--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
காக்கா குளிக்கும் போது எடுத்த படங்கள்

http://tinyurl.com/3zz7slq
[Open in new window]
உதயன் பிடித்த காக்காய்கள்
--
http://tinyurl.com/3zz7slq
[Open in new window]
உதயன் பிடித்த காக்காய்கள்
எனது படங்கள் பதிவாகும் அளவு வளர்ந்துட்டேனா? நன்றி அம்மா.
பெங்களுரில் ஒருவர் இதை படித்துவிட்டு டம்ளர் தண்ணியில் தற்கொலைக்கு முயற்சித்து தோல்வியிற்றார்.
இந்த்ப்பாட்டு மிஸ் மாலினி என்றபடத்தில் வருகிறது --- On Mon, 25/7/11, C.M உதயன் <udhay...@gmail.com> wrote: |
--
ஓம்
நல்ல சித்திரப் பிடிப்பு.
ஓணான் ஓந்தி, கரட்டோந்தி, ஓந்தான் என்றும் கிராமச் சிறுவர்கள் அழைப்பார்கள்.
பாரதிராஜாவின் ‘16 வய்தினிலே’ திரையில் கமல் சப்பாணியாக கோவணாண்டியாக தெருவில் வரும்போது சில சிறுவர்கள் வேலியில் ஒரு ஓணானைப் பிடித்து அடித்து வதைத்துக்கொண்டிருப்பார்கள்.
“டேய் அதை அடிக்காதீஙகடா பாவம்” என்பான் சப்பாணி.
சிறுவர்கள்,’சப்பாணி இந்த ஒந்தான் ராமருக்கு குடிப்பதற்கு மூத்திரத்தைப் பிடித்துக் கொர்டுத்தது’ அதனால் அடிக்கவேண்டும் என்பார்கள்..
”டேய்! இனிமே அது ஒண்ணுக்கே போகாதடா” என்பான் சப்பாணி.
இராமருக்கும் ஓணானுக்கும் என்ன இணைப்பு?
மயிலிறகை புத்தகப் பக்கங்களில் வைத்தால் குட்டி போடும்.
கொக்கு கூட்டமாக உயரப் பறக்கும் போது சிறுவர்கள் இருகைகளாலும் வீசிக்காட்டி ‘வெள்ளை போடு’ என்பர். நகக் கண்களில் வெண்மை நிறக்கோடுகளை பிறைவடிவில் காட்டுவார்கள்.
இடி டிக்கும் போது ‘அர்ஜுனா! ’என்று சொல்வது.
எரி நட்சத்திரம் வீழ்வதைப் பார்க்க நேர்ந்த போது,”அத்தி, இத்தி, ஆல், அரசு. மா, பலா, வாழை” எனும் பால் மரங்கள் ஏழுவகையின் பெயர்களைச் சொல்ல வேண்டும் ஏன்பதெல்லாம் வழக்கத்தில் வந்துள்ளன.
வெ.சுப்பிரமணியன் ஓம்
--
From: C.M உதயன் <udhay...@gmail.com>
Subject: Re: [தமிழ் வாசல்] Re: [MinTamil] Re: உதயனின் உதார்கள் : கிளிக் கிளிக் கிளிக்
To: mint...@googlegroups.com
Date: Monday, 25 July, 2011, 10:58 PM
அய்யா மன்னிக்கவும்.
பெங்களூரில் இருக்கும் சிறந்த புகைபடக்கலைஞரான ஜீவ்ஸ் அண்ணன் எனது படங்களை பார்த்து டம்ளர் தண்ணியில் தற்கொலைக்கு முயற்சிக்கிறேன் என்பார். என் படங்கள் அவ்வளவு மட்டமாக இருக்கிறதாம். அதனால் அவரை கேலி செய்வதற்க்கு இட்ட பின்னூட்டம் இது.
////இடி டிக்கும் போது ‘அர்ஜுனா! ’என்று சொல்வது.//
இதற்கு அறிவியல் ரீதியான காரணம் ஒன்று உண்டு. ///இது கொஞ்சம் ஓவர். வழக்கத்தில் உள்ளது என்பது சரி. ஆனால் அதற்கு அறிவியல் முலாம் பூசுவது ஏற்புடையது அல்ல.அர்ஜுனா என்று சொல்லும்போது நம்மை சுற்றி இருக்கும் சப்தங்கள் எல்லாம் காதில் விழாதா என்ன? தற்போது கூட சொல்லிப்பாருங்களேன்.திரு. உதயனின் இவ்விழையை குறிக்கிடவேண்டாம் என நினைக்கிறேன். எனவே இது சம்பந்தமனதொரு இழையில் இதை கலந்துரையாடலாம் அம்மா.திரு. உதயன் நல்லா படம் காண்பிக்கிறீங்க.
வாழ்த்துக்கள்.!அன்புடன்சே. பார்த்தசாரதி
ஒரு வெள்ளை தாவணி
அவா அவாளுக்கு அவா அவா கனவுகள்!இ
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
இந்த படங்களை பார்த்த அன்றே கருத்து தெரிவிகக் வேண்டும் என நினைத்திருந்தேன். மறந்து போய்விட்டது. கொள்ளை அழகு..உதயனுக்கு வெள்ளை தாவணி ஞாபகம் வருகின்றது...எனக்கு இங்கு நான் விரும்பி சாப்பிடும் யோகர்ட் (தயிர்) ஐஸ் க்ரீம் தான் ஞாபகம் வருகின்றது. :-)
மழைல என் ஸ்கர்ட் நனஞ்சு போயிடுத்து.... தாவணி? காத்துல பறந்து போயிடுத்து!
--
அன்புடன்,
ஹரிகி.
ஓம்
நல்ல சித்திரப் பிடிப்பு.
ஓணான் ஓந்தி, கரட்டோந்தி, ஓந்தான் என்றும் கிராமச் சிறுவர்கள் அழைப்பார்கள்.
பாரதிராஜாவின் ‘16 வய்தினிலே’ திரையில் கமல் சப்பாணியாக கோவணாண்டியாக தெருவில் வரும்போது சில சிறுவர்கள் வேலியில் ஒரு ஓணானைப் பிடித்து அடித்து வதைத்துக்கொண்டிருப்பார்கள்.
“டேய் அதை அடிக்காதீஙகடா பாவம்” என்பான் சப்பாணி.
சிறுவர்கள்,’சப்பாணி இந்த ஒந்தான் ராமருக்கு குடிப்பதற்கு மூத்திரத்தைப் பிடித்துக் கொர்டுத்தது’ அதனால் அடிக்கவேண்டும் என்பார்கள்..
”டேய்! இனிமே அது ஒண்ணுக்கே போகாதடா” என்பான் சப்பாணி.
இராமருக்கும் ஓணானுக்கும் என்ன இணைப்பு?
மயிலிறகை புத்தகப் பக்கங்களில் வைத்தால் குட்டி போடும்.
கொக்கு கூட்டமாக உயரப் பறக்கும் போது சிறுவர்கள் இருகைகளாலும் வீசிக்காட்டி ‘வெள்ளை போடு’ என்பர். நகக் கண்களில் வெண்மை நிறக்கோடுகளை பிறைவடிவில் காட்டுவார்கள்.
இடி டிக்கும் போது ‘அர்ஜுனா! ’என்று சொல்வது.
எரி நட்சத்திரம் வீழ்வதைப் பார்க்க நேர்ந்த போது,”அத்தி, இத்தி, ஆல், அரசு. மா, பலா, வாழை” எனும் பால் மரங்கள் ஏழுவகையின் பெயர்களைச் சொல்ல வேண்டும் ஏன்பதெல்லாம் வழக்கத்தில் வந்துள்ளன.
வெ.சுப்பிரமணியன் ஓம்
////இடி டிக்கும் போது ‘அர்ஜுனா! ’என்று சொல்வது.//
இதற்கு அறிவியல் ரீதியான காரணம் ஒன்று உண்டு. ///\
திரு. உதயன் நல்லா படம் காண்பிக்கிறீங்க.
வாழ்த்துக்கள்.!அன்புடன்சே. பார்த்தசாரதி
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
இந்த படங்களை பார்த்த அன்றே கருத்து தெரிவிகக் வேண்டும் என நினைத்திருந்தேன். மறந்து போய்விட்டது. கொள்ளை அழகு..உதயனுக்கு வெள்ளை தாவணி ஞாபகம் வருகின்றது...எனக்கு இங்கு நான் விரும்பி சாப்பிடும் யோகர்ட் (தயிர்) ஐஸ் க்ரீம் தான் ஞாபகம் வருகின்றது. :-)/சுபா
2011/8/2 Subashini Tremmel <ksuba...@gmail.com>இந்த படங்களை பார்த்த அன்றே கருத்து தெரிவிகக் வேண்டும் என நினைத்திருந்தேன். மறந்து போய்விட்டது. கொள்ளை அழகு..உதயனுக்கு வெள்ளை தாவணி ஞாபகம் வருகின்றது...எனக்கு இங்கு நான் விரும்பி சாப்பிடும் யோகர்ட் (தயிர்) ஐஸ் க்ரீம் தான் ஞாபகம் வருகின்றது. :-)மழைல என் ஸ்கர்ட் நனஞ்சு போயிடுத்து.... தாவணி? காத்துல பறந்து போயிடுத்து!
<Semparuthi White (2).JPG>
--
அன்புடன்,
ஹரிகி.
அன்புள்ள மதுரை மைந்தா, உதயன் (உதயனே, உதயனஹ)!தன் அறிமுகத்தில் "யாரும் பொண்ணு கொடுக்க மாட்றேன்றாங்க"-ன்னு ... ஐயாபுள்ளெ சொன்னாப்ல ஒரு நெனவு!நம்ம ஊர் வழக்கப்படி ... பொண்ணு தேடி ... எல்லாரும் காசிக்குத்தான் போவாங்க ("மாப்பிள்ளை அழைப்பின்"போது). அப்ப பொண்ணெப் பெத்த ஏமாளி ஒருத்தர் எதுத்தாப்ல வந்து ... "தாங்கள் காசிக்குப் போகவேண்டாம். நான் என்னுடைய பாவப்பட்ட xxx-ஐத் தங்களுக்குக் கன்னிகாதானம் செய்கிறேன்" -- னு சொல்லி ... இன்னோரு ஏமாளியை வளெச்சுப் போட்டுறுவாரு! இது தெரியாமாப் போச்சா?இல்லெ, அதெல்லாம் வேணாம்-ன்னுட்டா "இமாலயம்" போனீங்க? ஏன், ஒரு உமையாளெத் தேடியா? என்னான்னு கேக்குறேன். பேராசிரியர் நாகராசன் ஐயாதான் இதுக்கெல்லாம் நல்லா வெளக்கம் கொடுப்பாரு ... அவரும் நம்ம மதுரெக்காரருதான்! :-)சரி, மத்தபடி .... படம் எல்லாமே ரொம்ப ரொம்ப அழகு! நன்றி! நன்றி!அன்புடன்,ராஜம்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
-பிரபு(ஆனந்த) சுவாமிகள்
கடந்த வாரம் இமாலயம் சென்றிருந்தேன், அப்போது எடுத்த படங்கள்
அணிலில் இருந்து ஆரம்பிக்கிறேன்.
--
இதில் இரண்டாவது படம் என் தேர்வு. புத்துணர்ச்சி அளிக்கும் படம்.சுபா2011/9/9 C.M உதயன் udhay...@gmail.com
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
விடியலின் திசையை தேடி
(உதாருக்கு பதிலிடுபவர்கள் என் மெயில் ஐடிக்கும் சிசி போட்டு அனுப்புங்கள், நோ மெயில் ஆப்சனில் இருக்கிறேன்.)Blog : http://udhayan-photos.blogspot.com/
--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"
அதெல்லாம் இல்லெ எல்.கே; இவரு சீக்கிரமே மாட்டிக்கப் போறாரு! இந்த உதயன் ( == உதயசங்கர்) கல்யாண அழைப்பிதழ் மட்டும் எனக்கு வராம இருக்கட்டும் ... அப்றமா ஒருகை பாக்கலாம்! :-)
...படம் எல்லாமே ரொம்ப ரொம்ப அழகு! நன்றி! நன்றி!!
அன்பன்கி.காளைராசன்
திருமணம் சம்பந்தப்பட்ட அவர் மடல்கள் அனைத்தும் என் சேமிப்பில் இருக்கு... திருமண பரிசு அதுதான்
--
Thanks and Regards
Karthik L
http://www.atheetham.com
http://lksthoughts.blogspot.com
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
சபிக்காதீர்கள் அம்மா :-)2011/9/9 rajam <ra...@earthlink.net>அதெல்லாம் இல்லெ எல்.கே; இவரு சீக்கிரமே மாட்டிக்கப் போறாரு! இந்த உதயன் ( == உதயசங்கர்) கல்யாண அழைப்பிதழ் மட்டும் எனக்கு வராம இருக்கட்டும் ... அப்றமா ஒருகை பாக்கலாம்! :-)
இதில் இரண்டாவது படம் என் தேர்வு. புத்துணர்ச்சி அளிக்கும் படம்.
அன்பின் உதயன்,அத்தனை படங்களும் கொள்ளை அழகு...........பூ மலரும் வரிசை அருமை............பூக்களை நீங்கள் படமெடுக்கும் டெக்னிக்கையும் அந்த பொறுமையும் கண்டு மலைத்திருக்கிறேன். உங்கள் கையில் இருக்கும் கலைத்திறனைக் கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை. வாழ்த்துகள் உதயன்.
--
--
இவனல்லவோ கலைஞன்!!
மலரும் மலரைப் பிடிப்பதற்குப் பொறுமை தேவை. இல்லை தொழில்நுட்பம் தேவை!
நா.கண்ணன்
2011/9/9 sk natarajan <sknatar...@gmail.com>:
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
அன்போடு
மோர்சுப்ரா
அம்மாவின் சபிப்பு, பிள்ளையின் சோபிப்பு! எல்லாம் மாட்ற வரக்கும் இப்படித்தான் உதார் காட்டுவானுவ... மாட்னப்புறம் பாக்கணுமே...ஙப்பா! அல்லாம் தாண்டி வந்தவங்கதான நாங்க!
நீ விட்ட உதாரில் எனக்கு குறிப்பா "விடியலின் திசையை தேடி" அந்த படம் சூப்பர்.
"நான் வளர்கிறேன்" படங்களின் மூலமாக உன் உழைப்பு, காத்திருப்பு வெளிப்படுகிறது...
எல்லாமும் அருமையா இருக்கு உதயன்...
2011/9/9 C.M உதயன் <udhay...@gmail.com>
அதென்ன நோ மயிலு ஆப்ஷன்? குயிலு ஆப்ஷனா?இ
ஜெய் ஆஞ்சநேயா
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
யாரோ திருமணத்துக்குத் தயாராகிற மாதிரி இருக்கே -- நினைப்பு, காத்திருப்பு, சேமிப்பு (பொருள் பொதிந்த படம்!) ... இதெ எல்லாம் பார்த்தால்!!நல்லது சீக்கிரம் நடக்கட்டும்! :-) :-) :-)On Nov 21, 2011, at 1:11 AM, C.M உதயன் wrote:
--
--
உதயா, நம் இன்னும்பூரான் master of everything. listen to him. he will teach youகாலம் எப்படி போய்க்கிட்டிருக்குஅம்மா
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
உதயா அழாதே. ஏற்கனவே உன்னைக் குழந்தயா னினைக்கிறவங்க எண்ணிக்கை கூடிக்கிட்டே வருதுபின் பச்சைக் குழந்தயாய்டுவேஉன் அப்பாகிட்டே பேசட்டுமாஅம்மா
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
//எனக்கு சீனியர் வினோத் (கன்னியாகுமரி), வினோத் ராஜன், செல்வமுரளி இருக்கும் போது எனக்கு என்ன அவசரம்,//சித்தப்பா, இப்படி சொல்லலாமோ :-/வி