Re: மதிரையே மதுரை ஆயிற்று திட்டமிட்ட மாற்றம்

69 views
Skip to first unread message

N D Logasundaram

unread,
May 29, 2015, 4:46:28 AM5/29/15
to mintamil, வல்லமை, தமிழ் மன்றம், thamizayam, podhuvan sengai, Maravanpulavu K. Sachithananthan, Banukumar Rajendran, Vasudevan Letchumanan, ara...@gmail.com, Sivakumar M A, Raji M
அன்புமிகு பாண்டிய ராசா // காளை ரசன் அவர்களுக்கு 

சோழர் கால கல்வெட்டுகளில் எல்லாம்  மதிரை எனத்தான் உள்ளது என
தஞ்சைதமிழ் பலகலை க்கழக பேராசிரியர் (டீன்) ராஜவேலு அவர்கள் 
நான் அங்கு ஓர் கல்வெட்டுப் பயிரங்கம் 4 மாதங்களுக்குமுன் நடந்ததில்
பங்கு கொண்டபோது சொல்லியது அதாவது etempages கண்டால்தான் தெரியும்
அல்லது மூலத்தின் படம் வேண்டும் படித்தவுடன் அதனைப்பற்றிய விவரங்கள்
படிப்போர் கண்வழி சென்று கை / வாய் வழி வெளியேறும் பொது எழுதும் போதே
மதுரை என மாற்றப்படுகின்றது செப்பேட்டிலும் அவ்வறே மதிரை தான் உள்ளன என்றார் 

நான் கேட்டேன் ஓலைசுவடிகளில் மற்றம் செய்யும்போது அச் சொல் அ டியின் முதல்
சொல்லாகி எதுகை நோக்கி  நிற்கும் வரிகளில் என்ன செய்திருப்பார்கள் அதனையும்
அடுத்த / முன் வரி களை மாற்றுவார்களா ?? என்ற போது பார்க்கவேண்டும்  என்றார்  

எனவே என் வழி ஆய்வுசெய்ததில் எல்லா நூல்களிலும் முறைப்படியே
 தேர்ந்துதான் மாற்றம் கூட்டாக  நிகழ்ந்துள்ளமை  சான்றுடன் அறிய முடிகின்றது
முதலில் செய்தவர் கண்டு அடுத்தவர் ஏன் என வினவாமல் 
உழுத சால் வழி உழுதனர் அல்லது அறிந்தும் வாளா இருந்தனர் 
அல்லது இயல் அறியாமை / கல்லாமை யால் மாற்றம் அறியார்  

இயன்றவரை
 நான் கண்ட சான்றுகள் எல்லாமும் வைக்கின்றேன் காண்க 

தமிழில் மேலும் நூற்றுக்கணக்கான நூல்கள் உள்ளன அவைதனில் மேலும் பல ப்பல
கிடைக்கும் வாய்ப்புகள் இருப்பினும் அவை  திகட்டுமே  அன்றி வேறி ல்லை 
(1) 
XXXXXX எனும் இடங்களில் எதுகை முரண்பட்டும் மாற்றம் செய்துள்ள வரிகள் இவை 
(2)
YYYYYYY   எனும் வரிகலில் எதுகை தொடர்பின்றி தனித்த நிலையில் மிக எளிதான மா ற்றம் 
(3)
ZZZZZZZZZ   எனும் அடிகளில் ஆசிரியர்கள் வடநாட்டு மதுரையைக் குறித்தனர் அதனால் மா ற்றம் எனல் தகாது 
 
செப்பேடு கல்வெட்டு ஓலைச் சுவடி என எல்லாவகை  ஊடகங்களிலும் மற்றம் நிகழ்ந்துள்ளமை  கண்கூடு 

எனக்கு இன்று  கிட்டிய சான்றுகள் மட்டும் 
எதுகை வழி முரண்பட்டும் மாற்றம் நிகழ்ந்துள்ளவை கீழ்கண்ட 
பலகால த்து பல ஆசிரியர் இயற்றிய பல  நூல்கலில் காண க்கிடைகின்றன 

தளவய்ப்புர செப்பேடு 

திருச்சிராமலை கல்வெட்டு 

ஓலைச் சுவடிகளில் இவை 
    சிலப்பதிகாரத்தில்  பத்து இ டங்களில் மாற்றம் 
    தி ருவசகம் இரண்டு வரிகளில் 
    நாச்சியார் திருமொழி ஓர் அடி 
    நந்திக்கலம்பகம் ஓர் வரி 
    பெரியபுராணம் ஓர் இடம் 

எனவே தனித்த இடங்களில் மா ற்றம் வெளிப்படை 
அவைகளும் YYYYYYY  எனக் காட்டியுள்ள்ளேன் 

முன் பின் பாடல் வரிகள் எதுகை செல்லும் முரிமை தனைக் கா ட்டவே 

                                 செப்பேடு 
ஆறுபல தலைகண்டும் அமராலயம் பலசெய்தும்
சேறுபடு வியன்கழனித் தென்விழிஞ நகர்கொண்டும்      80
கொங்கினின் தேனூரளவும் குடகொங்க ருடல்மடிய
வெங்கதிர்வேல் வலங்கோண்டும் வீரதுங்கனைக் குசைகொண்டும்
எண்ணிறந்த பிரம்மதேயமும் எண்ணிறந்த தேவதானமும்
எண்ணிறந்த தடாகங்களும் இருநிலத்த லியற்றுவித்தும்
நின்ற பெரும் புகழாலும் நிதிவழங்கு கொடையாலும்             85
வென்றிபொர்த் திருவாலும் வேல்வேந்தரில் மேம்பட்ட 
திரார் கடுஞ் சுடரிலைவேல் கலிப்பகை கண்டருள்கண்டன்  
துராபுர பரமேச்வரன் மாநிதி மகரகேதனன்தன்                         XXXXXXXX
செங்கோல்யாண்டு நாற்பதின்மேல் மூன்றோடீர்யாண்டில்      பாண்டியன் பராந்தக வீரநாராயணன் (859-907) 
                                                                                                        தளவாய்புரச் செப்பேட்டு மெய்கீர்த்திப் பகுதி
                                கல்வெட்டுகள் 
மாடதிரை மணலுர் மதிள் வேம்பை 
யோடமர் சேஞலுர் குண்டூர் இந்-நீடிய 
நற்ப்பதிக்கோ னாரா யணனஞ் சிராமலைமேற்             YYYYYYY   
சிராமலை அந்தாதி கல்வெட்டில்தான்  கிட்டியது 
கற்பதித்தான் சொன்ன கவி                                                                               கல்வெட்டிலேயே காணக்கிடைப்பது 

செ ம்பொன் வீர சிம்மா சனத்து
உலகுடை முக்கோக் கிழானடிக ளோடும்
வீற்றிருந் தருளிய கோவிராசகேசரி பன்மரான
திரிபுவன சக்கரவர்த்திகள்
துரையும் ஈழமும் கொண்டருளின - 15                        YYYYYYYY
ஸ்ரீ ராசாதி ராச தேவர்க்கு யாண்டு 4 ஆவது
நாள் 323 இனால்..                                                    இராசாதிராசன் II. (கி. பி 1163 - 1178)
                                                                          கல்வெட்டு மெய்கீர்த்திப் பகுதி
திரிபுவனச் சக்கரவர்த்திகள்
துரையும் ஈழமும் கருவூரும் பாண்டியன்                         YYYYYYYY
முடித்தலை யுங்கொண்டு வீராபி ஷேகமும்
விஜயாபி ஷேகமும் பண்ணி யருளின - 20
ஸ்ரீ திரிபுவன வீரதேவர்க்கு யாண்டு 34 ஆவது                  வீரதேவன் //  கல்வெட்டு மெய்கீர்த்திப் பகுதி
                                                                        ( III குலோத்துங்கனுக்கு (கி. பி 1178 - 1218) அடுத்த சோழ  மன்னன்) 
திருவாய்க் கேழ்வி முன்னாகத்
திரிபுவனச் சக்கர வர்த்திகள்
துரையும் ஈழமும் கருவூரும்                                          YYYYYYYY
பாண்டியன் முடித்தலையுங் கொண்டு
வீராபி ஷேகமும் விஜயாபி ஷேகமும் - 5
பண்ணியருளிய திரிபுவன வீரதேவர்க்குயாண்டு 33 ஆவது   வீரதேவன் //  கல்வெட்டு மெய்கீர்த்திப் பகுதி
                                                                        ( III குலோத்துங்கனுக்கு (கி. பி 1178 - 1218) அடுத்த சோழ  மன்னன்) 

கல்வெட்டுகளுக்கு அவைகளின் படிகள் அல்லது களவழி கிடைத்த படம்வேண்டும் அல்லவா 

                         ஓலைச்சுவடி நூல்கள் 
  
சேகா கதிர் விரி வைகலில், கை வாரூஉக் கொண்ட
துரைப் பெரு முற்றம் போல, நின் மெய்க் கண்           23 கலிi 96  XXXXXXXX 
குதிரையோ, வீறியது                                           இக்கலிப்பா பாடல்களில் யதுகைத்தொடை பயன்கொள்ளவில்லை

வினைவிளை காலம் என்றீர் யாதுஅவர்
வினைவிளைவு என்ன விறலோய் கேட்டி
திராச் சிறப்பின் மதுரை மூதூர்க்                    YYYYYYYY   இடையில் வந்த சொல் மாற்ற எளிது  
கொன்றையஞ் சடைமுடி மன்றப் பொதியிலில்            40        ஆனால் 1  >> 3 ம்  சீர் தொடை காண முரணும் 
வெள்ளியம் பலத்து நள்ளிருட் கிடந்தேன்
ஆர்அஞர் உற்ற வீரபத் தினிமுன்
துரைமா தெய்வம் வந்து தோன்றி                     XXXXXXXX 
கொதியழல் சீற்றம் கொங்கையின் விளைத்தோய்  
முதிர்வினை நுங்கட்கு முடிந்தது ஆகலின்              45
முந்தைப் பிறப்பில் பைந்தொடி கணவனொடு
சிங்கா வண்புகழ்ச் சிங்க புரத்துச்
சங்கமன் என்னும் வாணிகன் மனைவி                         சிலம்பு 1 புகார்க் காண்டம் பதிகம்  

இறும்கொடி நுசுப்போடு இனைந்துஅடி வருந்தி
நறும்பல் கூந்தல் குறும்பல் உயிர்த்து
முதிராக் கிளவியின் முள்எயிறு இலங்க 40   
துரை மூது¡ர் யாதுஎன வினவ                      XXXXXXXX
ஆறுஐங் காதம்நம் அகல்நாட்டு உம்பர்
நாறுஐங் கூந்தல் நணித்துஎன நக்கு                  சிலம்பு 10 நாடுகாண் காதை              
  
உடையீர் என்னோ உறுக ணாளரின்
கடைகழிந்து இங்ஙனம் கருதிய வாறுஎன
உரையாட்டு இல்லை உறுதவத் தீர்யான்           
துரை மூது¡ர் வரைபொருள் வேட்கையேன்       YYYYYYYY
பாடகச் சீறடி பரல்பகை உழவா                 
காடுஇடை யிட்ட நாடுநீர் கழிதற்கு           
அரிதுஇவள் செவ்வி அறிகுநர் யாரோ 
உரியது அன்றுஈங்கு ஒழிகஎன ஒழியீர்                   55  சிலம்பு 10 நாடுகாண் காதை

பிணியெனக் கொண்டு பிறக்கிட் டொழியும்
கணிகையர் வாழ்க்கை கடையே போன்மெனச்
செவ்வரி ஒழுகிய செழுங்கடை மழைக்கண்
வெண்முத் துதிர்த்து வெண்ணிலாத் திகழும்             185
தண்முத் தொருகாழ் தன்கையாற் பரிந்து
துனியுற் றென்னையுந் துறந்தன ளாதலின்
துரை மூதூர் மாநகர்ப் போந்தது                        XXXXXXXX
திர்வழிப் பட்டோர் எனக்காங் குரைப்பச்       
சாத்தொடு போந்து தனித்துயர் உழந்தேன்              190
பாத்தரும் பண்பநின் பணிமொழி யாதென
மயக்குந் தெய்வமிவ் வன்காட் டுண்டென
வியத்தகு மறையோன் விளம்பின னாதலின்             சிலம்பு 11 காடுகாண் காதை           


விளங்குபூண் மார்பிற் பாண்டியன் கோயிலின்
அளந்துணர் வறியா ஆருயிர் பிணிக்கும்
கலவைக் கூட்டம் காண்வரத் தோன்றிப்
புலவர் செந்நாப் பொருந்திய நிவப்பின்                 130
பொதியில் தென்றல் போலா தீங்கு                      
துரைத் தென்றல் வந்தது காணீர்                      XXXXXXXX
நனிசேய்த் தன்றவன் திருமலி மூதூர்
தனிநீர் கழியினுந் தகைக்குநர் இல்லென
முன்னாள் முறைமையின் இருந்தவ முதல்வியொடு   135
பின்னையும் அல்லிடைப் பெயர்ந்தனர் பெயர்ந்தாங்கு
அருந்தெறற் கடவுள் அகன்பெருங் கோயிலும்
பெரும்பெயர் மன்னவன் பேரிசைக் கோயிலும்          சிலம்பு 13 புறஞ்சேரியிறுத்த காதை

கோலின் செம்மையும் குடையின் தண்மையும்
வேலின் கொற்றமும் விளங்கிய கொள்கைப்
தியெழு வறியாப் பண்புமேம் பட்ட                5  
துரை மூதூர் மாநகர் கண்டாங்கு                         XXXXXXXX
அறந்தரு நெஞ்சின் அறவோர் பல்கிய
புறஞ்சிறை மூதூர்ப் பொழிலிடம் புகுந்து             சிலம்பு 15 அடைக்கலக் காதை

மாமகளும் நாமகளும் மாமயிடற் செற்றுகந்த
கோமகளும் தாம்படைத்த கொற்றத்தாள்- நாம
முதிரா முலைகுறைத்தாள் முன்னரே வந்தாள் 160   
துரா பதியென்னு மாது.                                                   XXXXXXXX
                                                            சிலம்பு  22 அழற்படு காதை
வாரொலி கூந்தல்நின் மணமகன் தன்னை
ஈரேழ் நாளகத் தெல்லை நீங்கி
வானோர் தங்கள் வடிவின் அல்லதை          175
ஈனோர் வடிவிற் காண்டல் இல்லென
துரைமா தெய்வம் மாபத் தினிக்கு                           XXXXXXXX
விதிமுறை சொல்லி அழல்வீடு கொண்டபின்        
கருத்துறு கணவற் கண்டபின் அல்லது
இருத்தலும் இல்லேன் நிற்றலும் இலனென 180 சிலம்பு  23 கட்டுரை காதை

வலம்படு தானை மன்னன் முன்னர்ச்
சிலம்பொடு சென்ற சேயிழை வழக்கும்
செஞ்சிலம் பெறிந்து தேவி முன்னர்
வஞ்சினம் சாற்றிய மாபெரும் பத்தினி
அஞ்சி லோதி அறிகெனப் பெயர்ந்து          75
முதிரா முலைமுகத் தெழுந்த தீயின்                  
துரை மூதூர் மாநகர் சுட்டதும்                             XXXXXXXX
அரிமா னேந்திய அமளிமிசை இருந்த
திருவீழ் மார்பின் தென்னர் கோமான்
தயங்கிணர்க் கோதை தன்றுயர் பொறாஅன் 80
மயங்கினன் கொல்லென மலரடி வருடி            சிலம்பு 25 காட்சிக் காதை

வஞ்சினம் வாய்த்தபி னல்லதை யாவதும்
வெஞ்சினம் விளியார் வேந்த ரென்பதை         215
வடதிசை மருங்கின் மன்னவ ரறியக்
குடதிசை வாழுங் கொற்றவற் களித்து
துரை மூதூர் மாநகர் கேடுறக்                                    XXXXXXXX
கொதியழற் சீற்றம் கொங்கையின் விளைத்து        
நன்னா டணைந்து நளிர்சினை வேங்கைப்      220
பொன்னணி புதுநிழல் பொருந்திய நங்கையை
அறக்களத் தந்தணர் ஆசான் பெருங்கணி
சிறப்புடைக் கம்மியர் தம்மொடுஞ் சென்று      சிலம்பு 28 நடுகல் காதை


தழைதலின் வேளாண் தலைவன் ஆகியும்
விரிதிரை வையைத் திருநதி சூழ்ந்த
துரையம் பதிநிறை மைம்மலர்க் களத்தினன்    YYYYYYYY  
இணைஅடி வழுத்தார் அணைதொழில் என்ன 20  
கைதையம் கரைசேர் பொய்தற் பாவையோடு
இருதிரை எடுக்கப் பொருதிரை எடுத்தும்       கல்லாடம் 11

பூதம்துள்ளபேய்கைமறிப்ப
எங்குளஉயிரும்இன்பம்நிறைந்தாட
நாடகவிதியொடுஆடியபெருமான்60
துரைமாநகர்ப்பூழியனாகி                                   XXXXXXXX ??   YYYYYY ??
திர்முடிகவித்தஇறைவன்மாமணிக்              இப்பாடல்களில் யதுகைத்தொடை பயன்கொள்ளவில்லை
கால்தலைக்கொள்ளாக்கையினர்போல
நீங்கினர்போக்கும்ஈங்குழிவருவதும்                     கல்லாடம் 22


அம்மைப் பெயர்பெறும் அருட்பேய் பிடிப்ப 40
பூதமும் கூளியும் பேயும் குளிப்ப
அமரர்கண் களிப்ப ஆடிய பெருமான்
துரையம் பதிஎனும் ஒருகொடி மடந்தை         YYYYYYYY
சீறிதழ்ச் சாதிப் பெருமணம் போல
நின்னுளம் நிறைந்த நெடுங்கற்பு அதனால் 45 கல்லாடம் 63

திர்குரல மணிநெடுந்தே ரவனிநாரணன் களிற்றில்
திரொளிய வெண்மருப்புக் கனவயிரஞ் செறிந்ததான்         
துரை கொலோ வடுபுலிக் கோனகரி கொலோ மாளிகைசாய்ந்  XXXXXXXX
தெதிரெ திரேகெட நின்ற தெவ்வூர்கோ லறியோமால்             நந்திக்கலம்பகம் 14 

சதுரா னனனுஞ் சக்ரா யுதனுஞ்
சந்த்ரா தவரு மிந்த்ரா தியரும்
துரா புரிவா தறிவா மெனமேல்                YYYYYYYY
வரவந் தனன்வை திகவா ரணமே                  183 தக்கயாகப்பரணி

நாணீ ரறியீ ருறிவல் லமணீர்
துரே சனையெங் குலநா யகனைக்          YYYYYYYY
காணீ ரிவர்தந் திருநீ றிடவே
முகிலூர் திபெறா தகவின் பெறவே             183 தக்கயாகப்பரணி


மலைப்பெருங் குடையால் மறைத்தவன்
    மதுரை மால்புரு டோத்தமன் வாழ்வு ZZZZZZZ   நா தி பி 336 பெரியாழ்வார் திருமொழி 

துரைப் பிறந்த மாமாய னேஎன்         ZZZZZZZ நா தி பி  430  பெரியாழ்வார் திருமொழி 

திரொளி தீபம்க லசமு டனேந்தி
திரிள மங்கையர் தாம்வந்தெ திர்கொள்ள
துரையார் மன்ன னடிநிலை தொட்டுஎங்கும் XXXXXXXX
திரப் புகுதக் கனாக்கண்டேன் தோழீநான்        நா தி பி 560 நாச்சியார் திருமொழி 

மதுவார் சோலை யுத்தர மதுரைப் பிறந்த மாயனே  ZZZZZZZZ 
                                                          3615   நா தி பி  நம்மாழ்வார் திருவாய்மொழி 8.5.9

அந்தணன் ஆகி ஆண்டுகொண்டருளி
இந்திர ஞாலம் காட்டிய இயல்பும்
துரைப் பெருநல் மாநகர் இருந்து                   XXXXXXXX
குதிரைச் சேவகன் ஆகிய கொள்கையும் 45   8.2 திருவாசகம் கீர்த்தி திருவகவல்
ஆங்கது தன்னில் அடியவர்க்கு ஆகப்
பாங்காய் மண் சுமந்தருளிய பரிசும்

துரை மறந்தறி மால்கொள்வார் சார்ந்தவர் சாற்றிச் சொன்னோம்
திரை மறைத்தனன் சோதி கழுக்கடை கைப்பிடித்துக்
குதிரையின் மேல்வந்து கூடிடு மேற்குடி கேடுகண்டீர்
துரையர் மன்னன் மறுபிறப் போட மறித்திடுமே 527 XXXXXXXX
                                                           8.2 திருவாசகம் திருப்பாண்டிப் பதிகம்

திர் வரவேற்ற சாயல் இளம் மயில் அனைய மாதர்
துரமங்கல முன் ஆன வாழ்த்து ஒலி எடுப்ப வந்து  XXXXXXXX
திர் மணிக் கரக வாசக் கமழ் புனல் ஒழுக்கிக் காதல்  12 சேக்கிழார் பெரிய புராணம் 3127
விதி முறை வலம் கொண்டு எய்திமேவும் நல் வினைகள் செய்தார்
 
நூ த லோ சு 
மயிலை 

---------------------------------


2015-05-28 23:21 GMT+05:30 Pandiyaraja <pipi...@gmail.com>:
மதுரையைப் பற்றிய குறிப்புகள் உள்ள பிராமிக் கல்வெட்டுகளில் மதிரை என்ற பெயரே காணப்படுகிறது.
 
ஆனால் நெடுஞ்செழியன் என்ற மன்னனின் பெயரே நெ டி ஞ் ச ழி ய ன் என்றுதான் காணப்படுகிறது
 
உகர இகர மாற்றங்கள் (எழுத்துப்பிழைகள்?)வரும் இன்னும் பல சொற்களை ஆயவேண்டும்.
ப.பாண்டியராஜா


On Thursday, May 28, 2015 at 9:39:36 PM UTC+5:30, kalai wrote:

ஐயா நூ த லோசு அவர்களுக்கு வணக்கம் .

மதிரை என்று எத்தனை கல்வெட்கள் உள்ளன ?
இவை எவ்வவ்விடங்களில் உள்ளன?
எல்லாக் கல்வெட்டுகளையும் எழுதியவர் ஒருவரா அல்லது பலரா?
எழுத்தமைதி ஒன்றாக உள்ளதா அல்லது பலவாறு உள்ளனவா?
என அறியத் தருமாறு அன்புடன் வேண்டுகிறேன் .

அன்பன்
கி.காளைராசன்

---------- Forwarded message ----------
From: "N D Logasundaram" <selvi...@gmail.com>
Date: 28-May-2015 8:05 pm
Subject: [MinTamil] திருச்சி மலைகோட்டை தாயுமானவர் கோயிலின் கீழ் 13 அல்லது 14 நூற்றாண்டு உருவ வடிவத்தில் ஓர் அமர்ந்தநிலை சைவ பண்டிதர் சிற்பம்
To: "mintamil" <minT...@googlegroups.com>, "வல்லமை" <vall...@googlegroups.com>, "தமிழ் மன்றம்" <tamil...@googlegroups.com>, "thamizayam" <thami...@googlegroups.com>
Cc: "podhuvan sengai" <podh...@gmail.com>, "Maravanpulavu K. Sachithananthan" <tami...@gmail.com>, "Banukumar Rajendran" <banuk...@gmail.com>, "Vasudevan Letchumanan" <vas_...@hotmail.com>, <ara...@gmail.com>, "Sivakumar M A" <abans...@gmail.com>, "Raji M" <mylai...@gmail.com>

டைம்சு ஆப் இந்தியா நாளேட்டுச் செய்தி 

திருச்சி மலைகோட்டை தாயுமானவர் கோயிலின் கீழ் ஆள்  நடமா ட்டம் இல்லாத கூர்மையான பா றைகளுடன்   
புதர்களுடைய  பகுதியில் 13 அல்லது 14 நூற்றாண்டு உருவ வடிவத்தில் சைவ பண்டிதர் எனும் எழுத்துப் 
பொளிப்புகளா ல் விளக்கும் சிறிது பாழடைந்த  அமர்ந்த நிலை கருங் கல்லிலான ஓர்  சிற்பபம் ஏறக்குறைய
3---4 அடி உயரமுள்ள து உள்ளூர் மக்கள் அறிந்தாலும் இப்போது அறிஞர்களா ல் இனம்  காணப்பட்டு ஆய்வுகள்
நடக்கும் என தெரிவிக்கின்றது கலைக்கோவ ன் என்பார் இந்த சிற்பத்தை  காணச் சென்றாராம் 
படம் காண்க 

நூ த லோ சு 
மயிலை 
உருவத்தின் / கால்களின் மடக்கியநிலை / வழு க்கையான தலை / அணி கலனர்ற  நீண்டு தொங்கும் காதுக்களின் துளை 
ஓர் துற வி நிளலை யைக் காட்டுவதாகக் கொள்ளலாம் . 13-14 ம் நூற்றாண்டு மற்றும் சைவ பண்டிதர் எனபதால்
ஓர் நூலியற் றிய ஆசிரியர் எனும் கருத்தில் ஒற் நூல் இயற்றி ய தாள் போற்றப்பெற்று வாழ்வின் கடையில் 
துற வற  நிலையில் காட்டப்பெற்ற  ஓர் புலவர்கலாம் 
 தாயுமானவர் ஆகாது அவர் மிகவும்  பிற் கலத்தவர்   18 வது நூற்றாண்டு 
ஆனால் 
மலைக்கோட்டையில்  சிராமலை அந்தாதி எனும் நூல் முழுதும் கல்வெட்டுகளா லாக உள்ளது 
கல்வெட்டு களால் மட்டும் அறியப்பட்ட முழ்குதுமான அதிசயமான மிக மிக பழமைவாய்ந்த நூலாகும்
 இஃது  இதனைக் காண  செல்க  http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0337.html

இதன் ஆசிரியர் வேம்பையர் கோன்  பற்றி  அதனில் நன் எழுதியது 

திருச்சிராப்பள்ளிநகர்க் குன்றுப்பாறைகளின்மேல் கட்டப்பட்டுள்ள தாயுமானவர் கோயில்
படிவழியில் காணப்படும் பல்லவமன்னன் முதலாம் மகேந்திரவர்மன் அமைத்த குடைவரைக்
கோயிலின் பின்புறச்சுவர்தனில் பொளித்துள்ள கல்வெட்டாகக் காண்பது இந்நூல். தென் இந்தியக்
கல்வெட்டுத் தொகுதி IV எண் 167, பக்கங்கள் 21-27(A R 62 of 1888). இ·து 102 கட்டளைக்கலித்துறைப்
பாடல்களால் ஆனது. பலபாடல் வரிகள் சிற்சில இடங்களில் சிதைந்துள்ளதால் பொருளறி
இடர்பாடுடன், கல்வெட்டுகளுக்கே இயல்பான எழுத்துப் பொறி வினைஞரால் வரும் சொற்
பிழைகளுடன் படியின் பதிப்பினில் கண்டவாறே ஈங்கு படைக்கப்பட்டுள்ளது. சிதைந்த பகுதி 
[. . . .] எனவும் () என உடுக்குறிக்குள் காண்பவை படிஎடுத்தோரோ பிறரோ ஐயமுடன் சேர்த்த
பகுதி ஆகலாம். இக்கல்வெட்டின் காலம் 900-950 ஆகலாம் என கணித்துள்ளனர்.

இதன் ஆசிரியர் மணியன்மகன் வேம்பையர்கோன் தமிழ்நாராயணன் என இதன் 90 வது மற்றும்
 103, 104 பாயிரப் பாடல்களால் அறியலாகும். மாடமதிரை(**)-மணலூர் மதில் வேம்பை, 
சேய்ஞலூர், குண்டூர் எனும் நான்கு ஊர்களுக்குத் தலைவராக சொல்லப்பட்ட  இவர் சைவ சமயப்
பற்றுடையவரென்பது தேற்றம். 34, 35 பாடல் வரிகள் பரிசில் வாழ்கையரோ என ஐயம் தோற்றுவிக்கிறது

ஆகையால் 
வேம் பையர்கோன் தமிழ் நாராயணன்  ஆ கலா ம்  
நூல் முழுதும் கல்வெட்டாகும் போ து அதன் ஆசிரியர் உருவமும் பிற்கா லத்தில்
அவரை  தமிழைப் போற்று வோரால் பொ ளிக்கப்பட்டிருக்கலாம் 


Inline image 2
படம் செய்தி க்கு  நன்றி    ToI சென்னை 
(**)
கல்வெட்டுகளில் மெய்யானதும்  ஓலைச் சுவடிகளை வழி மாறாத தும் ஆன
மதிரை எனும் இடப்பெயர் தான்  மதுரையின் உண்மையான பெயர் சோழ மன்னர்களின்
ஒன்று தவறாமல் எல்லா கல்வெட்டுகளிலும் நிலைபெற்று  வழங்கிஉள்ளது என்பது 
கல் வெ ட்டாள ர்களின்  படிப்பு  
200 300 ஆண்டுகள் ஓர் முறை சுவடிகள் படி மா ற்றம் பெறு ம் போ து நன்றாக திட்டமிட்டு
மதிரை மதுரை என மற்றப் ப்பெற் றுள்ளது அறிகின்றோம் ( மதி ரைக்காஞ்சி உட்பட )
ஏனெனில் கல்லில் பொளித்ததை மாற்ற முடியாததால் மதிரை நின்று மறுக்கமுடியாத
சான்றாகின்றது ஓர் இடம் மட்டுமல்ல எல்லா கவெட்டுகளிலும் அவ்வாறே தானாம் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

வேந்தன் அரசு

unread,
May 29, 2015, 5:59:57 AM5/29/15
to தமிழாயம், mintamil, வல்லமை, தமிழ் மன்றம், podhuvan sengai, Maravanpulavu K. Sachithananthan, Banukumar Rajendran, Vasudevan Letchumanan, ara...@gmail.com, Sivakumar M A, Raji M
ஐயா நீங்க இன்னொன்யறும் செய்யணும்

மதிரை/ மதுரை எனும் சொற்கள் பயிலா இடத்தில் இது போல் எதுகையை மாறிய  அடிகள் இல்லை என.

29 மே, 2015 ’அன்று’ 4:46 முற்பகல் அன்று, N D Logasundaram <selvi...@gmail.com> எழுதியது:

--
--
இருந்தமிழே உன்னால் இருந்தோம்! இமையோர்,
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டோம்!
---
You received this message because you are subscribed to the Google Groups "தமிழாயம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizayam+...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

N. Ganesan

unread,
Jun 2, 2015, 12:50:32 PM6/2/15
to vall...@googlegroups.com, housto...@googlegroups.com, மின்தமிழ்
On Saturday, May 30, 2015 at 5:56:44 PM UTC-7, வேந்தன் அரசு wrote:


30 மே, 2015 ’அன்று’ 1:42 பிற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:


On Friday, May 29, 2015 at 8:09:03 PM UTC-7, வேந்தன் அரசு wrote:


29 மே, 2015 ’அன்று’ 4:17 பிற்பகல் அன்று, N D Logasundaram <selvi...@gmail.com> எழுதியது:
அன்புநிறை வேந்தன் அரசு அவரகளுக்கு 
நீங்க்கள் இங்கு வைக்கும் வேண்டுகோள் என்ன என அறிய முடியவில்லை 



அதாவது பிறிது எந்த பாடலிலும் இத்தகைய எதுகைக்கோளாறு இல்லை என நிறுவணும்
    காதலற் பிரியாமல் கவவுக்கை ஞெகிழாமல்
தீதுஅறுக எனஏத்திச் சின்மலர் கொடு தூவி

இந்த அடிகளில் தகரத்துக்கு துகரம்எதுகையாக இருக்கு. அதுபோல் திகரத்துக்கு துகரம் எதுகையாக எங்கும் இல்லை என நிறுவணும்


இங்கே துகரம் சந்தியால் மறைந்துவிட்டது. தகர எதுகை சரியாகத் தான் உள்ளது.

காலற் பிரியாமல் கவவுக்கை ஞெகிழாமல்
தீ
று கெனஏத்திச் சின்மலர் கொடுதூவினார்

குட் காட்ச்.

வவ்விட்டீங்க.

பல மாற்றங்கள் வரலாற்றுப் போக்கில் காலத்தால் வருதல் இயற்கை. உ-ம்: மதிரை என்னும் தமிழ்ப் பெயர் மதுரை
என சங்க இலக்கியங்களில் மாற்றப்பட்டது காலத்தால் என ஆய்வுகள் காட்டிநிற்கின்றன. நிழற்றிய/நிழத்திய இரண்டும்
பாட வேறுபாடுகள். அடிப்படையில் ஒரே சொற்கள். அதனை சங்க இலக்கியத்திலே இப்போது அச்சிடுவோர் ஏதோ பெரிய 
வேறுபாடுள்ள சொற்கள் போல அச்சிடுதலையும் காண்கிறோம். நாட்டு மன்னர், தேச அரசர், படைத் தலைவர், ஆழிமழைக் கண்ணன்,
சேனைக் காவலர்,  சபைத் தலைவர், அவைப் புலவோர், .... என்றுதான் பெருங்கவிஞர்கள் எழுதுவார்கள். தேவையில்லாமல்
நாலாம் வேற்றுமை உருபு திருப்பாவை நான்கில் வராது என விளக்கினீர்கள். திருப்பாவை முழுதும் படித்தேன். எத்தனையோ
விண்டு பெயர்களைத் திருப்பாவையில் சொல்லும் பெருங்கவிஞர் (ஆண்டாள்/பெரியாழ்வார்) விஷ்ணுவின் அத்தனை மாயங்களையும்
காட்டும் பரிபூரண ஆனந்த அவதாரன் கண்ணன் அவதாரம். http://www.kamakoti.org/tamil/gm59.htm
கண்ணன் என்னும் கருந்தெய்வம் - நாச்சியார் திருமொழி. ஆனால் பாவை நோன்புப் பாடல்களில் கண்ணன் என்பதை
வருணனுக்கு வைத்துவிடுகிறாள். அதில் தன் மணவாளன் க்ருஷ்ணன் பெயரை தொனிக்கவைக்கிறாள். 
திருப்பாவை கொற்றிக்கு வாய்த்த கண்ணன் வருணன். அதுப்போல, தனக்குக் கண்ணன் (=க்ருஷ்ணன்) வாய்க்கவேணும் என்பது ப்ரார்த்தனை.தொனிப்பொருள். அதில், திருப்பாவையிலே, கலியாணத்திற்கு நோற்கும்
இளம்பெண்கள் பாவை (கொல்லி) - அவள் கணவன் கண்ணனை (வருணன்) முன்னிலைப்படுத்தி ஒரு பாவைப் பாசுரத்தையே
டெடிகேட் செய்கிறாள். இது வேத இலக்கியத்தை பெருங்கவிஞர் ஆண்டாள் தமிழில் சொல்லிய மரபு ஆகும். 
ஆழிமழைக் கண்ணனை முதன்முதலில் இந்தியாவில் சங்க தமிழகத்தில் தான் காட்டுகின்றனர். எங்கே தெரியுமா?
காளத்தி அருகுள்ள குடிமல்லத்தில் விடங்கராக. விடங்கர் என்னும் அரிய தமிழ்ச்சொல்லை வி + டங்க என்று சம்ஸ்கிருதச் சொல்லாக
சொல்வது folk etymology. மதுரை புலவர்கள் சங்கத்திலே நம்மாழ்வார் எல்லோரையும் வென்ற
அகவல் ஒன்று அரிதாகக் கிடைத்தது. அந்த நூலை முதன்முதலாக தமிழ் மரபு அறக்கட்டளை இணையத்தில் வெளியிட்டது.
பிடிஎப் கொடுத்தது அடியேன். பெரும்புலவர் கம்பராமன் அவர்கள் இரு உரைகள் 20-ஆம் நூற்றாண்டில் ஏற்பட்டாலும்
இன்னும் திருப்தியில்லை என்றார்கள். திருப்பரங்குன்றத்தில் மிகப்பழைய தமிழ் பிராமிக் கல்வெட்டு நண்பர்
பேரா. கா. ராஜன் குழு கண்டுபிடித்தது. அதைப் படித்தாலும், ஏன் கம்பராம ஐயா அவ்வாறு சொன்னார்கள் என விளங்குகிறது. 
ஆழிமழைக் கண்ணன் (வருணன்) பற்றி வேதம் தமிழ் செய்த மாறன் சங்கம் வென்ற தன் அகவலில் விரிவாகப் பாடிச் சென்றுள்ளார்.
அது பற்றிப் பேசுவோம்.

-----------------------------------------

நாட்டு மன்னர், தேச அரசர், படைத் தலைவர், ஆழிமழைக் கண்ணன்,
சேனைக் காவலர்,  சபைத் தலைவர், அவைப் புலவோர், .... என்றுதான் 
பெருங்கவிஞர்கள் எழுதுவார்கள். தேவையில்லாமல்
நாலாம் வேற்றுமை உருபு திருப்பாவை நான்கில் வராது.
அண்ணன் என்ற சொல்லுக்கு கடவுள், தலைவன் என்ற பொருளும் இல்லை (சென்னைப் பேரகராதி).
நான்காம் வேற்றுமை உருபைப் பிரிக்க வேண்டிய இடங்கள் தெளிவாகத் தெரியும்.

திருக்கடவூரினில் அபிராமி பட்டர் பாடிய அந்தாதிக்கு முதனூல் பாண்டியராஜா குலசேகரன் பாடிய
மதுராபுரி அம்பிகை மாலை. அதனை சொற்பிரித்து தரிப்புக்குறியிட்டு 17 ஆண்டுமுன்னர்
அகத்தியர் (இன்று மருத்துவர் ஜேபி மறைந்துவிட்டார்கள் :( ) குழுவில் இட்டேன். குமாரசாமி மல்லிகார்ஜுனனும்,
கலியாணும் ப்ராஜக்ட் மதுரையில் பின்னர் வெளியிட்டனர். http://projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0050.html
இதனை சரிபார்த்தவர் வித்வான் மு. சண்முகபிள்ளையவர்கள்.


கட்டளைக் கலித்துறையில் ஒவ்வொரு அடியிலும் பொதுவாக மோனை இருக்கும்.
தெ. முருகசாமி என்னும் புலவர் செட்டிநாட்டில் ஒரு கல்லூரியில் முதல்வராக
இருந்தார். அவர் எழுதிய மதுராபுரி அம்பிகைமாலை உரை பாருங்கள்.
கருவிமதம் என்று பொருள் எழுதியிருப்பார் :). கருவிமதம் என்று ஒன்றில்லை.
இங்கே நாலாம் வேற்றுமை உருபு பிரித்தால் தான் பொருள் விளங்கும்.

நா. கணேசன்
Reply all
Reply to author
Forward
0 new messages