11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு -மலேசியா -2023 [IATR]

139 views
Skip to first unread message

தேமொழி

unread,
Apr 8, 2023, 12:58:01 AM4/8/23
to மின்தமிழ்
11 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு மலேசியா

வணக்கம் 

இந்த தலைப்புகளில் மாநாட்டில் அரைமணி பேச விருப்பம் உள்ளவர்கள் 11worldt...@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் விருப்பத்தை அனுப்பி வைக்க வேண்டுகிறோம்.

அவர்கள் அந்த துறையில் வல்லுனராக இருக்க வேண்டும். அவர்களுக்கு விமானப் பயணச் சீட்டு, அங்கு தங்க நட்சத்திர விடுதி, உள்ளூர் போக்குவரத்து, உணவு வழங்கப்படும்.

1.  சிற்பத்துறை
2.  இசைத்துறை
3.  நாடகம், திரைப்படம்
4.  ஓலைச்சுவடித்துறை
5.  கல்வெட்டியல்
6.   கடல்சார் வரலாறு
7.  பாரம்பரிய, நவீன ஓவியம்
8.  கட்டிட கலைத்துறை
9.   சமூக ஊடகங்கள்
10. இதழியல், ஊடகம்
11. நவீன இலக்கியம்
12. மெய்யியல்
13.  கணிப்பொறி - செயற்கை நண்ணறிவு
14.  நாட்டுப்புறவியல் துறை
15.  சித்த மருத்துவத்துறை

நந்தன் மாசிலாமணி
செயலர்  
11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு - 2023
Nandan Masilamani <11worldt...@gmail.com >
[ 11worldtamilconf(at)gmail.com]
#whatsappshare

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Apr 8, 2023, 10:16:11 AM4/8/23
to mint...@googlegroups.com
துபாயில் நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டதுதான் மலேசியாவில் நடைபெறுகிறதா?  நாள் விவரம், மாநாட்டுத் தள விவரம் இல்லையே.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/01acfe29-745b-4e24-90d8-c6320d835c62n%40googlegroups.com.

--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:

www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

தேமொழி

unread,
Apr 8, 2023, 1:03:26 PM4/8/23
to மின்தமிழ்
On Saturday, April 8, 2023 at 7:16:11 AM UTC-7 thir...@gmail.com wrote:
துபாயில் நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டதுதான் மலேசியாவில் நடைபெறுகிறதா?  நாள் விவரம், மாநாட்டுத் தள விவரம் இல்லையே.

ஆமாம் ஐயா ,   சார்ஜாவில் நடத்தத்   திட்டமிடப்பட்ட அதே மாநாடுதான்;   ஏதோ நிகழ்ச்சி இடம் ஏற்பாடு செய்வதில் இடர்பாடுகளை எதிர்கொண்டதால் நிர்வாக காரணங்களுக்காக மாற்றப்பட்டு மலேசியாவிலேயே நடத்திவிட முடிவெடுக்கப்பட்டது

இச்செய்தி  அனைத்து செய்தி ஊடகங்களிலும் வெளிவந்தது.  

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு -மலேசியா -2023 நிகழ்ச்சி ... 
மலேசியாவில் ஜூலை 21 முதல் 23 வரை  3 நாட்கள் நடைபெறும் மாநாட்டில்  100 நாடுகளைச்  சேர்ந்த சுமார் 2,500 தமிழறிஞர்கள் பங்கேற்கின்றனர் என்று தகவல் வெளியானது. 

- தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பு
https://youtu.be/xFD1URQ0zaE

இங்கு மின்தமிழிலும் அச்செய்தி பிப்ரவரி இறுதி வாரம் அறிவிக்கப்பட்டது.  

அச்செய்தி கீழேயும் கொடுக்கப்படுகிறது. . . . . 

On Friday, February 24, 2023 at 11:06:27 AM UTC-8 தேமொழி wrote:
11 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி  மாநாடு மலேசியா

1.மலாயாப்  பல்கலைக் கழகம்,
2. தமிழ்ப் பல்கலைக்கழகம்,
3. அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,
4. அன்னை தெரசா மகளிர்ப் பல்கலைக் கழகம்,
5. அழகப்பா பல்கலைக் கழகம்,
6. தமிழ் நாடு திறந்தவெளிப் பல்கலைக் கழகம்,
7. பாரதியார் பல்கலைக் கழகம்,
8. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம்,
9. பாரதிதாசன் பல்கலைக் கழகம்,
10. மதுரை காமராஜர் பல்கலைக் கழகம்,
11. புதுவைப் பல்கலைக் கழகம்,
12. லிங்கன் வணிக மற்றும் மேலாண்மை பல்கலைக் கழகம்
13. மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமம்
14. தேசிய சித்த மருத்துவ நிறுவனம்

ஆகியவற்றுடன் இணைந்து 11 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை  மலேசியாவில் உள்ள மலாயாப் பல்கலைக் கழகத்தில் 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம்  21 முதல் 23  நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது

On Friday, February 24, 2023 at 8:34:39 AM UTC-8 தேமொழி wrote:
மலேசியாவில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு!..

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் (ஐஏடிஆர்) 11 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு வரும் ஜூலை மாதம் மலேசியாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள தமிழ் அறிஞர்களும், பிற மொழி அறிஞர்களும் கலந்துகொண்டு நம் மொழியின் சிறப்பையும், பிற மொழியில் உள்ள சிறப்புகளையும் அறிந்துகொள்ளும் வகையில் இந்த மாநாடு நடைபெறுகிறது.

1966 ஆம் ஆண்டு முதல் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுகள் நடைபெற்று வருகின்றன. இதுவரையில் 10 மாநாடுகள் நடைபெற்றுள்ளன.

ஷார்ஜாவில் நடைபெறும் என முன்னதாக அறிவித்திருந்த நிலையில் நிர்வாக காரணங்களுக்காக மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மலேசியாவில் ஜூலை 21 முதல் 23 வரை  3 நாட்கள் நடைபெறும் மாநாட்டில்  100 நாடுகளை சேர்ந்த சுமார் 2,500 தமிழறிஞர்கள் பங்கேற்கின்றனர்

மலேசியாவில் ஜூலை 21 முதல் 23 வரை
- தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பு
https://youtu.be/xFD1URQ0zaE

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Apr 8, 2023, 5:38:13 PM4/8/23
to mint...@googlegroups.com
மிக்க நன்றி அம்மா.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Apr 9, 2023, 1:40:36 PM4/9/23
to மின்தமிழ்
11 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு மலேசியா

இந்த மாநாட்டுக்கு இரண்டு இசைப் பாடல்களை திரு. Kumar Varsha இசை அமைத்து தருகிறார்.

நல்ல குரல் வளம் உள்ளவர்கள் பாட விருப்பம் இருந்தால் இந்த மின்னஞ்சலில் அவரை தொடர்பு கொள்ளவும்.
valla...@gmail.com

தேமொழி

unread,
Apr 18, 2023, 12:53:35 PM4/18/23
to மின்தமிழ்
வணக்கம், இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா நீங்கலாக மற்ற நாடுகளில் இருந்து மலேசியாவில் நடைபெறும்  11 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் தங்க வசதி செய்துள்ளது. தேவைப்படுவோர் 11worldt...@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்கவும்.

தேமொழி

unread,
May 1, 2023, 7:28:26 PM5/1/23
to மின்தமிழ்
11 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு மலேசியா

எதிர்கால அறிவியல் வளர்ச்சியில் எல்லா தளங்களிலும் தமிழ் மொழி சந்திக்கும் சவால்களை கண்டறிந்து அதை எதிர்கொள்வது குறித்து ஒரு குழு விவாதம் ( Panel Discussion ) ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

நாம் நம் அளவில் என்ன செய்யலாம் என்ற
கருத்து வரவேற்கப்படுகிறது. (அரசுகளுக்கு பரிந்துரைகளை தவிர்த்து ). விரும்புகிறவர்கள் அதைப் பற்றி ஒரு சுருக்கும் அனுப்பி வைக்கலாம்.

குழு தெரிவு செய்பவர்களுக்கு மாநாட்டில் கலந்து கொள்ள விமானப் பயணச் சீட்டு, தங்கும் வசதி, உணவு ஏற்பாடு செய்து தரப்படும்.

வர இயலாதவர்கள் கருத்துகளை அனுப்பி வைக்கலாம் விரும்பினால்.

தேமொழி

unread,
May 3, 2023, 8:09:10 PM5/3/23
to மின்தமிழ்
11 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு மலேசியா

உலகம் முழுவதும் தமிழ் அமைப்புகள், சங்கங்கள், கழகங்கள் என இயங்கி தமிழை வளர்த்து வருபவர்களை மலேசியாவில் நடைபெறும் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் பங்கேற்க வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.

உணவு, உள்ளுர் போக்குவரத்து என குறைந்த எண்ணிக்கையில் சில அமைப்புகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்கு தொகை எதுவும் செலுத்த வேண்டாம்.

ஜூலை 19, 20 சுற்றுலா 21, 22, 23 மாநாடு 24 காலை 11 மணி வரை நட்சத்திர விடுதியில் தங்கலாம்.

விருப்பம் உள்ளவர்களுக்கு Vikram Sathish Asokan மின்னஞ்சல் முகவரிக்கு vik...@iatrinternational.org அவர்களிடம் பதிவு செய்ய வேண்டுகிறோம்.

விழாக் குழுவினர்.

தேமொழி

unread,
May 3, 2023, 8:09:50 PM5/3/23
to மின்தமிழ்
11 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு மலேசியா

தமிழ் இலக்கிய சிறு பத்திரிகை நடத்துபவர்கள் மலேசியாவில் நடைபெறும் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் பங்கேற்க வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.

உணவு, உள்ளுர் போக்குவரத்து என ஐந்து பத்திரிகைக்கு மட்டுமே ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்கு தொகை எதுவும் செலுத்த வேண்டாம். விசா மட்டும் அவர்கள் எடுக்க வேண்டும்.

ஜூலை 19, 20 சுற்றுலா 21, 22, 23 மாநாடு 24 காலை 11 மணி வரை நட்சத்திர விடுதியில் தங்கலாம்.

விருப்பம் உள்ளவர்களுக்கு 11worldt...@gmail.com மின்னஞ்சல் முகவரியில் பதிவு செய்ய வேண்டுகிறோம்.

தேமொழி

unread,
May 13, 2023, 3:05:35 AM5/13/23
to மின்தமிழ்
உலகெங்கும் உள்ள  தமிழ் அமைப்புகள் பற்றிய தகவல் தொகுக்கும் முயற்சி இது. தங்கள் அமைப்புகள் பற்றி இந்த படிவத்தில் பதிவு செய்தால் வரும் காலத்தில் தொடர்பு கொள்ள அனைவருக்கும் உதவியாகவும் வசதியாகவும்  இருக்கும் https://rb.gy/16b9o

நன்றி
விக்ரம்
ஓருங்கிணைப்பாளர் 11 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு
 வரவேற்பு குழு
#whatsappshare

Dr. Mrs. S. Sridas

unread,
May 13, 2023, 6:53:58 PM5/13/23
to mint...@googlegroups.com

திரு. விக்ரம்

ஓருங்கிணைப்பாளர் 11 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு
 வரவேற்பு குழு

வணக்கம், ஐயா,.
கீழே கொடுக்கப்பட்டுள்ள கனேடிய தமிழ் அமைப்பை பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி. 

Name of the Organization - Thamil Poonka
 Address: 3001 Markham Road #21. Scarborough ON M1X 1L6 Canada.
Contact Number - 
Thank you.

Dr. Mrs. S. Sridas

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
May 23, 2023, 9:37:00 AM5/23/23
to மின்தமிழ்
11 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு - மலேசியா

குறும்படப் போட்டி - தமிழ்ப் படங்களுக்கு மட்டும்

மலேசியாவில் ஜூலை மாதம் 21 முதல் 23 வரை நடைபெற இருக்கும் 11 வது உலகத்தமிழ் மாநாட்டை முன்னிட்டு, உலகம் முழுக்க வாழும் தமிழர்கள் பங்கேற்கும் வகையில் குறும்படப் போட்டி நடத்தப்பட இருக்கிறது.

விருதுத் தொகை: இந்திய ரூபாய் 1,00,000 ஒரு லட்சம்.

நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படும் குறும்படங்கள் மலேசியாவில் நடைபெறும் உலக தமிழ் மாநாட்டில் திரையிடப்படும். குறும்பட இயக்குனருக்கு விமான டிக்கெட், தங்குமிடம்  வழங்கப்படும்.

விதிமுறைகள்:

* குறும்படங்கள் (Short Films) எந்தக் கருப்பொருளிலும் எடுக்கப்பட்டிருக்கலாம்.

* குறும்படங்கள் 30 நிமிடங்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

* குறும்படங்கள் டி.வி.டி அல்லது வி.சி.டி. யில் தரமாகப் பதிவு செய்யப்பட்டிருத்தல் வேண்டும். அல்லது இணையத்தில் பதிவேற்றி, password உடன் கூடிய இணைப்பை கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு மற்ற விபரங்களையும் சேர்த்து அனுப்ப வேண்டும். உங்கள் தொடர்பு எண் தெரிவிக்கவும்.

* முதல் சுற்றில் தேர்ந்தெடுக்கப்படும் குறும்படங்கள், மலேசியாவில் மக்கள் முன் திரையிடப்பட்டு  விருதுக்குரிய குறும்படங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும்.

* குறும்படங்கள் 01.01.2022 க்குப் பிறகு எடுக்கப்பட்டனவாக இருத்தல் வேண்டும். ஒருவர் ஒரு குறும்படம் மட்டுமே அனுப்ப வேண்டும்.

* விருது தொடர்பாக நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது. போட்டி தொடர்பாகக் கடிதப் போக்குவரத்துகள், அலைப்பேசி அழைப்புகள் அனுமதிக்கப்படமாட்டாது.

* ஆவணப்படங்கள் (Documentary Films) ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

* தேர்வு செய்யப்படாத குறும்படங்களைத் திருப்பி அனுப்புதல் இயலாது.

* விருதுக்கு குறும்படங்களை அனுப்ப வேண்டிய கடைசித் தேதி : ஜூன் 25, 2023

* குறும்படங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
11worldt...@gmail.com
IATR இந்திய கிளை
9 சாரங்கபாணி தெரு
தி. நகர் சென்னை 600 017

#whatsappshare

தேமொழி

unread,
May 25, 2023, 12:22:48 PM5/25/23
to மின்தமிழ்
11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு மலேசியா

சிறந்த புத்தகங்களுக்குப் பரிசுத் தொகை மொத்தம் இந்திய ரூபாய் 2,00,000

1. கவிதை, சிறுகதை, நாவல் என எதுவாகவும் இருக்கலாம்:  பரிசு இந்திய ரூபாய் 1,00,000

2. கட்டுரைத் தொகுப்பு   எதுவாகவும் இருக்கலாம்:  பரிசு இந்திய ரூபாய் 1,00,000.

விதி முறைகள்:
1. குறைந்தது இருநூறு பக்கங்கள்
2. பதிப்பு ஆண்டு 2020 முதல் 2022 வரை.
3. கட்டுரைகள் ஒரு ஆசிரியரின் படைப்பாக  அமைதல் வேண்டும்.
4. முதல் பதிப்பு மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.
5. நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.
6. முகநூலில் முடிவுகள் தெரிவிக்கப்படும்.
7. ஒரு பிரதியை மட்டும்  அனுப்ப வேண்டிய முகவரி:  கலைஞன் பதிப்பகம்
எண்.9, சாரங்கபாணி தெரு,
தி. நகர், சென்னை 600 017.
8. அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஜூலை 5  2023.
9. மலேசியாவில் நடைபெறும் மாநாட்டில் பரிசு பெற்றுக் கொள்ள விமானப் பயணச் சீட்டு வழங்கப்படும்.

தேமொழி

unread,
May 27, 2023, 12:43:53 AM5/27/23
to மின்தமிழ்

11 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு மலேசியா
Mr. Thomas Hiroshi Pruiksma அமெரிக்காவில் இருந்து மலேசியாவில் நடைபெறும் மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். 

Hiroshi Pruiksma.jpg
...

தேமொழி

unread,
Jun 12, 2023, 3:14:42 PM6/12/23
to மின்தமிழ்
IATR - 11th - Song Video.jpg
11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு -மலேசியா -2023 [IATR]  
உலகத் தமிழ் மாநாட்டுப்  பாடல்: "தமிழே நீ தானே"
இணைப்பில் காண்க . . . 
IATR - 11th - Song Video.mp4

Dr. Mrs. S. Sridas

unread,
Jun 12, 2023, 9:05:10 PM6/12/23
to mint...@googlegroups.com
நன்றி, முனைவர் தேமொழி.
அன்புடன்

Dr. Mrs. S. Sridas

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Raman M P

unread,
Jun 12, 2023, 10:09:14 PM6/12/23
to mint...@googlegroups.com
மலேசியாவில் ஒரு மாநாடு, சிங்கப்பூரில் ஒரு மாநாடு, சென்னையில் ஒரு மாநாடு என்னதான் நடக்கிறது?

தேமொழி

unread,
Jun 23, 2023, 2:50:58 PM6/23/23
to மின்தமிழ்
பார்க்க:

இரண்டு,
11ஆவது தமிழ் ஆராய்ச்சி மாநாடுகள்...
உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு வரலாற்றில்
துடைக்கப்பட முடியாத அவலம்.
அடுத்தடுத்து நான்கு 12ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுகள்கூட நடத்தப்படலாம்.
அதற்கு முன்னுதாரணம் காட்டுவதுதான் இந்த இரண்டு மாநாடுகளும்.
இரண்டு தரப்பிலும் தலா ஐவர்,
தமிழையும்,
தமிழனின் மானத்தையும் முன்னிலைப்படுத்தி
அமர்ந்து பேசினால்
ஒரே மாநாடாக நடத்த முடியும்.
இரு தரப்பிலும் இந்த இணக்கத்திற்காக மனநிலை இல்லையேல்...
அதற்கான சாத்தியம் இல்லையேல்...
மாநாட்டின் அடிப்படை நோக்கமான
உலகத் தமிழர்களையும்
தமிழ் அறிஞர்களையும்
ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து
தமிழ் மொழியின்
வளர்ச்சிக் குறித்து ஆராய்வதும்,
திட்டமிடுவதும் எப்படி சாத்தியமாகும்?
மாநாடு நடத்துபவர்களை விடுங்கள்.
"நானும் மாநாட்டுக்குச் சென்று வந்தேன்"
என்கிற பெருமிதத்திற்காக
மாநாட்டுக்குச் செல்கிறோமா?
எனச் சிந்திக்கும் உரிமை
ஒவ்வொரு தனிமனிதனுக்கும் உண்டு.
இரண்டில்
எந்த மாநாட்டுக்கும்
யார் வேண்டுமானாலும் போகலாம்.
ஆனால்,
12ஆவது
13ஆவது மாநாடுகள்
நான்கு, ஐந்து
மாநாடுகளாக நடைபெறுவதற்கு
நாம் காரணமாகிவிடக்கூடாது.
அந்தத் தவறான
வழி காட்டலுக்குத்
துணை நின்ற பாவத்திற்கு
நம் பங்கேற்பு
காரணமாவிடக்கூடாது.

Reply all
Reply to author
Forward
0 new messages