
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
Dear Dhivakar,These things happen in Tamil, Hindi productions. It is common knowledge, many tamil films are adaptions, acknowledged or othewise. mostly it is the latter.
சித் சோர் - சித்த சோரன்
கதை சோரம் செய்யப்பட்டதால் பாடல்கள் சித்தத்தைச் சோரம் செய்கின்றனவோ
தெரியவில்லை; மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல்கள்.
ஜேஸுதாஸ் ஏனோ ஹிந்தி திரை உலகில் நிலைக்கவில்லை
http://www.youtube.com/watch?v=sGoERx8-x1o
தேவ்
On Sep 5, 1:20 am, Dhivakar <venkdhiva...@gmail.com> wrote:
> கண்ணனார், ஒரு நல்ல பதிவு.
>
> எனக்கு மிகவும் பிடித்த சினிமா இயக்குநர் பாசு சாட்டர்ஜி. யதார்த்தமான
> நகைச்சுவை படங்களை இவர் எடுப்பது போல யாருமே எடுத்ததில்லை என்பது என் தனிப்பட்ட
> அபிப்ராயம். அவர் எடுத்த சில நல்ல படங்களுல் ஒன்று, சிட்சோர். ஒரு பத்து முறை
> தேவி பாலா திரையரங்கில் பார்த்திருப்பேனோ என்னவோ, எண்ணிக்கை மறந்துவிட்டது.
>
> பின்னால் தெரிந்தது. இந்த ’சிட்சோர்’ படம், பி.எஸ்.ராமையாவின் ‘பிரசிடெண்ட்
> பஞ்சாட்சரம்’ கதையின் இந்தி வடிவம் என்பது, பி.எஸ். ராமையா சினிமா உலகில்
> இருப்பதால் இது சாத்தியம் என்று நினைத்திருந்தேன். இருந்தாலும் அந்தப் படம்
> எடுத்தவர்கள் ஒரு வரி, ஒரிஜினல் கதை பி.எஸ்.ராமையா என்று போட்டிருக்கலம் என்று
> தோன்றியது. போட்டிருந்தால் ஒருவேளை ஆர்.கே நாராயண் அளவில் அல்லாமல் பி.எஸ்.
> ராமய்யா குறைந்தபட்சம் இந்தியா முழுவதும் பேசப்பட்டிருப்பார்.
>
> இதே போல இன்னொரு தமிழரின் நாடகமும் இந்தி புத்திசாலிகளால் கோல்மால் அதாவது
> தில்லுமுல்லு செய்து ‘கொள்ளையடிக்கப்பட்டது’.
>
> ஆசிரியர் தினமான இன்று அவரைப் பற்றி எழுதுவதும் சிறப்புதான். என்னுடைய
> ராமகிருஷ்ணா பள்ளி ஆசிரியர் பாலு 1970 களில் போட்ட நாடகம்தான் பின்னாளில்
> ‘கோல்மால்’ திரைப்படமாக வந்தது. அப்படியே அட்டகாபி என்றே சொல்லலாம். கோல்மால்
> கதைவசனம் - குல்சார் என்ற பெயர் வேறு. அதையே தமிழில் ‘தில்லுமுல்லு’ என எடுத்து
> பாலசந்தரும் ரஜினியும் பேர் வாங்கினர். பாலுசார் மனதளவில் அந்தக் காலகட்டத்தில்
> பாதிக்கப்பட்டது எனக்குத் தெரியும்.
>
> திவாகர்
>
> 2010/9/5 Kannan Natarajan <thara...@gmail.com>
>
>
>
> > *வ*த்தலகுண்டு தமிழ்நாட்டில் உள்ள சிறு கிராமம்.
> ...
>
> read more »
On Sep 5, 1:46 pm, devoo <rde...@gmail.com> wrote:
> *சிட்சோர்*
>
> சித் சோர் - சித்த சோரன்
>
> தேவ்
'உள்ளம் கவர் கள்வன்' பிறந்து சில நாட்களே ஆகின்றன !!!
மறக்க இயலாத பாடல்கள் அவை தேவ் சார்.