பெயர் அகராதி(பொருள் பட்டியல்)

887 views
Skip to first unread message

Venkatachalam Subramanian

unread,
Dec 21, 2009, 12:48:38 PM12/21/09
to min tamil

ஆங்கிலம்

தமிழ்

தெலுங்கு

மலையாளம்

கன்னடம்

ஹிந்தி

Agathi

அகத்தி

அவேஸி

அகத்தி

அகஸே

அகஸ்டி

Almonds

பாதாம் பருப்பு

பாதாம் காயி

பதாம் பருப்பு

பாதாமி

பதாம்

Amaranth Leaves

முளைக் கீரை

தோட்டக்கூரா

கீரா

தண்டு சொப்பு

சோலை

Amaranth Stem

கீரைத் தண்டு

தோட்டக்கூரா காடா

செரு கீரத்தண்டு

தண்டு

சோலை கி டண்டல்

Arrow Root

கூவக் கிழங்கு

தவாக்‌ஷீரா பாலகுண்டா

ஆரோரூட் கூவா

அரா ரூட்

அரோ ரூட்

Asafoetida

பெருங்காயம்

இங்குவா

காயம்

ஹிங்கு

ஹிங்

Bajra

கம்பு

பாஜ்ரா

பாஜ்ரா

பாஜ்ரா

பாஜ்ரா

Banana Red

செவ்வாழைப் பழம்

எரா அரட்டி பண்டு

செங்கதலிப்பழம்

கெந்து பாளே

லால் கேலா

Barley

பார்லி

பார்லி

பார்லி

பார்லி

ஜவ்

Basil

துளசி

துளசி

துளசி

துளசி

துளசி

Bay leaves

புன்னை இலை

-

புன்னை இலா

பாச்சலை

டெஜ் பாட்

Broad Beans

அவரை

சிக்கிடு காயி

அவரக்கா

சப்பர தாவரக்காயி,

ஹுருளிக் காயி

ஸேம்

Beet Root

பீட் ரூட்

பீட் ரூட்

பீட் ரூட்

பீட் ரூட்

சுகந்தர்

Bengal Gram Dhal

கடலைப் பருப்பு

சனக பப்பு

கடல பருப்பு

கடலே பேளே

சனே கி தால்

Bitter Gourd

பாகற்காய்

காகர காயா

கைப்பக்கா

ஹாகல் காயி

கரேலா

Black Gram

உளுந்து

மீனுமுலு

உழுண்ணு

உத்து

உடத்

Black Pepper

மிளகு

மிரியாலு

குறுமுளகு

மெணஸு

காலி மிர்ச்

Ber

இலந்தைப் பழம்

ரேகு

எலந்தைப் பழம்

எலச்சி

பேர்

Brinjal

கத்தரிக்காய்

வங்காயா

வழுதினங்க்கா

பதனேக் காயி

பைங்கன்

Butter Milk

மோர்

மஜ்ஜிகா

மோரு

மஜ்ஜிகே

மட்டா

Cabbage

முட்டைக் கோஸ்

கியா பேஜி

முட்டக் கோஸ்

எலே கோசு

பந்த் கோபி

Calabash Cucumber

சுரைக் காய்

ஆனப்பக் காயா, சுரக்காயா

சுரக்கா

சொரக்கா

லவுக்கி, கட்டூ

Cauli Flower

காலி பிளவர்

காலி பிளவர்

காலி பிளவர்

ஹு கோஸு

பூல் கோபி

Capsicum

கொட மிளகாய்

பெங்களூரு மிரப்பக்காயலு

குடமிளகு

கொட்ட மெணஸின காயி

பஹாடி மிர்ச்

Cardamom

ஏலக்காய்

ஏலக்காயி

ஏலக்கா

ஏலக்கி

இலாக்சி (இலாச்சி)

Carrot

காரட்

காரட்

காரட்

காரட்

காஜர்

Cashewnut

முந்திரிப் பருப்பு

ஜிடி பப்பு

பரங்கி அண்டி

கேரு பருப்பு

காஜு

Chillies

மிளகாய்

மீரப்ப காயலு

முளகா

மெணிசினிக்காயி

மிர்ச்

Chow-Chow

சீமைக் கத்தரிக்காய்

சௌ சௌ

சௌ சௌ

சீமே பதனே காயி

விலாதி பைங்கன்

Cloves

கிராம்பு, லவங்கம்

லவங்க

கராம்பு

லவங்கா

லவங்க்

Cluster Beans

கொத்தவரை

கோரிசுகுடு காயலு

கொத்தவரா

கோரி காயி

கோலார் கி பலி

Coconut

தேங்காய்

கொப்பரி காயா

தேங்கா

தெங்கின காயி

நாரியல்

Colacasia

சேப்பங்கிழக்கு

சாமா தும்பா

சேம்பு

சியாம கெடே

அர்வி

Coriender Leaves

கொத்தமல்லி

கொத்திமிரி

கொத்துமல்லி

கோத்தமரி ஸொப்பு

ஹரா தனியா

Corn Flower

 மக்காச்சோள மாவு

மொக்க ஜொன்ன பிண்டி

சோளப்போடி

முங்கின் ஜோஸா ஹிட்டு

மக்கா கா ஆட்டா

Cow Gram

காராமணி, தட்டைப் பயிறு

அலசண்தே

பயர்

தடுகுனி

லோபியா

Cucumber

வெள்ளரிக்காய்

தோஸகாயா

வெள்ளரி

சவுதே காயி

கக்ரி

Currey Leaves

கறி வேப்பிலை

கறிவேபாக்கு

க்ருவேப்பிலா

கறிபேவுஸொப்பு

ஜங்கிலி நீம்

Curd

தயிர்

பெருகு

தயிர்

மொசரு

தஹி

Custered Apple

சீதாப்பழம்

சீதா பலமு

...

ஸிதாபல்தஹண்ணு

ஷர்பா

Dates

பேரீச்சம் பழம்

கர்ஜுரா

ஈத்தப் பழம்

கர்ஜுரா

கஜூர்

Dhal

பருப்பு

பப்பு

பருப்பு

பேளே

தால்

Drum Sticks

முருங்கைக் காய்

முனகக் காயி

முருங்ங்க்காய்

நுக்கே காயி

ஸஹஜன் கி பல்லி

Elephant Yam

சேனைக் கிழங்கு

சுரே கந்தா

சேனா

சூர்ண கெட்டே

ஜம் கந்த்

Fenu Greek

வெந்தயம்

மெந்தலு

உளுவா

மெத்தியா

மேத்தி

(இன்னும் வரும்) நன்றி ‘உணவு’ ஏ.கே செட்டியார்,
வெ.சுபிரமணியன் ஓம்.

v.dotthusg

unread,
Dec 21, 2009, 9:42:30 PM12/21/09
to மின்தமிழ், v.dot...@gmail.com
ஓம்.
கட்டம் கட்டி ஆறு மொழிகளின் தனித் தனிச் சொற்களை பதிவுசெய்யும் பொது மின்
-தமிழ் மடல்கள் வரிசையில் ஒன்றின்பக்கத்தில் ஒன்று வராமல், ஒன்றின் கீழ்
ஒன்றாக வருகின்றதே! வாசிப்பவர்கள் பொருத்தருள வேண்டுகிறேன்
ஓம்.வெ.சுப்பிரமணியன்

On Dec 21, 10:48 pm, Venkatachalam Subramanian <v.dotth...@gmail.com>
wrote:

V, Dhivakar

unread,
Dec 22, 2009, 12:33:03 AM12/22/09
to mint...@googlegroups.com
தெலுங்கு வார்த்தைகள்
 
கோஸ் - கே(G)ப்பே(B)ஜ்
பாதாம்பருப்பு: Bபாதாம்பப்பு
காய் என தமிழில் காய என்பது தெலுங்கில் உ.ம். :கத்திரிக்காய் - வெங்க்காய அல்லது வங்க்காய
ஆனப்பகாய என்றால் சுரைக்காய் இல்லை, பூசணிக்காய்.  சுரக்காய் வேறு, பூசனிக்காய் வேறு. தமிழில் சுரைக்காய், தெலுங்கில் சுரக்காய..
 
ஒருவேளை மிகத் தூய தெலுங்கில் நீங்கள் கொடுத்திருக்கலாம். ஆனால் அதெல்லாம் இங்கே ஆந்திராவில் யாருக்கும் தெரியாது (அடியேனையும் சேர்த்து). அதே போல மற்ற பாஷைகளில் உள்ள பெயர்களை ஆங்கிலத்தில் எழுதவும். உச்சரிப்புக்கு சௌகரியமாக இருக்கும்.
 
மற்றபடி மிக மிக உபயோகமான தகவல்.
 
தக்காளிக்கு தெலுங்கில் என்ன சொல்வார்கள் தெரியுமோ.. ச்சும்மா.. ஒரு விளையாட்டுக்குத்தான் கேட்கிறேன்..
 
திவாகர்
 
 
 
 
 
 


 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Dhivakar
http://www.vamsadhara.blogspot.com
http://aduththaveedu.blogspot.com

Venkatachalam Subramanian

unread,
Dec 22, 2009, 12:42:58 AM12/22/09
to mint...@googlegroups.com
Tomato, தக்காளி, டமாடா தெலுங்கு, தக்காளி மலையாளம்,டொமாடோ, கன்னடம், டமாடர் இந்தி
ஓம்

2009/12/22 V, Dhivakar <venkdh...@gmail.com>

pathykv

unread,
Dec 22, 2009, 6:33:02 AM12/22/09
to மின்தமிழ்
"அதே போல மற்ற
பாஷைகளில் உள்ள பெயர்களை ஆங்கிலத்தில் எழுதவும். உச்சரிப்புக்கு
சௌகரியமாக
இருக்கும். "

Is there any standard for transliteration from Indian languages to
English?
I always get confused in pronouncung the transliterated words, e.g.-
the names of books listed in 'the Hindu' every Tuesday.
K.V.Pathy

On Dec 22, 10:42 am, Venkatachalam Subramanian <v.dotth...@gmail.com>
wrote:


> Tomato, தக்காளி, டமாடா தெலுங்கு, தக்காளி மலையாளம்,டொமாடோ, கன்னடம், டமாடர்
> இந்தி
> ஓம்
>

> 2009/12/22 V, Dhivakar <venkdhiva...@gmail.com>


>
>
>
> > தெலுங்கு வார்த்தைகள்
>
> > கோஸ் - கே(G)ப்பே(B)ஜ்
> > பாதாம்பருப்பு: Bபாதாம்பப்பு
> > காய் என தமிழில் காய என்பது தெலுங்கில் உ.ம். :கத்திரிக்காய் - வெங்க்காய
> > அல்லது வங்க்காய
> > ஆனப்பகாய என்றால் சுரைக்காய் இல்லை, பூசணிக்காய்.  சுரக்காய் வேறு,
> > பூசனிக்காய் வேறு. தமிழில் சுரைக்காய், தெலுங்கில் சுரக்காய..
>
> > ஒருவேளை மிகத் தூய தெலுங்கில் நீங்கள் கொடுத்திருக்கலாம். ஆனால் அதெல்லாம்
> > இங்கே ஆந்திராவில் யாருக்கும் தெரியாது (அடியேனையும் சேர்த்து). அதே போல மற்ற
> > பாஷைகளில் உள்ள பெயர்களை ஆங்கிலத்தில் எழுதவும். உச்சரிப்புக்கு சௌகரியமாக
> > இருக்கும்.
>
> > மற்றபடி மிக மிக உபயோகமான தகவல்.
>
> > தக்காளிக்கு தெலுங்கில் என்ன சொல்வார்கள் தெரியுமோ.. ச்சும்மா.. ஒரு
> > விளையாட்டுக்குத்தான் கேட்கிறேன்..
>

> > திவாகர்- Hide quoted text -
>
> - Show quoted text -

Reply all
Reply to author
Forward
0 new messages