சீனாவுக்கும் தமிழ்நாட்டில் உள்ள இந்த ஊர்களுக்கும் என்ன தொடர்பு?

172 views
Skip to first unread message

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 26, 2018, 12:53:51 PM10/26/18
to mint...@googlegroups.com, thirup...@googlegroups.com, Kalai Email, Oru Arizonan
சீனாவுக்கும் தமிழ்நாட்டில் உள்ள இந்த ஊர்களுக்கும் என்ன தொடர்பு?

1) சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் அருகே சீனாமங்களம் என்ற ஊர் உள்ளது.
சீனமங்களம்.jpg

2) திருச்செந்தூர் அருகே ஆறுமுகநேரியில் (ஆறுமுகன்+ஏரி) சீனாஐயா தோப்பு உள்ளது. 

சீனாதோப்பு ஐயா கோயில்.jpg

3) ஈரோடு பெருந்துறை அருகே சீனாபுரம் உள்ளது.  
சீனாபுரம்.jpg

காளையார்கோயிலுக்குச் செல்லும் போதெல்லாம் இந்தச் சீனமங்கலம் என்ற பெயரைப் பார்த்து வியந்துள்ளேன்.
திருச்செந்தூர் செல்லும் போதெல்லாம் இந்தச் சீனாத்தோப்பு என்ற பெயரைப் பார்த்து வியந்துள்ளேன்.
கூகுள் புவிப்படத்தில் பெருந்துறை அருகே சீனாபுரம் என்றொரு ஊர் உள்ளதைப் பார்த்துப் பெரிதும் வியந்தேன்.

இந்த ஊர்களுக்கும் சீனாவுக்கும் என்ன தொடர்பு?

அன்பன்
கி. காளைராசன்
--

kanmani tamil

unread,
Oct 26, 2018, 12:58:28 PM10/26/18
to mint...@googlegroups.com
'சின்ன ' என்ற சொல்லின் திரிபாக இருக்கப் பெரிதும் வாய்ப்புண்டு.
கற்கண்டில் சின்னச்சின்ன வடிவினை உடைய வகையை சீனா கற்கண்டு என்று சொல்லும் வழக்கு இன்றும் உள்ளது.
கண்மணி 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

செல்வன்

unread,
Oct 26, 2018, 1:10:15 PM10/26/18
to mint...@googlegroups.com
சக்கரைதேவன், சக்கரைபட்டி என எல்லாம் பெயர் வைக்கும் வழக்கம் உண்டு அல்லவா?

முன்பு அக்கறையும் பெயர் சீனி. அந்த தொடர்பாக இருக்கலாம்
--

செல்வன்

dorai sundaram

unread,
Oct 26, 2018, 2:06:37 PM10/26/18
to mint...@googlegroups.com
பெருந்துறை அருகேயுள்ள சீனாபுரம் ஒரு சமணத் தலம்.
சமணக்கோயில் உள்ளது.
ஜின புரம் என்பது சீனாபுரம் எனத் திரிந்தது. 
பெருந்துறைக்கருகில் உள்ள விஜயமங்கலம் ஒரு 
சமண மையமாகத் திகழ்ந்த இடம். இங்குள்ள சமணக்கோயில் 
புகழ் பெற்றது.
மற்ற ஊர்களுக்கும் தகுந்த ஜைனப் பின்னணி இருக்ககூடும்.
இணைப்பில் உள்ள படத்தைப்பார்க்க.
சுந்தரம்.

P1160703.JPG

தேமொழி

unread,
Oct 26, 2018, 2:12:47 PM10/26/18
to மின்தமிழ்
/// சீனாஐயா தோப்பு உள்ளது.///

யாரேனும் செட்டியார் அய்யாவின் தோப்பு என்பதாக இருக்கக்கூடும். அவர்கள்தான் பெயரை அவ்வாறு சுருக்கிக் குறிப்பிடும் வழக்கம் கொண்டுள்ளவர்கள்.

காட்டாக சிதம்பரஞ்செட்டியார் ஐயாவை சீனா ஐயா என்று குறிப்பிட்டிருந்தால் அந்த அய்யாவின் தோப்பை 'சீனா ஐயா தோப்பு' என்று அழைத்திருக்க வாய்ப்புள்ளதே.

இது ஒரு கோணம் ... அவ்வளவுதான்.

N D Logasundaram

unread,
Oct 26, 2018, 5:59:43 PM10/26/18
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, tamil...@googlegroups.com, thami...@googlegroups.com, SivaKumar, podhuvan sengai, Vasudevan Letchumanan, Maravanpulavu K. Sachithananthan, muthum...@gmail.com, ara...@gmail.com

நூ த லோ சு
மயிலை

முதலில் மங்களம் என்பது மங்கலம் என்பதன் திரிந்த நிலை
வடமொழியாளர்களின் கள்ளத்தனம் ஓரிரு எழுத்துக்களை மாற்றிவிட்டு இது சமசுகிருதம் என கா ட்டிவிடுவார் 

மங்கலம் என லகரம் தான் சரியானது
மங்கலம் எனும் சொல் சமணம் பௌத்தம்  தொடர்புடைய ஊரினைக்குறிக்கும்
அதான்று சதுர்வேதிமங்கலம் என பிராமணர்களுக்கு தானம் கிட்டிய ஊர்கள்
நூற்றுக்கணக்கில் இல்லை இல்லை ஆயிரக்கணக்கில் உண்டு
எந்தவிதமான இணைப்புச் சொல் இல்லாமலும்  "மங்கலம்" எனமட்டும் வரு ம் இடப்பெயரும் பற்பல உள்ளன
 
சீனமங்கலம்  >>> ஜீனமங்கலம்
ஜைனம் = சமணம் போல்   ஜீனமங்கலம் சீனமங்கலம் ஆயது

மங்கலம் எனும் ஈறு உடைய இடப்பெ யர்கள் நூற்றுக்கணக்கில் உள்ளன 
கொடிமங்கலம்
மணிமங்கலம் 
விக்கிரமங்கலம் 
பட்டமங்கலம் 
நாரணமங்கலம்
கண்ணமங்கலம் 
சாத்த மங்கலம் 
குமாரமங்கலம் 
கொற்றமங்கலம் 
மண்ணலையமங்கலம் 
நல்லி மங்கலம்
மாவடுமங்கலம் 

மங்கலம்  எனும் சொல் மங்கை எனவும் வருஊ ர்களும் பற்பல 
புள்ளமங்கை
உத்திரகோசமங்கை 

என மிக நீளும் 

On Fri, Oct 26, 2018 at 10:23 PM நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com> wrote:
--

iraamaki

unread,
Oct 26, 2018, 9:17:52 PM10/26/18
to mint...@googlegroups.com
பெரும்பாலும் சீனத்தொடர்பு இருக்காது. அது செயினமங்கலம் ஆகலாம்.  செயினக் காஞ்சி சின்னக் காஞ்சி ஆனது.  சிங்கம்[புணரிக்குப் பக்கத்திலும் இதுபோல் செயின/ புத்த என்று தொடங்கும் ஒரு ஊர்ப்பெயர் திரிந்திருக்கிறது. (அந்த ஊர்ப்பெயர் சட்டென நினைவிற்கு வரவில்லை.) காலவோட்டத்தில் செயின/ புத்த வேர்கள் நம்மூரில் அழிக்கப்பட்டன/மாற்றப்பட்டன. அவற்றை உண்மை என்று ஏற்க நமக்குத் துணிச்சல் வேண்டும்.
 
அன்புடன்,
இராம.கி.
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
 
செல்வன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
??????????.jpg
?????????? ??? ??????.jpg
?????????.jpg

சேதுராமன்

unread,
Oct 27, 2018, 1:11:36 AM10/27/18
to மின்தமிழ்
புத்தாந த்தம்

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 27, 2018, 3:18:23 AM10/27/18
to mint...@googlegroups.com, Kalai Email, Oru Arizonan, thirup...@googlegroups.com

சைன மடங்கள் உள்ள ஊர்களின் பெயர்களெல்லாம் அப்படியே மாறாமல் இருக்கின்றன ! தெருப் பெயர்கள்கூட மாறவில்லை.

ஜைன என்ற சொல் தமிழில் சைன என்றுதான் மாற்றப்படுகிறது.
ஆனால் இந்த மூன்று ஊர்களில் மட்டும் ஜைன என்ற சொல் சீன என்று மாறியுள்ளது என்ற கருத்தை எப்படி ஏற்பது ?

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 27, 2018, 3:24:36 AM10/27/18
to mint...@googlegroups.com

sister thinking.
நானும் இப்படித்தான் நினைக்கிறேன்.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 27, 2018, 3:27:33 AM10/27/18
to mint...@googlegroups.com

புத்த = புதிய
புதிய நத்தத்தைப் "புத்தா நத்தம்" என்று அழைக்கின்றனர் எனக் கருதுகிறேன்.

--

dorai sundaram

unread,
Oct 27, 2018, 4:20:18 AM10/27/18
to mint...@googlegroups.com

”ஜைன”   என்பதன் இன்னொரு வடிவம் “ஜின’ என்பதாகும். 
ஜின, ஜைன   என்பவை இடம் மாறி மாறிப் பயிலும்.
வெற்றி பெற்றவர்  என்னும் பொருளில் சமணச்சான்றோர் “ஜினர்”
என்னும் பெயர் பெற்றனர். ஜினர், ஜைனர்.
எனவே, ஜின என்பது ”சின”, ”சீன”, “சீனா”,
“சின்ன”  எனப்பல்வேறு திரிபுகளுக்கு உள்ளானது என்பது கண்கூடு. 
ஜின காஞ்சி, சின காஞ்சி->சின்ன காஞ்சி என மருவியது எனலாம்.
இகரமும் ஐகாரமும் ஒன்றுக்கொன்று இடம் மாறிப் பயில்பவை. 
மிதிலை, மைதிலி,   விஷ்ணு, வைஷ்ணவி,   பிசாசம், பைசாசம்,
மித்ர, மைத்ர, பித்தம், பைத்தியம் போன்ற சொற்களை ஒப்பிடுக.
சுந்தரம். 

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Oct 27, 2018, 11:07:12 AM10/27/18
to மின்தமிழ், vall...@googlegroups.com
On Fri, Oct 26, 2018 at 9:53 AM நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com> wrote:
சீனாவுக்கும் தமிழ்நாட்டில் உள்ள இந்த ஊர்களுக்கும் என்ன தொடர்பு?

2) திருச்செந்தூர் அருகே ஆறுமுகநேரியில் (ஆறுமுகன்+ஏரி) சீனாஐயா தோப்பு உள்ளது. 

 நேரி என்றால் பாதை என்ற பொருள் உண்டு. 
நான்குநேரி = நாங்குநேரி. யாழ்ப்பாணத்தில் பூநேரி (Pooneryn என போர்ச்சுகீசியர் எழுதினர்).

நா. கணேசன்

N. Ganesan

unread,
Oct 27, 2018, 11:07:35 AM10/27/18
to மின்தமிழ், vall...@googlegroups.com
On Fri, Oct 26, 2018 at 9:58 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
'சின்ன ' என்ற சொல்லின் திரிபாக இருக்கப் பெரிதும் வாய்ப்புண்டு.
கற்கண்டில் சின்னச்சின்ன வடிவினை உடைய வகையை சீனா கற்கண்டு என்று சொல்லும் வழக்கு இன்றும் உள்ளது.
கண்மணி 

 கல்கண்டு என்று வெண்மையான சர்க்கரை செய்யும் தொழில்நுட்பு சீனாவில் இருந்து வந்தது.
எனவே, சீனா கல்கண்டு.

காளைராஜன் அளிக்கும் பெயர்கள் சமணத் தொடர்புடையன.
சீனாபுரம் - சினபுரம் என்பதன் பேச்சுவழக்கு. சினன் < ஜிந- (ஜைந-).
இந்த ஊரில் (குறுப்பு நாட்டு ஊர்) தமிழின் இலக்கணம் நன்னூல் தந்த
பவணந்தி முனிவர் பிறந்தார்.

சீனாமங்களம் - சினமங்கலம் என்பதன் பேச்சுவழக்கு. சமணத் துறவியர்களுக்கு
அளித்த நிலம் ஆகலாம். பள்ளிக்கொடை - பள்ளிகள் நடத்த.

நா. கணேசன்

N D Logasundaram

unread,
Oct 27, 2018, 1:39:57 PM10/27/18
to mint...@googlegroups.com
நூ த லோ சு
மயிலை
எப்படி ஏற்பது என்பதில்தான் உள்ள து மனக்குறை
மூன்றில் மாறாமல் என்றால்பல்வேறு மக்கள் வாயில் மா றுவதற்ககு  என நெறிமுறை ஒருமட்டும்தான் இருக்கவேண்டுமா 
இதற்குமேல் நீங்கள் என்ன எதிர்பார்க்கின்ரீர் time machine ஒன்று வாங்கிவந்து அதனில் பெயர்வைத்த காலத்திற்ககு சென்று பார்க்கவேண்டுமா?

--

N. Ganesan

unread,
Oct 27, 2018, 8:28:17 PM10/27/18
to மின்தமிழ், vall...@googlegroups.com, housto...@googlegroups.com, Sethupathi Sethukapilan, செல்வன் கோவை, dorai sundaram
On Fri, Oct 26, 2018 at 11:06 AM dorai sundaram <doraisu...@gmail.com> wrote:
பெருந்துறை அருகேயுள்ள சீனாபுரம் ஒரு சமணத் தலம்.
சமணக்கோயில் உள்ளது.
ஜின புரம் என்பது சீனாபுரம் எனத் திரிந்தது. 
பெருந்துறைக்கருகில் உள்ள விஜயமங்கலம் ஒரு 
சமண மையமாகத் திகழ்ந்த இடம். இங்குள்ள சமணக்கோயில் 
புகழ் பெற்றது.
மற்ற ஊர்களுக்கும் தகுந்த ஜைனப் பின்னணி இருக்ககூடும்.
இணைப்பில் உள்ள படத்தைப்பார்க்க.
சுந்தரம்.

தமிழுக்கு இன்றும் இலக்கணமாகத் திகழும் நன்னூலை
எழுதிய பவணந்தி முனிவர் பிறந்த ஊர் இந்த சீனாபுரம்.
சினபுரம் (< ஜினபுரம்) என்பது பேச்சுவழக்கில் சீனாபுரம் என்கிறோம்.

கொங்குமண்டல சதகம்:
பவணந்தி முனிவர்

கங்கக் குரிசில் உவக்கநன் னூலைக் கனிந்துபுகல் 
துங்கப் புலமைப் பவணந்தி மாமுனி தோன்றிவளர் 
கொங்கிற் குறும்பு தனிலாதி நாத குருவிளங்கு 
மங்குற் பொழிற்சன காபுர முங்கொங்கு மண்டலமே

2000 ஆண்டுகளாக, கங்க நாட்டுக்கும், ஈரோடு, கோவை
பகுதிகளுக்கும் உறவு இருக்கிறது. இவ்வூரில் பிறந்து வளர்ந்த
பவணந்தி அடிகள் துறவு பெற்றது ஜனநாதபுரம்.
இதனைச் சனகை என்றும் சனகாபுரம் என்றும் அழைத்துள்ளனர்.
பவணந்தி அடிகளின் தந்தை ஸ்தானத்தில் இருந்த
சன்மதி முனிவரின் ஊர் சனகை. 

1923-ல் பழயகோட்டை பட்டக்காரர் கொடையில்
திருச்செங்கோடு அஷ்டாவதானம் முத்துசாமிக்கோனார் அவர்கள்
பதிப்பித்த கொங்குமண்டசதகம் (கார்மேகக் கவிஞர்)..
இந்நூலில் சனகை என்னும் சனநாதபுரம் பற்றிய குறிபு உள்ளது.
மயிலைநாதர் என்னும் கொங்குச் சமணர் தான் நன்னூலுக்கு
முதல் உரை செய்தவர். அவர் சனகை என்பது சனநாதபுரம் என்று
எழுதியுள்ளார்.

சன்மதி முனிவரைக் குறிக்கும் சனகையென்கிற சனநாத புரமானது 
காவேரியின் வடகரையிலுள்ள மாவிலங்கை யாக வேண்டும். இப்பொழுது 
மைசூர் ஜில்லா திருமுக்கூடல் நரசபுரந்தாலூகாவைச் சேர்ந்தது அந்தக் 
கிராமம். இது கங்க ராஜ்ஜியத்திலேயே இருக்கிறது. இதற்குக் கங்க நாட்டுப் 
பழய ராஜதானியாகிய தலைக்காட்டுக்கும் இடையே காவேரிதானிருக்கிறது. 
இதைக் குறித்து சாசனங்களில் அடியில் வருமாறு காணப்படுகிறது.

     I. முடி கொண்ட சோழமண்டலத்து கங்கை கொண்ட சோழவள 
நாட்டு இடைநாட்டு ஜனநாத புரத்து

    II. கங்க பாடியான முடிகொண்ட சோழ மண்டலத்துத் தென்கரை 
இடை நாட்டு மாயிலங்கையான ஜனநாத புரத்து

     III. கங்கபாடி தென்கரையிடை நாட்டு

     IV. பெரிய நாட்டு மாயிலங்கையான ஜனநாதபுரத்து

-----------------------------------------------

காதம் என்ற தூர அளவு கர்நாடகத்தில் இருந்து தமிழில் இளங்கோ அடிகள்
அறிமுகப்படுத்துகிறார். சுமார் கி.பி. 5-6 நூற்றாண்டு அளவில்.

கொங்குநாட்டில் தலைக்காடு என்ற இடத்தில் கங்கர்கள் என்ற ஒருவகையரசர்கள் இருந்தார்கள். அவர்கள் புலவர்களை ஆதரித்து வந்தார்கள். தளக்காடு என்பது பிற்காலத்தில் தலைக்காடு என்று வழங்கப்படுகிறது. நன்னூல் இயற்றிய பவணந்தியாரை ஆதரித்த சீயகங்கன் அந்தக் கங்கர்களில் ஒருவனே. அவர்கள் சைனர்கள். நன்னூல், அதற்குரிய மயிலைநாதர் உரை, நேமிநாதம், யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை, நம்பியகப்பொருள், இவற்றின் உரைகள், பெருங்கதை, வச்சணந்திமாலை முதலியன அவர்கள் இயற்றுவித்த நூல்களாகும். சீவக சிந்தாமணியும், சூளாமணியும் சில உபகாரிகள் வேண்டுகோளால் சைன பண்டிதர்கள் இயற்றிய காப்பியங்களே.”(பக்கம் 129, உவேசா, சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும், என்னிடம் உள்ள பிரதி: நூலின் முதலச்சு 1928-ஆம் ஆண்டு, சென்னைப் பல்கலையில் ஆற்றிய உரைகளின் தொகுப்பு).

பவணந்தி முனிக்கு குருவாய் அமைந்தவர் நரசபுரம் ஊரில்.
இது போலவே இளங்கோ அடிகளும் சமணம் கற்றது கங்க ராஜ்ஜியத்தில் இருந்திருக்கலாம்.
மஹாயானத்தின் கண்டவியூகம் எனும் இந்தியா முழுதும் பிரயாணம்
செய்யும் சுதனன் என்னும் நாயகன் போல, கோவலன் - கண்ணகி தம்பதியை
வைத்து காவிரி நாட்டின் வளம் முழுதும் சிலப்பதிகாரம் நாடுகாண் காதையில்
பாடுகிறார். இதற்கு நல்ல ஒப்பீடு இந்த குறுப்பு நாட்டு சீனாபுரத்தார் ஆகிய
பவணந்தி முனிவர் சனகை (ஜனநாதபுரம்) சென்று சமணம் பயின்று துறவு
ஏற்றதாகும்.

இந்தக் கர்நாடக - கொங்கு மண்டல தொடர்புகள் ஆதியில் இருந்து
இருகின்றன. உ-ம்: கொடுமணல் அகழாய்வுகளில் அகப்படும்
பானயோட்டின் பிராமி கிமு 3, 4 நூற்றாண்டுகள்.

தமிழருக்கு எத்தனையோ கடவுளர். ஆனால் ஐயன் ஆரியன்
என்று வழங்கப்படது ஐயப்பனைத்தான். சபரிமலையில்
நைஷ்டிக பிரமச்சாரியாக இருக்கிறார் என்பது பக்தர்கள் நம்பிக்கை.
வடநாட்டில் முருகன் (கார்த்திகேயன்) பிரமச்சாரி என்பதால்
ஆண்கள் வழிபாடு மட்டும் உண்டு. பக்தகோடிகள் ஆரியன் ஐயப்பன்
என்பது கேட்கலாம். ஆரியங்காவு சபரிமலை அருகே இருக்கிறது.
நெல் வேளாண்மை, இரும்பு, குதிரை, "மழுவாள் நெடியோன்" (Anthropomorphic Axe
in Mottur, Udayarnattam, made by Iron chisels) போன்ற வேளிர் வருகைக்கு
குறியீடாக ஆர்யன் ஐயப்பன் (ஐயனார்) விளங்குகிறார்.
மிகப் பழைய, அழகிய ஐயனார் சிற்பங்கள் கொங்கு நாடு எல்லா ஊரிலும்
இருக்கின்றன.அவை பற்றிய செய்திகள் அவ்வப்போது தினப் பத்திரிகைகளில்
காண்கிறோம்.

தெய்வம் ஆன  ஆரியன் ஐயனாரை எப்படி தமிழர், தமிழ்நாட்டில் பிறந்தவர்
என்று க. நெடுஞ்செழியன் கூறுகிறார் என அறியேன். ஆதாரம் ஒன்றும் காணோமே.
மர்கலி கோசலர் கங்கைக்கரைக்காரர். அவருக்கு தமிழே தெரியாது.

நா. கணேசன்
 
On Fri, Oct 26, 2018 at 10:23 PM நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com> wrote:
சீனாவுக்கும் தமிழ்நாட்டில் உள்ள இந்த ஊர்களுக்கும் என்ன தொடர்பு?

3) ஈரோடு பெருந்துறை அருகே சீனாபுரம் உள்ளது.  
சீனாபுரம்.jpg

kanmani tamil

unread,
Oct 28, 2018, 3:35:28 AM10/28/18
to mint...@googlegroups.com
///இது போலவே இளங்கோ அடிகளும் சமணம் கற்றது கங்க ராஜ்ஜியத்தில் இருந்திருக்கலாம்.///

இப்படிக் கற்பனை செய்வது ஆசையைத்தான் காட்டுகிறது..........ஆராய்ச்சியை அன்று.

///மஹாயானத்தின் கண்டவியூகம் எனும் இந்தியா முழுதும் பிரயாணம்
செய்யும் சுதனன் என்னும் நாயகன் போல, கோவலன் - கண்ணகி தம்பதியை
வைத்து காவிரி நாட்டின் வளம் முழுதும் சிலப்பதிகாரம் நாடுகாண் காதையில்
பாடுகிறார்///

சிலப்பதிகாரத்தைச் சரியாகப் படித்துப் பார்த்தால் இதுவும் ஆசை என்பது புரியும்.
கண்மணி 

--

தேமொழி

unread,
Oct 28, 2018, 4:33:34 AM10/28/18
to மின்தமிழ்
/// சிலப்பதிகாரத்தைச் சரியாகப் படித்துப் பார்த்தால் இதுவும் ஆசை என்பது புரியும் ///

சற்றும் மனம் தளரா விக்கிரமாதித்தி = கண்மணி

kanmani tamil

unread,
Oct 28, 2018, 4:47:12 AM10/28/18
to mint...@googlegroups.com
என் ஆசிரியத்தனத்துக்கு சவால் என்று எண்ணித்தான் தேமொழி ஒரு ஆண்டு காலமாக வாதிடுகிறேன்.
ஆனால் வேதாளத்தோடு மல்லுக்கட்டுவதாக ஒருநாளும் நினைத்ததில்லை......பார்ப்போம்.
கண்மணி  

On Sun, Oct 28, 2018 at 2:03 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
/// சிலப்பதிகாரத்தைச் சரியாகப் படித்துப் பார்த்தால் இதுவும் ஆசை என்பது புரியும் ///

சற்றும் மனம் தளரா விக்கிரமாதித்தி = கண்மணி

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 28, 2018, 9:41:40 AM10/28/18
to mint...@googlegroups.com
வணக்கம் ஐயா.
On Sat, 27 Oct 2018 at 23:09, N D Logasundaram <selvi...@gmail.com> wrote:
நூ த லோ சு
மயிலை
எப்படி ஏற்பது என்பதில்தான் உள்ள து மனக்குறை

சீனமங்கலம் சைனர்களுக்கு வழங்கப்பட்ட ஊர் என ஏதேனும் ஒரு சிறு சான்று இருந்தாலும் ஏற்றுக் கொள்ளலாம்.
இல்லாததை எப்படி ஏற்கமுடியும் ?
 
மூன்றில் மாறாமல் என்றால்பல்வேறு மக்கள் வாயில் மா றுவதற்ககு  என நெறிமுறை ஒருமட்டும்தான் இருக்கவேண்டுமா 
இதற்குமேல் நீங்கள் என்ன எதிர்பார்க்கின்ரீர் time machine ஒன்று வாங்கிவந்து அதனில் பெயர்வைத்த காலத்திற்ககு சென்று பார்க்கவேண்டுமா?
சைன மடங்கள் உள்ள ஊர்களிலேயே சீன என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை.  
ஏதேனும் ஒரு சிறு சான்றாவது இருந்தால் ஏற்றுக் கொள்ளவதில் எனக் கென்ன தயக்கம்?

அன்பன்
கி.காளைராசன் 

N D Logasundaram

unread,
Oct 28, 2018, 2:37:01 PM10/28/18
to mint...@googlegroups.com
நூ த லோ சு
மயிலை
இதுகூட தெரியாதா என 
வெகு சாதாரண கேள் வியாகத்தெரிவதால்  திரு பானுகுமார் இந்த மடலாடலில் கலக்கவில்லை போலும் 

 இது ஓர் சமண இணைய பக்கம் http://jainworld.com/jainbooks/guideline/111.htm
இதனில் வழி ப்பாட்டிற்குரி  ய வணக்கம் பேசுகின்றது
 இங்கு மங்கலம் வணக்கத்தில் காணலாம் எனவே வழிபாட்டு தொடர்புடைய சொல் ஆவது காண்க 
பிராமணர்கள் தானம்பெற்றவவை சதுர்வேதி மங்கல ங்கள் ஆயிரம் உள்ளன எனக் காட்டினேன்
 அதுபோல் மற்ற மங்கல ங்கள் தானம்பெற்ற நிலம் உள்ள ஊர் எடுத்துக்காட்டு சாத்தமங்கலம் 
ஜைன = சமண /// ஜின எனபது ஜைன என்பதன் பண்புப்பெயர் நிலை சிவன்  சைவன் எனபதுபோல 
ஜின என்பது தமிழில்  கிரந்தம் நீக்கி சின என எழுததப்பட்டது  அதுவே விளி யில் நீண்டு சீன ஆயது எனல்வேண்டும் 

தென் சென்னையில் திமுக தலைவர் சுடாலின் இப்போது வாழ்கின்ற இடத்தின் பெயர் வேளச்சேரி 
அது முன்காலத்து கல்வெட்டுகளில் ஜினசிந்தாமணி ச்சதுர்வேதிமங்கலம் எனப்பட்டது

 கல்வெட்டு கீழே காண்க 

www.jainworld.com

GUIDLINES OF JAINISM

Bhadrabahu Vijay

PRARTHANA (PRAYER)

The Morning Prayer

Every day, after getting up, one must recite with devotion the Navkarmantra 108 times. If not 108, then at least, twelve Navkars should be recited. The day's activities should be begun with the hymn of prayer given below along with a glorification of the Lord remembering his benefactions and expressing a desire for the welfare of all creatures in the universe.

gada prayer from page 40 in tif file

May the whole world attain spiritual prosperity; May all the beings be engaged in the attempt to achieve welfare for all; May all derogations get destroyed; May all Jivas (Creatures) attain bliss.

The evening prayer

Every night before going to sleep, one must recite with devotion the Namaskar Mantra and seek the sacred refuge of Arihant, Siddh, Sadhu and the religion (Dharma). One must express devotion for and faith in Jina, Preceptor and Religion; and must seek the forgiveness from all creatures. It is only after doing all this, that one must go to sleep. In that case, the night passes peacefully. If the mind is peaceful, even the dreams would be sweet and good. Hence, one must remember the following verses of prayer.

Chattari Mangalam: The four are of auspicious form

Arihanta  Mangalam   Arihant (the destroyer of the inner enemies) is auspicious

Siddha  Mangalam  : The Siddhas are of auspicious

Sahu  Mangalam  : The Sadhus are of auspicious

Kevali Pannatto Dhammo  Mangalam  : The religion expounded by perfect soul is auspicious.

என வணக்கம்  மேலும் வளர்கின்றது 

                                                                       Jinachintamani-chaturvedimangalam,  

Velachcheri, Saidapet Taluk, Chingleput District.

On the south wall of the central shrine in the Dandesvara temple.

This inscription records a gift of 9 panam made in the 18th year of the chief for burning a twilight lamp for 7 naligai (i.e. 2 hours and 48 minutes) daily, in the temple of Tiruttandisuramudaiya-Nayanar at Velichcheri alias Jinachintamani-chaturvedimangalam, by Marududaiyan Soran Ariyan of Kirangudi in Sola-mandalam.

The name Jina(Dina) chintamani-chaturvedimangalam came to be applied to Velachcheri from about the time of Kulottunga-Chola III, because the earlier inscriptions of the place do not mention it.

--

N. Ganesan

unread,
Oct 28, 2018, 5:30:38 PM10/28/18
to மின்தமிழ், vall...@googlegroups.com, dorai sundaram, S. V. Shanmukam
On Sat, Oct 27, 2018 at 1:20 AM dorai sundaram <doraisu...@gmail.com> wrote:

”ஜைன”   என்பதன் இன்னொரு வடிவம் “ஜின’ என்பதாகும். 
ஜின, ஜைன   என்பவை இடம் மாறி மாறிப் பயிலும்.
வெற்றி பெற்றவர்  என்னும் பொருளில் சமணச்சான்றோர் “ஜினர்”
என்னும் பெயர் பெற்றனர். ஜினர், ஜைனர்.
எனவே, ஜின என்பது ”சின”, ”சீன”, “சீனா”,
“சின்ன”  எனப்பல்வேறு திரிபுகளுக்கு உள்ளானது என்பது கண்கூடு. 
ஜின காஞ்சி, சின காஞ்சி->சின்ன காஞ்சி என மருவியது எனலாம்.
இகரமும் ஐகாரமும் ஒன்றுக்கொன்று இடம் மாறிப் பயில்பவை. 
மிதிலை, மைதிலி,   விஷ்ணு, வைஷ்ணவி,   பிசாசம், பைசாசம்,
மித்ர, மைத்ர, பித்தம், பைத்தியம் போன்ற சொற்களை ஒப்பிடுக.
சுந்தரம். 

இவற்றைத் தத்திதாந்தப் பெயர்கள் என்பர்.
சிவம்:சைவம், விஷ்ணு:வைஷ்ணவம், வேதம் :வைதீகம், ... போல 
சின(<ஜிந) : சைனம் (< ஜைனம்) 
தீரம்:தைர்யம், ஏகம்: ஐக்யம், 
சுகம்: சௌக்யம், சுந்தரம்:சௌந்தர்யம், லோகம்:லௌகீகம், கோசலம்:கௌசல்யா, கோதம:கௌதம, ... 
கவேர முனி > காவேரி என்பதும், மனோன்மணீயம் என்ற நாடகப் பெயரும் தத்திதாந்த நாமங்கள் என்பர்.
ஹெப்சி ரோஸ்மேரி கட்டுரை:

தமிழ் மலையாள ஆக்கப்பெயர்கள்

ஜேஷ்ட- ‘மூத்த’ என்ற சொல் சேட்டன் என்றாகிறது.
ஜேஷ்டா = சேட்டை, திருமகளுக்குத் தவ்வை.
அதேபோல, ஜினன் > சினன் என்பது அருகனின் பெயர்,

அநகன், எண்குணன், நிச்சிந்தன்
     அறவாழி வேந்தன் வாமன்
சினன் வரன் உறுவன் சாந்தன்
     சினேந்திரன் நீதி நூலின்
முனைவன் மாசேனன் தேவன்
    மூவுல குணர்ந்த மூர்த்தி
புனிதன் வென்றோன் விராகன்
     பூமிசை நடந்தோன் போதன்  - சூடாமணி நிகண்டு. 

பெர்ச்னாலிட்டி உள்ள பொலிகாளைகளுக்கு அழகு 
அதன் திமில். திமிர் என்ற சொல்லைக் கருமை
என்ற பொருளில் சம்ஸ்கிருதம் எடுத்திருப்பது அதனால் தான்.
வட நாட்டில் த்ராவிட மொழிகள் மாறியபோது, வேளாண்மை தந்த
சொல் திமிர, சம்ஸ்கிருதத்தில் உள்ளது.
அதில் இருந்து தத்திதாந்தமாக தைம்ர என்ற சொல் வடமொழியில்.
கண்ணில் இருட்டுக் கட்டும் சாளேசுரத்துக்கு தைம்ர என்று பெயர்.

சினபுரம், சினமங்கலம் முறையே சீனாபுரம், சீனாமங்கலம்
என்றாகிறது. இது எவ்வாறெனில், புனம் என்னும் த்ராவிடச்சொல்
புனா என்ற ஊர்ப்பெயராக மகாராஷ்டிரத்தில் உருவெடுக்கிறது.
ஆப்னால், மக்கள் அவ்வூரை பூனா என்கின்றனர் அல்லவா?
அதேபோல, பவணந்தி முனிவர் பிறந்த குறுப்புநாட்டு ஊர்
சினபுரம் சீனாபுரம் என்று வழங்குகிறது.

சினபுரம், தலைக்காவேரி தொடர்புகள் பவணந்தி முனி
வரலாற்றால் விலங்குகிறது. காதம் என்னும் தூரத்தை
கர்நாடகாவில் இருந்து அறிமுகப்படுத்தும் இளங்கோ
அடிகள் சமணம் கற்றதும் அங்கே. எனவே, அவ் வாரத்தையை
பயன்படுத்துகிறார்,

On Sun, Oct 28, 2018 at 8:10 AM Shanmugam SeVai <svs....@gmail.com> wrote:
வரலாற்றுச் செய்தி அறிய மிகுந்த மகிழ்ச்சி. உங்களின் பல் துறை அறிவுக்குத் தலை வணங்குகிறேன்
சண்முகம் 

நன்றி, பேராசிரியர் ஐயா.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Oct 28, 2018, 5:31:52 PM10/28/18
to மின்தமிழ், vall...@googlegroups.com
On Sun, Oct 28, 2018 at 12:35 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
///இது போலவே இளங்கோ அடிகளும் சமணம் கற்றது கங்க ராஜ்ஜியத்தில் இருந்திருக்கலாம்.///

இப்படிக் கற்பனை செய்வது ஆசையைத்தான் காட்டுகிறது..........ஆராய்ச்சியை அன்று.

சேரர் தலைநகர் வஞ்சிக்கு அருகே சினபுரத்தில் இருந்து நரசிபுரம் சென்று பவணந்தி
சமணம் கற்று கங்க அரசர் கேட்க நன்னூல் செய்துள்ளார். அதேபோல்,
இளங்கோ அடிகள் சென்றிருக்கலாம். 

சமணம் எங்கே இருந்து வஞ்சி மாநகருக்கு வந்திருக்கவேண்டும்?

dorai sundaram

unread,
Oct 29, 2018, 12:02:44 AM10/29/18
to mint...@googlegroups.com
ஜின, சின பற்றிய சொல்லாய்வுகள் புதிய
வெளிச்சம் பெறுகின்றன. அருமை.
சுந்தரம்.

kanmani tamil

unread,
Oct 29, 2018, 1:03:27 AM10/29/18
to mint...@googlegroups.com

///சேரர் தலைநகர் வஞ்சிக்கு அருகே சினபுரத்தில் இருந்து நரசிபுரம் சென்று பவணந்தி
சமணம் கற்று கங்க அரசர் கேட்க நன்னூல் செய்துள்ளார்.///

 பவணந்தி முனிவர் சீயகங்கன் (சீயகங்கன் <<<சீனகங்கன் <<<சைனகங்கன்<<<ஜைனகங்கன்) ஆதரவில் நூல் இயற்றியமைக்குப் பாயிரம் சான்று பகர்கிறது.எனவே அச்சான்று அகச்சான்று என்னும் பெருமை பெறுகிறது.
 
/// அதேபோல்,இளங்கோ அடிகள் சென்றிருக்கலாம்.///
இது கற்பனை /ஆசை அல்லாமல் வேறென்ன? ஆதாரம் இல்லையே.(அனுமானத்தின் அடிப்படையில் முடிவு சொல்ல இது என்ன பெருவெடிப்புக் கொள்கையா? ---தகவல்:கடவுள்  பற்றிய இழை.)இளங்கோ அடிகள் சேரன் அவையில் பாண்டியநாட்டுச் சாத்தனார் முன்னிலையில் தான் காப்பியச்செய்யுள் படைக்க முடிவெடுக்கிறார் . 
கங்க நாட்டிற்கும் இதற்கும் தொடர்பில்லை.
 
///சமணம் எங்கே இருந்து வஞ்சி மாநகருக்கு வந்திருக்கவேண்டும்///
கங்க நாட்டிலிருந்து வந்திருக்க வேண்டும் .
கண்மணி 

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 29, 2018, 1:04:57 AM10/29/18
to mint...@googlegroups.com
On Mon, 29 Oct 2018 at 09:32, dorai sundaram <doraisu...@gmail.com> wrote:
ஜின, சின பற்றிய சொல்லாய்வுகள் புதிய
வெளிச்சம் பெறுகின்றன. அருமை.

ஜின = சின என்றால்
ஜீன = சீன என்றாகும்?
எனக்கென்னமோ தமிழ்நாட்டில் உள்ள சீனாமங்கலம், சீனாபுரம், சீனாதோப்பு என்ற ஊர்களின் பெயர்கள் சீனா நாட்டுடன் தொடர்புடையதாகவே இருக்கும் மென்று ஓர் எண்ணம்.

அன்பன்
கி.காளைராசன்

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 29, 2018, 1:27:30 AM10/29/18
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, dorai sundaram, S. V. Shanmukam
On Mon, 29 Oct 2018 at 03:00, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:

On Sat, Oct 27, 2018 at 1:20 AM dorai sundaram <doraisu...@gmail.com> wrote:

”ஜைன”   என்பதன் இன்னொரு வடிவம் “ஜின’ என்பதாகும். 
ஜின, ஜைன   என்பவை இடம் மாறி மாறிப் பயிலும்.
வெற்றி பெற்றவர்  என்னும் பொருளில் சமணச்சான்றோர் “ஜினர்”
என்னும் பெயர் பெற்றனர். ஜினர், ஜைனர்.
எனவே, ஜின என்பது ”சின”, ”சீன”, “சீனா”,
அப்படியானால்
ஜினம் = சினம் என்றாகுமா?

அன்பன்
கி.காளைராசன்

“சின்ன”  எனப்பல்வேறு திரிபுகளுக்கு உள்ளானது என்பது கண்கூடு. 

-- 

தேமொழி

unread,
Oct 29, 2018, 3:42:30 AM10/29/18
to மின்தமிழ்

On Sunday, October 28, 2018 at 10:27:30 PM UTC-7, கி. காளைராசன் wrote:

On Mon, 29 Oct 2018 at 03:00, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:

On Sat, Oct 27, 2018 at 1:20 AM dorai sundaram <doraisu...@gmail.com> wrote:

”ஜைன”   என்பதன் இன்னொரு வடிவம் “ஜின’ என்பதாகும். 
ஜின, ஜைன   என்பவை இடம் மாறி மாறிப் பயிலும்.
வெற்றி பெற்றவர்  என்னும் பொருளில் சமணச்சான்றோர் “ஜினர்”
என்னும் பெயர் பெற்றனர். ஜினர், ஜைனர்.
எனவே, ஜின என்பது ”சின”, ”சீன”, “சீனா”,
அப்படியானால்
ஜினம் = சினம் என்றாகுமா?

இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்

தலைப்பு: இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்
ஆசிரியர்: எஸ். எம். கமால்
எட்டாம் நூற்ருண்டைய பள்ளி மடம் கல்வெட்டு இந்த உண்மையை உணர்த்துகிறது. அனல் வாதத் திலும், புனல் வாதத்திலும் சம்பந்தரிடம் தோல்வி யுற்ற சமணர்கள் மதுரைக்குப் பிறகு அடுத்த புகலிட் மாக இப்பகுதியில் குடியேறியிருக்க வேண்டும். அவர் களுக்கு பாண்டியன் மாறஞ்சடையன் தக்க உதவிகளை வழங்கினன்.கோவிலாங்குளத்தில் உள்ள இன்னெரு கல்வெட்டி லிருந்து இப்பகுதி சமணத்துறவிகளும் மகாவிரதினி ளும் விரும்பி வாழ்ந்த பகுதியாக வவிளங்கியது தெரிகிறது.இதனைப்போன்று இம்மாவட்டதின் வட சிமுக்குப் பகுதியும் அருக சமயத்திற்கு ஆதரவு தந்த தாகத் தெரிகிறது. இளேயான்குடி, ஆனந்துார். அனுமந்தக்குடி, திருக்களாக்குடி, பிரான் ம லை கீழப்பனேயூர், ஆகிய சிற்றுார்களில் காட்சியளிக்கும் சமணத் துறவிகளது கல் திருமேனிகள் இந்த உண்மையை உறுதிப்படுத்துகிறது. சீ(சை) னங்குடி . சீ (சை) னமங்கலம், சாத்தப்பள்ளி. சாத்தனுார் , சர்த்தன்குளம், சாத்தமங்கலம் , அச்சன் கு ள ம், அச்சன்குடி, அறப்போது, நாகணி, தாகனேந்தல்.............

nkantan r

unread,
Oct 29, 2018, 3:45:15 AM10/29/18
to மின்தமிழ்
சின்னாளன்பட்டி.. (சின்னாளம்பட்டி) இதற்கும் (ஜின் ஆளன்) தொடர்பு உண்டா??

rnk

தேமொழி

unread,
Oct 29, 2018, 4:01:30 AM10/29/18
to மின்தமிழ்

On Monday, October 29, 2018 at 12:45:15 AM UTC-7, nkantan r wrote:
சின்னாளன்பட்டி.. (சின்னாளம்பட்டி) இதற்கும் (ஜின் ஆளன்) தொடர்பு உண்டா??

rnk

சின்னாளபட்டி யை பற்றிகவிஞர்
யவனிகா ஸ்ரீராம்

,நவீன கவிதைத் தளத்தில் குறிப்பிடத்தகுந்தவரும் தீவிர அரசியல் கவிஞர் என்று அறியப்பட்டவருமான எழுத்தாளர் யவனிகா ஸ்ரீராம், தான் பிறந்து, வளர்ந்த ஊரான சின்னாளப்பட்டியைப் பற்றிய நினைவுகளை இங்கே பகிர்ந்துகொள்கிறார்.''சின்னாளப்பட்டி, மேற்குத் தொடர்ச்சி மலைக்கும் சிறுமலைக்கும் இடையில் அன்னையின் தொட்டில் தாலாட்டினைப்போல் இயற்கை காற்று வருடுமாறு அமையப்பெற்றது. மேலக்கோட்டை ஜமீன் சின்னன் ஆண்ட ஊர் என்பதால் சின்னாளப்பட்டி எனப் பெயர் பெற்றது. 
(https://www.facebook.com/1907579769500485/posts/சின்னாளபட்டி-யை-பற்றிகவிஞர்யவனிகா-ஸ்ரீராம்நவீன-கவிதைத்-தளத்தில்-குறிப்பிடத்தகுந்/2000981106827017/)

👆🏼
இதைத்தவிர......தேடியவரை....வேறெதுவும் கிடைக்கவில்லை.  
அடுத்த கருத்து வரும் வரை அந்த ஊர்க்காரர் சொல்வதை ஏற்பதைத் தவிர வேறுவழியில்லை.   

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 29, 2018, 8:58:33 AM10/29/18
to mint...@googlegroups.com
On Mon, 29 Oct 2018 at 13:12, தேமொழி <jsthe...@gmail.com> wrote:

On Sunday, October 28, 2018 at 10:27:30 PM UTC-7, கி. காளைராசன் wrote:

On Mon, 29 Oct 2018 at 03:00, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:

On Sat, Oct 27, 2018 at 1:20 AM dorai sundaram <doraisu...@gmail.com> wrote:

”ஜைன”   என்பதன் இன்னொரு வடிவம் “ஜின’ என்பதாகும். 
ஜின, ஜைன   என்பவை இடம் மாறி மாறிப் பயிலும்.
வெற்றி பெற்றவர்  என்னும் பொருளில் சமணச்சான்றோர் “ஜினர்”
என்னும் பெயர் பெற்றனர். ஜினர், ஜைனர்.
எனவே, ஜின என்பது ”சின”, ”சீன”, “சீனா”,
அப்படியானால்
ஜினம் = சினம் என்றாகுமா?

இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்

தலைப்பு: இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்
ஆசிரியர்: எஸ். எம். கமால்
எட்டாம் நூற்ருண்டைய பள்ளி மடம் கல்வெட்டு இந்த உண்மையை உணர்த்துகிறது. அனல் வாதத் திலும், புனல் வாதத்திலும் சம்பந்தரிடம் தோல்வி யுற்ற சமணர்கள் மதுரைக்குப் பிறகு அடுத்த புகலிட் மாக இப்பகுதியில் குடியேறியிருக்க வேண்டும். அவர் களுக்கு பாண்டியன் மாறஞ்சடையன் தக்க உதவிகளை வழங்கினன்.கோவிலாங்குளத்தில் உள்ள இன்னெரு கல்வெட்டி லிருந்து இப்பகுதி சமணத்துறவிகளும் மகாவிரதினி ளும் விரும்பி வாழ்ந்த பகுதியாக வவிளங்கியது தெரிகிறது.இதனைப்போன்று இம்மாவட்டதின் வட சிமுக்குப் பகுதியும் அருக சமயத்திற்கு ஆதரவு தந்த தாகத் தெரிகிறது. இளேயான்குடி, ஆனந்துார். அனுமந்தக்குடி, திருக்களாக்குடி, பிரான் ம லை கீழப்பனேயூர், ஆகிய சிற்றுார்களில் காட்சியளிக்கும் சமணத் துறவிகளது கல் திருமேனிகள் இந்த உண்மையை உறுதிப்படுத்துகிறது. சீ(சை) னங்குடி . சீ (சை) னமங்கலம், சாத்தப்பள்ளி. சாத்தனுார் , சர்த்தன்குளம், சாத்தமங்கலம் , அச்சன் கு ள ம், அச்சன்குடி, அறப்போது, நாகணி, தாகனேந்தல்.............

அருமை.
நல்லதொரு சான்று.
ஆனால் இங்கேயும்  சீ(சை) னங்குடி . சீ (சை) னமங்கலம்,  என்ற சொற்களுக்குப் பொருள் தெரியாத காரணத்தினால்  ஊர்களின் பெயர்களை வலிந்து சைனங்குடி சைனமங்கலம் என்று மாற்றிப் பொருள் கற்பிக்கப் பட்டுள்ளது.

மற்றபடி சீனங்குடி என்றொரு ஊரும் உள்ளதை இதன்வழி அறிந்து கொண்டேன்.
நன்றி.

தேமொழி

unread,
Oct 29, 2018, 2:11:16 PM10/29/18
to மின்தமிழ்
/// ஆனால் இங்கேயும் சீ(சை) னங்குடி . சீ (சை) னமங்கலம், என்ற சொற்களுக்குப் பொருள் தெரியாத காரணத்தினால் ஊர்களின் பெயர்களை வலிந்து சைனங்குடி சைனமங்கலம் என்று மாற்றிப் பொருள் கற்பிக்கப் பட்டுள்ளது.///

இவ்வாறு அதிரடியாக சொல்வதற்கு முன்னர் களஆய்வு செய்யவேண்டியது தேவை.

குறிப்பிடப்படும் ஊரிலும் அதன் சுற்றுப்புறத்திலும் சமணர் தடயங்கள் இல்லை என்று உறுதிப்படுத்திய பிறகு, ஊரின் வரலாறு முழுமையாகத் தெளிவான பிறகு.... வேறு எவ்வாறு இந்தப் பெயர் வந்திருக்கும் என்ற மாற்றுக் கோணத்தில் ஆய்வைத் திருப்பி அதற்கான சான்றுகளைத் தர வேண்டும்.

இல்லையில்லை அவர்கள் அப்படிச் சொல்வது உண்மையில்லை, எனக்கு இப்படித் தோன்றுகிறது என்று சான்றுகள் இல்லாது சொல்வதை பிறர் எப்படி ஏற்பது.

சமணத் திருமேனிகள் கிடைப்பதன் அடிப்படையில் முடிவுக்கு வருவதாக நூலில் இருந்து நான் புரிந்து கொள்கிறேன்.

N. Ganesan

unread,
Oct 29, 2018, 3:06:39 PM10/29/18
to மின்தமிழ், vall...@googlegroups.com
On Sun, Oct 28, 2018 at 10:03 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:

///சேரர் தலைநகர் வஞ்சிக்கு அருகே சினபுரத்தில் இருந்து நரசிபுரம் சென்று பவணந்தி
சமணம் கற்று கங்க அரசர் கேட்க நன்னூல் செய்துள்ளார்.///

 பவணந்தி முனிவர் சீயகங்கன் (சீயகங்கன் <<<சீனகங்கன் <<<சைனகங்கன்<<<ஜைனகங்கன்) ஆதரவில் நூல் இயற்றியமைக்குப் பாயிரம் சான்று பகர்கிறது.எனவே அச்சான்று அகச்சான்று என்னும் பெருமை பெறுகிறது.

சீயம் என்பது சிங்கம் ஆகும். கொங்கு > கங்க அரசனின் பெயர் = சீயகங்கன்.
சீனகங்கன் என்று கொங்க/கங்க அரசனின் பெயர் இல்லை.
 
/// அதேபோல்,இளங்கோ அடிகள் சென்றிருக்கலாம்.///
இது கற்பனை /ஆசை அல்லாமல் வேறென்ன? ஆதாரம் இல்லையே.(அனுமானத்தின் அடிப்படையில் முடிவு சொல்ல இது என்ன பெருவெடிப்புக் கொள்கையா? ---தகவல்:கடவுள்  பற்றிய இழை.)இளங்கோ அடிகள் சேரன் அவையில் பாண்டியநாட்டுச் சாத்தனார் முன்னிலையில் தான் காப்பியச்செய்யுள் படைக்க முடிவெடுக்கிறார் . 
கங்க நாட்டிற்கும் இதற்கும் தொடர்பில்லை.

??? சீனகங்கன் போன்ற கற்பனை இல்லை. கங்க நாட்டின் பெயரே கொங்கு என்ற சொல்தான்.
பழைய கொங்குநாட்டின் வரலாற்றை எழுதினோர் எல்லோரும் குறிப்பிடுவது.

அந்த வடகொங்கில் தான் சமணம் இன்றும் தழைத்துள்ளது. இளங்கோ அடிகள் அங்கிருந்துதான்
சமணம் கற்று வந்தார் என்பதற்கு அகச்சான்று, காதம்/காவதம் என்னும் கங்க நாட்டுச் சொல்.

///சமணம் எங்கே இருந்து வஞ்சி மாநகருக்கு வந்திருக்கவேண்டும்///
கங்க நாட்டிலிருந்து வந்திருக்க வேண்டும் .

அதைக் குறிக்கத்தான் சேரர்களின் தலநகர் வஞ்சி மாநகரில் (கரூரில்) வாழ்ந்த இளங்கோ
அடிகள், காதம்/காவதம் என்ற சொல்லை அங்கிருந்து தம் காப்பியத்தில் ஆள்கிறார்.

தேமொழி

unread,
Oct 29, 2018, 6:21:11 PM10/29/18
to மின்தமிழ்

On Monday, October 29, 2018 at 12:06:39 PM UTC-7, N. Ganesan wrote:

On Sun, Oct 28, 2018 at 10:03 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:

///சேரர் தலைநகர் வஞ்சிக்கு அருகே சினபுரத்தில் இருந்து நரசிபுரம் சென்று பவணந்தி
சமணம் கற்று கங்க அரசர் கேட்க நன்னூல் செய்துள்ளார்.///

 பவணந்தி முனிவர் சீயகங்கன் (சீயகங்கன் <<<சீனகங்கன் <<<சைனகங்கன்<<<ஜைனகங்கன்) ஆதரவில் நூல் இயற்றியமைக்குப் பாயிரம் சான்று பகர்கிறது.எனவே அச்சான்று அகச்சான்று என்னும் பெருமை பெறுகிறது.

சீயம் என்பது சிங்கம் ஆகும். கொங்கு > கங்க அரசனின் பெயர் = சீயகங்கன்.

13 ஆம்  நூற்றாண்டின்  காடவர்கோன்  முதலாம்  கோப்பெருஞ் சிங்கன்  என்ற மன்னன்  அழகியசீயன் என்று அழைக்கப்பட்டான் 

கண்மணி 

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 30, 2018, 2:31:23 AM10/30/18
to mint...@googlegroups.com
On Mon, 29 Oct 2018 at 23:41, தேமொழி <jsthe...@gmail.com> wrote:
/// ஆனால் இங்கேயும்  சீ(சை) னங்குடி . சீ (சை) னமங்கலம்,  என்ற சொற்களுக்குப் பொருள் தெரியாத காரணத்தினால்  ஊர்களின் பெயர்களை வலிந்து சைனங்குடி சைனமங்கலம் என்று மாற்றிப் பொருள் கற்பிக்கப் பட்டுள்ளது.///

இவ்வாறு அதிரடியாக சொல்வதற்கு முன்னர் களஆய்வு செய்யவேண்டியது தேவை. 
களஆய்வு செய்ய வேண்டும் என்ற கருத்து மிகவும் சரியானதே. 
சீனமங்கலம் என்பதைச் சைனமங்கலம் என்பதுதான் அதிரடி.  
சீனமங்கலம் என்பது சை(ஜை)னமங்கலம் எனச் சைனர்களது இலக்கிய ஆதாரங்கள் இருந்தாலும் ஏற்றுக் கொள்ளலாம்.  
எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் சொல்லாடலால் எல்லா வற்றையும் சமணமாக்குவதை எப்படி அதிரடியாக ஏற்றுக் கொள்ள முடியும்.  
 
குறிப்பிடப்படும் ஊரிலும் அதன் சுற்றுப்புறத்திலும் சமணர் தடயங்கள் இல்லை என்று உறுதிப்படுத்திய பிறகு, ஊரின் வரலாறு முழுமையாகத் தெளிவான பிறகு.... வேறு எவ்வாறு இந்தப் பெயர் வந்திருக்கும் என்ற மாற்றுக் கோணத்தில் ஆய்வைத் திருப்பி அதற்கான சான்றுகளைத் தர வேண்டும்.

இல்லையில்லை அவர்கள் அப்படிச் சொல்வது உண்மையில்லை, எனக்கு இப்படித் தோன்றுகிறது என்று சான்றுகள் இல்லாது சொல்வதை பிறர் எப்படி ஏற்பது. 

சமணத் திருமேனிகள் கிடைப்பதன் அடிப்படையில் முடிவுக்கு வருவதாக நூலில் இருந்து நான் புரிந்து கொள்கிறேன்.

சீனமங்கலத்தில் சமணத் திருமேனிகள் கிடைத்தற்கான ஆதாரம் ஏதும் இல்லை.

தேமொழி

unread,
Oct 30, 2018, 3:04:55 AM10/30/18
to மின்தமிழ்
எதற்கும் அந்த ஊரில்  ஒரு மொட்டத்தலை முருகன் சிலை இருந்தால், அந்த  சிலையைக் கொஞ்சம் கவனமாக ஆராயவும் ;-)

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 30, 2018, 5:09:19 AM10/30/18
to mint...@googlegroups.com

முதலில் பெரியார்மண்ணா என்று பார்க்க வேண்டும்.  அப்படி யிருத்தால்தான் ஆராய்ந்து பார்க்கும்  பகூத்அறிவாளர்கள் அங்கே இருப்பார்கள் ;)

>  
>>
>>  
>> அன்பன்
>> கி.காளைராசன்
>>

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 30, 2018, 5:10:30 AM10/30/18
to mint...@googlegroups.com
IMG_20181030_143629.jpg

dorai sundaram

unread,
Oct 30, 2018, 9:10:00 AM10/30/18
to mint...@googlegroups.com
என் பள்ளிப்பருவத்தில் அண்டை வீடுகளில் இருந்த
பிராமணச் சிறுவர் இருவரை   “சீனன்”,  ”கிட்டான்”
என்னும் பெயரால் அழைப்பர் .  அவர்களின் இயற்பெயர்கள்
முறையே சீனிவாசன், கிருஷ்ணன் என்பன.
சுந்தரம்.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 30, 2018, 11:34:20 AM10/30/18
to mint...@googlegroups.com

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 30, 2018, 11:44:04 AM10/30/18
to mint...@googlegroups.com
On Tue, 30 Oct 2018 at 18:40, dorai sundaram <doraisu...@gmail.com> wrote:
என் பள்ளிப்பருவத்தில் அண்டை வீடுகளில் இருந்த
பிராமணச் சிறுவர் இருவரை   “சீனன்”,  ”கிட்டான்”
என்னும் பெயரால் அழைப்பர் .  அவர்களின் இயற்பெயர்கள்
முறையே சீனிவாசன், கிருஷ்ணன் என்பன.
சுந்தரம்.
இள்ளிக்கண் உள்ளவனைச் சீனன் என்று அழைக்கக் கேட்டுள்ளேன்.
சீனிவாசனைச் சீனி என்று அழைக்கக் கேட்டுள்ளேன்.  
கிட்டு என்று அழைப்பதையும் கேட்டுள்ளேன்.

அன்னை தடாதகையின் திருமணத்திற்குச் சீன அரசன் வந்திருந்ததாகப் புராணம் குறிப்பிடுகிறது.
https://m.facebook.com/story.php?story_fbid=2329611613778290&id=100001884215718  

kanmani tamil

unread,
Oct 30, 2018, 2:37:47 PM10/30/18
to mint...@googlegroups.com
சீயம் என்பது சிங்கம் தான்.
ஜைனம் என்பதை செயினம் என்று வழங்குவதும் தமிழில் உண்டல்லவா?
அதனால் சீயகங்கன் என்ற பெயர் பற்றி ஐயுற்றேன்.

பிற செய்திகள் இந்த இழைக்குத் தொடர்பில்லாதவை.
கண்மணி   

N. Ganesan

unread,
Oct 30, 2018, 3:53:06 PM10/30/18
to மின்தமிழ், vall...@googlegroups.com, kanmani tamil
On Tue, Oct 30, 2018 at 11:37 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
> ஜைனம் என்பதை செயினம் என்று வழங்குவதும் தமிழில் உண்டல்லவா?

தமிழிலும், மற்ற இந்திய மொழிகளிலும் உண்டு:
(1) வைஷ்ணவம் > வயிணவம் (vai- > vayi-)
(2) பைரவி > பயிரவி/வயிரவி (bhai > payi-/vayi-)
(3) ஜைனம் > சயினம்/ஜயினம் (jai > jayi/jeyi) > செயினம்/ஜெயினம்
... 
Splitting word-initial diphthong letter into two separate syllables.

NG

iraamaki

unread,
Nov 5, 2018, 4:50:20 AM11/5/18
to mint...@googlegroups.com
நூ.த.லோ.சு. ஐயா,
 
இந்த மடலுக்குக் கருத்துத் தெரிவிக்கவேண்டும் என்று நினைத்தேன். பல்வேறு காரணங்களால் உடனே முடியாது போயிற்று. சற்று சுணங்கிவிட்டது.
 
வேளச்சேரி கோயில் பெரும்பாலும் இராசராசன் தந்தை சுந்தரசோழன் காலத்தில் எழுந்தது என்றே தெரிகிறது. இது வெளிச்சேரி என்றே நெடுநாள் அறியப்பட்டது. சேரி என்பது suburb என்று பொருள் கோள்ளும். அன்றைய புலியூரின் (இற்றை எழுமூர் பக்கத்தூர்.) சேரியாகலாம். இதற்கு ஆதித்தகரிகாலன், இராசராச்சன், இராசேந்திரன், பின்னால் இரண்டாம் இராசராசன், மூன்றாங் குலோத்துங்கன் எனப்பலர் காலத்தில் கல்வெட்டுக்கள் இந்தக் கோயிலில் உள்ளன. இராசேந்திரன் மகள் அம்மங்கா தேவி வேங்கி விமலாதித்தனுக்கு வாழ்க்கைப் பட்டாள். அவர்களின் மகன் ஆன நரேந்திரனே பின்னால் முதற்குலோத்துங்கனாய் மாறினான்.
 
இராசேந்திரனின் அடுத்தடுத்த பிள்ளைகள் ஒவ்வொரு போரிலும் இறந்துபோவர். கடைசிப் பிள்ளை அதிராசேந்திரன் 4 ஆண்டுகளே ஆட்சியில் இருந்து மருமமான முறையில் இறந்துபோவான். அவனுக்கு அப்புறம், குலோத்துங்கன் 4 ஆண்டுகள் குழப்பத்திற்கு அப்புறம் முடிசூடுவான். அவன் மனைவி பெயர் மதுராந்தகி (இரண்டாம் இராசேந்திரன். முதலாம் இராசேந்திரனின் இரண்டாம் மகன்.) அவளுக்கு இன்னொரு  பெயர் ஜீன சிந்தாமணி. ஒருவேளை
இவள் தாய் ஏதேனும் மேலைச் சாளுக்கிய குலமோ என்னவோ? பெரும்பலான மேலைச்சளுக்கிய அரசகுலத்தார் செயினமதச் சாவகர்.)
 
இவள்பெயரை இவள் மகன் இரண்டாம் இராசராசன் (முதற் குலோத்துங்கனின் கன்.) இந்த மங்கலத்திற்குச் சூட்டியுள்ளான்.  இந்த்ச் சதுர்வேதி மங்கலம் பார்ப்பனருக்குக் கொடுத்தது தான்.  பெயர்தான்  அரசனின் தாய்பெயரில் அமைந்துள்ளது. அவளின் பிறந்த குலத்தார் செயினச் சாவகர் ஆகலாம்.
 
இச்செய்திகளைத் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை 2017 இல் வெளியிட்ட “வேளச்சேரி” என்ற பொத்தகத்தின் வழி அறிந்தேன்.
 
வேளச்சேரிக்கும் செயினத்திற்கும் வேறு தொடர்பு ஏதுந் தெரியவில்லை.
 
அன்புடன்,
இராம.கி.       
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

iraamaki

unread,
Nov 5, 2018, 4:57:52 AM11/5/18
to mint...@googlegroups.com
சில பிழைதிருத்தங்கள்.
 
Sent: Monday, November 05, 2018 3:20 PM
Subject: Re: [MinTamil] Re: சீனாவுக்கும் தமிழ்நாட்டில் உள்ள இந்த ஊர்களுக்கும் என்ன தொடர்பு?
 
நூ.த.லோ.சு. ஐயா,
 
இந்த மடலுக்குக் கருத்துத் தெரிவிக்கவேண்டும் என்று நினைத்தேன். பல்வேறு காரணங்களால் உடனே முடியாது போயிற்று. சற்று சுணங்கிவிட்டது.
 
வேளச்சேரி கோயில் பெரும்பாலும் இராசராசன் தந்தை சுந்தரசோழன் காலத்தில் எழுந்தது என்றே தெரிகிறது. இது வெளிச்சேரி என்றே நெடுநாள் அறியப்பட்டது. சேரி என்பது suburb என்று பொருள் கொள்ளும். அன்றையப் புலியூரின் (இற்றை எழுமூர் பக்கத்தூர்.) சேரியாகலாம். இதற்கு ஆதித்த கரிகாலன், இராசராசன், இராசேந்திரன், பின்னால் இரண்டாம் இராசராசன், மூன்றாங் குலோத்துங்கன் எனப் பலர் காலத்தில் கல்வெட்டுக்கள் இந்தக் கோயிலில் உள்ளன. இராசேந்திரனின் மகள் அம்மங்கா தேவி வேங்கி விமலாதித்தனுக்கு வாழ்க்கைப் பட்டாள். அவர்களின் மகனே பின்னால் முதற் குலோத்துங்கனாய் மாறினான்.
 
இராசேந்திரனின் அடுத்தடுத்த பிள்ளைகள் ஒவ்வொரு போரிலும் இறந்துபோவர். கடைசிப் பிள்ளை அதிராசேந்திரன் 4 ஆண்டுகளே ஆட்சியில் இருந்து மருமமான முறையில் இறந்துபோவான். அவனுக்கு அப்புறம், குலோத்துங்கன் 4 ஆண்டுகள் குழப்பத்திற்கு அப்புறம் முடிசூடுவான். அவன் மனைவி பெயர் மதுராந்தகி (இவள் இரண்டாம் இராசேந்திரனின் மகள். முதலாம் இரண்டாம் இராசேந்திரம் முதலாம் இராசேந்திரனின் இரண்டாம் மகன்.) மதுராந்தகிக்கு இன்னொரு  பெயர் ஜீன சிந்தாமணி. ஒருவேளை மதுராந்தகியின் தாய், அதாவது இரண்டாம் இராசேந்திரனின் மனைவி, ஏதேனும் மேலைச் சாளுக்கிய குலத்தில் பிறந்தவளோ, என்னவோ? அற்றை நிலையில் பெரும்பலான மேலைச்சளுக்கிய அரசகுலத்தார் செயினமதச் சாவகர்.)
 
இவள் பெயரை இவள்மகன் இரண்டாம் இராசராசன் (முதற் குலோத்துங்கனின் கன்.) இந்த மங்கலத்திற்குச் சூட்டியுள்ளான்.  இச்சதுர்வேதி மங்கலம் பார்ப்பனருக்குக் கொடுத்தது தான்.  பெயர்தான்  அரசனின் தாய் பெயரில் அமைந்துள்ளது. அவளின் பாட்டி குலத்தார் செயினச் சாவகர் ஆகலாம்.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Nov 6, 2018, 12:57:20 AM11/6/18
to mint...@googlegroups.com
வணக்கம்.
“மதுராந்தகிக்கு இன்னொரு  பெயர் ஜீன சிந்தாமணி.   
இவள் பெயரை இவள்மகன் இரண்டாம் இராசராசன் (முதற் குலோத்துங்கனின் கன்.) இந்த மங்கலத்திற்குச் சூட்டியுள்ளான்.  இச்சதுர்வேதி மங்கலம் பார்ப்பனருக்குக் கொடுத்தது தான்.  பெயர்தான்  அரசனின் தாய் பெயரில் அமைந்துள்ளது.”

அரியதொரு செய்தி.
நன்றி ஐயா.

அன்பன்
கி. காளைராசன்

nkantan r

unread,
Nov 7, 2018, 1:05:49 AM11/7/18
to மின்தமிழ்
முக்கிய ஊர் பகுதியுடன் சேர்க்கப்பட்ட இடம் சேரி? ( annex or firing areas attached?)

rnk

தேமொழி

unread,
Nov 7, 2018, 5:39:16 AM11/7/18
to மின்தமிழ்
[பௌத்தமும் தமிழும், மயிலை, சீனி. வேங்கடசாமி, 1940]

'சீனா கோயில்'

நாகைப்பட்டினம்

இது சோழ நாட்டைச் சேர்ந்த துறைமுகப்பட்டினம். இது தொன்றுதொட்டு பௌத்தர்களின் புண்ணிய நகரமாக இருந்துவந்தது.
 
 ' உற்றவர்க் குறுப்பறுத் தெரியின்க ணுய்த்தலை யன்ன
தீமை செய்வோர்க்கு மொத்த மனத்ததாய்,
நற்றவர்க் கிடமாகின்றது நாகையே '
 
என்று பௌத்தர்கள் இந்நகரைப் புகழ்ந்து கூறுவர்.

கி. பி. 720 -ஆம் ஆண்டில், நரசிம்ம போத்தவர்மன் என்னும் பல்லவ மன்னன் காலத்தில், இந்தப் பட்டினத்தில் ஒரு பௌத்தக் கோயில் கட்டப்பட்டது. வர்த்தகத்தின் பொருட்டுச் சீன நாட்டிலிருந்து நாகைக்கு வரும் பௌத்தர்களுக்காகச் சீன அரசன் விருப்பப்படி அது கட்டப்பட்டது. பிற்காலத்தில் இக்கோயிலைச் 'சீனா கோயில்' என்று வழங்கியதாகத் தெரிகின்றது. வெனிஸ் தேசத்திலிருந்து சீனாவுக்கு யாத்திரை சென்ற மார்க்கோ-போலோ என்பவர் நாகைப்பட்டினத்தில் 'சீனா கோயில்' என்னும் பெயருள்ள ஒரு கோயில் இருந்ததாகக் குறிப்பிடுகின்றார்.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Nov 7, 2018, 6:08:27 AM11/7/18
to mint...@googlegroups.com
அருமை.
அரியதொரு செய்தியை எடுத்துக் காட்டியுள்ளீர்கள்.  நன்றி.
சீனா பௌத்தத்துடன் தொடர்புடையது, ‘சின’த்துடன் தொடர்பு கிடையாது.
சீனாமங்கலம், சீனாதோப்பு இவ்விரண்டு ஊர்களுக்கும் ஒருமுறை நேரில் சென்று பார்த்து விசாரித்து வரவேண்டும்.

அன்பன்
கி.காளைராசன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
Reply all
Reply to author
Forward
0 new messages