Re: நெருப்பும் இ சாரின் தெய்வீக சிரிப்பும்

13 views
Skip to first unread message

செல்வன்

unread,
May 24, 2012, 10:22:48 AM5/24/12
to mintamil, rajam, Innamburan Innamburan
தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தனிடம் வேதாளம் பின்வரும் கேள்விகளை கேட்டது.

"மங்கோலிய உணவகத்தில் இ சார் என்ன சாப்பிட்டார்?

அவர் முன் நெருப்பு ஏன் எரிகிறது? அதை கண்டு ஏன் அவர் விழுந்து விழுந்து சிரிக்கிறார்?"

"இக்கேள்விகளுக்கு பதில் தெரிந்தும் நீ விடை கூறாவிட்டால் உன் தலை வெடித்து சுக்குநூறாகிவிடும்" என கூறியது வேதாளம்.

Inline image 1

Inline image 2
--
செல்வன்

N. Ganesan

unread,
May 24, 2012, 10:28:32 AM5/24/12
to மின்தமிழ்

செல்வன்,

படம் இணையத்துக்கு வந்து சேரவில்லை.

இ சார் வந்த போது, தமிழ் இலக்கியம் பற்றி நிறைய
இருவரும் பேசி இருப்பீர்கள். அதைப் பற்றியும் இருவரும் எழுதுங்கள்.

அன்புடன்,
நா. கணேசன்

Nagarajan Vadivel

unread,
May 24, 2012, 10:29:10 AM5/24/12
to mint...@googlegroups.com
இது விக்கிரமாதித்தன் வேதாளம் கதை மாதிரி இல்லை

விட்டலாச்சாரியா கதைபோல் தெரிகிறது
Inline image 2

(படத்தைப் பார்த்து நம்பவும்)
நாகராசன்

2012/5/24 செல்வன் <hol...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Geetha Sambasivam

unread,
May 24, 2012, 10:37:11 AM5/24/12
to mint...@googlegroups.com
ஏதோ க்ரில்லிங் ஐடம். எனக்கும் விட்டலாசாரியா கதை மாதிரித் தான் இருக்கு.

2012/5/24 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>
இது விக்கிரமாதித்தன் வேதாளம் கதை மாதிரி இல்லை

விட்டலாச்சாரியா கதைபோல் தெரிகிறது
Inline image 2

(படத்தைப் பார்த்து நம்பவும்)
நாகராசன்

sk natarajan

unread,
May 24, 2012, 10:40:14 AM5/24/12
to mint...@googlegroups.com, rajam, Innamburan Innamburan, தமிழ் சிறகுகள்
அறிய ஆவலாக இருக்கின்றோம் தொடருங்கள் ஐயா

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ் சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்

2012/5/24 செல்வன் <hol...@gmail.com>
தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தனிடம் வேதாளம் பின்வரும் கேள்விகளை கேட்டது.
--

Tthamizth Tthenee

unread,
May 24, 2012, 11:15:34 AM5/24/12
to tamizhs...@googlegroups.com, mint...@googlegroups.com, rajam, Innamburan Innamburan
வெஜிடபிள்   கிரில்  கபாப்?

இன்னம்பூரார் சிரிப்பும்  வெட்கமும்  பார்க்கவே இனிமையாக இருக்கிறது
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

2012/5/24 sk natarajan <sknatar...@gmail.com>

செல்வன்

unread,
May 24, 2012, 11:49:22 AM5/24/12
to தமிழ் சிறகுகள், mintamil
விக்கிரமாதித்தன் வேதாளத்திடம்

"வேதாளமே மங்கோலிய உணவகத்தில் ஒரு சைவ இந்தியர் என்ன சாப்பிட முடியும்?நூடில்ஸையும், அரிசியையும், டோபு கர்ரியையும் தின்றிருப்பார். நெருப்பு எரிவது ஸ்மோர்ஸ் எனும் டிஸர்ட்டை உண்ண. நீ முருங்கை மரத்திலேயே பல நூறாண்டுகள் இருந்ததால் உனக்கு ஸ்மோர்ஸ் என்றால் என்ன என்பது தெரியாது. அதை நம் இ சார் மாதிரி இளைஞர்களிடம் கேட்டு தெரிந்துகொள்வதே சரி. ஸ்மோர்ஸ் என்றால் மார்ஷ்மெல்லோவை, எதிரே தெரியும் தனலில் காட்டி, இரு குக்கிகளுக்கு நடுவே சாக்லட்டுடன் வைத்து சாப்பிடுவது" என விளக்கினான்

தன் கேள்விக்கு விக்கிரமன் சரியான விடை அளித்ததால் வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறி விட்டது

ஸ்மோர்ஸ்

Inline image 1

செல்வன்

unread,
May 24, 2012, 12:39:01 PM5/24/12
to mint...@googlegroups.com

2012/5/24 N. Ganesan <naa.g...@gmail.com>

படம் இணையத்துக்கு வந்து சேரவில்லை.

இ சார் வந்த போது, தமிழ் இலக்கியம் பற்றி நிறைய
இருவரும் பேசி இருப்பீர்கள். அதைப் பற்றியும் இருவரும் எழுதுங்கள்.

இந்த இணைப்பில் படங்களை பார்க்கலாம் கணேசன் ஐயா

தமிழ் வளர்ச்சி தொடர்பாக இ சாருடன் என்னால் இயன்ற அளவிலான சிறு முயற்சிகளை செய்தேன். அது குறித்து எழுதுகிறேன்

rajam

unread,
May 24, 2012, 12:58:13 PM5/24/12
to mint...@googlegroups.com, செல்வன், Innamburan Innamburan
வேதாளம் சொல்வது:

ஸ்ரீலஸ்ரீ விக்கிரமாதித்தனே ... கஷ்ட காலமோ, கலி காலமோ ... உங்கள் மூளையெல்லாம் பிறண்டு கிடக்கின்றது. "மார்ஷ்மெல்லோ" என்பது "சைவ" உணவு இல்லை! இங்கே பார்க்கவும்: (http://en.wikipedia.org/wiki/Marshmallow). அதில் உள்ள ஒரு ingredient gelatin என்பது. அதைப் பற்றி இங்கே படிக்கலாம்: http://en.wikipedia.org/wiki/Gelatin
தொகுப்பாக: "Gelatin is a mixture of peptides and proteins produced by partial hydrolysis of collagen extracted from the skin, boiled crushed bones, connective tissues, organs and some intestines of animals such as domesticated cattle, chicken, and pigs."
So ... விலங்குகளின் குளம்புகளிலிருந்து தயாரிக்கப்படும் ஜெல்லாட்டின் கலந்த மார்ஷ்மெல்லோவை-ச் சாப்பிட்ட/சாப்பிடும் ஒருவரைச் சுத்த சைவ சாப்பாட்டு ஆளாக நான் கருதமாட்டேன். :-( 
சுத்த சைவர்கள், அதிலும் ஸ்ரீவைஷ்ணவர்கள், இந்த மாதிரிச் சாப்பிட்டுவிட்டு, பிராமணர்கள் "அசைவ" உணவை உட்கொள்ளுவதில்லை எனப் பெருமையடித்துக்கொள்ளவேண்டாம்! :-) 

செல்வன்

unread,
May 24, 2012, 1:06:02 PM5/24/12
to rajam, mint...@googlegroups.com, Innamburan Innamburan
இ சாருக்கு மார்ஷ்மெல்லோவில் என்ன இருக்கு, இல்லை என்பது கூட தெரியாது அம்மா:-).எனக்கும் தெரியாது, அதனால் அவரை ஜெலடின் சாப்பிட வைத்த பாவத்துக்காக நான் புள்லையாருக்கு முன்னாடி ரெண்டு தோப்புகரணம் போட்டுடறேன்:-)

2012/5/24 rajam <ra...@earthlink.net>

செல்வன்

unread,
May 24, 2012, 1:13:55 PM5/24/12
to rajam, mint...@googlegroups.com, Innamburan Innamburan
ஜெலடின் விவகாரம் எனக்கு தெரியும். அதிசாக்கிரதையாக அதை தவிர்த்தேன்.பொய் சொல்லும் ஏகபோக உரிமையை செல்வன் எடுத்துகொண்டதாக பிரகடனம் செய்கிறேன்

இன்னம்பூரான்

Nagarajan Vadivel

unread,
May 24, 2012, 1:31:36 PM5/24/12
to mint...@googlegroups.com
சாப்பிட்டவர் தோப்புக்கரணம் போட்டாலாவது சாப்பிட்ட ஜெலட்டின் கரையும்
சும்மா அடக்கவொடுக்கமா இருக்கவேண்டிய வேதாளம் முருங்கை மரத்தில் முடங்கியிருக்கவேண்டிய வேதாளம் விக்கிரமாதித்தனுடன் நகர்வலம் என்றதுமே எனக்கு என்னமோ நடக்குது என்னமோ நடக்கப்போகுதுன்னு பட்சி சொல்லீடுச்சு
எனக்கொரு உன்மை தெரியனும் சாமி.  இதுல யார் வேதாளம்? யார் விக்ரமாத்தன்?
தெரியலேன்னா எனக்குத் தலை வெடிச்சிடும் சாமி
நாகராசன்
2012/5/24 செல்வன் <hol...@gmail.com>
இ சாருக்கு மார்ஷ்மெல்லோவில் என்ன இருக்கு, இல்லை என்பது கூட தெரியாது அம்மா:-).எனக்கும் தெரியாது, அதனால் அவரை ஜெலடின் சாப்பிட வைத்த பாவத்துக்காக நான் புள்லையாருக்கு முன்னாடி ரெண்டு தோப்புகரணம் போட்டுடறேன்:-)

செல்வன்

unread,
May 24, 2012, 1:43:52 PM5/24/12
to mint...@googlegroups.com
நாகராசன் ஐயா....நான் தான் வேதாளம், இ சார் தான் விக்ரமாதித்தன்.:-)

2012/5/24 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

Mohanarangan V Srirangam

unread,
May 24, 2012, 3:37:14 PM5/24/12
to mint...@googlegroups.com

2012/5/24 rajam <ra...@earthlink.net>

வேதாளம் சொல்வது:

ஸ்ரீலஸ்ரீ விக்கிரமாதித்தனே ... கஷ்ட காலமோ, கலி காலமோ ... உங்கள் மூளையெல்லாம் பிறண்டு கிடக்கின்றது. "மார்ஷ்மெல்லோ" என்பது "சைவ" உணவு இல்லை! இங்கே பார்க்கவும்: (http://en.wikipedia.org/wiki/Marshmallow). அதில் உள்ள ஒரு ingredient gelatin என்பது. அதைப் பற்றி இங்கே படிக்கலாம்: http://en.wikipedia.org/wiki/Gelatin
தொகுப்பாக: "Gelatin is a mixture of peptides and proteins produced by partial hydrolysis of collagen extracted from the skin, boiled crushed bones, connective tissues, organs and some intestines of animals such as domesticated cattle, chicken, and pigs."
So ... விலங்குகளின் குளம்புகளிலிருந்து தயாரிக்கப்படும் ஜெல்லாட்டின் கலந்த மார்ஷ்மெல்லோவை-ச் சாப்பிட்ட/சாப்பிடும் ஒருவரைச் சுத்த சைவ சாப்பாட்டு ஆளாக நான் கருதமாட்டேன். :-( 
சுத்த சைவர்கள், அதிலும் ஸ்ரீவைஷ்ணவர்கள், இந்த மாதிரிச் சாப்பிட்டுவிட்டு, பிராமணர்கள் "அசைவ" உணவை உட்கொள்ளுவதில்லை எனப் பெருமையடித்துக்கொள்ளவேண்டாம்! :-)

ஐயய்யய்ய.....இந்த இ சார் போயும் போயும்...கஷ்டம்.......:-))

N. Kannan

unread,
May 24, 2012, 3:59:41 PM5/24/12
to mint...@googlegroups.com
2012/5/24 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:

>> So ... விலங்குகளின் குளம்புகளிலிருந்து தயாரிக்கப்படும் ஜெல்லாட்டின் கலந்த
>> மார்ஷ்மெல்லோவை-ச் சாப்பிட்ட/சாப்பிடும் ஒருவரைச் சுத்த சைவ சாப்பாட்டு ஆளாக
>> நான் கருதமாட்டேன். :-(
>> சுத்த சைவர்கள், அதிலும் ஸ்ரீவைஷ்ணவர்கள், இந்த மாதிரிச் சாப்பிட்டுவிட்டு,
>> பிராமணர்கள் "அசைவ" உணவை உட்கொள்ளுவதில்லை எனப் பெருமையடித்துக்கொள்ளவேண்டாம்!
>> :-)
> ஐயய்யய்ய.....இந்த இ சார் போயும் போயும்...கஷ்டம்.......:-))
>

ஐயய்யய்ய....முதல்ல இவரை ’இ’பிரஷ்டம் (அதாவது இண்டர்நெட் பிரஷ்டம் அதாவது
மின்தமிழ் பிரஷ்டம்) செய்யுங்கோ :-))

க.>

Subashini Tremmel

unread,
May 24, 2012, 4:48:16 PM5/24/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel
வேதாளம்  விக்கிரமாதித்தனிடம் நிறைய கேள்வி கேட்டிருக்குமே.. ஒவ்வொன்றாக அடுத்தடுத்து வரும் போல..:-)

நான் க்ரில்ட் சீஸ் சாப்பிட்டிருப்பாரோ என நினைத்தேன்..

சுபா

2012/5/24 செல்வன் <hol...@gmail.com>
விக்கிரமாதித்தன் வேதாளத்திடம்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
Suba Tremmel
http://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com -  ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
Nagarajan Vadivel

unread,
May 24, 2012, 7:55:38 PM5/24/12
to mint...@googlegroups.com
1. மின் தமிழ் மடமும் அல்ல பீடாதிபதியும் இளைய பீடாதியுமாக இருந்து மின் தமிழ் அலுவல்கள் மேலாண்மை செய்யப்படுவதில்லை

2. ‘இ’ பிரஷ்டம் என்பது இணைய மடத்தின் விதிகளுக்கு மாறாக மேற்கொள்ளும் விதி மீறல்களுக்கு மடம் வழங்கும் தண்டணை எனில் பரு உலகில் கடல்கடந்து சென்றாலோ மிலேச்சர்களுடன் உடனுறைந்து உணவுண்டாலோ முறையே மதத்திலிருந்தும் ஜாதியிலிருந்தும் பிரஷ்டம் - நிரந்தரம் தற்காலிகம் (செய்ய வேண்டிய பரிஹாரம் செய்து மீண்டுக் இணையலாம்) என்று உள்ள விதி உண்மையிலேயே இணைய தளத்தில் செயல்படுத்த இயலுமா?

3. தெரிந்தே செய்யும் குற்றத்துக்கும் தெரியாமல் செய்யும் குற்றத்துக்கும் ஒரே தண்டணையா? எனது சக பேராசிரியர் ஒரு வைணவர் உணவுப்பழக்கங்களில் கட்டுப்பாடுள்ளவர் (எல்லாப் பேராசிரியர்களையும் அப்படிச் சொல்லிவிட முடியாது. ஒருமுறை மாற்றம் செய்யப்பட்டு நவீனமாக்கப்பட்ட பொன்னுசாமி ஹோட்டலின் திறப்பு விழாவுக்கு என்னுடன் வந்த பேராசிரியர் இருவர் -ஒருவ்ர் பாலக்காட்டுப் பிராமணர்.  மற்றவர் ஐயங்கார்.  ஹோட்டல் உரிமையாளர் அவர்கள் தான் ஒழுங்காக அவர் மனம் நிறைவு கொள்ளச் சாப்பிட்டனர் நான் சரியில்லை என்று குற்றம் சாட்டினார்.  பல்கலைக் கழகப் பணி காரணமாக டெல்லியில் இருந்து வரும் ஒரு பிராமணப் பெண் பேராசிரியை வரும் முன்னே உட்லண்ட்ஸ் வேண்டவே வேண்டாம் எதிர்ப்புறம் இருக்கும் ஆந்திர நவயுகா ஹோட்டல் பிரியாணி தேவை என்று எழுதிவிட்டுத்தான் சென்னைக்கு வருவார்.  இவர்கள் தெரிந்தே கடல் கடப்பதும் தெரிந்தே உணவு விதிகளையும் மீறுபவர்கள்)
4. உணவுக்கட்டுப்பாட்டையும் வைணவ நெறிகளையும் வழுவாமல் கடைப்பிடிக்கும் பேராசிரியருக்கு ஓராண்டு அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மற்றும் கற்பித்தலுக்கான வாய்ப்புக் கிடைத்தது.  அங்கு சென்று சேருவதற்கு முன்னரே எல்லாருக்கும் தன் உணவுப்பழக்கத்தை மின் அஞ்சல் மூலம் அறிவித்துத் தான் மாமிச உணவு உண்ண முடியாது அதற்குப் பதிலாக சமைக்கப்பட்ட அரிசிச் சோறும் தயிரும் மட்டும் போதும் என்று தகவல் தெரிவித்திருந்தார்.பல்கலைக்கழக நிர்வாகம் இதை சம்பந்தப்பட்ட அனைவருக்கும் குறிப்பாக கேண்டீன் அலுவலர்களுக்குத் தெளிவு படுத்தியிருந்தது.  பேராசிரியர் அமெரிக்கப் பல்கலைக் கழகத்துக்குச் சென்றதும் முதன் முதலாக இரவு உணவுக்காகச் சென்றார். வரவேற்ற கேன்டீன் மேலாளர் அவரின் விருப்பத்திற்கேற்ப அரிசிச் சோறும் தயிரும் தயாராக உள்ளது சாப்ப்பிடுங்கள் என்று கூறிச் சென்று விட்டார்.  தயிர் கலந்த சோறு மிகவும் சுவையாக இருந்தது என்று  பாராட்டுப் பத்திரம் வழங்கினார். அடுத்த இரண்டு நாட்களும் சுவையான தயிர் சாதம் கிடைத்தாலும் அவருக்கு அந்த அரிசிமேல் ஒரு குறை.  வெண்மையாக இல்லாமல் கொஞ்சம் இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்தது.  அவர் பிறந்தது கேரளா என்பதால் அது கேரள அரிசி இல்லை என்பது தெரிந்தது.  எதற்கும் தெளிவு படுத்திக்கொள்ள மேலாளரை அழைத்து எப்படிச் சோறு பொங்குகிறார்கள் என்று கேட்டார். மேலாளர் உணவுபொங்கும் சமயலறைச் சிப்பந்தியை அழைத்துவந்து பேசச் செய்தார்.  அப்பெண்மணி சீனப் பெண்மணியாக இருந்தும் சமைத்துப்பார்  சரஸ்வதி அம்மாள் போல் செய்முறை விளக்கம் சொன்னார்.  அவருக்கெனத் தனியாக ஒரு பாத்திரத்தில் அரிசி பொங்குவதாகவும் அரிசியை வேகவைக்க மாட்டுக்கறி சூப்பை எடுத்து சுத்தமாகக் கறித்துண்டுகளை அகற்றிவிட்டுப் பாத்திரத்தில் ஊற்றி அதற்குள் அரிசியைப் போட்டுக் கொதிக்கவைத்துச் சமைப்பதாகவும் சொன்னார்.  ஐயாடா சாமி எங்க ஊர்ல தண்ணிரை அல்லவோ ஊற்றிக் கொதிக்கவைப்பார்கள் என்று சொல்ல அந்தத் தகவல் உங்கள் ஈமெயிலில் இல்லையே என்று அவர்கள் சொல்ல அடுத்த நாளிலிருந்து உண்மையான சைவச் சாப்பாடு சாரி வைணவச் சாப்பாடு கிடைத்தது
5. இதைப் படிப்பவர்கள், வேதாளம் விக்கிரமாதித்தன் மற்றும் இணையவெளி மடத்தலைவர்களுக்கு ஒரு கேள்வி
‘இ’சார் ‘இ’பிரஷ்டம் செய்யத் தகுதியானவரா?
இந்தக்கேவியைப் படித்து அதன்பின் பதில் சொல்லாத மேற்சொன்ன அனைவருக்கும் தலை வெடிக்கக் கடவது
’இ’ சாருக்கும் இதைப் படிக்காதவர்களுக்கும் இதை எழுதிய எனக்கும் தலை வெடிக்கவே வெடிக்காது
நாகராசன்

2012/5/25 N. Kannan <navan...@gmail.com>

rajam

unread,
May 24, 2012, 8:16:21 PM5/24/12
to mint...@googlegroups.com, Nagarajan Vadivel, செல்வன், Innamburan Innamburan
பேராசிரியர் ஐயா,
என் கற்பனையில் ... நம்ம மின்னுலக வேதாளமும் விக்கிரமாதித்தனும் ஊர் ஊராய்த் திரிந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கென்ன ... வேதாளத்தின் குடும்பமே விக்கிரமாதித்தனின் காலில். விக்கிரமாதித்தனின் குடும்பமோ ஒரே மகிழ்ச்சியில் ... இவரைக் கொஞ்ச நாளுக்காவது நம்மிடமிருந்து கழட்டிவிட்ட மாதிரி! :-) எனவே அவர்களுக்கு மின்னுலகில் வர நேரம் குறைவு. விட்டுப் பிடிப்போம்!   
எது என்ன ஆனாலும் ... இ சார் மார்ஷ்மெலோ சாப்பிட்டது பற்றி ஸ்ரீவைஷ்ணவர்களின் கருத்தை நான் எதிர்பார்க்கிறேன்! அதே மாதிரி, அவர் ஐஸ்க்ரீம் சாப்பிடுவது பற்றியும் எனக்கு ரொம்ப எதிர்ப்பு! என்ன செய்ய? அவர் என்னை இதுக்காகவே வெறுக்கலாம்! போனால் போகட்டும்! :-) :-) :-) 

செல்வன்

unread,
May 25, 2012, 1:38:06 AM5/25/12
to mint...@googlegroups.com

2012/5/24 Subashini Tremmel <ksuba...@gmail.com>

வேதாளம்  விக்கிரமாதித்தனிடம் நிறைய கேள்வி கேட்டிருக்குமே.. ஒவ்வொன்றாக அடுத்தடுத்து வரும் போல..:-)

ஆம்..இ சார் தூங்கும்போது அடுத்த வேதாள பதிவை போட்டுவிட்டேன்:-)

செல்வன்

unread,
May 25, 2012, 1:40:57 AM5/25/12
to mint...@googlegroups.com

2012/5/24 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

5. இதைப் படிப்பவர்கள், வேதாளம் விக்கிரமாதித்தன் மற்றும் இணையவெளி மடத்தலைவர்களுக்கு ஒரு கேள்வி
‘இ’சார் ‘இ’பிரஷ்டம் செய்யத் தகுதியானவரா?
இந்தக்கேவியைப் படித்து அதன்பின் பதில் சொல்லாத மேற்சொன்ன அனைவருக்கும் தலை வெடிக்கக் கடவது
’இ’ சாருக்கும் இதைப் படிக்காதவர்களுக்கும் இதை எழுதிய எனக்கும் தலை வெடிக்கவே வெடிக்காது

இதை இ சாரிடம் படித்து காட்டியபோது அவருக்கு ஒரே சிரிப்பு.:-)

செல்வன்

unread,
May 25, 2012, 1:42:31 AM5/25/12
to rajam, mint...@googlegroups.com, Nagarajan Vadivel, Innamburan Innamburan

2012/5/24 rajam <ra...@earthlink.net>

என் கற்பனையில் ... நம்ம மின்னுலக வேதாளமும் விக்கிரமாதித்தனும் ஊர் ஊராய்த் திரிந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கென்ன ... வேதாளத்தின் குடும்பமே விக்கிரமாதித்தனின் காலில். விக்கிரமாதித்தனின் குடும்பமோ ஒரே மகிழ்ச்சியில் ... இவரைக் கொஞ்ச நாளுக்காவது நம்மிடமிருந்து கழட்டிவிட்ட மாதிரி! :-) எனவே அவர்களுக்கு மின்னுலகில் வர நேரம் குறைவு. விட்டுப் பிடிப்போம்!   

உண்மைதான் அம்மா,.தினமும் ஊர் சுற்றவே நேரம் போதலை. அவருக்கு அன்றொருநாள் எழுத கூட நேரம் இல்லை என சொல்லிகொண்டிருந்தார்:-)
Reply all
Reply to author
Forward
0 new messages