க.கைலாசபதி அவர்களைப் பற்றி ஒரு கட்டுரை எழுத செய்திகள் தேவை

53 views
Skip to first unread message

மு இளங்கோவன்

unread,
Dec 28, 2008, 1:06:23 PM12/28/08
to மின்தமிழ்
வணக்கம்
பேராசிரியர் க.கைலாசபதி அவர்களைப் பற்றி ஐந்து பக்க அளவில் ஒரு கட்டுரை
எழுதவேண்டும்.முனைவர் இராம.சுந்தரம் புத்தகம் உதவியது.நூலகம்
கைகொடுக்கவில்லை.
திரு.சுப்பிரமணியன் அவர்கள் எழுதிய நூல் நூலகத்தில் உள்ளது.அதனைப் படிம
வடிவில் யாரேனும் அனுப்ப மகிழ்வேன்.புதிய தகவல்கள் தெரிந்தவர்கள் தர
நன்றியுடன் பயன்படுத்திக்கொள்வேன்.பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் அவர்
எத்தனை ஆண்டுகள் ஆய்வு செய்தார்.அந்தக் கால அனுபவங்களை யாரேனும்
பகிர்ந்து கொள்ளலாம். அ.முத்துலிங்கம் ஐயா உதவினார்கள்.திரு.கணேசலிங்கம்
சில குறிப்புகள் சொன்னார்கள்.முனைவர் நா.கணேசன் ஐயாவுக்கு நன்றியன்.

இன்னும் புதிய தகவலுக்குக் காத்துள்ளேன்.

மு.இளங்கோவன்
புதுச்சேரி,இந்தியா
+9442029053

Pathmanabhan Iyer

unread,
Dec 28, 2008, 3:30:53 PM12/28/08
to minT...@googlegroups.com

Dear Mr. Ilangovan
 
Attached please two books by Kailasapathy.
 
It is in TSC font.
 
 
Pathmanaba Iyer
TNaval_TSC_PR.zip
oppiyal_ilakkiyam - final version.zip

Pathmanabhan Iyer

unread,
Dec 28, 2008, 3:34:50 PM12/28/08
to minT...@googlegroups.com

Here is another book: Adiyum Mudiyum.
 
Mrs. Kailasapathy was  not in favour of posting them on websites. That is why the book 'Oppiyal Ilakkiyam' was removed from Project Madurai and Noolaham.
 
Now some friends are trying to approach her again for permission.
 
Pathmanaba Iyer
ADIYUM1.MTF
ADIYUM10.MTF
ADIYUM11.MTF
ADIYUM2.MTF
ADIYUM3.MTF
ADIYUM4.MTF
ADIYUM5.MTF
ADIYUM6.MTF
ADIYUM7.MTF
ADIYUM8.MTF
ADIYUM9.MTF

naa.g...@gmail.com

unread,
Dec 28, 2008, 6:09:12 PM12/28/08
to மின்தமிழ்

Dear Tiru. Iyer,

I don't know what's .mtf format, is it Muthu's Murasu anjal file.

Can some one convert to plain tscii or unicode files please?
(for the eleven files of Kailasapathy's Adiyum Mudiyum).

Thanks,
N. Ganesan


On Dec 28, 2:34 pm, "Pathmanabhan Iyer" <pathmanab...@gmail.com>
wrote:
>  ADIYUM1.MTF
> 54KViewDownload
>
>  ADIYUM2.MTF
> 32KViewDownload
>
>  ADIYUM3.MTF
> 37KViewDownload
>
>  ADIYUM4.MTF
> 45KViewDownload
>
>  ADIYUM5.MTF
> 43KViewDownload
>
>  ADIYUM6.MTF
> 44KViewDownload
>
>  ADIYUM7.MTF
> 37KViewDownload
>
>  ADIYUM8.MTF
> 40KViewDownload
>
>  ADIYUM9.MTF
> 49KViewDownload
>
>  ADIYUM10.MTF
> 31KViewDownload
>
>  ADIYUM11.MTF
> 19KViewDownload

மு இளங்கோவன்

unread,
Dec 28, 2008, 9:54:21 PM12/28/08
to மின்தமிழ்
lதிரு.பத்மநாபர் அவர்களுக்கு வணக்கம்
தங்கள் அன்புக்கு நன்றி.
பேராசிரியர் கைலாசபதி பர்மிங்காமில் எந்த ஆண்டுகளில் படித்தார்.
அங்கு அவரின் கல்வி,ஆராய்ச்சிப்பணி அறிந்தவர்கள் அறிவிக்கலாம்.
அன்புள்ள
மு.இளங்கோவன்
பேராசிரியர் எழுதிய சில நூல்கள் என்னிடம் உள்ளன.
திருமதி சர்வமங்களம் அம்மா சில தகவல் அனுப்புவதாக மின்னஞ்சல்
தந்துள்ளார்கள்.
திரு.கணேசனார் அவர்களுக்கும் நன்றி

நூலகத் திட்டம்

unread,
Dec 30, 2008, 8:24:42 AM12/30/08
to மின்தமிழ்
வணக்கம்

இப்பொழுது நூலகத்தில் மின்னூல்களைப் பதிவிறக்கலாம். நூலகத்தில்
தேடுவதனூடாக மேலதிக தகவல்கள் அடங்கிய வேறு இதழ்களின் விபரங்களையும்
காணலாம்.
பார்க்க:
http://noolaham.net/wiki/index.php/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Search?search=%E0%AE%95%E0%AF%88%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF&fulltext=%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95

நன்றி

Reply all
Reply to author
Forward
0 new messages