வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை எழுதிய நூல்கள்

958 views
Skip to first unread message

Subashini Tremmel

unread,
Oct 26, 2012, 9:23:21 AM10/26/12
to மின்தமிழ், Subashini Tremmel
நண்பர்களே,

தமிழறிஞர் வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் இயற்றிய நூல்களைப் பற்றிய விபரங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக இந்த இழையைத் தொடங்குகின்றேன், இதில் அவரது நூல்களின் பட்டியல், நூல்கள் பற்றிய விளக்கங்கள், நூல்கள் கிடைக்கும் இடங்கள், மின்னாக்க முயற்சி போன்ற விஷயங்களைப் பகிர்ந்து கொள்வோம். மின்தமிழ் நண்பர்கள் அனைவரும் இணைந்து செயல்பட்டால் விரைவில் நாம் பல முக்கியத் தகவல்களைத் தேடிப் பெறலாம். 

உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்.

சுபா

---------- Forwarded message ----------
From: Subashini Tremmel <ksuba...@gmail.com>
Date: 2012/10/26
Subject: Re: என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா
To: மின்தமிழ் <minT...@googlegroups.com>
Cc: Subashini Tremmel <ksuba...@gmail.com>

பதிவு 27

வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரத்தை வாசித்த போது இந்த தமிழறிஞர் இயற்றிய அனைத்து நூல்களையும் தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் தொகுப்பில் இணைத்து வைக்க முயற்சி ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் உறுதியானது. ஆக இந்தத் தொடரை எழுதும் பொதுதே அந்தப் பணியையும் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்துள்ளது. அதனை வேறொரு தனி இழையில் தொடங்கலாம் என நினைத்திருக்கின்றேன். எத்தனை நூல்கள் நமக்குக் கிடைக்க வாய்ப்புள்ளனவோ தெரியாது. சில நூல்கள அழிந்தும் இருக்கலாம். முயற்சி செய்தால் முதலில் ஒரு பட்டியலைத் தயாரித்து நூல்களைத் தேடும் பணியை நாம் தொடங்கலாம். 

--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
Thiruvengada Mani T.K.

unread,
Oct 27, 2012, 9:56:58 PM10/27/12
to mint...@googlegroups.com
வித்துவான் என்பது அந்த காலத்தில் இருந்த படித்துப் பெற வேண்டிய ஒரு பட்டம். எம் தந்தையாரின் பேச்சுகள் சட்ட மேலவைக் குறிப்புகளில் ”வித்துவான் முத்து-கண்ணப்பன்” என்றே பதிவு செய்யப் பட்டுள்ளன.
மணி

2012/10/27 தென்காசி சுப்பிரமணியன் <tenkasisu...@gmail.com>
வித்துவான்  means what?

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
Dr.T.K.Thiruvengada Mani

Nagarajan Vadivel

unread,
Oct 27, 2012, 10:32:32 PM10/27/12
to mint...@googlegroups.com
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஆசிரியர் பயிற்சி பெற்ற ஆசிரியர்களே
பள்ளிகளிலும் கல்லூரியிலும் ஆசிரியப் பணி புரிந்தனர். மருத்துவம் போன்று
ஆசிரியராக இருக்க லைசன்ஸ் வேண்டும் எல்.டி என்ற பட்டயம் பெற்றவர்கள்
ஆசிரியர்களாக இருந்தனர்

மொழிகளில் சமஸ்கிரிதம் பரிற்றுவிக்கும் ஆசிரியர் சிரோமணி என்ற லைசன்ஸ்
பெற்ரிருக்கு வேண்டும்

தமிழ் நாட்டில் தமிழாசிரியராக இருக்க இந்த லைசன்ஸ் முறை இல்லை. யாராவது
ஒரு தமிழறிஞர் பரிந்துரை கிடைத்தால் தமிழாசிரியராக ஆகிவிட முடியும்

20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வித்வான் என்ற லைசன்ஸ்
தமிழாசிரியர்களுக்கும் கட்டாயமானது

வித்வான் பல்கலைக் கழகம் தரும் ஒரு பட்டயம்

நாகராசன்

2012/10/28 Thiruvengada Mani T.K. <tkt...@gmail.com>:

N. Ganesan

unread,
Oct 28, 2012, 9:00:42 AM10/28/12
to மின்தமிழ்
On Oct 27, 11:17 am, தென்காசி சுப்பிரமணியன்
<tenkasisubraman...@gmail.com> wrote:
> *வித்துவான்  means what?*
>

மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் வெறும் வித்துவான் இல்லை. மஹாவித்வான்.
அவரைப் பத்துக் கம்பன் என்பார்கள். கம்பன் 10 ஆயிரம் கவிதை பாடினான்,
மஹாவித்வான் 1 லட்சம் செய்யுள் பாடினார். உவேசா தேடிப் போய்ப் படித்த
வித்துவான் அவர் என்றால் பாருங்கள். சாமிநாதன் என்ற பெயரைச்
சூட்டியவர் அவரது ஆசிரியர் மஹாவித்வானே.

அதவத்தூர் சொந்த ஊர். மகன் வறுமையில் (தொழுநோய் என நினைக்கிறேன்)
இருந்தபோது ஒரு லட்சம் அளித்தவர் அருட்செல்வர் நா. மகாலிங்கம்.
1950களில் அது பெரிய தொகை.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Oct 28, 2012, 9:45:04 AM10/28/12
to மின்தமிழ்
> On Oct 27, 11:17 am, தென்காசி சுப்பிரமணியன்
>
> <tenkasisubraman...@gmail.com> wrote:
> > *வித்துவான்  means what?*
>

vidvAn means 'the learned'. vidyA 'knowledge'. It is a Sanskrit
word, equilvalent of Pulavar.

PaLLiyakaram Nii. Kanthasaamip piLLai & others followed TamizahavEL
UmamaheswarampiLLai to start Karanthai Tamil Sangam that
eventually became Pulavar kallUri. Suuluur Kauthaman, his classmate
M. Rajendran (who is here and was VC, Tamil university) all went
there.
Also, Kavignar Tamizhanban, Na. Raamanaathan was their teacher.
Bharathidaasan wrote an autobiography ahaval to Pulavar Na.
iraamanaathan
aiyaa. Upon my request, Mu. Elangovan (who studied at
TiruppananthaaL Pulavar Kalluuri) has placed Bharathidaasan's
autobiography ahaval here,
http://muelangovan.blogspot.com/2012/04/blog-post_29.html
(On that day, when I spoke with Dr, M. Elango, he was
with the son of Kavignar Bharathidasan, Mannarmannan,
he mentioned about his wedding & Kovai Aiyamuthu's friendship.

My relatives, VeLLakkiNar Gnanambikai Mills (VCV, VCS family),
Coimbatore
upon the request of people like Kova Kizhar (C. M. Ramachandran
Chettiar,
C. K. Subramaina Mudaliar, ...) donated 100 acres of land in
Coimbatore to start Perur Pulavar Kalluuri. If my memory is
right, it was the second official Pulavar kalluuri in TN,
first one being Mayilam kalluuri.
http://perur.in/index_files/Page4432.htm

The sad thing about Tamil scholarship is due to change in Times,
and Attitudes, these great Pulavar kalluuris are getting
converted to regular Arts colleges. I think that will be the
end of real Tamil scholarship, study of Bhakti litearture,
and Tamil grammars in a traditional way from monolingual
gurus, who are immersed in completely Tamil scholarship :-(

Linguistics, this, that, ... will be there - but will there be
true tribe of Tamil pulavars? if Tamil pulavar kalluuris
are closed, I quite doubt it.

Best wishes,
N. Ganesan

N. Ganesan

unread,
Oct 28, 2012, 10:05:01 AM10/28/12
to மின்தமிழ், மு இளங்கோவன்
> > On Oct 27, 11:17 am, தென்காசி சுப்பிரமணியன்
>
> > <tenkasisubraman...@gmail.com> wrote:
> > > *வித்துவான்  means what?*
>
> vidvAn means 'the learned'. vidyA 'knowledge'. It is a Sanskrit
> word, equilvalent of Pulavar.
>
> PaLLiyakaram Nii. Kanthasaamip piLLai & others followed TamizahavEL
> UmamaheswarampiLLai to start Karanthai Tamil Sangam that
> eventually became Pulavar kallUri.

There was lot of cultural politics and revolution happening in Tamil
mind when large scale literacy via Govt. schools happened to
call Tamil castes and communities. Earlier it was just 2 or 3 % or
so, mostly made use of by the Brahmins in the British rule.
Their mastered English skills, and these folks became envy
of many in other parts of India. But they, for the most part,
started neglecting Tamil, according to Kalki - read his essay
"enGkaL tamizmozi". The great UVS, Bharatiar (who took the
lead from kappal OTTiya tamizan - VaUCi & brought Vandemaataram,
Bharatmaata ki je
to Tamil Nadu), ... were an exception. The real power was with
the Mylapore lawyers' lobby.

At Madurai, Sethupathis, the Rajah of Ramnad, supported great
scholarly
work. Esp. in Madurai Tamil Sangam. the Centamiz journal they ran
with Pulavars under the editorship Raghavaiyangars (cousins),
Tiru. Narayanaiyangar, is still unmatched. Nii. Kandasaamip PiLLai
and others started Tamizppozil to make corrrections in what
is published in Centamiz. Both sides worked very hard and such
quality is missing from Tamil Nadu colleges and universities today.
No more Vaiyapurippillai, PaavaaNar, TPM, Auvai, Muva, Agestialingam,
VIS, ... any longer :-(

NG

> Suuluur Kauthaman, his classmate
> M. Rajendran (who is here and was VC, Tamil university) all went
> there.
> Also, Kavignar Tamizhanban, Na. Raamanaathan was their teacher.
> Bharathidaasan wrote an autobiography ahaval to Pulavar Na.
> iraamanaathan
> aiyaa. Upon my request, Mu. Elangovan (who studied at
> TiruppananthaaL Pulavar Kalluuri) has placed Bharathidaasan's
> autobiography ahaval here,
http://muelangovan.blogspot.com/2012/04/blog-post_29.html
> (On that day, when I spoke with Dr, M. Elango, he was
> with the son of Kavignar Bharathidasan, Mannarmannan,
> he mentioned about his wedding & Kovai Aiyamuthu's friendship.
>
> My relatives, VeLLakkiNar Gnanambikai Mills (VCV, VCS family),
> Coimbatore
> upon the request of people like Kova Kizhar (C. M. Ramachandran
> Chettiar,
> C. K. Subramaina Mudaliar, ...) donated 100 acres of land in
> Coimbatore to start Perur Pulavar Kalluuri. If my memory is
> right, it was the second official Pulavar kalluuri in TN,

> first one being Mayilam kalluuri.http://perur.in/index_files/Page4432.htm

DEV RAJ

unread,
Oct 28, 2012, 10:50:54 AM10/28/12
to மின்தமிழ்
On Oct 28, 7:05 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
>>> No more Vaiyapurippillai, PaavaaNar, TPM, Auvai, Muva, Agestialingam,
VIS, ... any longer :-( <<<

எல்லாத்துக்குமா சேத்து எசமான் நீங்க இருக்கையிலெ
எங்களுக்கு எதுக்கு வருத்தம் :))

தேவ்

N. Ganesan

unread,
Oct 28, 2012, 10:58:16 AM10/28/12
to மின்தமிழ்

On Oct 28, 7:50 am, DEV RAJ <rde...@gmail.com> wrote:
> On Oct 28, 7:05 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:>>> No more Vaiyapurippillai, PaavaaNar, TPM, Auvai, Muva, Agestialingam,
>
> VIS, ...  any longer :-(  <<<
>
> எல்லாத்துக்குமா சேத்து எசமான் நீங்க இருக்கையிலெ
> எங்களுக்கு எதுக்கு வருத்தம் :))
>
> தேவ்
>

வணக்கம் அறிஞர் ஐயா

தன்னடக்கத்துக்கு பேர் என்றால் தாங்கள்தான். மாலகூடம் என்று
தயார் செய்கிறீர்கள். இந்திக்காரன் தொகுப்பில் இருக்கிறது,
அவகாசம் எடுத்துக்கொள்ளுங்கள்.

விள்-/விண்- விண்டு விஷ்ணு என்று முனைவர்கள் சொன்னாலும்
அறிஞர் நீங்கள் அறிவிப்பது தான் மாணவன் ஏற்றுக்கொள்ள வேணும்.

இணைய வேங்கைகளின் எழுத்துக்களுக்கு விளம்பரம்
தரும் முனைப்பு விளம்பரம் ஞானம் அல்லவா?

நா. கணேசன்

DEV RAJ

unread,
Oct 28, 2012, 11:10:42 AM10/28/12
to மின்தமிழ்
On Oct 28, 7:58 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
>>> மாலகூடம் என்று தயார் செய்கிறீர்கள்.
இந்திக்காரன் தொகுப்பில் இருக்கிறது, <<<

கோவப்படாதீங்க, ஐயா.
நீங்கள் சோகக் குறியுடன் முடித்துள்ளீர்கள்.
அதை மாற்றியுள்ளேன், அவ்வளவுதான்.

நான் புதிதாக எதையும் தயார் செய்யவில்லை.
பார்த்ததை எழுதினேன். தவறென்றால்
திருத்திக் கொள்கிறேன். இடப்பெயர்களில்
மாற்றம் நிகழ்ந்துள்ளதை அனைவரும்
ஒப்புவர். அந்த வழியில் சற்று யோசித்தேன்.
‘இருக்கலாம்’ எனும் அளவோடுதான்
எழுதியுள்ளேன். ‘மாலகூடம்’ எனும்
சொல் இருப்பதை ஒப்புக்கொண்டதற்கு
நன்றி

தேவ்

N. Ganesan

unread,
Oct 28, 2012, 11:14:18 AM10/28/12
to மின்தமிழ்

On Oct 28, 8:10 am, DEV RAJ <rde...@gmail.com> wrote:
> On Oct 28, 7:58 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:>>>  மாலகூடம் என்று தயார் செய்கிறீர்கள்.
>
> இந்திக்காரன் தொகுப்பில் இருக்கிறது, <<<
>
> கோவப்படாதீங்க, ஐயா.
> நீங்கள் சோகக் குறியுடன் முடித்துள்ளீர்கள்.
> அதை மாற்றியுள்ளேன், அவ்வளவுதான்.
>
> நான் புதிதாக எதையும் தயார் செய்யவில்லை.
> பார்த்ததை எழுதினேன். தவறென்றால்
> திருத்திக் கொள்கிறேன். இடப்பெயர்களில்
> மாற்றம் நிகழ்ந்துள்ளதை அனைவரும்
> ஒப்புவர். அந்த வழியில் சற்று யோசித்தேன்.
> ‘இருக்கலாம்’ எனும் அளவோடுதான்
> எழுதியுள்ளேன். ‘மாலகூடம்’ எனும்
> சொல் இருப்பதை ஒப்புக்கொண்டதற்கு
> நன்றி
>

எங்கே இருக்கிறது? இந்திக்காரன் சொல்வதிலா?

வடமொழி நூல்களில் இருக்கிறது என்கிறீர்கள்.
அதைக் காட்டும்போது கற்றுக்கொள்வோம்,.
எசமான் நீங்க சொன்னாச் சரி, எங்களுக்கு
யார் இந்த வடமொழி நூல்கள் விஷயம்
சொல்றக்கு இருக்காக.

நா. கணேசன்

Subashini Tremmel

unread,
Oct 28, 2012, 12:23:58 PM10/28/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel
திரு.கணேசன்,

2012/10/28 N. Ganesan <naa.g...@gmail.com>
இந்த இழை மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் நூல்கள் பற்றிய விபரங்களைச் சேகரிப்பதற்காகவும் அதன் மின்னாக்கம் பற்றி  மட்டுமே உருவாக்கப்பட்ட ஒரு இழை. இதில் வேறு கதைகளைப் பேச வேண்டாம்.

அவர் மகன் பற்றியோ குடும்பக் கதை பற்றியோ பேசுவதற்காக உருவான இழையல்ல என்பதை இழையின் தலைப்பையும் அதன் அறிமுகத்தில் நான் கொடுத்திருக்கின்ற விளக்கங்களை வாசித்த பின்னர் உங்களுக்கு இது தொடர்பாக பகிர்ந்து கொள்ள விஷயமிருந்தால் அதனை மட்டும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

சுபா

நா. கணேசன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Subashini Tremmel

unread,
Oct 28, 2012, 12:26:47 PM10/28/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel
வித்துவான் என்றால் என்ன என்று ஒருவர் அர்த்தம் என்று கேட்டதற்கு சிலர் விளக்கம் அளித்து விட்டனர். தொடர்ந்து வித்துவான் என்றால் யார் என்று உங்களுக்கு விளக்கம் கொடுக்க ஒரு இழை வேண்டுமானால் ஒன்றினை தனியாக உருவாக்கிக் கொள்ளுங்கள் திரு.கணேசன். இத்துடன் இழையின் முக்கிய நோக்கத்திற்குத் தொடர்பற்ற கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வது போதும். இந்த இழையை ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக உருவாக்கியிருக்கின்றேன். அதன் போக்கை மாற்ற முயற்சிக்க வேண்டாம்.

சுபா

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Subashini Tremmel

unread,
Oct 28, 2012, 12:29:01 PM10/28/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel

2012/10/28 N. Ganesan <naa.g...@gmail.com>

On Oct 28, 7:50 am, DEV RAJ <rde...@gmail.com> wrote:
> On Oct 28, 7:05 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:>>> No more Vaiyapurippillai, PaavaaNar, TPM, Auvai, Muva, Agestialingam,
>
> VIS, ...  any longer :-(  <<<
>
> எல்லாத்துக்குமா சேத்து எசமான் நீங்க இருக்கையிலெ
> எங்களுக்கு எதுக்கு வருத்தம் :))
>
> தேவ்
>

வணக்கம் அறிஞர் ஐயா

திரு. தேவ் ஆவர்களைக் குறிப்பிடும் போது எதற்காக அறிஞர் என்ற ஒரு சொல்லை சேர்த்துக் கொள்கின்றீர்கள் திரு.கணேசன்?  மறைமுக அர்த்தம் வைத்து சொல்விளையாடல் செய்ய என் இழையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டாம். 

இந்த இழையில் சொல் விளக்கம் ஆய்வு தேவையா? 

வருத்தம் தருகின்றது இவ்வகைப் போக்கு.

சுபா
 
தன்னடக்கத்துக்கு பேர் என்றால் தாங்கள்தான். மாலகூடம் என்று
தயார் செய்கிறீர்கள். இந்திக்காரன் தொகுப்பில் இருக்கிறது,
அவகாசம் எடுத்துக்கொள்ளுங்கள்.

விள்-/விண்- விண்டு விஷ்ணு என்று முனைவர்கள் சொன்னாலும்
அறிஞர் நீங்கள் அறிவிப்பது தான் மாணவன் ஏற்றுக்கொள்ள வேணும்.

இணைய வேங்கைகளின் எழுத்துக்களுக்கு விளம்பரம்
 தரும் முனைப்பு விளம்பரம் ஞானம் அல்லவா?

நா. கணேசன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

DEV RAJ

unread,
Nov 2, 2012, 12:10:11 PM11/2/12
to மின்தமிழ்
On Oct 28, 8:14 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
>>> எங்கே இருக்கிறது? இந்திக்காரன் சொல்வதிலா? <<<

இந்திக்காரன் என்று எள்ளல் தொனி எதற்காக ?

மஹாபண்டிதர் ராஹுலரும் ஒரு இந்திக்காரர்.
பாகதத்திலிருந்த மஜ்ஜிம நிகாயத்தை மொழிபெயர்த்தவர்.
தமிழ் உள்பட 13 மொழிகளில் புலமை பெற்றவர்.
எட்டாக்கையிலுள்ள திபெத்திய மடாலயங்களிலிருந்து
அரிய நூல்களை வெளி உலகுக்கு அறிமுகம் செய்தவர்.
மேலும் பல சிறப்புகளைச் சொல்லலாம்.
இவரோடு கருத்து மாறுபடுவோரும் உள்ளனர்.

உயர்நிலையில் பல அறிஞர்களுடன் பழகி
வரும் கணேசர் ஐயா இவ்வாறு பேசுவது
வியப்பளிக்கிறது

தேவ்

Dhivakar

unread,
Nov 2, 2012, 12:27:32 PM11/2/12
to mint...@googlegroups.com
மின் தமிழில் பொதுவாகவே மற்ற பாஷைக்காரர்களை இளக்காரமாகப் பேசுவது இப்போதெல்லாம் அதிகமாகின்றது. கொஞ்சம் மாடரேட்டர்கள் தயை செய்ய வேண்டும்.. அவர்களை மட்டுறுத்தக் கோரவில்லை.. மற்றவர்களை இகழாமல் இருக்க அறிவுரையோ அல்லது அறிக்கையோ கொடுத்தால் நலம்.

ஏற்கனவே தெலுங்கு மீது இங்குள்ள சிலர் காழ்ப்புணர்வில் பேசியது நினைவில் கொள்க..

நா நயமும் நாணயமும், நல்ல நேயமும் தேவை.. மனமிருந்தால் மார்க்கமுண்டு

திவாகர்

2012/11/2 DEV RAJ <rde...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Subashini Tremmel

unread,
Nov 2, 2012, 12:36:53 PM11/2/12
to மின்தமிழ், Subashini Tremmel
அன்புள்ள திரு.திவாகர்,

2012/11/2 Dhivakar <venkdh...@gmail.com>

மின் தமிழில் பொதுவாகவே மற்ற பாஷைக்காரர்களை இளக்காரமாகப் பேசுவது இப்போதெல்லாம் அதிகமாகின்றது. கொஞ்சம் மாடரேட்டர்கள் தயை செய்ய வேண்டும்..
 
உங்கள் எண்ணம் புரிகின்றது.
திரு. சேசாத்ரி ஓரு இழையில் தெலுங்கர்களைப் பற்றி பேசியதைக் குறித்து அப்போக்கினை மாற்றிக் கொள்ளும் படி விளக்கிச் சொல்லியதோடு அவரை மட்டுறுத்தலில் வைத்தாகி விட்டது.
தற்சமயம் திரு.கணேசன் சில இப்படி கொண்டுவருகின்றார். அவரையும் சில தினங்களுக்கு முன்னர் தேவையான விளக்கம் புரிந்து கொள்ளும் வகையில் நான் கொடுத்து மட்டுறுத்தலில் போட்டாகி விட்டது. மிக கவனமாக் தற்சமயம் நான் கண்கானித்து வருகின்றேன். 

இவர்கள் இருவர் தவிர வேறு யார் எந்த இழையில் இவ்வகையில் பிற இனத்தோரையோ மொழிக்காரர்களை கேலியாகவோ வெறுப்புணர்ச்சியோடோ குறிப்பிட்டிருந்தால் இழை பெயரையும் நபர் பெயரையும் தயங்காமல் உடன் எனக்கு தெரிவிக்கவும். என்னதான் நான் வரிக்கு வரி எல்லா மடல்களையும் பார்த்தாலும் சில விடுபட்டிருக்கலாம். நீங்களெல்லாம் உதவினால் நன்று.

சுபா

--

Dhivakar

unread,
Nov 2, 2012, 12:49:11 PM11/2/12
to mint...@googlegroups.com
உடனடியாக பதில் அளித்ததற்கு மிக்க நன்றி சுபா..

நான் பொதுவாகவே இப்படி பதிவு செய்ய விரும்புவதில்லை.. மற்றவர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு மதிப்பளிப்பவன்.. ஆனால் இகழ்ச்சியை வெறுக்கிறேன். 2000 ஆண்டுகளுக்கு முன்பே ’யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்ற தமிழரின் வாரிசாக நாம் இருக்கிறோம் என்பதை இவர்கள் மறந்து விடுகிறார்கள் எனும்போது வருத்தம் உண்டாகிறது. மேலும் தெலுங்கு நாட்டில் இன்னும் பல இந்தி மொழி மாநிலங்களில் நம் தமிழர்கள் ஏராளமாக இருக்கின்றனர். என் கணக்குப் படி நாலில் ஒரு தமிழர் இந்தியாவில் வேறு மாநிலத்தில் வசிக்கிறார். என்னதான் இந்த ஒரு தமிழர் உழைத்துச் சம்பாதித்தாலும் அந்த ஊர்க்காரர்களின் புண்ணியத்தில்தான் அவர்தம் வாழ்க்கை அமைகிறது.

குறிப்பிட்ட இரண்டு பேரும் இந்தப் பதிவை நல்லெண்ணத்துடன் எடுத்துக் கொள்ளும் பரந்த மனதை உடையவர்கள் என்றுதான் நினைக்க விரும்புகிறேன்.

அன்புடன்
திவாகர்

2012/11/2 Subashini Tremmel <ksuba...@gmail.com>

Subashini Tremmel

unread,
Nov 4, 2012, 3:37:13 AM11/4/12
to மின்தமிழ், Subashini Tremmel
இன்று நமது மின்னூல்கள் சேகரிப்பை பார்த்தபோது அங்கே வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் நூல் இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டேன். 2008ம் ஆண்டு செய்த மின்னாக்கத் திட்டத்தில் அவர் இயற்றிய  திருவாரூர்த் தியாகராசலீலை எனும் நூலை இணைத்திருக்கின்றோம்.

அவரது நூல்கள் பட்டியல், தொடர்பாக ஆர்வமுள்ளோர் இந்த இழையில்  தகவல் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றேன்.

தமிழ் விக்கியில்
எழுதிய நூல்கள்
இவர் 65 மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். அவற்றுள் பின்வருவன குறிப்பிடத்தக்கன.
திருவானைக்காத் திருபந்தாதி
திரிசிராமலை யமகவந்தாதி
தில்லையமக அந்தாதி
துறைசையமக அந்தாதி
திருவேரகத்து யமக அந்தாதி
திருக்குடந்தை திருபந்தாதி
சீர்காழிக்கோவை
குளத்தூக்கோவை
வியாசக்கோவை
அகிலாண்டநாயகி மாலை
சிதம்பரேசர் மாலை
சேக்கிழார் பிள்ளைத் தமிழ்
திருநாகைக்க்ரோண புராணம்

என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 
அவர் எழுதிய நூல்கள் அனைத்தின் பெயர்களையும் த.ம.அ யில் நாம் தொகுக்க வேண்டும். நூல்களையும் நாம் மின்னாக்கம் செய்ய முயற்சிப்போம். 

அன்புடன்
சுபா 

2012/10/26 Subashini Tremmel <ksuba...@gmail.com>

Subashini Tremmel

unread,
Apr 6, 2013, 2:45:18 AM4/6/13
to Subashini Tremmel, மின்தமிழ்
வணக்கம் நண்பர்களே.

இன்று தமிழறிஞர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவரகளின் பிறந்த நாள். இந்த நாளில் அவரது தமிழ் பணிகளையும் இலக்கியத் தொண்டினையும் நினைத்துப் பார்ப்பது தகும். 

அன்புடன்
சுபா
டொஸ்கானாவிலிருந்து...

2012/11/4 Subashini Tremmel <ksuba...@gmail.com>

--
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 
Innamburan S.Soundararajan

unread,
Apr 6, 2013, 3:02:40 AM4/6/13
to Subashini Tremmel, mintamil
மகாவித்துவான் மீனாக்ஷிசுந்தரம் பிள்ளை அவர்கள் நமக்கு அளித்த பெரும்பேறு தமிழ்த்தாத்தா அவர்கள். அதற்கும், பிள்ளை அவர்களின் இறைபக்தி,புலமை, ஆக்கம், நேசம் போன்ற எண்ணற்ற நற்பண்புகளை நாம் போற்றி, பின்பற்றுவது, அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
இன்னம்பூரான்

Gopalan Venkataraman

unread,
Apr 6, 2013, 7:07:16 AM4/6/13
to mint...@googlegroups.com
இவை தவிர திருவானைக்கா பிள்ளைத் தமிழும் அதில் உள்ளது.

2013/4/6 Gopalan Venkataraman <priv...@gmail.com>

ப்ராஜக்ட் மதுரையில் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களின் சில படைப்புகளை வலையேற்றி வைத்திருக்கிறார்கள். அதன் முதல் பகுதியில் உள்ள நூல்கள் விவரம் தரப்படுகிறது.

திருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் 
திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்
பிரபந்தத்திரட்டு - முதல் பாகம்

மூலம்: 
திருக்கைலாயபரம்பரைத் திருவாடுதுறையாதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் பிரபந்தத்திரட்டு, இது மேற்படி ஆதீனத்துத் தலைவர்களாகிய ஸ்ரீலஸ்ரீ வைத்தியலிங்க தேசிகரவர்கள் உதவியைக்கொண்டு, மேற்படி பிள்ளையவர்கள் மாணாக்கரும், சிதம்பரம் மீனாட்சி தமிழ்க்காலேஜ் பிரின்ஸ்பாலுமாகிய உ.வே. சாமிநாதையரால் சென்னை கமர்ஷியல் அச்சுக்கூடத்திற் பதிக்கப்பெற்றது. இரண்டாம் பதிப்பு, 1926.

    1.திருத்துருத்திக் கச்சி வினாயகர் பதிகம்
    2.திருத்துருத்திச் சுப்பிரமணியஸ்வாமி பதிகம்
    3.திருவிடைமருதூர் மருதவாணர் தோத்திரப்பதிகம்
    4.திருப்பெருமணநல்லூர்த் திருவெண்ணீற்றுமை பிள்ளைத்தமிழ்

2013/4/6 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>

மகாவித்துவான் மீனாக்ஷிசுந்தரம் பிள்ளை அவர்கள் நமக்கு அளித்த பெரும்பேறு தமிழ்த்தாத்தா அவர்கள். அதற்கும், பிள்ளை அவர்களின் இறைபக்தி,புலமை, ஆக்கம், நேசம் போன்ற எண்ணற்ற நற்பண்புகளை நாம் போற்றி, பின்பற்றுவது, அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
இன்னம்பூரான்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
--
VGopalan

--
VGopalan

Gopalan Venkataraman

unread,
Apr 6, 2013, 7:04:23 AM4/6/13

Apr 6, 2013, 7:24:17 AM4/6/13
to mint...@googlegroups.com
மேலும் பிள்ளையவர்களின் படைப்புகள்:--
காந்திமதியம்மை பிள்ளைத் தமிழ்
ஸ்ரீ மங்களாம்பிகை பிள்ளைத் தமிழ்
பெருந்திருப்பிராட்டியார் பிள்ளைத் தமிழ்
திருவிடைக்கழி முருகன் பிள்ளைத் தமிழ்
ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத் தமிழ்
வாட்போக்கிக் கலம்பகம்
திருவாவடுதுறை ஆதீன குருபரம்பரை அகவல்
ஸ்ரீ அம்பலவாணர் தேசிகர் கலம்பகம்
திருவிடைமருதூர் உலா

சீர்காழிக் கோவை
திருப்பைஞ்ஞீலித் திரிபு அந்தாதி
திருத்தில்லை யமக அந்தாதி
துறைசையமகவந்தாதி
திருக்குடந்தை திரிபு அந்தாதி
திருவிடைமருதூர் திரிபு அந்தாதி
பாலைவனப் பதிற்றுப் பத்து அந்தாதி
திருவூறைப் பதிற்றுப் பத்து அந்தாதி
திருப்பழசைப் பதிற்றுப் பத்து அந்தாதி
பூவாளூர்ப் பதிற்றுப் பத்து அந்தாதி
மதுரை திருஞானசம்பந்த சுவாமிகள் பதிற்றுப் பத்து அந்தாதி
திருஞானசம்பந்த சுவாமிகள் ஆனந்தக் களிப்பு
திருக்கற்குடி மாமலை மாலை
திருசிராமலை யமக அந்தாதி
கலசைச் சிதம்பரேசுவரர் மாலை
அகிலாண்ட நாயகி மாலை
ஸ்ரீசுப்பிரமணிய தேசிகர் மாலை
ஸ்ரீசுப்பிரமணிய தேசிகர் நெஞ்சு விடுதூது
பட்டிச்சுரப் புராணம்
திருவரங்குளப் புராணம்
கண்டதேவி புராணம்
மாயூரப் புராணம்
இவையனைத்தயும் ப்ராஜக்ட் மதுரையிலிருந்து பெறலாம். இவைகளைப் பற்றி உங்களுக்கு ஏற்கனவே தெரியுமென்றால் என்னுடைய இந்த அஞ்சலை புறக்கணித்து விடலாம்.
--
VGopalan

Innamburan S.Soundararajan

unread,
Apr 6, 2013, 9:19:51 AM4/6/13
to mintamil
இவையனைத்தயும் ப்ராஜக்ட் மதுரையிலிருந்து பெறலாம். இவைகளைப் பற்றி உங்களுக்கு ஏற்கனவே தெரியுமென்றால் என்னுடைய இந்த அஞ்சலை புறக்கணித்து விடலாம்.

~அப்படியில்லை, ஐயா! மின் தமிழுக்கும் ப்ராஜெக்ட் மதுரைக்கும் நல்லிணக்க நேசம் வெகு நாளாக உண்டு. எனினும், உங்கள் பட்டியல் நல்வரவே. அவற்றில் பலவற்றை மின்னாக்கம் செய்ய த.ம.அ. விரும்புகி/ரது.
நன்றி, வணக்கம்.
இன்னம்பூரான்

2013/4/6 Gopalan Venkataraman <priv...@gmail.com>

amachu

unread,
Apr 7, 2013, 2:30:18 AM4/7/13
to mint...@googlegroups.com, மின்தமிழ், Subashini Tremmel, tenkasisu...@gmail.com
On Saturday, October 27, 2012 11:47:26 PM UTC+5:30, தென்காசி சுப்பிரமணியன் wrote:
வித்துவான்  means what?

திருப்பனந்தாள் காசித்திருமடத்தில் இப்பட்டம் உண்டு. அப்பா கூட அங்கே தான் தமிழ் படிச்சார்.

--

ஆமாச்சு

Innamburan S.Soundararajan

unread,
Apr 7, 2013, 2:33:03 AM4/7/13
to mintamil
ஆமாச்சு! உன் திருமணத்தின் போது, உன் அப்பாவை சந்தித்தது நினைவில் இருக்கிறது. அவர் தமிழ் படித்த பாமர கீர்த்தி வரலாற்றை, உன் விருப்பத்துக்கு உட்பட்டு, அவையிலோ, தனி மடலிலோ பகிர்ந்து கொள்ளவும். 
பையன் என்ன சொல்றான்?
இன்னம்பூரான்

--

C.M உதயன்

unread,
Apr 7, 2013, 2:54:21 AM4/7/13
to mint...@googlegroups.com
ரொம்ப நாள் சந்தேகம்.
வித்வான் பொன்னுசாமிபிள்ளை தெரு என்று மதுரை வடக்குமாசி வீதி கிருஷ்ணன் கோவில் அருகே இருக்கிறது அவரை பற்றி யாருக்கும் தெரியுமா?

--
--
--உதயன்--

Website : http://udhayam.in/
Blog       : http://udhayan-photos.blogspot.com/

Geetha Sambasivam

unread,
Apr 7, 2013, 3:30:34 AM4/7/13
to mint...@googlegroups.com
நாதஸ்வர வித்வான். அப்புறம் வந்த (தில்லானா மோகனாம்பாள் புகழ்) சேதுராமன், பொன்னுச்சாமியின் தாத்தாவோ கொள்ளுத்தாத்தாவோ.  மற்ற விபரங்கள் சொல்லிக் கேள்விப் பட்டிருக்கேன்.  மறந்து போச்சு.  அதற்கு அருகே உள்ள வடக்கு கிருஷ்ணன் கோயில் தெருவிலும், அது தெற்கே முடிகிற மேலாவணி மூலவீதியிலும் இருந்த மலரும் நினைவுகள் நிறைய உண்டு. 

2013/4/7 C.M உதயன் <udhay...@gmail.com>

--

sharadha subramanian

unread,
Apr 7, 2013, 10:34:36 AM4/7/13
to mint...@googlegroups.com
இயதற்கு ஸ்ரீயான் பதில் ராஜம் அம்மா அவர்களிடம் கிடைக்கும்

--- On Sun, 7/4/13, C.M உதயன் <udhay...@gmail.com> wrote:
--
Reply all
Reply to author
Forward
0 new messages