நண்பர்கள் 1.ஆன்மா 2.உடல் 3.அவற்றிற்கான தொடர்பு 4.ஆன்மாவையும் உடலையும்
வேறுபடுத்திப் பிணமாகப்போகும் உடல் சார்ந்தது சாதி என்று கூறுவது போன்ற
கருத்துக்கள் குறித்து தங்கள் எண்ணங்களை இங்கு பதிவிடவேண்டுகிறேன்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
ஐயா! நீங்கள் எடுத்துக் காட்டும் விதத்திலும், மேற்கோள்களை வெட்டி ஒட்டி என் பெயரையும் வாளா இணைத்துப் பொட்டிருப்பதையும் பார்த்தேன். அந்தக் கருத்துகள் சிவஞான போத மாபாடியத்தில் ஸ்ரீமாதவ சிவஞான யோகிகள் எழுதியிருப்பதை அவ்வன்னமே தந்துள்ளேன். பின் எப்படி அது நான் கூறிய கருத்தாகும் என்று எனக்குப் புரியவில்லை. எவ்வளவு தெளிவுபட எழுதினாலும், மிகுந்த சிரமம் எடுத்து மேற்கோள் பகுதி இன்னது என்று தெளிவுபடக் காட்டினாலும், அதை மீண்டும் மீண்டும் மயங்குறச் செய்யும் விதத்தில் வெட்டி ஒட்டி இட்டு மலைவுறச் செய்தல் எற்றுக்கு எனப் புரியவில்லை. தாங்கள் உள் நோக்கம் கொண்டு செய்ய மாட்டீர்கள் என்ற நம்பிக்கை தங்கள்பால் உண்டு. ஆனாலும் இது கொஞ்சம் அலுப்புறச் செய்கிறது. மன்னிக்கவும்.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
2.*அத்தீக்கையால் ஆன்மாவின் கண்ணதாகிய பசுத்துவம் நீங்கியதன்றி உடம்பின்
கண்ணதாகிய சாதி நீங்காமையானும்,*
:))
சாதிக்கோட்பாடு மனிதசமுதாயத்தை எவ்வளவு தூரம் ஆட்கொண்டிருந்தது என்பது
புலனாகிறது. பிறப்பால் வேறுபாடு கருதக்கூடாது என்று மாத்தியோசிக்க
ஆரம்பித்தவர்களையும் தங்களுக்குத்தாங்களே மனதைச் சமாதானம்செய்யக்
காரணங்களைத் தேடிக்கண்டுகொள்ளவும் வைத்திருக்கிறது.
ஆன்மாவுக்குச் சாதியில்லை. ஆனால் உடலுக்கு சாதியுண்டு என்று கூறும்போது
“ஆன்மா”வைக் கண்டுபிடித்து அறிந்துசொன்னவனை ஐயப்பட்டுக் கடிவது சரியானது
எனத்தோன்றுகிறது
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
//உடம்பு மறையும்போது உயிர் மறைகிறது. இரண்டும் இல்லாவிடில் உள்ளம் என்று ஒன்று இல்லை. அது உணர்ந்தஆழ்நிலையும் இல்லைதானே.பிரிக்க முடியாத உடல்,உள்ளம்,உணர்வு ஆகிய மூன்றில் ஒன்றை மட்டும் பிரித்து அது சாதி சார்ந்தது என்று கூறமுடியுமா? ஒன்று மூன்றும் சாதிசார்ந்ததாக இருக்கவேண்டும் அல்லது மூன்றுமே சாதி சாராததாக இருக்கமுடியும்//உடம்பு தான் அழிகிறதே தவிர உள்ளம் அழிவதில்லை அது தனக்கு உகந்த சூழலில் இன்னொரு உடம்பு கிடைக்கும் வரை பரவெளியில் உழல்கிறது.
உடம்பு தான் அழிகிறதே தவிர உள்ளம் அழிவதில்லை
இதையெல்லாம் யார் பார்த்தது?இதற்கெல்லாம் என்ன சான்று?இன்னொரு உடல் தேடினால் அதை தனக்குச் சாதகமான அரசபரம்பரை, செல்வந்தர் வீடு, ஊனமற்ற பிறவி போன்ற தகுதி வாய்ந்த உடலைத் தேர்ந்தெடுக்காத அறியாமையை என்ன சொல்வது?இதென்ன பி. டி. சாமியின் பேய்க்கதை போல கதைக்கும் தொழில்?இதையெல்லாம் நம்பி ஏமாறுபவர்களைச் சொல்ல வேண்டும்.......
ஆதலால் உடம்பு தவிர மற்றவற்றை சாதி சாதிசார்ந்ததாக கொள்ளமுடியாது.
கைத்தொழுவான்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
On Monday, May 25, 2015 at 7:04:36 PM UTC-7, திங்களன் கைத்தொழுவான் wrote://உடம்பு மறையும்போது உயிர் மறைகிறது. இரண்டும் இல்லாவிடில் உள்ளம் என்று ஒன்று இல்லை. அது உணர்ந்தஆழ்நிலையும் இல்லைதானே.பிரிக்க முடியாத உடல்,உள்ளம்,உணர்வு ஆகிய மூன்றில் ஒன்றை மட்டும் பிரித்து அது சாதி சார்ந்தது என்று கூறமுடியுமா? ஒன்று மூன்றும் சாதிசார்ந்ததாக இருக்கவேண்டும் அல்லது மூன்றுமே சாதி சாராததாக இருக்கமுடியும்//உடம்பு தான் அழிகிறதே தவிர உள்ளம் அழிவதில்லை அது தனக்கு உகந்த சூழலில் இன்னொரு உடம்பு கிடைக்கும் வரை பரவெளியில் உழல்கிறது.இதையெல்லாம் யார் பார்த்தது?இதற்கெல்லாம் என்ன சான்று?
இன்னொரு உடல் தேடினால் அதை தனக்குச் சாதகமான அரசபரம்பரை, செல்வந்தர் வீடு, ஊனமற்ற பிறவி போன்ற தகுதி வாய்ந்த உடலைத் தேர்ந்தெடுக்காத அறியாமையை என்ன சொல்வது?இதென்ன பி. டி. சாமியின் பேய்க்கதை போல கதைக்கும் தொழில்?இதையெல்லாம் நம்பி ஏமாறுபவர்களைச் சொல்ல வேண்டும்....... தேமொழிஉள்ளம் உருவமற்றது எனவே அது சாதி என்ற உடலியல் பாகுபாட்டுள் வருவதில்லை ஆழ்நிலை ஆதனும் உருவமற்றது. உள்ளம் சத்துவ ராஜா தம பண்புகளின் கூட்டுப்பெயர். ஆதன் எனும் ஆன்மா இம்மூன்று குணங்களும் அற்றது. ஆதலால் உடம்பு தவிர மற்றவற்றை சாதி சாதிசார்ந்ததாக கொள்ளமுடியாது.கைத்தொழுவான்
--
இதனைக் கூட புரிந்து கொள்ள முடியாது சாதியை வெறித்தனமாகப் பிடித்துக் கொண்டு .. எனக்கு ஒரு அடையாளம் என்று காட்ட முயற்சி செய்து கொள்வதை என்னவென்று சொல்வது? -சுபா
உடம்பு தான் அழிகிறதே தவிர உள்ளம் அழிவதில்லை அது தனக்கு உகந்த சூழலில் இன்னொரு உடம்பு கிடைக்கும் வரை பரவெளியில் உழல்கிறது.
//இன்னொரு உடல் தேடினால் அதை தனக்குச் சாதகமான அரசபரம்பரை, செல்வந்தர் வீடு, ஊனமற்ற பிறவி போன்ற தகுதி வாய்ந்த உடலைத் தேர்ந்தெடுக்காத அறியாமையை என்ன சொல்வது?//
கைத்தொழுவான்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
015-05-26 15:53 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>இதனைக் கூட புரிந்து கொள்ள முடியாது சாதியை வெறித்தனமாகப் பிடித்துக் கொண்டு .. எனக்கு ஒரு அடையாளம் என்று காட்ட முயற்சி செய்து கொள்வதை என்னவென்று சொல்வது? -சுபா
On 5/26/15, தேமொழி <jsthe...@gmail.com> wrote:
/இன்னொரு உடல் தேடினால் அதை தனக்குச் சாதகமான அரசபரம்பரை, செல்வந்தர் வீடு, ஊனமற்ற பிறவி போன்ற தகுதி வாய்ந்த உடலைத் தேர்ந்தெடுக்காத அறியாமையை என்ன சொல்வது?/
:)) பரந்த வெளியில் மிதந்து அலைந்துகொண்டிருக்கும் ஆன்மாவிற்கு தகுதி வாய்ந்த உடலைத் தேர்ந்தெடுக்கும் உரிமை இல்லை போலும்! - சொ.வி
கேள்விகளுக்கு வருகிறேன்.
பானுகுமார், வினைதீர்த்தான், ஒரு அரிசோனன் என்று சொல்லிக்கொல்கிரோமே, இவர்கள் யாவர்?
- அது அவர்களின் மூளையா, இதயமா, உயிர்மூச்சா, உடலா?
- ஒருவர் உயிருடன் இருக்கும்வரைதானே, பழைய நினைவுகளைத் திரும்பக் கொணர இயல்கிறது, இறந்தபின் கணினியின் தட்டைப் போல அந்த நினைவை ஏன் திரும்பக் கொணர முடியவில்லை?
- அந்த நினைவுகள் யாவை? அது மனமா, அறிவா, நானா? வேறு ஏதேனும் ஒன்றா?
- பிறப்பே "சாதி" [ஜாதி என்ற வடமொழிச் சொல்] என்று கூறப்படுகிறது.
- ஆணாகப் பிறந்தால் ஆண் சாதி, பெண்ணாகப் பிறந்தால் பெண் சாதி.
- இதை நாம் மறுப்பதில்லை.
- இந்த ஆண், பெண் என்பது, இந்தப் பிறப்பை வேறுபடுத்துவது எது ?
- நமது உடற்கூறுதானே!
- அதனாலேயே உடலுக்குத்தான் சாதி ,ஆன்மாவுக்கு அல்ல என்று ஓதப்படுகிறது.
ஒரு அரிசோனன்
இது. ஏதோ ஒரு chance or accident principleஐ தழுவுகிற்தோ?
சில மதங்கள் முற்பிறப்பு வினைகளே ஆன்மா எங்கே ஒட்டுகிறதென நிச்சயிக்கின்றன என சொல்கின்றன.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
அருமையான கதைப்பதிவு.மூன்றாம்கண் என்பதை நான் ஞானத்தின் இருப்பு /திறப்பு
என்பதாகவே பார்க்கிறேன்.மனித வாழ்க்கையே ஞானசூன்யம் முதல் ஞானத்தெளிவு வரை உள்ள பயணமே.அப்பயணத்தை அவனே /அவளே தீர்மானித்தலா? மற்றவர் துணைதேவைப்படுமா
என்பதும் சிந்தனைக்குரியதே.
தெளிவைத்தேடிய பயணம் மீளவும் சூனியத்தைத்தேடுவதும் நிகழ்ந்து விடுகிறது.
இக்கரைக்கு அக்கரைப்பச்சை.!கீழதுமேலாகும்
மேலதுகீழாகும் என்ற வாசகங்கள் பொருள் பொதிந்தனவாகத் தெரிகின்றன.
//கேள்வி குறிப்பிட்டவரிடம் கேட்கப்படுகிறதென்றால் போதுவில் அக்கேள்வியை
இடவேண்டிய அவசியமில்லை ஐயா. தனிமடலில் கேட்டுக்கொள்ளலாம்.
ஒரு கேள்வி குறிப்பிட்டவரிடம் கேட்கப்படுகிறதென்றாலும் அக்கேள்வி
பொதுவில் வைக்கப்படுகிறபோது அக்குழுமத்திலுள்ள அத்துறையில் ஆர்வமும்
புரிதலும் உள்ள உறுப்பினர்கள் பதிலளிக்க இயலும் என்பதே மடலாடுதலின்
தனிச்சிறப்பு.//
ஒரு இயந்திரத்தையும் அதன் இயக்கத்தையும் உடலுக்கும் உயிர்க்கும் இணையாக
ஒப்பிடலாம்.(உள்ளம்,மனம், அறிவு,அவை உணரும் ஆன்மா போன்ற அனைத்தும்
ஒன்றே.அதனை உயிர் என்று குறித்துள்ளேன்)
2015-05-28 2:35 GMT+08:00 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>:
//ஒரு இயந்திரத்தையும் அதன் இயக்கத்தையும் உடலுக்கும் உயிர்க்கும் இணையாக
ஒப்பிடலாம்.(உள்ளம்,மனம், அறிவு,அவை உணரும் ஆன்மா போன்ற அனைத்தும்
ஒன்றே.அதனை உயிர் என்று குறித்துள்ளேன்)//
இங்கு இயந்திரம் - உடல்.அதன் இயக்கம் - உயிர்
இயந்திரத்தின் பாகங்கள் ஒன்றிணைக்கப்படும்போது ஒவ்வொரு பாகத்திலும் இயங்குசக்தி பொதிந்துள்ளது. அனைத்தும் முறையாக இணைக்கப்படும் வேளையில்
(பெட்ரோல் போன்ற எரிசக்தியும் இயங்குசக்தி பொதிந்துள்ள இயந்திரத்தின் ஒரு பாகமே) இயந்திரம் இயங்க ஆரம்பிக்கிறது.(இயங்க முடிக்கிவிடுகிற மனிதனும் இங்கு இயந்திரத்தின் ஒரு பகுதியே)
1.ஆன்மா தத்துவத்தை, கொள்கைகளை Visualise செய்துபார்த்து புரிந்துகொள்ள
என்னுடைய போதாமையால் இயலவில்லை.
2.எதவும் பொதுவாக Visual லாகவே புரிந்துகொள்ளப்படுகிறது. ஆன்மா குறித்து
படித்த விவரங்கள் மற்றும் நண்பர்கள் கூறுபவை Visualise செய்து பார்க்க
கடினமாகவுள்ளது.
3.மனம்,மூளை,அறிவு,உள்ளம்,உயிர் என்பவைகளுக்கு வேறுபாடு காண்பது கடினமாகவுள்ளது.
4.சாதி,வர்ணமேதமென்பது உடலின் கண்ணே உள்ளது. ஆன்மா சாதி சாராதது. எனவே ஆன்மா குறித்த கொள்கை கேள்விக்குரியதாகிறது. - சொ.வினைதீர்த்தான்
எண்டிமீனன்bright star
2015-05-30 12:17 GMT+05:30 சொ. வினைதீர்த்தான் <karuannam@gmail.com>:1.ஆன்மா தத்துவத்தை, கொள்கைகளை Visualise செய்துபார்த்து புரிந்துகொள்ள
என்னுடைய போதாமையால் இயலவில்லை.உடல் தனித்து இயங்காதது. மூளை உடலின் கட்டுப்பாட்டாளன்.மனமே மூளைவழி உடலை இயக்குகிறது. இந்த மனதிற்கு மூலஊற்றாக செயற்படுவது தான் ஆதன் எனும் ஆன்மா.
2.எதவும் பொதுவாக Visual லாகவே புரிந்துகொள்ளப்படுகிறது. ஆன்மா குறித்து
படித்த விவரங்கள் மற்றும் நண்பர்கள் கூறுபவை Visualise செய்து பார்க்க
கடினமாகவுள்ளது.ஆம், ஆதன் நுண்ணுனியது ஆதலால் புலன்களுக்கு உணரமுடியாதாய் உள்ளது. ஆழ் நிலையில் சென்றால் ஆதனையும் உணரலாம், மாயோளையும் உணரலாம். நான் உணந்துள்ளேன் மிக்க வருத்தமுற்று ஏமாந்த நிலையில்கலங்கிய நிலையில். அதுவும் மனதின் வழியாகவே நடைபெறும்.
3.மனம்,மூளை,அறிவு,உள்ளம்,உயிர் என்பவைகளுக்கு வேறுபாடு காண்பது கடினமாகவுள்ளது.மனம் உளம் இரண்டும் ஒன்றே. மூளை பருப்பொருள் அறிவு நினைவுப் பதிவு ஓப்பீடு, உயிர் காற்று, மனம் ஆதன் ஆகிய பொருளில் ஆளப்படுகிறது என்றாலும் காற்றே மக்கள் வழக்கில் உயிர் எனப்படுகிறது.
4.சாதி,வர்ணமேதமென்பது உடலின் கண்ணே உள்ளது. ஆன்மா சாதி சாராதது. எனவே ஆன்மா குறித்த கொள்கை கேள்விக்குரியதாகிறது. - சொ.வினைதீர்த்தான்சாதி என்பதை classification என்ற பொருளில் புரிந்து கொண்டால் பருநிலையில் (crude) உள்ள எல்லா அலகுகளும் (units) இந்த வகைப்பாட்டில் வந்துவிடுகிறது என்பதால் சாதியை உடலுக்கு மட்டுமே என்று சார்த்தினர். மனமும் ஆதனும் நுண்ணியன ஆதலால் அவற்றுக்கு வகைப்பாடு கிடையாது.
//மனமே மூளைவழி உடலை இயக்குகிறது. = அப்படியானால் கோமா ஸ்டேஜில் இருப்பவர்களை காட்டாக எடுத்துக் கொண்டு மனமே மூளைவழி எப்படி உடலை இயக்குகிறது என விளக்கவும் சேசாத்திரி//
அறிவு நினைவுப் பதிவு = எண்ணங்களின், கற்ற அறிவின் கோர்வை, அனுபவங்களின் தொகுப்பு ஆகியவற்றை மனம்/உள்ளம்/ ஆன்மா எனக் கொண்டால் ..கோமா ஸ்டேஜில் அகப்பட்ட மனிதரின் ஆன்மா என்ன ஆனது? சிலர் கோமா நிலையில் இருந்து திரும்புவார்கள்...பழையவை நினைவில்லாமல் போய்விடும், தனது குழந்தையே யாரோ என என்னும் நிலையில் தொடர்படுத்த முடியாத நிலையிலும் மீண்டு வருவார்கள்...அப்பொழுது மனம் ...ஆன்மா போன்றவை என்னவாயிற்று?
ஆனால் மின்சாரத்தை உருவாக்க பயன்படுத்தப்படும் சூரியன், அனல், புனல், காற்று, எரிவாயு, பெட்ரோல் ஆகியவை ஆகியவற்றை எளிதாக புரிந்து கொள்ள முடிவதால் அவற்றைப் பிரித்துக் கூறுவோம் என்பது போல இருக்கிறது.
On May 30, 2015 5:49 PM, "Seshadri Sridharan" <ssesh...@gmail.com> wrote:
> கோமாவில் இருந்தாலும் ஒவருக்கு மனம் இருக்கத்தான் செய்கிறது. அது எங்கோ வெளியே போய் விடுவதில்லை. ஆதன் மனதிற்கு சான்றாகவே உடன் இருகின்றது.
>>
>>
http://www.spiritscienceandmetaphysics.com/harvard-neurosurgeon-confirms-the-afterlife-exist
“We believe that there is this external world out there, the material realm. That’s the realm that materialist science will try to tell you is the thing that exists, but it’s really right at the heart of the deep enigma of quantum mechanics, that our modern society has wrestled with for more than a century now trying to understand. Basically what the results of those experiments have been screaming, is that consciousness is primary and fundamental in this universe, and that is a very important thing to understand.”
Source: Eben Alexander (Author of "Proof of heaven")
> கோமாவில் இருந்தாலும் ஒவருக்கு மனம் இருக்கத்தான் செய்கிறது. அது எங்கோ வெளியே போய் விடுவதில்லை. ஆதன் மனதிற்கு சான்றாகவே உடன் இருகின்றது.
மதிப்பிற்குரிய வினைதீர்த்தான், பானுகுமார் அவர்களே,
"ஒன்றை ஒப்புக்கொள்ளமாட்டேன்!" என்று அழுத்தமாக அறிவித்தபின்னர் எதைச்சொல்லி விளக்கம் தருவது? அது நேரத்தை வீணாக்குவதற்கு ஒப்பாகும்.
நான் சில கேள்விகள் கேட்கிறேன், அதற்கு நீங்கள் அறிவியல் [விஞ்ஞான ரீதியாக] விளக்கினால் இவ்விழையைப் படிக்கும் அனைவரின் புரிதலுக்கும் உதவி செய்யும். உங்கள் பதிலிலிருந்து ஆன்மா என்பதை விளக்க அறிவிலியான நானும் முயற்சி செய்ய வசதியாக இருக்கும்.கேள்விகளுக்கு வருகிறேன்.
- பானுகுமார், வினைதீர்த்தான், ஒரு அரிசோனன் என்று சொல்லிக்கொல்கிரோமே, இவர்கள் யாவர்?
- அது அவர்களின் மூளையா, இதயமா, உயிர்மூச்சா, உடலா?
- மனம், மனம் என்கிறோமே, நான் என்று நினைக்கிறோமே, அந்த மனமும், நானும் ஒன்றா, வேறு வேறா?
- அறிவு என்கிறோமே, அந்த அறிவு மனமா, நானா, அல்லது வேறு ஏதாவதா?
- அது வெறும் இரத்த ஓட்டமா, உணர்வு நரம்புகளா?
- ஒருவர் உயிருடன் இருக்கும்வரைதானே, பழைய நினைவுகளைத் திரும்பக் கொணர இயல்கிறது, இறந்தபின் கணினியின் தட்டைப் போல அந்த நினைவை ஏன் திரும்பக் கொணர முடியவில்லை?
- அந்த நினைவுகள் யாவை? அது மனமா, அறிவா, நானா? வேறு ஏதேனும் ஒன்றா?
- பகுத்தறிவு என்கிறோமே, அதற்கும் மற்ற அறிவுகளுக்கும் வேறுபாடு இருக்கிறதா?
- அப்படி என்றால், அந்த அறிவுகள் யாவை?
- மனச்சாட்சி என்கிறோமே, அது நானா, அறிவா, உள்ளமா?
- உள்ளமும், அறிவு[களு]ம், மனமும், நானும், ஒன்றா? இல்லை என்றால் இத்தனையும் நமக்குள் இருந்து என்ன செய்கின்றன? நாம் இறந்தபின் அவற்றிற்கு என்ன ஆகிறது?
- ஒருவர் உயிருடன் இருக்கும்வரைதான் அவரை ஒரு பெயர்சொல்லி [பானுகுமார், வினைதீர்த்தான், ஒரு அரிசோனன்] என்று அழைக்கிறேம்.
- உயிர் போனால் நமது உடல் [பானுகுமாரின் உடல், வினைதீர்த்தானின் உடல், ஒரு அரிசோனனின் உடல்]என்றுதான் குறிப்பிடப்படுகிறது. நம்மைச் சுட்ட அது கையாளப்படுகிறது. நாம் இறந்தபின், நமது உடல் உறுப்புகலை யாரும் நாமாகச் சுட்டவில்லை.
- அப்படியானால் அந்த உயிர் என்பது எது? நாம் இறந்தபின் அதற்கு என்ன ஆகிறது? அது எப்படி நமது உடலுக்குள் [நமது தாயின் வயிற்றுக்குள் நாம் இருந்தபோது] புகுந்தது? அது ஏன் நமது உடலை விட்டு வெளியேறுகிறது?
- உயிரை ஏன் விஞ்ஞான முறையில் உருவாக்க முடிவதில்லை?
இதற்கு விஞ்ஞான முறையில் எளிய விளக்கம் கொடுங்கள். பிறகு நாம் ஆத்மா என்று ஒன்று இருக்கிறதா, இல்லையா என்பதுபற்றி விவாதிப்போம். அதுவரை, வெறும் "நான் ஒப்புக்கொள்ளமாட்டேன்!" என்பதால் எந்தப் பயனும் இல்லை. ஏனென்றால் அது "ஆன்மா இருக்கிறது!" என்று என்னைப்போல சிலர் சொல்வது போன்று நீங்கள் சொல்லும் கூற்று மட்டுமே!யாராலும் பதில் கூற இயலாது.சாதி பற்றி ஒரு சிறிய விளக்கம்:
- பிறப்பே "சாதி" [ஜாதி என்ற வடமொழிச் சொல்] என்று கூறப்படுகிறது.
- ஆணாகப் பிறந்தால் ஆண் சாதி, பெண்ணாகப் பிறந்தால் பெண் சாதி.
- இதை நாம் மறுப்பதில்லை.
- இந்த ஆண், பெண் என்பது, இந்தப் பிறப்பை வேறுபடுத்துவது எது ?
- நமது உடற்கூறுதானே!
- அதனாலேயே உடலுக்குத்தான் சாதி ,ஆன்மாவுக்கு அல்ல என்று ஓதப்படுகிறது.
ஒரு அரிசோனன்
--
என் பதில்களை இடையிடையேக் கொடுக்கிறேன்!
தெளிவான பதில்கள் திரு பானுகுமார். அருமையாக பதில் கூறியுள்ளீர்கள்.உயிர் குறித்து பிறர் அபிப்ராயங்கள் பலவாறாக இருப்பதாகக்குறிப்பிட்டுள்ளீர்கள்.
தங்கள் எண்ணம் அறிய விருப்பம்!
இந்தியத் தொல் தத்துவங்களில், கடவுள் என்ற கான்செப்ட்க் கிடையாது. இந்திய சிந்தனைகள் நாத்திகத் தத்துவங்களிலிருந்தேத் தொடங்குகிறது. பின்னாளில், கடவுள் என்ற கான்செப்ட்டை வலுக்கட்டாயமாக உள்நுழைக்கப்படுகிறது. பிறகு வந்த/அல்லது எழுந்தத் தத்துவங்களில், ஆன்மாவும், கடவுள் சேர்ந்தே நிகழ்வுகளுக்கு சமாதானம் கூறவும் தலைப்படுகின்றன.தேவிபிரசாத் சடோபாத்யாயா அவர்களின் நூல்கள் மேலும் விளங்கிக் கொள்ள உதவும். தமிழில் நீலகேசி உதவும்.
உண்மையான, தத்துவ ரீதியான, இந்திய மரபு சார்ந்த நாத்திகம் பேசுவதில்லை
2015-07-03 13:52 GMT+05:30 N. Kannan <navan...@gmail.com>:உண்மையான, தத்துவ ரீதியான, இந்திய மரபு சார்ந்த நாத்திகம் பேசுவதில்லைஇந்தியமரபு என்று கொண்டால அதுவிரியும். வேதக்கடவுளர் மறுப்பு இந்துக்கடவுளர் மறுப்பு உருவ வழிபாடு எதிர்ப்பு என்று வளர்ந்தததை இந்தியமரபு சார்ந்த நாத்திகம் என்று எவ்வாறு கருத முடியும்?>>>>
ஐரோப்பிய வருகைக்கு முன் என்று கொள்க!
>>>>தமிழர்களின் இயற்கை வழிபாடும் சமண பெளத்த உருவ வழிபாட்டு எதிர்ப்பும் முதலில் இணக்கத்துடன் இருந்து பின்னர் பழங்குடி வழிபடு வடபுல வேதக்கடவுளர் வழிபாட்டுடன் கிராமப்பெண் தெய்வங்களைச் சக்தியாக இணைத்ததும் சமண பெளத்தக் கருத்துக்களுக்கு மாற்றாக தமிழர் சமயநம்பிக்கை அமைந்துவிட்டது.>>>
இது நீங்கள் அடிக்கடி சொல்லும் கருத்து. தமிழ் வரலாறு சங்க காலத்திலிருந்துதான் தொடங்கிறது. தொல்காப்பியம் இருப்பதில் பழையது. அதில் மாயோன் வழிபாடு பேசப்படுகிறது. எனவே உங்களுக்கு, 'பழமை' என்பது, 'எவ்வளவு பழமை என்று முன்னமே சொல்லிவிடுதல் நலம். இல்லையெனில் குழப்பமே மீளும்.
>>>>>பிற்காலத்தில் உருவான இந்துசமய மறுமலர்ச்சியில் ஆதிசங்கரர் ஸ்ரீராமானுஜர் கருத்துக்களுக்கு மாறாக மத்வாச்சாரியாரின் கருத்து முழுக்க இந்துக் கடவுளர் உருவ வழிபாட்டை மறுத்தாலும் அதை நாத்திகமென்று கருதுவைல்லையே ஏன்?>>
மாத்வர் பற்றி புதிய கருத்தை முன் வைக்கிறீர்கள். இங்கு அத்வைதமும், விஷிட்டாத்வைதமும் அலசப்படும் அளவிற்கு மாத்வரின் கொள்கைகள் விளக்கபடுவதில்லை. இங்கு மாத்வர்கள் யாருமில்லையா? ஒரேயொரு படம். ரஜனி நடித்தது. ராகவேந்திரர் பற்றியது. அதிலும் அவ்வளவாக விவரிக்கப்படவில்லை என்று தோன்றுகிறது. அது பற்றியும் பேசலாம். அறிய ஆவல்.நா.கண்ணன்
2015-07-03 15:02 GMT+08:00 Banukumar Rajendran <banuk...@gmail.com>:இந்தியத் தொல் தத்துவங்களில், கடவுள் என்ற கான்செப்ட்க் கிடையாது. இந்திய சிந்தனைகள் நாத்திகத் தத்துவங்களிலிருந்தேத் தொடங்குகிறது. பின்னாளில், கடவுள் என்ற கான்செப்ட்டை வலுக்கட்டாயமாக உள்நுழைக்கப்படுகிறது. பிறகு வந்த/அல்லது எழுந்தத் தத்துவங்களில், ஆன்மாவும், கடவுள் சேர்ந்தே நிகழ்வுகளுக்கு சமாதானம் கூறவும் தலைப்படுகின்றன.தேவிபிரசாத் சடோபாத்யாயா அவர்களின் நூல்கள் மேலும் விளங்கிக் கொள்ள உதவும். தமிழில் நீலகேசி உதவும்.பானுகுமார்:இதுவொரு நல்ல சிந்தனை. நாம் இங்கு ஆத்திகம் பேசுகின்ற அளவு உண்மையான, தத்துவ ரீதியான, இந்திய மரபு சார்ந்த நாத்திகம் பேசுவதில்லை. இந்தியாவில் கடவுள் கான்செப்ட் பின்னால் உருவானது என்பது சுவாரசியமான சிந்தனை. ஆன்மா இல்லையெனினும் கடவுள் இருப்பதை மறுப்பது கடினமாக உள்ளது எனக்கு! எனவே அவை தொடர்புடையவை என்பதை விளங்கிக்கொள்ள முடியவில்லை. ஆன்மா என்பதை வேறு பல நோக்கிலும் காணமுடியுமென்று தோன்றுகிறது.இந்திய நாத்திக மரபிற்கென்று ஓர் இழை தொடங்குங்களேன்.
நம் விநாயகம் சாரும் கலந்து கொள்வார் போல் தோன்றுகிறது. நான், மதுரபாரதி போன்றோர் ஒரு நிலையில் எல்லாவற்றையும் விட்டு விலகி நின்றவர்கள். எனவே இதை ஒரு தாக்குதலாகக் கருத மாட்டோம் \.நா.கண்ணன்
--
கண்ணனின் குறும்புகள் ஆரம்பித்துவிட்டது போலயிருக்கிறது. :-)---------
ஆழமாகப் படிப்போர் (திரு.அரங்கனார்) எழுதினால், நன்றாகயிருக்கும் என்று நினைக்கிறேன். யான் சொன்னால் எழுதமாட்டார். தாங்கள் சொன்னால் கேட்பார். அவரை எழுத சொல்லலாம்.
|
இந்தியாவில் தோன்றிய பல தத்துவங்களும், இந்த உயிரை தங்கள், தங்கள் பார்வையில் அணுகியிருக்கின்றன.
ஒன்றொன்று முரண்படுகின்றன. மனிதனின் வாழ்க்கையில் விடையில்லா நிகழ்வுகளுக்கு, சமாதானம் கூறச்
சொல்லப்பட்டவைகள் என்றே எனக்குப் படுகிறது. சொல்லப் போனால், கடவுள் என்ற கருதுகோளுக்கு மாற்றாகவே உயிர் கான்செப்ட் முன்னெடுக்கப்பட்டு வந்திருக்கிறது. நிகழும் செயல்களுக்கு, காரண காரியம் கூறும் பொருட்டு, ஆன்மா கான்செப்ட்த் தோன்றியிருக்கலாம் என்ற எண்ணமும் எனக்கு இருக்கிறது. இந்தியத் தொல் தத்துவங்களில், கடவுள் என்ற கான்செப்ட் கிடையாது. இந்திய சிந்தனைகள் நாத்திகத் தத்துவங்களிலிருந்தேத் தொடங்குகிறது. பின்னாளில், கடவுள் என்ற கான்செப்ட்டை வலுக்கட்டாயமாக உள்நுழைக்கப்படுகிறது. பிறகு வந்த/அல்லது எழுந்தத் தத்துவங்களில், ஆன்மாவும், கடவுள் சேர்ந்தே நிகழ்வுகளுக்கு சமாதானம் கூறவும் தலைப்படுகின்றன.
2015-07-04 14:46 GMT+08:00 Banukumar Rajendran <banuk...@gmail.com>:
கண்ணனின் குறும்புகள் ஆரம்பித்துவிட்டது போலயிருக்கிறது. :-)---------
வைணவத்தின் பால் உள்ள அன்பு, என் வேர்களைத்தேடும் முயற்சி. தமிழ் மரபு அறக்கட்டளையின் முக்கிய பணிகளுள் ஒன்று அவரவர் வேர்களைத்தேடுதல்.
ஆழமாகப் படிப்போர் (திரு.அரங்கனார்) எழுதினால், நன்றாகயிருக்கும் என்று நினைக்கிறேன். யான் சொன்னால் எழுதமாட்டார். தாங்கள் சொன்னால் கேட்பார். அவரை எழுத சொல்லலாம்.
அங்குதான் பிழை விடுகிறீர். அதுவொரு காட்டாறு. எங்கு எப்படிப்பாயுமென்று தெரியாது.
***
ஓ! மன்னிக்கவும். இந்த இழையை நான் பார்க்கவில்லை. எனவே தாமதமாகப் பதில் எழுதுவதற்கு மன்னிக்கவும். ப்ரொஃபஸர் கண்ணன் அவர்கள் நினைத்துக் கூறவில்லையாயினும் இதில் ஒரு கருத்து தொனிக்கிறது - அதாவது ஒரு திசை என்று நோக்கம் என்று இல்லாமல் தோன்றியபடியெல்லாம் எழுதுகிறேன் என்பது போல் தொனிக்கக் கூடும்.
இம்மாதிரி சமயத்தில்தான் நான் ‘புரபசோர்’ என்று தெரியுமாக்கும் ;-)