பழமொழிகள்

50 views
Skip to first unread message

Krishnan S

unread,
Jan 18, 2009, 12:53:22 AM1/18/09
to tamil-...@yahoogroups.com, mint...@googlegroups.com

  '' நுண்மையும் சுருக்கமும் ஒளியுடைமையும்

என்மையும் என்றிவை விளங்கத் தோன்றின்
  
குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம்
  
ஏது நுதலிய முதுமொழி என்ப..''

      நுட்பம்,சுருக்கம்,விளக்கம், எளிமை என்னும் நான்கினை இலக்கணமாகக்
கொண்டது. பழமொழிக்கு தொல்காப்பியர் வகுத்த இலக்கணம்.
ஏட்டு இலக்கியத்தை விட வாய்மொழி இலக்கியம் பழையானது, நாடோடி
இலக்கியத்தின் ஒரு பகுதியாக பழமொழி பேசப்படுகிறது.இவைகள் மனித
குலத்தின் பல்வேறு சமூக பரிணாம வளர்ச்சியாகவும். கால எல்லை தாண்டி
எல்லா காலத்திற்கும் பொருத்தமாக அமைகிறது பழமொழிகள்,

அவற்றில் சிலவற்றை பார்க்கலாம்.
1. அசைந்து தின்றது மாடு. அசையாமல் தின்கிறது வீடு.
2. அகப்பை குறைந்தால் கொழுப்பெல்லாம் அடங்கும்.
3. அக்கினி குண்டத்தில் நெய் வார்த்தது மாதிரி
4. அதிர்ஷ்டம் உள்ளவன் அலை கடலிலும் அமிழான்
5. அகல இருந்தால் பகையும் உறவாகும்

அன்பொடு,
கிருஷ்ணன்,
சிங்கை
........................................
தமிழ் எமது மொழி
இன்பத்தமிழ் எங்கள் மொழி
Krishnan,Singapore
For your Book Mark
http://ezilnila.com/saivam
http://www.singai-krishnan.blogspot.com/
http://singaporekovilgal.blogspot.com/

வேந்தன் அரசு

unread,
Jan 18, 2009, 1:02:26 PM1/18/09
to minT...@googlegroups.com

2009/1/18 Krishnan S <krishna...@gmail.com>

  '' நுண்மையும் சுருக்கமும் ஒளியுடைமையும்

என்மையும் என்றிவை விளங்கத் தோன்றின்
  
குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம்
  
ஏது நுதலிய முதுமொழி என்ப..''

      நுட்பம்,சுருக்கம்,விளக்கம், எளிமை என்னும் நான்கினை இலக்கணமாகக்
கொண்டது. பழமொழிக்கு தொல்காப்பியர் வகுத்த இலக்கணம்.
ஏட்டு இலக்கியத்தை விட வாய்மொழி இலக்கியம் பழையானது, நாடோடி
இலக்கியத்தின் ஒரு பகுதியாக பழமொழி பேசப்படுகிறது.இவைகள் மனித
குலத்தின் பல்வேறு சமூக பரிணாம வளர்ச்சியாகவும். கால எல்லை தாண்டி
எல்லா காலத்திற்கும் பொருத்தமாக அமைகிறது பழமொழிகள்,

அவற்றில் சிலவற்றை பார்க்கலாம்.
1. அசைந்து தின்றது மாடு. அசையாமல் தின்கிறது வீடு.
2. அகப்பை குறைந்தால் கொழுப்பெல்லாம் அடங்கும்.
3. அக்கினி குண்டத்தில் நெய் வார்த்தது மாதிரி
4. அதிர்ஷ்டம் உள்ளவன் அலை கடலிலும் அமிழான்
5. அகல இருந்தால் பகையும் உறவாகும்

உண்மை உண்மை உண்மை.  எங்க  ஊரில் ஒரு விமான பயணிகள்போல்

வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
I have enough love for you to forgive your follies.

Krishnan S

unread,
Jan 19, 2009, 9:18:00 AM1/19/09
to tamil_ulagam, mint...@googlegroups.com
 பழமொழிகள்
 
6.  அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது
 7.  அக்காள் இருக்கும் வரை மச்சான் உறவு.
 8.  அகத்தி ஆயிரம் காய்த்தாலும் புறத்தி புறத்தியே.
 9.  அச்சம் அற்றவனே அம்பலம் ஏறுவான்
10. அங்கம் நோவ உழைத்தால் பங்கம் ஒன்றும் வாரது. 
11. அச்சம் ஆண்மையைக் குறைக்கும்
12. அஞ்சியவனை குஞ்சம் விரட்டும்.
Reply all
Reply to author
Forward
0 new messages