வாருங்கள் நமது டாக்டர் நாராயணன் கண்ணன் அவர்களை வாழ்த்துவோம்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
இன்று போல் என்றும் இனிதே வாழ்க
அன்புடன்
தமிழ்த்தேனீ
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
Kind regards
Kalyanji
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

“எண்ணில்பல்லுயிருமெண்ணிரும்பொருளுமென்படைப்பினிலியைந்ததாற்
றிண்ணமீதுமுகில்வண்ணநீயுயிர்திதித்திடுந்தொழின்மதித்திடே
லுண்ணினைந்திலைகொலுன்னையொன்பமூதுடன்பெறும்படிபடைத்தனன்
கண்ணவின்னுமுயிர்காக்கவேண்டிலொருகண்ணனைத்தருவல்காண்டியால்“
அருள்மிகு திருப்பூவணன் திருவருளாலும்,
அன்னை மின்னாளானின் திருவருளாளினாலும்,
அருள்மிகு பூதேவி ஸ்ரீதேவி உடனாய திருரெங்கனாதன் திருவருளினாலும்,
நீண்ட ஆயுளுடன், நிறைந்த செல்வத்துடன், நிழைத்த புகழுடன் பல்லாண்டு பல்லாண்டு வாழ்ந்திட வாழ்த்துகிறேன்.
அன்பன்
கி.காளைராசன்
தேவ்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
நண்பர் கண்ணனுக்கு ஜன்ம தின வாழ்த்துக்கள். நம்மாழ்வாரின் ஆசீர்வாதம் அவருக்கும், அவருடைய குடும்பத்துக்கும்என்றும் நிறைந்திருக்கும் காட்சி என் முன் வருகிறது.இன்னம்பூரான்

.gif?part=0.1)

.....

:))--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
இனியொரு விதி செய்வோம்
துரை.ந.உ தேன் உண்டும் வண்டு, மாமலர்களைக் கண்டு கொள்ளும். இச்சிறுபூவையும் கண்டு
கொண்டதற்கு நன்றி :-)
க.>
பிகு: எச்சரிக்கை: இம்முறை எல்லோருக்கும் தனித்தனியாகப் பதில்
சொல்லப்போகிறேன். இந்த இழை மீண்டும், மீண்டும் உங்கள் தபால் பெட்டியில்
குதிக்கும் :-) இப்போது இங்கு காலை. இன்னிக்குப் பூரா எனக்கு இதுதான்
வேலை :-))
2012/11/6 Thamizth Thenee <rkc...@gmail.com>:
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/
உங்கள் சத் சங்கத்தால் இறைத்திருமேனியோடு உறவாடும் பல பெரியோர்களை
அறிந்து கொள்கிறேன். இளமையில் சிறுவனாக அந்தச் சிவன் கோயிலில்
விளையாடியதற்கே இந்தப்பரிசு எனில் அவன் மீது பூரண அன்பு கொண்டால்!?
திருப்பரம்குன்றம் முருகன் என் வாழ்வோடு ஒட்டியவன். அவன் வேல்
பட்டுத்தெறித்த அபிஷேக நீரின் மகிமையால் நடமாடிக்கொண்டிருக்கிறேன். அவனை
மீண்டும் இப்பிறந்த நாள் அன்று என்னை நினைக்குமாறு செய்த உங்கள்
கிருபைக்கு நன்றி.
நா.கண்ணன்
திராமிசு எனக்குப் பிடித்த கேக். மிக்க நன்றி. இன்று காலை ஒரு ஆழ்ந்த
தியானத்தோடு தொடங்கியுள்ளது. காலையிலேயே முழிப்பு வந்துவிட்டது. இந்த
அழகிய நட்பிற்கும், அன்பிற்கும் என்றென்றும் நன்றியுடன்,
நா.கண்ணன்
2012/11/6 Subashini Tremmel <ksuba...@gmail.com>
>
> கண்ணனுக்கு எனது உளமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
>
> இறைவன் நீண்ட ஆயுளும் ஆரோக்கியத்தையும் மனம் நிறைந்த மகிழ்ச்சியையும் அளிக்க வேண்டிக் கொள்கின்றேன்.
>
>
>
> மகிழ்ச்சியாக குடும்பத்தாருடன் டிராமிசு சாப்பிடவும் ..:-)
>
> அன்புடன்
> சுபா.
>
திருவாதரை அன்று உங்கள் வீட்டில் விருந்துண்டதை இன்று மீண்டும் நினைவு
படுத்திக்கொள்கிறேன் :-)
நா.கண்ணன்
2012/11/7 coral shree <cor...@gmail.com>:
மிக்க நன்றி. தாங்கள் தொடர்ந்து தமிழ் மண்ணில் தாங்கள் கண்ட அனுபவங்களை
இங்கு பகிர்ந்து கொள்ள வேண்டும்!
நா.கண்ணன்
2012/11/7 Venkatachalam Dotthathri <v.dott...@gmail.com>:
--
கண்கள் பனிக்க நன்றி.
அந்த மின்னாள். நம் தாய். அவள் கடைக்கண் துளிப்பார்வை பட்டு இன்று
மகிழ்வாக வாழும் நான். திருப்பூவணம் என் பிருந்தாவனம். பெருமாள் கோயில்
கட்டுமான காலத்தில் மண்ணோடு, மண்ணாக விளையாடியவன். எங்கெங்கோ
சுற்றினாலும் என் தொப்புள்கொடி அந்த மண்ணோடுதான்.
நா.கண்ணன்
2012/11/7 கி.காளைராசன் <kalair...@gmail.com>:
உலகம் சுற்றுதலைக் குறைத்துக்கொள்ள வேண்டும். ஆயினும் ஒருமுறை எல்லே
வந்து உங்களையும், சுவாமிநாதனையும் கண்ணுற வேண்டும். இறையருள் வேண்டி..
நா.கண்ணன்
2012/11/7 rajam <ra...@earthlink.net>:
--
நன்றி ஐயா! நானும் செட்டிநாட்டு ஆள்தான். நினைவில் வைத்திருப்பதற்கு நன்றி.
நா.கண்ணன்
நன்றி தேவ்ஜீ
மின்தமிழ் எனும் குழுமம் மூலம் உங்களைப் போன்ற நல்லோரை அறிந்து
கொண்டதற்கு மகிழ்கிறேன்!
நா.கண்ணன்
அடடா! பிரபந்ந ஜன கூடஸ்தனை நினைவு படுத்திவிட்டீர்களே! உண்ணும் சோறு,
பருகும் நீர், தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் எம்பிரான் என்று கண்ணீர்
மல்கி நிற்கிறேன். அவன் திருவடி சம்பந்தம் இந்த ஜென்மத்திலாவது
கிடைத்ததே! கோடி ஜென்ம பாவம், தீயினுள் தூசாகியது!
எந்தரோ மகானுபாவுலு அந்தரிகி வந்தனம்!!
நா.கண்ணன்
> மொழி, கலாசாரப் பாதுகாவலராக, இன்னுமொரு நூற்றாண் டிரும். கோபாலின் பரிபாலனம்,
> கூடிப் பெருகட்டும். வாழ்க.
>
ஹரி கோபாலனாக நீங்கள் இருக்கும் போது எனக்கென்ன கவலை!
மிக்க நன்றியுடன்,
நா.கண்ணன்
> ..... :))
> ( எனக்கு கு.வீ யைத்தான் ரொம்பப் பிடிக்கும் :))
>
நண்பரே!
அந்தக் குதிரைவீரன் யாரு? எல்லாம் நம்ம கல்கிதான். குறள் எனும் போது பரிமேல் அழகர்.
மதுரைவீரன்
அன்புக்குரிய திரு கண்ணன் அவர்களுக்கு 07/11/2012 அன்று பிறந்த நாள்.
வாருங்கள் நமது டாக்டர் நாராயணன் கண்ணன் அவர்களை வாழ்த்துவோம்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
இன்று போல் என்றும் இனிதே வாழ்க
அன்புடன்
தமிழ்த்தேனீ
சீதம்மா, மாயம்மா! எனும் வசந்தா ராகப்பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.
அதுபோல்தான் நீங்களும். அதே போல், ‘பாவயாமி கோபால பாலம்’ எனும் பாடலும்
மிகவும் பிடிக்கும். அவன் நினைவை எப்போதும் சிந்தையில் வைத்திருக்க.
நீங்கள் எட்டயபுரக் கண்ணம்மா! நான் திருப்பூவணக் கண்ணன் :-)
மிக்க நன்றி.
இணையம் தோன்றி அதில் தமிழ் மலர்ந்த காலத்தில் ஊடாடிக்கொண்டிருந்த எங்கள்
பலருக்கு பெரும் கனவுகள் தோன்றின. தமிழின் ஆழம் புரியாமல் கால்விட்ட
ஆசாமிகள் நாங்கள் ;-) ஆதமி ஸ்ரீநிவாசனை நான் பேட்டி கண்டபோது சொன்னார்,
தமிழின் அனைத்து இலக்கியங்களையும் மின்னெழுத்தாக மாற்றினால் ஒரு
குறுந்தகடில் பதித்துவிடலாமென்று. அப்படி ஏதேவொரு ஆசையில்
ஆரம்பித்ததுதான் தமிழ் மரபு அறக்கட்டளையும்! இன்று ஒரு மகா
சமுத்திரத்தின் கரையில் அமர்ந்து கொண்டு கூழாங்கல் பொறுக்கும் சிறுவனாக
உணர்கிறேன். ஆயினும், எந்தவொரு பெருநடையும் முதலொரு அடியில் தொடங்கும்
எனும் முதுமொழிக்கேற்ப, யாத்திரை தொடங்கிவிட்டோம். வழிப்பயணிகளாக இன்று
பலர் சேர்ந்துள்ளனர். பயணம் மகிழ்வாக உள்ளது. பாரதி வாணி ஸ்துதியில்
சொல்வது போல் இது ‘வாணி காரியம்’. அவள் தாள் வணங்கி நம்மால் இயன்றதைச்
செய்வோம். எல்லாம் அவள் கைங்கர்யம். நாம் எல்லோரும் ‘மரபு அணில்கள்;.
நல் வார்த்தைகளுக்கு நன்றி.
நா.கண்ணன்
2012/11/7 Geetha Sambasivam <geetha...@gmail.com>:
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
அன்புக்குரிய திரு கண்ணன் அவர்களுக்கு 07/11/2012 அன்று பிறந்த நாள்.
வாருங்கள் நமது டாக்டர் நாராயணன் கண்ணன் அவர்களை வாழ்த்துவோம்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
இன்று போல் என்றும் இனிதே வாழ்க
அன்புடன்
தமிழ்த்தேனீ
| வருடங்கள் எப்படி ஓடிவிட்டன, கவித்வத்தில் ஆழ்வார், கதையுலகில் நெஞ்சு நிறைய, கற்கக்கசடற இரண்டுமே தமிழிலக்கியத்தில் அதிமுக்கியமானவை. காசுமியாக ஹைக்கூவில், தொழில்துறையில் விஞ்ஞானி, சிங்கப்பூரில் இவரது ஆழ்வார் பதிகம் படித்து முனைவர் பட்டம் பெற்றவர் உண்டு பண்பில்- மின்தமிழை இவ்வளவுநாள் அன்போடு தாக்குப்பிடிப்பது ஒன்றே போதும்,அதிர்ந்து பேசவே தெரியாதா இந்த முனைவருக்கு, என்று பலமுறை வியந்ததுண்டு.எல்லாவற்றையும் விட தமிழ்ப்பற்று, தமிழ்க்காதல், உக்கும்,-- போதும் இதற்குமேல் போனால் சளி பிடித்துக்கொள்ளும்.ஆக, எங்கள் அன்பு ஆழ்வார், சுமி, ஸ்வேதாவோடு பல்லாண்டு பல்லாண்டு வாழ்வாங்கு வாழ்க. அன்பில் கமலம் http://www.kamalagaanam.blogspot.com : |
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
இந்த ஆண்டு (2012) எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேனே? வரலையா?
On Nov 7, 2012, at 12:35 AM, N. Kannan wrote:
மிக்க நன்றி அக்கா!
உலகம் சுற்றுதலைக் குறைத்துக்கொள்ள வேண்டும். ஆயினும் ஒருமுறை எல்லே
வந்து உங்களையும், சுவாமிநாதனையும் கண்ணுற வேண்டும். இறையருள் வேண்டி..
நா.கண்ணன்
தோட்ட வேலை, அது இது-னு ... யாரு வந்து செஞ்சு குடுப்பா-னு எதிர்பாத்து நெறய வேலை சேத்து வச்சிருக்கேன்; எல்லே அண்ணாவுக்குத் தெரியும்! ;-) அதோடெ, சில புத்தகங்கள் ... மோகனுக்காகவும் செல்வ முரளிக்காகவும் எடுத்து வச்சது, நீங்க வந்தா குடுத்து அனுப்பனும்-ணு. திடீர்-னு வீட்டெ மாத்றது அது இது-னு வந்தா ... அதெல்லாம் என்ன ஆகுமோ?
உடல் நலம் பேணவும் (middle age வந்தாச்சு). ஃப்ரான்ஸ்-லெ எடுத்த ஒரு படத்துலெ எடை கொஞ்சம் குறைந்திருக்கிற மாதிரித் தெரிந்தது. அது நல்லதே.
அன்புடன்,
அக்கா
என்றென்றும் "உலகம் சுற்றும் வாலிப" இளமையுடனும் நல்ல உடல் நலத்துடனும் மன
அமைதியுடனும் மகிழ்ச்சியாக வாழ நம் கண்ணனுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்து!
அன்புடன்,
ராஜம்
On Nov 6, 2012, at 7:26 PM, கி.காளைராசன் wrote:
வணக்கம் ஐயா,
“எண்ணில்பல்லுயிருமெண்ணிரும்பொருளுமென்படைப்பினிலியைந்ததாற்
றிண்ணமீதுமுகில்வண்ணநீயுயிர்திதித்திடுந்தொழின்மதித்திடே
லுண்ணினைந்திலைகொலுன்னையொன்பமூதுடன்பெறும்படிபடைத்தனன்
கண்ணவின்னுமுயிர்காக்கவேண்டிலொருகண்ணனைத்தருவல்காண்டியால்“
அருள்மிகு திருப்பூவணன் திருவருளாலும்,
அன்னை மின்னாளானின் திருவருளாளினாலும்,
அருள்மிகு பூதேவி ஸ்ரீதேவி உடனாய திருரெங்கனாதன் திருவருளினாலும்,
நீண்ட ஆயுளுடன், நிறைந்த செல்வத்துடன், நிழைத்த புகழுடன் பல்லாண்டு பல்லாண்டு
வாழ்ந்திட வாழ்த்துகிறேன்.
அன்பன்
கி.காளைராசன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
என் பிறந்த நாளுக்கும் அமெரிக்கத் தேர்தலுக்கும் நிறைய சம்பந்தமுள்ளது!
1. ஒபாமா இரண்டாவது முறை குடியரசுத்தலைவராகிறார்.
2. நிக்சனும் இதே நாள் இரண்டாவது முறையாக பதவி ஏற்கிறார்.
3. ஹில்லாரி கிளிண்டன் முதல்முறையாக அமெரிக்காவின் முதல் மகள் ஆகிறாள்.
இன்னும் என்னென்ன நவம்பர் 7ம் தேதி நடந்தது?
http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/november/7/
நா.கண்ணன்
2012/11/7 Tthamizth Tthenee <rkc...@gmail.com>
>
> திரு ஒபாமா வெற்றி பெற்ற நாள்
> திரு கமல்ஹாசன் பிறந்த நாள்
>
> திரு கண்ணன் பிறந்த நாள் அடேங்கப்பா
>
> அன்புடன்
> தமிழ்த்தேனீ
>
>
> 2012/11/7 DEV RAJ <rde...@gmail.com>
>>
>> முனைவர் கண்ணன் அவர்களுக்கு
>> இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
>>
>>
>> தேவ்
>>
>> On Nov 6, 9:25 pm, Thamizth Thenee <rkc1...@gmail.com> wrote:
>> > அன்புக்குரிய திரு கண்ணன் அவர்களுக்கு 07/11/2012 அன்று பிறந்த நாள்.
>> >
>> > வாருங்கள் நமது டாக்டர் நாராயணன் கண்ணன் அவர்களை வாழ்த்துவோம்
>> >
>> > இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
>> >
>> > இன்று போல் என்றும் இனிதே வாழ்க
>> >
>> > அன்புடன்
>> > தமிழ்த்தேனீ
>>
>> --
>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
>> Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to
>> visit our Muthusom Blogs at:
>> http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send
>> email to minT...@googlegroups.com
>> To unsubscribe from this group, send email to
>> minTamil-u...@googlegroups.com
>> For more options, visit this group at
>> http://groups.google.com/group/minTamil
>
>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to
> visit our Muthusom Blogs at:
> http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send
> email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil
1944 President Franklin D. Roosevelt won an unprecedented fourth term
in office, defeating Thomas E. Dewey.
2000 Republican George W. Bush was elected president over incumbent
Democratic Vice President Al Gore, though Gore won the popular vote by
a narrow margin. The winner was not known for more than a month
because of a dispute over the results in Florida.
Interestingly, connecting my scientific background Madam Curie was
awarded Nobel prize. She was born on Nov.7 as well. Yahoo!! :-)
1911 Marie Curie became the first multiple Nobel Prize winner when she
was given the award for chemisty eight years after garnering the
physics prize with her late husband, Pierre. (She remains the only
woman with multiple Nobels and the only person to receive the award in
two science categories.)
2012/11/8 N. Kannan <navan...@gmail.com>:
'இ' ன்னும் கொஞ்ச நேரம் பொறுக்கவும். வாண வேடிக்கையெல்லாம் முடிந்துவிடும் :-)
க.>
> இந்த ஆண்டு (2012) எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேனே? வரலையா?
>
என்ன இன்னும் இரண்டு மாசம்தான். பொண்ணரசி கிறிஸ்துமஸ்க்கு வரா. பழைய
நண்பர்களெல்லாம் கூப்பிடுள்ளனர்.
> தோட்ட வேலை, அது இது-னு ... யாரு வந்து செஞ்சு குடுப்பா-னு எதிர்பாத்து நெறய
> வேலை சேத்து வச்சிருக்கேன்; எல்லே அண்ணாவுக்குத் தெரியும்! ;-) அதோடெ, சில
> புத்தகங்கள் ... மோகனுக்காகவும் செல்வ முரளிக்காகவும் எடுத்து வச்சது, நீங்க
> வந்தா குடுத்து அனுப்பனும்-ணு. திடீர்-னு வீட்டெ மாத்றது அது இது-னு வந்தா ...
> அதெல்லாம் என்ன ஆகுமோ?
>
தோட்டவேலைக்கு ஆள் தேவைன்னு விளம்பரம் வந்தாச்சு. பாரதியே
பாடியிருக்கானே, தோட்ட வேலை, மோர், பால் வாங்கிவருவது, பிள்ளையைத்
தாலாட்டுஅது இவையெல்லாம் கண்ணனுக்குப் பிடித்த வேலைகளென்று :-)
செஞ்சுட்டாப்போச்சு. நான் தான் எப்போதுமே அக்கா பிள்ளையாச்சே!
நம்ம சுவாமி வீட்டு ஸ்விம்மிங் பூல். புழைக்கடை புழா :-)
> உடல் நலம் பேணவும் (middle age வந்தாச்சு). ஃப்ரான்ஸ்-லெ எடுத்த ஒரு படத்துலெ
> எடை கொஞ்சம் குறைந்திருக்கிற மாதிரித் தெரிந்தது. அது நல்லதே.
>
ம்..ஒரு வேளைதான் சாப்பாடு. அதான் கொஞ்சம் இளைத்திருக்கிறேன். இந்தியா
போகாமல் பாத்துக்கணும். இல்லையெனில் மீண்டும் எகிறிவிடும் :-))
நா.கண்ணன்
2012/11/7 mayakunar <gopal...@gmail.com>:
நன்றி.
சிங்கப்பூர் இனிய நினைவுகளுடன்..
நா.கண்ணன்
மீனா! உங்களூர் அம்பாளுக்கு ஒரு வேண்டுதல் வைத்திருக்கிறேன். நிறைவேற்றி
வைக்கச் சொல்லவும்.
க.>
பாருங்கள்..நம்மாழ்வார் வாடை. பி.ஏ.கிருஷ்ணன் தன் நாவலில் எழுதுகிறார்,
‘நம்மாழ்வார் என்றால் பாரதி மெய்சிலிர்த்துவிடுவானாம்’. ம்ம்..தெரிகிறது.
> ஆழ்வார்க்கடியானாக தமிழுக்கு அருந்தொண்டாற்றும் உங்கள் பணி சிறக்க மேன்மேலும்
ஆழ்வார்க்கடியான்! ஆத்ம திருப்திக்கு. அழுதால் உன்னைப் பெறலாமேன்னு எங்க
வாதவூரார் சொல்லியிருப்பதால்!
த.ம.அ. சும்மா இல்லாம..இந்த மலேசிய அமைச்சர் தள்ளிவிட்டது. எம் கடன் பணி
செய்து கிடப்பதே!
நா.கண்ணன்
நன்றி, முனைவரே! தாங்கள் இங்கு, அங்கென்று ஓடிக்கொண்டு இருப்பதை அறிவேன்
:-) இல்லையெனில் தாங்களே முதல்வர் என்றும் அறிவேன்!
நா.கண்ணன்
நன்றி கௌரி.
நா.கண்ணன்
நன்றி செல்வன். அமெரிக்கத் தேர்தலுக்கும் எனக்குமுள்ள உறவைப்பாருங்கள்!
க.>
நவம்பர் 7 1858லியே ஜன்ம சாபல்யம் பெற்ற நாள். சென்னை கடற்கரையில், வ.உ.சி. அவர்களின் வேண்டுகோள் படி, மூன்று நாட்கள் சுதந்திர கனலை மூட்டிய விடுதலை வேள்வி நடத்திய ஶ்ரீஜத். பிபின் சந்திர பால் அவர்கள் பிறந்த தினம்: 07 11 1858.
இன்னம்பூரான்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
இவர் அனைத்து நலன்களும் , அனைத்து வளங்களும் பெற்று பல்லாண்டு வாழ
எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.