4ஆம் புலம்பெயர்ந்தோர் தமிழ்க்கல்வி மாநாடு – 2026

2 views
Skip to first unread message

தேமொழி

unread,
Jun 15, 2026, 7:34:07 PM (5 hours ago) Jun 15
to மின்தமிழ்
உலகத் தமிழ்க் கல்விக்கழகம்
[“கலிஃபோர்னியா தமிழ்க் கல்விக்கழகம்”, இன்று “உலகத் தமிழ்க் கல்விக்கழகமாக” வளர்ந்துள்ளது]

tamil conference.jpg

உலகத் தமிழ்க் கல்விக்கழகம் பெருமையுடன் நடத்தும்

4ஆம் புலம்பெயர்ந்தோர் தமிழ்க்கல்வி மாநாடு – 2026

தேதி: ஜூலை 2, 3, 4, 5
இடம்:  அண்ணா நூலகம், சென்னை, இந்தியா.

மாநாட்டின் மையக்கரு:-
அயலகத் தமிழ்க் கல்விக்கான பொதுவான தர நிலைகள்

மாநாட்டு நிகழ்வுகள்:-
ஆய்வுக்கட்டுரைகள்
பயிற்சிப்பட்டறைகள்
குழு விவாதங்கள்
தமிழ் கலாச்சாரக் கண்காட்சி
படைப்பாற்றல் மேடை
கலந்துரையாடல்
ஒரு நாள் சுற்றுலா

dt...@catamilacademy.org
https://itadtec.org/
Reply all
Reply to author
Forward
0 new messages