கடந்த கால நினைவுகளின் அணிவகுப்பு

16 views
Skip to first unread message

தமிழ்மைந்தன் சரவணன்

unread,
Sep 26, 2021, 1:24:32 AM9/26/21
to மின்தமிழ்

நான் எழுதி பாடிய பாடல் என் youtube channel இல்

Below is the link:

https://www.youtube.com/watch?v=Az8GH74gUeM


யாரோ எழுதிய பாடல் அல்ல

இது நானே எழுதிய கவிதையம்மா

விதைபோல் மனதிலே விழுந்ததம்மா

ஒரு கதையாய் இதயத்தில் வளர்ந்ததம்மா

 

யாரோ எழுதிய பாடல் அல்ல

இது நானே எழுதிய கவிதையம்மா

விதைபோல் மனதிலே விழுந்ததம்மா

ஒரு கதையாய் இதயத்தில் வளர்ந்ததம்மா

 

கடந்த கால நினைவுகளின் அணிவகுப்பு

எதிர்கால கனவுகளின் படப்பிடிப்பு

குழந்தை பருவத்தின் ஒரு நினைப்பு

குதித்தோடும் முயல் போல் துறுதுறுப்பு

 

நடக்கும் நாட்களின் சிறகசைப்பு

 எதிர்வரும் நாட்களின் கையசைப்பு

 எதிர்வரும் நாட்களின் கையசைப்பு

 

 யாரோ எழுதிய பாடல் அல்ல

இது நானே எழுதிய கவிதையம்மா

விதைபோல் மனதிலே விழுந்ததம்மா

ஒரு கதையாய் இதயத்தில் வளர்ந்ததம்மா

யாரோ எழுதிய பாடல் அல்ல

 

Reply all
Reply to author
Forward
0 new messages