--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
........... மொழியின் பெயரில் இந்த ழவைச் சேர்த்து இது தனித்தன்மை வாய்ந்த மொழி என்று நிறுவப்பட்டதா என்ற உண்மை எனக்குத் தெரிஞ்சாகனுஞ் சாமி
Jean-Luc Chevillard - ழான் லூக் என்னும் உச்சரிப்பைப் பெறுகிறது.
Coramandal - Ra ழகர உச்சரிப்பைத் தருவது என்று அரங்கனார் கூறினார்;
அமெரிக்கரின் ஆங்கில உச்சரிப்பு ழகரத்தை மட்டுமே மையமாகக் கொண்டதோ
என்னும் மயக்கத்தைத் தோற்றுவிக்கும்.
முகமதியரின் வலைப்பூக்கள் அரபு மொழியிலும் ‘ழ’ உச்சரிப்பு உள்ளதை உறுதி
செய்வன -
/// அல்லாஹுத்தஆலா உவந்தளித்த ரமழான் அபரிமிதமான நற்செயல்கள், ரமழான்
பிறை, ரமழான் தொழுகை 20 ரகஅத்துகள் என்ற ஹதீஸ்களின் நிலை? ரமழானில்
அல்லாஹ்வுக்காக, தாரிக் ரமழான் அல்-இஃவானுல் முஸ்லிமூன் அமைப்பின்
ஸ்தாபகர் ஹஸனுல் பன்னாவின் பேரனாவார், ரமழான் முஃமின்களுக்கு புகட்டி
நிற்கும் பாடங்கள் ///
இத்தனை இருந்தாலும் ழகரம் தமிழில் மட்டுமே வரிவடிவத்தோடு நெடுங்கணக்கில் இடம் பெறுவதோடு, மொழிப் பயன்பாட்டிலும் இயல்பாக இடம் பெறுகிறது; பிற மொழி எதிலாவது ழகர வரிவடிவம்தனியாக உள்ளதா என்பதையும் நாம் உறுதிபடத் தெரிந்து கொள்ள வேண்டும்
தேவ்
'ழ' மலையாளத்தில் எப்படி/எப்போது வந்தது?அ ஜ ரா தாசன்
தமிழ்த்திரு நாடுதனைப் பெற்ற -எங்கள்தாயென்று கும்பிடடி பாப்பா;அமிழ்தில் இனியடடை பாப்பா - நம்ஆன்றோர்கள் தேசமடி பாப்பா.தமிழ் என்னும் சொல் மூலத்தை அரிவது கடினம். முத்தமிழ் வேந்தர், சங்கத் தமிழ் வளர்த்த மதுரை என்று கேள்விப் பட்டிருக்கிறோம்.ஆனால் தமிழ்த் திருநாடு என்று முதன்முதலில் பெயரிட்டவர் பாரதியாராகத்தான் இருக்க முடியும். அவருக்குமுந்தி யாராவது தமிழ்நாடு என்று குறிப்பிட்டுள்ளாரா ?
, n. < id. +. The Tamil country; தமிழ்நாடு..
வையக வரைப்பிற் றமிழகங் கேட்ப (புறநா. 168, 18).
நா. கணேசன்
On Wednesday, October 29, 2014 7:40:13 AM UTC-7, jayabarathans wrote:தமிழ்த்திரு நாடுதனைப் பெற்ற -எங்கள்தாயென்று கும்பிடடி பாப்பா;அமிழ்தில் இனியடடை பாப்பா - நம்ஆன்றோர்கள் தேசமடி பாப்பா.தமிழ் என்னும் சொல் மூலத்தை அரிவது கடினம். முத்தமிழ் வேந்தர், சங்கத் தமிழ் வளர்த்த மதுரை என்று கேள்விப் பட்டிருக்கிறோம்.ஆனால் தமிழ்த் திருநாடு என்று முதன்முதலில் பெயரிட்டவர் பாரதியாராகத்தான் இருக்க முடியும். அவருக்குமுந்தி யாராவது தமிழ்நாடு என்று குறிப்பிட்டுள்ளாரா ?கேரளம், தமிழ்நாடு மாநிலங்கள் சேர்ந்ததைத் தமிழகம் என்ப்ர் சங்கச் சான்றோர்.தமிழகம் tamiḻ-akam, n. < id. +. The Tamil country; தமிழ்நாடு..
வையக வரைப்பிற் றமிழகங் கேட்ப (புறநா. 168, 18).
--
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
நம் மொழிக்கு நம் முன்னோர் சூட்டிய பெயர் ‘தமிழ்’ என்பதுதான். ஆனால், சிலர் பிற்பட்ட வழக்கான ‘திராவிடம்’ என்பதிலிருந்து ‘தமிழ்’ வந்ததாகத் தவறாகப் பரப்பி வருகின்றனர். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நூலான - உலகின் முதல் நூலான – தமிழர்க்குத் தமிழில் கிடைத்துள்ள முதல் நூலான – தொல்காப்பியத்திலேயே ‘தமிழ்’ இடம் பெற்றுள்ளது. இதன் தொன்மையை மறைக்கும் வகையிலேயே ‘தமிழ்’ என்னும் சொல்லைப் பிற்கால வழக்காகக் குறிப்பிடுகின்றனர். சிலர் ‘தமிழ்’ என்னும் சொல் இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளதா என அறியாமையில் கேட்கின்றனர். அதன் மூலம் ‘தமிழ்’ என்னும் சொல் தோற்றத்தைப் பின்னுக்குத் தள்ளலாம் என்பது அவர்கள் எண்ணம். ஆயிரக்கணக்கில் உள்ள எடுத்துக்காட்டுகளை அள்ளிவீசினால் வாயடைத்துப் போய் அமைதி காக்கின்றனர்; அப்பொழுதும்கூட உண்மையை ஏற்கும் பண்பு அவர்களிடம் இல்லை. ‘தமிழ்’, தமிழ் இலக்கியங்களில் எத்தனை இடங்களில் இடம் பெற்றிருக்கின்றது என்பதை முனைவர் .கிருட்டிணன் தம்முடைய ‘தமிழ்நூல்களில் தமிழ்மொழி தமிழ் இனம் தமிழ்நாடு’ என்னும் நூலில் பின்வருமாறு(பக்கம் 222) குறித்துள்ளார்.
வ.எண் | காலம் | நூல் | எண்ணிக்கை |
| 1. | கி.மு.3500 | தொல்காப்பியம் | 5 |
| 2. | கி.மு.2500 | சங்க இலக்கியம் | 21 |
| 3. | கி.பி.200-500 | சிலப்பதிகாரம் | 24 |
| 4. | மணிமேகலை | 5 | |
| 5. | திருவள்ளுவமாலை | 6 | |
| 6. | திருமந்திரம் | 10 | |
| 7. | கி.பி.500-900 | அப்பர் தேவாரம் | 7 |
| 8. | சம்பந்தர் தேவாரம் | 260 | |
| 9. | சுந்தரர் தேவாரம் | 48 | |
| 10. | நாலாயிரத் திவ்வியப்பிரபந்தம் | 93 | |
| 11. | நந்திக்கலம்பகம் | 4 | |
| 12. | பாண்டிக்கோவை | 30 | |
| 13. | பெருங்கதை | 2 | |
| 14. | முத்தொள்ளாயிரம் | 5 | |
| 15. | திருவாசகம் | 1 | |
| 16. | திருக்கோவையார் | 1 | |
| 17. | . கி.பி.1000-1200 | கல்லாடம் | 22 |
| 18. | பதினோராந் திருமுறை | 43 | |
| 19. | சீவகசிந்தாமணி | 6 | |
| 20. | கம்பராமாயணம் | 18 | |
| 21. | பெரிய புராணம் | 313 | |
| 22. | அம்பிகாபதி கோவை | 3 | |
| 23. | கி.பி.1200-1900 | திருவாரூர்க் கோவை | 8 |
| 24. | மதுரைக்கோவை | 32 | |
| 25. | தஞ்சைவாணன் கோவை | 9 | |
| 26. | குலோத்துங்கன் கோவை | 7 | |
| 27. | வில்லி பாரதம் | 18 | |
| 28. | திருவிளையாடற் புராணம் | 65 | |
| 29. | குமரகுருபரர் பாடல்கள் | 105 | |
| 30. | குற்றாலக் குறவஞ்சி | 10 | |
| 31. | தமிழ் விடு தூது | 15 | |
| 32. | திருவருட்பா | 24 | |
| 33. | திருவிலஞ்சி முருகன் பிள்ளைத் தமிழ் | 35 | |
| 34. | குளத்தூர் அமுதாம்பிகை பிள்ளைத் தமிழ் | 8 | |
| 35. | கோமதியம்பிகை பிள்ளைத் தமிழ் | 5 | |
| மொத்தம் | 1268 |
மேலும் பல நூல்களிலும் தமிழ் இடம் பெற்றுள்ளது. தமிழ்நாடு, தமிழகம் என்ற பெயர்களின் மூலமும் தமிழ் இடம் பெறுகின்றது. அமிழ்து, அமிழ்து, என்பதைச் சேர்த்துச் சொன்னால் அமிழ்தமிழ் எனத் தமிழ் வரும் என்பர். அதற்கேற்ப
“கானக் குமிழின் கனிநிறங் கடுப்பப்
புகழ்வினைப் பொலிந்த பச்சையொடு தேம்பெய்
தமிழ்துபொதிந் திலிற்று மடங்குபுரி நரம்பிற்”
என்னும் வரிகள் (சிறுபாணாற்றுப்படை 225-227) உள்ளன. இங்கே ‘தேம்பெ ய்து அமிழ்து பொதிந்து’ என்று வரும் இடத்தில் தமிழ் எனத் தோன்றுவதைப் பார்க்கலாம்.
இத் தொடரில் நாம் தமிழ் இடம் பெறும் பாடல் வரிகளைப் பார்க்கலாம். (தமிழ் இடம் பெற்ற வரிகளை மட்டும் குறிப்பிடாமல் பொருள் புரிவதற்கு அல்லது மேற்கோள் தேவை கருதி அவ்வரி இடம்பெற்ற பகுதியாகத் தரப்படுகின்றன.)
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
இலக்குவனார் திருவள்ளுவன் அவர்களின் பதிவுகளை படிக்காமல் ஒமிட்டில் தட்டிவிடுகிறீர்களா?

படங்கள் விக்கியிலிருந்து
..... தேமொழி
2014-10-30 9:06 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:இந்தியாவில் திராவிட மொழிகள் பேசும் நிலப்பகுதியின் வரைபடம்....
20- ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் திராவிட மொழிகள் பேசிய நிலப்பரப்பைக் காட்டும் வரைபடம்கிரேக்க, ஆங்லில டச்சு போர்ச்சுக்கியர்கள் நில வரைபடங்களும் இணையத்தில் உள்ளனஇனா பனா அனா
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
| me (ருத்ரா (இ.பரமசிவன்) change) | 3:05 AM (1 hour ago) |
நான் ஏற்கனவே பலதடவை குறிப்பிட்டிருக்கிறேன்.த்ர என்ற சொல் கட்டுப்படுத்து ஆள் (ஆட்சி செய்)என்று வடமொழியாக சொல்லப் பட்டிருந்த போதிலும் அந்த வடதமிழ் நம் தமிழ் தான்.திரை என்றால் கடல் அலைகள் ஆகும்.கடல் சார்ந்த சிந்துவெளித்தமிழர்கள் திரையர்கள் ஆகி திராவிடர்கள் ஆனார்கள்.த்ரவ என்ற பாய்மம் எனும் வட(தமிழ்)ச்சொல்லும் அந்த அலைகளையே குறிக்கிறது.திரைகடல் ஓடி ஈட்டிய பொருளே திரைவியம் ஆகும்.தமிழர்கள் திரைவியர்களாக மேலோங்கி ஆட்சி செய்த போது தான் சிறு மன்னர்கள் வரியாக அவர்களுக்கு செலுத்தும் கப்பம் "திரை" ஆனது.திரை என்ற சொல் ஆட்சியின் அடையாளம் ஆனது.கப்பம் என்பதும் கப்பல் மூலம் திறமை வளர்த்தவர்களின் ஆட்சியே அது.
209. பாலை
[பிரிவிடை வேறுபட்டதலைமகளைத் தோழி வற்புறீஇயது.]
| தோளுந் தொல்கவின் தொலைந்தன நாளும் அன்னையும் அருந்துயர் உற்றனள் அலரே பொன்னணி நெடுந்தேர்த் தென்னர் கோமான் எழுவுறழ் திணிதோள் இயல்தேர்ச் செழியன் | |
| 5. | நேரா எழுவர் அடிப்படக் கடந்த ஆலங் கானத்து ஆர்ப்பினும் பெரிதென ஆழல் வாழி தோழி அவரே மாஅல் யானை மறப்போர்ப் புல்லி காம்புடை நெடுவரை வேங்கடத்து உம்பர் |
| 10. | அறையிரந் தகன்றனர் ஆயினும் நிறையிறந்து உள்ளா ராதலோ அரிதே செவ்வேல் முள்ளூர் மன்னன் கழல்தொடிக் காரி செல்லா நல்லிசை நிறுத்த வல்வில் ஓரிக் கொன்று 2சேரலர்க் கீத்த |
| 15. | செவ்வேர்ப் பலவின் பயங்கெப கொல்லி நிலைபெறு கடவு ளாக்கிய பலர்புகழ் பாவை யன்னநின் னலனே. |
-கல்லாடனார். |
தமிழ் இசை லக்கண தமிழ்