இப்பாடலை எத்தனை முறை மனம் மகிழ்ந்து கேட்டிருப்போம்?
கவிதையாய் எழுதினால் `உறிச்ச கோழி` போல் எளிமையாய் முழிக்கிறது பாடல்.
ஆனால் இசை சேரும் போது தோகை விரித்தாடும் மயில் போல் என்ன ஆட்டம்?
இம்மாதிரி சினிமாப்பாடல்களின் மனமகிழ்வு பாடலில் உள்ளதா? இசையில் உள்ளதா?
சினிமா என்பதே ஆயிரம் தேனிக்கள் கட்டும் தேன்கூடு என்று தோன்றுகிறது.
மாயை என்பதன் உச்ச கட்ட வெளிப்பாடு!
க.>
2009/11/5 AKR <akrcons...@gmail.com>:
என்று கவிஞர் வாலி எழுதியது உண்மையே.
On Nov 5, 3:47 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> இந்த இசை எனும் வித்தையை (magic) என்னவென்று சொல்வது?
>
> இப்பாடலை எத்தனை முறை மனம் மகிழ்ந்து கேட்டிருப்போம்?
>
> கவிதையாய் எழுதினால் `உறிச்ச கோழி` போல் எளிமையாய் முழிக்கிறது பாடல்.
> ஆனால் இசை சேரும் போது தோகை விரித்தாடும் மயில் போல் என்ன ஆட்டம்?
>
> இம்மாதிரி சினிமாப்பாடல்களின் மனமகிழ்வு பாடலில் உள்ளதா? இசையில் உள்ளதா?
>
> சினிமா என்பதே ஆயிரம் தேனிக்கள் கட்டும் தேன்கூடு என்று தோன்றுகிறது.
> மாயை என்பதன் உச்ச கட்ட வெளிப்பாடு!
>
> க.>
>
> 2009/11/5 AKR <akrconsulta...@gmail.com>:
On Nov 5, 5:20 am, Innamburan Innamburan <innambu...@googlemail.com>
wrote:
> மனத்தை அசைக்கும் இசை. உங்களுக்கு தெரியுமோ. ஆயிரம் வருடங்களுக்கு முன் சோழன்
> அமைத்த வீராணம் ஏரி வெட்டப்படவேயில்லை. இயற்கையாக அமைந்த மேடு பள்ளங்களை பயன்
> படுத்திய அதிசயம் அது. இன்று கோயில் குளங்களில், மாடமாளிகைகள்.
> இ
>
> 2009/11/5 N. Kannan <navannak...@gmail.com>
>
>
>
>
>
> > இந்த இசை எனும் வித்தையை (magic) என்னவென்று சொல்வது?
>
> > இப்பாடலை எத்தனை முறை மனம் மகிழ்ந்து கேட்டிருப்போம்?
>
> > கவிதையாய் எழுதினால் `உறிச்ச கோழி` போல் எளிமையாய் முழிக்கிறது பாடல்.
> > ஆனால் இசை சேரும் போது தோகை விரித்தாடும் மயில் போல் என்ன ஆட்டம்?
>
> > இம்மாதிரி சினிமாப்பாடல்களின் மனமகிழ்வு பாடலில் உள்ளதா? இசையில் உள்ளதா?
>
> > சினிமா என்பதே ஆயிரம் தேனிக்கள் கட்டும் தேன்கூடு என்று தோன்றுகிறது.
> > மாயை என்பதன் உச்ச கட்ட வெளிப்பாடு!
>
> > க.>
>
> > 2009/11/5 AKR <akrconsulta...@gmail.com>: