தமிழணங்கு - மாத இதழ்

191 views
Skip to first unread message

தேமொழி

unread,
Nov 11, 2024, 3:15:45 AM11/11/24
to மின்தமிழ்
தமிழணங்கு - மாத இதழ்
Thamizhanangu-November-2024.jpg
தமிழணங்கு 
இலக்கிய சமய பண்பாட்டு ஆய்விதழ்
ஆசிரியர் முனைவர் திருமதி செ. ராஜேஸ்வரி
மலர் 3: இதழ் 5 - நவம்பர் 2024

தேமொழி

unread,
Nov 28, 2024, 12:26:59 AM11/28/24
to மின்தமிழ்
தமிழணங்கு டிசம்பர் 2024.jpg
தமிழணங்கு
இலக்கிய சமய பண்பாட்டு ஆய்விதழ்
ஆசிரியர் முனைவர் திருமதி செ. ராஜேஸ்வரி
மலர் 3: இதழ் 6 - டிசம்பர் 2024
https://archive.org/details/thamizhanangu-december-2024

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Nov 28, 2024, 3:30:17 PM11/28/24
to mint...@googlegroups.com

நன்றி அம்மா. என் கட்டுரையும் இடம் பெற்றுள்ளது மகிழ்ச்சி.


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/mintamil/729d761f-21a0-47fb-8b6e-4e52641a44c8n%40googlegroups.com.

தேமொழி

unread,
Jan 6, 2025, 6:34:53 PMJan 6
to மின்தமிழ்
தமிழணங்கு - மாத இதழ்
தமிழணங்கு ஜனவரி 2025
tamil anangu january 25.png


தமிழணங்கு
இலக்கிய சமய பண்பாட்டு ஆய்விதழ்
ஆசிரியர் முனைவர் திருமதி செ. ராஜேஸ்வரி
மலர் 3: இதழ் 7 -  ஜனவரி 2025
https://archive.org/details/2025_20241229

Kandiah MURUGATHASAN

unread,
Jan 8, 2025, 9:06:03 AMJan 8
to mint...@googlegroups.com
மிகவும் தரமான இதழ் .அறிதல் என்பது எல்லையில்லாப் பிரபஞ்சம் போன்றது.அறிதலின் அதிகரிக்க வைக்கின்றது இந்நூல் இத்தக்கதோர் செயலினைச் செய்து வரும் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும் ,வாழ்த்துகளும் 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Jan 8, 2025, 11:44:55 AMJan 8
to mint...@googlegroups.com
பகிர்விற்கு நன்றி அம்மா.

பாதுகாக்க வேண்டிய படைப்புகளின் தொகுப்பு.
ஆசிரியருக்குப் பாராட்டு.
அயலெழுத்து அயற்சொல் தழும்பின்றித் தமிழணங்கு காட்சியளித்தால் சிறப்பாக இருக்கும்.



--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

தேமொழி

unread,
Mar 11, 2025, 6:07:56 PMMar 11
to மின்தமிழ்
தமிழணங்கு - மாத இதழ்
தமிழணங்கு - பிப்ரவரி 2025
Thamizhanangu-February  2025.jpg
தமிழணங்கு
இலக்கிய சமய பண்பாட்டு ஆய்விதழ்
ஆசிரியர் முனைவர் திருமதி செ. ராஜேஸ்வரி
தமிழணங்கு - பிப்ரவரி 2025
https://archive.org/details/thamizhanangu-february-2025

---------------------------
Message has been deleted

தேமொழி

unread,
Mar 11, 2025, 6:35:49 PMMar 11
to மின்தமிழ்
தமிழணங்கு - மாத இதழ்
தமிழணங்கு - மார்ச் 2025
Thamizhanangu-March 2025.jpg
தமிழணங்கு
இலக்கிய சமய பண்பாட்டு ஆய்விதழ்
ஆசிரியர் முனைவர் திருமதி செ. ராஜேஸ்வரி
தமிழணங்கு - மார்ச் 2025
---------------------------
இந்த இதழில் என் கட்டுரை ஒன்றும் இடம் பெற்றுள்ளது, 
படித்து கருத்துப் பகிர்வதை வரவேற்கிறேன். 

"ரிக் வேதம் கூறும் அகத்தியர்"
 — தேமொழிசான்பிரான்சிஸ்கோ
பக்கம்: 30-36 
---

தேமொழி

unread,
Apr 7, 2025, 5:55:30 PMApr 7
to மின்தமிழ்
Thamizh Anangu April 2025.jpg

தமிழணங்கு-ஏப்ரல் 2025
[இலக்கியம், சமயம், பண்பாட்டு, பன்மொழி ஆய்விதழ்]

ஆசிரியர் முனைவர் திருமதி செ. ராஜேஸ்வரி
https://archive.org/details/thamizhanangu-april-2025
__________________________________________________________________________


இந்த இதழில்  என் கட்டுரை ஒன்றும் இடம் பெற்றுள்ளது
படித்து கருத்துப் பகிர்வதை வரவேற்கிறேன்.

""தென்திசையின் அகத்தியன்""
 — முனைவர் தேமொழி, சான் பிரான்சிஸ்கோ

நன்றி:
தமிழணங்கு-ஏப்ரல் 2025
பக்கம் 7-8
https://archive.org/details/thamizhanangu-april-2025/page/n7/mode/2up

தேமொழி

unread,
Apr 7, 2025, 6:17:14 PMApr 7
to மின்தமிழ்

அன்புடையீர் கடந்த மூன்று. ஆண்டுகளாக தமிழணங்கு என்ற  இலக்கியம்,  பண்பாடு, வரலாறு, தொல்லியல் சார்ந்த ஒலி, ஒளி, பன்மொழி மின்னிதழ் archive. com இல் இலவசமாகவும் அச்சிதழாகவும் வெளிவருகின்றது. இதில் வரும் கட்டுரைகள் மற்றும் தொடர்கள் ஆண்டுதோறும் நூல்களாக (ISBN) சந்திரோதயம் பதிப்பகத்தின் மூலம் வெளிவருகின்றன.  ஒலி, ஒளி காட்சிகளுக்கு QR code கொடுக்கப்படுகிறது. நல்ல தரமான கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. 7010997639 என்ற எண்ணுக்கு அனுப்பலாம். அல்லது rajetam...@gmail.com க்கு அனுப்பலாம்.  கட்டுரையை பிழைகள் இன்றி லதா ஒருங்குறியில் word format இல்  அனுப்புங்கள். கட்டுரையாளர், பெயர், பணி, ஊர் பிற தகவல்கள், நேரே பார்த்தபடி இருக்கும் படம் ஒன்றும் அனுப்புங்கள்.

ஆசிரியர் முனைவர் திருமதி செ. ராஜேஸ்வரி

தேமொழி

unread,
May 28, 2025, 3:17:38 AMMay 28
to மின்தமிழ்
Thamizhanangu May  2025.jpg
தமிழணங்கு மே 2025
https://archive.org/details/thamizhanangu-may-2025



_____________________________________________________


On Monday, April 7, 2025 at 2:55:30 PM UTC-7 தேமொழி wrote:

தேமொழி

unread,
May 28, 2025, 3:19:32 AMMay 28
to மின்தமிழ்
Thamizhanangu June 2025.jpg
தமிழணங்கு ஜூன் 2025

___________________________________________________________
இந்த இதழில்  என் கட்டுரை ஒன்றும் இடம் பெற்றுள்ளது
படித்து கருத்துப் பகிர்வதை வரவேற்கிறேன்.
அட்சய திருதியை
முனைவர் தேமொழி

தமிழணங்கு ஜூன் 2025 (பக்கம்:3-6)
------------------------

தேமொழி

unread,
Jun 27, 2025, 11:58:09 PMJun 27
to மின்தமிழ்
thamizhanangu-july-2025.jpg
தமிழணங்கு - ஜூலை 2025
https://archive.org/details/thamizhanangu-july-2025


___________________________________________________________
*** இந்த இதழில்  என் கட்டுரை ஒன்றும் இடம் பெற்றுள்ளது

படித்து கருத்துப் பகிர்வதை வரவேற்கிறேன்.

Ranking Thirukkural by Web Popularity: Analyzing Google Search Results with Scholarly Rigor
— Dr. Jothi S. Themozhi

https://archive.org/details/thamizhanangu-july-2025/page/15/mode/2up
தமிழணங்கு - ஜூலை 2025 (பக்கம்: 15-18)
------------------------

தேமொழி

unread,
Aug 1, 2025, 7:32:45 PMAug 1
to மின்தமிழ்
ThamizhAnangu August 2025.jpg

தமிழணங்கு-ஆகஸ்ட் 2025

இலக்கியம், சமயம், பண்பாட்டு, பன்மொழி ஆய்விதழ்


_________________________
*** இந்த இதழில்  என் கட்டுரை ஒன்றும் இடம் பெற்றுள்ளது

படித்து கருத்துப் பகிர்வதை வரவேற்கிறேன்.

""எது நடந்ததோ அது நன்றாகவே நடந்ததா ??!!!""
— முனைவர் தேமொழி

https://archive.org/details/thamizhanangu-august-2025/page/9/mode/2up

நன்றி: தமிழணங்கு-ஆகஸ்ட் 2025 (பக்கம்: 10-13)
_________________________

தேமொழி

unread,
Aug 31, 2025, 12:48:59 AMAug 31
to மின்தமிழ்
thamizhanangu-september-2025.jpg
தமிழணங்கு செப்டம்பர் 2025

இலக்கியம், சமயம், பண்பாட்டு, பன்மொழி ஆய்விதழ்
---

தேமொழி

unread,
Sep 29, 2025, 2:18:35 AM (3 days ago) Sep 29
to மின்தமிழ்
thamizhanangu-october-2025.jpg

தமிழணங்கு அக்டோபர் 2025

இலக்கியம், சமயம், பண்பாட்டு, பன்மொழி ஆய்விதழ்
https://archive.org/details/thamizhanangu-october-2025


_________________________
📝   இந்த இதழில்  என் கட்டுரை ஒன்றும் இடம் பெற்றுள்ளது  📍


படித்து கருத்துப் பகிர்வதை வரவேற்கிறேன்.

""சமணர்களுக்குரிய தீபாவளி""

— முனைவர் தேமொழி
https://archive.org/details/thamizhanangu-october-2025/page/1/mode/2up
நன்றி : தமிழணங்கு - அக்டோபர் 2025  (பக்க: 1-6)

_________________________
Reply all
Reply to author
Forward
0 new messages