தமிழகத்தில் நடக்கும் பல நல்ல நிகழ்வுகள்
தமிழகத்தை எதிர் காலத்தில் உலக அரங்கில் எடுத்துகாட்டாக எடுத்து செல்ல
நல்ல ஒரு நல்ல தீர்வாக அமைந்து வருகின்றன
நிறைய மாணவர்கள் நம் நாட்டின் நிலையை உணர்ந்து தன்னிறைவு நிறைந்த
தமிழகத்தை உருவாக்க முயற்சிகள் எடுத்து வருகின்றனர்
அதற்காக தான் இந்த இழை
உங்கள் பகுதிகளிள் நடக்கும் நல்ல முயற்சிகளை பற்றி எழுதலாம்
நடக்கும் பிரச்சினைகள் நம்மை போன்றவர்களால் தான் உருவாக்க பட்டது
நடக்கும் நல்லவைகளும் நம்மை போன்றவர்களால் தான் உருவாக்க படுகிறது
வெளி நாடுகளில் இருந்து கொண்டு தமிழகத்தின் தீயவைகளை மட்டும் உணரும்
தமிழர்களுக்கு
இந்த இழை தமிழகத்தை பற்றி நேர்மறையான சிந்தனைகளை உருவாகட்டும்
கெட்டது எங்கு தான் நடக்க வில்லை
நல்லது மெதுவாக தான் மக்கள் மனதில் நுழையும்
முயல்வோம்
அன்புடன்
சிவ பாலசுப்ரமணி
சென்னைத் தமிழ் செம்மொழி உயர் ஆய்வு மையத்தில் என் பேச்சைக் கேட்கத் தவற
விட்டவர்களுக்கு மீண்டுமொரு வாய்ப்பு. வருகிற 28ம் தேதி செவ்வாய் மாலை 6
மணியளவில் ஒய்.எம்.சி.ஏ எசுபிளனேடு கிளை, 24/223, என்.எஸ்.சி போஸு சாலை,
சென்னை 600 001 நடக்கும் “ஒய்.எம்.சி.ஏ” பட்டிமன்றம் நிகழ்வில்
கேட்கலாம். சென்னை மின்தமிழ் அன்பர்களைக் காண ஆவலாய் உள்ளேன்.
நா.கண்ணன்
உங்கள் பகுதிகளிள் நடக்கும் நல்ல முயற்சிகளை பற்றி எழுதலாம்
நடக்கும் பிரச்சினைகள் நம்மை போன்றவர்களால் தான் உருவாக்க பட்டது
நடக்கும் நல்லவைகளும் நம்மை போன்றவர்களால் தான் உருவாக்க படுகிறது
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
வருகிற 28ம் தேதி செவ்வாய் மாலை 6
மணியளவில் ஒய்.எம்.சி.ஏ எசுபிளனேடு கிளை,24/223, என்.எஸ்.சி போஸு சாலை,
சென்னை 600 001 நடக்கும் “ஒய்.எம்.சி.ஏ” பட்டிமன்றம் நிகழ்வில்தமிழ் மரபு அற கட்டளை யின் தலைவரும் ,
மின்தமிழ் இணைய குழமத்தின் துவக்குனரும் ,
ஆன எங்கள் நண்பர் கடல் நில வேதியல் நிபுணர் . கண்ணன் கொரியாவில் எட்டு வருடம் கடல் ஆய்வில் ஈடுபட்டுதமிழர்களுக்கும் கொரியா மக்களுக்கும் உள்ள வரலாற்று தொடர்பை முற்றிலும் புதிய கோணத்தில்
சீனா கடல் பட்டு வழி பாதை பற்றி தமிழர்களுக்கு புதிய சிந்தனையை ஏற்படுத்த காணொளி காட்சியாக வழங்க இருக்கிறார்
அனைவரும் வந்து தமிழர்களின் பெருமையை உணரவும்
மேலே கண்ட தமிழ் வடிவைஎன்னுடிய முக நூலில் இட்டு உள்ளேன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
வரும் ஜூலை மாதம்14 மற்றும் 15 ஆம் தேதி அன்று காரைக்குடி அருகில் உள்ள கோட்டையூரில்தமிழ்நாடு தொல்லியல் கழகத்தின் ஆண்டு விழாவும் ஆவணம் வருட மலர் வெளி வரும் நிகழ்வுகளும் நடக்க இருக்கின்றான்தமிழ்நாடு தொல்லியல் தொடர்பான நிகழ்வு மற்றும் அனைத்து முக்கிய ஆய்வாளர்களை ஒருங்கிணைந்து அங்கு பார்க்கலாம்விழா அமைப்பாளர் திரு ராஜகோபால் மற்றும் நமது வள்ளி ஆச்சி அவர்கள்
நான் வருடம் தவறாமல் செல்பவன்
சென்ற நிகழ்வில் பேராசிரியர் மின்தமிழ் நெடுஞ்செழியன் அவர்களை பார்த்தேன்நீங்களும் வருகிறீர்களாஅன்புடன்சிவ பாலசுப்ரமணி
வரும் ஜூலை மாதம்14 மற்றும் 15 ஆம் தேதி அன்று காரைக்குடி அருகில் உள்ள கோட்டையூரில்
தமிழ்நாடு தொல்லியல் கழகத்தின் ஆண்டு விழாவும் ஆவணம் வருட மலர் வெளி வரும் நிகழ்வுகளும் நடக்க இருக்கின்றான்
MEETING NOTICE
ROTARY CLUB OF KARAIKUDI
(61yr OLD, 171 MEMBER, 7 VOTES)
CORDIALLY INVITE ALL
FOR THE "KARAIKUDI BOOK FAIR"
TODAY, 17/02/2012, FRIDAY, 7PM,
AT KAMBAN MANIMANDAPAM, KARAIKUDI.
PLS COME WITH FAMILY AND CHILDREN.
Rtn S R MURUGESAN
61st PRESIDENT
ROTARY CLUB OF KARAIKUDI
வரும் 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் சென்னை திருமழிசை அருகில் உள்ள சேவா பொறியியல் கல்லூரி அரங்கில்திருவள்ளுவர் மாவட்டம் தொடர்பானதமிழ்நாடு தொன்மையில் கழகம் நடத்த இருக்கும்தொல்லியல் கருத்தரங்கில்திருமதி தாமரை செல்வி அவர்கள் (பேராசிரியர் மதிவாணன் அவர்களின் புதல்வி )திருவள்ளூர் கோயில்களில் உள்ள சிற்பங்களுக்கும் ஆஸ்திரேலிய பழங்குடிகளின் சிற்பங்களுக்கும் உள்ள ஒற்றுமைகளை பற்றி பேச இருக்கிறார்இன்று தமிழக பாறை ஓவியங்களுக்கும் இந்தோ பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவுகளில் உள்ள பாறை ஓவியங்களுக்கும் உள்ள ஒற்றுமையை ஆய்வு செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறவர்
மேலும் செய்திகளுக்கு தொடர்பு கொள்ளவும்நானும் பேச இருக்கிறேன் திருவள்ளுவர் மாவட்டம் தொன்மை குறித்து
அன்புடன்சிவ பாலசுப்ரமணி
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
இன்று மாலை 6 மணிக்கு ”ஒய்.எம்.சி.ஏ பட்டிமன்றம்” எனும் அமைப்பில்
“தமிழகக் கொரிய உறவுகள்” எனும் தலைப்பில் நான் உரையாற்றுகிறேன். நண்பர்
முனைவர்.ந.அருள் தலைமையேற்று நிகழ்ச்சியை நடத்தி வைப்பார்.
இம்மன்றம் நீண்டதொரு வரலாறு கொண்டது. முதல்வர் சி.எம்.அண்ணாதுரை போன்ற
பெரியோர் இங்கு உரையாற்றியுள்ளனர். மின்தமிழ் அன்பர்களான டாக்டர்
பத்மாவதி, ஒரிசா பாலு போன்றோரும் இங்கு உரையாற்றியுள்ளனர். தொடர்ந்து
கடந்த 40/50 ஆண்டுகளாக ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் உரை நடப்பது என்பது
அதிசயம். இதை செயலாக்கும் திரு.பக்தவத்சலம் நம் பாராட்டுக்குரியவர்.
உங்களுக்கு நேரமிருந்தால் இன்று மாலை சந்திக்கலாம்.
நா.கண்ணன்
2012/2/12 N. Kannan <navan...@gmail.com>:
--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/
நா.கண்ணன்
2012/2/28 N. Kannan <navan...@gmail.com>:
நேற்று தான் ராமேஸ்வரத்தில் இருந்து திரும்பினேன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
நண்பர்களே:
இன்று மாலை 6 மணிக்கு ”ஒய்.எம்.சி.ஏ பட்டிமன்றம்” எனும் அமைப்பில்
“தமிழகக் கொரிய உறவுகள்” எனும் தலைப்பில் நான் உரையாற்றுகிறேன். நண்பர்
முனைவர்.ந.அருள் தலைமையேற்று நிகழ்ச்சியை நடத்தி வைப்பார்.
இம்மன்றம் நீண்டதொரு வரலாறு கொண்டது. முதல்வர் சி.எம்.அண்ணாதுரை போன்ற
பெரியோர் இங்கு உரையாற்றியுள்ளனர். மின்தமிழ் அன்பர்களான டாக்டர்
பத்மாவதி, ஒரிசா பாலு போன்றோரும் இங்கு உரையாற்றியுள்ளனர். தொடர்ந்து
கடந்த 40/50 ஆண்டுகளாக ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் உரை நடப்பது என்பது
அதிசயம். இதை செயலாக்கும் திரு.பக்தவத்சலம் நம் பாராட்டுக்குரியவர்.
உங்களுக்கு நேரமிருந்தால் இன்று மாலை சந்திக்கலாம்
நா.கண்ணன்
2012/2/12 N. Kannan <navan...@gmail.com>:
> பாலு:வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
>
> சென்னைத் தமிழ் செம்மொழி உயர் ஆய்வு மையத்தில் என் பேச்சைக் கேட்கத் தவற
> விட்டவர்களுக்கு மீண்டுமொரு வாய்ப்பு. வருகிற 28ம் தேதி செவ்வாய் மாலை 6
> மணியளவில் ஒய்.எம்.சி.ஏ எசுபிளனேடு கிளை, 24/223, என்.எஸ்.சி போஸு சாலை,
> சென்னை 600 001 நடக்கும் “ஒய்.எம்.சி.ஏ” பட்டிமன்றம் நிகழ்வில்
> கேட்கலாம். சென்னை மின்தமிழ் அன்பர்களைக் காண ஆவலாய் உள்ளேன்.
>
> நா.கண்ணன்
--
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
2012/2/28 N. Kannan <navan...@gmail.com>
நண்பர்களே:
இன்று மாலை 6 மணிக்கு ”ஒய்.எம்.சி.ஏ பட்டிமன்றம்” எனும் அமைப்பில்
“தமிழகக் கொரிய உறவுகள்” எனும் தலைப்பில் நான் உரையாற்றுகிறேன். நண்பர்
முனைவர்.ந.அருள் தலைமையேற்று நிகழ்ச்சியை நடத்தி வைப்பார்.
இம்மன்றம் நீண்டதொரு வரலாறு கொண்டது. முதல்வர் சி.எம்.அண்ணாதுரை போன்ற
பெரியோர் இங்கு உரையாற்றியுள்ளனர். மின்தமிழ் அன்பர்களான டாக்டர்
பத்மாவதி, ஒரிசா பாலு போன்றோரும் இங்கு உரையாற்றியுள்ளனர். தொடர்ந்து
கடந்த 40/50 ஆண்டுகளாக ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் உரை நடப்பது என்பது
அதிசயம். இதை செயலாக்கும் திரு.பக்தவத்சலம் நம் பாராட்டுக்குரியவர்.
உங்களுக்கு நேரமிருந்தால் இன்று மாலை சந்திக்கலாம்இன்று நேரமிருந்தாலும் அதிக தூரமாயிற்றே. :-) சொற்பொழிவு இனிதே நடைபெற வாழ்த்துக்கள்.சுபா
நா.கண்ணன்
2012/2/12 N. Kannan <navan...@gmail.com>:
> பாலு:
>
> சென்னைத் தமிழ் செம்மொழி உயர் ஆய்வு மையத்தில் என் பேச்சைக் கேட்கத் தவற
> விட்டவர்களுக்கு மீண்டுமொரு வாய்ப்பு. வருகிற 28ம் தேதி செவ்வாய் மாலை 6
> மணியளவில் ஒய்.எம்.சி.ஏ எசுபிளனேடு கிளை, 24/223, என்.எஸ்.சி போஸு சாலை,
> சென்னை 600 001 நடக்கும் “ஒய்.எம்.சி.ஏ” பட்டிமன்றம் நிகழ்வில்
> கேட்கலாம். சென்னை மின்தமிழ் அன்பர்களைக் காண ஆவலாய் உள்ளேன்.
>
> நா.கண்ணன்
-
கொரிய தமிழ் தொடர்பு குறித்த உமது உரைச் சுருக்கத்தை போட்டால் நன்று எனப்படுகின்றது.
நன்றி பேராசிரியரே.
ஆயுக்தா எனும் பெயர் பற்றிய குறிப்பு எங்கேனும் உள்ளதா? அப்படியே
இருப்பின் ஆயுக்தா என்பதை எப்படிப் பிரித்துப் பொருள் கொள்வது? தேவ்
போன்றோர் உதவலாம்!
ஆயர் சம்பந்தமான விஷயத்தில் கண்ணன் ஆர்வம் கொள்வது இயல்பு என்று கொள்க! :-)
நா.கண்ணன்
இல்லையே! இன்னும்!
நா.கண்ணன்
எங்கு சென்றாலும் இவான்சலிசம் உண்டு. தமிழகத்திற்குத் தேவை ஒரு சிறு மன
மாற்றமே. ஆனால் அதுவே மலையைப் புரட்டுவது போல் அமைகிறது ச்ல வேளைகளில்!
நம்பிக்கை இழக்காத விக்கிரமாதித்தியன் போல் கல்லூரிகளுக்குச் சென்று
முதுசொம் விசேஷப் பிரசங்கம் செய்யவுள்ளேன்.
வருகிற மார்ச் 6, செவ்வாய் அன்று சிவகாசி அய்ய நாடார் ஜானகியம்மாள்
கலைக்கல்லூரியிலும், காளீஸ்வரி கலைக்கல்லூரியிலும் உரையாற்றுகிறேன்.
இரண்டு கல்லூரியிலும் ஒரு தமிழ்ப் படைப்பாளனாகவே அறிமுகமாகிறேன். எனவே
தமிழ்த் துறையில்தான் பேசுகிறேன். காளீஸ்வரி கல்லூரியில் ’புகல் வாழ்வும்
- புத்திலக்கியமும்’ எனும் தலைப்பிலும், அய்ய நாடார் கல்லூரியில் ‘வேர்
கொண்டு விண் எழுதல்’ எனும் தலைப்பிலும் பேச உள்ளேன். அருகாமையில்
இருந்தால் வந்து சிறப்பிக்கவும்!
அன்புடன்
நா.கண்ணன்
முதுசொம் பயணத்தின் ஓர் அங்கமாக எம்முடன் நீண்ட நாள் தொடர்புள்ள சிவகாசி
பாரதி இலக்கிய அமைப்பாளர், கவிஞர் திலகபாமா அவர்களை திங்களன்று
சந்திக்கிறேன். அன்று மதுரைக்கு அருகிலுள்ள கழுகுமலை சென்று
சமணப்படுக்கைகளை ஆவணப்படுத்துகிறோம். மேலும் சிறுதெய்வ வழிபாடு குறித்த
ஆவணமும் உண்டு.
எங்கு சென்றாலும் இவான்சலிசம் உண்டு. தமிழகத்திற்குத் தேவை ஒரு சிறு மன
மாற்றமே. ஆனால் அதுவே மலையைப் புரட்டுவது போல் அமைகிறது ச்ல வேளைகளில்!
நம்பிக்கை இழக்காத விக்கிரமாதித்தியன் போல் கல்லூரிகளுக்குச் சென்று
முதுசொம் விசேஷப் பிரசங்கம் செய்யவுள்ளேன்.
வருகிற மார்ச் 6, செவ்வாய் அன்று சிவகாசி அய்ய நாடார் ஜானகியம்மாள்
கலைக்கல்லூரியிலும், காளீஸ்வரி கலைக்கல்லூரியிலும் உரையாற்றுகிறேன்.
இரண்டு கல்லூரியிலும் ஒரு தமிழ்ப் படைப்பாளனாகவே அறிமுகமாகிறேன். எனவே
தமிழ்த் துறையில்தான் பேசுகிறேன். காளீஸ்வரி கல்லூரியில் ’புகல் வாழ்வும்
- புத்திலக்கியமும்’ எனும் தலைப்பிலும், அய்ய நாடார் கல்லூரியில் ‘வேர்
கொண்டு விண் எழுதல்’ எனும் தலைப்பிலும் பேச உள்ளேன். அருகாமையில்
இருந்தால் வந்து சிறப்பிக்கவும்!
அன்புடன்
நா.கண்ணன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
தேவ்
நா.கண்ணன்
2012/3/3 N. Kannan <navan...@gmail.com>:
--

Barely an hour’s drive from Chennai city, archeologists have unearthed what could perhaps be India’s earliest human settlement, dating back to 3,000 years ago.
A massive 24-m-long turtle-shaped tomb was excavated from the banks of a lake at Vadamangalm village in Kancheepuram district about 80 km from here. While no human skeletons have been discovered yet, initial findings indicate that the people who had inhabited the ancient megalithic site knew mathematics, astronomy and astrology.
“This intriguing find, a ‘zoomorphic’(animal-shaped) tomb has spurred a search for signs of human habitation near-by,” says Professor and geoarcheologist Dr S. Rama Krishna Pisipaty of the Sri Chandrasekharendra saraswathy Viswa Mahavidyalaya in Enathur.
He added that it was for the first time in the world that such animal-shaped memorials without human skeletal remains, has been found.
“The turtle-shaped tomb probably belonged to a prominent person at the time. Though there are no inscriptions as to why it was built in the shape of a turtle, it is evident that the stone memorial resembles the ‘Kurmachiti’ — the turtle shaped fire altar of Vedic culture,”said Dr Rama Krishna, who had surveyed the megalithic burial site for a year before excavating the structure in February. “Further studies will have to be carried out to find signs of human habitation in the viinity,” he added.
The 24-meter diameter of the turtle might denote the 24 hours of a day, said the professor who hopes to find some astronomical and astrological significance with further research.
Another structure, vaguely resembling the head and tail of a reptile was also found at the mass burial site by the professor and his team of local workers.
Apart from knowledge of numbers and astronomy, the people of the megalithic era had managed to evolve a good agricultural system.
They also bred domestic animals, fished and hunted, the professor said. “The memorial with its iron tools, terracotta beads, terracotta tub and other offerings shows that the ancient residents of Kancheepuram had started bestowing importance to their deceased.
The capstone, used as a slab on the floor of the turtle-tomb appears to have been brought in from elsewhere. They had also used hematite stones in four corners,” Dr Rama Krishna said.
The burial urns, recovered from among the five memorials excavated by Dr Rama Krishna, were black and red in colour, displaying characteristics of the early iron age.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
http://en.wikipedia.org/wiki/Gavin_Menzies
For criticism:
For Scientific temper, go to the Classic:
By P.B.Medawar & his Nobel Lecture
For early civilizations:
Go to Winwood Reade: The Martyrdom of Man (another classic)
Innamburan
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
பாலு,நான் குறிப்பிட்டிருந்த படம் இது தான். திருச்செங்கோடு ஆலயத்தில் இந்த வடிவம் உள்ளது.
சுபா
Dhanushkodi
December 24, 1964இந்த புயலை அதன் பாதிப்புகளை உணர்ந்தவர்கள் நம் குழுமத்தில் உள்ளார்களா
--
On Apr 11, 7:58 am, "s.bala subramani B+ve" <sunkenl...@gmail.com>
wrote:
நா.கண்ணன்
2012/4/11 s.bala subramani B+ve <sunke...@gmail.com>:
நான் மிகவும் மதிக்கும் கேரளா மாநிலம் நிலவியல் துறை பொறுப்பு அதிகாரி கடலூரை சேர்ந்த அண்ணாமலை பல்கலை கழகத்தில் படித்த பொறியாளர் திரு சிங்கநெஞ்சம் இப்பொழுது கேரளாவில் வசிப்பவர். தமிழ் ஆர்வம் மிகவும் உள்ளவர் ,அவருடிய கட்டுரைகள் தினமணியில் பல முறைகள் வந்து உள்ளது
அவர் இப்பொழுது மின் தமிழ் குழுமத்தில் சேர்ந்து உள்ளார்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
கோவாவில் கப்பல் கட்டும் தொழில் வல்லுனராக இருக்கும் நண்பர் திம்மராஜன் எனக்கு விவேக் மூலமாக அறிமுகம் ஆனவர்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
என்னை வரவேற்ற
அனைவருக்கும் எனது ஆழ் மனதிலிருந்து மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துகொள்கிறேன்
என் உணர்வுள்ள தமிழர்களே!மின் தமிழ் உறுப்பினர்கள்
அனைவருக்கும் எனது உணர்வுப்பூர்வமான வணக்கங்கள்
எனது பெயர் ரா.திம்மராஜன்.நான் அண்ணா தொழில்நுட்ப
பல்கலைகழகம் கோயம்பத்தூரில் கப்பல் கட்டும் துறை(NAVAL
ARCHITECT) சம்பந்தமாக படித்தேன்,
தற்பொழுது
கோவாவில் கப்பல் கட்டும் தொழிற்சாலையில்
பொறியாளராக பணிபுரிகிறேன் எனக்கு என் தமிழ்
மண்ணின்மீதும் என் தாய் தமிழர்களின்
மற்றும் என் தமிழினத்தின் வரலாற்றை
தெரிந்துகொள்ளவேண்டும் என்பது எனது நோக்கம்
அதுமட்டுமல்ல என் தமிழனின் மரபுகளையும்
தமிழனின் என் இனத்தின் சிறப்புகளை
இந்த உலகிற்கு நாம் எடுத்துரைத்து தமிழனின்
பழம்பெரும் சாதனைகளையும் அவனின் தனிச் சிறப்புவாய்ந்த
செய்கைகளை இவ்வுலகிற்கு தமிழனின் பெருமைகளை உணர்த்தவேண்டும்,நம் மரபுகளை நாம்
தற்பொழுதுள்ள இளைஞர்கள் மத்தியில் முதலில் உணர்த்தவேண்டும்.
மின் தமிழ் குழுமத்தில் உள்ள
அனைத்து உணர்வாளர்களுடனும் நான் ஒன்றிணைவதில் பெருமிதம்
அடைகிறேன் அதற்காக நான் என்
உணர்வுப்பூர்வமான உணர்வுகளை மின்தமிழ் உறுப்பினர்களுக்கு நான் எனது உணர்வுகளை
சமர்ப்பிக்கிறேன்,
திரு ஒரிசா பாலு அவர்களின்
ஆய்வுகளை பற்றிய செய்திகளை அவரிடம்
கேட்டறிந்தும் அவரின் ஆய்வுகள் பற்றிய
செய்திகளை அவரின் மூலமாக படித்தும்
வருகிறேன் அவரின் ஆய்வுகளின் சரத்துகளைபார்த்து
நான் மென்மேலும் மெய்சிலிர்த்துவிட்டேன். நான் தமிழன் என்பதில்
மிகவும் பெருமைகொள்கிறேன் தற்பொழுது நான் மிகவும் அவரின்
ஆய்வுகளால் கவர்ந்திழுக்கப்பட்டுள்ளேன் அதற்க்கு நான் என் தமிழ்
மண்ணின் மீது கொண்ட மற்றும்
என் முன்னோர்களின் என் தமிழரின் என்
தமிழ்இனத்தின் மீதுகொண்ட பற்றையும் தாண்டி நான் கப்பல்
கட்டும் துறையை சார்ந்தவன் என்பதும்
ஒரு முக்கியமான விடயம் அவரின் ஆய்வுகள்
எனக்கு(மற்றும் என் தமிழினத்திற்கு)
மிகவும் பயனுள்ளதாகவும் உள்ளது இதற்காக என்
உணர்வுப்பூர்வமான நன்றியை மீண்டும் ஒருமுறை
அவருக்கு நான் சமர்ப்பிக்கிறேன்,
நான் மின்தமிழில் இணைந்தமைக்காக பெருமைப்படுகிறேன் நான் மின்தமிழில் இணைந்ததில்
இருந்து ஒவ்வொருவரின் பதிவுகளையும் உன்னிப்பாக கவனித்து நேரம் கிடைக்கும்போதெல்லாம் படித்துகொண்டிருக்கிறேன் நிச்சயமாக நானும்
என் மண்ணின் சிறப்புகளையும் என்
தமிழனின் என் இனத்தின் மரபுகளையும்
அறிந்துகொள்வதில் ஆர்வமாக உள்ளேன் நானும்
இனி எழுதுவதற்கான முயற்ச்சிகளை மேற்கொள்கிறேன்.
On Apr 12, 12:23 am, Subashini Tremmel <ksubash...@gmail.com> wrote:
> திரு.சிங்கநெஞ்சம்,
>
> உங்களுக்கு எனது நல்வரவு.
> நீங்கள் விரும்பினால் உங்கள் கட்டுரைகளை நீங்கள் இங்கே பகிர்ந்து கொள்ளலாம்.
>
> சுபா
>
> 2012/4/11 singam <singanen...@gmail.com>
>
>
>
>
>
>
>
>
>
> > அன்புள்ள நண்பர் பாலு , வணக்கம், அறிமுகம் செய்தமைக்கு நன்றி.
>
> > On Apr 11, 7:58 am, "s.bala subramani B+ve" <sunkenl...@gmail.com>
> > wrote:
> > > நான் மிகவும் மதிக்கும் கேரளா மாநிலம் நிலவியல் துறை பொறுப்பு அதிகாரி
> > கடலூரை
> > > சேர்ந்த அண்ணாமலை பல்கலை கழகத்தில் படித்த பொறியாளர் திரு சிங்கநெஞ்சம்
> > > இப்பொழுது கேரளாவில் வசிப்பவர்
>
> > > தமிழ் ஆர்வம் மிகவும் உள்ளவர் ,அவருடிய கட்டுரைகள் தினமணியில் பல முறைகள்
> > > வந்து உள்ளது
>
> > > அவர் இப்பொழுது மின் தமிழ் குழுமத்தில் சேர்ந்து உள்ளார்
>
> > > நண்பர் என்ற முறையில் என்னுடிய முதல் வாழ்த்துக்கள்
>
> > > அன்புடன்
>
> > > சிவ பாலசுப்ரமணி
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> > to visit our Muthusom Blogs at:
> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
> > send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil
>
> --
> Suba Tremmelhttp://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!http://subahome2.blogspot.com- ஜெர்மனி நினைவலைகள்..!http://subaillam.blogspot.com- மலேசிய நினைவுகள்..!http://ksuba.blogspot.com- Suba's Musings
|
|
22:26 (58 minutes ago) ![]() |
![]() ![]() | ||
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
உங்கள் இருவரின் அழைப்பின் பேரில் காரைக்குடி வந்து பல்கலைகழகத்தில் மற்றும் மாலையில் மைக்கேல் அவர்களின் நிகழ்ச்சியில் பேசியதின் விளைவு மற்றும் முனைவர் சந்திரமோகனின் நட்பு இன்று என்னுடிய வெகு நாள் சிந்தனையை அடுத்த கட்டத்திற்கு அவரின் மாணவர் மூலம் கொண்டு செல்ல மயற்சி நடக்க ஆரம்பித்துள்ளது

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
all ready samples are sent to France for carban dating
http://www.thehindu.com/news/states/tamil-nadu/article3343153.ece
PALANI, April 23, 2012
Evidences of a ruined village known as ‘Then Palani' come to surface
K. Raju
Share · Comment · print · T+
Evidences of presence of an ancient village were unearthed during
excavation work done in the delta areas of Varadhamanadhi river and an
irrigation channel, according to V. Narayanamurthy, archaeologist.
Showing the evidences including broken pieces in the temple town on
Saturday, he said that his team did excavation work on south eastern
side of the Varadhamanadhi and irrigation channel.
Ancient Sangam literature mentioned that this place was nothing but
‘Then Palani.' In the long run, the town vanished. Now, the area was
dry and barren land covered with thorny bushes and plants.
Broken pieces of terracotta vessels, urns, vessel caps were excavated.
Moreover, floral designs and symbols on the mouth of pots and broken
bricks mirrored Sangam period. Residual evidences also proved that
these pieces were 2,500-year-old ones.
Further research has proved that Palani village was present on the
southern side of the hill temple only. Steps to the temple were also
facing the south.
Thirumanjana pathai, the ancient route to Palani temple, was also
present on southeast end of the hill. Till 18 century, this was the
prime route to go to hill temple from Palani. Moreover, Vyapuri tank
was present on north and western side of the Palani hill temple. The
present town on the northern side of the hill temple was developed
later, he pointed out.
Several places like Sundarapandianallur, Avanivendharamanallur and
Iravimangalam which were mentioned in the inscriptions of Palani hills
had already been destroyed. Similarly, ‘Then Palani' was also ruined.
Further studies showed that ‘Then Palani' was referred in ancient
Tamil Literature as Podhini, he stated.
அன்பர்களுக்குவரும் சனிகிழமை காலை பூம்புகாரில் ஊர் மக்கள்,மீனவர்கள் ,பூம்புகார் கடல் ஆய்வுகள் அவசியம் என்று நினைப்பவர்கள், தொல்லியல் துறையினர், கடலோர பாதுகாப்பு துறையினர் முன்னிலையில்மாதவி கலைமன்றம் தியாகராஜன் உடன் பூம்புகார் கடல் ஆய்வை எப்படி கொண்டு செல்வது என்பதையும் ,
இதுவரை நடந்த ஆய்வுகளின் அடிப்படை மற்றும் கடலைய்வுகள் நடக்க கூடாது என்று அங்கு வரபோகும் அனல் மின்சாரம் மற்றும்தொழில் நிலையங்களின் எதிர்ப்பும் அதற்கு விலை போன தொல்லியல் அலுவுலர்களை பற்றியும்
சனிக்கிழமை காலை பூம்புகாரில் கடல் ஆய்வு தொடர்பாக ஆர்வம் கொண்டவர்கள் ஊர் பெரியவர்கள் மற்றும் மீனவர்கள் முன்சீன கடல் வழிபாதையில் மிக முக்கியமான நாகபட்டின மாவட்டத்தை அதன் கடற்கரைகளை மரபு சார் மாவட்டமாக அறிவிக்கமற்றும்
என் ஆய்வில் மிக முக்கியமான அழிந்து போன நிலங்கள் கடலுக்குள் எப்படி மீன்கள் இனபெருக்கும் செய்யும் இடமாக உள்ளது என்பதையும்
தமிழகளின் வரலாற்றையே மாற்ற கூடிய ஆமைகள் இனபெருக்கம் செய்ய வரும் கடல் நீரோட்டங்கள் தொடபான ஆறு கடலில் கலக்கும் இடங்கள் பிற்காலத்தில் துறைமுகமாக ஆனது , நீரோட்டங்கள் வழியே தமிழர்களின் உலக பரவல்கள் போன்ற பல நுண் காரணிகளை வைத்து பேச இருக்கிறேன்என் முழு ஆர்வமும் குமரி கடலில் தான் என்பது அனைவருக்கும் தெரியும் ,இருந்தாலும் என் ஆய்வுகள் ஒரு காலத்தில் அகண்ட இருந்த தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும் குறிப்பாக இலங்கையும் சேர்த்து தான்இன்று வணிகம் கடலை பொன் விளையும் இடமாக மரபை அழித்து பார்ப்பதால் ,பூம்புகாரை பற்றியும் கவணம் கொள்ளும் நிலை ஏற்பட்டதுகூடங்குளம் நிகழ்வுகள் அனைவருக்கும்ஒரு பாடம் முதலீட்டுக்கும் இயற்கை சார்ந்த மக்களுக்கும் நடந்த போரில் வெற்றி பெற்றது பணமும் சூழ்ச்சிகளும் தான்அதனால் கூடியவரை ஆய்வு செய்ய மக்களை தயார் செய்ய வேண்டும்என் நோக்கம் நானாக மட்டுமே ஆய்வு செய்ய வேண்டும் என்பது அல்லஅந்த சிந்தனையை நான் சந்திக்கும் அணிவருக்குமஎற்படுத்த வேண்டும் என்பதே உலகில் அவர்கள் எந்த கடற்கரைகளின் மூலையில் இருந்தால் கூடதமிழர்களின் கடல் மேலாண்மை கடலை போல் மிகவும் விரிந்தது
பூம்புகார் கடல் ஆய்வுகள் தொடர்பான அனைத்து தரவுகளும் தொகுக்க பட்டு வருவதால்
நமது தொன்மைகள் தொடர்பான புதிய வெளிச்சங்கள் விரைவில் வெளிவரும் ஊடகங்கள் மூலமாக
நாங்கள் எடுத்த படங்கள் நாளை தான் எனக்கு கிடைக்கும்
தேவை என்றால் இணைக்கிறேன்