காணொளி: சிந்துநதி நாகரிகமும் வைகை நாகரிகமும் கற்பனைவாத சரஸ்வதியும்

19 views
Skip to first unread message

தேமொழி

unread,
Sep 21, 2025, 12:32:04 AM (4 days ago) Sep 21
to மின்தமிழ்

RBSir speaks.jpg

சிந்துநதி நாகரிகமும் வைகை நாகரிகமும் கற்பனைவாத சரஸ்வதியும்

- ஆர்.பாலகிருஷ்ணன்

https://www.youtube.com/watch?v=afWw0DtDKi4

தேமொழி

unread,
Sep 22, 2025, 9:31:18 PM (2 days ago) Sep 22
to மின்தமிழ்
amarnath speaks.jpg
தோண்டியதும் தோண்டப்பட வேண்டியதும் | அமர்நாத் ராமகிருஷ்ணன்
https://youtu.be/GT4ziyfZEFw
20-09-2025 அன்று சிந்துவெளி நாகரிகம் உலகுக்கு அறிவிக்கப்பட்ட நூற்றாண்டு நிறைவு கருத்தரங்கம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், மதுரை புறநகர் மாவட்டக் குழு சார்பாக நடைபெற்றது.
தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்கள் தோண்டியதும் தோண்டாததும்  என்கிற தலைப்பில் ஆய்வுரை நிகழ்த்தினார்.

Reply all
Reply to author
Forward
0 new messages