On Feb 11, 3:05 am, Venkatachalam Subramanian <v.dotth...@gmail.com>
wrote:
> காந்திஜியின் கையெழுத்து - ஏழு மொழிகளில்
> <http://1.bp.blogspot.com/_aOVUVB-gmBA/S23B7dbg-3I/AAAAAAAAcwU/2fdDarS...>
> மஹாத்மா காந்தி கையெழுத்து - தமிழ் உட்பட ஏழுமொழிகளில் : மிக அரிதான படம் இது.
தில்லையாடி வள்ளியம்மையிடம் தமிழ் எழுத்து எழுதக் கற்றார்.
கோவை அய்யாமுத்து, தி. சு. அவினாசிலிங்கம் ஐயா, ... நெருங்கிப்
பழகியவரில் சிலர்.
1968-ல் ‘தமிழ்நாட்டில் காந்தி’ என்ற புத்தகம் நூற்றாண்டு விழாவில்
வெளியிடப்பட்டது.
மறு அச்சும், இணைய உலாவும் காண வேண்டிய நூல் அது.
நா. கணேசன்
என்கிட்ட இருக்கு ;-)
--
ஆமாச்சு
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil