Fwd: அடடா....அது ஒரு பொற்காலம் ....!

70 views
Skip to first unread message

துரை.ந.உ

unread,
May 20, 2013, 12:14:26 PM5/20/13
to santhavasantham, Groups

வாழ்க உறவுகள் ...

இந்த இழையில் நீங்கள் பார்க்கப் போகும் காட்சிகளும், படங்களும் உங்களை ஒரு நொடியேனும் நிகழ்காலத்திலிருந்து விலக்கி........பின்னோக்கி அழைத்துச் செல்லுமேயானால்............... நம்புங்கள் ... நீங்கள் ஒரு பொற்காலத்தில் வாழ்ந்திருக்கிறீர்கள் 

( நன்றி : இணையம் / ஃபேஸ் புக் / யூட்யூப் (படங்களுக்காக )

முதலில் வீட்டுக்குள் அடிதடி நடக்கும் இடத்திலிருந்து தொடங்குவோம் ..
1.ஆரஞ்சு மிட்டாய் : 
இதை சரிபாதியாக வாயில் வைத்து கடித்து உடைப்பதில்/பங்கு வைப்பதில் வரும் பாருங்க சண்டை :)
Inline image 1

2.அப்பளப் பொரி :
இதை திங்கவும் மாட்டாம ... எதிரிக்குக் காட்டி கடுப்பேத்திக்கிட்டே இருந்து ... எங்காவது இடிச்சுக்கிட்டு ..உடைந்தவுடன் பொங்கி அழுது ..’இவந்தான் ஒடைச்சான்’ன்னு எதிரியை போட்டு விடுறதுல உள்ள சந்தோசமிருக்கே :))
Inline image 2

இன்னும் வரும் :))

--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in
புகைப்படம் http://www.flickr.com/photos/duraian/
1.jpg
1q.jpg

Innamburan S.Soundararajan

unread,
May 20, 2013, 12:19:01 PM5/20/13
to mint...@googlegroups.com
வரட்டுமே, துரைத்தனத்தாரே! இந்த ஆரஞ்சு மிட்டாயைத் தான் கவியோகி சுத்தானந்த பாரதியார் கீதாவுக்கு கொடுப்பார். பெட்வீன் யூ அண்ட் மீ: வஸந்தாவுக்கு பிடிக்கும், டாக்டர் நோ என்றாலும். வாங்கிக்கொடுத்திருக்கிறேன். அப்பள உருண்டை சுவை. அப்பளப்பொரி அஹ்தி சுவை.

துரை.ந.உ

unread,
May 20, 2013, 12:38:53 PM5/20/13
to Groups
வாழ்க ஐயா ...
பல உண்மைகள் வெளிவருமோ :)))

2013/5/20 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
துரை.ந.உ

unread,
May 20, 2013, 12:42:48 PM5/20/13
to santhavasantham, Groups
3.இந்த கூட்ஸ் வண்டியில் நீங்கள் பயணித்தவராய் இருந்தால் .... நீங்கள் அந்த பொற்காலத்தவர் தான் :))
Inline image 1

ரை...ரைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ட்ட்ட்ட் :)

2013/5/20 துரை.ந.உ <vce.pr...@gmail.com>
1q.jpg
1.jpg
1w.jpg

DEV RAJ

unread,
May 20, 2013, 1:01:19 PM5/20/13
to mint...@googlegroups.com
பொற்காலப் பட்டியலில் கொடுக்காய்ப்புளியும்,
பம்பரமும் உண்டு

தேவ்
kodu.jpg

Innamburan S.Soundararajan

unread,
May 20, 2013, 1:28:14 PM5/20/13
to mint...@googlegroups.com
செல்வனோடு போட்டி போட்டுக்கொண்டு பாமர ஜாமான் பட்டியல் போடலாமா?
ஒரு வரி வைரவரிகள்;
1. ஆரஞ்சு மிட்டாய் ஜீரணத்துக்குதவும்;
2. அப்பளப்பொரி புரதமாக்கும்;
3. முச்சக்கிரவண்டி  நடை பழக உதவும்;
4. கொடுக்காப்புள்ளியும் துரட்டியும் ரவியின் மன்மதன் - ரதி போல
5. பம்பரம் உறங்கும், ஜனநாயகம் போல, கையில் வித்தை இருந்தால்.

Vallavanukku Vallavan

unread,
May 20, 2013, 1:29:35 PM5/20/13
to vall...@googlegroups.com, மின்தமிழ்

படம் பார்த்து ஆளைக் கண்டுபிடியுங்க

இரு சகோதரர்கள்

உயர்ந்த மனிதன்

வவ

Innamburan S.Soundararajan

unread,
May 20, 2013, 1:31:36 PM5/20/13
to vall...@googlegroups.com, மின்தமிழ்
படத்தில் பல்லுள்ள வ.வ. இடது பக்கம். என் பதில் சரியே.
2013/5/20 Vallavanukku Vallavan <radius.co...@gmail.com>
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

DEV RAJ

unread,
May 20, 2013, 10:26:09 PM5/20/13
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
இதையும் சேத்துக்கலாம்;
திரு காந்தன் அவர்களின்
பக்கத்திலிருந்து

தேவ்
sivaji.jpg

துரை.ந.உ

unread,
May 21, 2013, 5:28:48 AM5/21/13
to வல்லமை, மின்தமிழ்
இது மலரும் நினைவுகள்ன்னு தனி இழையாக் கொண்டு போவோம் அய்யா :)

2013/5/20 Vallavanukku Vallavan <radius.co...@gmail.com>
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
துரை.ந.உ

unread,
May 21, 2013, 5:40:55 AM5/21/13
to santhavasantham, Groups
4.கீழ்க்கண்டவற்றிற்கும் உங்களுக்கும் ஏதேனும் தொடர்பிருப்பதாய்க் கருதினீர்கள் என்றால் ... .... நீங்கள் அந்த பொற்காலத்தவர் தான் :)) 

அரைப்பெடல் / கொரங்குப் பெடல் போட இவன் முக்க 
Inline image 1

லேட்டீஸ் சைக்கிள்ல சீட்ல உக்காந்து அவள் கடுப்பேத்த
Inline image 2
சட்டையில்லாமல் போனாலும் ...ராஜாவாக 
கம்பீரம் குறையாது அவர் போக .............
Inline image 3
அடடா..அது ஒரு பொற்காலம் :))
cy (2).jpg
cy.jpg
cy (3).jpg

Geetha Sambasivam

unread,
May 21, 2013, 7:09:36 AM5/21/13
to mint...@googlegroups.com
ஹையோ, ஆரஞ்சு மிட்டாய் இப்போக் கூடக் கிடைக்குது சில குறிப்பிட்ட கடைகளிலே, கேட்டு வாங்கிப்பேன்.  அதிலும் முன்னெல்லாம் பெரிய ஆரஞ்சு மிட்டாய், சின்ன ஆரஞ்சு மிட்டாய்னு இரண்டு உண்டு.  சின்னது காலணாவுக்கு மூணு கொடுப்பாங்க.  பிடிச்ச கலரைக் கேட்டு வாங்குவோம்.   நிச்சயமாப் பொற்காலம் தான்.  இன்னிக்குப் போற இடத்திலே எல்லாம் இந்த nostalgia!

ஹிஹிஹி, அடுத்ததும்!

2013/5/20 துரை.ந.உ <vce.pr...@gmail.com>
வாழ்க உறவுகள் ...

இந்த இழையில் நீங்கள் பார்க்கப் போகும் காட்சிகளும், படங்களும் உங்களை ஒரு நொடியேனும் நிகழ்காலத்திலிருந்து விலக்கி........பின்னோக்கி அழைத்துச் செல்லுமேயானால்............... நம்புங்கள் ... நீங்கள் ஒரு பொற்காலத்தில் வாழ்ந்திருக்கிறீர்கள் 

( நன்றி : இணையம் / ஃபேஸ் புக் / யூட்யூப் (படங்களுக்காக )

முதலில் வீட்டுக்குள் அடிதடி நடக்கும் இடத்திலிருந்து தொடங்குவோம் ..
1.ஆரஞ்சு மிட்டாய் : 
இதை சரிபாதியாக வாயில் வைத்து கடித்து உடைப்பதில்/பங்கு வைப்பதில் வரும் பாருங்க சண்டை :)
Inline image 2

இன்னும் வரும் :))

--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in
புகைப்படம் http://www.flickr.com/photos/duraian/

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
1q.jpg
360.gif

Geetha Sambasivam

unread,
May 21, 2013, 7:10:29 AM5/21/13
to mint...@googlegroups.com
அதே, அதே, நல்லா நினைவில் வைச்சிருக்கீங்களே, காவிப் பைஜாமாவின் பக்கவாட்டுப் பைகளில் வைச்சிருப்பார்.  வந்தேமாதரம்னு சொல்லச் சொல்லுவார்.  மலரும் நினைவுகள்.

2013/5/20 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>

Geetha Sambasivam

unread,
May 21, 2013, 7:11:39 AM5/21/13
to mint...@googlegroups.com
போயிருக்கோம், போயிருக்கோம்.

2013/5/20 துரை.ந.உ <vce.pr...@gmail.com>
3.இந்த கூட்ஸ் வண்டியில் நீங்கள் பயணித்தவராய் இருந்தால் .... நீங்கள் அந்த பொற்காலத்தவர் தான் :))

360.gif

Innamburan S.Soundararajan

unread,
May 21, 2013, 7:14:32 AM5/21/13
to mint...@googlegroups.com
நன்றி, கீதா
2013/5/21 Geetha Sambasivam <geetha...@gmail.com>

Madhu mitha

unread,
May 21, 2013, 8:51:13 AM5/21/13
to mint...@googlegroups.com
ஹய்யோ ஹய்யோ மலரும் நினைவுகள் ஆயிடுச்சேங்க துரை. 

ஆரஞ்சு மிட்டாயி, கல்கோனா, கொடுக்காப்புளி.....

போங்க..... மலரும் நினைவுகள்னா ரொம்ப வயசாயிடுச்ச்ச்சோ

2013/5/21 Geetha Sambasivam <geetha...@gmail.com>
1q.jpg
360.gif

shylaja

unread,
May 21, 2013, 9:01:13 AM5/21/13
to mintamil
யாரிந்த மதுமிதா எங்கயோ பார்த்தமாதிரி இருக்கே?:0 புரபசர் இவங்களுக்கு ஒரு பாட்டு போடுங்க:):)

2013/5/21 Madhu mitha <madhumi...@gmail.com>

--
 
ஷைலஜா
 
1q.jpg
360.gif

Madhu mitha

unread,
May 21, 2013, 9:15:50 AM5/21/13
to mint...@googlegroups.com
பாட்டுன்னா இந்த மதுமிதா மயங்கிடுவாங்கன்னு தெரிஞ்சு சூது செய்யும் ஷைலுவே வாழ்க நீவிர் !!!

2013/5/21 shylaja <shyl...@gmail.com>
1q.jpg
360.gif

shylaja

unread,
May 21, 2013, 9:19:39 AM5/21/13
to mintamil
ஆமா மயங்கி  நிக்கவாபோறிங்க  ஓட்டமாய் ஓடுவீங்க :)  வர்ரப்போ  நான்  இப்ப பிடிச்சேன் பாத்தீங்களா?::)
1q.jpg
360.gif

Nagarajan Vadivel

unread,
May 21, 2013, 9:27:42 AM5/21/13
to மின்தமிழ்

2013/5/21 shylaja <shyl...@gmail.com>

ஆமா மயங்கி  நிக்கவாபோறிங்க  ஓட்டமாய் ஓடுவீங்க :) 

Innamburan S.Soundararajan

unread,
May 21, 2013, 9:31:28 AM5/21/13
to mint...@googlegroups.com
அந்த பையன் யாரு? தேசிங்கா? பாலமுரளியா?

Madhu mitha

unread,
May 21, 2013, 9:35:43 AM5/21/13
to mint...@googlegroups.com
நன்றி நன்றி நன்றிங்க நாகராஜன் வடிவேல்

ஒன்றுக்கு இரண்டாக தமிழமுதும், இந்தியுமாக :)

--

Nagarajan Vadivel

unread,
May 21, 2013, 9:40:58 AM5/21/13
to மின்தமிழ்

On Tue, May 21, 2013 at 7:05 PM, Madhu mitha <madhumi...@gmail.com> wrote:
ஒன்றுக்கு இரண்டாக தமிழமுதும், இந்தியுமாக :)
நீங்க
​ சொன்ன தலைப்புக்குப் பொருத்தமாக இன்னொன்று​

Madhu mitha

unread,
May 21, 2013, 9:44:09 AM5/21/13
to mint...@googlegroups.com
கண்கள் பனிக்கின்றன.

ஏற்கனவே இதை எப் பி யில் ஷேர் செய்திருந்தேன்.

இன்றும் செய்கிறேன். நன்றி

--

துரை.ந.உ

unread,
May 21, 2013, 11:07:34 AM5/21/13
to santhavasantham, Groups
5.கீழ்க்கண்டவற்றை இப்பொழுதும் தேடிக் கொண்டிருக்கின்றீர்கள் என்றால் ... .... நீங்கள் அந்த பொற்காலத்தில் வாழ்ந்தவர் தான் :))
கொடுக்காப்புளியும்
Inline image 1
Inline image 2
Inline image 3

எலந்தப்பழமும் :))
Inline image 4
Inline image 5
ep (1).jpg
ep.JPG
kp.JPG
kp (2).jpg
kp (1).jpg

Innamburan S.Soundararajan

unread,
May 21, 2013, 11:18:54 AM5/21/13
to mint...@googlegroups.com
சுத்தமாக பேக்கினால், வெளி நாடுகளில் செல்லுபடி ஆகும். இங்கு இளநீர் (ஒரு கோப்பை அளவு ரூபாய் 200) ஆமாம். ஏன் நுங்கு போடவில்லை.
--
kp (1).jpg
kp (2).jpg
ep (1).jpg
ep.JPG
kp.JPG

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
May 21, 2013, 11:20:46 AM5/21/13
to mintamil

2013/5/21 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>

சுத்தமாக பேக்கினால், வெளி நாடுகளில் செல்லுபடி ஆகும். இங்கு இளநீர் (ஒரு கோப்பை அளவு ரூபாய் 200) ஆமாம். ஏன் நுங்கு போடவில்லை.
பெங்களூர்ல இப்பவே ஒரு காய் 25 ரூபா. :( எங்க போயி நிக்கும்னு தெரியல. 

Iyappan Krishnan

*>*<*
"பொல்லாங்கு சொல்பவர்கள், தன்முதுகை பார்ப்பதில்லை
நல்லோர்கள் அவர் பேச்சை என்னாளும் கேட்பதில்லை "
*>*<*
Dont argue with ppl who say "World is flat" but advise them not to reach the edge of the world
*>*<*
**

துரை.ந.உ

unread,
May 21, 2013, 12:21:21 PM5/21/13
to santhavasantham, Groups
6.  இப்பொழுது நடு இரவாய் இருந்தாலும்..குளிக்கத் தோன்ற்மேயானால்... நீங்கள் ’அந்த’ பொற்காலத்தில் வாழ்ந்தவர்தாம் :))
பம்ப்புசெட்டும் 
Inline image 1

வாய்க்காலும் 
Inline image 2

(# ரொம்ப வேகமாப் போறேனோ :))
ps1.jpg
ps.jpg

Subashini Tremmel

unread,
May 21, 2013, 12:23:45 PM5/21/13
to மின்தமிழ், Subashini Tremmel

2013/5/21 Madhu mitha <madhumi...@gmail.com>

ஹய்யோ ஹய்யோ மலரும் நினைவுகள் ஆயிடுச்சேங்க துரை. 

ஆரஞ்சு மிட்டாயி, கல்கோனா, கொடுக்காப்புளி.....

போங்க..... மலரும் நினைவுகள்னா ரொம்ப வயசாயிடுச்ச்ச்சோ

இல்லை.. உங்களுக்கு இப்போதான் 17 முடிந்து 18 ஆரம்பிக்கின்றது.. அதுடான் நான் நேரில் பார்த்தேனே மது. :-)

சுபா 

--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 
1q.jpg
360.gif

Subashini Tremmel

unread,
May 21, 2013, 12:30:40 PM5/21/13
to மின்தமிழ், Subashini Tremmel
On Tue, May 21, 2013 at 5:07 PM, துரை.ந.உ <vce.pr...@gmail.com> wrote:
5.கீழ்க்கண்டவற்றை இப்பொழுதும் தேடிக் கொண்டிருக்கின்றீர்கள் என்றால் ... .... நீங்கள் அந்த பொற்காலத்தில் வாழ்ந்தவர் தான் :))
கொடுக்காப்புளியும்

Inline image 3

தேடுவதா..?  இதனை இந்த வருஷம் வரை பார்த்ததே இல்லை.

வாழ்நாளில் முதன் முதலாக இந்த வருஷம் தான் இந்தக் கொடுக்கப்புளியை கண்களால் பார்த்து சாப்பிட்டும் பார்த்தேன். ஆனால் சந்தோஷம் நெடுநேரம் நீடிக்கவில்லை. மதிபாமா பெரிய பை நிறைய எனக்கு வாங்கிக் கொடுக்க நானும் மதுமிதாவும் ஓரிரண்டு மட்டும் சாப்பிட்டுவிட்டு பின்னர் கழுகுமலை போகும் போது சாப்பிட்டுக் கொண்டு போகலாம் என வாங்கி ஆட்டோவில் வைத்து விட்டு மழையில் சிவகாசி தெருவில் கிராம தெய்வங்களைப் படம் பிடிக்கப்போய்விட்டு வந்து பார்த்தால் ஆட்டோகாரரை ஆளைக் காணோம்.  கொடுக்காப்புளி  ஆட்டோகாரரோடு மறைந்து விட்டது.:-(

சுபா

kp (2).jpg

Nagarajan Vadivel

unread,
May 21, 2013, 12:54:50 PM5/21/13
to மின்தமிழ்
கள்ளமில்லாத ஆட்டோ ஓட்டுநரும் கடத்தல் ராணிகளும் அப்படின்னு ஒரு தலைப்பு சினிமாவுக்காகப் பதியலாம்
வவ

2013/5/21 Subashini Tremmel <ksuba...@gmail.com>
kp (2).jpg

Innamburan S.Soundararajan

unread,
May 21, 2013, 12:57:11 PM5/21/13
to mint...@googlegroups.com
ஓ! கொடுக்காப்புளி கொடுத்தப்புளி ஆகி விட்டதோ. பித்தக்க்ளோபியம் டல்ஸி தெரியுமோ?
2013/5/21 Subashini Tremmel <ksuba...@gmail.com>
kp (2).jpg

Subashini Tremmel

unread,
May 21, 2013, 1:07:38 PM5/21/13
to மின்தமிழ், Subashini Tremmel

2013/5/21 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>
கள்ளமில்லாத ஆட்டோ ஓட்டுநரும் கடத்தல் ராணிகளும் அப்படின்னு ஒரு தலைப்பு சினிமாவுக்காகப் பதியலாம்..
இந்த வம்பு தேவையா.. 
உங்களுக்கு மின்னுலக தண்டனை ஏதாவது கொடுத்தாகனுமே ..:-))

சுபா
kp (2).jpg

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
May 21, 2013, 1:09:44 PM5/21/13
to mintamil, Subashini Tremmel

2013/5/21 Subashini Tremmel <ksuba...@gmail.com>

உங்களுக்கு மின்னுலக தண்டனை ஏதாவது கொடுத்தாகனுமே ..:-))

இவருக்கு ஒரு தண்டனை இருக்கு. சொன்னா அடி வாங்குவேனோன்னு பயம்மாவும் இருக்கு.

Nagarajan Vadivel

unread,
May 21, 2013, 1:12:24 PM5/21/13
to மின்தமிழ்
நமக்குள்ள ஏன் வீண் பொல்லாப்பு

அப்பு நீங்களே என் சார்பில் உங்களை ரெண்டு தாக்குத் தாக்கீடுங்க

வவ

2013/5/21 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>
--

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
May 21, 2013, 1:14:34 PM5/21/13
to mintamil

2013/5/21 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

அப்பு நீங்களே என் சார்பில் உங்களை ரெண்டு தாக்குத் தாக்கீடுங்க

அதோ தூரத்துல ஓடறது யாருன்னு தெரியுதா உங்களுக்கு ? நாந்தேன்...

Nagarajan Vadivel

unread,
May 21, 2013, 1:17:08 PM5/21/13
to மின்தமிழ்
2013/5/21 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>
அதோ தூரத்துல ஓடறது யாருன்னு தெரியுதா உங்களுக்கு ? நாந்தேன்

உங்க
​ பின்னாடியே இன்னொரு ஆசாமி பின்னங்கால் பிடரியில் பட ஒட்டி வருகிறாரே

கொஞ்சம் திரும்பித்தான் பாருங்களேன்

ஹி ஹி ஹி மின்னுலக தண்டனைக்குப் பயந்து ஓட்டி வருவது நாந்தேன்

வவ​

Innamburan S.Soundararajan

unread,
May 21, 2013, 1:18:41 PM5/21/13
to mint...@googlegroups.com
பயந்தாலும் ஓடமாட்டார் ஐயா. ஐயப்பனை ஓட்டி விரட்டுவார்.
2013/5/21 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

DEV RAJ

unread,
May 21, 2013, 1:38:44 PM5/21/13
to mint...@googlegroups.com
On Tuesday, 21 May 2013 19:01:28 UTC+5:30, இன்னம்பூரான் wrote:
அந்த பையன் யாரு? தேசிங்கா? பாலமுரளியா?
 
அது பையன் இல்லை; சிறுமி.
டெய்ஸி இரானி -
http://en.wikipedia.org/wiki/Daisy_Irani_%28actress%29

தேவ்

Nagarajan Vadivel

unread,
May 21, 2013, 1:41:55 PM5/21/13
to மின்தமிழ்

On Tue, May 21, 2013 at 11:08 PM, DEV RAJ <rde...@gmail.com> wrote:
அது பையன் இல்லை; சிறுமி.

டெய்சி
​ ராணி ஸ்ரீதேவி எல்லாம் டவுசர் போட்ட சிறுசுகள்ள்ல்

வவ​

Innamburan S.Soundararajan

unread,
May 21, 2013, 2:12:03 PM5/21/13
to mint...@googlegroups.com
தெரியும், அப்பா. டவுஸர் போட்ட மற்ற யுவதிகளும் உண்டு. உதாரணம். கே.ஆர்.விஜயா.
என்னிடம் ஃபோட்டோ இல்லை ஓய்!

இன்னம்பூரான்

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
May 22, 2013, 12:33:25 AM5/22/13
to mintamil

On Tue, May 21, 2013 at 11:42 PM, Innamburan S.Soundararajan <innam...@gmail.com> wrote:
தெரியும், அப்பா. டவுஸர் போட்ட மற்ற யுவதிகளும் உண்டு. உதாரணம். கே.ஆர்.விஜயா.
என்னிடம் ஃபோட்டோ இல்லை ஓய்!

உங்க அகுடியா தெரிஞ்சுப் போச். இப்படி சொன்னா அரவரசர் எப்படியும் படத்தை தேடிப் போடுவார்னு தானே :))

shylaja

unread,
May 22, 2013, 1:59:22 AM5/22/13
to mintamil
வாலாகிட்டு வரே ஐயப்சு..பேராசிரியர்  பாட்டுதான் போடுவார் தெரியுமில்ல?:)(இல்லேன்னா எதியோப்பிய நைஜீரிய  மேகாலய அழகிகள் மட்டும்:):)

2013/5/22 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
--
 
ஷைலஜா
 
ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
May 22, 2013, 2:21:28 AM5/22/13
to mintamil

2013/5/22 shylaja <shyl...@gmail.com>

வாலாகிட்டு வரே ஐயப்சு..பேராசிரியர்  பாட்டுதான் போடுவார் தெரியுமில்ல?:)(இல்லேன்னா எதியோப்பிய நைஜீரிய  மேகாலய அழகிகள் மட்டும்:):)

அரவரசர் தான் இதுக்கு பதில் சொல்லனும்

N. Kannan

unread,
May 22, 2013, 8:56:48 AM5/22/13
to மின்தமிழ்
2013/5/22 துரை.ந.உ <vce.pr...@gmail.com>
(# ரொம்ப வேகமாப் போறேனோ :))

--

துரை:

தண்டவாளத்தில் கைகோர்த்து நடப்பதும், ரயில் போகுமுன் பிளேடு ஒன்றை வைத்து விட்டு, போன பின் அது தண்டவாளத்தோடு ஒன்றி ஐக்கியமாகி இருப்பதைக் காண்பதுவும் ‘பொற்காலம்’

நா.கண்ணன் 

Innamburan S.Soundararajan

unread,
May 22, 2013, 9:10:01 AM5/22/13
to mint...@googlegroups.com
ரயில்வே பாலத்தில் நடை பயின்று, வண்டி ஊதிக்கொண்டே பாலத்துல் நுழையும் போது, வீரசோழனாற்று மணல் படுகையில் 'தொம்' என்று குதித்ததும் பொற்காலமே!
2013/5/22 N. Kannan <navan...@gmail.com>

--

Nagarajan Vadivel

unread,
May 22, 2013, 1:52:43 PM5/22/13
to மின்தமிழ்
2013/5/22 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>
உங்க அகுடியா தெரிஞ்சுப் போச். இப்படி சொன்னா அரவரசர் எப்படியும் படத்தை தேடிப் போடுவார்னு தானே :))

அப்படிச்
​ சொன்னா அரவரசர் எப்படியும் படத்தைத் தேடிப் போடுவார் அதை நாமும் பாத்துக்கலாம் என்று அரதப்பழைய அகுடியா அதாவது பக்கத்து இலைக்குக் பாயசம் போடுங்னா டெக்னிக்  மாதிரி இருக்கே

'இ'சாரை எடைபோட எடைமேடைகள் இல்லை

கணக்குப்போடும் கவின் கலைஞர்

யுவதிகள் டவுசர்போடுவது கொஞ்சம் சிக்கலான தலைப்பு.  சிறுமிகளை டவுசர்போட வைத்து நடிக்கவைப்பது இயல்பானதாக இருந்தது

கே ஆர் விஜயா டவுசர் (நான்) போட்ட காலத்தில் இருந்து தெரியும்.  அவர் பழனியைச் சேர்ந்த ஆட்டக்காரி நாடக நடிகை என்ற அவரின் தொடக்கநிலை அதன்பின் சென்னை வந்து ஆயிரம் விளக்கில் தங்கி சினிமா வாய்ப்புத் தேடியது பின்னர் சுதர்ஷன் சிட்பன்ட் உரிமையாளரைத் திருமணம் செய்துகொண்டு செல்வ வாழ்க்கை வாழ்ந்தது இடையே சருக்கல்கள் குடும்பச் சண்டைகள் என் இருந்தாலும் நாயகி அம்மாக்காரி என்று திரைஉலகைவிட்டு நீங்காமல் தொடர்ந்து தமிழ்த்திரையுலகில் நிலைத்து நின்றவர்

அவர் டவுசர் என்பதில் இரண்டுபிட் நீசல் உடையும் அடங்குமோ என்று திரு ஐயப்பன் ஐயா 'இ'சாரிடம் கேள்விகேட்க வேண்டும்

ஆராய்ச்சிக் க்குஞ்சு

Rajam

unread,
May 22, 2013, 2:55:02 PM5/22/13
to mint...@googlegroups.com
(முன் குறிப்பு: இந்த என் பதிவு இழையின் தலைப்பிலிருந்து விலகிய இடுகை. ஆனாலும் சில பிரமுகர்களின் கருத்துக்கு மறுமொழியை இங்கே இடவேண்டிய குடைச்சல் எனக்கு. இதன் பிறகு இந்த இழையை ஒட்டிய கருத்தையே பதிவேன் என்று என் துரைமகனார்க்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.)

திருமிகு ஆய்வாளர் கூட்டமே, என் பணிவான வணக்கம். 

அடேங்கப்பா! யப்பப்பா! எந்த வயசிலும் ஆண்களுக்கு எந்த வகையில் எல்லாம் கிளுகிளுப்பு (kick) வருது!! My God! உடல் கிளுகிளுப்பு இயற்கையாக வர இயலாத காலத்திலும் இப்படித்தான் நினைக்கத் தோன்றும்போல, இப்படி நினைத்தாலாவது கிளுகிளுப்பு வரும் என்ற நப்பாசையில்! O Man … truly amazing … mind boggling, huh?! 

முதல்முறையாக நான் இங்கே என் தமிழ்த் தலைமுடியைக் குட்டையாக வெட்டிக்கொண்டபோது, என் கூடப் பணியாற்றிய ஓர் இளைய ஆசிரியனிடமிருந்து கிண்டல் போர்வையணிந்த எதிர்ப்பு -- 'Women are supposed to keep up the tradition. You're going against the tradition!' என்று. 

பிறகு, கடும் பனியிலும் காற்றிலும் நடக்கவிடாத புடைவையை உடுக்க முடியாத நாட்களில் ஆண்களைப்போலவே (!!) குழாய்க்காலுடையும் சட்டையும் போட்டத் தொடங்கிய போது அதே கிண்டல் போர்வையணிந்த எதிர்ப்பு, இன்னோர் இடத்திலிருந்து, இம்முறை மூத்தவர் ஒருவரிடமிருந்து: 'You're dressing for success' அது இது என்ற பேச்சு. இளைய ஆசிரியன் ஒருத்தன், தமிழ் பேசத் தெரியாதவன், இந்திக்காரன், கேட்பான்: "Why are'nt you not wearing a saree today?" 

பிறகு ஒருமுறை வசதிக்காகத் தலைமுடியை மிகவும் குட்டையாக வெட்டிக்கொண்டபோது ஓர் இளைய நண்பர் சொன்னது: "It's kinky" 

என்ன சொல்கிறீர்கள்? ஒரு பெண் என்ன செய்தாலும் எப்படிப்போனாலும் எப்படித் தெரிந்தாலும் அது ஓர் ஆணுக்கு, எந்த வயதிலும், கிளர்ச்சியும் கிளுகிளுப்பும் தரவேண்டுமா? YUCKY YUCK! 

இதைப்பற்றி ஒரெ பெரீஈஈஈஈய பக்கம் என் வரலாற்றில் எழுதுவேன். 

ஒரு பெண்ணைப் பற்றி, அவள் இல்லமகள் ஆனாலும் சரி, பொதுமகள் ஆனாலும் சரி … ஆண்கள் பார்வை மிகவும் கேவலமானது என்பது தெள்ளத்தெளிவாகி வருவது தெள்ளத்தெளிவாகிறது. இவர்களில் ஒருத்தரும் ஏன் தங்கள் வீட்டுப் பெண்கள் பற்றி ஒன்றுமே சொல்வதில்லை?!!! 

YUCK, again. 

பின் குறிப்பு: இழையின் தலைப்புக்குத் தொடர்பில்லாமல் எழுதவேண்டி எழுதிவிட்டேன். மன்னிக்கவும். 

Rajam

unread,
May 22, 2013, 3:40:23 PM5/22/13
to mint...@googlegroups.com
ஆ, ஒன்றே ஒன்று கேட்க மறந்துவிட்டேன் … 'டவுசரோ' என்னவோ சொல்றாங்களே, அந்த அதைப் போட்ட நிலையில் என் படத்தை இங்கே போட்டால் என்ன ஆகும்? கே.ஆர். விஜயா பத்தியோ மற்றும் பல பெண்களைப் பற்றியோ … நூதனமான விக்கிப்பீடியா மஞ்சள் பத்திரிகைலெ எழுதற மாதிரி ஒரு பதிவை எதிர்பார்க்கலாமா? எத்தனைப்பேருக்கு அது கிளுகிளூப்புக் கொடுக்கும் என்று முன்கூட்டியே தெரிந்தால் நல்லாருக்கும். ;-) 

Rajam

unread,
May 22, 2013, 8:49:42 PM5/22/13
to mint...@googlegroups.com
இன்னோண்ணு … விஜயாவெ விடுங்க … நீச்சல் உடையில் உள்ள என் படத்தை மறந்தே போயிட்டேன். அதுவும் போடவா? யார் யாருக்கு அதெப் பாத்து அலச ஆசெ? சொல்லுங்க, வருடி வருடிப் போடறேன்! ;-) ;-) ;-)  அது உண்மையிலேயே பொற்காலந்தேன்! 

அன்புகூர்ந்து, அயல்வீட்டுப் பெண்களை அலசாதீர்கள். உங்கள் வீட்டுப் பெண்களை அலசுங்கள், பார்ப்போம்! கட்டுப்பாடில்லாமல் நாக்கில் நீர் வழியும் பிறவிகளை நினைவூட்டுகிறது. நன்றி! 

Nagarajan Vadivel

unread,
May 22, 2013, 10:49:33 PM5/22/13
to மின்தமிழ்

2013/5/23 Rajam <ra...@earthlink.net>
அன்புகூர்ந்து, அயல்வீட்டுப் பெண்களை அலசாதீர்கள். உங்கள் வீட்டுப் பெண்களை அலசுங்கள், பார்ப்போம்! கட்டுப்பாடில்லாமல் நாக்கில் நீர் வழியும் பிறவிகளை நினைவூட்டுகிறது. நன்றி! 

அதிகாலையில்
​ எழுந்ததும் கணினியைத் திறந்தால் இது கண்ணில் பட்டது.  சிறிது நேரத்துக்குள் என் நலம் நாடி என் மகள் அலைபேசியில் அழைக்க இதையே இன்றைய நிகழ்வாகச் சொன்னேன்

நரசுஸ் காபி விளம்பரம்போல் அஹா பேஷ் பேஷ் ரொம்ப நன்னாயிருக்குன்னு சொன்னாப் பிரச்சினையில்லை.  காக்கா மாதிரிக் கழுத்தைச் சாய்த்துக்கொண்டு ஒரு ஓரப்பார்வை பார்த்தால் வில்லங்கம் வராம என்ன செய்யும் என்று கேட்டுவிட்டு எழுத்து பொதுவாக இருந்தாலும் அது உனக்குப் பொருந்தாது என்று ஒரு ரைடர் போட்டுவிட்டு வேலையைப் பார்க்கவும் என்று சொல்லிவிட்டார்

எல்லா நாளும் அம்மாவாசைச் சோறு சாப்பிட முடியுமா என்ன?  பொற்கால நினைவே வாழ்வின் இக்கட்டான சூழலில் வரும்.  மன அழுத்தத்தை ஓரளவு குறைக்கும் என்பதால் மறக்க முடியாத இளமை நினைவுகளை நினைத்து இன்றைய கசப்பான நினைவுகளை மறக்க நினைக்கிறது மனம்

One (wo)man's food is another (wo)woman's poison

​பெண்களுக்கு ஆண்களால் எவ்வளவு சோதனைகள்?  அதனால் பெண்களை வெறுக்க முடியுமா?

என் வாழ்வில் என் கடிதத்தில் மயங்கிய ஒரு பெண் பத்திரிக்கையாளர் என் கடிதத்தைப் பத்திரிக்கையில் ஆசிரியருக்குக் கடிதம் பத்திரிக்கையில் வெளியிட நான் பதவியிலிருந்து தற்காலிகப் பதவி நீக்கம் செய்யப்பட்டேன்.  அதனால் பெண்களே மோசம் என்பதா

என் மாணவி தேர்வே எழுதாமல் மதிப்பெண்ண் கேட்டு என்னை பல விசாரணைக்குழு முன் தோன்ற வைத்தார்.  அதனால் பெண்மாணவிகளே பிசாசுகள் என்பதா

வேண்டாத துணைவேந்தர் என்னிடம் வேலை பார்க்கும் ஆசியைகளை நான் ஒரு ஜொள்ளுப்பார்ட்டி என்று எழுதச் சொல்லி வற்புறுத்தினார்.  ஆனால் அவரே ஆராய்ச்சி மாணவிகள் ஆசிரியர் கொடுமைப்படுத்தினார் என்ற குற்றங்களை விசாரிக்க என்னை நியமித்தார்.  இதெல்லாம் வாழ்வில் இயல்பாக நடக்கும் நிகழ்வுகள்

இவையெல்லாம் பட்டியலிட்டு பெண்களே மோசம் என்று எழுதவிடாமல் தடுப்பது என்னை அச்சம் இல்லாது அநீதியை எதிர்த்துப் போராடத் தூண்டுதலாக  இருந்த துர்க்காபாய் தேஷ்முக் ருக்மணி அருண்டேல் போன்ற வீராங்கனைகள்

எங்க ஊர் லேகியம் விக்கும் தொழிலில் சிறந்தது

குரங்கை நினைத்துக்கொண்டு லேகியம் சாப்பிடக் கூடாதென்று சிவகாமிப்பாட்டி அடிக்கடி சொல்லும்

இந்த ஆணுக்கு எதிரான வெடித்துக் கிளம்பிய வார்த்தைச் சிதறலுக்கு நான் சற்றும் அருகதை இல்லாதவன்

என்னை நேரில் பார்க்காமல் என்னைப் பற்றி எழுதும் வார்த்தைகள் எதுவும் எனக்குப் பொருந்தாது

'இ' சார் பாவம்

நான் ஏதோ எழுத சத்தமில்லாமல் வந்து 'டவுசர்' பற்றி எழுதிவிட்டு அமுக்குணியாய் மறைந்த தேவ் ஐயா எங்க டவுசரைக் கழட்டும் நிலைக்குத் தள்ளிடிட்டு அமைதியாகிவிட்டார்

தேவ்ஜிக்கு எப்பவும் அதிர்ஷ்டம் அறைகூவி அழைக்கும்

ஐயப்பனை நினைத்தால் கட்டுப்படுத்த முடியாத அழுகை வருது அகுடியா சொல்லப்போயி இப்புடியா மாட்டிக்குறது

ஆராய்ச்சிக் குஞ்சு

Rajam

unread,
May 22, 2013, 11:29:28 PM5/22/13
to mint...@googlegroups.com
விளக்கத்துக்கு நன்றி, பேராசிரியர் ஐயா. 

இந்த வகை மின்மடலாடல் எப்படி 'மின்தமிழ் என்பது தமிழ் மரபு அறக்கட்டளையின் செயல்பாடுகளுக்குக் குரல்வளை'யாக இருக்கிறது என்று விளக்கினால் என்போன்ற மரமண்டைகளுக்கு உதவும். 

நன்றியுடன்,
ராஜம் 

Nagarajan Vadivel

unread,
May 23, 2013, 12:15:56 AM5/23/13
to மின்தமிழ்

2013/5/23 Rajam <ra...@earthlink.net>

'மின்தமிழ் என்பது தமிழ் மரபு அறக்கட்டளையின் செயல்பாடுகளுக்குக் குரல்வளை'யாக இருக்கிறது

சிரிக்கும்
​ வரம் பெற்ற மானிடர்கள் சிரிக்காமல் முகத்ததைத் தூக்கிவைத்துக் கொள்வது இயலாத காரியம்.  ஒரு முறை 75 மதர் சுபீரியர்களுக்கு வகுப்பெடுக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

தொடக்கத்தில் பளிங்குச் சிலையாக இருந்த முகம் மாறிப் புன்ன்கை மலர நகைச்சுவையாகப் பேச ஆரம்பித்தார்கள்

மின்தமிழ் மெய்நிகர் உலக சர்க்கஸ் போன்றது.  தீவிரமான மனதை உலுக்கும் வீர சாகச நிகழ்ச்சிக்கு நடுவே மனமிளக்க சில விதூஷ்கர்கள் உண்டு.   அதுபோல் மின் தமிழ் மரபு அறக்கட்டளை இரு நிலைகளிலும் செயல்படுகிறது நன்றாகவே செயல்படுகிறது

இப்போது நீங்களும் நானும் எதிர்வினையாக இட்ட பின்னூட்டம் எல்லா நிலையிலும் ஆண் என்ன சொன்னாலும் அதை அப்படியே மென்று விழுங்கிவிட்டு புன்னகையை வெளியிலும் புன்னை மனத்தகத்திலும் வைத்து வாழ்க என்று சொல்லுவதா தமிழ் மரபு என்ற கேள்வி எழுகிறதே

என் மகளுக்குச் சொல்லிக் கொடுத்த பாலபாடம் தகுதியில்லாத ஆண் ஆதிக்கம் செலுத்தினால் அக்கனமே பொங்கியெழுந்து இந்த வேலையெல்லாம் எங்கிட்ட வேணாம் வேரெ யாராவது கூமுட்டைகிட்ட வச்சுக்க என்று தெளிவாகச் சொல்லச் சொன்னது

பத்தாண்டுகளில் ஆறு பன்னாட்டு நிறுவனங்களுக்கு மாறிவிட்டார்.  இப்போதும் புதிய கம்பெனியில் கேட்கும் கேள்வி எங்கள் நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகளுக்குமேல் இருப்பாய் என்பது என்ன நிச்சயம் என்றிருந்தால அது உங்கள் நிறுவனத்தில் இருக்கும் ஆண் அதிகாரிகள் தேவையில்லாமல் வம்புக்கு ஆதிக்கம் செய்யாமல் இருந்தால் பிரச்சினை இல்லை என்பதுதான் பதில்

திறமை இருக்கிறது பெற்றோர் தவறாக நினைக்க மாட்டார்கள் வேலை இல்லையென்றால் வாழ்க்கையில் சோதனை இல்லை என்ற நிலை எத்தனைபேருக்கு உண்டு

தமிழ் இலக்கியத்தில் இதுபோல் பெண்களை நச்சரித்து நோகவைக்கும் ஆண்களைத் தமிழ்ப் புலவர்கள் வாழ்வியல் நிகழ்வுகளில் வடித்துக்காட்டியுள்ளனரா

அவ்வையார் போன்றவர்கள் அரசனையே போடா அஸ்க் புஸ்க் என்று தூக்கியெறிந்து பேசியதாகப் பள்ளிநாளில் தமிழாசிரியர் சொல்லிப் பெண் என்றால் படித்த கர்வத்துடன் நடக்கக் கூடாது என்று சொல்லிக் கேட்டதுண்டு

ஆராய்ச்சிக் குஞ்சு

Rajam

unread,
May 23, 2013, 12:34:26 AM5/23/13
to mint...@googlegroups.com
சரி, ஓய், சிரிக்கும் வரம் பெற்ற சீர் மிக்கவரே. 'அவாத்துலெ கடோசிப் பொண்ணு தெரண்டுட்டா, அடுத்தாத்துலெ மூத்த பொண்ணுக்குத் தெரட்சிக் கல்யாணம், எங்காத்துலெ அவ பேஷ்டை …' இப்படிப் பேசிக்கொண்டிருந்தாலும் அமோகமாக மனமிளக்கத்தோடு மலமிளக்கலும் பேஷாக் கெடெக்கும் ஓய்! :-) 

நன்னாச்சொன்னேள். ஒங்க பாடு, விஜயா பாடு. நேக்கென்ன, நேக்கு வேற ஜோலி இல்லியா'ன்ன?

DEV RAJ

unread,
May 23, 2013, 2:02:17 AM5/23/13
to mint...@googlegroups.com
டெய்ஸி இரானி எனும் நடிகையின் சிறப்பைப் பகிர்வதே என் நோக்கம்;
வேறு நோக்கம் இல்லை. குழந்தை நடிகையர் பலர் தொடர்ந்து
நடிக்க வாய்ப்பிராது; டெய்ஸி  2002ல் வெளியான ஷராரத் திரைப்படத்திலும்
நடித்தவர். 

டாக்டர் ராஜம் அவர்களின் கருத்தில் தவறில்லை

தேவ்

துரை.ந.உ

unread,
May 24, 2013, 5:20:40 AM5/24/13
to santhavasantham, Groups
 ஒரு நாளு பட்டணம் போய்ட்டு வாரதுக்குள்ள எவ்ளோ பெயிலு :))

7.கீழுள்ளவைகளைப் பற்றி அறிந்திருந்தீர்கள் என்றால் ... பொற்காலத்தில் வாழ்ந்தவர்தாம் நீங்கள்:))

கில்லித் தண்டாவும் 
Inline image 1

சில்லிப் பந்தும்
Inline image 2

மூஸ்ஸூம் 
Inline image 3

குச்சித் தூக்கியும் 
Inline image 4
gilli 1.jpg
1.jpg
moos.jpg
silli.JPG

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
May 24, 2013, 5:30:44 AM5/24/13
to mintamil, santhavasantham
போன வாரம் கூட குச்சித் தூக்கி ஆடினோமே வீட்ல நாங்க

Subashini Tremmel

unread,
May 24, 2013, 5:32:31 AM5/24/13
to மின்தமிழ், Subashini Tremmel
அன்பு தம்பி துரை,

இந்தத் தலைப்பிலேயே எனக்கு அவ்வளவாக உடன்பாடில்லை. இப்போது நாம் இருப்பதும் ஒரு பொற்காலம்தான் என்றே நான் கருதுகின்றேன். முன்னர் பலருக்குக் கிடைக்காத பல வாய்ப்புக்கள் இப்போது இளைஞர்களுக்கும் எல்லோருக்கும் கிடைக்கின்றது. பழைய ஞாபகங்கள் மட்டும் தான் பொற்காலமாக இருக்க முடியுமா? நாம் எதனை பொற்காலம் என்று சொல்கின்றோமோ அந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர்கள் அதனைப் பொற்காலம் என்றே கருதி இருப்பார்களா என்ற சந்தேகமும் எழுகின்றது.

சுபா

2013/5/24 துரை.ந.உ <vce.pr...@gmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
silli.JPG
gilli 1.jpg
moos.jpg
1.jpg

துரை.ந.உ

unread,
May 24, 2013, 5:39:41 AM5/24/13
to Groups, Subashini Tremmel

2013/5/24 Subashini Tremmel <ksuba...@gmail.com>

அன்பு தம்பி துரை,

இந்தத் தலைப்பிலேயே எனக்கு அவ்வளவாக உடன்பாடில்லை. இப்போது நாம் இருப்பதும் ஒரு பொற்காலம்தான் என்றே நான் கருதுகின்றேன்.

இது ஹைட்டெக் காலம் அக்கா ...ப்ளாட்டினம் காலமுன்னு வச்சிக்கலாம்..ஆனால அது பொற்காலம் தான் :))
 ​​
முன்னர் பலருக்குக் கிடைக்காத பல வாய்ப்புக்கள் இப்போது இளைஞர்களுக்கும் எல்லோருக்கும் கிடைக்கின்றது. பழைய ஞாபகங்கள் மட்டும் தான் பொற்காலமாக இருக்க முடியுமா? நாம் எதனை பொற்காலம் என்று சொல்கின்றோமோ அந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர்கள் அதனைப் பொற்காலம் என்றே கருதி இருப்பார்களா என்ற சந்தேகமும் எழுகின்றது.

​முந்தைய / முன்னோர் மரபினைப் பதியத்தான் அக்கா உலகெல்லாம் அலைந்துகொண்டிருக்கின்றீர்கள் ..
​இன்றைய நிகழுவுகளை அல்ல :))​

--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in
புகைப்படம் http://www.flickr.com/photos/duraian/
moos.jpg
gilli 1.jpg
silli.JPG
1.jpg

துரை.ந.உ

unread,
May 24, 2013, 5:40:33 AM5/24/13
to santhavasantham, mintamil

2013/5/24 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>

போன வாரம் கூட குச்சித் தூக்கி ஆடினோமே வீட்ல நாங்க

ஆஹா ..அப்போ நீங்க ‘லிவிங் லெஜெண்ட்’ :)
​​

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
Subashini Tremmel

unread,
May 24, 2013, 6:10:41 AM5/24/13
to மின்தமிழ், Subashini Tremmel
2013/5/24 துரை.ந.உ <vce.pr...@gmail.com>
2013/5/24 Subashini Tremmel <ksuba...@gmail.com>
அன்பு தம்பி துரை,

இந்தத் தலைப்பிலேயே எனக்கு அவ்வளவாக உடன்பாடில்லை. இப்போது நாம் இருப்பதும் ஒரு பொற்காலம்தான் என்றே நான் கருதுகின்றேன்.

இது ஹைட்டெக் காலம் அக்கா ...ப்ளாட்டினம் காலமுன்னு வச்சிக்கலாம்..ஆனால அது பொற்காலம் தான் :))
 ​​
முன்னர் பலருக்குக் கிடைக்காத பல வாய்ப்புக்கள் இப்போது இளைஞர்களுக்கும் எல்லோருக்கும் கிடைக்கின்றது. பழைய ஞாபகங்கள் மட்டும் தான் பொற்காலமாக இருக்க முடியுமா? நாம் எதனை பொற்காலம் என்று சொல்கின்றோமோ அந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர்கள் அதனைப் பொற்காலம் என்றே கருதி இருப்பார்களா என்ற சந்தேகமும் எழுகின்றது.

​முந்தைய / முன்னோர் மரபினைப் பதியத்தான் அக்கா உலகெல்லாம் அலைந்துகொண்டிருக்கின்றீர்கள் ..
​இன்றைய நிகழுவுகளை அல்ல :))​
உண்மைதான். ஆனால் அது பொற்காலம் என்று சொல்லிக் கொண்டு அல்லவே..:-)
நமது மரபு சார்ந்த விஷயங்களை என்னளவுக்கு முடிந்த வரையில் பாதுகாக்க வேண்டுமென்பதற்காகத் தான் அந்த விஷயங்களைச் செய்கின்றேன். 

உங்கள் நோக்கம் புரிகின்றது. மறைந்த மறக்கப்பட்ட, வழக்கத்தில் குறைந்து வரும்  விஷயங்களை மீண்டும் நினைவு படுத்தும் நல்லதொரு இழை.. அனால் அது தான் பொற்காலமா என்பது தான் எனக்கு கேல்வியாகின்றது. :-)

 நான் என இளம் வயதில் அறிந்திராத விஷயங்களை ஒரு 15 வயது சிறுமி இப்போது செய்கின்றாள். அதிலும் என்னை விட இன்னமும் வித்தியாசமாக விரிந்த பரந்த அறிவுடன்.. அதெல்லாம் பார்க்கும் போது நாம் வாழும் இக்கணங்கள் தான் எனக்கு பொற்காலமாகப் படுகின்றது. வாய்ப்புக்கள் அதிலும் அறிவு தேடலுக்கு மிக அதிகமாக அமைந்துள்ள நிலை இது அல்லவா..  கல்வி என்பதும் நூல்களைத் தொடுவதும் கூட ஒரு சிலருக்கே கிடைக்கும் அபூர்வ காலங்கள் முன்பு.. இப்போதோ மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்ற வகையில் வாய்ப்புக்கள் அமைந்துள்ளன.. இண்டெர்னெட்டில் யூடியூபில், மடலாடலில், என கணினி யுகம் புது வாய்ப்புக்களைப் பல புதிய புதிய விஷயங்களைத் தந்து கொண்டே இருக்கின்றது.. இதெல்லாம் பொற்காலம் என் சிந்தனையில். ஆனாலும் இது ப்ளாட்டினம் காலம் என்று சொல்லும் வாதமும் பிடித்திருக்கின்றது :-)
சுபா
gilli 1.jpg
moos.jpg
silli.JPG
1.jpg

கி.காளைராசன்

unread,
May 24, 2013, 6:22:04 AM5/24/13
to mint...@googlegroups.com, Subashini Tremmel
வணக்கம்.

இதனால் 

“அடடா.....இது ஒரு பிளாட்டினக்காலம்“ என்று ஒரு இழையை ஆரம்பிக்கலாம்.

அன்பன்
கி.காளைராசன்

S NEELAKANTAN

unread,
May 24, 2013, 8:24:47 AM5/24/13
to mint...@googlegroups.com, santhavasantham
பொற்காலம் என்று சொல்வது அந்தகாலமும் அந்தகாலத்து  விளையாட்டுகளும் அந்தகாலத்து 
குடும்ப உறவுகளும் . காலம் மாறிவிட்டது அந்த காலத்திலொரு வீட்டில் அப்பா சித்தப்பா தாத்தா பாட்டி
என்று கூட்டு குடும்பம் வாழ்ந்தது கைசெலவுக்கு காசை எண்ணி எண்ணி செலவு செய்தார்கள் 
உணவுபொருட்கள் வீணாக்குவதில்லை காலையில் டிபின்  கிடையாது பழைய சோறு தயிர் 
விட்டு உப்பு போட்டு எல்லோரும் சேர்ந்து அளவளாவி உண்டோம் பாசமிருந்தது விளையாடுவதற்கு 
குழந்தைகள் இருந்தார்கள் விளையாடுவதற்கு நேரம் இருந்தது தெருவிலேயே கில்லி தண்டா ,
கோலி  பாண்டி கபடி, ஆடுபுலி இன்னும் எத்தனையோ விளையாட்டுகள் விளையாடி முடிந்து 
அருகிலிருக்கும் கிராமத்து பைப்பில் கால் கை கழுவிவிட்டு அருகிலிருக்கும் கோவிலுக்கு சென்று 
ஆண்டவனை வணங்கி இன்னும் எப்படி எல்லாமோ மிக்க மகிழ்ச்ச்யுடன் காலத்தை கழித்தோம்
வெயில் கால விடுமுறை யென்றால் தாத்தா வீட்டில் ஒரு குழந்தைகளின் கூட்டமே இருக்கும்
அதனால் உறவுகள் வளர்ந்தன. பணமில்லை ஆனால் பாசமும் அன்பு பிணைப்பும் இருந்தது

அந்த காலம் இனி வராது விளையாடுவதற்கு குழந்தைகள் இல்லை அவர்களுக்கு நேரமும் இல்லை 
அதை  புலம்புவதில் அர்த்தம் இல்லை இருப்பதை வைத்துக்கொண்டு அனுபவியுங்கள் இளைய தலை
முறைகளுக்கு அந்த காலங்களை பற்ரி சிறு வயதுமுதலே சொல்லி புரியவையுங்கள். அவர்களை குற்றம்
சொல்வதில் பயனில்லை அவர்கள் வளரும் சூழ்நிலை அப்படி. நன்றாக வளருங்கள் அவர்களுடைய
அணுகுமுறை உங்களுடைய வளர்ப்பில் தான் இருக்கிறது  

செம்பூர் நீலு
2013/5/24 துரை.ந.உ <vce.pr...@gmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
--
S. Neelakantan

Geetha Sambasivam

unread,
May 25, 2013, 4:31:22 AM5/25/13
to mint...@googlegroups.com
பம்பரம்???? அப்புறமா கல்லாட்டம்?? தீப்பெட்டிப் படங்களைச் சேகரித்துக் கொண்டு கல்லாட்டம் ஆடுவது, கோலிக்குண்டு ஆடுவது???

2013/5/24 துரை.ந.உ <vce.pr...@gmail.com>
 ஒரு நாளு பட்டணம் போய்ட்டு வாரதுக்குள்ள எவ்ளோ பெயிலு :))

N. Kannan

unread,
May 25, 2013, 10:04:38 AM5/25/13
to மின்தமிழ்
On 25 May 2013 16:31, Geetha Sambasivam <geetha...@gmail.com> wrote:
பம்பரம்???? அப்புறமா கல்லாட்டம்?? தீப்பெட்டிப் படங்களைச் சேகரித்துக் கொண்டு கல்லாட்டம் ஆடுவது, கோலிக்குண்டு ஆடுவது???

பல்லாங்குழியை விட்டு விட்டோமோ? ;-)

க.> 
Reply all
Reply to author
Forward
0 new messages