நாங்க செய்ற லாடுலதான் முந்திரி அங்கங்கமுழிச்சிட்டு நிக்கும் ! முந்திரிலயே லட்டா? அடேயப்பா ஸார் இருப்பது இந்திரலோகமோ?:)
2010/4/22 N. Kannan <navan...@gmail.com>
நிலக்கடலை, முந்திரி இவை கொண்டு லாடு (லட்டு) செய்யமுடியுமா?
செய்முறை என்ன?
எப்போதோ சாப்பிட்ட ஞாபகம் வருகிறது. சுவையாக இருந்தது.
க.>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
ஷைலஜா
....//////பற்பமெனத் திகழ் பைங்கழல் உந்தன் பல்லவமே விரலும்
பாவனமாகிய பைந்துவராட பதிந்த மருங்கழகும்
முப்புரி நூலொடு முன்கையில் ஏந்திய முக்கோல் தன்னழகும்
முன்னவர் தந்திடு மொழிகள் நிறைந்திடு முறுவல் நிலாவழகும்
எப்போதும் கற்பகமே விழி கருணை பொருந்திடு கமலக் கண்ணழகும்
காரிசுதன் கழல் சூடிய முடியும் கணணச் சிகைமுடியும்
எப்பொழுதும் எதிராசர் வடிவழகு என் இதயத்துளதால்
இல்லை எனக்கெதிர் இல்லை எனக்கெதிர் இல்லை எனக்கெதிரே///
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>>>பற்பமெனத் திகழ் பைங்கழல் உந்தன் பல்லவமே விரலும்
பாவனமாகிய பைந்துவராட பதிந்த மருங்கழகும்
முப்புரி நூலொடு முன்கையில் ஏந்திய முக்கோல் தன்னழகும்
முன்னவர் தந்திடு மொழிகள் நிறைந்திடு முறுவல் நிலாவழகும்
எப்போதும் கற்பகமே விழி கருணை பொருந்திடு கமலக் கண்ணழகும்
காரிசுதன் கழல் சூடிய முடியும் கணணச் சிகைமுடியும்
எப்பொழுதும் எதிராசர் வடிவழகு என் இதயத்துளதால்
இல்லை எனக்கெதிர் இல்லை எனக்கெதிர் இல்லை எனக்கெதிரே<<<
ஷைலஜா! (உங்கள் கையெழுத்துப் பாடல் பற்றி)
அருமையான பாடல் இது. என்னமாய் தமிழ் விளையாடுகிறது.. என்னுடைய' திருமலைத் திருடன்' நாவலில் ராமானுஜரைப் பற்றி வர்ணிப்பதற்கு இந்தப் பாடல்தான் உதவியது என்பதை இந்தச் சமயத்தில் நினைத்துப் பார்க்கிறேன்.<>.
2010/4/22 V, Dhivakar <venkdh...@gmail.com>
>>>பற்பமெனத் திகழ் பைங்கழல் உந்தன் பல்லவமே விரலும்
பாவனமாகிய பைந்துவராட பதிந்த மருங்கழகும்
முப்புரி நூலொடு முன்கையில் ஏந்திய முக்கோல் தன்னழகும்
முன்னவர் தந்திடு மொழிகள் நிறைந்திடு முறுவல் நிலாவழகும்
எப்போதும் கற்பகமே விழி கருணை பொருந்திடு கமலக் கண்ணழகும்
காரிசுதன் கழல் சூடிய முடியும் கணணச் சிகைமுடியும்
எப்பொழுதும் எதிராசர் வடிவழகு என் இதயத்துளதால்
இல்லை எனக்கெதிர் இல்லை எனக்கெதிர் இல்லை எனக்கெதிரே<<<
2010/4/22 shylaja <shyl...@gmail.com>2010/4/22 V, Dhivakar <venkdh...@gmail.com>
>>>பற்பமெனத் திகழ் பைங்கழல் உந்தன் பல்லவமே விரலும்
பாவனமாகிய பைந்துவராட பதிந்த மருங்கழகும்
முப்புரி நூலொடு முன்கையில் ஏந்திய முக்கோல் தன்னழகும்
முன்னவர் தந்திடு மொழிகள் நிறைந்திடு முறுவல் நிலாவழகும்
எப்போதும் கற்பகமே விழி கருணை பொருந்திடு கமலக் கண்ணழகும்
காரிசுதன் கழல் சூடிய முடியும் கணணச் சிகைமுடியும்
எப்பொழுதும் எதிராசர் வடிவழகு என் இதயத்துளதால்
இல்லை எனக்கெதிர் இல்லை எனக்கெதிர் இல்லை எனக்கெதிரே<<<தடித்த எழுத்துகளில் உள்ள அடிகள் சரியாக இருக்கின்றனவா? சந்தம் தட்டுகிறதே.... எப்பொதும் கற்பக மேவிழி என்று முதல்சீர் இருக்கலாமோ? அதற்குப் பிறகு வரும் சீர்களில் ஏதோ மாற்றம் இருக்கிறதைப்போல் தோன்றுகிறது. சரிபார்த்துச் சொன்னால், ஒருவேளை பிரிப்பதில்தான் தவறோ என்னவோ....திருத்திக்கொள்வேன்.
ஷை-அக்கா! பாடல் வரிகளில் கொஞ்சம் கொஞ்சம் மற்ற சொற்கள் வந்து விட்டன-
க்கா!
அதான் ஹரி.கி ஐயா, சில அனுமானங்களைச் சொல்லி இருக்காரு போல!
உங்க அனுமதியுடன், இதோ-க்கா...சரியான பாடல்!
பற்பம் எனத் திகழ் பைங்கழல் உந்தன் பல்லவமே விரலும்
பாவனம் ஆகிய பைந்துவர் ஆடையும் பதிந்தநன் மருங்கழகும்
முப்புரி நூலொடு முன்கையில் ஏந்திய முக்கோல் தன்னழகும்
முன்னவர் தந்திடு மொழிகள் நிறைந்திடு முறுவல் நிலாவழகும்
கற்பகமே விழிக் கருணை பொழிந்திடும் கமலக் கண்ணழகும்
காரிசுதன் கழல் சூடிய முடியும் ககனச் சிகை முடியும்
எப்பொழுதும் எதிராசர் வடிவழகு என் இதயத் துளதால்
இல்லை எனக்கெதிர்! இல்லை எனக்கெதிர்! இல்லை எனக்கெதிரே!
திவாகர் சார்: சுவாரசியம்...
இந்தப் பாடல் உங்க வர்ணனைக்கு எப்படி தானா வந்து அமைஞ்சுது-ன்னு கொஞ்சம்
மலரும் நினைவுகள் சொல்லுங்களேன்!
அப்படியே அந்த திருமலைத் திருடன் வர்ணனையும் இங்கன கொடுத்தா, இன்னும்
சந்தோசப்படுவோம்! :)
anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com
On Apr 22, 5:33 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2010/4/22 Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
>
>
>
>
>
>
>
> > 2010/4/22 shylaja <shylaj...@gmail.com>
>
> >> 2010/4/22 V, Dhivakar <venkdhiva...@gmail.com>
>
> >>> >>>பற்பமெனத் திகழ் பைங்கழல் உந்தன் பல்லவமே விரலும்
> >>> பாவனமாகிய பைந்துவராட பதிந்த மருங்கழகும்
> >>> முப்புரி நூலொடு முன்கையில் ஏந்திய முக்கோல் தன்னழகும்
> >>> முன்னவர் தந்திடு மொழிகள் நிறைந்திடு முறுவல் நிலாவழகும்
> >>> *எப்போதும் கற்பகமே விழி கருணை பொருந்திடு கமலக் கண்ணழகும்
> >>> காரிசுதன் கழல் சூடிய முடியும் கணணச் சிகைமுடியும்*
> >>> எப்பொழுதும் எதிராசர் வடிவழகு என் இதயத்துளதால்
> >>> இல்லை எனக்கெதிர் இல்லை எனக்கெதிர் இல்லை எனக்கெதிரே<<<
>
> > தடித்த எழுத்துகளில் உள்ள அடிகள் சரியாக இருக்கின்றனவா? சந்தம்
> > தட்டுகிறதே.... *எப்பொதும் *கற்பக மேவிழி என்று முதல்சீர் இருக்கலாமோ?
> > அதற்குப் பிறகு வரும் சீர்களில் ஏதோ மாற்றம் இருக்கிறதைப்போல் தோன்றுகிறது.
> > சரிபார்த்துச் சொன்னால், ஒருவேளை பிரிப்பதில்தான் தவறோ
> > என்னவோ....திருத்திக்கொள்வேன்.
>
> > ஒருமாதிரி கெஸ் பண்ணிட்டேன்.
>
> கற்பக மேவிழி கருணை பொருந்திடு கமலக் கண்ணழகும்
> காரிசு தன்கழல் சூடிய முடியும் ????? சிகைமுடியும்
>
> எப்போதும் என்ற சீர் தவறாக உள்ளே வந்திருக்கிறது. மோனை எப்படிக் கைகொடுக்கிறது
> பாருங்கள்! ரெண்டாம் அடி க-வில் தொடங்கினா, அந்த வர்க்கத்துலதான அதுக்கு
> முதலடி வரமுடியும்? ஆகவே, எப்போதும் மைனஸ் பண்ணிட்டா சந்தம் சரியாயிடுது.
> ரெண்டாம் அடியில் *கணணச் *சிகைமுடியும் .... சந்தம் சரி; அர்த்தம் உதைக்குது.
> *ககனச் *சிகைமுடியும் அப்படின்னு இருக்கலாமோ?
>
> அப்படியே,
>
> எப்பொழுதும் எதிராசர் வடிவழகு என் இதயத்துளதால்
>
> இந்த லைன். கடைசிச்சீர் இதயததுள்*ளதனால்* அப்படின்னு இருக்கணும்.
> அப்படித்தான் நினைக்கிறேன். அப்பத்தான் சந்தம் சரியா வருது. கொஞ்சம் பாத்து
> சொல்றீங்களா? அழகான சந்தம். பந்தடிக்கிற சந்தங்களில் ஒண்ணு இது. (குற்றாலக்
> குறவஞ்சி, சீவக சிந்தாமணியிலெல்லாம் கொஞ்சம்போற மாறுபட்ட பந்தாட்ட சந்தங்கள்
> உண்டு.)
>
> --
> அன்புடன்,
> ஹரிகி.
>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group athttp://groups.google.com/group/minTamil- Hide quoted text -
>
> - Show quoted text -
மிக மிக ஜீவன் ததும்பும் பாடல் இது!
இயற்றியவர்: கோவிந்த ஜீயர் என்னும் எம்பார்
ஷை-அக்கா! பாடல் வரிகளில் கொஞ்சம் கொஞ்சம் மற்ற சொற்கள் வந்து விட்டன-
க்கா!
அதான் ஹரி.கி ஐயா, சில அனுமானங்களைச் சொல்லி இருக்காரு போல!
உங்க அனுமதியுடன், இதோ-க்கா...சரியான பாடல்!<<<<>>>>
பற்பம் எனத் திகழ் பைங்கழல் உந்தன் பல்லவமே விரலும்
பாவனம் ஆகிய பைந்துவர் ஆடையும் பதிந்தநன் மருங்கழகும்
முப்புரி நூலொடு முன்கையில் ஏந்திய முக்கோல் தன்னழகும்கற்பகமே விழிக் கருணை பொழிந்திடும் கமலக் கண்ணழகும்
முன்னவர் தந்திடு மொழிகள் நிறைந்திடு முறுவல் நிலாவழகும்
காரிசுதன் கழல் சூடிய முடியும் ககனச் சிகை முடியும்
எப்பொழுதும் எதிராசர் வடிவழகு என் இதயத் துளதால்இல்லை எனக்கெதிர்! இல்லை எனக்கெதிர்! இல்லை எனக்கெதிரே!<>>
மிக மிக ஜீவன் ததும்பும் பாடல் இது!
இயற்றியவர்: கோவிந்த ஜீயர் என்னும் எம்பார்
ஷை-அக்கா! பாடல் வரிகளில் கொஞ்சம் கொஞ்சம் மற்ற சொற்கள் வந்து விட்டன-
க்கா!
அதான் ஹரி.கி ஐயா, சில அனுமானங்களைச் சொல்லி இருக்காரு போல!
உங்க அனுமதியுடன், இதோ-க்கா...சரியான பாடல்!
பற்பம் எனத் திகழ் பைங்கழல் உந்தன் பல்லவமே விரலும்
பாவனம் ஆகிய பைந்துவர் ஆடையும் பதிந்தநன் மருங்கழகும்
முப்புரி நூலொடு முன்கையில் ஏந்திய முக்கோல் தன்னழகும்கற்பகமே விழிக் கருணை பொழிந்திடும் கமலக் கண்ணழகும்
முன்னவர் தந்திடு மொழிகள் நிறைந்திடு முறுவல் நிலாவழகும்
காரிசுதன் கழல் சூடிய முடியும் ககனச் சிகை முடியும்
எப்பொழுதும் எதிராசர் வடிவழகு என் இதயத் துளதால்இல்லை எனக்கெதிர்! இல்லை எனக்கெதிர்! இல்லை எனக்கெதிரே!
பற்பமெனத் திகழ் பைங்கழல் உன்றன் பல்லவ மே-விரலும்
பாவன மாகிய பைந்துவர் ஆடையும் பதிந்த மருங்-கழகும்
முப்புரி நூலொடு முன்கையி லேந்திய முக்கோல் தன்-னழகும்
முன்னவர் தந்திடு மொழிகள் நிறைந்திடு முறுவல் நிலா-வழகும்
கற்பக மேவிழிக் கருணை பொழிந்திடு கமலக் கண்-ணழகும்
காரி சுதன்கழல் சூடிய முடியும் ககனச் சிகை-முடியும்
எப்பொழு தும்யதி ராசர் வடிவழ கென்னித யத்-துளதால்
இல்லையெ னக்கெதிர் இல்லையெ னக்கெதிர் இல்லையெ னக்கெதிரே!
இப்போ சந்தம் வருவது பிடிபடும்-ன்னு நினைக்கிறேன்!
முன்னெப்பவோ கோயிலில் பாடிய (ஓதிய) போது, நண்பன், எனக்குத் தெரியாம பதிவு
செஞ்சி, அப்பறம் மடல் அனுப்பினான்! :)
முடிஞ்சா, அதைத் தேடி, திவாகர் சார் அனுமதி குடுத்தா, இங்கிட்டுச்
சேர்க்கிறேன்! :)
anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com
On Apr 22, 10:44 am, "Kannabiran Ravi Shankar (KRS)"
<shravan.r...@gmail.com> wrote:
> மிக மிக ஜீவன் ததும்பும் பாடல் இது!
> இயற்றியவர்: கோவிந்த ஜீயர் என்னும் எம்பார்
>
> ஷை-அக்கா! பாடல் வரிகளில் கொஞ்சம் கொஞ்சம் மற்ற சொற்கள் வந்து விட்டன-
> க்கா!
> அதான் ஹரி.கி ஐயா, சில அனுமானங்களைச் சொல்லி இருக்காரு போல!
> உங்க அனுமதியுடன், இதோ-க்கா...சரியான பாடல்!
>
> பற்பம் எனத் திகழ் பைங்கழல் உந்தன் பல்லவமே விரலும்
> பாவனம் ஆகிய பைந்துவர் ஆடையும் பதிந்தநன் மருங்கழகும்
> முப்புரி நூலொடு முன்கையில் ஏந்திய முக்கோல் தன்னழகும்
> முன்னவர் தந்திடு மொழிகள் நிறைந்திடு முறுவல் நிலாவழகும்
>
> கற்பகமே விழிக் கருணை பொழிந்திடும் கமலக் கண்ணழகும்
> காரிசுதன் கழல் சூடிய முடியும் ககனச் சிகை முடியும்
> எப்பொழுதும் எதிராசர் வடிவழகு என் இதயத் துளதால்
> இல்லை எனக்கெதிர்! இல்லை எனக்கெதிர்! இல்லை எனக்கெதிரே!
>
> திவாகர் சார்: சுவாரசியம்...
> இந்தப் பாடல் உங்க வர்ணனைக்கு எப்படி தானா வந்து அமைஞ்சுது-ன்னு கொஞ்சம்
> மலரும் நினைவுகள் சொல்லுங்களேன்!
> அப்படியே அந்த திருமலைத் திருடன் வர்ணனையும் இங்கன கொடுத்தா, இன்னும்
> சந்தோசப்படுவோம்! :)
>
> anbudan
> KRShttp://madhavipanthal.blogspot.com
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website:http://www.tamilheritage.org;youmay like to visit our Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTopost to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group athttp://groups.google.com/group/minTamil-Hide quoted text -
முந்தைய மடலில் பதம் பிரித்து எழுதினேன்!
//இன்னும் இடிக்குது//
ஹிஹி!
//கடைசிச்சீரை மட்டும் விட்டுவிட்டால் மற்றவை எல்லாம் என்ன வருகின்றன?
தன்னனனா
அல்லது தானனனா. கூவிளங்காய் அல்லது கருவிளங்காய்.
அப்ப, துளதால் என்று முடிவது ஓசைக்குக் குறைவை ஏற்படுத்துகிறது
இல்லையா?//
வெறுமனே "துளதால்"-ன்னா நீங்க சொல்வது சரி தான்! ஓசை தட்டும்!
ஆனா "யத்துளதால்"-ன்னு வருது பாருங்களேன்!
அப்போ நீங்க சொன்ன கூவிளங்காய், பொரிவிளங்காய் எல்லாமே வந்துருது-ன்னு
நினைக்கிறேன்! :)
யப்பா...இந்தப் பொரிவிளங்காச் சாப்ட்டு எம்புட்டு நாளாச்சு!
//ரொம்ப நோண்டறேனோ?//
ஹிஹி! நீங்க பண்ணாம வேறு யாரு பண்ணுவாங்க ஹரி ஐயா! No issues at all!
I can fully understand that --நல்ல பாட்டுல டொக்கு விழுந்தா கா தெல்லாம்
கூசுது
சாமி....தாங்கல....மன்னிச்சுருங்க...)--
ஹிஹி! இப்போ ஓசை பயிலுதா-ன்னு பாருங்களேன்!
கண்ணழகும்,
சிகைமுடியும்,
யத்-துளதால்,
னக்-கெதிரே
anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com
On Apr 22, 11:08 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
wrote:
> 2010/4/22 Kannabiran Ravi Shankar (KRS) <shravan.r...@gmail.com>
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group athttp://groups.google.com/group/minTamil- Hide quoted text -
>
> - Show quoted text -
பற்பம்-ன்னா பல்பக் குச்சி! இது கூடத் தெரியாதா-க்கா? :)
சின்னப் பய புள்ளைக, கிராமத்தில் இதுல தான் எழுதினோம்...
வெளிர் செவப்பா இருக்கும்!
டேஸ்ட்டா கூட இருக்கும்! நான் சாப்பிட்டு அடியும் வாங்கி இருக்கேன்! :)
பாழியந் தோளுடை பற்ப நாபன்-ன்னு சொல்றாளே, என் தோழி...
தோளுடை = தோள் பைல
பற்ப நாபன் = பல்பம், சிலேட்டு எல்லாம் எடுத்துக்கிட்டு போறவன்!
:)))
பற்பம் = பத்மம் = தாமரை
பற்ப நாபன் = பத்ம நாபன்
காரி சுதன் = காரி என்பவரின் சுதன் (பிள்ளை)! ஹரிஹர சுதன் என்பது போல
காரி, உடையநங்கை என்பவரின் பிள்ளை தானே நம்மாழ்வார்! அதான் காரி சுதன் =
நம்மாழ்வார்!
காரிசுதன் கழல் சூடிய முடியும் = நம்மாழ்வார் கழலை எப்போதும் தன்
சென்னியில் இருத்திக் கொண்ட இராமானுசன்!
anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com
On Apr 22, 10:57 am, shylaja <shylaj...@gmail.com> wrote:
> 2010/4/22 Kannabiran Ravi Shankar (KRS) <shravan.r...@gmail.com>...
>
> > மிக மிக ஜீவன் ததும்பும் பாடல் இது!
> > இயற்றியவர்: கோவிந்த ஜீயர் என்னும் எம்பார்
>
> > ஷை-அக்கா! பாடல் வரிகளில் கொஞ்சம் கொஞ்சம் மற்ற சொற்கள் வந்து விட்டன-
> > க்கா!
> > அதான் ஹரி.கி ஐயா, சில அனுமானங்களைச் சொல்லி இருக்காரு போல!
> > உங்க அனுமதியுடன், இதோ-க்கா...சரியான பாடல்!<<<<>>>>
>
> *நன்றி ரவி.நான் முன்பு வாசித்த புத்தகத்தில் இருந்ததை அப்படியே
> தட்டச்சிவிட்டேன்*. த்வறுக்கு மன்னிக்கவும்.
>
>
>
> > பற்பம் எனத் திகழ் பைங்கழல் உந்தன் பல்லவமே விரலும்
> > பாவனம் ஆகிய பைந்துவர் ஆடையும் பதிந்தநன் மருங்கழகும்
> > முப்புரி நூலொடு முன்கையில் ஏந்திய முக்கோல் தன்னழகும்
> > முன்னவர் தந்திடு மொழிகள் நிறைந்திடு முறுவல் நிலாவழகும்
>
> > கற்பகமே விழிக் கருணை பொழிந்திடும் கமலக் கண்ணழகும்
> > காரிசுதன் கழல் சூடிய முடியும் ககனச் சிகை முடியும்
> > எப்பொழுதும் எதிராசர் வடிவழகு என் இதயத் துளதால்
> > இல்லை எனக்கெதிர்! இல்லை எனக்கெதிர்! இல்லை எனக்கெதிரே!<>>
>
> *காரிசுதன் மற்றும் பற்பம் பொருள் சொல்லுங்க!*
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;youmay like to
> > visit our Muthusom Blogs at:
> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTopost to this group,
> > send email to minT...@googlegroups.com
> > > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > > For more options, visit this group athttp://
> > groups.google.com/group/minTamil- Hide quoted text -
>
> > > - Show quoted text -
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > post to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil
>
> -- பற்பம் எனத் திகழ் பைங்கழல் உந்தன் பல்லவமே விரலும்
> பாவனம் ஆகிய பைந்துவர் ஆடையும் பதிந்தநன் மருங்கழகும்
> முப்புரி நூலொடு முன்கையில் ஏந்திய முக்கோல் தன்னழகும்
> முன்னவர் தந்திடு மொழிகள் நிறைந்திடு முறுவல் நிலாவழகும்
>
> கற்பகமே விழிக் கருணை பொழிந்திடும் கமலக் கண்ணழகும்
> காரிசுதன் கழல் சூடிய முடியும் ககனச் சிகை முடியும்
> எப்பொழுதும் எதிராசர் வடிவழகு என் இதயத் துளதால்
> இல்லை எனக்கெதிர்! இல்லை எனக்கெதிர்! இல்லை எனக்கெதிரே!
>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group,
>
> read more »- Hide quoted text -
//*காரிசுதன் மற்றும் பற்பம் பொருள் சொல்லுங்க!*//
பற்பம்-ன்னா பல்பக் குச்சி! இது கூடத் தெரியாதா-க்கா? :)
சின்னப் பய புள்ளைக, கிராமத்தில் இதுல தான் எழுதினோம்...
வெளிர் செவப்பா இருக்கும்!
டேஸ்ட்டா கூட இருக்கும்! நான் சாப்பிட்டு அடியும் வாங்கி இருக்கேன்! :)<<<<>>வாலுப்பா!
பாழியந் தோளுடை பற்ப நாபன்-ன்னு சொல்றாளே, என் தோழி...
தோளுடை = தோள் பைல
பற்ப நாபன் = பல்பம், சிலேட்டு எல்லாம் எடுத்துக்கிட்டு போறவன்!
:)))
பற்பம் = பத்மம் = தாமரை
பற்ப நாபன் = பத்ம நாபன்<<<<<>>>>
காரி சுதன் = காரி என்பவரின் சுதன் (பிள்ளை)! ஹரிஹர சுதன் என்பது போல
காரி, உடையநங்கை என்பவரின் பிள்ளை தானே நம்மாழ்வார்! அதான் காரி சுதன் =
நம்மாழ்வார்!
காரிசுதன் கழல் சூடிய முடியும் = நம்மாழ்வார் கழலை எப்போதும் தன்
சென்னியில் இருத்திக் கொண்ட இராமானுசன்!<<<<>>>>>>>>காரி சுதன் விளக்கம் புரிஞ்சுது நன்றி என்ன அழகான பாடல் இது! அனா ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமா வரிகளை மாத்திக்கொடுக்கிறாங்க புத்தகத்திலே!
போச்சுரா! நீங்களும் எலக்கணத்துக்குள்ள புகுந்துட்டீங்களா?
அழகான பாட்டு-க்கா!
ஒழுங்காப் பாடி அனுப்புங்க-க்கா! :)
சரி, அக்கா கேட்டு, நான் என்னிக்கி மறுத்து இருக்கேன்? இந்தாங்க!
ல ள வேற்றுமை இல் ற ட உம் = கற்(ல்)கண்டு
ல ள மெலி மேவின் ன ண உம் = நன்(ல்)முறை
அது போல தகரம் றகரம் ஆகும்! (மேல் திசை = மேற்றிசை)
ஆனா இங்கு பத்மம், பதுமம் என்பது வடசொல் ஆதலால் பற்பம் என்று குறித்தனர்!
ரிஷபம் = இடம் ஆவறது போல், பத்மம் = பற்பம்!
இப்போ ரொம்ப முக்கியம்! :)
யக்கா, அழகான பாட்டு-க்கா!
ஒழுங்காப் பாடி அனுப்புங்க-க்கா! :)
எலக்கணம், பொரிவிளங்கா எல்லாம் அப்பாலிக்கா பாத்துக்கலாம்! யப்பப்பா! :))
anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com
On Apr 22, 12:14 pm, shylaja <shylaj...@gmail.com> wrote:
> 2010/4/22 Kannabiran Ravi Shankar (KRS) <shravan.r...@gmail.com>...
>
> read more »
> > > > > அப்படித்தான் நினைக்கிறேன்.- Hide quoted text -
>
> - Show quoted text -- Hide quoted text -
ஆக, என்ன அழகான பெயர்.
நம்ம குழுமத்தில் யாருக்காவது ஆண் குழந்தை பிறந்தால் இப்பெயர் வையுங்கள்.
ஆயுளுக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.
க.>
2010/4/23 Kannabiran Ravi Shankar (KRS) <shrava...@gmail.com>:
>> > காரிசுதன் கழல் சூடிய முடியும் ககனச் சிகை முடியும்
//ல் ற் ஆகும் தெரியும் ... கல்கண்டு...கற்கண்டு --
த் ற் ஆவதும் உண்டோ? வேற என்ன உதாரணம் இருக்கு?//
போச்சுரா! நீங்களும் எலக்கணத்துக்குள்ள புகுந்துட்டீங்களா?
அழகான பாட்டு-க்கா!
ஒழுங்காப் பாடி அனுப்புங்க-க்கா! :)<<>>>>பாடறேன் !! ஆனா ஒழுங்கா இருக்கா இல்லையான்னு கேட்டவங்கதான் சொலல்ணும் அருமைத்தம்பியே!:)
சரி, அக்கா கேட்டு, நான் என்னிக்கி மறுத்து இருக்கேன்? இந்தாங்க!
ல ள வேற்றுமை இல் ற ட உம் = கற்(ல்)கண்டு
ல ள மெலி மேவின் ன ண உம் = நன்(ல்)முறை
அது போல தகரம் றகரம் ஆகும்! (மேல் திசை = மேற்றிசை)
ஆனா இங்கு பத்மம், பதுமம் என்பது வடசொல் ஆதலால் பற்பம் என்று குறித்தனர்!
ரிஷபம் = இடம் ஆவறது போல், பத்மம் = பற்பம்!
இப்போ ரொம்ப முக்கியம்! :)>>>>ஆமா மகிஷனை மகிடன் என்கிறார்களே! ஆனா ஷைலஜா, டைலஜா ஆகாது:):)
யக்கா, அழகான பாட்டு-க்கா!
ஒழுங்காப் பாடி அனுப்புங்க-க்கா! :)
எலக்கணம், பொரிவிளங்கா எல்லாம் அப்பாலிக்கா பாத்துக்கலாம்! யப்பப்பா! :))>>>>><<>
பற்பம் = பத்மம் = தாமரை
பற்ப நாபன் = பத்ம நாபன்<<<<<>>>>
2010/4/22 shylaja <shyl...@gmail.com>பற்பம் = பத்மம் = தாமரை
பற்ப நாபன் = பத்ம நாபன்<<<<<>>>>மிகச்சரி. இருந்தாலும் தகவலுக்காகச் சொல்லி வைக்கிறேன்: பஸ்மம் என்ற சம்ஸ்கிருதச் சொல்லும் தமிழில் பற்பம் ஆவதுண்டு. (உ-ம்) தங்க பற்பம். ஏன், திருநீறும் பற்பம் தான் :-)
வெறுமனே "துளதால்"-ன்னா நீங்க சொல்வது சரி தான்! ஓசை தட்டும்!
ஆனா "யத்துளதால்"-ன்னு வருது பாருங்களேன்!
அப்போ நீங்க சொன்ன கூவிளங்காய், பொரிவிளங்காய் எல்லாமே வந்துருது-ன்னு
நினைக்கிறேன்! :)
யப்பா...இந்தப் பொரிவிளங்காச் சாப்ட்டு எம்புட்டு நாளாச்சு!
2010/4/22 Kannabiran Ravi Shankar (KRS) <shrava...@gmail.com>
வெறுமனே "துளதால்"-ன்னா நீங்க சொல்வது சரி தான்! ஓசை தட்டும்!
ஆனா "யத்துளதால்"-ன்னு வருது பாருங்களேன்!
அப்போ நீங்க சொன்ன கூவிளங்காய், பொரிவிளங்காய் எல்லாமே வந்துருது-ன்னு
நினைக்கிறேன்! :)
யப்பா...இந்தப் பொரிவிளங்காச் சாப்ட்டு எம்புட்டு நாளாச்சு!
இந்த விளக்கத்துக்கு அப்புறம் காதுகொடச்சல் சரியாயிடுச்சு டாக்டர் கண்ணன். (டாக்டரான்னு கேப்பீங்க....என்ட்டு டாக்டர்தான காதுகொடச்சல சரி பண்ணுவாரு? பம்மல் கே சம்பந்தத்துல கமல் சொல்றாரே அந்த என்ட்டு டாக்டரைச் சொன்னேன்.)<<<>>>>ஹஹ்ஹா! டக் டக்குனு சினிமாடயலாக்கையும் பாட்டையும் மறக்காம தட்றீங்க! அங்க குண்டுமுழி ஸ்ரீதேவியோட தனன தனன நான்னா! இங்க என்ட்டு டாக்டரு கமல்! ரசித்தேன்!
--
அன்புடன்,
ஹரிகி.
--"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
2010/4/23 Madhurabharathi <madhura...@gmail.com>
2010/4/22 shylaja <shyl...@gmail.com>
பற்பம் = பத்மம் = தாமரை
பற்ப நாபன் = பத்ம நாபன்<<<<<>>>>மிகச்சரி. இருந்தாலும் தகவலுக்காகச் சொல்லி வைக்கிறேன்: பஸ்மம் என்ற சம்ஸ்கிருதச் சொல்லும் தமிழில் பற்பம் ஆவதுண்டு. (உ-ம்) தங்க பற்பம். ஏன், திருநீறும் பற்பம் தான் :-)நீறு செவ்வே யிடக்காணில் நெடுமா லடியார் என்றோடும்......இதில் பயிலும் நீறு என்பது பற்பமே என்று விளக்குவதற்காக (அதவாது, திருமால் அடியார்கள் விபூதி பூசிக்கொள்ள மாட்டார்கள் என்று வலியுறுத்திச் சொல்வதற்காக) ‘வெவ்வேறிருந்துன் திருநாமம் தரிப்பார் பொன்னம்பலத்தாடும் தலைவா’ என்ற திருவாசகத்தை (கோவில் மூத்த திருப்பதிகம் பாடல் 9) எடுத்துக் காட்டி, ‘அப்ப உங்காளுங்க நாமம் போட்டுக்குவாங்களா’ என்று கேள்வியெழுப்பி,நீறு சிறிதேயிடும் பெரிய கோலத்தடங்கண்ணன்என்பதில் பயிலும் நீறு என்பது அஞ்சன சூர்ணமாகிய பற்பமே என்று அழுத்தந்திருத்தமாகச் சொல்லியிருக்கிறார்கள் (நாலாயிர திவ்வியப் பிரபந்தம், திருவேங்கடத்தான் திருமன்றம், சென்னை பதிப்பித்தது--166ம் பக்கம். அதாவது, சடகோபர் அந்தாதியோடு தொடங்கும் இறுதிப் பகுதியில் 166ம் பக்கம். இரண்டு மூன்று 166ம் பக்கம் இருப்பதனால் இதைச் சொல்கிறேன்.)
ஆகவே லஜ்ஜா, அன்றாடம் நெற்றியில் எதைத் தரிக்கிறீங்களோ அதுதான் பற்பம். பஸ்பம். நீறு. பொத்தகத்தைக் கொஞ்சம் பொரட்டிப் பாருங்கோவ்...:D<<<<<>>.பாக்கறேங்க!