--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
On Oct 24, 10:17 pm, venkatachalam Dotthathri <v.dotthat...@gmail.com>
wrote:
> ஓம்
> கொஞ்சும் புறாவே நெஞ்சோடு நெஞசம்
> ஜகமெங்கணும் உறவாடிடும் ஜாலமிதேனோ -
> கொஞ்சும் புறாவே.
>
> பொங்கும் நிலாவே மங்கையைப் போலே
> உறளும் கடல் உனைக்கண்டதும் பூரிப்பதேனோ?
புரளும்
> கொஞ்சும் புறாவே
> வெண்தாமரையே செங்கதிரோனின்
> கண்வீச்சிலே விண்ணோக்கியே பூரிப்பதேனோ?
> கொஞ்சும்புறாவே
> சோலைக்குயிலே ஜோடிகண்டாலே
> பண்ணோடு காதல் பாடுவதேனோ?
> கொஞ்சும் புறாவே
> மனம்செயும் சூதோ,மாயனின் தூதோ
மாரனின் தூதோ
மாரன் - வடசொல் - மன்மதன்.
நன்றி, ஐயா.
நா. கணேசன்
> மாயமிதேதோ
> கொஞ்சும் புறாவே
>
> 2010/10/25 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
>
>
> > எம் எல் வி (தாய் உள்ளம், 1952 சினிமா) பாட்டு இணைக்கப்பட்டுள்ளது.
>
> > பாடல் வரிகள் கேட்டு எழுதித்தாருங்கள்.
>
> > நன்றி!
> > நா. கணேசன்
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > post to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil- Hide quoted text -
>
> - Show quoted text -