பிதகோரசு என்னும் கிரேக்க அறிஞர் (கி.மு.569 - 475) முக்கோணத்தின் அடிப்பாகம் மற்றும் உயரம் இவற்றின் அளவுகளைக் கொண்டு மூன்றாவது பக்கமான கர்ணத்தின் அளவைக் கண்டறிவதற்கான தேற்றம் ஒன்றைக் கூறியுள்ளார்.
அதாவது உயரத்தின் வர்க்கத்துடன், அடிப்பாகத்தின் வர்க்க்த்தையும் கூட்டினால் கர்ணத்தின் வர்க்கம் கிடைக்கும். அதற்கு வர்க்கமூலம் கண்டுபிடித்தால் கர்ணத்தின் அளவு கிடைக்கும்.
பெரிய அளவுகளில் வர்க்கமூலம் கண்டுபிடிப்பது கடினமானதாக இருக்கும். கால்குலேட்டர் இல்லாமல் பிதகோரசு தேற்றத்தைப் பயன்படுத்திக் கர்ணத்தின் அளவைக் கணிப்பது மிகவும் கடினமாக இருக்கும்.
பிதகோரசு இத் தேற்றத்தைக் கண்டறிவதற்கு முன்னரே,
போதையனார் என்னும் தமிழ்ப் புலவர் ( கி.மு.2000 ) தனது பாடலில் கர்ணத்தின் அளவை எளிமையாகக் கணக்கிடும் முறையை கூறியுள்ளார். இந்த பாடலைக் கொண்டே கோயில்களில் சாரம் அமைக்கும் அளவை நமது முன்னோர்கள் கணக்கிட்டுள்ளனர். அதாவது கோயிலின் உயரமும், கோயிலில் இருந்து சாரம் அமைய உள்ள இத்தின் தொலைவும் (அடிப்பாகம்) தெரிந்தால் சாரத்தின் நீளத்தை (கர்ணத்தின் அளவை)க் கணக்கிட்டுவிடலாம்.
போதையனார் தேற்றம் - “ஓடும் நீளம் தனை ஒரேஎட்டுக் கூறு ஆக்கி கூறிலே ஒன்றைத் தள்ளி குன்றத்தில் பாதியாய்ச் சேர்த்தால் வருவது கர்ணம் தானே“
விளக்கம் : பெரிய பக்கத்தின் எட்டின் ஏழுபாகமும் ,சிறிய பக்கத்தின் பாதியும் சேர்ந்தால் கர்ணம் ஆகும்.
எட்டால் வகுத்தல், ஏழால் பெருக்குதல், இரண்டால் வகுத்தல் என 8, 7, 2 ஆகிய மூன்று வாய்ப்பாடுகள் தெரிந்தாலே போதும், கர்ணத்தின் அளவை மிகவும் தெளிவாகக் கணக்கிட்டு விடலாம்.
50மீ. உயரம் கொண்ட ஒரு கோபுரத்தின் உயரத்திற்கு 80மீ, தொலைவில் இருந்து சாரம் அமைக்க வேண்டும் என்றால், அந்தச் சாரத்தின் நீளம் என்ன?
50, 80 இந்த இரண்டு எண்களில் 80 பெரிய எண்.
பெரிய எண் 80இல் எட்டில் ஏழு பாகத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதாவது 80ஐ 8ஆல் வகுத்து 7ஆல் பெருக்க வேண்டும். அது 70 ஆகும்.
50, 80 இந்த இரண்டு எண்களில் 50 சிறிய எண்.
இதில் பாதி என்பது (50ஐ 2ஆல் வகுக்க) 25 ஆகும்.
போதையனார் தேற்றப்படி கர்ணம் = 70 + 25 = 95மீ ஆகும்.
------------
இந்தக் கணக்கைப் பிதகோரசு தேற்றத்தைப் பயன்படுத்தினால்
= =
= 94.34 மீ. ஆகும்.
பிரகோரசு தேற்றப்படி கர்ணம் = 94.34 மீ. ஆகும்.
---------
எளிய முறையில் வாய்க்கணக்காகவே கர்ணத்தின் அளவைக் கண்டுபிடிக்கும் வழிவகையை நமக்கு நமது முன்னோர்கள் கற்றுத் தந்துள்ளனர். வர்க்கமும், வர்க்கமூலமும் கண்டுபிடிக்காமலேயே கர்ணத்தின் அளவைக் கணக்கிட்டுக் கணித்த தமிழரின் கணித அறிவைக் கண்டு வியப்பாக உள்ளது.
எளிய முறையில் வாய்க்கணக்காகவே கர்ணத்தின் அளவைக் கண்டுபிடிக்கும் வழிவகையை நமக்கு நமது முன்னோர்கள் கற்றுத் தந்துள்ளனர். வர்க்கமும், வர்க்கமூலமும் கண்டுபிடிக்காமலேயே கர்ணத்தின் அளவைக் கணக்கிட்டுக் கணித்த தமிழரின் கணித அறிவைக் கண்டு வியப்பாக உள்ளது.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
--
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
அனைவருக்கும் தெரிந்த ஒரு கணித சூத்திரத்தை(ஃபார்முலா) உங்கள்முன் கொடுக்க அனுமதி தாருங்கள்
’ ஒரு செங்கோண் முக்கோணத்தின் கர்ணம் என்பது பெரிய பக்கத்தின் வர்க்கத்தையும் சிறிய பக்கத்தின் வர்க்கத்தையும் கூட்டி வரும் எண்ணின் வர்க்க மூலமாகும் ’.
இதற்கான விடையை கையில் கணிப்பொறி இன்றி கணக்கிடுவது என்பது இன்றையக் காலக்கட்டத்தில் மிகக் கடினமான செயலாகும்
ஆனால் இதனை மனக் கணக்கிலேயே கண்டுபிடிக்கும் வழிமுறை, மிக மிக எளிய வடிவில் தமிழனிடம் அதற்கு முந்தைய காலக்கட்டத்திலேயே இருந்திருக்கிறது.
இன்று நாம் அனைவரும் பயன்படுத்திக் கொண்டிருக்கும் பிதாகரஸ் தியரம் (Pythagoras Theorem) என்ற கணித முறையை, பிதாகரஸ் என்னும் கிரேக்க அறிஞர் (கி.மு.569 - 475) கண்டறிவதற்கு முன்னரே, போதையனார் என்னும் தமிழ்ப் புலவர் ( கி.மு.2000 )தனது பாடலில் பதிவுசெய்திருக்கிறார். தற்பொழுது பயன்பாட்டில் இருக்கும் சூத்திரத்தின் முன்னோடியாக இது இருந்திருக்கலாம் .அன்றைய நடைமுறை(ப்ராக்டிக்கல்)யில் தூரங்களை 99% துல்லியமாகக் கணிக்கும் பயன்பாட்டில் இருந்திருக்கலாம்.
ஓடும் நீளம் தனை ஒரேஎட்டுக்
கூறு ஆக்கி கூறிலே ஒன்றைத்
தள்ளி குன்றத்தில் பாதியாய்ச் சேர்த்தால்
வருவது கர்ணம் தானே.
விளக்கம் : பெரிய பக்கத்தின் எட்டின் ஏழுபாகமும் ,சிறிய பக்கத்தின் பாதியும் சேர்ந்தால் கர்ணம்

எவ்வளவு எளிமை , மனதுக்குள் கணக்கிட்டே கண்டுவிடலாமே விடையை .( பிண்னங்களில் மாற்றம் இருக்கும் )
பொறியியல்துறையில் மிகமுக்கியமான பாடம் இது...ஆனாலும
கையில் வெண்ணையை வைத்துக் கொண்டிருக்கிறோம் நாம்...........
பயன்படுத்தாமலேயே !!!!
அன்பானவர்களே.... ஒருவருக்காவது இந்த சொல்லிக் கொடுப்போம்.
மறைக்கப்பட்ட/மறக்கப்பட்ட உண்மையை உலகறியச் செய்வோம் !
செங்கோண முக்கோணம் ::
பக்கங்கள் X,Y : எனவும்
[X = 2ab ; Y = ( a²~b²) = a²,b² இடையிலான வித்தியாசம்.]
கர்ணம் Z: [Z = (a²+b²)] எனவும் கொள்வோம்.
(a,b – இரண்டிற்கும் 1லிருந்து மதிப்பு கொடுத்தோமானால்
முழு எண்களால் அமையும் செங்கோண முக்கோணத்தின் அளவுகள் கிடைக்கும்)
(வழக்கமான கர்ணத்திற்கான சூத்திரத்திலிருந்து இது மாறி இருப்பதைக் கவனிக்கவும்)
a ≠ b | |||||
a | b | பக்கம் X | பக்கம் Y | கர்ணம் Z | |
(2 x a x b) | (a² ~ b²) | (a² + b²) | |||
1 | 1 | ||||
1 | 2 | 4 | 3 | 5 | |
1 | 3 | 6 | 8 | 10 | |
1 | 4 | 8 | 15 | 17 | |
1 | 5 | 10 | 24 | 26 | |
1 | 6 | 12 | 35 | 37 | |
1 | 7 | 14 | 48 | 50 | |
1 | 8 | 16 | 63 | 65 | |
1 | 9 | 18 | 80 | 82 | |
1 | 10 | 20 | 99 | 101 | |
2 | 1 | 4 | 3 | 5 | |
2 | 2 | ||||
2 | 3 | 12 | 5 | 13 | |
2 | 4 | 16 | 12 | 20 | |
2 | 5 | 20 | 21 | 29 | |
2 | 6 | 24 | 32 | 40 | |
2 | 7 | 28 | 45 | 53 | |
2 | 8 | 32 | 60 | 68 | |
2 | 9 | 36 | 77 | 85 | |
2 | 10 | 40 | 96 | 104 | |
நன்றி : nahupoliyan N. பாலசுப்பிரமணியன் /சந்தவசந்தம்
-இனியொரு விதி செய்வோம்
துரை.ந.உ ஒவ்வொரு சிற்பங்க்களையும் பார்க்கும்போது அதை வடித்த சிற்பிதான் என் கண்ணுக்குத்தெறிவார்.
| 3 | 4 | 5 | 5 | |
| 6 | 8 | 10 | [3 - 4 - 5] | 10 |
| 5 | 12 | 13 | 13 | |
| 9 | 12 | 15 | [3 - 4 - 5] | 15 |
| 8 | 15 | 17 | 17.125 | |
| 12 | 16 | 20 | [3 - 4 - 5] | 20 |
| 7 | 24 | 25 | 24.5 | |
| 15 | 20 | 25 | [3 - 4 - 5] | 25 |
| 10 | 24 | 26 | [5 - 12 - 13] | 26 |
| 20 | 21 | 29 | 28.375 | |
| 18 | 24 | 30 | [3 - 4 - 5] | 30 |
| 16 | 30 | 34 | [8 - 15 - 17] | 34.25 |
| 21 | 28 | 35 | [3 - 4 - 5] | 35 |
| 12 | 35 | 37 | 36.625 | |
| 15 | 36 | 39 | [5 - 12 - 13] | 39 |
| 24 | 32 | 40 | [3 - 4 - 5] | 40 |
| 9 | 40 | 41 | 39.5 | |
| 27 | 36 | 45 | [3 - 4 - 5] | 45 |
| 14 | 48 | 50 | [7 - 24 - 25] | 49 |
| 30 | 40 | 50 | [3 - 4 - 5] | 50 |
| 24 | 45 | 51 | [8 - 15 - 17] | 51.375 |
| 20 | 48 | 52 | [5 - 12 - 13] | 52 |
| 28 | 45 | 53 | 53.375 | |
| 33 | 44 | 55 | [3 - 4 - 5] | 55 |
| 40 | 42 | 58 | [20 - 21 - 29] | 56.75 |
| 36 | 48 | 60 | [3 - 4 - 5] | 60 |
| 11 | 60 | 61 | 58 | |
| 16 | 63 | 65 | 63.125 | |
| 25 | 60 | 65 | [5 - 12 - 13] | 65 |
| 33 | 56 | 65 | 65.5 | |
| 39 | 52 | 65 | [3 - 4 - 5] | 65 |
| 32 | 60 | 68 | [8 - 15 - 17] | 68.5 |
| 42 | 56 | 70 | [3 - 4 - 5] | 70 |
| 48 | 55 | 73 | 72.125 | |
| 24 | 70 | 74 | [12 - 35 - 37] | 73.25 |
| 21 | 72 | 75 | [7 - 24 - 25] | 73.5 |
| 45 | 60 | 75 | [3 - 4 - 5] | 75 |
| 30 | 72 | 78 | [5 - 12 - 13] | 78 |
| 48 | 64 | 80 | [3 - 4 - 5] | 80 |
| 18 | 80 | 82 | [9 - 40 - 41] | 79 |
| 13 | 84 | 85 | 80 | |
| 36 | 77 | 85 | 85.375 | |
| 40 | 75 | 85 | [8 - 15 - 17] | 85.625 |
| 51 | 68 | 85 | [3 - 4 - 5] | 85 |
| 60 | 63 | 87 | [20 - 21 - 29] | 85.125 |
| 39 | 80 | 89 | 89.5 | |
| 54 | 72 | 90 | [3 - 4 - 5] | 90 |
| 35 | 84 | 91 | [5 - 12 - 13] | 91 |
| 57 | 76 | 95 | [3 - 4 - 5] | 95 |
| 65 | 72 | 97 | 95.5 | |
| 0 | ||||
| 28 | 96 | 100 | [7 - 24 - 25] | 98 |
| 60 | 80 | 100 | [3 - 4 - 5] | 100 |
| 20 | 99 | 101 | 96.625 | |
| 48 | 90 | 102 | [8 - 15 - 17] | 102.75 |
| 40 | 96 | 104 | [5 - 12 - 13] | 104 |
| 63 | 84 | 105 | [3 - 4 - 5] | 105 |
| 56 | 90 | 106 | [28 - 45 - 53] | 106.75 |
| 60 | 91 | 109 | 109.625 | |
| 66 | 88 | 110 | [3 - 4 - 5] | 110 |
| 36 | 105 | 111 | [12 - 35 - 37] | 109.875 |
| 15 | 112 | 113 | 105.5 | |
| 69 | 92 | 115 | [3 - 4 - 5] | 115 |
| 80 | 84 | 116 | [20 - 21 - 29] | 113.5 |
| 45 | 108 | 117 | [5 - 12 - 13] | 117 |
| 56 | 105 | 119 | [8 - 15 - 17] | 119.875 |
| 72 | 96 | 120 | [3 - 4 - 5] | 120 |
| 22 | 120 | 122 | [11 - 60 - 61] | 116 |
| 27 | 120 | 123 | [9 - 40 - 41] | 118.5 |
| 35 | 120 | 125 | [7 - 24 - 25] | 122.5 |
| 44 | 117 | 125 | 124.375 | |
| 75 | 100 | 125 | [3 - 4 - 5] | 125 |
| 32 | 126 | 130 | [16 - 63 - 65] | 126.25 |
| 50 | 120 | 130 | [5 - 12 - 13] | 130 |
| 66 | 112 | 130 | [33 - 56 - 65] | 131 |
| 78 | 104 | 130 | [3 - 4 - 5] | 130 |
| 81 | 108 | 135 | [3 - 4 - 5] | 135 |
| 64 | 120 | 136 | [8 - 15 - 17] | 137 |
| 88 | 105 | 137 | 135.875 | |
| 84 | 112 | 140 | [3 - 4 - 5] | 140 |
| 55 | 132 | 143 | [5 - 12 - 13] | 143 |
| 17 | 144 | 145 | 134.5 | |
| 24 | 143 | 145 | 137.125 | |
| 87 | 116 | 145 | [3 - 4 - 5] | 145 |
| 100 | 105 | 145 | [20 - 21 - 29] | 141.875 |
| 96 | 110 | 146 | [48 - 55 - 73] | 144.25 |
| 48 | 140 | 148 | [12 - 35 - 37] | 146.5 |
| 51 | 140 | 149 | 148 | |
| 42 | 144 | 150 | [7 - 24 - 25] | 147 |
| 90 | 120 | 150 | [3 - 4 - 5] | 150 |
| 72 | 135 | 153 | [8 - 15 - 17] | 154.125 |
| 93 | 124 | 155 | [3 - 4 - 5] | 155 |
| 60 | 144 | 156 | [5 - 12 - 13] | 156 |
| 85 | 132 | 157 | 158 | |
| 84 | 135 | 159 | [28 - 45 - 53] | 160.125 |
| 96 | 128 | 160 | [3 - 4 - 5] | 160 |
| 36 | 160 | 164 | [9 - 40 - 41] | 158 |
| 99 | 132 | 165 | [3 - 4 - 5] | 165 |
| 65 | 156 | 169 | [5 - 12 - 13] | 169 |
| 119 | 120 | 169 | 164.5 | |
| 26 | 168 | 170 | [13 - 84 - 85] | 160 |
| 72 | 154 | 170 | [36 - 77 - 85] | 170.75 |
| 80 | 150 | 170 | [8 - 15 - 17] | 171.25 |
| 102 | 136 | 170 | [3 - 4 - 5] | 170 |
| 52 | 165 | 173 | 170.375 | |
| 120 | 126 | 174 | [20 - 21 - 29] | 170.25 |
| 49 | 168 | 175 | [7 - 24 - 25] | 171.5 |
| 105 | 140 | 175 | [3 - 4 - 5] | 175 |
| 78 | 160 | 178 | [39 - 80 - 89] | 179 |
| 108 | 144 | 180 | [3 - 4 - 5] | 180 |
| 19 | 180 | 181 | 167 | |
| 70 | 168 | 182 | [5 - 12 - 13] | 182 |
| 33 | 180 | 183 | [11 - 60 - 61] | 174 |
| 57 | 176 | 185 | 182.5 | |
| 60 | 175 | 185 | [12 - 35 - 37] | 183.125 |
| 104 | 153 | 185 | 185.875 | |
| 111 | 148 | 185 | [3 - 4 - 5] | 185 |
| 88 | 165 | 187 | [8 - 15 - 17] | 188.375 |
| 114 | 152 | 190 | [3 - 4 - 5] | 190 |
| 95 | 168 | 193 | 194.5 | |
| 130 | 144 | 194 | [65 - 72 - 97] | 191 |
| 48 | 189 | 195 | [16 - 63 - 65] | 189.375 |
| 75 | 180 | 195 | [5 - 12 - 13] | 195 |
| 99 | 168 | 195 | [33 - 56 - 65] | 196.5 |
| 117 | 156 | 195 | [3 - 4 - 5] | 195 |
| 28 | 195 | 197 | 184.625 | |
| 0 | ||||
| 56 | 192 | 200 | [7 - 24 - 25] | 196 |
| 120 | 160 | 200 | [3 - 4 - 5] | 200 |
| 40 | 198 | 202 | [20 - 99 - 101] | 193.25 |
| 140 | 147 | 203 | [20 - 21 - 29] | 198.625 |
| 96 | 180 | 204 | [8 - 15 - 17] | 205.5 |
| 45 | 200 | 205 | [9 - 40 - 41] | 197.5 |
| 84 | 187 | 205 | 205.625 | |
| 123 | 164 | 205 | [3 - 4 - 5] | 205 |
| 133 | 156 | 205 | 203 | |
| 80 | 192 | 208 | [5 - 12 - 13] | 208 |
| 126 | 168 | 210 | [3 - 4 - 5] | 210 |
| 112 | 180 | 212 | [28 - 45 - 53] | 213.5 |
| 129 | 172 | 215 | [3 - 4 - 5] | 215 |
| 120 | 182 | 218 | [60 - 91 - 109] | 219.25 |
| 144 | 165 | 219 | [48 - 55 - 73] | 216.375 |
| 132 | 176 | 220 | [3 - 4 - 5] | 220 |
| 21 | 220 | 221 | 203 | |
| 85 | 204 | 221 | [5 - 12 - 13] | 221 |
| 104 | 195 | 221 | [8 - 15 - 17] | 222.625 |
| 140 | 171 | 221 | 219.625 | |
| 72 | 210 | 222 | [12 - 35 - 37] | 219.75 |
| 63 | 216 | 225 | [7 - 24 - 25] | 220.5 |
| 135 | 180 | 225 | [3 - 4 - 5] | 225 |
| 30 | 224 | 226 | [15 - 112 - 113] | 211 |
| 60 | 221 | 229 | 223.375 | |
| 138 | 184 | 230 | [3 - 4 - 5] | 230 |
| 160 | 168 | 232 | [20 - 21 - 29] | 227 |
| 105 | 208 | 233 | 234.5 | |
| 90 | 216 | 234 | [5 - 12 - 13] | 234 |
| 141 | 188 | 235 | [3 - 4 - 5] | 235 |
| 112 | 210 | 238 | [8 - 15 - 17] | 239.75 |
| 144 | 192 | 240 | [3 - 4 - 5] | 240 |
| 120 | 209 | 241 | 242.875 | |
| 44 | 240 | 244 | [11 - 60 - 61] | 232 |
| 147 | 196 | 245 | [3 - 4 - 5] | 245 |
| 54 | 240 | 246 | [9 - 40 - 41] | 237 |
| 95 | 228 | 247 | [5 - 12 - 13] | 247 |
| 70 | 240 | 250 | [7 - 24 - 25] | 245 |
| 88 | 234 | 250 | [44 - 117 - 125] | 248.75 |
| 150 | 200 | 250 | [3 - 4 - 5] | 250 |
| 39 | 252 | 255 | [13 - 84 - 85] | 240 |
| 108 | 231 | 255 | [36 - 77 - 85] | 256.125 |
| 120 | 225 | 255 | [8 - 15 - 17] | 256.875 |
| 153 | 204 | 255 | [3 - 4 - 5] | 255 |
| 32 | 255 | 257 | 239.125 | |
| 84 | 245 | 259 | [12 - 35 - 37] | 256.375 |
| 64 | 252 | 260 | [16 - 63 - 65] | 252.5 |
| 100 | 240 | 260 | [5 - 12 - 13] | 260 |
| 132 | 224 | 260 | [33 - 56 - 65] | 262 |
| 156 | 208 | 260 | [3 - 4 - 5] | 260 |
| 180 | 189 | 261 | [20 - 21 - 29] | 255.375 |
| 23 | 264 | 265 | 242.5 | |
| 96 | 247 | 265 | 264.125 | |
| 140 | 225 | 265 | [28 - 45 - 53] | 266.875 |
| 159 | 212 | 265 | [3 - 4 - 5] | 265 |
| 117 | 240 | 267 | [39 - 80 - 89] | 268.5 |
| 69 | 260 | 269 | 262 | |
| 162 | 216 | 270 | [3 - 4 - 5] | 270 |
| 128 | 240 | 272 | [8 - 15 - 17] | 274 |
| 105 | 252 | 273 | [5 - 12 - 13] | 273 |
| 176 | 210 | 274 | [88 - 105 - 137] | 271.75 |
| 77 | 264 | 275 | [7 - 24 - 25] | 269.5 |
| 165 | 220 | 275 | [3 - 4 - 5] | 275 |
| 115 | 252 | 277 | 278 | |
| 168 | 224 | 280 | [3 - 4 - 5] | 280 |
| 160 | 231 | 281 | 282.125 | |
| 171 | 228 | 285 | [3 - 4 - 5] | 285 |
| 110 | 264 | 286 | [5 - 12 - 13] | 286 |
| 63 | 280 | 287 | [9 - 40 - 41] | 276.5 |
| 136 | 255 | 289 | [8 - 15 - 17] | 291.125 |
| 161 | 240 | 289 | 290.5 | |
| 34 | 288 | 290 | [17 - 144 - 145] | 269 |
| 48 | 286 | 290 | [24 - 143 - 145] | 274.25 |
| 174 | 232 | 290 | [3 - 4 - 5] | 290 |
| 200 | 210 | 290 | [20 - 21 - 29] | 283.75 |
| 195 | 216 | 291 | [65 - 72 - 97] | 286.5 |
| 192 | 220 | 292 | [48 - 55 - 73] | 288.5 |
| 68 | 285 | 293 | 283.375 | |
| 177 | 236 | 295 | [3 - 4 - 5] | 295 |
| 96 | 280 | 296 | [12 - 35 - 37] | 293 |
| 102 | 280 | 298 | [51 - 140 - 149] | 296 |
| 115 | 276 | 299 | [5 - 12 - 13] | 299 |
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
மனனம் செய்து குருகுல வாசத்தில் பயின்றவர்கள்தான் இவற்றிற்கு காரணர்களாய் இருந்தி ருப்பார்கள்.விஜயனகர இடிபாகளைப்பார்த்து விட்டு, அங்கிருந்து திரும்பிவர மனமேஇல்லை.ஒவ்வொரு சிற்பங்க்களையும் பார்க்கும்போது அதை வடித்த சிற்பிதான் என் கண்ணுக்குத்தெறிவார்.மூளைக்கு வேலைகொடுக்கும் ஒரு கலந்துரையாடல். இந்தியர்கள் கணிதத்தில் வல்லவர்கள். அதற்குச் சான்று நம் கட்டடக் கலை தான்.மேஸ்த்திரி பென்சிஇல், தால் ஏதும் இல்லாமல் அழகிய இல்லம் அமைத்ததை, அருகிலிருந்து கவனித்து வியந்திருக்கிறேன்.
Thank u for sharing. " indians r inteligent" this is my openion.