சொல் பொருள்
(பெ) விழுதூன்றி படரும் ஆலமரம்
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
ஆல் கெழு கடவுள் புதல்வ – திரு 256
ஆல் அமர் செல்வன் அணி சால் பெரு விறல் கலித்தொகை - 81
ஆல்அமர்கடவுள் அன்ன நின் செல்வம் - புறம் 198/9
குறிப்புஇது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
