அடுத்த கணம் காரின் ஆக்ஸில் முறிந்தது. 4 மணி நேரம் அம்மன் கோயில் வாசலில் தவம் கிடந்தோம்.அவள் புன்னகை பூத்தாள்.
--
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

ref: http://www.jeyamohan.in/7522
(பத்து ஆண்டுகளுக்கு முன்னர் வந்த பதிவு)
தீண்டாமை முதலிய கொடுமைகள் ஒழிய நாராயணகுரு உருவாக்கிய வழிமுறை என்ன ? அதை ‘தீண்டாமைக்கு அதீதமானவர்களாக தங்களை கல்வி செல்வம் ஆன்மீகம் ஆகிய தளங்களில் மேம்படுத்திக் கொள்ளுதல் , ஆதிக்க சக்திகளை விட கல்வி , செல்வம், ஆன்மீக வல்லமை மிக்கவர்களாதல் ‘ – என சுருக்கமாக வகுத்துக் கூறலாம். எஸ் என் டி பி யின் ஆரம்பகால செயல்பாடுகள் இரு தளங்களில் தீவிரம் கொண்டன.
நாராயணகுரு முதலில் உருவாகிய மாற்றம் அனைவரும் கூடும் பொது இடங்களாக கோயில்களை அமைத்தல் என்பதை கேரளச்சூழலில் புரிந்துகொள்ளவேண்டும். ஏனெனில் மக்கள் அனைவரும் சாதாரணமாகக் கூடும் பொது இடம் என்பது கேரள சமூக அமைப்பில் அன்றுவரை இல்லாத ஒன்றாகும். ஈழவர்களும் பிற சாதியினரும் தங்கள் குல வழிபாட்டு முறையையே அன்று கொண்டிருந்தார்கள் . கடவுள்கள் பெரும்பாலும் அந்தந்த குடும்பத்துக்கு சொந்தமானவை . நாராயணகுரு அவரே நேரில் சென்று அந்தச் சிறுதெய்வங்களை பிடுங்கி அகற்றினார் . சிறுதெய்வ வழிபாட்டை முழுக்க ஒழித்துக்கட்டி அனைவரும் பொது இடத்தில் கூடி வழிபடும்படி ஆலயங்களை அமைத்து அங்கே சிவன் விஷ்ணு தேவி போன்ற பெருந்தெய்வங்களை நிறுவினார். தெற்குக் கேரளத்தில் கூர்க்கஞ்சேரி , பெரிங்கோட்டுகரை , வடக்கே தலைச்சேரி கண்ணனூர் , கோழிக்கோடு, ஆலுவா கர்நாடகாவில் மங்களூர் தமிழ் நாட்டில் நாகர்கோவில், ஈழத்தில் கொழும்பு முதலிய ஊர்களில் அவர் நிறுவிய முக்கியமான கோவில்கள் உள்ளன.
தற்காலப் பார்வையில் அவர் நாட்டார்க் கடவுள்களை அகற்றிவிட்டு பிராமணியப் பெருந்தெய்வங்களை நிறுவினார் என்பது வேறுமாதிரி படக்கூடும். ஆனால் அதற்கு அன்றிருந்த நோக்கங்களும் அதன் விளைவுகளும் மாறுபட்டவை. நாயர்கள் கூட கருவறைக்கு அருகே போக முடியாத சமூகச்சூழலில் குரு அந்தப் பதிட்டைகளை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது .ஆலயப்பிரவேசம் மறுக்கப்பட்ட மக்களுக்கு , அதற்கு தங்களுக்கு தகுதியில்லை என்று நம்பிய மக்களுக்கு அது அளித்த தன்னம்பிக்கை சாதாரணமல்ல . அவ்வாலயங்களில் பூஜைகளையும் அன்றைய தீண்டப்படாத மக்களே செய்தனர். மலையாளத்திலும் அழகிய சம்ஸ்கிருதத்திலும் குரு அக்கோவில்களுக்கு பூஜைமந்திரங்களை உருவாக்கி அளித்தார் .அவற்றில் தெய்வ தசகம், சுப்ரமண்ய சதகம் , காளீநாடகம் , சாரதா தேவி துதி முதலியவை மிக உக்கிரமான கவித்துவம் கொண்டவை [ காளீநாடகம் சமீபத்தில் சுவாமி வினய சைதன்யாவால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு இந்தியன் லிட்டரேச்சர் இதழில் வெளிவந்து பாரத அறிவுஜீவிகள் மத்தியில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது ]. இவ்வாறாக அவ்வாலயங்கள் சமூகப்பொது இடங்களாக மாறின .
குலதெய்வங்களை இல்லாமல்செய்ததில் நாராயணகுருவிற்கு இன்னொரு நோக்கமும் இருந்திருக்கலாம். குலதெய்வங்கள் என்பவை ஒருவகையில் குலச்சின்னங்கள். அவை பழைமையை பிரதிநிதித்துவம் செய்பவை. ஈழவர்களின் பிற்பட்ட வாழ்க்கைமுறையும் உலகநோக்கும் அவற்றிலும் ஊடுருவி இருந்தன. உதாரணமாக கள் , மாமிசம் ஆகியவற்றை படைத்து உண்டு குடித்து களிப்பதே இவ்வழிபாட்டின் முக்கியமான கூறு. இதன்மூலம் உருவாகும் பூசல்கள் வழிபாட்டின் பகுதியாக கணிக்கபப்ட்டன. இதனாலேயே பெண்களும் குழந்தைகளும் இவற்றில் பங்குகொள்வதுமில்லை. சிறுதெய்வங்களை அகற்றி பெருந்தெய்வங்களை பதிட்டை செய்தது வழியாக நாராயணகுரு அடிப்படைக் குறியீடுகளை மாற்றியமைக்கிறார். வன்முறை மேலோங்கிய பலிகொள்ளும் தெய்வங்களின் இடத்தில் கல்விக்கடவுள் சரஸ்வதி வருவது முக்கியமான மாற்றமே. குடிகளியாட்டம் ஆகியவற்றாலான வழிபாட்டுக்குப் பதிலாக பிரார்த்தனையும் அறிவார்ந்த தத்துவ விவாதங்களும் கொண்ட வழிபாட்டு முறை உருவானது. அதாவது வழிபாடு ஒரு நவீன சமூகக்கூட்டுச் செயல்பாடாக மாற்றப்பட்டது.
///
..... தேமொழி
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
-இனியொரு விதி செய்வோம்
துரை.ந.உ இவரைப் போலவே வாளொன்று கையில் வைத்து படம் எடுத்துக் கொண்டால் நாம் எப்படி இருப்போம் என்ற கற்பனை செய்தது உண்டு ...ஆனாலும் ...
ஆகா...கையில் கிடைத்தது ஒரே ஒரு கத்தி அதை வைத்து போடுவோம் ஒரே ஒரு குத்து என்று மட்டும் ஏனோ நினைத்ததில்லை.
ஆணுக்கு உள்ள உடையார் என்ற பெயர் நாச்சியார் என்ற பெண்பெயருக்கு பொருத்தமாக இருக்கலாமோ...
இந்தப் பதிலில் புதுக்கோட்டை மன்னர் குடும்பப் பெயர்களின் தாக்கம் உண்டு.
..... தேமொழி
பெரிய நாச்சியம்மன் கோவில்
when I wrote "gentle", I did not mean the quality of being gentle or soft; I meant to identify a DAME as against a gentleman (as in British or English usage to denote men of exalted birth, feudal lords etc).There was a debate in mayyam (See below) regarding the origin of Nacchi as against Achchi (in nagarathar lingo); Achchi follows from aai, means amma; Naachchi means the queenly woman; the matching male part is Thevar (remember raja raja chola/ also known as Raja Kesari Varman Raja Raja Devar)
mayyam quotes (see full thread: you need murasu Anjali font, http://www.mayyam.com/talk/showthread.php?515-VAAZHUM-THAMIZH-(-TAMIL-TODAY-Internationally)/page2(as I am not well qualified in tamil literature or etymology, no idea if Mr Gandhi's statements are acceptable as such:)
'Nachiyar' - has root in 'nachchu' means 'paravuthal'-spread. Nadu,Naadu has same meaning. 'Nanchu'-vidam/visham,poison which is easily spread has same root.
All queen has nachiyar surname. Mathavi nacchiyar, velu nachiyar etc.
that's why we find naagar settlements in ancient history around Madurai,Nagarkovil around Oliyamangalam[the capitals of Pandyan kingdom in late Koodal period] and Nagapattin'am around old Poompugaar[which stretched almost from Thillai to Nagapattinam in the Koodal period]
naachchiyaar=considered as ladies of royal families, who protect and defend their country,e., veera nachiyaar,kundhavai nachiyaar,mangammaa naachchiyaar;
(4)mar'avar:the soldiers,the kings and generals;"during wartimes atleast one from each family goes to the battlefield as a soldier"-puranaanoru;
(5)otrtrar-the spies-recall "5-aam padai!";,such intense was the aristocratic race for supremacy between the Tamizh kingdoms and empires, that many citizens were official spies serving in their home capital or in their enemy's land ; at any time 1 in 10 men and women among the general population of the capital cities like Poompugaar and Vanji and Madurai, were spies , either native spies or foreign enemies' spies !]
Thus in any family there were all types of people originally, a mazhavan,a naagan, a vael'ir and a mar'avan-all in one famiy based on the job each did! Each member of the family had the independence of doing what they liked and what they did best!
வணக்கம்.
பெரிய நாச்ச்சியம்மன் பற்றி அருமையான தகவல்களை வழங்கியதற்கு நன்றி.
வாய்ப்பு அமையும் போது சென்று வழிபட்டு வருவேன்.
அன்பன்
கி.காளைராசன்
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
கோவிலின் மேற்சுவற்றில் வரையப்பட்டுள்ள தலவரலாற்று ஓவியங்கள்:
1.
2.
3.
*** அடுத்து இங்கு வர வேண்டிய அம்மையார் உடன்கட்டை ஏறும் படம் சரிவர விழவில்லை, இயலாமைக்கு வருந்துகிறேன்
4.
..... தேமொழி
கூகுள் வரைபடம்: ஸ்ரீ பெரிய நாச்சியம்மன் திருக்கோவில், தென்னூர், திருச்சி ( படம் காண சுட்டியை சொடுக்கவும்)
கோவிலைப் பற்றி தகவல்கள் தரும் மேலும் சில படங்கள்.....
வணக்கம்.
தங்களது அன்பான அழைப்பிற்கு நன்றியுடைன். அவசியம் அன்னை தேன்மொழியை வழிபட வருவேன்.
நல்லதொரு கோயிலைச் சுட்டிக்காட்டியதற்கு மீண்டும் எனது நன்றிகள்.
அன்பன்
கி.காளைராசன்--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
நல்லதொரு பதிவு.
நன்றியுடையேன்.
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
On 06-Feb-2015 2:42 pm, "நா.ரா.கி.காளைராசன்" <kalair...@gmail.com> wrote:
>
> வணக்கம்.
>
> பெரிய நாச்ச்சியம்மன் பற்றி அருமையான தகவல்களை வழங்கியதற்கு நன்றி.
>
நாளை 09.05.2016, 10.05.2016 இரண்டு தினங்கள் திருச்சியில் இருப்போம்.
> வாய்ப்பு அமையும் போது சென்று வழிபட்டு வருவேன்
>
> அன்பன்
>
> கி.காளைராசன்
>
>
> On 02-Feb-2015 2:47 pm, "தேமொழி" <jsthe...@gmail.com> wrote:
>>
>> பெரிய நாச்சியம்மன் கோவில்
>>
>> தம் முன்னோர்களை தெய்வங்களாக ஒரு குலத்தினர் வணங்கும் பொழுது அவர்கள் அக்குலத்தின் குலதெய்வங்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
>> பெரிய நாச்சியம்மன் தெய்வம் அது போன்ற குல தெய்வங்களில் ஒருவர். பெரிய நாச்சியம்மனும் அவரது கணவர் வீரிய பெருமாள் என்பவரும், மகன் வீரப்ப சாமி என்பவரும் அவ்வாறாக ஒரு குலத்தின் குலதெய்வங்களாக வணங்கப்படுகின்றனர்.
>>
>> திருச்சி தென்னூரில் பெரிய நாச்சியம்மன் கோவில் உள்ளது. திருச்சி மாநகரின் மிகப்பரபரப்பான சாலைகளின் தரவரிசையில், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலை என்ற தகுதியில் இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் தென்னூர் ஹை ரோட்டில் (ஆங்கிலத்திற்கு மன்னிக்க, பொதுவாக வழக்கில் உள்ள சொற்களை கட்டுரையின் செய்திகளின் தெளிவு கருதி குறிப்பிடும் எண்ணம்), திருச்சி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது இந்தக் கோவில். போக்குவரத்து தொல்லை என்பதே கிடையாது, நகரின் எப்பகுதியில் இருந்தும் எளிதில் சென்றடையலாம். இடத்தின் புவியிடக்குறியீடு: 10.816150, 78.679874.
>>
>> திருச்சியில் சற்றேறக்குறைய இருபது ஆண்டுகள் வாழ்ந்தாலும், வசிக்கும் இடத்திற்கு வெகு அருகில் இந்தக் கோவில் இருந்தாலும் சென்று பார்த்து வரும் எண்ணமே தோன்றியதில்லை. பொதுவாக கோவில்களுக்கு செல்லும் வழக்கமற்ற குடும்பப் பின்னணி என்பதும் இதற்கு ஒரு காரணம். திருச்சியின் 'லேண்ட்மார்க்' என்று சொல்லப்படும் மலைக்கோட்டையை திருச்சி செல்லும் பொழுதெல்லாம் தவறாமல்சென்று பார்ப்பது வழக்கம். திருச்சிவாசி என்பதால் மலைக்கோட்டையின் மீது ஒரு தனி அன்பு உண்டு. ஒவ்வொருமுறையும் உச்சிக்கு ஏறி திருச்சி நகரைப் பார்த்து அதோ காவிரிப்பலம், இதோ ஸ்ரீரங்கம், திருவானைக்கோவில், காவிரியில் என்றுதான் தண்ணீர் வருமோ தெரியவில்லையே என்றெல்லாம் எண்ணிக்கொண்டு திருச்சியை பார்ப்பது ஒரு அருமையான அனுபவம். இறங்கும் பொழுது வயதாகிக் கொண்டே வருகிறதே, சிறுவயதில் ஏறிய பொழுது போலல்லாமல் இப்பொழுது இப்படி மூச்சு வாங்குகிறதே!!! அடுத்த முறை திருச்சி வரும்பொழுது ஏறமுடியுமா என்பது போன்ற சிந்தனைகள் வரும்.
>>
>> உறவினர்கள் வந்தால், நண்பர்கள் வந்தால் மலைக்கோட்டை, ஸ்ரீரங்கம், திருவானைக்கோவில், வயலூர், கல்லணை, முக்கொம்பு என்று அழைத்து சென்று ஊரறிமுகம் செய்வதுடன் கோவில் சென்று வருவது ஒரு குறிப்பிட்ட குறுகிய வட்டத்தில் முடிந்துவிடும். வீட்டிற்கு வெகு அருகில் இருக்கும் கோவிலான பெரிய நாச்சியம்மன் கோவிலை சென்று பார்க்கும் எண்ணமே இருந்ததில்லை. மதுரை, தஞ்சை, சிதம்பரம், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோயில், சுவாமிமலை என்று எங்கெங்கோ போய் வந்திருந்தாலும் உள்ளூர் கடவுள் ஏனோ கவனத்தைக் கவரவில்லை. கடவுள்களுக்கும் பெயர் புகழ் இருந்தால்தான் மக்கள் மதிக்கிறார்கள்.
>>
>> இக்கோவில் பொதுவாக பெரிய நாச்சியம்மன் கோவில் என்று அழைக்கப் பட்டாலும் "அருள்மிகு ஸ்ரீ பெரியநாச்சியம்மன் சமேத ஸ்ரீ வீரியபெருமாள் திருக்கோவில்" என்பது கோவிலின் முழுப் பெயர். இக்கோவில் வாணிய செட்டியார் சமுகத்தினரின் 5 கோத்திர குடிமக்களான; பருத்திக்குடையான் , தென்னவராயன், பயிராலழக, பாக்குடையான், மாத்துடையான் மகரிஷிகள் கோத்திர மக்களுக்கு சொந்தமானது.
>>
>> பருத்திக்குடையான் மகரிஷி கோத்திர மக்கள் ஸ்ரீ வீரிய பெருமாள் பரம்பரையினர்
>> தென்னவராயன் மகரிஷி கோத்திர மக்கள் - ஸ்ரீ பெரியநாச்சி அம்மன் வழி வந்தவர்கள்
>> பயிராலழக மகரிஷி கோத்திர மக்கள் - பெரிய நாச்சியம்மனிடம் பிள்ளை வரம் வேண்டி, பெற்று, பின்னாளில் இணைந்தவர்கள்
>> பாக்குடையான் மகரிஷி கோத்திர மக்கள் - கோவிலில் தாம்பூலம் மடித்து கொடுத்து, பின்னாளில் இணைந்தவர்கள்
>> மாத்துடையான் மகரிஷி கோத்திர மக்கள் - கோவிலில் விரிப்பு, ஜமுக்காளம் கொடுத்து, பின்னாளில் இணைந்தவர்கள்
>>
>> தலமரம்: எலுமிச்சை மரம்
>>
>> தல தீர்த்தம்: விசுவப்ப நாயக்கர் குளம் அல்லது பொற்றாமறை குளம் என்றழைக்கப்படுகிறது. தற்போதைய கோர்ட் பாலம் அருகிலிருந்து குடமுருட்டி வாய்க்கால் மூலமாக காவிரி நீர் வந்து குளத்தை நிறைக்கிறது. கோவிலின் வடபுறம் ஒரு சுடுகாடு இருந்ததாகவும், அதற்கான பயன்பாட்டில் இருந்த குளம் கோவில் உருவானவுடன் கோவிலுக்காக அளிக்கப்பட்டதாகவும் தகவல். அத்துடன் இந்தக் கோவில் வழித்தடத்தில் இருப்பதால் அக்காலத்தில் பயணத்தில் உள்ளவர்கள் மாடுகளுக்கு தண்ணீர் காட்டி இளைப்பாறும் இடமாகவும் இது பயன்பட்டதாகத் தெரிகிறது.
>>
>> இந்தக் கோவிலில் இருந்து கூப்பிடுதூரத்தில் ஒரு சத்திரம் உள்ளது (உண்மையிலேயே அது கூப்பிடுதூரம்தான்...அந்நாட்களில் ... சந்தடியற்ற காலத்தில், "ஏ...ஆச்சி சித்த இங்கன வாரீயளா" ...என்று கூவினால், "தோ வாறேன் ...ஏன் இப்படி தொண்ட கிழிய கத்தறவ...ஆச்சி மேல பாசம் பொத்துக்கிட்டுதான் கொட்டுது .." என்று கூவலில் உரையாடும் அளவிற்கு வெகு அருகில்). இந்த சத்திரத்தின் வயது ஒரு நூற்றாண்டிற்கும் மேல் இருக்கக் கூடும். வரலாற்று சிறப்பு மிக்கது என்று கேள்வி. பெரிய பெரிய புள்ளிகள் அந்நாட்களில் வந்து தங்குவார்களாம். அதனால் தென்னூர் ஹை ரோடின் ஒரு பகுதி கீழ சத்திரம் ரோடு என்று அழைக்கப் படுகிறது. இந்த சத்திரத்தின் பயணிகளுக்கு பயன்பட்ட குளம் அது என்று தெரிகிறது.
>>
>> போக்குவரத்து வசதியற்ற சென்ற நூற்றாண்டுகளில் வழிபடும் வசதிக்காக, இக்கோவிலின் மண்ணெடுத்து சென்று இக்குல மக்கள் தங்கள் ஊர்களில் கோவில் அமைத்தால் இந்த ஊருக்கு மேலும் சில ஊர்களில் கிளைகள் உண்டு. பருத்திக்குடையான் மகரிஷி கோத்திர மக்களுக்காக வேங்காம்பட்டி, கண்ணூர்பட்டி (நாமக்கல்) ஆகிய ஊர்களிலும்; தென்னவராயன் மகரிஷி கோத்திர மக்களுக்காக கோவில் புலியூர், நத்தம் ஆகிய ஊர்களிலும்; பயிராலழக மகரிஷி கோத்திர மக்களுக்காக கோவில் மணமேடு, ஜேடர் பாளையம் ஆகிய ஊர்களிலும் பெரிய நாச்சியம்மன் கோயில்கள் உண்டு.
>>
>> இந்த ஐந்து குல மக்களும் தங்கள் குழந்தைகளின் முதல் முடி இறக்குதல், காது குத்துதல் போன்றவற்றை இக்கோவிலில் செய்கிறார்கள். ஆண்டிற்கு இருமுறை, சிவராத்திரி, ஆடி 18 என இரு நாட்களும் சிறப்பு மிக்கவை, அன்று சிறப்பு வழிபாடுகளும் முடி இறக்குதல் காத்து குத்துதல் போன்ற வேண்டுதல்களும் இந்த இரு நாட்களில் மட்டும் நிறைவேற்றப்படும். சிவராத்திரி அன்று அன்னதானம் சிறப்பாக நடைபெறும்.
>>
>> அத்துடன் மத நல்லிணக்கத்திற்கும் முக்கியமளிக்கும் கோவிலிது. சிவ-வைணவ தலம் என்று இருப்பினும் இந்த கோவிலில் 33 தெய்வங்கள் உள்ளனர்.
>> முஸ்லீம் மதத்தைச் சார்ந்த "மழுங்கு ராவுத்தர்" என்பவருக்கு மூன்று கால வழிப்பாடு நடைபெறுகிறது. முஸ்லீம் மக்கள் முகரம் பண்டிகை அன்று இந்தக் கோவிலின் தெப்பக் குளத்திலிருந்து அருகிலுள்ள தர்காவிற்கு தண்ணீர் எடுத்துச் செல்கிறார்கள். விருது நகர் நாடார்கள் அவர்களது சாமியிடம் குறிகேட்ட பொழுது, கடவுள் கட்டளையிட்டதால் ஆண்டிற்கு ஒரு முறை வந்து வழிபடுகிறார்கள்
>>
>>
>> கோவில் இருப்பிடம்:
>> ஸ்ரீ் பெரிய நாச்சியம்மன் கோவில்
>> தென்னூர் ஹை ரோடு
>> தென்னூர், திருச்சி - 620 017
>> இந்த கோவில் தமிழக அரசினால் 1931-ம் ஆண்டு சட்டத்திலிருந்து விளக்களிக்கப் பட்ட கோவில்(EXCEPTED TEMPLE) என ஆணை பிறப்பிக்கப் பட்டுள்ளது.
>>
வணக்கம்.
வரும் 15, 16-07-2017 இருநாட்கள் அறுபடைவீடு பாத யாத்திரிகர் அனைவரும் திருச்சியில் இருப்போம்.
அருள்மிகு பெரியநாச்சி அம்மனைக் கும்பிட வாய்ப்பு அமைய வேண்டிக் கொள்கிறேன்.
>> To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
>> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>> ---
>> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
அருமையான பதிவு
On Monday, February 2, 2015 at 5:17:56 PM UTC+8, தேமொழி wrote: