அறிவிப்புகள்📣📣📣📣

52 views
Skip to first unread message

தேமொழி

unread,
Mar 5, 2026, 9:34:01 PMMar 5
to மின்தமிழ்
நாளை காலை சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் "உலகளாவிய தமிழியல் ஆய்வுகள்" என்ற தலைப்பில் உரையாற்றுகிறேன். வாய்ப்புள்ளோர் நேரில் வந்து கலந்து கொள்க.
-- முனைவர் க. சுபாஷிணி 

suba1.jpg

suba2.jpg
------------------------------------------------

தேமொழி

unread,
Mar 5, 2026, 9:37:23 PMMar 5
to மின்தமிழ்

""தமிழக வரலாற்றில் சமணம்""
தமிழ்நாட்டின் தொல்லியல் சான்றுகள் சுட்டிக்காட்டும் 'சமணர் சமயம்' குறித்த தமிழர் வரலாறு

முனைவர்  சொ.சாந்தலிங்கம்
தொல்லியல் ஆய்வறிஞர்,
மேனாள் உதவி இயக்குநர் - தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை,
செயலாளர் - பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம்,
துணைத் தலைவர் - தொல்லியல் கழகம்

மார்ச் 07,  2026 சனிக்கிழமை
காலை 9:00 மணி முதல்
வி.கே.எம். மகால்,
மேட்டுப்பாளையம் மார்க்கெட் அருகில்
சைதாப்பேட்டை, சென்னை

santhalingam.jpg
-----------------------------------------------------------------------------------------------

தேமொழி

unread,
Mar 11, 2026, 10:23:11 PMMar 11
to மின்தமிழ்

tholkapiyam monthly meeting.jpg
https://www.tolkappiyam.ca/sem202603/

கருத்தரங்கம் பற்றிய விபரம்:

தலைமை உரை: முனைவர் செல்வநாயகி ஸ்ரீதாஸ் (தலைவர்)

நெறியாளர்: திருமதி கலாதேவி அரியராசா, முதுகலைத் தமிழ்

தொல்காப்பியத்தில் இசைக்கருவிகள் – தொன்மையும் தொடர்ச்சியும்
- கலாநிதி பிரியதர்ஷினி ஜெதீஸ்வரன்
சிரேஷ்ட விரிவுரையாளர், இசைத்துறை
சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகம்,
கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை.

சங்க இலக்கியத்தின் நுழைவாயில் தொல்காப்பியம்
- திருமதி புவனா கருணாகரன்
முதுகலைத் தமிழ், தமிழ்ப் பல்கலைக்கழகம், அமெரிக்கா

ஏன் சிறுவர்கள் தொல்காப்பியம் கற்க வேண்டும்?
- செல்வி அகரா றமணன்
7ஆம் வகுப்பு, ப்ளூர்லியா நடுநிலைப் பள்ளி, கனடா.

நன்றியுரை: திரு. சுகந்தன் வல்லிபுரம் (செயலாளர்)

ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்

காலம்:
கனடா: சனிக்கிழமை, மார்ச் 14, 2026 மாலை 7.00 முதல் 09:00 வரை
இந்தியா/இலங்கை: ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 15, 2026 காலை 4.30 முதல் 6.30 வரை

Join Zoom Meeting: https://us02web.zoom.us/j/3619932434?pwd=Skk2TEtZbDIvY3Y2bWlsVXVMQktmdz09&omn=84627905302
              Meeting ID: 361 993 2434
              Passcode: tamil

தொடர்ந்து கேள்வி நேரமும் – கருத்துப் பரிமாற்றமும் இடம் பெறும்.

தேமொழி

unread,
Mar 17, 2026, 11:13:23 PM (9 days ago) Mar 17
to மின்தமிழ்
இந்திய ஆய்வியல் துறை மலாயாப் பல்கலைக்கழகம் -
கலைஞன் பதிப்பகம் இணைந்து 70ஆம் ஆண்டில் 70 நூல்கள்
மலேசியாவில் வெளியீடு

malaysia.jpg
--------------

தேமொழி

unread,
Mar 23, 2026, 2:12:25 AM (4 days ago) Mar 23
to மின்தமிழ்

tholkapiam course.jpg

தமிழ் ஆர்வலர்களுக்கு! வணக்கம்.
கனடாத் தொல்காப்பிய மன்றம் “அனைவருக்கும் தொல்காப்பியம்” எனும் 
இணையவழிச் (Online) சான்றிதழ்ப் படிப்பினை (Certificate Course) நடத்துகிறது.

மே 13, 2026 முதல்  ஆகஸ்ட் 5, 2026 வரை மொத்தம் 12 வகுப்புகள்
வாரந்தோறும் புதன்கிழமை இரவு 9 முதல் 10 மணி வரை

வகுப்பில் இணைவதற்கான தகைமை: 21 வயதுக்கு மேல்

கட்டணம் $24

பதிவு செய்ய: https://forms.gle/LaRqrDAVpVTfLepi9

பதிவு செய்யக் கடைசி நாள்: 01-05-2026, வெள்ளிக்கிழமை

தேர்வில் சித்தியடைவோருக்கான சான்றிதழ்  2ஆம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டில் வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு
முனைவர் செல்வநாயகி ஸ்ரீதாஸ் (647) 881-3613
பேராசிரியர் இல. சுந்தரம் (437) 979-3006
ஆசிரியர் வ. சுகந்தன் (647) 850-0152
Reply all
Reply to author
Forward
0 new messages