ஒரு ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருந்தால் அந்த ஜாதகருக்கு சிவப்பு அணுக்கள் குறைவாக இருக்கும். அப்படிக் குறைவாக இருக்கும் நபர் செவ்வாய் தோஷம் இல்லாத அதாவது சிவப்பு அணுக்கள் சரியாக இருக்கும் நபரோடு இணைந்து குழந்தைகளைப் பெறும் போது பிறக்கும் குழந்தைக்கு உடல் ஆரோக்கியம், சரியாக இராது.

பொதுவாக லக்னத்திற்கு 2,4,7,8,12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் அது தோஷம் என்று கருதப்படுகிறது. ஆனால் இது பொதுவான கணக்கே தவிர சரியான கணக்கு அல்ல. செவ்வாய் மேஷம், விருச்சிகம் ஆகிய ராசிகளில் ஆட்சி பெற்று இருந்தாலும் மகர ராசியில் உச்சம் பெற்று இருந்தாலும் கடக ராசியில் நீச்சம் பெற்று இருந்தாலும் செவ்வாய் தோஷம் என்ற பேச்சுக்கே இடமில்லை.

அந்த ரத்தம் எந்த குரூப் வகையை சேர்ந்து ?
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
செவ்வாய் தோஷம் என்றால் என்ன? அதற்குப் பரிகாரம் இருக்கிறதா?
உங்கள் ஜாதகத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் "ல" என்றோ அல்லது "லக்னம்" என்றோ அல்லது "Asc" என்றோ[ஆங்கில ஜாதகங்கள் மட்டும்] போட்டுருக்கும், அதுதான் உங்களது லக்னம். அதிலிருந்து Clockwise ஆக எண்ணுங்கள், செவ்வாய் அமர்ந்திருக்கும் இடத்தை எண்ணுங்கள். எண்ணிவிட்டீர்களா? கிடைத்திருக்கும் விடை: 2, 4, 7, 8, 10, 12 ஆகிய விடை உங்களுக்கு கிடைத்தால் உங்களுக்கு செவ்வாய்தோஷம் இருக்கிறது என்று பொருள். ஆனால் கீழ்க்கண்ட நிலையில் ஏதாவது ஒரு Exception இருந்தால் உங்களுக்கு செவ்வாய் தோஷம் நிவர்த்தி உண்டு, நீங்கள் பரிகாரம் செய்ய வேண்டும் என்பதில்லை. [ஆண், பெண் இருபாலருக்கும் பொருந்தும்]
[1] நீங்கள் மேஷம், விருச்சிகம்,
மகரம், கடகம் ஆகிய லக்னங்களிலோ இராசியிலோ பிறந்தவர் என்றால் உங்களுக்கு
தோஷம் கிடையாது.
[2]
நீங்கள் மிருகசீர்ஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நக்ஷத்திரங்களில் பிறந்தவர்
என்றால் உங்களுக்கு தோஷம் கிடையாது.
[3] உங்கள் ஜாதகத்தில் லக்னத்தையோ, 7ம் இடத்தையோ,
8ம் இடத்தையோ[பெண்களுக்கு மட்டும்] குரு பார்த்தால் உங்களுக்கு தோஷம்
கிடையாது.
[4] 7ம் இடம்,,
8ம் இடம்[பெண்களுக்கு மட்டும்] மேஷம், விருச்சிகம், மகரம், கடகம் ஆகிய
லக்னங்களாக வந்தால் உங்களுக்கு தோஷம் கிடையாது.
[5] செவ்வாய் அமர்ந்த நக்ஷத்திரக்கால் :
மிருகசீர்ஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நக்ஷத்திரங்களில் என்றால்
உங்களுக்கு தோஷம் கிடையாது.
இதே போல் 100க்கும் மேற்ப்பட்ட Exceptions உள்ளன. எனவே செவ்வாய் தோஷம் என்றால் பயப்பட வேண்டியதில்லை.
பரிகாரம்: தினமும் கந்தஷஷ்டி கவசம் பாராயணம் செய்தல்
all Rh-ve type blood groups
2010/9/20 வினோத்-VINOTH
2010/9/20 பிரபு சுந்தரம்
அந்த ரத்தம் எந்த குரூப் வகையை சேர்ந்து ?
தெரியல பாஸ்,
///பரிகாரம்: தினமும் கந்தஷஷ்டி கவசம் பாராயணம் செய்தல்///
வைணவம் மற்றும் பிற சமயத்தவர்க்கு?சாரதி
எங்க தாத்தா முருக பக்தர். ஒருசமயம் ஒரு வைணவ கோவிலுக்குச்சென்ற போது வி்ஷ்ணுவைத்தவிர யாரையும் வணங்கக்கூடாது என கட்டளையிட்டார்களாம்.
அன்று அந்த கோவிலுக்கு போனது தான், அந்தபக்கமே போவதில்லை.
ஏன் இந்த பிரிவினைகள் ஒரே மதத்தில்?????
///பரிகாரம்: தினமும் கந்தஷஷ்டி கவசம் பாராயணம் செய்தல்///
வைணவம் மற்றும் பிற சமயத்தவர்க்கு?சாரதி
விஷ்ணு என்றல் வியாபித்து இருப்பவன் என்று பொருள்.அனைத்திலும்
அந்தர்யாமியாக வியாபித்து இருக்கிறான். அங்கு முருகன் இல்லை என்று
காண்பதுதான் பிரிவினை :))
க.>
2010/9/21 வினோத்-VINOTH <vino...@gmail.com>:
///பரிகாரம்: தினமும் கந்தஷஷ்டி கவசம் பாராயணம் செய்தல்///
வைணவம் மற்றும் பிற சமயத்தவர்க்கு?சாரதி
///பிற சமயத்தவர் அவங்க இஷ்டப்படும் துதிகளைச் சொல்லிக்கட்டும்.///அப்படியானல் குறிப்பிட்ட பரிகாரம் என்று ஏதும் இல்லை. கடவுளை வழிபட்டால் போதும் . அப்படித்தானே.
பிற சமயத்தவர் அவங்க இஷ்டப்படும் துதிகளைச் சொல்லிக்கட்டும்.2010/9/20 S.Partha sarathy <spsar...@gmail.com>
///பரிகாரம்: தினமும் கந்தஷஷ்டி கவசம் பாராயணம் செய்தல்///
வைணவம் மற்றரும் பிற சமயத்தவர்க்கு?சாரதி
--
///////////ஒரு ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருந்தால் அந்த ஜாதகருக்கு சிவப்பு அணுக்கள் குறைவாக இருக்கும். அப்படிக் குறைவாக இருக்கும் நபர் செவ்வாய் தோஷம் இல்லாத அதாவது சிவப்பு அணுக்கள் சரியாக இருக்கும் நபரோடு இணைந்து குழந்தைகளைப் பெறும் போது பிறக்கும் குழந்தைக்கு உடல் ஆரோக்கியம், சரியாக இராது./////////

மூல நக்ஷத்திரத்துப் பெண்கள் எங்க வீடுகளிலே எடுக்கவும், கொடுத்தும் செய்திருக்கிறோம். எல்லாரோட மாமியாரும், மாமனாரும் எழுபது வயதைக் கடந்து இருந்தார்கள் என்று சொல்லிக்கொள்கிறேன். உண்மையான/திறமையான ஜோதிடர்கள் மூல நக்ஷத்திரத்துப் பெண்கள் வேண்டாம்னு சொல்லுவதில்லை.
2010/9/21 Geetha Sambasivam <geetha...@gmail.com>மூல நக்ஷத்திரத்துப் பெண்கள் எங்க வீடுகளிலே எடுக்கவும், கொடுத்தும் செய்திருக்கிறோம். எல்லாரோட மாமியாரும், மாமனாரும் எழுபது வயதைக் கடந்து இருந்தார்கள் என்று சொல்லிக்கொள்கிறேன். உண்மையான/திறமையான ஜோதிடர்கள் மூல நக்ஷத்திரத்துப் பெண்கள் வேண்டாம்னு சொல்லுவதில்லை.
நீங்க சொல்லுவது மெயின்லைன் ஜோதிடர்கள் சொல்லுவதுக்கு முரண்.உடனே ஜாதககட்டை எடுத்துகிட்டு ரிக்வேதம் இப்படி சொல்லுது, அது,இதுன்னு என்னுடன் விவாதம் பண்ன வரகூடாது:-)
--
செல்வன்
www.holyox.blogspot.com
"ஆண்கள் வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்க முன்வந்தால் கூட்டு குடும்பத்துக்கு நான் எதிரி இல்லை.ஆண்கள் அதை செய்ய முன்வருவார்களா?"--செல்வன்
கீதாம்மா,
திருமந்திரம் வாரசரப் பகுதியில் வாரத்தின் நாள்கள்
காணப்படுகின்றன ; வேறு எங்கு செவ்வாய் பற்றிய
குறிப்பு உள்ளது ?
வாரசரம்
வெள்ளி வெண் திங்கள் விளங்கும் புதன் இடம்
ஒள்ளிய மந்தன் இரவி செவ்வாய் வலம்
வள்ளிய பொன்னே வளரும் பிறை இடம்
தெள்ளிய தேய்பிறை தான் வலம் ஆமே
வெள்ளி வெண் திங்கள் விளங்கும் புதன்மூன்றுந்
தள்ளி இடத்தே தயங்குமே யாமாகில்
ஒள்ளிய காயத்துக்கு ஊனம் இலையென்று
வள்ளல் நமக்கு மகிழ்ந்துரைத் தானே
*செவ்வாய்* வியாழஞ் சனிஞாயிறே என்னும்
இவ்வாறு அறிகின்ற யோகி இறைவனே
ஒவ்வாத வாயு வலத்துப் புரிய விட்டு
அவ்வாறு அறிவார்க்கு ஆனந்த மாமே
தேவ்
On Sep 20, 10:02 am, Geetha Sambasivam <geethasmbs...@gmail.com>
wrote:
> இது பற்றித் திருமந்திரத்தில் வருகிறது. இப்போ உட்கார்ந்து தேடமுடியலை,
> சீக்கிரம் போடுகிறேன். அல்லது தெரிஞ்சவங்க யாரானும் போடறாங்களா பார்க்கலாம்
>
> 2010/9/20 வினோத்-VINOTH <vinoth...@gmail.com>
>
> > நன்றி
>
> > 2010/9/20 Geetha Sambasivam
>
> >> all Rh-ve type blood groups
>
> >> 2010/9/20 வினோத்-VINOTH
>
> >>> 2010/9/20 பிரபு சுந்தரம்
>
> >>>> அந்த ரத்தம் எந்த குரூப் வகையை சேர்ந்து ?
>
> >>> தெரியல பாஸ்,
>
> > --
> > *வினோத் கன்னியாகுமரி*
> > *http://tamilnanbargal.com/friends/vinoth*<http://tamilnanbargal.com/friends/vinoth>
ஜோதிடம் அறிந்த ஜோதிடர்கள் எவரும் மூலம், பூராடம், ஆயில்யம் போன்ற நக்ஷத்திரத்துப் பெண்களை மணக்கக் கூடாது என்று சொல்ல மாட்டார்கள்.
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
மருத்துவர் ஜெயம் கண்ணன் அவர்கள் இது குறித்து எழுதிப் படித்தேன். அந்தக் குறிப்புகளை இரவா அவர்களும் எனக்கு ஒரு முறை அனுப்பி இருந்தார். இப்போ அவை கிடைக்கவில்லை. செவ்வாய் தோஷமா என்பது பற்றி சரியாய் நினைவில் இல்லை. ஆனாலும் செவ்வாயின் தாக்கத்தால் ரத்த அணுக்கள் குறைபாடும் Rh-ve குறைபாடும் இருக்கும் என்று அதில் விளக்கி இருந்தது. என்னால் இப்போத் தேடவும் முடியலை. இரவாவையே கேட்டுடறேன். பதில் அவர் அனுப்பினால் போடுகிறேன். திருமந்திரத்தில் நேரம் இருக்கும்போது நானும் பார்க்கிறேன். முன்னர் ஒரு முறை 2 வருடங்கள் முன்னர் முத்தமிழிலும் இதே விவாதம் நடந்தது.
வேடிக்கையாக இருக்கிறது!
விஷ்ணு கோயிலில் அவனொருவன்தானே!
யார் கட்டாயப்படுத்த வேண்டும்?
விஷ்ணு என்றல் வியாபித்து இருப்பவன் என்று பொருள்.அனைத்திலும்
அந்தர்யாமியாக வியாபித்து இருக்கிறான். அங்கு முருகன் இல்லை என்று
காண்பதுதான் பிரிவினை :))
கந்தர் சஷ்டியாகட்டும், நாரணகவசமாகட்டும். அவை ஒரு உளவியல் உறுதுணை
அவ்வளவே. எப்போதும் நினைக்கும் இறைவனை இன்னும் கொஞ்சம் கூடுதல்
இன்டன்சிடியோடு நினைக்க அவை உதவும். தினமும் விஷ்ணு சகஸ்ரரநாமம்
சொல்லிவந்தலோ, இல்லை கந்தர் அலங்காரம் சொல்லிவந்தாலோ ஒன்றும்
அண்டுவதில்லை. மனம் திடப்பட வேண்டும். பயத்திற்கு துணை வேல், சக்கரம்,
பிற ஆயுதங்கள்.
க.>
2010/9/21 வினோத்-VINOTH <vino...@gmail.com>:
தினமும் விஷ்ணு சகஸ்ரரநாமம்
சொல்லிவந்தலோ, இல்லை கந்தர் அலங்காரம் சொல்லிவந்தாலோ ஒன்றும்
அண்டுவதில்லை. மனம் திடப்பட வேண்டும். பயத்திற்கு துணை வேல், சக்கரம்,
பிற ஆயுதங்கள்.
நாளென்செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு
தாளுஞ்சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே.
கந்தர் சஷ்டியாகட்டும், நாரணகவசமாகட்டும். அவை ஒரு உளவியல் உறுதுணை
அவ்வளவே. எப்போதும் நினைக்கும் இறைவனை இன்னும் கொஞ்சம் கூடுதல்
இன்டன்சிடியோடு நினைக்க அவை உதவும். தினமும் விஷ்ணு சகஸ்ரரநாமம்
சொல்லிவந்தலோ, இல்லை கந்தர் அலங்காரம் சொல்லிவந்தாலோ ஒன்றும்
அண்டுவதில்லை. மனம் திடப்பட வேண்டும். பயத்திற்கு துணை வேல், சக்கரம்,
பிற ஆயுதங்கள்.
Not exactly. They don't blame the baby but only reveal the 'inter
connectivity' among us (everybody).
Of course his description looks a bit scary. But in Hindu traditions
there is always an alternative (பரிகாரம்). In these cases, it looks
like it, the parents are destined to suffer from their chlidren
(பூர்வஜென்ம வினைப்பயனாய் பிள்ளைகள் எமனாய் வருகின்றன).
Having said that...looking at the other side of life. பக்தி இயக்கம்
இதை முழுவதும் நிராகரிக்கிறது. கஷ்டம் வருகிறது என்றால் அதை வரவேற்று
அதிலும் இறைவன் கிருபையைப் பார்! என்று சொல்லுகிறது. எல்லோருக்கும்
நல்லதும் கெட்டதும் நடந்து கொண்டே இருக்கின்றன. நல்லதே நடக்க வேண்டும்
எனும் ஆசைப்படும் மனது சாஸ்திரங்களில் காலத்தைக் கழிக்கிறது. கழிகின்ற
எல்லாப் பொழுதும் இறைவன் தந்த பொழுது என்று துக்கத்திலும்,
சந்தோஷத்திலும் இறைவனைக் காணத் துடிக்கிறது பக்தனின் மனது. இதில் எது
நமக்கு உகந்தது என்பதைத் தேர்வு செய்து கொள்ளும் வாய்ப்பும் நம்மிடையே
உள்ளது.
வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்
மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்
மீளாத் துயர் தானும் வித்துவக் கோட்டம்மா நீ
ஆளாஉனதருளே பார்ப்பன் அடியேனே
குலசேகர ஆழ்வார்.
கலஹாரி பாலைவனத்தில் வாழும் பழங்குடியினரை கிரகங்கள் எப்படிப் படுத்தும்?
என்று யோசித்ததுண்டு ;-)
தொல்காப்பியன் சொல்வது* போல் இதுவெல்லாம் ஒரு அறிவுஜீவி விளையாட்டுப்
போல் படுகிறது!
க.>
*வழக்கெனப் படுபது உயர்ந்தோர் மேற்றே
நிகழ்ச்சி அவர்கட் டாக லான
2010/9/23 செல்வன் <hol...@gmail.com>
> What kind of JOSIYAM is this??Not exactly. They don't blame the baby but only reveal the 'inter
>
> Blaming innocent babies?Shame, shame
connectivity' among us (everybody).
Of course his description looks a bit scary. But in Hindu traditions
there is always an alternative (பரிகாரம்).
In these cases, it looks
like it, the parents are destined to suffer from their chlidren
(பூர்வஜென்ம வினைப்பயனாய் பிள்ளைகள் எமனாய் வருகின்றன).
Having said that...looking at the other side of life. பக்தி இயக்கம்
இதை முழுவதும் நிராகரிக்கிறது. கஷ்டம் வருகிறது என்றால் அதை வரவேற்று
அதிலும் இறைவன் கிருபையைப் பார்! என்று சொல்லுகிறது. எல்லோருக்கும்
நல்லதும் கெட்டதும் நடந்து கொண்டே இருக்கின்றன. நல்லதே நடக்க வேண்டும்
எனும் ஆசைப்படும் மனது சாஸ்திரங்களில் காலத்தைக் கழிக்கிறது. கழிகின்ற
எல்லாப் பொழுதும் இறைவன் தந்த பொழுது என்று துக்கத்திலும்,
சந்தோஷத்திலும் இறைவனைக் காணத் துடிக்கிறது பக்தனின் மனது. இதில் எது
நமக்கு உகந்தது என்பதைத் தேர்வு செய்து கொள்ளும் வாய்ப்பும் நம்மிடையே
உள்ளது.
வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்
மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்
மீளாத் துயர் தானும் வித்துவக் கோட்டம்மா நீ
ஆளாஉனதருளே பார்ப்பன் அடியேனே
குலசேகர ஆழ்வார்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
செல்வன்:
உங்கள் ஆற்றாமை புரிகிறது.
யாரும், யாருக்கும் யமனாகலாம். பூர்வ ஜென்மத்தொடர்பு எப்படி என்று
விளங்குவதில்லை. பிரகலாதன் ஹிரணியனுக்கு எமனானான் (ஏன் எப்படி என்பது
வேறு கதை). அவர் சாஸ்திரத்தில் உள்ளதைச் சொல்கிறார். சாஸ்திரம் நமக்குள்ள
வலையுறவைச் சொல்கிறது (web of relationship). கல்வியறிவை நாம்
புறக்கணிக்க முடியாது. அதாவது ஜோஸ்யம் பொய் என்று சொல்லுதல் கூடாது.
ஆனால், ஜோஸ்யம் அவசியமா? என்று வேண்டுமானால் கேட்கலாம்? இலகுவான
மாற்றிவழிகளை ஆழ்வார்களும், நாயன்மார்களும் காட்டிய பின்னும்,
கஷ்டத்திலிருந்து தப்பிக்க ஆயிரம் வழிகளை மனது தேடுகிறது. கிரகதோஷம்,
பரிகாரம் எல்லாமே கண்ணாமூச்சி விளையாட்டு. “ஈசன் எந்தை நிழலடி” சுகம்
வேண்டாதோருக்கான உபாயமது!
க.>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
உங்கள் கோபம் நியாயமானதே!
பாரதி உங்கள் பக்கம் என்று எண்ணுகிறேன்.
க.>
போலி மருத்துவர் உயிருக்கு உலை வைத்துவிடுகின்றனர். அதற்காக மருத்துவத்
துறை, மருத்துவ நூல்கள் / ஆராய்ச்சி இவற்றின்மீது கோபம் கொள்வது நியாயமா,
செல்வன் ? எத்தனை பேர் உயிரை அது காப்பாற்றி யுள்ளது என்னும்
மறுபக்கத்தையும் நாம் பார்க்கவேண்டும், இல்லையா ?
நமக்கு சோதிடத்தில் ஓரளவு பயிற்சி இருந்தால் சோதிடரின்
நம்பகத்தன்மையை மதிப்பிட்டு விடலாம்
தேவ்
On Sep 23, 1:26 am, செல்வன் <holy...@gmail.com> wrote:
> கண்ணன் ஐயா,
>
> ஜோசியம் உண்மையோ,பொய்யோ..பலசமயம் பலர் வாழ்க்கையை அழித்துவிடுகிறார்கள்.எனக்கு
> கல்யாணம் ஆகி இரண்டு வருடம் குழந்தை இல்லை.அம்மா எங்கள் இருவர் ஜாதகத்தையும்
> கொண்டுபோய் ஜோசியரிடம் காட்ட அவர் "இந்த பெண்ணுக்கு குழந்தை பாக்கியம் இல்லை"
> என சொலி அனுப்பிவிட்டார்.அம்மா வீட்டுக்கு வந்து யாரிடமும் சொல்லாமல் டிப்ரஸ்
> ஆகி, பிரஷர் ஏறி ஆஸ்பத்திரியில் சேர்க்கும் நிலை வந்துவிட்டது.
>
> இப்ப எங்களுக்கு இரண்டு குழந்தைகள்..இந்த மாதிரி பெண்கள்,குழந்தைகள் என
> எத்தனையோ அப்பாவிகளின் வாழ்க்கையை அழிப்பதால் தான் எனக்கு ஜோசியம் மேல் இத்தனை
> கோபம்.
>
> 2010/9/23 N. Kannan <navannak...@gmail.com>
>
>
>
> > 2010/9/23 செல்வன் <holy...@gmail.com>:
> <http://holyox.blogspot.com/2007/03/253_17.html>
ஜோசியம் உண்மையோ,பொய்யோ..
பலசமயம் பலர் வாழ்க்கையை அழித்துவிடுகிறார்கள்.
எனக்கு கல்யாணம் ஆகி இரண்டு வருடம் குழந்தை இல்லை.அம்மா எங்கள் இருவர் ஜாதகத்தையும் கொண்டுபோய் ஜோசியரிடம் காட்ட அவர் "இந்த பெண்ணுக்கு குழந்தை பாக்கியம் இல்லை" என சொலி அனுப்பிவிட்டார்.அம்மா வீட்டுக்கு வந்து யாரிடமும் சொல்லாமல் டிப்ரஸ் ஆகி, பிரஷர் ஏறி ஆஸ்பத்திரியில் சேர்க்கும் நிலை வந்துவிட்டது.
இப்ப எங்களுக்கு இரண்டு குழந்தைகள்..இந்த மாதிரி பெண்கள்,குழந்தைகள் என எத்தனையோ அப்பாவிகளின் வாழ்க்கையை அழிப்பதால் தான் எனக்கு ஜோசியம் மேல் இத்தனை கோபம்.
தேவ் ஐயா,
நான் ஜோதிட சாஸ்திரம் கற்றவன் அல்ல.அதை பற்றி எனக்கு எதுவும் தெரியாது.ஒரு நுகர்வோராக அதனால் நான் அடைந்த பாதிப்புக்களை தான் எழுதினேன்.பழங்காலத்தில் துல்லியமாக ஜோதிடம் கணித்தவர்கள் பலர் இருந்தனர் என்பதை படித்திருக்கிறேன்.
Dev
On Sep 23, 2:49 am, செல்வன் <holy...@gmail.com> wrote:
> தேவ் ஐயா,
>
> என்னை மாதிரி பொதுமக்களுக்கு ஜோசியத்தில் எந்த பரிச்சயமும் இல்லை.ஒருவர் நல்ல
> ஜோசியரா, ஏமாற்றுகாரரா என்பதை கண்டுபிடிக்க எந்த வழியும் இல்லை.ஏதோ ஒரு
> நம்பிக்கை, அக்கம் பக்கம் இருப்பவர் சொல்லுவது, பரம்பரை ஜோசியர் இப்படி
> நம்பிதான் போகிறோம்.அப்புறம் இப்படி அவதிபடுகிறோம்.
>
> எனக்கு ஜாதகத்தில் ஏதோ குறை என எழுதி கொடுத்தார்கள்.அதை கொடுத்து எனக்கு
> பார்த்த முதல் பெண்ணை ஜாதகபொருத்தம் இல்லை,தோஷம் என சொல்லி ஜோசியர்கள்
> கல்யாணத்தை நிறுத்திவிட்டார்கள்.அப்புறம் ஜாதகமே பார்க்காமல் கல்யாணம்
> ஆனது..அது வேறு விஷயம்.....இப்ப அதுக்கு வருத்தபடலை.ஆனால் அப்ப கல்யாணம்
> நின்னப்ப வருத்தபட்டேன்.
>
> அதனால் தான் குழந்தைகளுக்கு ஜாதகமே இதுவரை எழுதலை.எழுதினா இந்த மாதிரி எதை
> எதையோ சொல்லி மனசு நோக வைப்பாங்க.
>
> நான் பிறந்தப்ப எழுதின ஜாதகம் இப்பவும் படிச்சால் சிரிப்பா இருக்கும்.எனக்கு
> ரெண்டு பொண்டாட்டி, கன்னியர் பலரை சேர்வான்,60 வயதில் மரணம்னு என்னென்னவோ
> எழுதியிருக்காங்க...சின்ன வயசுல என் கண்ணுலயே காட்டாம ஒளிச்சு வெச்சிருந்தாங்க.
>
> --
> செல்வன்
>
> www.holyox.blogspot.com
> <http://holyox.blogspot.com/2007/03/253_17.html>
> நம்பிக்கை, அக்கம் பக்கம் இருப்பவர் சொல்லுவது, பரம்பரை ஜோசியர் இப்படி
> நம்பிதான் போகிறோம்.அப்புறம் இப்படி அவதிபடுகிறோம்.
>
> .எழுதினா இந்த மாதிரி எதை
> எதையோ சொல்லி மனசு நோக வைப்பாங்க.
>
> நான் பிறந்தப்ப எழுதின ஜாதகம் இப்பவும் படிச்சால் சிரிப்பா இருக்கும்.எனக்கு
> ரெண்டு பொண்டாட்டி, கன்னியர் பலரை சேர்வான்,.
>
> --
>சொச்ச நாள் இருக்கு. கவனம் திரு செல்வன்.
சொச்ச நாள் இருக்கு. கவனம் திரு செல்வன்.நாற்பதில் மறுபடியும் காதல் வரும். புன்னகைவரை போ.புடவை தொடாதே! என்றார் வைரமுத்து.
ஒரு ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருந்தால் அந்த ஜாதகருக்கு சிவப்பு அணுக்கள் குறைவாக இருக்கும். அப்படிக் குறைவாக இருக்கும் நபர் செவ்வாய் தோஷம் இல்லாத அதாவது சிவப்பு அணுக்கள் சரியாக இருக்கும் நபரோடு இணைந்து குழந்தைகளைப் பெறும் போது பிறக்கும் குழந்தைக்கு உடல் ஆரோக்கியம், சரியாக இராது.
பொதுவாக லக்னத்திற்கு 2,4,7,8,12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் அது தோஷம் என்று கருதப்படுகிறது. ஆனால் இது பொதுவான கணக்கே தவிர சரியான கணக்கு அல்ல. செவ்வாய் மேஷம், விருச்சிகம் ஆகிய ராசிகளில் ஆட்சி பெற்று இருந்தாலும் மகர ராசியில் உச்சம் பெற்று இருந்தாலும் கடக ராசியில் நீச்சம் பெற்று இருந்தாலும் செவ்வாய் தோஷம் என்ற பேச்சுக்கே இடமில்லை.
வினோத்
என்ன அருமையான இடுகை,
க.