தமிழ் வார்த்தைகள் அகராதி

1,652 views
Skip to first unread message

Geetha Sambasivam

unread,
Sep 2, 2010, 12:33:27 AM9/2/10
to மின்தமிழ், Tirumurti Vasudevan

Dr. Tirumurthithi Vasudevan requested  mintamil  scholars     for a simple list of tamil words
முழுமையான பட்டியல் வேணும். அகராதி மாதிரி... அதில் இருக்கிற அர்த்தங்கள் வேண்டாம்.

விஜயராகவன்

unread,
Sep 2, 2010, 7:09:16 AM9/2/10
to மின்தமிழ்
On 2 Sep, 05:33, Geetha Sambasivam <geethasmbs...@gmail.com> wrote:
> Dr. Tirumurthithi Vasudevan requested  mintamil  scholars     *for a simple
> list of tamil words*
> *முழுமையான பட்டியல் வேணும். அகராதி மாதிரி... அதில் இருக்கிற அர்த்தங்கள்
> வேண்டாம்.*

எளிய வழி : 1. க்ரியா, மெட்ராஸ் லெக்சிகான், பால்ஸ் போன்றவற்றை முன்னால்
வைத்துக் கொள்ளுங்கள், ஆனால் அர்த்தங்களை பர்க்காதீர்கள். 2. எல்லா தமிழ்
வலைப் பக்க்கங்களிலும் வரும் எல்லா வார்த்தைகளையும் பட்டியல் ரூபத்தில்
போடுங்கள்.

விஜயராகவன்

பொள்ளாச்சி நசன் - www.thamizham.net பேச:(04259)221278 அலைபேசி : 9788552061,

unread,
Sep 2, 2010, 9:55:04 AM9/2/10
to mint...@googlegroups.com
வார்த்​தைகள் என்ப​தே தமிழ்​சொல் அல்ல
​சொற்கள் என்பதுதரன் சரி -  ​சொல் -
​சொற்கள்
அன்புடன்
​பொள்ளாச்சி நசன்

2 செப்டெம்ப்ர், 2010 4:39 pm அன்று, விஜயராகவன் <vij...@gmail.com> எழுதியது:

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
தமிழ்க்கனல்
பேச: 9788552061
www.thamizham.net

விஜயராகவன்

unread,
Sep 2, 2010, 10:39:11 AM9/2/10
to மின்தமிழ்
தமிழ்​சொல் ?

விஜயராகவன்

On 2 Sep, 14:55, பொள்ளாச்சி நசன் - www.thamizham.net பேச:

(04259)221278 அலைபேசி : 9788552061, <pollachina...@gmail.com> wrote:
> வார்த்​தைகள் என்ப​தே தமிழ்​சொல் அல்ல
> ​சொற்கள் என்பதுதரன் சரி -  ​சொல் -
> ​சொற்கள்
> அன்புடன்
> ​பொள்ளாச்சி நசன்
>

> 2 செப்டெம்ப்ர், 2010 4:39 pm அன்று, விஜயராகவன் <viji...@gmail.com> எழுதியது:

>
>
>
>
>
> > On 2 Sep, 05:33, Geetha Sambasivam <geethasmbs...@gmail.com> wrote:
> > > Dr. Tirumurthithi Vasudevan requested  mintamil  scholars     *for a
> > simple
> > > list of tamil words*
> > > *முழுமையான பட்டியல் வேணும். அகராதி மாதிரி... அதில் இருக்கிற அர்த்தங்கள்
> > > வேண்டாம்.*
>
> > எளிய வழி : 1. க்ரியா, மெட்ராஸ் லெக்சிகான், பால்ஸ் போன்றவற்றை முன்னால்
> > வைத்துக் கொள்ளுங்கள், ஆனால் அர்த்தங்களை பர்க்காதீர்கள். 2. எல்லா தமிழ்
> > வலைப் பக்க்கங்களிலும் வரும் எல்லா வார்த்தைகளையும் பட்டியல் ரூபத்தில்
> > போடுங்கள்.
>
> > விஜயராகவன்
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > post to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil
>
> --
> தமிழ்க்கனல்

> பேச: 9788552061www.thamizham.net- Hide quoted text -
>
> - Show quoted text -

யதார்த்தா கி.பென்னேஸ்வரன்

unread,
Sep 2, 2010, 10:47:25 AM9/2/10
to mint...@googlegroups.com

வார்த்தை - Sentence
சொல்  - Word

இல்லையா?

பென்னேஸ்வரன்
--------------------------------------------------------------------------------------------------------------------
K.Penneswaran, Editor, VADAKKU VAASAL - Tamil Monthly Magazine,
5A/11032, Second Floor, Gali No.9, Sat Nagar, Karol Bagh, New Delhi-110 005
Phone: 9910031958   #  Web site: http://www.vadakkuvaasal.com/

2010/9/2 விஜயராகவன் <vij...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

விஜயராகவன்

unread,
Sep 2, 2010, 4:31:55 PM9/2/10
to மின்தமிழ்
இரண்டும் ஒண்ணுதான்

From MTL:

வார்த்தை vārttai : (page 3607)

வார்த்தை vārttai
, n. < vārttā. 1. Word, phrase; சொல். 2. Reply; மறுமொழி. (பிங்.) 3.
Promise; வாக்குத்தத்தம். 4. News, intelligence, tidings; செய்தி. ஒர்

விஜயராகவன்

On 2 Sep, 15:47, யதார்த்தா கி.பென்னேஸ்வரன் <penneswa...@gmail.com>
wrote:

> வார்த்தை - Sentence
> சொல்  - Word
>
> இல்லையா?
>
> பென்னேஸ்வரன்

> ---------------------------------------------------------------------------­-----------------------------------------

> K.Penneswaran, Editor, VADAKKU VAASAL - Tamil Monthly Magazine,
> 5A/11032, Second Floor, Gali No.9, Sat Nagar, Karol Bagh, New Delhi-110 005
> Phone: 9910031958   #  Web site:http://www.vadakkuvaasal.com/
>

> 2010/9/2 விஜயராகவன் <viji...@gmail.com>

>
>
>
> > தமிழ்​சொல் ?
>
> > விஜயராகவன்
>

> > On 2 Sep, 14:55, பொள்ளாச்சி நசன் -www.thamizham.net பேச:

> > (04259)221278  அலைபேசி : 9788552061,  <pollachina...@gmail.com> wrote:
> > > வார்த்​தைகள் என்ப​தே தமிழ்​சொல் அல்ல
> > > சொற்கள் என்பதுதரன் சரி -  ​சொல் -
> > > சொற்கள்
> > > அன்புடன்
> > > பொள்ளாச்சி நசன்
>
> > > 2 செப்டெம்ப்ர், 2010 4:39 pm அன்று, விஜயராகவன் <viji...@gmail.com>
> > எழுதியது:
>
> > > > On 2 Sep, 05:33, Geetha Sambasivam <geethasmbs...@gmail.com> wrote:
> > > > > Dr. Tirumurthithi Vasudevan requested  mintamil  scholars     *for a
> > > > simple
> > > > > list of tamil words*
> > > > > *முழுமையான பட்டியல் வேணும். அகராதி மாதிரி... அதில் இருக்கிற
> > அர்த்தங்கள்
> > > > > வேண்டாம்.*
>
> > > > எளிய வழி : 1. க்ரியா, மெட்ராஸ் லெக்சிகான், பால்ஸ் போன்றவற்றை முன்னால்
> > > > வைத்துக் கொள்ளுங்கள், ஆனால் அர்த்தங்களை பர்க்காதீர்கள். 2. எல்லா தமிழ்
> > > > வலைப் பக்க்கங்களிலும் வரும் எல்லா வார்த்தைகளையும் பட்டியல் ரூபத்தில்
> > > > போடுங்கள்.
>
> > > > விஜயராகவன்
>
> > > > --
> > > > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation.

> > > > Visit our website:http://www.tamilheritage.org;youmay like to visit

> > our
> > > > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > > > post to this group, send email to minT...@googlegroups.com
> > > > To unsubscribe from this group, send email to
> > > > minTamil-u...@googlegroups.com
> > > > For more options, visit this group at
> > > >http://groups.google.com/group/minTamil
>
> > > --
> > > தமிழ்க்கனல்

> > > பேச: 9788552061www.thamizham.net-Hide quoted text -

>
> > > - Show quoted text -
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our

> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > post to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at

> >http://groups.google.com/group/minTamil- Hide quoted text -

ஆராதி

unread,
Sep 2, 2010, 8:18:10 PM9/2/10
to mint...@googlegroups.com
வாக்கியம் - Sentence
சொற்றொடர் -
Sentence
சொல்/கிளவி - Word
வார்த்தை/பதம்  - Word

அன்புடன்
ஆராதி

2010/9/2 யதார்த்தா கி.பென்னேஸ்வரன் <penne...@gmail.com>

ஆராதி

unread,
Sep 2, 2010, 8:39:57 PM9/2/10
to mint...@googlegroups.com
திருமிகு கீதா
தமிழில் முழுமையான பட்டியல் உள்ள ஓர் அகராதியும் கிடைக்க வாய்ப்பில்லை. ஆனால் பெரும்பகுதிச் சொற்களைக் கொண்ட பெயர் அகராதிப் பட்டியலை நா.கதிரைவேற் பிள்ளை ‘பெயரகராதி‘ என்னும் பெயரில் வெளியிட்டுள்ளார். அதில் பெயர்கள் மட்டுமே இருக்கும். பொருளும் இருக்கும். நீங்கள் பொருளைப் பொருட்படுத்த வேண்டாம். திரு பொள்ளாச்சி நசனின் வலையில் 1529, 1529a, 1529b, 1529c என்னும் எண்களில் அவற்றைப் பெறலாம். அவர் வலை www.thamizham.net
உங்கள் நோக்கத்திற்கு இது பயன்படுமா எனப் பாருங்கள்.

அன்புடன்
ஆராதி

2010/9/2 Geetha Sambasivam <geetha...@gmail.com>

Dr. Tirumurthithi Vasudevan requested  mintamil  scholars     for a simple list of tamil words
முழுமையான பட்டியல் வேணும். அகராதி மாதிரி... அதில் இருக்கிற அர்த்தங்கள் வேண்டாம்.

--

ariudainambi

unread,
Sep 2, 2010, 10:53:00 PM9/2/10
to மின்தமிழ்
அன்புள்ள நண்பர்க்கு,
sentence -சொற்றொடர்(சொல் தொடர்)
word -சொல் ( வார்த்தை -வாயிற்கு விளங்காத சொல்)
அன்புள்ள
மீ.கணேசன்.

On Sep 2, 7:47 pm, யதார்த்தா கி.பென்னேஸ்வரன் <penneswa...@gmail.com>
wrote:

> வார்த்தை - Sentence
> சொல்  - Word
>
> இல்லையா?
>
> பென்னேஸ்வரன்
> --------------------------------------------------------------------------------------------------------------------
> K.Penneswaran, Editor, VADAKKU VAASAL - Tamil Monthly Magazine,
> 5A/11032, Second Floor, Gali No.9, Sat Nagar, Karol Bagh, New Delhi-110 005
> Phone: 9910031958   #  Web site:http://www.vadakkuvaasal.com/
>

> 2010/9/2 விஜயராகவன் <viji...@gmail.com>> தமிழ்​சொல் ?
>
> > விஜயராகவன்
>
> > On 2 Sep, 14:55, பொள்ளாச்சி நசன் -www.thamizham.net பேச:

> > (04259)221278  அலைபேசி : 9788552061,  <pollachina...@gmail.com> wrote:
> > > வார்த்​தைகள் என்ப​தே தமிழ்​சொல் அல்ல
> > > சொற்கள் என்பதுதரன் சரி -  ​சொல் -
> > > சொற்கள்
> > > அன்புடன்
> > > பொள்ளாச்சி நசன்
>
> > > 2 செப்டெம்ப்ர், 2010 4:39 pm அன்று, விஜயராகவன் <viji...@gmail.com>
> > எழுதியது:
>
> > > > On 2 Sep, 05:33, Geetha Sambasivam <geethasmbs...@gmail.com> wrote:
> > > > > Dr. Tirumurthithi Vasudevan requested  mintamil  scholars     *for a
> > > > simple
> > > > > list of tamil words*
> > > > > *முழுமையான பட்டியல் வேணும். அகராதி மாதிரி... அதில் இருக்கிற
> > அர்த்தங்கள்
> > > > > வேண்டாம்.*
>
> > > > எளிய வழி : 1. க்ரியா, மெட்ராஸ் லெக்சிகான், பால்ஸ் போன்றவற்றை முன்னால்
> > > > வைத்துக் கொள்ளுங்கள், ஆனால் அர்த்தங்களை பர்க்காதீர்கள். 2. எல்லா தமிழ்
> > > > வலைப் பக்க்கங்களிலும் வரும் எல்லா வார்த்தைகளையும் பட்டியல் ரூபத்தில்
> > > > போடுங்கள்.
>
> > > > விஜயராகவன்
>
> > > > --
> > > > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation.

> > > > Visit our website:http://www.tamilheritage.org;youmay like to visit

> > our
> > > > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > > > post to this group, send email to minT...@googlegroups.com
> > > > To unsubscribe from this group, send email to
> > > > minTamil-u...@googlegroups.com
> > > > For more options, visit this group at
> > > >http://groups.google.com/group/minTamil
>
> > > --
> > > தமிழ்க்கனல்

> > > பேச: 9788552061www.thamizham.net-Hide quoted text -

>
> > > - Show quoted text -
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our

devoo

unread,
Sep 3, 2010, 1:23:34 AM9/3/10
to மின்தமிழ்
*(வார்த்தை -வாயிற்கு விளங்காத சொல்)*

வாய்க்கு விளங்காத வார்த்தை என்னும் வார்த்தைக்கு
இத்தனை தேடல் முடிவுகள் !
About 1,140,000 results (0.06 seconds)
வாயிற்கு விளங்காதது கையிற்கு விளங்குகிறது போலும்

தேவ்

> > > > > Visit our website:http://www.tamilheritage.org;youmaylike to visit

> > > our
> > > > > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > > > > post to this group, send email to minT...@googlegroups.com
> > > > > To unsubscribe from this group, send email to
> > > > > minTamil-u...@googlegroups.com
> > > > > For more options, visit this group at
> > > > >http://groups.google.com/group/minTamil
>
> > > > --
> > > > தமிழ்க்கனல்

> > > > பேச: 9788552061www.thamizham.net-Hidequoted text -

>
> > > > - Show quoted text -
>
> > > --
> > > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.

பொள்ளாச்சி நசன் - www.thamizham.net பேச:(04259)221278 அலைபேசி : 9788552061,

unread,
Sep 3, 2010, 1:47:52 AM9/3/10
to mint...@googlegroups.com
அன்பு​டையீர் வணக்கம்
சரியான தமிழ்ச் ​சொற்க​ளைத் ​தேட​வேண்டும் என்ற உணர்வு ​தொடங்கினால் ​போதும். தமிழ் ஒர் இயல்பான ஒலியன் ​மொழி. ஒலிப்புக்கு இ​யைந்து ​
சொற்க​ளை  அ​மைப்பது. அருளி அவர்கள் தஞ்​சைப் பல்க​லைக் கழகத்தில்
​சொல்லாக்கத் து​றை வழியாக ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ​சொற்களுக்கான
அகராதி ஆக்கியுள்ளார். 150 து​றைகளுக்ககான ​சொற்களஞ்சியப்பட்டியல் உள்ளன.
​சரியான தமி​ழைப் ​பேசு​வோம் என்ற உணர்வுடன் முயன்றால் அ​னைத்தும்
கி​டைக்கும். முன்பு நான் எழுதிய​வை ஒரு வரியில் இரண்டு அயற்​சொற்களுடன் எழுதியது உணர்ந்து, ​வெட்கி, இரண்டு ஆண்டுகள் எழுதுவ​தை​யே நிறுத்தி, ​தேடி அ​னைத்தும் உள்ளது கண்டு, மகிழ்நது பயிற்சி எடுத்​தேன்,
எழுதுவது ​வெற்றியல்ல ​தெளிதமிழில் எழுதுவ​தே ​வெற்றி என்று ​
தொடருகி​றேன். ​தேடித் ​தெளிய அன்புடன் வாழ்த்தும்
​பொள்ளாச்சி நசன்
தமிழ்க்கனல்
தமிழம்.வ​லை (www.thamizham.net)
 
word  ​சொல்,    sentence  ​தொடர், ​சொற்​றொடர்,  line வரி para பத்தி
(​சொல்லுவது ​சொல், ​சொற்கள் ​தொடர்ந்து வருவது ​தொடர், வரி​சையாக அடுக்க வரி, பகுதி பகுதியாகப் பிரிக்க பத்தி)

3 செப்டெம்ப்ர், 2010 10:53 am அன்று, devoo <rde...@gmail.com> எழுதியது:
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Sri Sritharan

unread,
Sep 3, 2010, 2:27:12 AM9/3/10
to மின்தமிழ்
ஒரு சொல் தமிழ்ச்சொல்லா இல்லையா என்பதை கூகுள் தான் முடிவெடுக்கிறது போலும்.
 
அன்புடன்
சிறீதரன் 

devoo

unread,
Sep 3, 2010, 2:36:58 AM9/3/10
to மின்தமிழ்
> ஒரு சொல் தமிழ்ச்சொல்லா இல்லையா என்பதை கூகுள் தான் முடிவெடுக்கிறது போலும்.<

பயன்பாட்டில் இருப்பதை கூகிள் தெரிவிக்கிறது.

'வார்த்தையறிபவர் மாதவர்க்காளின்றி ....' (நம்மாழ்வார்)
'மெய்ம்மைப் பெருவார்த்தை விட்டுச் சித்தர் கேட்டிருப்பர்' (நாச்சியார்)

இலக்கியத்திலும் இடம்பெறும் சொல்; அருளிச்செயலும் இலக்கியத்தோடு
சேர்ந்ததுதான்
என்று கூறக்கேட்டுள்ளேன்

தேவ்

செல்வன்

unread,
Sep 3, 2010, 2:43:47 AM9/3/10
to mint...@googlegroups.com
மனுஷி என்பதுக்கு தனிதமிழில் என்ன?

--
செல்வன்

www.holyox.blogspot.com

As a seventeen-year-old student at Rabbinical college, a riddle was put to me. A beggar is invited to a billionaire's home for dinner. The homeless man has never had such scrumptious food. He throws his entire being into slopping down his soup and devouring his chicken. Meanwhile, the rich man puts a napkin on his lap, sticks out a pinky, and eats with meticulous etiquette. The question, which of the two men is more attached to the food? I answered, 'Why, the poor man, of course. He's wolfing the stuff down as if it's his last meal.' 'Wrong,' my teacher told me. 'The rich man is much more attached. Want proof? Try taking the food away from each. For the poor man its easy-come-easy-go. He ate on the street yesterday, he'll find a way to make do today. But the rich man? Just try taking away his meal. His butler will assault you, the police will be called, his lawyer will sue...'-Rabbi Boteach

செல்வன்

unread,
Sep 3, 2010, 2:50:05 AM9/3/10
to mint...@googlegroups.com
அமைச்சர்/மந்திரி

முக்கிய/பிரதான

ஆசிரியர்/வாத்தியார்

தனிதமிழில் இதை எப்படி எழுதுகிறார்கள்?

Swarna Lakshmi

unread,
Sep 3, 2010, 3:03:25 AM9/3/10
to mint...@googlegroups.com
பெண்

From: செல்வன் <hol...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Fri, 3 September, 2010 12:13:47 PM
Subject: Re: [MinTamil] Re: தமிழ் வார்த்தைகள் அகராதி

செல்வன்

unread,
Sep 3, 2010, 3:17:08 AM9/3/10
to mint...@googlegroups.com
பெண் = Female of any species

மனுஷி  (woman) = Female of human species

Hari Krishnan

unread,
Sep 3, 2010, 5:58:30 AM9/3/10
to mint...@googlegroups.com

2010/9/3 devoo <rde...@gmail.com>

இலக்கியத்திலும் இடம்பெறும் சொல்; அருளிச்செயலும் இலக்கியத்தோடு
சேர்ந்ததுதான்
என்று கூறக்கேட்டுள்ளேன்

தேவ்

கோத்தை உண்டாமோ மதுரை கொடி தேரான் 
வார்த்தை உண்டாகும் அளவு -- பரிபாடல்: 11/04

பட்ட பதியில் படாதது ஒரு வார்த்தை 
இட்டனர் ஊரார் இடுதேள் இட்டு என் தன்மேல் 
கோவலற்கு உற்றது ஓர் தீங்கு என்று அது கேட்டு...... - சிலப்பதிகாரம்: 9/47-49

வார்த்தை மாறு உரைத்திலன் முனிவன், மௌனியாய்ப் 
போர்த் தொழில் குமரனும் தொழுது போந்த பின்  கம்பராமாயணம்: 1/8/4 Verse 3 Line 1

அவ் வார்த்தை கேட்டலுமே அயர்வு எய்தி இதற்கு இனி யான் 
எவ்வாறு செய்வன் என ஈசர் அருள் கூடுதலால் 
ஒவ்வா இப் புன் சமயத்து ஒழியா இத்துயர் ஒழியச் ......பெரியபுராணம்: 1324/1/59.

வார்த்தை சொல்லி வழக்கு அறுத்து ஆண்டவன் 
பார்த்த பார்வை பசு மரத்து ஆணியே. திருமந்திரம்: Verse 3080 Lines 3-4 

If these works have used a non-Tamil word, either the books could not be Tamil books or the authors must be considered Thamiz dhrOgigaL, aariya adi varudigaL.  That is netiquette specific to Tamildom.  Dev should learn the technicalities of the ways in which the mindset of Internet Tamildom works.  No use in blaming them.  Let's all reinvent the wheel.  :)

NHM in Bangalore has also joined the strike.  It was working yesterday, since Kaspersky was not updated when I was not at home.  When I returned. Kaspersky has been updated and now I understand the situation.  It is Kaspersky that is silencing NHM however much one tries, irrespective of the number of times it is reinstalled.  Now I have to find out a way to circumvent Kaspersky accessing NHM.  I will answer Mani's poser in the other thread.  (The Tamil quotes here are copied from respective online versions.)
--
அன்புடன்,
ஹரிகி.

விஜயராகவன்

unread,
Sep 3, 2010, 6:16:15 AM9/3/10
to மின்தமிழ்
சிறீதரன்

சரி, நீங்கள் எப்படி முடிவெடுப்பீர்கள்? உங்கள் வழி என்ன? ஒரு நபரின்
அபிப்பிராயங்களை விட இதைப்போல் புறவய முடிவுகள் எவ்வளவோ மேல். கூகிள்
புழக்கத்தில் இருக்கும் சொல்லாடல்களையும், புரிதல்களையும் நிச்சயம்
காட்டுகிறது. இலக்கியங்கள், பத்திரிக்கைகள் முதலியவற்றின் பயன்பாட்டையும்
காட்டுகிறது.

விஜயராகவன்

Reply all
Reply to author
Forward
0 new messages