பல நாட்களாக என் மனதில் எழும் கேள்விகள்..தமிழக நிலப்பரப்பில் தெய்வ வழிபாடு, கல்வெட்டுக்கள், சமணம், இந்து மத கோவில் தெய்வ வழிபாடுகள் என்ற வகையில் பல நூற்களை வாசிக்கும் போது தகவல் தொடர்ச்சியில் ஏற்படும் சில இடைவெளிகள் ஆகியன ...இது மட்டுமன்றி தமிழகத்துக்கு வந்து சேர்ந்த இந்த இரண்டு மதங்களும் தமிழக நிலப்பரப்பில் ஏற்படுத்திய தாக்கங்கள்..படிப்படியாக மறைந்த கால நிலை...இப்படி சரியான தகவலுடன் இந்த துறை தொடர்பான ஆய்வினை த.ம.அ தொடர்வது சாலத் தகும் என் நினைத்து சென்ற ஆண்டு ஜூன் மாதம் நான் தமிழகத்தில் இருந்த போது ஒரு சில நண்பர்கள் கூடி சிறு கலந்தாலோசனை செய்தோம். அதனை மேலும் ஆக்கப்பூர்வமாக தொடர நினைக்கின்றேன்.இது ஆய்வு அடிப்படையில் மட்டுமே தொடரும் இழை. அதனால் முதலில் தமிழகத்தில் பௌத்தம் பற்றிய தமிழகத்தில் சமணம் பற்றிய தகவல் தரும் நூல்களை பட்டியல் இட நினைக்கின்றேன்.
On Tuesday, August 11, 2015 at 1:05:02 AM UTC-7, Suba.T. wrote:பல நாட்களாக என் மனதில் எழும் கேள்விகள்..தமிழக நிலப்பரப்பில் தெய்வ வழிபாடு, கல்வெட்டுக்கள், சமணம், இந்து மத கோவில் தெய்வ வழிபாடுகள் என்ற வகையில் பல நூற்களை வாசிக்கும் போது தகவல் தொடர்ச்சியில் ஏற்படும் சில இடைவெளிகள் ஆகியன ...இது மட்டுமன்றி தமிழகத்துக்கு வந்து சேர்ந்த இந்த இரண்டு மதங்களும் தமிழக நிலப்பரப்பில் ஏற்படுத்திய தாக்கங்கள்..படிப்படியாக மறைந்த கால நிலை...இப்படி சரியான தகவலுடன் இந்த துறை தொடர்பான ஆய்வினை த.ம.அ தொடர்வது சாலத் தகும் என் நினைத்து சென்ற ஆண்டு ஜூன் மாதம் நான் தமிழகத்தில் இருந்த போது ஒரு சில நண்பர்கள் கூடி சிறு கலந்தாலோசனை செய்தோம். அதனை மேலும் ஆக்கப்பூர்வமாக தொடர நினைக்கின்றேன்.இது ஆய்வு அடிப்படையில் மட்டுமே தொடரும் இழை. அதனால் முதலில் தமிழகத்தில் பௌத்தம் பற்றிய தமிழகத்தில் சமணம் பற்றிய தகவல் தரும் நூல்களை பட்டியல் இட நினைக்கின்றேன்.1பௌத்தமும் தமிழும்மயிலை, சீனி. வேங்கடசாமி2சமணமும் தமிழும்மயிலை, சீனி. வேங்கடசாமி
இது ஒரு புதிய முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள். விக்கிரமாதித்தர்கள் குழுவில் கூட்டத்தில் கோவிந்தா போடாமல் நான் வேதாளத்துக்கு வக்கால்த்து வாங்குவது இழை இரு தரப்பு வாதங்களின் அடிப்படையில் தகவலை நிறுவ உதவக்கூடும்
இணையத்தில் கிடைக்கும் ஆவணங்கள் இந்த மடலாடல்குழுவில் பலமுறை ஆதாரமாக வைத்து முரண்பாடான வாதங்களில் அறிஞர்களின் காலத்தை விரயம் செய்ததை நீங்கள் நன்குனர்வீர்கள். இணையத்தில் கிடைக்கும் வளங்கள் பெரும்பாலும் பி.டி.எஃப் கோப்பாக இருப்பதால் தேடுபொறிமூலம் தேடுவது இய்லாத காரியம்.
சமணத்தின் தொடக்கம் தமிழ்நாட்டில் எப்போது என்பதும் தமிழ் தெய்வ வழிபாட்டுடன் எங்கனம் இனைந்து தமிழ்ச் சமணத்தை வளர்த்தது என்பதற்கான ஆவணங்கள் கிளப்பிரர் காலத்தின் முற்றும் மறைந்துவிட்டதாகக் குறிப்பிடப்படுவதால் ஆய்வுகள் இணையத்தில் கிடைக்கும் நூல்களோடு களப்பணி மூலமாகவும் அறிதல் அவசியம்
.
ஆங்கில அரசு தமிழ்நாட்டில் பல ஊர்களில் அழிந்த நிலையில் இருந்த கோவில்களைப்பற்றிய தகவலைத் தொகுத்து வெளியிட்டுள்ள நிலையில் அந்த இடங்களில் உள்ள மாணவர்கள் தன்னார்வலர்கள் துணைகொண்டு அந்த எச்சங்களின் இன்றைய நிலையைச் சக்திவாய்ந்த அலைபேசியில் படம்பிடித்து அனுப்பலாம். அவ்வறு கிடைக்கும் தொடக்கத் தகவல்களை மின்தமிழ் அறிஞர்குழு தரப்படுத்தி நம்பகத்தன்மைமிக்கத் தரவுக்ளை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு செய்யலாம்
.,
தமிழ்ப் பெளத்தம் பற்றிய செய்திகள் அச்சிலும் இணையத்திலும் அரிதாகவே கிடைக்கும் நிலையில் கிழக்காசிய நாடுகளில் இன்னும் இருக்கும் எச்சங்களைக்கொண்டு மீள்பதிவு செய்யலாம். மின்தமிழில் சிலருக்கு அயோத்திதாசர் என்றாலே ஒவ்வாமை வந்துவிடும் நிலையில் உங்களால் அயோத்திதாசரை எவ்வளவுதூரம் முன்னெடுக்கமுடியும் என்பதை என்னால் உறுதியாகக் கூறமுடியவில்லை
.
தமிழ் பெளத்தமும் தமிழ்ச் சமணமும் மக்கள் மரபுவழியில் மறைபொருளாக இருப்பதால் மக்கள் இயக்கம் ஆர்வர்லகளே ஆய்வாளர்களாக மாறி அவர்களிடம் உள்ள அனுமானங்களையும் தரவுகளையும் அடிப்படையாகக் கொண்டு நம்பகத்தன்மை மிக்க தகவலையும் செய்திகளையும் அளிக்கலாம். அறிஞர்களின் ஆய்வு ஒருபுறம் மக்கள் தங்கள் வாழ்விடங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள தமிழ்ப் பெளத்த எச்சங்களையும் தமிழ்ச் சமண் எச்சங்களையும் அடையாளம் காண்பதும் வாய்மொழி நாட்டார் வரலாறுமூலம் 2000 ஆண்டுகளூக்கி முற்பட்ட சரித்திர நிகழ்வுகளை நிறுவ உதவும் வகையில் திட்டமிட்டால் வெற்றி நிச்சயம்
.
உலகத்தின் பல பகுதிகளில், பல மொழிகளை பேசும் சமண, பௌத்தா்களும் குறிப்பிட்ட சில உருவங்களையே வழிபடுகிறாா்கள். அதுபோலவே பிற மதத்தினரும்.
மதங்களின் ஆரம்ப கட்ட சமூக சூழ்நிலையையும், குறிப்பிட்ட அளவு சில மதங்கள் முத்திரை பதித்து நிறுவனங்களான பிறகு வேறு மதங்கள் உருவானதா, அதற்கான தேவைகள், பின்னணிகள், காரணங்கள் பற்றி ஆராய முயல்வது பலன் தரலாம்.
எனவே மொழி அடிப்படையில் அல்லது ஒரு பகுதியை சாா்ந்த மதத்தேடல் காலத்தை வீணடிக்கும் செயலாக மாறலாம்.
மதங்களின் தொடக்கம் கல்விமுறை, கல்விமுறையின் தேவை அறிவுத்தேடல், அதற்கான தேவை சமூக வாழ்வியல்...
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
உலகத்தின் பல பகுதிகளில், பல மொழிகளை பேசும் சமண, பௌத்தா்களும் குறிப்பிட்ட சில உருவங்களையே வழிபடுகிறாா்கள். அதுபோலவே பிற மதத்தினரும்.
மதங்களின் ஆரம்ப கட்ட சமூக சூழ்நிலையையும், குறிப்பிட்ட அளவு சில மதங்கள் முத்திரை பதித்து நிறுவனங்களான பிறகு வேறு மதங்கள் உருவானதா, அதற்கான தேவைகள், பின்னணிகள், காரணங்கள் பற்றி ஆராய முயல்வது பலன் தரலாம்.
எனவே மொழி அடிப்படையில் அல்லது ஒரு பகுதியை சாா்ந்த மதத்தேடல் காலத்தை வீணடிக்கும் செயலாக மாறலாம்.
மதங்களின் தொடக்கம் கல்விமுறை, கல்விமுறையின் தேவை அறிவுத்தேடல், அதற்கான தேவை சமூக வாழ்வியல்...
வேதாளத்துகிட்ட பயமே இல்லையா? என்ன எள்ளல் என்ன எள்ளல் இனி வரப்போகும் இம்சைகளைத் தெரிந்துதான் கலாய்க்கிறார்களா
For your knoledge..
O Yudhishthira, in the country of the Pandyas are the tirthas named Agastya and Varuna! And, O bull among men, there, amongst the Pandavas, is the tirtha called the Kumaris. Listen, O son of Kunti, I shall now describeTamraparni. In that asylum the gods had undergone penances impelled by the desire of obtaining salvation. In that region also is the lake of Gokarna which is celebrated over the three worlds, hath an abundance of cool waters, and is sacred, auspicious, and capable, O child, of producing great merit. That lake is extremely difficult of access to men of unpurified souls. Mahabharatha 3:88[28]
The Pandyas were in close liaison with the Pandavas of the Mahabharata. Pandyan Kings took part in the Mahabharata War .(Karna Parav 20.25) Arjuna and Krishna married Pandyan princesses and had children through them.
And similarly, Pandya, who dwelt on the coast-land near the sea, came accompanied by troops of various kinds to Yudhishthira, the king of kings. Mahabharatha 5:19
Steeds that were all of the hue of the Atrusa flower bore a hundred and forty thousand principle car-warriors that followed that Sarangadhwaja, the king of the Pandyas. Mahabharatha 7.23
In return, Malayadhwaja pierced the son of Drona with a barbed arrow. Then Drona's son, that best of preceptors, smiling the while, struck Pandya with some fierce arrows, capable of penetrating into the very vitals and resembling flames of fire. Mahabharatha 8:20
&
The exact origins of Jainism in Tamil Nadu is unclear. However, Jains flourished in Tamil Nadu at least as early as the Sangam period. Tamil Jain tradition places their origins are much earlier. The Ramayana mentions thatRama paid homage to Jaina monksliving in South India on his way to Sri Lanka.Jain, Ashish (29 July 2011)."History of Tamil Jains". jainsquare.com. Archived from the original on 22 October 2014. Some scholars believe that the author of the oldest extant work of literature in Tamil (3rd century BCE),Tolkāppiyam, was a Jain.[58]
A number of Tamil-Brahmi inscriptions have been found in Tamil Nadu that date from the 2nd century BCE. They are regarded to be associated with Jain monks and lay devotees.[59][60]
Tirukkural by Valluvar is considered to be the work by a Jain by scholars like V. Kalyanasundarnar, Vaiyapuri Pillai,[61]Swaminatha Iyer,[62] P.S. Sundaram.[63] It emphatically supports vegetarianism (Chapter 26) and states that giving up animal sacrifice is worth more than thousand offerings in fire( verse (259).
Silappatikaram, first epic in Tamil literature, was written by a Camaṇa,Ilango Adigal. This epic is a major work in Tamil literature, describing the historical events of its time and also of then-prevailing religions, Jainism, Buddhism and Shaivism. The main characters of this work, Kannagi andKovalan, who have a divine status among Tamils, were Jains.
According to George L. Hart, who holds the endowed Chair in Tamil Studies by University of California, Berkeley, has written that the legend of the Tamil Sangams or "literary assemblies: was based on the Jain sangham at Madurai:
There was a permanent Jaina assembly called a Sangha established about 604 AD in Maturai. It seems likely that this assembly was the model upon which tradition fabricated the cangkam legend."[64]
Jainism began to decline around the 8th century, with many Tamil kings embracing Hindu religions, especiallyShaivism. Still, the Chalukya, Pallava andPandya dynasties embraced Jainism.
--
On Tuesday, August 11, 2015 at 1:05:02 AM UTC-7, Suba.T. wrote:பல நாட்களாக என் மனதில் எழும் கேள்விகள்..தமிழக நிலப்பரப்பில் தெய்வ வழிபாடு, கல்வெட்டுக்கள், சமணம், இந்து மத கோவில் தெய்வ வழிபாடுகள் என்ற வகையில் பல நூற்களை வாசிக்கும் போது தகவல் தொடர்ச்சியில் ஏற்படும் சில இடைவெளிகள் ஆகியன ...இது மட்டுமன்றி தமிழகத்துக்கு வந்து சேர்ந்த இந்த இரண்டு மதங்களும் தமிழக நிலப்பரப்பில் ஏற்படுத்திய தாக்கங்கள்..படிப்படியாக மறைந்த கால நிலை...இப்படி சரியான தகவலுடன் இந்த துறை தொடர்பான ஆய்வினை த.ம.அ தொடர்வது சாலத் தகும் என் நினைத்து சென்ற ஆண்டு ஜூன் மாதம் நான் தமிழகத்தில் இருந்த போது ஒரு சில நண்பர்கள் கூடி சிறு கலந்தாலோசனை செய்தோம். அதனை மேலும் ஆக்கப்பூர்வமாக தொடர நினைக்கின்றேன்.இது ஆய்வு அடிப்படையில் மட்டுமே தொடரும் இழை. அதனால் முதலில் தமிழகத்தில் பௌத்தம் பற்றிய தமிழகத்தில் சமணம் பற்றிய தகவல் தரும் நூல்களை பட்டியல் இட நினைக்கின்றேன்.1பௌத்தமும் தமிழும்மயிலை, சீனி. வேங்கடசாமி2சமணமும் தமிழும்மயிலை, சீனி. வேங்கடசாமி
சில நூல்களை நாம் வாசித்தும் கருத்து பகிர்வது தகும் என நினைக்கின்றேன்.எந்தக் கருத்தை பதிந்தாலும் ஆதாரப் பூர்வமான நூலைச் சுட்டிக் காட்டி கருத்து பகிரக் கேட்டுக் கொள்கின்றேன். உசாத்துணைகள், குறிப்பு நூல்கள் இல்லாத பதிவை தவிர்க்கவும்!ஆர்வமுள்ளோர் பங்கெடுக்க சில நூற்களை நாம் வலைப்பக்கத்திலிருந்தும் தரவிறக்கி வாசிக்க கேட்டுக் கொள்கிறேன்.ஒரு டிஜிட்டல் நூலக கலெக்ஷன் போல தொகுத்து அதனை ரெஃபரன்ஸுக்கு நாம் பயன்படுத்துவது உதவும் என நினைக்கின்றேன். கருத்துக்களை வரவேற்கின்றேன்.சுபா--Suba.T.http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundationhttp://www.heritagewiki.org/- மரபு விக்கிhttp://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!http://ksuba.blogspot.com - Suba's Musingshttp://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடைhttp://thf-villagedeities.blogspot.de/ - கிராம தேவதைகள்http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
--
இது ஆய்வு அடிப்படையில் மட்டுமே தொடரும் இழை. அதனால் முதலில் தமிழகத்தில் பௌத்தம் பற்றிய தமிழகத்தில் சமணம் பற்றிய தகவல் தரும் நூல்களை பட்டியல் இட நினைக்கின்றேன்.
முனைவர் சுபா அவர்களுக்கு வணக்கம்.
தங்களின் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்.
கருத்துக்கள் தொடரும் பொழுது, நூல்கள் பட்டியலுக்கு முதலிடம் தருவது நல்லது.
நன்றி.
வணக்கம்.
பாலு
மதுரை.
மறைந்த தமிழ்ப்பௌத்தம் எங்கே? வாழ்கிறது, மறையுருவில் என்கிறார் மாயாவி (அட! பல பேரில் உலாவரும் நம்ம ஐயா! தாங்க!). அயோத்திதாசர் பற்றி உளம் திறந்து பேச வேண்டும். அறிய வேண்டும்.

ஒரு டிஜிட்டல் நூலக கலெக்ஷன் போல தொகுத்து அதனை ரெஃபரன்ஸுக்கு நாம் பயன்படுத்துவது உதவும் என நினைக்கின்றேன். கருத்துக்களை வரவேற்கின்றேன்.
அது என்னவோ தெரியவில்லை, தமிழைத் தமிழாக எழுதாமல் சங்கதவொலிப்பிலேயே எழுதவேண்டும் என்று பலரும் முயல்கிறார்.சிவநெறி எப்படித் தமிழிற் சைவமானது? விண்ணவ நெறி எப்படித் தமிழில் வைணவமானது? அதேவோட்டத்தில் புத்தநெறியும் எப்படி பௌத்தமாகிறது? (சிலர் பவுத்தமென்றும் எழுதுகிறார்.) மொத்தத்தில் தமிழில் எதுவும் விளங்கிவிடக்கூடாது என்று ஏதோவொரு சொலவ மிரட்டல் தொடர்ந்துநடந்துகொண்டுள்ளது.. இப்படி எத்தனைநாட்களுக்குத் தமிழைச் சங்கத அச்சடிப்பில் வழிப்படுத்திக்கொண்டேயிருப்போம்?
----------------------------------------------ஜைனவியல் அறிஞர் ஒருவரின் கவுந்தியடிகள் பற்றிய நூல் ஒன்றை இங்கு இடுகிறேன்.
இது ஆய்வு அடிப்படையில் மட்டுமே தொடரும் இழை. அதனால் முதலில் தமிழகத்தில் பௌத்தம் பற்றிய தமிழகத்தில் சமணம் பற்றிய தகவல் தரும் நூல்களை பட்டியல் இட நினைக்கின்றேன்.
முனைவர் சுபா அவர்களுக்கு வணக்கம்.
தங்களின் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்.கருத்துக்கள் தொடரும் பொழுது, நூல்கள் பட்டியலுக்கு முதலிடம் தருவது நல்லது.
நன்றி.
வணக்கம்.
பௌத்தம் இந்தியாவை விட்டு ஏறக்குறைய அழிந்தது எவ்வாறு என்பது பெரும் புதிர். இன்னும் கூடப் பல வெளிநாட்டினர் பௌத்தம் இந்தியாவில் பிறந்து சநாதன தர்மத்தின் ஒரு கிளையாய் வளர்ந்து இந்திய சமய நோக்கை நெறிப்படுத்திய சமயம் என்பதை அறியார். எனது ஜெர்மன் நண்பர்கள் பௌத்தம் கற்க தாய்லாந்து செல்கின்றனர்.
தென்னாசியத் தடயங்களைப் பார்த்தால் அது தமிழ் மண்ணிலிருந்து வீறுகொண்டு எழுந்து ஆசியாவையே முற்றும் முழுவதுமாக மாற்றியிருக்கிறது என்பது புரியும் (பௌத்தம் என்பது இங்கு நுழையாமலிருந்தால் என்றோ சீனா உலக வல்லரசாகியிருக்கும் என்பது ஒரு சீன அறிஞர் கருத்து! அகிம்சா!!!!சாந்தி!!).கொரிய ஆய்விற்கு தமிழ்ப் பௌத்த நாட்டார் கதைகள் மிக, மிக அவசியம். போதிதருமர் பற்றிய தீவிர ஆய்வு இங்கு தேவை.
மறைந்த தமிழ்ப்பௌத்தம் எங்கே? வாழ்கிறது, மறையுருவில் என்கிறார் மாயாவி (அட! பல பேரில் உலாவரும் நம்ம ஐயா! தாங்க!). அயோத்திதாசர் பற்றி உளம் திறந்து பேச வேண்டும். அறிய வேண்டும்.மடை மாற்றம் செய்யாமல் இவ்விழை வளர என் வாழ்த்துகள். தமிழ் வளர்ச்சியின் அடுத்த கட்ட நகர்விற்கு வஇவ்வாய்வு தேவை. கிழக்கு நோக்குக! எனும் பொருளாதார பிணைப்புகளுக்கு இவ்வாய்வு தேவை. நாளையத் தமிழனுக்குச் சோறு போட இவ்வாய்வு தேவை!
வாழ்க!நா.கண்ணன்
--
அ.த--
வணக்கம்
காத்தவராயன் @ க. அயோத்தி தாசரின் மேலும் சில நூல்கள்.பாலு
மதுரை.
அ.த
இது ஆய்வு அடிப்படையில் மட்டுமே தொடரும் இழை. அதனால் முதலில் தமிழகத்தில் பௌத்தம் பற்றிய தமிழகத்தில் சமணம் பற்றிய தகவல் தரும் நூல்களை பட்டியல் இட நினைக்கின்றேன்.
இந்தியாவில் 16ஆண்டுகள் பெளத்த த்தை தேடிய யுவான்சுவாங் மூலம், 7ஆம்நூற்றாண்டில் தமிழக நிலையை இ ணைத்துள்ள நாலில் அறியலாம்.
பாலு
மதுரை.
இது ஆய்வு அடிப்படையில் மட்டுமே தொடரும் இழை. அதனால் முதலில் தமிழகத்தில் பௌத்தம் பற்றிய தமிழகத்தில் சமணம் பற்றிய தகவல் தரும் நூல்களை பட்டியல் இட நினைக்கின்றேன்.
நா.கண்ணன்
அ.த
சுபாஅ.த
இந்த நூல் பல ஆண்டுகளாக பல இடங்களில் இணையத்தில் உள்ளதே. இணையப் பல்கலை, த.ம.அ., ....அதனை மேகக்கணினியில் ஏற்றி பாஸ்வொர்டு எல்லாம் எதற்கு?
ஆசாரியதுரை க. அயோத்தி தாஸக் கவிராஜப் பண்டிதர் " இரஙகற்பாமாலை"
பாலு
மதுரை.
இது ஆய்வு அடிப்படையில் மட்டுமே தொடரும் இழை. அதனால் முதலில் தமிழகத்தில் பௌத்தம் பற்றிய தமிழகத்தில் சமணம் பற்றிய தகவல் தரும் நூல்களை பட்டியல் இட நினைக்கின்றேன்.
இந்தியாவில் 16ஆண்டுகள் பெளத்த த்தை தேடிய யுவான்சுவாங் மூலம், 7ஆம்நூற்றாண்டில் தமிழக நிலையை இ ணைத்துள்ள நாலில் அறியலாம்.
பாலு
மதுரை.
| Title: | Dynamics of caste conflicts in some selected villages of Tamil Nadu: a sociological study |
| Researcher: | Babu, N R Suresh |
| Guide(s): | Ram, Nandu |
| Keywords: | Social Sciences |
| Issue Date: | 8-Mar-2014 |
| University: | Jawaharlal Nehru University |
| Award Date: | n.d. |
| Abstract: | NOne |
| Pagination: | 199p. |
| URI: | http://hdl.handle.net/10603/17249 |
| Appears in Departments: | School of Social Sciences |
Files in This Item:
|
2015-08-26 7:58 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:இந்த நூல் பல ஆண்டுகளாக பல இடங்களில் இணையத்தில் உள்ளதே. இணையப் பல்கலை, த.ம.அ., ....அதனை மேகக்கணினியில் ஏற்றி பாஸ்வொர்டு எல்லாம் எதற்கு?நல்ல கேள்விஇது மேகக்கணினியில் ஒரு ஆய்வுத்தலைப்புக்கேற்ற மின்வளங்களை ஒரு நூலடுக்காகக் கொடுக்கும் முயற்சி1990 களில் டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்போட்டு ஆன்லைனில் பயோ இன்ஃபர்மேடிக்ஸ் பட்டயப்படிப்பை நடத்தினேன்
என ஒரு எம்.ஏ. செய்யவைக்கலாம்.அப்படி இருந்தால், அந்த எம்.ஏ. தீஸீஸ் காட்டும்.
நூல்களின் பெயர்கள் பதிவிற்கு என் நன்றி திரு.பாலு.
கூடுதல் தகவல் -
இங்கு நீங்கள் வழங்கியுள்ள
நூலில் இந்திய இலக்கியச் சிற்பிகள் - கௌதம சன்னாவின் நூல் நம் சேகரத்தில் முழுமையாக உள்ளது. அவரும் மின் தமிழில் உள்ளார்.
சுபா
நன்றி. முனைவர் சுபா அவர்களே.
ஆழ் கடல் நல் முத்துக்களை அள்ளித் தரும் மின் தமிழுக்கும் நன்றி.
வணக்கம்.
பாலு
மதுரை.
மாணவர்களுக்கான கையேடு ஒன்றை உருவாக்கித்தர ஓரெலி நிறுவனத்துடன் ஒப்பந்தம்போட்டு அவர்கள் கொடுத்த 250 மின்நூல்கள் உள்ள நூலடுக்கைப் பயன்படுத்தி இரண்டு வாரங்களில் ஒரு கையேட்டை உருவாக்கிக் கொடுத்தேன்.
வேகமாக முன்னேறும் புலங்களில் இணையதளத்தைத் தேடி நேரத்தை வீணாக்குவது முறையல்ல. கூகிள் தேடலில் கவனச் சிதறல் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உண்டு தேடியதை விட்டுவிட்டு மற்ற வளங்களி நாட்டம் சென்று நேரம் வீனாகும். ஆனால் மேகக்கணினியில் நூலடுக்கில் தேவௌயான வளங்கள் மட்டுமே இருக்கும். எங்கிருந்தும் இணைய வழியாக ஆன்லைனில் மின்நூல்களைப் படிக்க இயலும்
அறிஞர் ஐயா அவர்களுக்கு வணக்கம்.
தங்களது மின் தமிழ் பணி போற்றுதற்குரியது.
நன்றி.
பாலு
மதுரை.
மதுரை திரு. பாலு,
இந்த நூலில் திரு. வி.க. அவர்களின் இரங்கற்பா உள்ளதா?
இருந்தால், தட்டெழுதி இவ்விழையில் இட வேண்டுகிறேன்.
வெகுகாலமாகத் தேடிக்கொண்டுள்ள பாடல் அது.
பெ. சு. மணி கண்டுபிடித்து வெளிப்படுத்தியுள்ளார்.
பாரதியார் எழுத்துக்கள் பலரால் தேடப்பட்டு வெளிவந்ததுபோல்,
திரு.வி.க,, அயோத்திதாசர், ... போன்றோர் கட்டுரைகள் தேடப்படல்
வேண்டும். பலர் சேர்ந்து முயன்றால் கிட்டும்
அறிஞர் கணேசன் ஐயா அவர்களுக்கு வணக்கம்.
திரு. வி.க. அவர்களின் இரங்கற்பாவை இணைத்துள்ளேன.
தட்டெழுத்தில் வேண்டுமென்றால் கூற வேண்டுகிறேன்.
அறிஞர் கணேசன் ஐயா அவர்களுக்கு வணக்கம் .
தாங்கள் கேட்டிருந்த திரு. வி.க.பாடிய அயோத்தி தாசர் இரங்கற்பாவினை மின் தமிழ் இழையில் இணைத்துள்ளேன்.
காண்க.
Sent from my Samsung Galaxy smartphone.
நூலை, நூல் தொகுப்பாளரிடம் அனுமதிபெற்று இணையத்தில்(உ-ம்: archive.org இலவசமாக எத்தனை பெரிய நூல்களையும்,ஆயிரக்கணக்கான நூல்களி ஏற்றலாம்.)
சுபா
அயோத்திதாசர் நூல்கள் த.ம.அ., ஆர்க்கைவ்.ஆர்க், இணையப் பல்கலை எல்லாவற்றிலும் கிடைக்கவேண்டும்
அயோத்திதாச பண்டிதர் மீதான பற்றுக்கொண்டவர்கள் இணைந்து
செயல்பட்டால் அவர் எழுதியதில் கிடைப்பன, அவர்மீது எழுந்த
கட்டுரைகள், நூல்கள் எல்லாமும் இணையத்தில் கிடைக்க
வகை செய்யவியலும்.
பல ஆண்டு முன் பாரி செழியன் இங்கே எழுதுவார். பல நூற்குறிப்புகள்,
ஆல்காட், ... கொடுத்திருக்கிறேன். அவர் எங்கே?
அன்புடன்
நா. கணேசன்
அறிஞர் ஐயா கணேசன்,
வணக்கம்.
பாரி செழியன் அவர்களைத் தொடர்பு கொண்டேன். அவர்களிடம் அ. தாசரின் தமிழன் இதழ்கள் pdfல் உள்ளது. மின்னூலாக்க தர இசைந்துள்ளார்.
தங்களின் வழிகாட்டுதல் தேவை.
பாலு
மதுரை

அறிஞர் கணேசன் அவர்களுக்கு வணக்கம்.
அவ்வாறே ஆகட்டும். திரு. பாரி அவர்களை தொடர்பு கொண்டு ஆவன செய்கிறேன்.
பாரி அவர்கள் தங்களையும் முனைவர் சுபா அவர்களையும் நினைவு கூர்ந்தார். நலம் விசாரித்தார்.
நன்றி.
பாலு
மதுரை.
நன்றி.
நண்பர் பாரி செழியன் அவர்களுக்கு வணக்கம்.
மின்னூலாக அரிய ஆவணங்களை மின் தமிழ் இழையில் சேர்ததமைக்கு மிக்க நன்றி.
மின் தமிழ் தொகுப்பில், வழங்கிய -
" பாரி செழியன்,
அயோத்தி தாசர் ஆய்வு நடுவம்,
மதுரை. "
என குறிப்பிட்டு வெளியிட அன்புடன் வேண்டுகிறேன்.
பாலு
மதுரை.
---------- Forwarded message ----------
From: paari chezhian <a.aa.n...@gmail.com>
Date: 2015-09-09 22:32 GMT+05:30
Subject: Re: [MinTamil] தமிழ் பௌத்தம் - தமிழ் சமணம்
To: mint...@googlegroups.comநண்பர் பாலு வணக்கம்உங்களிடம் பேசியபடி இதோ பண்டிதர் அயோத்திதாசரின் தமிழன் இதழ் மக்களின் பார்வைக்காகஅய்யா கணேசன் நண்பர் சுபா ஆகியோருக்கு என் விசாரிப்புக்கள்அன்புடன்
பாரி செழியன்
அயோத்திதாச பண்டிதர் மீதான பற்றுக்கொண்டவர்கள் இணைந்து
செயல்பட்டால் அவர் எழுதியதில் கிடைப்பன, அவர்மீது எழுந்த
கட்டுரைகள், நூல்கள் எல்லாமும் இணையத்தில் கிடைக்க
வகை செய்யவியலும்.
பல ஆண்டு முன் பாரி செழியன் இங்கே எழுதுவார். பல நூற்குறிப்புகள்,
ஆல்காட், ... கொடுத்திருக்கிறேன். அவர் எங்கே?
அன்புடன்
நா. கணேசன்
அறிஞர் ஐயா கணேசன்,
வணக்கம்.
பாரி செழியன் அவர்களைத் தொடர்பு கொண்டேன். அவர்களிடம் அ. தாசரின் தமிழன் இதழ்கள் pdfல் உள்ளது. மின்னூலாக்க தர இசைந்துள்ளார்.
தங்களின் வழிகாட்டுதல் தேவை.
அறிஞர் கணேசன் அவர்களுக்கு வணக்கம்.
அவ்வாறே ஆகட்டும். திரு. பாரி அவர்களை தொடர்பு கொண்டு ஆவன செய்கிறேன்.
பாரி அவர்கள் தங்களையும் முனைவர் சுபா அவர்களையும் நினைவு கூர்ந்தார். நலம் விசாரித்தார்.
நன்றி.
---------- Forwarded message ----------
From: Balasubramanian Zen <zen...@gmail.com>
Date: 2015-09-10 20:33 GMT+05:30
Subject: Re: Fwd: [MinTamil] தமிழ் பௌத்தம் - தமிழ் சமணம்
To: paari chezhian <a.aa.n...@gmail.com>நன்றி.
நண்பர் பாரி செழியன் அவர்களுக்கு வணக்கம்.
மின்னூலாக அரிய ஆவணங்களை மின் தமிழ் இழையில் சேர்ததமைக்கு மிக்க நன்றி.மின் தமிழ் தொகுப்பில், வழங்கிய -
" பாரி செழியன்,
அயோத்தி தாசர் ஆய்வு நடுவம்,
மதுரை. "
என குறிப்பிட்டு வெளியிட அன்புடன் வேண்டுகிறேன்.
மின் தமிழ் தொகுப்பில், வழங்கிய -
" பாரி செழியன்,
அயோத்தி தாசர் ஆய்வு நடுவம்,
மதுரை. "
என குறிப்பிட்டு வெளியிட அன்புடன் வேண்டுகிறேன்.
இதனை வாசித்த போது தான் மனதில் தோன்றியது.
இந்த அயோத்தி தாசர் ஆய்வு நடுவகம் மதுரையில் இருக்கின்றதா?
நான் இவ்வருடம் தமிழகம் வரும் போது மதுரையில் 4 நாட்கள் இருப்பேன். அப்போது ஒரு நாள் இங்கு வந்து இந்த நடுவகத்தின் நண்பர்களைச் சந்திக்க
ஆர்வம் உள்ளது.
ஆவண செய்ய இயலுமா திரு.பாலு
சுபா
வணக்கம். முனைவர் சுபா அவர்களே.
தங்களின் மதுரை வருகையின்போது, தங்களின் விருப்பபடி ஆவன செய்து தருகிறேன்.
நன்றி.
வணக்கம்.
பாலு
மதுரை.
அறிஞர் கணேசன் அவர்களுக்கு வணக்கம்.
அவ்வாறே ஆகட்டும். திரு. பாரி அவர்களை தொடர்பு கொண்டு ஆவன செய்கிறேன்.
பாரி அவர்கள் தங்களையும் முனைவர் சுபா அவர்களையும் நினைவு கூர்ந்தார். நலம் விசாரித்தார்.
நன்றி.பாலு
மதுரை.
"என் பகுத்தறிவு பிரசாரத்திற்கும் சீர்திருத்தக் கருத்துகளுக்கு முன்னோடியாக இருந்தவர்கள் பண்டிதமணி அயோத்திதாசரும், தங்கவயல் அப்பத்துரையாரும்தான்"
ஈவெ.ராமசாமி அவர்கள் தனது 68 ஆவது பிறந்த நாள் விழாவில் பெங்களூரில் பேசியது.
நன்றி திரு கணேசன் ஐயா அவர்களே.
Roots of Hinduism நூலை விரைவில் படிக்கிறேன்.
பாலு
மதுரை.