பஞ்சமரபு நூல் பல்வேறு எண்ணிம வடிவில்

55 views
Skip to first unread message

இணையவேள்

unread,
Apr 12, 2015, 10:52:40 AM4/12/15
to mint...@googlegroups.com
பஞ்சமரபு என்ற பழம்பெரும் இசைநூல் மின்தமிழில் மட்டுமே உள்ளது.  ஸ்கேன் செய்யப்பட்ட அந்நூலை வேறு வடிவங்களுக்கு முயற்சியில் ஈடுபட்டு அதை பி.டி.எஃப், இபப் மற்றும்ஹைடிஎமெல் வடிவங்களில்மாற்றி மின்நூலாக மாற்ற முயற்சி செய்தேன். 

பஞ்சமரபு நூல் எண்ணிம வடிவில் இணைப்பில்

இணையவேள்
panchamarabu.htm

G Sannah

unread,
Apr 17, 2015, 1:12:56 PM4/17/15
to mint...@googlegroups.com
வணக்கம், பஞ்ச மரபு நூலை பதிவிறக்கம் செய்ய முடியவில்லை. தயவுசெய்து என்னுடைய மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்க முடியுமா..?

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Nagarajan Vadivel

unread,
Apr 17, 2015, 1:16:18 PM4/17/15
to மின்தமிழ்
கோப்பின் அளவு மினஞ்சலில் வகுத்துள்ள எல்லையைவிடப் பன்மடங்கு அதிகம் என்பதால் மின் அஞ்சலில் கொடுக்க இயலாது.  என்னுடைய வழங்கியில் தரவேற்றி இணைப்பைத் தங்களுக்கு தகவல் தருகிறேன்.  நீங்கள் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்
இணையவேள்

Nagarajan Vadivel

unread,
Apr 18, 2015, 1:49:09 AM4/18/15
to மின்தமிழ்
தொடக்க சோதனை முயற்சி இணைப்பில்.  இன்னும் மேலெடுத்துச் செல்ல வேண்டும்
இணையவேள்

2015-04-17 22:42 GMT+05:30 G Sannah <g.sa...@gmail.com>:
panchamarapu.html
Reply all
Reply to author
Forward
0 new messages