உங்களுக்குத் தெரியுமா?

44 views
Skip to first unread message

தேமொழி

unread,
Sep 1, 2021, 5:27:10 PM9/1/21
to மின்தமிழ்

1) சோழர் காலச் செப்பேடுகளில் அதிக இதழ்களை உடைய செப்பேடு எது ? 
அ) லெய்டன் செப்பேடு
ஆ) திருவாலங்காடு செப்பேடு
இ) உதயேந்திரம் செப்பேடு
ஈ) திருஇந்தளூர் செப்பேடு

2) ஆனைமங்கலம் நிவந்த செப்பேடுகள் எதை கட்டுவதற்காக ஆணையாக வெளியிடப்பட்டது?
அ) சமணப்பள்ளி
ஆ) பௌத்த பள்ளி
இ) சிவன் கோயில்
ஈ) பெருமாள் கோவில்

3) மடக்கெழுத்தாணி கைப்பிடி எவற்றால் செய்யப்பட்டது?
அ) மரத்தால்
ஆ) மாட்டுக் கொம்பால்
இ) இரும்பு
ஈ) இவை அனைத்துமே

4) தமிழகத்தின் உயரமான கோயில் கோபுரம் எது? 
அ) ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில்
ஆ) ஸ்ரீரங்கம் கோவில்
இ) தஞ்சை பெரிய கோவில்
ஈ) சிதம்பரம் கோவில்

5) சாதவாகனப் பேரரசின் நாணயங்கள் வெவ்வேறு மாதிரி இருப்பதன் காரணம்? 
அ) தொடர்ந்து அரசர்கள் மாறுவது
ஆ) வெவ்வேறு உலோகங்கள் பயன்படுத்தப்பட்டது
இ) வெவ்வேறு நாணயங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை
ஈ) இவற்றில் எதுவுமில்லை

6) ராஜராஜனுடைய நாணயங்களில் ராஜராஜ என்று எந்த மொழியில் எழுதப்பட்டிருந்தது?
அ) நகரி
ஆ) தமிழ்
இ) சமஸ்கிருதம்
ஈ) பிராகிருதம்

7) ஆண்டுதோறும் மத்திய தொல்லியல் துறையினரால் கண்டெடுக்கப்படும் கல்வெட்டுகள் எந்த புத்தகத்தில் அறிக்கையாக வெளியிடப்படும் ?
அ) south indian epigraphy
ஆ) Indian epigraphy
இ) Annual report of Epigraphy
ஈ) All the above

8) பாண்டியர் காலச் செப்பேடுகளில் பழமையானது ?
அ) பள்ளன் செப்பேடு
ஆ) சின்னமனூர் செப்பேடு
இ) வேள்விக்குடி செப்பேடு
ஈ) இளையான்குடி செப்பேடு



#whatsappshare
Reply all
Reply to author
Forward
0 new messages