தமிழறிஞர் சாலமன் பாப்பையா காலமானார்!

18 views
Skip to first unread message

தேமொழி

unread,
Sep 11, 2026, 4:50:27 PM (11 days ago) Sep 11
to மின்தமிழ்

Solomon Pappaiah.jpg
`````````````````````````````````````````````````````````````````````````````````````````````
வேர்வரை தமிழை ஆழ்ந்த
வேழமே ஓய்ந்ததென்ன
தேரினை இழுத்து வந்த
திருக்கரம் சாய்ந்ததென்ன
கார் முகில் போல் பொழிந்த
கலை மழை நின்றதென்ன
பாரதி மறைந்த நாளில்
பாப்பையா மறைந்ததென்ன

தென்னகத் தென்றலாக
திசையெல்லாம் அளந்து வந்தாய்
மன்னவன் போல் நிமிர்ந்து
மன்றங்கள் ஆண்டிருந்தாய்
மின்னிடும் முறுவல் மாறா
மேதைமைக் குழந்தை நீயே
என்றைக்கும் தமிழர் நெஞ்சில்
இமயமாய் வாழுவாயே

- மரபின் மைந்தன் முத்தையா

Dr. Chandra Bose

unread,
Sep 12, 2026, 8:41:15 AM (10 days ago) Sep 12
to mint...@googlegroups.com
மிக அருமையான அஞ்சலிக் கவிதை.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/mintamil/693bfe55-9ca0-4ef4-a500-4a76f4b3dc99n%40googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages