathi speech.jpg
---

தேமொழி

unread,
Oct 13, 2022, 12:15:56 AM10/13/22
to மின்தமிழ்
Prof Mutthuvelu.jpg
சிறப்புரை: முனைவர் மு. முத்துவேலு 
தலைப்பு: வாழ்ந்து காட்டுவோம் வாரீர் 
அக்டோபர் 13, 2022 - வியாழன் - இரவு 7:00 மணிக்கு
கொடுக்கப்பட்டுள்ள  சூம் இணைப்பு வழியாகப் பங்கேற்கலாம் 

தேமொழி

unread,
Oct 13, 2022, 1:36:11 AM10/13/22
to மின்தமிழ்
employment fair.jpg
அக்டோபர் 15, 2022 சனிக்கிழமை அன்று வேலைவாய்ப்பு முகாம் 

தேமொழி

unread,
Oct 16, 2022, 12:05:08 AM10/16/22
to மின்தமிழ்
தமிழகப் பெண்கள் செயற்களம் மற்றும் தமிழரண் மாணவர்கள் இணைந்து நடத்தும் 14-வது ஆண்டு தமிழகப் பண்பாட்டுக் கண்காட்சி தஞ்சையில் தொடங்கியது.
இந்த கண்காட்சியை பார்வையிட வரும் மாணவ, மாணவிகளுக்கு கேள்விகள் கேட்கபட்டு முதல் 250 மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
தஞ்சை மாநகரில்

வரலாற்றைப் படிப்போம்!!.... வரலாற்றைப் படைப்போம்!!
என்ற முழக்கத்தோடு..

தமிழகப் பெண்கள் செயற்களம்
மற்றும் தமிழரண் மாணவர்கள் முன்னெடுக்கும்

14ஆம் ஆண்டு
மாபெரும்
தமிழகப் பண்பாட்டுக் கண்காட்சி

நாள்: 2022, அக்டோபர்
14, 15, 16 ஆகிய
மூன்று நாட்கள்

பார்வை நேரம்:
 காலை 9 மணி முதல்
 இரவு 7.30 மணி வரை

இடம்:
காவேரி திருமண மண்டபம்,
பரிசுத்தம் நகர், தஞ்சாவூர்.

நுழைவுக் கட்டணம் கிடையாது!

தமிழர்களே!

நமது வரலாற்றை,
நாம் அறியாதது,
நம்முடைய தவறு!

நம் குழந்தைகளுக்கு சொல்லாதது,
நம் தலைமுறைக்கே செய்யும் தவறு!

தொடங்குங்கள்
உங்கள் பயணத்தை,
இக்கண்காட்சியை நோக்கி..

குடும்பத்துடன் வாருங்கள்!
நம் வரலாற்றை ஏந்துங்கள்!

தொடர்புக்கு:
தமிழகப் பெண்கள் செயற்களம்
தமிழரண் மாணவர்கள்
9884187979
8939340740

தேமொழி

unread,
Oct 16, 2022, 3:45:46 AM10/16/22
to மின்தமிழ்
ஸ்ரீராம் இலக்கியக் கழகம்

145, சாந்தோம் நெடுஞ்சாலை,
மயிலாப்பூர்,
சென்னை - 600 004.
தொ.பே.: 044 - 40214100

திருக்குறள் விழா 2022

மாணவர் பேச்சுப் போட்டி மற்றும் ஓவியப் போட்டி

பரிசளிப்பு விழா அழைப்பிதழ்

திருவள்ளுவராண்டு 2053,
புரட்டாசி 29
ஞாயிற்றுக்கிழமை,
அக்டோபர் 16, 2022

வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
டி.எஸ். கிருஷ்ணாநகர்,
முகப்பேர் (கி),
சென்னை -600 037

மதியம் 3 மணி

முன்னிலை

தலைமை
திரு. சு. சுரேஷ் அவர்கள்
உதவித் துணைத் தலைவர்,
ஸ்ரீராம் சிட்ஸ் (இந்தியா) பி. லிட்.

திரு. க. சு. பொன்மதி அவர்கள்
முதுநிலை முதல்வர்,
வேலம்மாள் நிறைநிலை மேல்நிலைப் பள்ளி,
முகப்பேர் கிழக்கு

பரிசுகள் வழங்கிச் சிறப்புரை

முனைவர் ந. அருள் அவர்கள்
இயக்குநர்,
தமிழ் வளர்ச்சித் துறை,
தமிழ் நாடு அரசு

அனைவரும் வருக !
kural1.jpg
kural2.jpg
----------

தேமொழி

unread,
Oct 17, 2022, 7:36:10 PM10/17/22
to மின்தமிழ்
நினைவூட்டல் :
       தமிழ்நாடு மத்தியப் பல்கலைக் கழகம் (Central University of Tamil Nadu (CUTN)  
       கல்வெட்டியல் மற்றும் மரபு மேலாண்மை பட்டயப் படிப்பு
       ***இணைப்பில் விரிவான தகவலைப் பெறலாம் 
Tamil Circular.pdf

தேமொழி

unread,
Oct 17, 2022, 7:38:13 PM10/17/22
to மின்தமிழ்
உலகத் தமிழ்ச் சங்கத்தில் இலக்கணப் பயிற்சி வகுப்பு 
learn tamil.jpg
அக்டோபர் 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும் 
நவம்பரில் பயிற்சி வகுப்புகள் நடைபெறும் 
[utsmdu.research(at)gmail.com]

தேமொழி

unread,
Oct 18, 2022, 1:20:57 AM10/18/22
to மின்தமிழ்
செருமானிய மொழிபெயர்ப்பில் திருக்குறள் (கார்ல் கிரவுல் மொழிபெயர்ப்பு)
முனைவர் க. சுபாஷிணி

https://dravidapozhil.pmu.edu/pdf/germaaniya-Mozhi-Peyarppil-Thirukkural.pdf
இக்கட்டுரை இணைப்பாகவும் கொடுக்கப்பட்டுள்ளது 

Dravida Pozhil (Journal of Dravidian Studies – JODS)
https://dravidapozhil.pmu.edu/
Volume 2, Issue 3
-----------------------------------------------------------------------------------------



திருக்குறள் ஜெர்மானிய மொழிபெயர்ப்பு பற்றி திராவிடப் பொழில் ஆய்விதழில் வந்த எனது கட்டுரை திறனாய்வு வருகின்ற சனிக்கிழமை நடைபெற உள்ளது.
அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்போடு அழைக்கிறேன்.
dravida pozhil.jpg 
--------------------------------------------------------------
germaaniya-Mozhi-Peyarppil-Thirukkural.pdf

தேமொழி

unread,
Oct 21, 2022, 5:32:48 AM10/21/22
to மின்தமிழ்
rationalist.jpg

சூரிய கிரகணத்தைப் பற்றிய அறிவியல் விழிப்புணர்வு-பள்ளி மாணவர்களுக்கான ஓவியப்போட்டி,  
சென்னை பெரியார் திடலில் 25.10.2022 மாலை 3 மணிக்கு.

தேமொழி

unread,
Oct 22, 2022, 4:51:26 PM10/22/22
to மின்தமிழ்
பெரியார் பன்னாட்டமைப்பு - அமெரிக்கா

செருமானிய மொழிபெயர்ப்பில் திருக்குறள் (கார்ல் கிரவுல் மொழிபெயர்ப்பு)
முனைவர் க. சுபாஷிணி

https://www.facebook.com/100064794183934/videos/2045553892303775/
@28:00 முனைவர் க. சுபாஷிணி
------------------------------------------------------------------ 

தேமொழி

unread,
Oct 24, 2022, 11:21:35 PM10/24/22
to மின்தமிழ்
சூரிய கிரகணம் குறித்த அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
சென்னை பெரியார் திடலில் இன்று [ 25.10.2022 ]

rationalist initiative1.jpg
--
rationalist initiative2.jpg
--
rationalist initiative3.jpg
--------------------------

தேமொழி

unread,
Oct 27, 2022, 2:18:34 AM10/27/22
to மின்தமிழ்
santhalingam archaeologist speech.jpg
 
இன்று மாலை 4:00 மணிக்கு - தமிழ் இணையக் கல்விக் கழகம் அரங்கில் 
முனைவர் சொ. சாந்தலிங்கம் அவர்களின் உரை

தேமொழி

unread,
Oct 27, 2022, 2:23:58 AM10/27/22
to மின்தமிழ்
திராவிடர் கழக மாநில மகளிரணி - திராவிட மகளிர் பாசறை இணைந்து நடத்தும்
தந்தை பெரியாரின் 144ஆவது பிறந்த நாள் - தமிழர் தலைவர் ஆசிரியரின் 90 ஆவது பிறந்தநாள் 
முன்னிட்டு பேச்சுப் போட்டிகள்.


பிரிவு 1: வயது 18 - 25 வரை

தலைப்புகள்:

1. பெரியார் எனும் வாழ்வியல்
2. பெரியார் - அன்றும் இன்றும் என்றும்
3. ஆரிய எதிர்ப்புப் போரில் ஆசிரியர் வீரமணி
4. கலங்கரை விளக்கம் வீரமணி
5. வடநாடு அல்ல தமிழ்நாடு
6. திராவிட மாடல்

பிரிவு 2: வயது 26 - 40 வரை

தலைப்புகள்:

1. முழுப் புரட்சியாளர் பெரியார்
2. தன்னிகரற்ற சுயசிந்தனையாளர் பெரியார்  
3. பெரியாரின் பெரும் நம்பிக்கை வீரமணி
4. சமூகநீநியின் சங்கநாதம் வீரமணி
5. ஊடகங்களும் ஊகங்களும்
6. மொழி உரிமையும் தமிழர்தம் வீர வரலாறும்

இரு பிரிவினரும் மேலே கொடுக்கப்பட்டுள்ள அவரவர்க்கான தலைப்புகளில் ஏதாவது ஒரு தலைப்பில் பேசலாம்.

1.    கீழ்க்கண்ட இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள google form-ல் பதிவு செய்ய வேண்டும்.

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSciV_i9XWkfB_z2elxrV6QZjZLO-ap4EekBUBspYlwNjyP7XQ/viewform?usp=sf_link

2. அனைத்து பாலினத்தவரும் பதிவுக் கட்டணமின்றி போட்டியில் பங்கேற்கலாம்.

3. பேச்சுப் போட்டிகள் வரும் 12.11.2022 (சனிக்கிழமை) & 13.11.2022 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் zoom வழியாக நடைபெறும். Zoom லிங்க் புலனக் குழு (whatsapp group) மூலம் போட்டி நடைபெறும் அன்று அனுப்பி வைக்கப்படும். பங்கேற்கும் போட்டியாளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து தகுதிச் சுற்றும் நடைபெறும்.

4. ஒவ்வொரு பிரிவிலும் மூன்று பரிசுகள் வழங்கப்படும்.

5.முதல் பரிசு ரூ. 2000, இரண்டாம் பரிசு ரூ.1500, மூன்றாம் பரிசு ரூ. 1000.

6. பதிவு செய்யக் கடைசி நாள் : 08.11.2022 (செவ்வாய்க்கிழமை)

7. நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

தேமொழி

unread,
Oct 29, 2022, 9:29:55 PM10/29/22
to மின்தமிழ்
nandavanam.jpg
இனிய நந்தவனம் - டிசம்பர் இதழ் அமெரிக்கச் சிறப்பு மலராக வெளியாக இருக்கிறது,  
அமெரிக்கத் தமிழர்கள் இந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்க.
-------------------------------------------------------------------

தேமொழி

unread,
Nov 2, 2022, 6:18:48 PM11/2/22
to மின்தமிழ்
akilan1.jpeg
akilan2.jpeg
akilan3.jpeg
akilan4.jpeg
-----

தேமொழி

unread,
Nov 3, 2022, 6:20:56 PM11/3/22
to மின்தமிழ்
FeTNA-Journey of a Civilization Indus to Vaigai.jpeg
American Tamil Academy is inviting you to a scheduled Zoom meeting.

Topic: Journey of a Civilization - Book study
Time: Nov 4, 2022 09:30 PM Eastern Time (US and Canada)

Join Zoom Meeting
https://us06web.zoom.us/j/81819379402

Meeting ID: 818 1937 9402
---------------------------------------------------------------

தேமொழி

unread,
Nov 8, 2022, 5:10:16 PM11/8/22
to mintamil

-- தேமொழி

Fwd: Join to listen and learn about next Master Stroke "Tamil's Trillion Dollar economy" by Mr.Suresh Sambandam (Sunday Nov 13, 2022 between 2:00 pm - 4:00 pm PST in Dublin)

---------- Forwarded message ---------
From: Secretary Tamil Manram <secr...@sfbatm.org>
Date: Mon, Nov 7, 2022 at 11:39 PM
Subject: Join to listen and learn about next Master Stroke "Tamil's Trillion Dollar economy" by Mr.Suresh Sambandam (Sunday Nov 13, 2022 between 2:00 pm - 4:00 pm PST in Dublin)
To: Secretary Tamil Manram <secr...@sfbatm.org>
Cc: SF BATM Executive Committee <executive...@sfbatm.org>


TAMIL'S TRILLION DOLLAR DREAM by Mr.Suresh Sambandam

Dear Members,
 

You are invited to join a wonderful event hosted by Tamil Manram and our special guest is

Mr.Suresh Sambandam
Founder & CEO Kissflow
Convenor DreamTamilnadu
Co-founder SaaS BOOMi


Topic

TAMIL'S TRILLION DOLLAR DREAM

Suresh is a first-generation, self-made entrepreneur who is passionate about technology and about mentoring other aspiring entrepreneurs. He has three US patents to his credit and featured in 4 books. Suresh is a progressive technology leader who does not regard his employees as mere profitable resources, but as family.

Without stopping at just being satisfied with his success, he’s chosen to pay-it-forward very early on. He co-founded SaaSBoomi, Asia’s No.1 & largest SaaS Community and was instrumental in creating the first ever playbook for aspiring SaaS entrepreneurs.

He also founded Dream Tamilnadu (DreamTN.org), a policy think-tank that aims at making Tamilnadu a trillion dollar economy. He is constantly inspiring students and professionals to become job creators rather than job seekers, and is driving the youth of Tamilnadu towards mass entrepreneurship.

Venue Address:
XpressEat, 4910 Dublin Blvd, Dublin, CA 94568

                                                                                                       Date and Time:
Sunday Nov 13, 2022 between 2:00 pm - 4:00 pm PST

Registration form link: https://forms.gle/aTGm3budZKmuUcHRA



 


Thanks and Regards,

Executive Committee - 2022

#EMPOWER TAMIL COMMUNITY

நிர்வாகக் குழு 2022
சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் 

#தமிழ்ச் சமூகத்தை மேம்படுத்துவோம்

 

Sponsors

 Follow us:
         

For any questions or suggestions, please feel to reach out to me at in...@sfbatm.org


Muthuvedi Muthukumaraswamy
Secretary
San Francisco Bay Area Tamil Manram 

secr...@sfbatm.org
www.sfbatm.org
https://www.facebook.com/bayareatamilmanram

Muthu Muthukumaraswamy - Secretary 2022
San Francisco Bay Area Tamil Manram 
#EMPOWER TAMIL COMMUNITY

தேமொழி

unread,
Nov 8, 2022, 5:21:59 PM11/8/22
to mintamil

-- தேமொழி

Fwd: பேரவையின் மயிலே மயிலே குழு வழங்கும்  'திரு.பவாவுடன் கதை சொல்லும் முதல் நிகழ்ச்சி'



---------- Forwarded message ---------
From: FeTNA Newsletter <newsl...@fetna.org>
Date: Thu, Nov 3, 2022 at 4:25 PM
Subject: பேரவையின் மயிலே மயிலே குழு வழங்கும் 'திரு.பவாவுடன் கதை சொல்லும் முதல் நிகழ்ச்சி'
To: <them...@yahoo.com>


 
 

பேரவையின் மயிலே மயிலே குழு வழங்கும்

திரு.பவாவுடன் கதை சொல்லும் நிகழ்ச்சி


கதை கேளு கதை கேளு நிஜமான கதை கேளு!
சுவையோடு சுகமாக உருவான கதை கேளு!

உங்களின் அனுபவத்தை மட்டுமே கதையாக, கோவையாகத் திறமையுடன் சொல்லுவது!
நம் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை பெருமையுடன் வழங்கும் நிகழ்ச்சி!

மயிலே மயிலே! (THE STORY TELLING- MOTH STYLE)

நீங்கள் இந்த நிகழ்ச்சியில் கதை சொல்ல பங்கேற்பதற்கு இந்த படிவத்தை பூர்த்தி செய்யவும்.

https://forms.gle/uUrCehekycXfBMEE6

அனைவரும் பார்வையாளராக பங்கு பெறலாம்.

Topic: மயிலே மயிலே - திரு.பவாவுடன் கதை சொல்லும் முதல் நிகழ்ச்சி
Time: Nov 13, 2022 10:30 AM Eastern Time (US and Canada)
Join Zoom Meeting - https://fetna-org.zoom.us/j/89009434522?pwd=K1dkclFTQXdlS3ZrWEZjOW84NUhBdz09
Meeting ID: 890 0943 4522
Passcode: 614851

மறக்காமல் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.

- பேரவையின் மயிலே மயிலே குழு.
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA)


பேரவையின் அன்புடை நெஞ்சம்

FeTNA Loving Hearts

பேரவையின் சமூக ஊடகப் பக்கங்கள்

YouTube
Face Book
Face Book

தமிழ் வாழ்க!

 
 

தேமொழி

unread,
Nov 15, 2022, 12:39:19 AM11/15/22
to மின்தமிழ்

TN-Archives and Historical Research Department.jpg
தமிழ்நாடு ஆவணக்காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித்துறையின் 
 டாக்டர் பழனி ஜி பெரியசாமி அறக்கட்டளை நடத்தும் 
 "பின்நகரும் காலம்- தமிழகத் தொல்லியல் ஆய்வுகளை முன்வைத்து " 
எனும் தலைப்பில் சொற்பொழிவு
செவ்வாய் - மாலை 5:30 மணிகக்கு  

TN-Archives and Historical Research Department2.jpg
TN-Archives and Historical Research Department3.jpg
----------------------------------------------------------------------------------------------------------

தேமொழி

unread,
Nov 15, 2022, 4:54:20 PM11/15/22
to மின்தமிழ்
திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தில் முதன்முதலாகத் தொடங்கப்பட இருக்கின்ற கல்வெட்டியல் மற்றும் மரபியல் மேலாண்மை பட்டையப் படிப்பிற்கான  மாணவர் சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.  மேலும் ஒரு வார காலம்  நீட்டிக்கப்பட்டிருக்கிறது.  கல்வித் தகுதி பத்தாவது படித்திருந்தால் போதுமானது. வாரம் ஒருநாள் வகுப்பு நடைபெறும். பெரும்பாலான வகுப்புகள் களப்பணி பயிற்சியாகவே அமையும். அரிய இந்த படிப்பை வரலாற்றின் மீது ஆர்வம் உடையவர்கள் சேர்ந்து பயன்பெறலாம்

1.jpg
2.jpg
3.jpg
4.jpg
5.jpg
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
1.jpg
2.jpg
4.jpg
5.jpg
3.jpg

தேமொழி

unread,
Nov 16, 2022, 12:06:24 AM11/16/22
to மின்தமிழ்

அன்புடையீர்,
"தமிழக நடுகல் மரபு" எனும் பொருண்மையில் நடுகல் கண்காட்சி கோவை பாரதியார் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையின் பாரதி அரங்கத்தில் வருகின்ற நவம்பர் மாதம் 17 முதல் 19 தேதி வரையில் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை நடைபெற உள்ளது. நிகழ்வின் தொடக்க விழா நவம்பர் 17 ம் தேதி காலை 10.00 மணியளவில் நடைபெறுகிறது.
தமிழ்ப் பண்பாட்டின் அடையாளமாக விளங்கக் கூடிய நடுகற்கள் குறித்தான ஆய்வுப் பார்வையை ஊக்குவிக்கும் வகையிலும், அவற்றைப் பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நடைபெறும் இந்நிகழ்வில் மாணவர்கள், வரலாற்று ஆர்வலர்கள், பொதுமக்கள் என அனைவரும் கலந்துக் கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
yaakkai2.jpg

yaakkai.jpg
பயிலரங்கம் மற்றும் கண்காட்சி 
--------------------------------------------------------------------------------------------------------------------

தேமொழி

unread,
Nov 18, 2022, 6:13:45 PM11/18/22
to மின்தமிழ்
madurai.jpg
திருமலை நாயக்கர் மகாலை சுற்றி பார்க்க இலவச அனுமதி

 மதுரை: உலக மரபு வார விழாவை முன்னிட்டு மன்னர் திருமலை நாயக்கர் மகாலை பொதுமக்கள் சுற்றி பார்க்க ஒரு வாரத்திற்கு இலவச அனுமதி நாளை ( நவ .19 ) முதல் 25 ம் தேதி வரை பொதுமக்கள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இலவசமாக மகாலை சுற்றி பார்க்கலாம் - தொல்லியல் துறை

_______________________________________________________________________________________

mamallai.jpg
உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு  19/11/2022 மட்டும்   மாமல்லபுரத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் பார்க்க அனுமதி இலவசம் (19/11/2022  மட்டும்)

_______________________________________________________________________________________

தேமொழி

unread,
Nov 18, 2022, 6:16:52 PM11/18/22
to மின்தமிழ்
rationalist.jpg
rationalist2.jpg
---------

தேமொழி

unread,
Nov 18, 2022, 6:42:13 PM11/18/22
to மின்தமிழ்
முதலமைச்சர் கணினித் தமிழ் விருது விண்ணப்பம்  
கணினித் தமிழ் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

🔹தமிழ் வளா்ச்சிக்காக சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குபவா்களுக்கு முதல்வா் கணினித் தமிழ் விருது வழங்கப்படுகிறது.


🔹விருது பெறுபவருக்கு ரூ.2 லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம் வழங்கப்படும். இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.


🔹விண்ணப்பத்தை இங்கே பதிவிறக்கலாம்.

https://tamilvalarchithurai.tn.gov.in/

கடைசி தேதி: டிச.31. கூடுதல் தகவல் பெற 044 - 28190412, 28190413 என்ற எண்களை தொடர்பு கொள்ளவும்.

தேமொழி

unread,
Nov 25, 2022, 10:59:42 PM11/25/22
to மின்தமிழ்
ஹாய் வாங்க கதை கேட்போம்

https://chat.whatsapp.com/GYFGabotdc02luc5o8E1P6
 
நண்பர்களுக்கு வணக்கம் ஹாய் வாங்க கதை கேட்கலாம் நிகழ்ச்சிக்கு தனியாக ஒரு குழு அமைத்திருக்கிறோம் கதை சொல்ல விரும்பும் குழந்தைகளின் பெற்றோர் குழுவில் இணைந்து கொள்ளலாம் தொடர்ந்து என்ன கதைகள் குழந்தைகள் சொல்ல இருக்கிறார்கள் மேலும் பல செய்திகளை அறிந்து கொள்வதற்கு குழு பயன்பாடாக அமையும் நிகழ்ச்சி குறித்து தவிர்த்து வேறு எந்த தகவல்களையும் குழுவில் பகிரக்கூடாது என்ற அன்பு வேண்டுகோளுடன் குழுவில் இணையுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

ஹாய் வாங்க கதை கேட்போம்
ஒருங்கிணைப்பு குழு

தேமொழி

unread,
Nov 25, 2022, 11:04:47 PM11/25/22
to மின்தமிழ்
porunai 1.jpg
porunai 2.jpg
porunai 3.jpg
porunai 4.jpg
porunai 5.jpg
porunai 6.jpg
porunai 7.jpg
porunai 8.jpg
இணைப்பிலும் அழைப்பைக் காணலாம் 
பொருநை இலக்கியத் திருவிழா - 2022.pdf

தேமொழி

unread,
Nov 25, 2022, 11:24:08 PM11/25/22
to மின்தமிழ்

தேமொழி

unread,
Nov 28, 2022, 2:47:42 AM11/28/22
to mintamil
Fwd: பேரவையின் இலக்கியக்குழு வழங்கும்  சிறுகதைக்கலை - அடிப்படைகளும் புரிதல்களும்


-- தேமொழி




---------- Forwarded message ---------
From: FeTNA Newsletter <newsl...@fetna.org>
Date: Sun, Nov 27, 2022 at 3:08 PM
Subject: பேரவையின் இலக்கியக்குழு வழங்கும் சிறுகதைக்கலை - அடிப்படைகளும் புரிதல்களும்
To: <them...@yahoo.com>


 
 


வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் இலக்கியக்குழு, புதிய அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்களைத் தொடர்ந்து உருவாக்கும் முயற்சியில் சிறுகதை பயிற்சிப் பட்டறையை இந்த ஆண்டு தொடங்கவுள்ளது.

இதில் எழுத்தாளர் திரு லக்ஷ்மி சரவணக்குமார் அவர்கள் கலந்துகொண்டு புதிய எழுத்தாளர்களுக்கு சிறுகதைகள் குறித்த அடிப்படைகளையும், எளிமையாக கதைகளைத் தேர்வு செய்து எழுதுவதையும், கதைகளுக்கான மொழி மற்றும் எளிய பயிற்சிகளையும் சொல்லிக் கொடுக்கவுள்ளார்.

சிறுகதை எழுதுவதில் ஆர்வமுள்ள உலகத் தமிழர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயனைடையுங்கள்.
மேலும் கீழ்கண்ட இணைப்புகளில் உள்ள நூல்களின் அடிப்படையில் சிறுகதை குறித்த விரிவான ஆய்வு இருக்கும்.
1.அன்பளிப்பு - கு அழகிரிசாமி - https://www.valaitamil.com/ku-alagirisamy-anbalippu_1682.html

2.மதினிமார் கதை - கோணங்கி https://azhiyasudargal.wordpress.com/2009/11/22/%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88-%e0%ae%95%e0%af%8b%e0%ae%a3%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf/

3.மூங்கில் குருத்து - திலீப்குமார் https://azhiyasudargal.wordpress.com/2011/11/15/%e0%ae%ae%e0%af%82%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%80%e0%ae%aa/

4.பிறந்தநாள் - வைக்கம் முகமது பஷீர் https://www.valaitamil.com/birthday_8948.html

மேலுள்ள நான்கு கதைகளையும் படித்துவிட்டு கலந்து கொண்டு பயனடையுமாறு வேண்டிக்கொள்கிறோம்.

உரையாடல்: எழுத்தாளர் திரு. லக்ஷ்மி சரவணக்குமார் அவர்களுடன்

தலைப்பு: சிறுகதைக்கலை - அடிப்படைகளும் புரிதல்களும்

நாள்: டிசம்பர் 3, 2022

அமெரிக்க நேரம்: சனிக்கிழமை, காலை 10:30 மணி(கிழக்கு நேரம்)
இலங்கை/இந்திய நேரம்: இரவு 9.00 மணி

சூம் நேரலை - Zoom Live : https://tinyurl.com/FETNAIK2022

Meeting ID: 893 5830 7330
Passcode: 577073
அனைவரும் வருக!!! வருக!!!

பேரவையின் இலக்கியக்குழு

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA)




 
 

தேமொழி

unread,
Nov 29, 2022, 12:26:48 AM11/29/22
to மின்தமிழ்
தமிழ்ப் பேராசிரியர் வாட்சப் குழு
https://chat.whatsapp.com/Glqplvo0nDkIWvRYx0y9CP
பேராசிரியர்கள்  மட்டுமே  இணையலாம் 

தேமொழி

unread,
Dec 1, 2022, 1:31:55 AM12/1/22
to மின்தமிழ்
பார்க்க: https://www.facebook.com/photo/?fbid=3507896286120410&set=a.1631001437143247


கிள்ளான் மலேசியா.
வருகின்ற ஞாயிற்றுக்கிழமை 4.12.2022 காலை 10 மணிக்கு

எனது மூன்று நூல்களின் வெளியீடு..

1. கீழடி வைகை நாகரிகம்
2. என் வாசிப்பில் சில பக்கங்கள்
3. ஜெர்மன் தமிழியல் - நெடுந்தமிழ் வரலாற்றில் ஒரு திருப்புமுனை

அனைவரும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அன்போடு அழைக்கின்றேன்.

தேமொழி

unread,
Dec 1, 2022, 11:21:03 PM12/1/22
to மின்தமிழ்
tamil teacher.jpg
Day 01
Dec 02 : https://youtu.be/iY1ukL-dDe0

Day 02
Dec 03 : https://youtu.be/WLN1pJvNcJA

Day 03 Morning
Dec 04 : https://youtu.be/yWgtk8QneYQ

Day 03 evening
Dec 04 : https://youtu.be/jrn350gmf1Q

தேமொழி

unread,
Dec 1, 2022, 11:21:56 PM12/1/22
to மின்தமிழ்
rajeswari.jpg
---------------------------------------------------------------------------------------------------------------------

தேமொழி

unread,
Dec 2, 2022, 4:30:17 PM12/2/22
to மின்தமிழ்
ulaga tamil sangam 1.jpg

ulaga tamil sangam 2.jpg
உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை - 
யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம், 
இலங்கை இணைந்து நடத்தும் 
‘உலகத் தமிழ் இலக்கிய விழா’ - 
தமிழ் வளர்ச்சியில் இலங்கைத் தமிழரின் பங்களிப்பு 
(பன்னாட்டுக் கருத்தரங்கம்) 

ulaga tamil sangam 2.jpg
ulaga tamil sangam 1.jpg

தேமொழி

unread,
Dec 4, 2022, 10:08:16 AM12/4/22
to மின்தமிழ்
essay contest.jpg
-----------------------------------------------------------------------------------------------------------------------

தேமொழி

unread,
Dec 6, 2022, 7:44:50 PM12/6/22
to மின்தமிழ்
இன்று மாலை 6 மணிக்கு அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் - அனுமதி இலவசம் 

bharathi drama.jpg
------------------------------------------------------------------------------------

தேமொழி

unread,
Dec 7, 2022, 12:25:46 AM12/7/22
to mintamil
Fwd: பேரவையின் "தொன்மை! தொடக்கம் !! தொடர்ச்சி!!!" குழு வழங்கும்  களப்பிரர் காலம் இருண்ட காலமா?
-- தேமொழி


---------- Forwarded message ---------
From: FeTNA Newsletter <newsl...@fetna.org>
Date: Tue, Dec 6, 2022 at 8:58 AM
Subject: பேரவையின் "தொன்மை! தொடக்கம் !! தொடர்ச்சி!!!" குழு வழங்கும் களப்பிரர் காலம் இருண்ட காலமா?
To: <them...@yahoo.com>


 
 

Upcoming Events

தமிழ் மொழி மற்றும் தமிழரின் சிறப்பு தொன்மையில் இருப்பதோடு அதன் தொடர்ச்சியிலும் இருக்கிறது. உலகின் தொன்மையான பல நாகரீகங்கள் தன் தொடர்ச்சியை இழந்து அழிந்து போனதை பார்க்கிறோம். சங்க காலம் தொடங்கி தற்காலம் வரை உள்ள தமிழர் வரலாற்றில் களப்பிரர் காலத்தை மட்டும் ஏன் இருண்டகாலம் என்று சிலர் கூறுகிறார்கள்?

தமிழக தொல்லியல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள தொல்லியல் அறிஞர் முனைவர் ஆ.பத்மாவதி அவர்கள் இன்று வரை கிடைக்க பெற்றுள்ள தொல்லியல் ஆதாரங்கள் கொண்டு களப்பிரர் காலத்தின் இருளை போக்க ஒளி பாய்ச்ச உள்ளார்.


களப்பிரர் என்போர் யார்?
அவர்கள் காலத்தில் மக்கள் நிலை என்ன?
அவர்கள் காலத்தில் தமிழ் மொழியின் நிலை என்ன?
களப்பிரர் ஆட்சியின் தோற்றமும் மறைவும் எப்படி நிகழ்ந்திருக்கலாம்?

போன்ற பல கேள்விகளுக்கு விடையை தெரிந்து கொள்ள வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப்பேரவையின் "தொன்மை! தொடக்கம் !! தொடர்ச்சி!!!" குழுவின் இணையவழி கூட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வெளியிட்டுள்ள அவரது "புதிய நோக்கில் களப்பிரர் வரலாறு" என்ற புத்தகம் தமிழ் ஆய்வாளர்களிடையே ஆர்வத்தையும் , விவாதத்தையும் தூண்டியுள்ளது குறிப்பிடதக்கது.

தலைப்பு: களப்பிரர் காலம் இருண்ட காலமா?
Zoom Link: http://www.tinyurl.com/tttfetna
Zoom Meeting ID: 859 8002 6724
Date: டிசம்பர் 10, சனிக்கிழமை (12/110/2022) 10:30 AM (அமெரிக்க கிழக்கு நேரம்)
டிசம்பர் 10, சனிக்கிழமை (12/10/2022) 9:00 PM (இந்திய நேரம்)




தேமொழி

unread,
Dec 9, 2022, 7:33:22 PM12/9/22
to மின்தமிழ்
இணையம் வழி இணைவீர் . . . 
Zoom live link - http://www.tinyurl.com/jocstudy2022

தேமொழி

unread,
Dec 9, 2022, 8:00:01 PM12/9/22
to மின்தமிழ்

தமிழ்க்கூடல் 2022
உலக தமிழ்ச் சங்கம், மதுரை

தமிழ்த்தடம் அறக்கட்டளை சார்பில் நடக்கும் தமிழ்க்கூடல் 2022.
மதுரையில், ஒரு முழுநாள் தமிழ் திருவிழா.
தமிழ் அறிஞர்கள் மற்றும் ஆளுமைகளின் சொற்பொழிவுகள்.
10+ பேச்சாளர்கள்
6+ அமர்வுகள்
கலை நிகழ்ச்சி.
இன்றே பதிவு செய்ய:
https://forms.gle/fW95FbMTrBeV9e8t6

thamizhththadam1.jpg
thamizhththadam2.jpg
-------------------------------------------------------------------------------------------------------------------

தேமொழி

unread,
Dec 16, 2022, 6:14:13 PM12/16/22
to மின்தமிழ்
“Journey of a Civilization” Book Study
Zoom live link:

joc.jpg
----------------------------------

Dr.Chandra Bose

unread,
Dec 17, 2022, 2:26:31 AM12/17/22
to mint...@googlegroups.com
இந்த நூல் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டோ, மூல நூலாகவோ கிடைக்கிறதா? 

அன்புடன்
பெ.சந்திர போஸ்
சென்னை

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/bd2b5fe9-5b83-43e6-9cc0-1a7ae3fc2bbcn%40googlegroups.com.

தேமொழி

unread,
Dec 21, 2022, 1:48:12 AM12/21/22
to மின்தமிழ்
kural inithu.jpg
நேரலை  : 
திருக்குறள் நாட்டிய நாடகம் - குறள் இனிது

மாலை 6 மணிக்கு
---------------------------------------------------------------------------

தேமொழி

unread,
Dec 24, 2022, 4:19:11 AM12/24/22
to மின்தமிழ்
இன்று மாலை நடக்கவிருக்கும் இணையவழி கூட்டம் 
magathai nadu.jpg
National Heritage Trust is inviting you to a scheduled Zoom meeting.

நாள் : 24.12.2022
நேரம் : 6.00 - 7.00 (மாலை)

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/81248757516?pwd=RXBKS2tyYnY1OWFlam82dC9MbkRGdz09

Meeting ID: 812 4875 7516
Passcode: PUDHUVAI39

தேமொழி

unread,
Dec 26, 2022, 1:36:51 AM12/26/22
to மின்தமிழ்
உலகத் திருக்குறள் மையம்

திருக்குறள் மூதறிஞர் குழு

அரிய பெரிய வாய்ப்பு!

திருக்குறள் மூதறிஞர் குழு இயக்குநராக அல்லது உறுப்பினராக இணைந்து உலகின் மிகச் சிறந்த திருக்குறள் ஆய்வாளர் என்னும் வரலாற்றுப் பெருமிதத்தை அடைய இன்றே இணையுங்கள்.

( 2000 ஆண்டுக் காலத் திருக்குறள் ஆய்வு வளர்ச்சி வரலாற்றை நூல்களாக்கி வருகிறோம்; அதில் தங்கள் பெயரும் இடம் பெற வாய்ப்புள்ளது )

திருக்குறள் மூதறிஞர் குழுவில் இணைவதன்வழி,

 வள்ளுவர் கோட்டத்தில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில்  நாங்கள் நடத்திவரும் திருக்குறள் ஆய்வரங்குகளிலும்

தமிழ் இணையக் கல்விக் கழகத்தில் மாதந்தோறும் நடைபெற உள்ள திருக்குறள் ஆய்வரங்குகள் மற்றும் மாநாடுகளிலும்,

காணொளிவழி நடைபெறும் திருக்குறள் மாநாடுகள் மற்றும் ஆய்வரங்குகளிலும்,

உலகெங்கும் உள்ள திருக்குறள் சிறப்புமிகு அமைப்புகளோடும் பல்கலைக்கழகங்களோடும் கல்லூரிகளோடும் இணைந்து நடத்த உள்ள திருக்குறள் மாநாடுகள் மற்றும் ஆய்வரங்குகளிலும்,

பங்கு பெற்றுப் பயிற்சி பெற்று உலகின் மிகச்சிறந்த திருக்குறள் ஆய்வாளர்கள் பட்டியலில் இடம் பெற அழைக்கின்றோம்.

திருக்குறள் மூதறிஞர் குழு முதன்மையான பின்வரும் மூன்று முதன்மைத்
திட்ட வரைவுகளை முன்வைத்து ஆய்வுகளை நடத்தி வருகின்றது :

1. இரண்டாயிரம் ஆண்டுக் காலத் திருக்குறள் வளர்ச்சி வரலாறு
 
( இது தொடர்பாக  76 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன: 18 நூல்கள் வெளியிடப்பட உள்ளன.)

2. திருக்குறள் செம்பதிப்பு உரை
இது தொடர்பாக இதுவரை  தொடர்ச்சியாக 59 அதிகாரங்கள், மற்றும் நட்பியல் அதிகாரங்கள் ஐந்து என 64 அதிகாரங்களுக்கான திருக்குறள் செம்பதிப்பு உரைகள் நிறைவு
பெற்றுள்ளன.

உலகில் எதிர்வரும் காலத்தில் இதுதான் உரை என்னும் நோக்கில் உரை உருவாக்கம் பெற்று வருகின்றது.

3. திருக்குறளும் இந்தியச் சிந்தனைகளும்

 இப் பொருளில், நுட்பமான தலைப்புகளில், ரிக் வேதம் முதல் பெரியாரியம் வரையிலான சிந்தனைகள் மிக ஆழமான நிலையில் ஆராயப்பட்டு வருகின்றன.

இம்மூன்று திட்ட வரைவுகளும் தமிழ்நாடு அரசின்
இசைவினைப் பெற்றுள்ளன என்பதைப் பெருமிதத்தோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

இவையே அல்லாமல்,
திருக்குறள் உலக நூல், திருக்குறள் தேசிய நூல், திருவள்ளூர் வரையறுத்த சமூக நீதிகள் போன்ற பல தலைப்புகளில் ஆய்வுகள் நிகழ்ந்து வருகின்றன.

இக்குழுவில் ஆய்வாளர்களாகச் சேருகின்றவர்கள் வரலாற்றில் இடம்பெறும் உயர்நிலைப் பேறு பெறுகிறார்கள்.

உடனே
இயக்குநர்களாக / உறுப்பினர்களாக சேர்ந்து வரலாற்றின் நாயகர்களாக உங்களை உருவாக்கம் செய்து கொள்ள வேண்டுகிறோம்.

தகுதிகள்:
பேராசிரியர்கள்,
முனைவர்கள்,
முனைவர் பட்ட ஆய்வாளர்கள், இளம் முனைவர் பட்டம் பெற்றவர்கள்,
திருக்குறளில் ஆய்வு
ஆர்வலர்கள்
( அயலகச் சான்றோர்கள்  ஏதேனும் ஒரு முதுநிலை பட்டம் பெற்றிருந்தால் போதும்)

கட்டணம்:
வாழ்நாள் இயக்குநர்கள் ரூபாய் 1330 மட்டுமே.
இவர்களுக்குத் "திருக்குறள்" என்னும் உயரிய விருது வழங்கப்படும்.

உறுப்பினர்கள் - ஓராண்டிற்கு ரூபாய் 133 மட்டுமே. இவர்களுக்குத் "திருக்குறள் ஆர்வலர்" என்னும் விருது வழங்கப்படும்.

இந்த விருதுகள் வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற உள்ள திருவள்ளுவர் திருநாள்  விழா அன்றும், நேரில் வர வாய்ப்பு இல்லாதவர்களுக்குக் காணொளிவழியும் வழங்கப்பட உள்ளன.

திருக்குறள் வளர்ச்சி வரலாற்றில், குறிப்பாகத் திருக்குறள் ஆய்வு வளர்ச்சி வரலாற்றில் உங்கள் பெயரும் பதிவு பெற வேண்டும் என்றால், இன்றே வாழ்நாள் இயக்குநராகவோ, ஆண்டு உறுப்பினராகவோ இணைந்து ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டுகிறோம்.

உலகில் மிக உயர்ந்த நிலையில் திருக்குறள் ஆய்வுகள் நிகழ்ந்து வரும்
ஒரே களம் உலகத் திருக்குறள் மையத்தின் திருக்குறள் மூதறிஞர் குழு என்பது பலரும் அறிந்த வரலாற்று உண்மை.

இந்த அமைப்பின் நிறுவனர் பேராசிரியர் முனைவர் கு.மோகனராசு  அவர்கள் ஆயிரம் புதிய ஆய்வு முடிவுகள் தந்த முதல் தமிழர், சிந்தனைகளைக் கோட்பாடாக்கும் புத்தாய்வுத் தந்தை
போன்ற 25க்கும் மேற்பட்ட திருக்குறள் சாதனைகளைப் புரிந்த உலகின் முதன்மைத் திருக்குறள் சாதனையாளர்
என்பதைத் தங்கள் பார்வைக்கு
முன்வைக்கின்றோம்.

திருக்குறள் மூதறிஞர் குழுவில் இயக்குநராக / உறுப்பினராக இணைய விரும்புகின்றவர்கள் திருக்குறள் மூதறிஞர் குழு-3 என்னும் புலனத்தில் இணைந்து, அதில் உள்ள விண்ணப்பத்தை நிறைவு செய்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டுகிறோம்:

அருள்திரு திருக்குறள் தூயர் செம்மொழி விழுதாளர் பேராசிரியர் முனைவர்
கு.மோகனராசு,
 16 முதல் முதன்மைத் தெரு, திருமலை நகர் இணைப்பு, பெருங்குடி, சென்னை- 600 096
அ. பே. 93821 83043
மின்னஞ்சல் : kural...@gmail.com

நன்றி
தங்கள் வரவு உறவு நாடும்,

பொறுப்பாளர்கள்
உலகத் திருக்குறள் மையம் திருக்குறள் மூதறிஞர் குழு

குறிப்பு :
இந்த அறிவிப்பைப் பிற புலனங்களில் வெளியிட்டு உதவ வேண்டுகிறோம்

#whatsappshare

தேமொழி

unread,
Dec 26, 2022, 1:45:32 AM12/26/22
to mintamil

Fwd: FeTNA International Tamil Entrepreneur Netowrk (FiTEN) - 9th Jan 2023 - Leela Palace, Chennai


---------- Forwarded message ---------
From: FeTNA Newsletter <newsl...@fetna.org>
Date: Sun, Dec 25, 2022 at 9:51 PM
Subject: FeTNA International Tamil Entrepreneur Netowrk (FiTEN) - 9th Jan 2023 - Leela Palace, Chennai
To: <them...@yahoo.com>



Upcoming Events


Tamil entrepreneur community, the Federation of Tamil Sangams of North America (FeTNA) is launching FeTNA International Tamil Entrepreneur Network (FiTEN) in Chennai (FiTEN Chennai 2023. - Global Tamil Startup Investors Summit) to connect the Global Tamil Entrepreneurs. With the most influential business leaders, investors, FiTEN aims to share knowledge, debate the latest trends and bring together the Global Tamil entrepreneur ecosystem.
FeTNA is partnering with StartupTN (Formerly known as TANSIM-Tamil Nadu Startup and Innovation Mission) to host this event.
Honorable Chief Minister of Tamil Nadu, Thiru. Mu Ka Stalin will deliver the inaugural address and felicitate the Business Leaders.
This event includes six powerful sessions, Key notes, panel discussions etc., and will be attended by over 1000+ global participants.
Registrations are open. Please register at Fiten.org and please spread the word about this event within your friends circles and social media. We look forward to your participation at this milestone event.
For further inquiries, please feel free to contact Ganapathy Murugesh at fiten...@fetna.org.

Agenda for the Event





 
 

தேமொழி

unread,
Dec 26, 2022, 2:34:06 AM12/26/22
to மின்தமிழ்
dr.padma.jpg

ஆய்ச்சியர் குரவையில் புதிய ஒளி  [கல்வெட்டும் காவியமும்] 
- முனைவர் ஆ. பத்மாவதி

கல்வெட்டாய்வாளர்(ப.நி.)
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை

நாள்: 29.12.2022(வியாழக்கிழமை) மாலை -4:00 மணி 

இணைப்பு :   https://www.youtube.com/watch?v=9sY-kwKt2xA
Reply all
Reply to author
Forward
0 new messages