இது தவிர கை மடுத்தல், கால் மடுத்தல், வாய் மடுத்தல், செவி மடுத்தல்
போன்ற பயன்பாடுகளும் உள்ளதாக கூகிளார் கூறுகிறார்.
குவிதல் – சரியா ?
Nov 5, 10:14 pm, shylaja
>>அப்புறம் ஏன் கொஞ்சம் மக்கா இருக்கறவங்களை இப்படி சொல்றோம்?:) <<
உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
*மடமை* மடவார்கண் உண்டு.
மடமை – அறியாமை
மடமை இருப்பவன் மடயன்/மடையன்.
மடவார்களின் தன்மையாக அச்சம், நாணம், *மடம்*, பயிர்ப்பு, கற்பு என்னும்
ஐங்குணங்களை இலக்கியம் வகைப்படுத்தும். இதில் மடம் என்பது கவடு,சூது
அறியாத்தன்மை.
இந்த வலைத்தளம் இன்னும் விரிவாக அலசுகிறது -
http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=972
‘முச்சந்தி காத்தானும் உண்டா - இதை
முணுமுணுப்பது நேரில் கண்டா?
பச்சைப் புளுகெல்லாம் மெய்யாக நம்பிப்
பல் பொருள் இழப்பார்கள் மடமை விரும்பி’.
என்று பாரதிதாசன் போன்ற பகுத்தறிவுவாதிகள் தீர்மானித்திருக்கிற மடமை
வேறு.
கழகச் செந்தமிழ் அகராதி 'மடம்' என்றால் அறியாமை, அழகு, மென்மை, இணக்கம்,
இளமை என்றும்; 'மடமை' என்றால் அறிவின்மை, கபடின்மை என்றும் விளக்கம்
கொடுக்கிறது.
>>திருதிரு என விழித்தல் இதில் எந்த வகையில் சேர்த்தி?:)<<
எந்த வகையில் சேர்க்கன்னு தெரியாம திருதிருன்னு முழிக்கறேன்
தேவ்
கொடுக்கிறது.>>>>>>>>>>> இந்த மடம் புரிந்தது இன்னொரு மடம்?
>>திருதிரு என விழித்தல் இதில் எந்த வகையில் சேர்த்தி?:)<<
எந்த வகையில் சேர்க்கன்னு தெரியாம திருதிருன்னு முழிக்கறேன்<<>>>
தேவ்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
சூது அறியாத மனிதன் என்ற பொருள் மடயனுக்கு மிகப் பொருத்தமாக உள்ளது.
On Nov 6, 1:18 pm, devoo <rde...@gmail.com> wrote:
> Nov 5, 10:23 pm, "N. Ganesan">>மடுத்தல் தீமூட்டுதல் - To kindle; தீ மூட்டுதல்.
>
> கொலைஞ ருலையேற்றித் தீமடுப்ப (நாலடி, 331) <<
>
> இது தவிர கை மடுத்தல், கால் மடுத்தல், வாய் மடுத்தல், செவி மடுத்தல்
> போன்ற பயன்பாடுகளும் உள்ளதாக கூகிளார் கூறுகிறார்.
> குவிதல் – சரியா ?
>
> Nov 5, 10:14 pm, shylaja
>
> >>அப்புறம் ஏன் கொஞ்சம் மக்கா இருக்கறவங்களை இப்படி சொல்றோம்?:) <<
>
> உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
> *மடமை* மடவார்கண் உண்டு.
>
> மடமை – அறியாமை
> மடமை இருப்பவன் மடயன்/மடையன்.
>
> மடவார்களின் தன்மையாக அச்சம், நாணம், *மடம்*, பயிர்ப்பு, கற்பு என்னும்
> ஐங்குணங்களை இலக்கியம் வகைப்படுத்தும். இதில் மடம் என்பது கவடு,சூது
> அறியாத்தன்மை.
>
> இந்த வலைத்தளம் இன்னும் விரிவாக அலசுகிறது -http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=972
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
பெண்னைப் பெற்றவர்களிடமிருந்து தன் மகனுக்கு மனைவியாய்
மாற்றி அழைத்து வந்து தன் வீட்டில் தங்கள் பெண் போல் பாதுகாக்கவேண்டிய
மாற்றுப் பெண்
அன்புடன்
தமிழ்த்தேனீ
2010/11/6 shylaja <shyl...@gmail.com>:
> மாட்டுப்பெண்ணுக்கும் இதுக்கும் சம்பந்தம் இருக்குமோ?:)
>
>
--
மனிதமும்,உலகமும் காப்போம், மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது
அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net
பாருங்களேன் இதெல்லாம் தெரியாத மடப்பெண்ணா இருந்திருக்கேனே நான்! மாட்டுப்பெண்ணுக்கும் இதுக்கும் சம்பந்தம் இருக்குமோ?:)
பெண்னைப் பெற்றவர்களிடமிருந்து தன் மகனுக்கு மனைவியாய்
மாற்றி அழைத்து வந்து தன் வீட்டில் தங்கள் பெண் போல் பாதுகாக்கவேண்டிய
மாற்றுப் பெண்
மாட்டுப்பெண் māṭṭu-p-peṇப்ராபப்லி மணாட்டுப் பெண். அவங்களுக்கே ஊகிச்சுதான் சொல்ல முடியுது., n. prob. மணாட்டுப்பெண். Daughter-in-law; மகன்மனைவி.
தையலாள் உடனாய வினைதீர்த்தான்.
தையல் என்றாலும் இளம்பெண்ணாக இருக்க
வேண்டும் என்று உவேசா எழுதியுள்ளார்.
வடமொழியில் பாலாம்பிகை என்று அழைக்கப்படுதலைக்
காட்டியுள்ளார்.
நா. கணேசன்
-- <<<>>>>:):) மாமி யார் டைரக்டா கேட்கிறாப்ல இருக்கு:)
அன்புடன்,
ஹரிகி.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
On Nov 6, 7:46 am, shylaja <shylaj...@gmail.com> wrote:
> பாருங்களேன் இதெல்லாம் தெரியாத மடப்பெண்ணா இருந்திருக்கேனே நான்!
> மாட்டுப்பெண்ணுக்கும் இதுக்கும் சம்பந்தம் இருக்குமோ?:)
>
மாட்டுப்பெண் - ஒரு விளக்கம் முன்னர் எழுதினேன்.
இன்னொரு முக்கியமான உதாரணம்
தமிழ்ச் சொற்களின் இரண்டாம் உயிர்மெய் ற்/ட்
போலி.
மடு என்றால் ஆழ்ந்து இருத்தல், பற்றியிருத்தல்,
அணைந்திருத்தல். "குலசேகரப்பெருமா ளிடத்திலே . . .
எம்பெருமானார் மடுவிட்டிருப்பது (திவ். பெருமாள்.
தனியன், வ்யா. பக். 2)."
சுமையை மடுப்பது = சுமடு > சும்மாடு.
ஒடுக்குமாடு = கொள்ளைப்பொருள்
மாட்டுப்பெண்/மாற்றுப்பெண் - கைம்மாட்டிலே
மாமியாருக்கு உதவும் பெண்.
தலைமாடு, கால்மாடு ~ தலைமாறு, கால்மாறு
என்றும் வரும் (ட்/ற் போலி காண்க).
மாடுதல் - பண்ணுதல், செய்தல் (மாடு = cattle,
என்னும் சொல்லே மனிதனுக்கு உதவியாக
தரும் வேலைகளைப் பண்ணும் விலங்கு என்பதால்தான்).
தமிழ் எதிர்மறையாக "மாட்டேன்" என்பதைப்
புழக்கத்தில் வைத்துள்ளது. கல்வெட்டுக்களில்
மாட்டெறிதல் என்ற பதம் வருகிறது.
'தர்குறிக்குத் தற்குறி மாட்டெறிந்தேன்"
(giving power of attorney). இன்னும்
கன்னடத்தில் மாடுதல் என்றால் செய்தல்
என்னும் பொருள்தருகிறது.
ட்/ற் போலி:
விளக்குமாறு = தரையை விளக்கம் செய்வது
புல்லுமாறு = புல்லால் ஆன பெருக்கும் கருவி
சீமாறு = ஈர்க்குச்சியால் ஆன பெருக்குமாறு
கைம்மாறு = மறு உபகாரம் செய்தல்
சோமாறு = சோம்பல் மிகச்செய்வது/வெளிக்காட்டுவது
தடுமாறு = தள்ளாடுதல், தள்ளாடல் பண்ணுவது
அலமாறு = அலைதலைச் செய்தல்
இவற்றில் எல்லாம் -மாறு < -மாடு 'to do'
தொடர்புடையன.
மாட்டுப்பெண் - ஒரு விளக்கம் முன்னர் எழுதினேன்.
On Nov 6, 7:46 am, shylaja <shylaj...@gmail.com> wrote:
> பாருங்களேன் இதெல்லாம் தெரியாத மடப்பெண்ணா இருந்திருக்கேனே நான்!
> மாட்டுப்பெண்ணுக்கும் இதுக்கும் சம்பந்தம் இருக்குமோ?:)
>
இன்னொரு முக்கியமான உதாரணம்
தமிழ்ச் சொற்களின் இரண்டாம் உயிர்மெய் ற்/ட்
போலி.
மடு என்றால்
மாடு என்றால் செல்வம் என்றும் பொருள் உண்டு அல்லவா?
கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை
யவை
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
2010/11/6 chithra chithra <senkic...@gmail.com>
'மடையன் என்றால்சமையற்காரன் என்ற பொருளும் உண்டல்லவா?'
இல்லை.
இ