(கண்ணாடிக்கனவுகள்...1)

12 views
Skip to first unread message

Eskki Paramasivan

unread,
Sep 29, 2025, 11:25:29 PM (2 days ago) Sep 29
to மின்தமிழ்
"பரிணாமம்"
__________________________
(கண்ணாடிக்கனவுகள்...1)

ஆகா! ஓகோ!
ஜனநாயகமே நம்
சாமி!
தலையில் குட்டிக்கொண்டு
தரையில் வீழ்ந்து
கும்பிடுவோம்.
கும்பிட்டு கும்மியடித்து
நிமிர்ந்த போது...
பார்த்த போது...
அங்கே..அது
"மந்தை நாயகம்"ஆகிப்போனது.
__________________________________
சொற்கீரன்

(தலைவாரிக்கொள்ளும்
அந்த
சிறு இடைவேளைகளில்
நம் முகங்களில் தான்
எத்தனை எத்தனை ஜிகினாக்கனவுகள்.
தேர்தலுக்கு தேர்தல்
கண்ணாடி
ரசம் இழப்பதே
நம் சோகரசம்)

__________________________________________
Reply all
Reply to author
Forward
0 new messages