சமனச் சின்னங்கள் ஆய்வு தேடல் : ஒரிசாவில் மலைவாழ் மக்கள் ஐம்பொன் சமண தொன்மங்களைகண்டுள்ளனர்

6 views
Skip to first unread message

N D Logasundaram

unread,
Feb 18, 2019, 8:10:55 AM2/18/19
to mintamil, vallamai, Banukumar Rajendran, Kanaka Ajithadoss, SivaKumar, podhuvan sengai, Maravanpulavu K. Sachithananthan, Vasudevan Letchumanan, Muthu muthali

நூ த லோ சு
மயிலை
 சமண சின்னங்கள் ஆய்வு தேடல்::
ஒரிசாவில் மலைவாழ் மக்கள் தம் உணவிற்காக காட்டு கிழங்குகளைப்பிடுங்க முயலும்போது 6 பலவித அளவுகளில் உள்ள ஐம்பொன் சமண தொன்மங்களை  புவனேசுவரர் தலைநகரிலிருந்து 385 கி மீ தொலைவில் வன சந்திர ஆற்றினுக்கு 1000 அடி தூரத்தில் முனிக்குடா  அருகேயுள்ள பிரிபாடா வில்  பாழுங்கிணறு போன்ற அமைப்பிலிருந்து 4 ஆண்டுகளுக்கு முன் கண்டெடுத்துள்ளாராம் அவை பின் அரசின் அருங்கட்சி அகம் சென்றுள்ளது 
image.png
Reply all
Reply to author
Forward
0 new messages