நிகழ்கலை புதுப்பதிவு: கொஞ்சு தமிழ் செக் பேராசிரியர்!

34 views
Skip to first unread message

N. Kannan

unread,
Feb 26, 2011, 3:08:51 AM2/26/11
to மின்தமிழ்
பேரா. ஜராஸ்லவ் வாசக் தமிழில் இவ்வளவு சரளமாகப் பேசுவார் என்று நான்
எதிர்பார்க்கவில்லை. சமீபத்தில் சென்னையில் நடந்த கருத்தரங்க
துவக்கவிழாவில் அவர் பேசியது. கொஞ்சுதமிழ் கேட்க ஆர்வமுள்ளவர்கள்
சொடுக்குக!

http://video-thf.blogspot.com/2011/02/czech-professor-addressing-in-tamil.html

நா.கண்ணன்

--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..

Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

coral shree

unread,
Feb 26, 2011, 4:07:36 AM2/26/11
to mint...@googlegroups.com
அருமை..ஒரு அந்நிய நாட்டவர் இத்தனை அழகாக இலக்கணச் சுத்தமாக, ஆயுர்வேதம், சித்தர் பற்றியெல்லாம் பேசி தூள் கிளப்புகிறாரே.......நன்றி திரு கண்ணன் பகிர்ந்தமைக்கு.

2011/2/26 N. Kannan <navan...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Tthamizth Tthenee

unread,
Feb 26, 2011, 5:36:14 AM2/26/11
to mint...@googlegroups.com
அந்நியர் என்று யாருமே நமக்கு கிடையாது

எல்லோரும் அண்மையர் என்பதை உணர்த்தும் நிகழ்வு

அன்புடன்
தமிழ்த்தேனீ

2011/2/26 coral shree <cor...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages