
On Nov 30, 7:30 am, Venkatachalam Subramanian <v.dotth...@gmail.com>
wrote:
> ஓம்.
> வடவ முகாக்னியை செந்தழல் குழம்பாக்கிய மற்றுமொரு படைப்பு.
> வடவைக் கனலைப் பிழிந்தெடுத்து
> மற்றுமொருகால் வடித்தெடுத்து
> வாடைத் துருத்தி வைத்தூதி
> மருகக் காய்ச்சிக் குழம்புசெய்து
> புடவிக்கயவர் தமைப் பாடிப்
> பரிசில் பெறாமல்திரும்பிவரும்
> புலவர் மனம் போல் சுடு நெருப்பை
> புழுகென்றிரைத்தாற் பொருப்பாரோ
> அடவிக் கதலிப் பசுங்குருத்தை
> நச்சுக் குழல் என்று அஞ்சி அஞ்சி
> அஞ்சொற்கிளிகள் பஞ்சரம் விட்டு
> அகலா நிற்கும் அகளங்கா! திடமுக்கட
> வாரணமுகைத்ததேவே! சோழ சிங்கமே!
> திக்கு விஜயம் செலுத்தி ஒரு
”திக்குவிசயம் செலுத்தியொரு” என்பது பாடல்.
ஐயா, இது பல்லவர் காலப்பாட்டன்று.
சோழன் அகளங்க தேவன் மேல் பாடினது.
கணேசன்
> செங்கோ நடாத்துமெம் கோவே!...
>
> read more »
>
> 2009/11/29 Innamburan Innamburan <innambu...@googlemail.com>
>
>
>
> > நல் வரவு.
> > இ
>
> > 2009/11/29 Kannan Natarajan <thara...@gmail.com>
>
> > தமிழில் உள்ள "கலம்பகங்களை",
>
> >> - கடவுள் மீது பாடப்பட்டவை
> >> - முனிவர் மீது பாடப்பட்டவை
> >> - அரசன் மீது பாடப்பட்டவை
> >> அக்கலம்பகப் பாடல் இதோ,*
>
> >> "ஓடுகிற மேகங்காள்! ஓடாத தேரில்வெறும்**
> >> கூடு வருகுதென்று கூறுங்கள் - நாடியே**
> >> நந்திச்சீ ராமனுடை நல்நகரில் நல்நுதலைச்**
> >> சந்திச்சீர் ஆமாகில் தான்''. **(பா - 110)*
>
> >> இது தலைவன் படும் வருத்தம்.
>
> >> [image:http://www.dinamani.com/Images/article/2009/11/29/28tm1.jpg]
>
> >> இனி, ஒரு தலைவி படும் துயரைக் காண்போம்.
>
> >> நந்தி மன்னன் மேல் காதல் கொண்ட இந்நங்கைக்கு உணவு செல்லவில்லை;
> >> உறக்கமும் கொள்ளவில்லை; காதல் மிக விஞ்சியது; உடல் முழுவதும்
> >> அவளுக்கு நெருப்புப்போல் கொதிக்கிறது; கதறினாள்;
> >> வாய்விட்டுப் புலம்பினாள். அதைக் கண்ட தோழிமார், அவளது வெப்பம்
> >> தணிவதற்குச் சந்தனத்தை மணப்பொருள்களோடு கூட்டிக் கலந்து, குழைத்து
> >> அவள் உடலெங்கும் தடவினர். உடனே அவளுக்குச் சினம் பொங்குகிறது.
>
> >> "யாரோ சில பைத்தியக்காரிகள், நெருப்பின் சாரத்தை எல்லாம் ஒன்றாகச்
> >> சேர்த்தெடுத்துக் குழப்பி அதற்கு மிகக்- Hide quoted text -
>
> - Show quoted text -