சென்னை சமூகப்பணிக் கல்லூரி (தன்னாட்சி)
தேசியத்தர மதிப்பீட்டில் 'ஏ' தரச்சான்று பெற்றது
எழும்பூர், சென்னை - 08
அனைவருக்கும் வணக்கம்!
வைரவிழா கண்ட சென்னை சமூகப்பணிக் கல்லூரியின் தமிழ்த்துறையின் முத்தமிழ்ப் பேரவை 19.07.2020 ஞாயிறு அன்று நடத்தும் ஒருநாள் இணையவழிக் கருத்தரங்கத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
தலைப்பு - கல்வெட்டுகள் காட்டும் சமூகச் செய்திகள்
உரையாற்றுபவர் - முனைவர் க. சுபாஷினி
நாள் - 19.07.2020 (ஞாயிறு), மாலை 5.00 மணி முதல் - 6.00 மணி வரை
கருத்தரங்கில் பங்குபெற இந்த இணைப்பில் பதிவு செய்து கொள்ளவும் : https://docs.google.com/forms/d/e/1FAIpQLSd7VOtbfOuLUhFE1YgR4bqZHVfJu9OYG4-mmUvNypXMlZHskA/viewform?usp=sf_link
பதிவுக் கட்டணம் இல்லை
பதிவு செய்து கொண்ட பங்கேற்பாளர்கள் மின்னஞ்சலுக்கு ZOOM செயலி இணைப்பு மற்றும் YouTube நேரலை இணைப்பு அனுப்பப்படும்.
நிகழ்ச்சிக்குப் பிறகு பின்னூட்டப் படிவத்தைப் பூர்த்தி செய்து அனுப்பியவுடன் மின் சான்றிதழ் வழங்கப்படும்
Join Zoom Meeting
https://zoom.us/j/92820197965?pwd=WHZKQ0VGZlJKTUVRTHpMV1kzRDYvdz09
Meeting ID: 928 2019 7965
Password: 991591
தொடர்புக்கு:
முனைவர் சி.ஆர். மஞ்சுளா,
9940408794
12 Jul 2020
எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜன் நினைவு சிறுகதைப் போட்டி: கோவை சிறுவாணி வாசகர் மையம் அறிவிப்பு
கோவையில் சமூக இலக்கிய வாசிப்புத் தளத்திலிருந்து இயங்கிவரும் சிறுவாணி வாசகர் மையம், மறைந்த எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜன் நினைவு சிறுகதைப் போட்டி ஒன்றை இந்த ஆண்டு முதல் நடத்துகிறது. இதன் மொத்த பரிசுத்தொகை ரூ.32 ஆயிரத்து 500 என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவையை மையமாகக் கொண்டு இயங்கிவரும் இந்த மையம் 'மாதம் ஒரு நூல்' என தனது உறுப்பினர்களுக்குச் சிறந்த நூல்களைப் பதிப்பித்து அளித்து வருகிறது. தவிர ஆண்டுதோறும் சமூக, கலை, இலக்கிய வெளியில் துணிச்சலுடன் பணியாற்றி வருபவர்களுக்கு, எழுத்தாளர் நாஞ்சில்நாடன் பெயரில் ரூ.50 ஆயிரம் ரொக்கத் தொகை மற்றும் விருது வழங்கிவருகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டு முதல் சிறுகதைப் போட்டியை நடத்துகிறது. இதற்காக இளம் தலைமுறையினரிடமிருந்தும், இதர படைப்பாளிகளிடமிருந்தும் சிறந்த படைப்புகள் வரவேற்கப்படுவதாக அறிவித்துள்ளது. முதலாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவது பரிசுகள் முறையே ரூ.10 ஆயிரம், ரூ.7,500, ரூ.5,000 ஆகும். 10 கதைகளுக்கு தலா ரூ.1,000 பரிசும் வழங்கப்படும். இவை தவிர சிறப்புப் பரிசும் உண்டு.
கதைகளைத் தமிழில் 'யூனிகோட்' எழுத்துருவில் டைப் செய்து மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும். ஏ4 பக்க அளவில் 5 அல்லது 6 பக்கங்கள் வரலாம். சிறுகதைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 2020, செப்டம்பர் 30. ஒருவர் எத்தனை கதைகள் வேண்டுமானாலும் அனுப்பலாம். வெற்றி பெற்ற படைப்புகள் பற்றிய விவரம் 2020 டிசம்பரில் வெளியிடப்படும்.
தேசத்திற்கோ, எந்தவொரு பால், இன, மத, சாதி, மொழிக்கோ எதிரான கருத்துகள் இடம்பெறக் கூடாது. கதைகளின் காப்புரிமை ஆசிரியர்களையும் புத்தகக் காப்புரிமை பதிப்பகத்தையும் சார்ந்தது. இலக்கிய/வாசிப்பு அனுபவம் வாய்ந்த நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்படும் கதைகள் 'நாஞ்சில்நாடன் விருது' 2021 விழாவில் புத்தகமாக வெளியிடப்பட்டு, பரிசளிக்கப்படும். கதைகளை svmshorts...@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து இம்மையத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜி.ஆர்.பிரகாஷ் கூறுகையில், "கரோனா ஊரடங்கில் முதியவர்களிடம் மட்டுமல்ல, இளைய சமுதாயத்தினரிடமும் வாசிப்புப் பழக்கம் அதிகரித்திருக்கிறது. அதேசமயம் மக்களிடம் வாங்கும் சக்தி குறைந்திருக்கிறது. இந்த நெருக்கடியான சூழலிலும் இளைய தலைமுறையினரிடம் நம்பிக்கையூட்டும் விதமாகவே இந்தப் போட்டி அறிவிக்கப்படுகிறது. இதை ஏற்பாடு செய்து தருபவர் ரா.கி.ரங்கராஜனின் பேரன் ஆவார். கரோனா காலமாக இருப்பதால் அதை மையப்படுத்தியே எல்லாக் கதைகளும் அமைந்திடாத வண்ணம் பொதுத்தளத்தில் கதைகள் வருவதையே எதிர்பார்க்கிறோம்" என்று தெரிவித்தார்.
__________________________________________________________________________________________
-------------------------------------------------------------------------------------------------------------------
தொண்டைநாடு - சான்றோருடைத்து...
என்ற பெருமை மட்டுமல்ல மிகச்சிறந்த வரலாற்று சிறப்பும் உடையது.
பண்பாட்டு நோக்கில் தமிழக தொல்லியல்-
தொடர் சொற்பொழிவு எண் - 2
தொண்டை நாடு - வரலாற்றைச் சிறப்பை இணையவழி ஜும் சந்திப்பில் பேசவருகிறார்.
தமிழகத்தில் சிறந்த தொல்லியல் அறிஞர்
முனைவர் சு. ராஜவேலு அவர்கள்.
நாள் - 18.7.2020 சனிக்கிழமை
நேரம்- மாலை 6.00 மணி
ஏற்பாடு -
திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வுநடுவம், அயர்லாந்து தமிழ்வெளி, அரசு கலைக்கல்லூர், திருவண்ணாமலை.
_______________
You have a new notification from Journal of Tamil Peraivu (தமிழ்ப் பேராய்வு ஆய்விதழ்):
An issue has been published.
Link: https://tamilperaivu.um.edu.my/issue/current
Prof. Dr. Rajantheran A/l Muniandy
________________________________________________________________________
Journal of Tamil Peraivu (தமிழ்ப் பேராய்வு ஆய்விதழ்)
----------------------------------------------------------------------------------------------------------------
அன்புடையீர் வணக்கம்
பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பாலக்கோடு தர்மபுரி மாவட்டம்
தமிழ்த்துறை நடத்தும் இணையவழிப் பன்னாட்டு கருத்தரங்கம்
நாள் : 19.07.2020
நேரம் : முற்பகல் 11.00 மணி முதல் 12.30 மணி வரை
அறிமுக உரை
முனைவர். க. செல்வராணி
தமிழ்த்துறை
சிறப்புரை
முனைவர். ப. சாந்தி
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறைத்தலைவர்,
அரசு மகளிர் கல்லூரி வழுத்தக்காடு, திருவனந்தபுரம்.
தலைப்பு : தமிழ் மலையாளத் தன் வரலாற்று நாவல்கள் - ஒப்பீடு
நன்றியுரை
திருமதி.கோ.லட்சுமி பிரியா
அன்புடன்
முனைவர் நா. செண்பகலெட்சுமி
முதல்வர்
பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பாலக்கோடு தர்மபுரி மாவட்டம்
முனைவர். ம.லோகநாதன்
உதவிப்பேராசிரியர்
தலைவர், தமிழ்த்துறை
தொழில்நுட்ப உதவி
திரு. க. ஸ்டாலின்
கணினி அறிவியல் துறை
மற்றும்
தமிழ்த்துறையினர்
நிகழ்வில் 250 பேராளர்கள் நேரடியாக Meet செயலியில் இணையலாம்.
நிகழ்வில் இணைய : https://meet.google.com/fhu-qays-jfq
மற்றவர்கள் "Live stream " வலையொளியின் நேரலை நிகழ்வில் பங்கேற்கலாம்.
https://stream.meet.google.com/stream/bc11903d-c14b-43e9-9cd4-c675612c7da7
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்,திருப்பூர் மாவட்டம்
மற்றும்
ஜெய் ஸ்ரீராம் பொறியியல் கல்லூரி,திருப்பூர்
இணைந்து நடத்தும்
இணைய கருத்தரங்கு
முப்பாட்டனின் கதை
(வைகை முதல் கீழடி வரை)
நாள்: 21.07.20 முதல் 25.07.20 வரை
21.7.20 (10.45am - 12.00pm)
தொல்லியல் ஆய்வும், வரலாற்று சான்றும்
திரு.மோகன் குமார்,
பாவெல்பாரதி வைகை தொல்லியல் கழக அமைப்பாளர், தேனி.
22.7.20 (10.45 am- 12.00pm)
ஆதிப்பயணம்
திரு.ப.கு.ராஜன்,
பதிப்பாசிரியர்,
பாரதி புத்தகாலயம்.
23.7.20 (5.00pm - 6.30pm)
கீழடி சொல்வது என்ன?
திரு.K.அமர்நாத் ராமகிருஷ்ணன்,
தொல்லியல் கண்காணிப்பாளர்,
இந்திய தொல்லியல் துறை, கோவா.
24.7.20 (10.45am - 12.00pm)
அகழாய்வும் அறிவியலும்
முனைவர்.சு.தினகரன்,
மாநில தலைவர்,
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.
25.7.20 (10.45am - 12.00pm)
*தொன்மங்களை பாதுகாப்பதின் அவசிய
ம்*
திரு.க.த.காந்திராஜன்,
கலை வரலாறு ஆய்வாளர், மதுரை.
பதிவுக் கட்டணம் கிடையாது.
*பங்கேற்பாளர் அனைவருக்கும் மின் சான்றிதழ் வழங்கப்படும்.
*இக்கருத்தரங்கம் (Zoom Webinar) இணைய வழியாக நடைபெறும்.
*பதிவு செய்த பிறகு மின்னஞ்சல் முகவரிக்கு இணைப்பு ( Webinar Link) அனுப்பபடும்.
*பதிவு இணைப்பு https://tinyurl.com/muppattan-kadhaigal
தொடர்புக்கு:
திரு.ச.கௌரிசங்கர்
மாவட்ட பொருளாளர்,
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்,
திருப்பூர் மாவட்டம்.
மின்னஞ்சல்:
சமூக ஊடக நேரலையில் இணைய:
Youtube:
https://www.youtube.com/channel/UC_lKKwEYA2ZLQRNnyKz06gA
---
வணக்கம்.
காமராஜ் கல்லூரி, தூத்துக்குடி மாநில அளவிலான வலையரங்கம் ஒன்றினை 23/07/2020 அன்று பிற்பகல் 3 மணியளவில் ‘தமிழ்வயல் என்ற தலைப்பில்
நடத்த உள்ளது.
அமர்வு 1
“நாட்டுப்புறப் பாடல்களில் வேளாண்மை”
முனைவர். மா. முத்துசாமி
துறைத்தலைவர் மற்றும் இணைப்பேராசிரியர்
தமிழ்த்துறை, வ.உ.சிதம்பரம் கல்லூரி
தூத்துக்குடி
அமர்வு 2
இயல்: “தமிழ் உழவன் அறிவுமதியுடன் ஒரு நேர்காணல்”
பாவலர் அறிவுமதி
திரைப்பட பாடலாசிரியர்
சு.கீணனூர், விருத்தாசலம்
கடலூர் மாவட்டம்
பதிவுக் கட்டணம் இல்லை.
வலையரங்கில் கலந்துகொண்டு பின்னூட்டம் அனுப்புகிறவர்களுக்கு மின் சான்றிதழ் வழங்கப்படும்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைப் பயன்படுத்தி முதலில் பதிவு செய்யவும்:
Registration Link: https://forms.gle/DkMp8vxeRBmwDzP87
Zoom Link: https://us02web.zoom.us/j/87695474230?pwd=Wm1JaWxidytmVWJ1dkF3Vk1KTkZLZz09
Zoom Id: 876 9547 4230; Zoom Password: 047706
YouTube Link: https://www.youtube.com/channel/UCZa7TyOy4b3TEjssFnfEhpQ/video
-----
------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------
ஜூலை 23 - காலை 11:00 மணி
சுபாவின் உரை
ஜூலை 24, 2020 காலை 11:00 மணிக்கு
________________________________________________
_______________________________________________________
___________________________________
நினவவூட்டல்
காலை 11 மணிக்கு ’ஐரோப்பிய அறிஞர்கள் உருவாக்கிய தமிழ் இலக்கண நூல்கள்’ என்ற தலைப்பில் சுபாவின் ஆய்வுரை..
__________________________________________________________________________________________________________
__________________________________________________________________________________________________________
சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் மேம்பாட்டுச் சங்கப்பலகை, தொலைதூரக் கல்வி நிறுவனத் தமிழ்த்துறை, காஞ்சிபுரம் ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மற்றும் சென்னை தமிழ்நிலம் அறக்கட்டளை இணைந்து நடத்தும் இணையவழியிலான மூன்று நாட்கள் தொடர் கருத்தரங்கம்.
நாள்:- 2020 ஐீலை 25, 26, 27
நேரம்:- மாலை 04:30 முதல் 05:30
முதல் நாள் (25.07.2020)
தலைப்பு:- தமிழ்த்திரையிசைப் பாடல்களில் கவிதைக் கூறுகள்
பொழிவாளர்:-முனைவர் இரா.கருணாநிதி
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை
அரசு ஆடவர் கலைக்கல்லூரி
நந்தனம், சென்னை
இணைப்பு:- https://meet.google.com/nqa-vabu-eyo
இரண்டாம் நாள் (26.07.2020)
தலைப்பு:- நாடகவியல் நோக்கில் வேட்கைப்பத்து
பொழிவாளர்:- முனைவர் அ. இலட்சுமி தத்தை
உதவிப் பேராசிரியர் (ம) துறைத்தலைவர் (பொ.)
புதுவைப் பல்கலைக்கழகச் சமுதாயக் கல்லூரி
புதுச்சேரி
இணைப்பு:- https://meet.google.com/ons-icdm-rtg
மூன்றாம் நாள் (27.07.2020)
தலைப்பு:- கம்பன் பாத்திறம்
பொழிவாளர்:- முனைவர் ப.விமலா அண்ணாதுரை
தலைவர் (ம) உதவிப் பேராசிரியர்
முதுகலைத் தமிழியல் (ம) உயராய்வுத்துறை
செல்லம்மாள் மகளிர் கல்லூரி
பச்சையப்பன் அறக்கட்டளை
கிண்டி, சென்னை
இணைப்பு:- https://meet.google.com/jhh-mjtf-occ
Google Meet செயலி வழியாகக் கருத்தரங்கம் நடைபெறும். முதலில் வரும் 100 பங்கேற்பாளர்களுக்கு மட்டுமே அனுமதி. முன்பதிவு இல்லை. கருத்தரங்க நாளன்று நேரடியாக இணைப்பினைப் பயன்படுத்தி பங்கேற்கலாம். மூன்று நாட்களுக்கும் ஒரே சான்றிதழ் வழங்கப்படாது. மூன்று நாட்களுக்கும் தனித்தனியான மின்சான்றிதழ் வழங்கப்படும்.
அழைப்பின் மகிழ்வில்
தலைவர்கள்
பேரா.கு.ரவிசந்திரன்
இயக்குநர், IDE, சென்னைப் பல்கலைக்கழகம்
பேரா.கு.வெங்கடேசன்
முதல்வர், தமிழ்த்துறைத் தலைவர்
காஞ்சி ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி
கீழம்பி, காஞ்சிபுரம்
செயலர்
பேரா.மு.சற்குணவதி
தமிழ்த்துறை, IDE,சென்னைப் பல்கலைக்கழகம்
ஒருங்கிணைப்பாளர்கள்
முனைவர் கி.சங்கர நாராயணன்
உதவிப் பேராசிரியர், தமிழ் மேம்பாட்டுச் சங்கப்பலகை
சென்னைப் பல்கலைக்கழகம்
முனைவர் ஜோ.சம்பத்குமார்
இயக்குநர், தமிழ்நிலம் அறக்கட்டளை
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை
திருத்தங்கல் நாடார் கல்லூரி
சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் மேம்பாட்டுச் சங்கப்பலகை, தொலைதூரக் கல்வி நிறுவனத் தமிழ்த்துறை, காஞ்சிபுரம் ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மற்றும் சென்னை தமிழ்நிலம் அறக்கட்டளை இணைந்து நடத்தும் இணையவழியிலான மூன்று நாட்கள் தொடர் பன்னாட்டுக் கருத்தரங்கம்.
நாள்:- 2020 ஐீலை 28 29, 30 (தனித்தனியான நேரங்களில்)
நேரம்:- மூன்று நாட்களும் கருத்தரங்கம் நடைபெறும் நேரம் ஒன்றாக இருக்காது. பன்னாட்டுக் கருத்தரங்கம் என்பதால் அந்தந்த நாட்டின் நேரத்திற்குத் தகுந்தபடி மாற்றம் பெறும். கருத்தரங்கம் நிகழும் நேரம் தனித்தனியாகக் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
முதல் நாள் (28.07.2020)
நேரம் (இந்திய நேரப்படி மாலை 04:30 – 05:30)
தலைப்பு:- வளரும் நாடுகளில் மொழிபெயர்ப்பின் அவசியம்
பொழிவாளர்:- முனைவர் சி. இளங்குமரன்
நவீன மொழிகள் துறை
சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழகம்
மலேசியா
இணைப்பு:- https://meet.google.com/xmc-ykng-kcm
இரண்டாம் நாள் (29.07.2020)
நேரம் (இந்திய நேரப்படி இரவு 07:00 – 08:00)
தலைப்பு:- தமிழ்ச்சொல் பகுப்பாய்வு
பொழிவாளர்:- திரு சொல்லாக்கியன்
ஆல்பர்ட்டா, கனடா
இணைப்பு:- https://meet.google.com/oyd-uxio-pvt
மூன்றாம் நாள் (30.07.2020)
நேரம் (இந்திய நேரப்படி இரவு 07:00 – 08:00)
தலைப்பு:- அமெரிக்காவில் கல்வியும் கல்வி நிறுவனங்களும்
பொழிவாளர்:- முனைவர் தேமொழி
செயலாளர்
தமிழ்மரபு அறக்கட்டளை (பன்னாட்டு அமைப்பு)
கலிபோர்னியா, அமெரிக்கா
இணைப்பு:- https://meet.google.com/ndr-toch-swd
Google Meet செயலி வழியாகக் கருத்தரங்கம் நடைபெறும். முதலில் வரும் 100 பங்கேற்பாளர்களுக்கு மட்டுமே அனுமதி. முன்பதிவு இல்லை. கருத்தரங்க நாளன்று நேரடியாக இணைப்பினைப் பயன்படுத்தி பங்கேற்கலாம். மூன்று நாட்களுக்கும் ஒரே சான்றிதழ் வழங்கப்படாது. மூன்று நாட்களுக்கும் தனித்தனியான மின்சான்றிதழ் வழங்கப்படும்.
அழைப்பின் மகிழ்வில்
தலைவர்கள்
பேரா.கு.ரவிச்சந்திரன்
இயக்குநர், IDE, சென்னைப் பல்கலைக்கழகம்
பேரா.கு.வெங்கடேசன்
முதல்வர், தமிழ்த்துறைத் தலைவர்
காஞ்சி ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி
கீழம்பி, காஞ்சிபுரம்
செயலர்
பேரா.மு.சற்குணவதி
தமிழ்த்துறை, IDE,சென்னைப் பல்கலைக்கழகம்
ஒருங்கிணைப்பாளர்கள்
முனைவர் கி.சங்கர நாராயணன்
உதவிப் பேராசிரியர், தமிழ் மேம்பாட்டுச் சங்கப்பலகை
சென்னைப் பல்கலைக்கழகம்
முனைவர் ஜோ.சம்பத்குமார்
இயக்குநர், தமிழ்நிலம் அறக்கட்டளை
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை
திருத்தங்கல் நாடார் கல்லூரி
சென்னை.
_____________________________________________________________________________________
சிங்கப்பூர் அரசு தேசிய நூலக வாரியமும், சிங்கப்பூர் மக்கள் கவிஞர் மன்றமும் இணைந்து மேல்நிலை மாணவச் செல்வங்கள் பங்கேற்கும் விவாத அரங்கு!
முதல்முறையாக முற்றிலும் மாறுபட்ட தலைப்பு...
உடன்பாடுடைய இரு ஆளுமைகள் குறித்த விவாதம் என்பதால் சவால் நிறைந்த நடுவர் பொறுப்பு...
சுவாரஸ்யம் கூட்டும் இந்நிகழ்வில் நீங்களும் இணையுங்கள் தோழமைகளே!
நாளை பிற்பகல் 2.30 மணிக்கு... (சிங்கப்பூர் நேரம் மாலை 5 மணி) இணையவழி நேரலையில்...
Zoom meeting id
635 138 5014
Password:ahimsa
அகிம்சை நடை - இணைவோம் இணைய வழியால் - 2
தமிழர் வரலாறு, தொன்மம் மற்றும் இலக்கியம் அறிவோம், பாதுகாப்போம்.
சிறப்புரை ; தொல்லியல் அறிஞர்
திரு. சாந்தலிங்கம் ஐயா அவர்கள்
தலைப்பு : தமிழகத்தில் சமணம் – சில விவாதங்களும் விளக்கங்களும்.
நாள் : 26.07.2020 நேரம் : மதியம் 3.00 மணி.
தங்களின் நட்புகளுக்கும் உறவுகளுக்கும் பகிருங்கள்.
கீழே உள்ள இணைப்பில்
முன்பதிவு செய்துகொள்ள வேண்டுகிறோம்.
https://docs.google.com/forms/d/19_WibBTyUxzTD2rBoq2w8c8v5cDf--HTNIkH05xCDw8/edit
Virtual Ahimsa Walk to understand and preserve the Tamil Heritage, Culture & Literature.
Archaeologist S.Santhalingam
Topic : Jainism in Tamilnadu, some discussions and explanations
Date : 26.07.2020, Time 3.00 PM
Browse the link..
Subscribe the Ahimsa Walk You tube Channel
Kindly share with ur dear and near
Kindly Register using ths following link.
https://docs.google.com/forms/d/19_WibBTyUxzTD2rBoq2w8c8v5cDf--HTNIkH05xCDw8/edit
This programme is being Organised by Annamalai University Engg & Tech Alumni Association to help the Tamil people to handle life inspite of many challenges we are facing now. Everyone can participate by using the You Tube Link.
-------
scheduled Zoom meeting.
Topic: DAY 1 OF FDP CONDUCTED BY GOVT. ARTS. COLLEGE NANDANAM DEPARTMENT OF HISTORY
Time: Aug 5, 2020 11:00 AM India
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/84760702977?pwd=T3grK1ExVVExU2JNUHpKRTE0Ri9ZZz09
Meeting ID: 847 6070 2977
Passcode: FDPDAY1
One tap mobile
+13017158592,,84760702977#,,,,,,0#,,3497316# US (Germantown)
+13126266799,,84760702977#,,,,,,0#,,3497316# US (Chicago)
Dial by your location
+1 301 715 8592 US (Germantown)
+1 312 626 6799 US (Chicago)
+1 646 558 8656 US (New York)
+1 253 215 8782 US (Tacoma)
+1 346 248 7799 US (Houston)
+1 669 900 9128 US (San Jose)
Meeting ID: 847 6070 2977
Passcode: 3497316
Find your local number: https://us02web.zoom.us/u/kcAPqBCTLP
YouTube link: https://www.youtube.com/channel/UCozfQelTI_JD6UG0cwXlCug?view_as=subscriber
Zoom link: https://us02web.zoom.us/j/84901420064?pwd=dTlWTlhYSlMyemZySkxVZmMwWk1iQT09
Greetings from Government Arts College, Nandanam, Chennai. We're glad to invite you to join in the "International webinar FDP Programme Day 3"
🗓️ - 07-08-2020, Friday.
⏰- 3:30 PM - 5:00 PM
Participants can join live either in Zoom or in YouTube:
Link for Zoom:
https://us02web.zoom.us/j/84901420064?pwd=dTlWTlhYSlMyemZySkxVZmMwWk1iQT09
Link for YouTube:
https://www.youtube.com/channel/UCozfQelTI_JD6UG0cwXlCug?view_as=subscriber
NOTE:
📌 Participants can only use chat box in Zoom and YouTube to raise questions .
📌Repeated interruption during the programme will lead to removal of the participant.
📌Unwanted messages should be avoided in chatbox.
*Please subscribe to Government Arts College, Nandanam YouTube Channel
FDP EVENT PAGE IS ATTACHED
----
------------
----------
-------
----
Sathiyavalli Museum is inviting you to a scheduled Zoom meeting.
12/08/2020
காலை: 11.00 மணி
தலைப்பு:
இலக்கியங்களில் கயமுனி
ஆய்வுரை:
பேராசிரியர்.
இரா. இந்து பாலா
உதவி பேராசிரியர், தமிழ்த்துறை, திருவள்ளுவர் கல்லூரி, பாபநாசம்.
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/6527890190?pwd=S2NwbXk5K3IyVVJtUUI4MXNQblh4dz09
Meeting ID: 652 789 0190
Passcode: 357839
அன்புடையீர்,
வணக்கம். காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம், தமிழ்த்துறை, யுஜிசி - சிறப்பு ஆய்வுத் திட்டம் நடத்தும் “உலக தொல்குடிகள் தின” இணையவழி சிறப்புச் சொற்பொழிவு.
நாள் : 12.08.2020 நேரம் : காலை 11 மணி
தலைப்பு : தொல்குடிகளின் மரபு அறிவு – சமகால போக்குகள்
சிறப்புரை :
முனைவர் பக்தவத்சல பாரதி
மேனாள் இயக்குநர்
புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம்
புதுச்சேரி
Registration Link: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfJag8F_s43YBZpeVqSTCZqSiBAvpRLzBPT-eVd95hL2Ko72A/viewform
Goole Meet ID : https://meet.google.com/jof-fseg-vws
தொடர்புக்கு :
முனைவர் ஒ.முத்தையா
பேராசிரியர் & ஒருங்கிணைப்பாளர்
யுஜிசி – சிறப்பு ஆய்வுத் திட்டம்
தமிழ்த்துறை
காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம்
காந்திகிராமம்
அலைபேசி : +91 94421 15980
குறிப்பு :
முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே மின்சான்றிதழ் வழங்கப்படும்.
பங்கேற்பாளர்கள் கூகுல் இணைப்பு, யூடியூப் நேரலை வழியாகப் பங்கேற்கலாம்.
முன் பதிவு அவசியம்.
மாலை 6 மணிக்கு நட்டபாடை பண் பற்றிய தேவார இசை ஆராய்ச்சியும்..6.45 மணிக்கு மும்மையால் உலகாண்ட மூர்த்திநாயனார் குருபூசை சிந்தனையும் நடைபெறும்
https://meet.google.com/dxq-aths-fia?hs=122&authuser=2
[1:23 AM, 8/12/2020] +91 94439 30540: Received @whatsapp.com
_________________________________________________________
---------
___________________
தமிழ் மன்ற உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுக்கு, வணக்கம்!
ஆடி மாதம் என்றாலே தமிழக கிராமங்களிலும் நகரங்களிலும் வீதி தோறும் திருவிழாக்கள் நடைபெறும்.
திருவிழாக்கள் என்றாலே நாட்டுப்புற பாடல்களும் நாட்டுப்புறக் கலைகளும் தூள் கிளப்பும்!
ஆனால், கொரோனா தொற்று ஊரடங்கிற்குப் பிறகு, ஆடிப்பெருக்கு விழா நடைபெறும் இந்த ஆடி மாதத்தில், வீதிகளில் திருவிழாக்கள் இல்லை! அதை ஒட்டி நிகழும் கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், பொம்மலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், நாட்டுப்புற பாடல் என்று, எதுவுமே இல்லை!
ஆடி மாத திருவிழாக்களில், ஆடி பாடி, அதனால் வரும் வருமானத்தை நம்பி வாழும் கலைஞர்கள் இன்று, வருமானம் எதுவுமின்றி, கையில் காசு பணம் எதுவுமின்றி, திக்கற்ற நிலையில் இருக்கிறார்கள்.
அத்தகைய கலைஞர்களுக்கு உதவ, அவர்களுக்கு நேரடியாக பொருள் உதவிகள் அல்லது பண உதவிகள் செய்யலாம். ஆனால், அதனையும் தாண்டி, நாட்டுப்புறக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை அடிப்படையாக வைத்து, Ticketed Event நடத்துவதன் மூலம், கலைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்பட்டு, அதனால் வருவாய் ஈட்டுவதற்கு ஒரு வழிவகை பிறக்கிறது.
இலவச உதவிகளை விட, இது போன்ற உதவிகள் மேலானது என்ற அடிப்படையில், சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதி தமிழ் மன்றம், இணையவழி வாயிலாக, Zoom, YouTube, Facebook போன்ற ஊடகங்களின் மூலம், இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, August 15-ம் நாள், சனிக்கிழமை மாலை 6 மணி முதல், நாட்டுப்புறக் கலைகளும் நன்கொடையாளர்களும் என்ற நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடு செய்துள்ளது.
அதற்கான அனுமதி சீட்டை $10 செலுத்தி வாங்குங்கள்!
அதன்மூலம், நாட்டுப்புற கலைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் ஏற்பட ஒரு கருவியாக இருங்கள்!!
SF BATM thanks the following for being the Event Sponsors of நாட்டுப்புறக்கலைகளும் நன்கொடையாளர்களும்:
(1) Gale Ranch Notary & Apostille Services
(2) Eshitha Media USA
(3) Realtor Lakshmi of Intero
(4) Realtor Sudhir "Matthew" of Remax Accord
அன்புடன்
புகழ் அன்பு
செயலாளர்
சான் பிரான்சிஸ்கோ வளைகுடாப்பகுதி தமிழ் மன்றம்
Pugal Anbu
Secretary
San Francisco Bay Area Tamil Manram
Four-one-Five.728.8411
"புலம்பெயர் தமிழர் எதிர்கொள்ளும் சவால்"
==========================================
ஐக்கிய இராச்சியத் தமிழ்த்துறையின் வாராந்திர சான்றோர் சந்திப்பு நிகழ்வில் இந்த வாரம்,
“புலம்பெயர் தமிழர் எதிர்கொள்ளும் சவால்" என்ற தலைப்பில்
மொரீசியசின் முந்நாள் கல்வி அமைச்சர் முனைவர் ஆறுமுகம் பரசுராம் அவர்களுடன் உரையாட உள்ளோம்.
Zoom Meeting Link: https://us02web.zoom.us/j/81032531229
Meeting ID: 882 3310 2574
Password: soaslondon
ஒருங்கிணைப்பு
ஐக்கிய இராசியத் தமிழ்த்துறை (TamilStudiesUK)
Website: www.tamilstudiesuk.org
Email: con...@tamilstudiesuk.org
ஜெர்மனி விழா
Germany and Luxembourg Tamil Associations present:
Folk Arts Festival - 2020
Date & Time : 16.08.2020 / 16:30 CEST
Live Streaming event link: https://youtu.be/Tk540Ii20zw
“Art is the objectification of feeling” ― Herman Melville.
Tamil traditional Folk Arts are one of the few art forms with rich heritage. The lucid format of the Folk Arts help in easy articulation of multitude of feelings ranging from happiness of a new life to sorrow of a departure, and thereby enable a wider reach to all sections of the society. It has helped to transcend generations of practices and beliefs which might have been otherwise lost.
As the interest shifted to new entertainment modes, the folk arts started dwindling. On top of that, Corona has crushed the possibility of Folk Arts events and shattered the source of income for numerous folk artists. To help the ailing artists, Germany and Luxembourg Tamil Sangams are jointly conducting the “Folk Arts Festival - 2020”. Show your kids the tamil cultural legacy and help the subsistence of the art forms and the artists through your generous donations.
For donations:
Kontoinhaber: München Tamil Sangam e.V.
Bankleitzahl: 760 100 85
IBAN:DE75 7601 0085 0123 7498 55
BIC: PBNKDEFF
Kreditinstitut: Postbank
Transaction Purpose : help4artists-[name]-[optional message]
If receipt is required for the donation, please fill this form and transfer the money to the account
Tamil:
ஜெர்மனி மற்றும் லக்சம்பர்க் தமிழ் அமைப்புகள் இணைந்து
வழங்கும்
நாட்டுப்புறக் கலைவிழா - 2020 : நேரலை - திரைத்திருவிழா
நாள் : 16.08.2020 நேரம் : 16:30 CEST
நேரலை இணைய முகவரி : https://youtu.be/Tk540Ii20zw
மனதின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாய்த் திகழும் பல்வேறு கலைகளுள், நாட்டுப்புறக்கலைகள் ஓர் முக்கிய இடம் வகிக்கின்றன. இவை மண் வாசனை மாறாமல், நமது கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் வாழ்வியலோடு கலந்து, எல்லோருக்கும் புரியும் எளிய வகையில் எடுத்துரைக்கும் களமாக பல்லாயிரம் ஆண்டுகளாய்த் திகழ்கின்றன.
காலத்தின் கோலத்தாலும், நவீனமயமாதலாயும், நலிந்து வரும் நம் நாட்டுப்புறக்கலைகள், கொரோனாவின் கோரப்பிடியிலும் சிக்கியுள்ளது. கலைநிகழ்ச்சிகள் இன்றி வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் கலைஞர்களுக்கு உதவிடும் வகையில், நம் தமிழ் அமைப்புகள் ஒன்றிணைந்து "நாட்டுப்புறக் கலைவிழா - 2020"-வை ஏற்பாடு செய்துள்ளோம். கடல் கடந்து வளரும் தலைமுறைகளும் நம் கலைகளை அறியட்டும், உம் நன்கொடைகள் நம் கலைஞர்களை வாழ்விக்கட்டும்.
நன்கொடைகளுக்கு
Kontoinhaber: München Tamil Sangam e.V.
Bankleitzahl: 760 100 85
IBAN:DE75 7601 0085 0123 7498 55
BIC: PBNKDEFF
Kreditinstitut: Postbank
Transaction Purpose : help4artists-[name]-[optional message]
இரசீதுடன் கூடிய நன்கொடைகளுக்கு இந்த படிவத்தைப் பூர்த்தி செய்து நன்கொடையை அனுப்பவும்.
ஆகஸ்ட் 20, 2020 மாலை 4:00
அன்பு ஜெயா உரை
________________________________________________
உலக அமைதி அறக்கட்டளை
ஸ்ரீ பரஞ்சோதி யோகா கல்லூரி
தென் கயிலைத் தமிழ் சங்கம் இணைந்து நடத்தும்
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
"புதிய கல்வி கொள்கை 2020"
÷÷÷÷÷÷ தேசிய மாநாடு ÷÷÷÷÷÷
14.08.2020, பிற்பகல் 05.00 மணி
Zoom link: https://us02web.zoom.us/j/89262732459?pwd=d3BzYlFmVjF3MGVxUWlTaTRKRTU5Zz09
Meeting ID: 892 6273 2459
Password: 433886
ஆகஸ்ட் 15, 2020 - பகல் 10:00 மணி
தமிழி கலைக்களம்
Zoom செயலி உரையாடல் - 68
நாள் : 15/08/2020
இடம். : ZOOM செயலி
முகவரி: 875 6066 9564
இந்திய நேரம் : மாலை 06.30 மணி
ஐரோப்பிய நேரம் : மாலை 04:00 மணி
வளைகுடா நேரம் : மாலை 05: 00 மணி
அமெரிக்க நேரம் : காலை 09.00 மணி
ஆசுதிரேலிய நேரம் : இரவு 11.00 மணி
தலைப்பு :
#கடல்கடந்தநாடுகளில்தமிழர்கலைகள்
கருத்துப் பகிர்வாளர்:
#தமிழ்த்திருமுனைவர்க_சுபாஷிணி
தலைவர் - தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு,
இயக்குநர்- கடிகை - தமிழ் மரபு முதன்மைநிலை இணையக் கல்விக்கழகம்,
ஜெர்மனி.
இணைப்பு முகவரி:
https://us02web.zoom.us/j/87560669564
-இந்த நிகழ்ச்சியில் கொம்பு இசை, பறை இசை வாசித்தல் ஆகியவையும் இடம் பெறுகின்றன .
___________________________
---
----
வணக்கம்..
இன்றைய சிறப்பு அழைப்பாளர் தோழர் கமலாலயன் பற்றி...
....
சமீபத்தில் வெளியிடப்பட்ட, துணை வேந்தர் ஜவஹர் நேசன் எழுதிய, கல்வி கொள்கைக்கான நூலான “கல்வியைத் தேடி” நூலை மொழி பெயர்த்த தோழர் கமலாலயன்..
கமலாலயன், திண்டுக்கல்லில் பிறந்து அங்கேயே உயர்நிலைப் பள்ளி, மூன்றாண்டு காலத் தொழிற்பயிற்சிக் கல்வியான கருவி அச்சு அமைத்தல் துறையில் பட்டயக் கல்வி பெற்றவர். காட்பாடியில் ஒரு தொழிற்சாலையில் பணியாற்றியவர்.பின், தொடர்ந்து இருபது ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாடு அறிவியல் இயக்கம், அறிவொளி இயக்கம் ( வயது வந்தோர் கல்வி )உள்ளிட்ட பல்வேறு களப்பணிகளில் முழுநேரமாகப் பணியாற்றியவர்.
1970 -ஆம் ஆண்டிலிருந்து பத்திரிகைகளில் சிறுகதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகளை எழுதி வருகிறார். இதுவரை 24 நூல்கள் வெளியாகியிருக்கின்றன.அவற்றுள் 14 நூல்கள் மொழிபெயர்ப்புகள். பேரா.ஆனந்த் டெல்டும்டே, ரொமிலா தாபர், முனைவர் ஆனந்த் பாண்டியன் , நிருபமா தத் , பேரா. கே சதாசிவம் உள்ளிட்ட பல முன்னணி ஆய்வாளர்களின் நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.
இவர் மொழிபெயர்த்த ‘தமிழகத்தில் தேவதாசிகள் ‘ நூலுக்கு கலை இலக்கியப்பெருமன்ற விருதும்,திசை எட்டும் –காலாண்டு மொழிபெயர்ப்பு இதழ் விருதும் வழங்கப்பட்டுள்ளன. ‘மகத்-முதல் தலித் புரட்சியின் உருவாக்கம்‘ என்ற பேரா.ஆனந்த் டெல்டும்டேயின் நூல் மொழிபெயர்ப்புக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள்-கலைஞர்கள் சங்கத்தின் விருது வழங்கப்பட்டுள்ளது.
அவரின் படைப்புகள்:
1-பார்வைகள் மாறும்,
2-தட்டுப்படாத காலடிகள் ....சிறுகதை தொகுப்புகளும்
1-நம் எல்லோரிடத்திலும் ஒரு சிற்பி,
2-நூலகங்களுக்குள் ஒரு பயணம்..கட்டுரை தொகுப்புகளும்
கீழ்கண்ட மொழிபெயர்ப்பு நூல்களையும்
1-மார்க்சியமும் கலாச்சாரப் பணியும்
2-புவி முழுமைக்குமான நீதி: சே குவேரா கட்டுரைகள்
3-துணிவின் பாடகன் பாந்த்சிங்,
4-எதார்தத்தை வாசித்தலும் எழுதுதலும்
5-தமிழ்கத்தில் தேவதாசிகள்
6-மஹத்: முதல் தலித் புரட்சி
7-தமிழ் சினிமா படைப்புலகின் திரை அகம்
8-சோமநாதர்: வரலாற்றின் பல குரல்கள்
9-விசாரணைக் கூண்டில் பன்னாட்டு நிறுவனங்கள்
10-உனக்குப் படிக்கத் தெரியாது
11-மிச்சம் மீதி ஒரு அனுபவக் கணக்கு
சிகரம் இதழ் தொகுப்பு
https://www.youtube.com/watch?v=xLRX2loWVsg
தமிழ் கலை இலக்கிய பண்பாட்டுத் தளத்தில் அழுத்தமான தடம் பதித்து வரும் தோழரின் நிகழ்வில் அனைவரும் தவறாமல் பங்கேற்போம்.
நம் நண்பர்களையும் பங்கேற்கச் செய்வோம்.
நன்றி
-----
JCI RANIPET POWER CITY is inviting you to a scheduled Zoom meeting.
Topic: JCIRPC TALKS (OTP 129)
" துறை அறிந்து திறமை வளர்"....
Trainer..
Sri S.VINAITHEERTHAN
Soft Skill Trainer..
Time: 18 August 2020 @ 7.55pm
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/9677032573?pwd=WXlvRlBCTTVqblc3OFlnZWRNRTMwZz09
Meeting ID: 967703 2573
Password: jcirpc
---
-------------
இன்று காலை 11 மணிக்கு தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் நடத்தும் உலக நாட்டுப்புறவியல் நாள் சிறப்பு நிகழ்வில் தமிழி கலைக்களத்தின் நாட்டுப்புற இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது..
தமிழி கலைக்களம்
Zoom செயலி உரையாடல் - 76
நாள் : 23/08/2020
இடம். : ZOOM செயலி
முகவரி: 875 6066 9564
இந்திய நேரம் : மாலை 06:30 மணி
சிங்கை/மலேசியா நேரம் : இரவு 09:00 மணி
ஐரோப்பிய நேரம் : மாலை 04:00 மணி
வளைகுடா நேரம் : மாலை 05:00 மணி
அமெரிக்க நேரம் : காலை 09:00 மணி
ஆசுதிரேலிய நேரம் : இரவு 11:00 மணி
தலைப்பு :
#தமிழ்நிலமும்பண்களும்
கருத்துப்பகிர்வாளர்:-
#தமிழ்த்திருஏழிசைவானர்நாமம்மதுஅய்யா
தமிழிசை ஆய்வாளர்
குரலிசை:
#தமிழ்த்திருஇராசபார்ட்இராசா
#தமிழ்த்திரு_சிவப்பிரகாசம்
#தமிழ்த்திரு_ஜோதி
ஃபிரெட்ரிக் எங்கெல்ஸ் - 200
-------
ஆன்லைன் அடியாட்கள் - யார் இவர்கள்?
முகநூல் நேரலையில் - தோழர் கவின்மலர்
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்
தலைசிறந்த சீர்திருத்தவாதியும், புரட்சியாளரும், மானுடப் பற்றாளருமான தந்தை பெரியாரின் 142ஆம் பிறந்தநாளையொட்டி பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் போட்டி ஒன்றை நடத்தவுள்ளது.
தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் வகையில் எவரும் இப்போட்டியில் பங்கேற்கலாம்.
கோட்டோவியம் தொடங்கி டிஜிட்டல் ஓவியம் வரை பல்வகை ஓவியங்களையும் (Illustration, Painting, Line Art, Digital art and alike) போட்டிக்கு வரவேற்கிறோம்.
தந்தை பெரியாரை ஓவியமாக்குதல் என்பதோடு இப் போட்டியைச் சுருக்கிக் கொள்ள வேண்டியதில்லை. (பெரியார் ஓவியங்களும் இடம்பெறலாம்.)
இன்னும் விரிவாக, மூடநம்பிக்கை ஒழிந்த, ஜாதி ஒழிந்த, பெண்ணுரிமைச் சிந்தனைகள் பூத்த, ஒடுக்கப்பட்டோரின் உரிமை மீட்கப்பட்ட புதியதோர் உலகினைப் படைக்க விரும்பிய தந்தை பெரியார் கருத்துகளை முன்னிறுத்துவதாகவும் படைப்புகள் இருக்கலாம்.
(அ). போட்டிக்கான காலம்:
07.09.2020 முதல் 13.09.2020 வரை
(ஆ). பங்கேற்போர் தகுதி:
யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம்.
(இ). படைப்புகளை அளிக்கும் முறை:
கூகுள் ஃபார்ம்ஸ் (Google Forms) மூலம் https://bit.ly/PeriyART142
(ஈ) பரிசுகள்:
தந்தை பெரியாரின் சிலை, பெரியார் படம் பொறித்த டி-சர்ட்கள், தேநீர் கோப்பை.
சான்றிதழ்கள்
போட்டி விதிகள்:
விவரங்களுக்கு:
https://www.facebook.com/periyarthereformer
https://www.instagram.com/periyarthereformer/